திருச்சி ஸ்வஸ்தி கிணறு | Swasti Well Trichy | Tamilnavigation

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2024
  • Google Map : goo.gl/maps/sAyvWaHPvuj1LKmZ8
    Thagazhi Channel : • விஜயாலய சோழீசுவரம் | ...
    Support Him because these type of Talented content creators are very less, we need to support & encourage them for our Tamil.
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    For More Details about this place & Pictures - www.tamilnavigation.com
    My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation
    Chapters :
    0:00 intro
    0:55 location
    1:42 inscription
    5:28 2nd inscription
    8:40 3rd inscription
    10:30 entering into the well
    13:09 tamil numbers
    14:36 climax

КОМЕНТАРІ • 904

  • @omsaravanan9520
    @omsaravanan9520 3 роки тому +378

    கல்வெட்டை படித்து காட்டிய நண்பருக்கு என் காலம் முழுதும் நன்றி சொல்கிறேன். உங்கள் பணி விரிவு செய்து ஆவண படுத்த கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

  • @radhakrishnansivaramakrish9902
    @radhakrishnansivaramakrish9902 3 роки тому +318

    இது போன்று இளைஞர்கள் நம் புராதான இடங்கள் பற்றி அறிய பேண உதவ வேண்டும்.
    உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.
    நன்றி

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому +6

      மேலும் இளைஞர் சங்கங்கள் ஏற்படுத்தி தீயவர்களிடமிருந்து பாதுகாத்து வரவும்

    • @lathabaskaran4285
      @lathabaskaran4285 3 роки тому

      Yes 👍

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 3 роки тому +404

    கல்வெட்டுகளைப் படித்துக்
    காட்டிய நண்பருக்கும்
    தங்களுக்கும் மிக்க நன்றி.

  • @kanna14356
    @kanna14356 3 роки тому +143

    கல்வெட்டில் உள்ள தமிழை படித்துக்காட்டி நன்பருக்கு மிக்க நன்றிகள்.

  • @dhineshbabur1898
    @dhineshbabur1898 3 роки тому +23

    தமிழ் மூத்தகுடி மன்னர் கம்பன் அரையன் என்ற முத்தரையர் மன்னர்களால் கட்டப்பட்ட மார்பிடுகு பெருங் கிணறு ஸ்வத்திக் கிணறு

  • @senthilkumar.r4919
    @senthilkumar.r4919 3 роки тому +77

    தங்களை தலை வணங்கும்படியான பதிவு கர்ணா அவர்களே.. 🙏🙏🙏

  • @mathanvijay7160
    @mathanvijay7160 3 роки тому +153

    நீங்கள் அறிந்தோ அறியாமலோ நம் இனதிற்கே பெரும் சேவை செய்கிறீர்கள் நண்பா.

    • @ramav4913
      @ramav4913 3 роки тому +1

      Pallava mannan muthiraiyar kinaru

  • @rameshandparthivcraftycorner
    @rameshandparthivcraftycorner 3 роки тому +80

    அருமை !! அற்புதமான இடங்கள் !! குளத்தை கட்டி அன்றே இதை பாராமரித்துள்ளான் நம் முன்னோர்கள் இது நமக்கு ஒரு பாடம் !! நன்றி கர்ணா

  • @ARASARMEDIA
    @ARASARMEDIA 3 роки тому +48

    "மார்பிடுகு பெருங்கிணறு"
    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருவெள்ளறை கிராமத்தில் அமந்துள்ள புகழ்மிக்க திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோவில் உள்ளது. இத்திருக்கோயில் அருகே ஸ்வஸ்திக் வடிவ கிணறு ஒன்று அமைந்துள்ளது இக்கிணறானது முத்தரையர் குல அரையர் ஒருவரால் கட்டப்படுள்ளது.
    ஸ்வஸ்திக் வடிவில் அமைந்த இந்தக்கிணறு கிபி 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் "ஆலம்பாக்கத்து விசையநல்லூழான் தம்பி கம்பன் அரையன்" என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இக்கிணறு மார்பிடுகு கிணறு என்றும் அழைக்கப்பட்ட செய்தி அக்கிணற்றின் மேலுள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
    அக்கல்வெட்டு செய்தி :
    1. ஸ்வஸ்தி ஸ்ரீ பாரத்வாஜ கோத்ரத்தின் வழித்தோன்றிய பல்லவ திலத குலோத்பவன் தந்திவர்மற்கு யாண்டு நான்காவது எடுத்துக்கொண்டு ஐம்பதாவது முற்றுவித்தான் அலம்பாக்க விஷையநல்லுளான்.
    2. தம்பி கம்பன் அரையன் திருவெள்ளரைத் தென்னூர்ப் பெருங்கிணறு இதன் பியர் மார்ப்பிடுங்குப்பெருங்கிணறென்பது இது ரட்சிப்பார் இவ்வூர் மூவாயிரத்தெழு நூற்றுவரோம்.
    இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் விசைய நல்லூரான் என்ற முத்தரையர் பற்றி தென் ஆற்காடு மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் கீளுரில் என்ற ஊரில் ஓர் கல்வெட்டு உள்ளது. அக்கல்வெட்டில் இவர் இன்றைய திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் ஆலம்பாக்கம் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடுகின்றது. இந்த விசைய நல்லூரான் அவர்களின் தம்பி தான் திருச்சி மாவட்டம் திருவெள்ளரையில் ஸ்வஸ்திக் வடிவிலான மார்பிடுகு பெருங்கிணறை அமைத்துள்ளார்.
    மேலும் அரையன் விசைய நல்லூரான் அவர்களும் அவரது தம்பி கம்பன் அரையன் அவர்களும் பல்லவ மன்னன் தந்திவர்மன் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட தலைவர்களாக இருந்துள்ளனர் அதனால் தான் தன் அரசன் தந்திவர்மன் பட்டபெயரான மாற்பிடுகு என்ற பெயரில் "மாற்பிடுகு பெருங்கிணறு" என்று தோற்றுவித்தார்.
    (கடந்த 2015-ஆம் ஆண்டு கம்பன் அரையன் கட்டமைத்த மார்பிடுகு பெருங்கிணற்றை நாம் நேரில் ஆய்வு செய்தோம் அதன் கட்டமைப்பு ஆனது பார்ப்பவர்களை பிரம்மிக்கும் அளவு உள்ளது)
    இவன் : மதுரை மகேஷ் முத்தரையர்
    (முத்தரையர் சமுதாய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வுக்களம்,தமிழ்நாடு)

    • @satheeshsatheesh5987
      @satheeshsatheesh5987 3 роки тому +2

      👏👏👍👍👍நல்ல பதிவு நண்பா சூப்பர்🔥🔥🔥🔥

    • @tn55tamil57
      @tn55tamil57 3 роки тому +1

      சரியான பதிவு

    • @karthikaselvan3535
      @karthikaselvan3535 3 роки тому +1

      Gud information..thank u for this..

    • @soundararasanp3165
      @soundararasanp3165 3 роки тому +2

      மிக சிறப்பு

  • @anithafood
    @anithafood 3 роки тому +17

    இதெல்லாம் நமது பொக்கிஷங்கள்... சகோ... இதெல்லாம் பல தலைமுறைகளுக்கு காப்பாற்ற பட வேண்டியவை... மிகவும் நன்றி...

  • @kksk8737
    @kksk8737 3 роки тому +50

    அந்த பாடல் வரிகள் ந்சுண்ணு இருக்கு, அந்த நண்பர் கல்வெட்டு விளக்கம் மிகவும் அருமை. இங்கு ஒரு குடவரை உள்ளதாக ஞாபகம்

    • @GoTrack
      @GoTrack 3 роки тому +2

      "ஸிரி கண்டார் காண உலகத்து காதல் செய்து நில்லாதே"
      ஸிரி கண்டோர் காதல் செய்து உலகத்தை காணாமல் நிற்காதே
      ஸிரி கண்டார் உலகத்தை காணாமல் காதல் செய்து நிற்காதே
      "ஸிரி என்றால் பெண்கள் மனைவி இவர்களை குறிக்கும்"
      இதில் என்ன கூறுகின்றார்கள் என்றால் பெண்களைக் கண்டு காதலுற்றவர்கல் உலகத்தை காணாமல் நின்று விடாதீர்கள்.
      "உண்டேல உண்டு மிக்கது உலகம்....."
      இந்த வரியில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை விளக்கியுள்ளார். உங்களுக்கு உண்டானதை பயன்படுத்திய பிறகு மீதமுள்ளதை வைத்து இந்த உலகத்திற்கு ஏதாவது செய்யுங்கள் என்பதாக கூறியிருக்கிறார், அப்படியிருக்க முதல் வரியில் எப்படி உலகத்தை காதல் செய்யாதே என்று இந்த பாடலின் முதல் வரியில் சொல்லி இருக்க முடியும் வரி இருக்க.
      ஆகவே அந்த முதல் வரியின் பொருள் ஆனது
      பெண்களைக் கண்டு காதலுற்றவர்கல் உலகத்தை காணாமல் நின்று விடாதீர்கள்.
      உலகத்தை காதலிக்காத அவன் இப்படி ஒரு படைப்பை ஏன் அவன் உலகத்திற்கு கொடுக்க வேண்டும் கேள்வி வருதுல்ல பதில் சொல்லுங்க?

  • @jusijusith9097
    @jusijusith9097 3 роки тому +33

    இந்தியாவில் இருக்கும் எம்மவர் பாரம்பரியத்தை நேரில் போய் பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. உங்கள் பதிவிற்கு மிகுந்த நன்றி.

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 3 роки тому

      I am very proud about pallava Kings future thinking to avoid drinking water scarcity to public at that same time to human life too short.So before demice do donate if eligible to people.No life is precious do donate others in early age.

  • @dineshthamilnadu3367
    @dineshthamilnadu3367 3 роки тому +20

    இதுபோண்ற வீடியோவை தொடர்ந்து பதிவிடம். அப்போதுதான் தெரியாத நண்பர்களுக்கு இதுபோண்ற சிறப்பு வாய்ந்த இடம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கும் அப்படிதான் நீங்க பதிவிடும் அனைத்து வீடியோவும் நான் பார்த்துள்ளேன்.அத்தனையும் அருமை வாழ்த்துக்கள் கர்ணா👌👌🙏🙏

  • @sankarsankar7891
    @sankarsankar7891 3 роки тому +13

    அனைவரும் அறிந்திட வேண்டிய
    அற்புதமான இடம்.
    தங்களின் முயற்சிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ....

  • @mohamedniyas4214
    @mohamedniyas4214 Рік тому

    நீங்க போட்டிருக்கும் வீடியோ அனைத்துமே மிக மிக சுவாரசியமானவை. இசையும் அபாரம். கல்வெட்டுக்களை படிக்கும்போது மெய் சிலிர்க்கிறது. கற்பனை காட்சி கண்முன்னே தோன்றுகிறது. அருமை அருமை.

  • @srirangang1364
    @srirangang1364 3 роки тому +41

    கிணற்றை பற்றி சொல்வதாக சொல்லி வாழ்க்கையின் தத்துவத்தையே சொல்லிவிட்டீர்கள். இதைபோல நிறைய வீடியோ போட வேண்டும், நன்றி.

  • @kakakapoo9703
    @kakakapoo9703 3 роки тому +9

    இது நான் சிறுவயதில் விளையாடிய இடம் இப்போது வேலி போடப்பட்டு உள்ளது

  • @smd399
    @smd399 3 роки тому +51

    அந்த கால தமிழர்கள் வரும்காலங்களிலும் வாழும்படி வாழ்ந்திருக்கிறார்கள் .தமிழனாய் பிறந்ததே தெய்வப்பிறவி தான்.ஆனால் இப்பொழுது சில தமிழ் மரபுகள் தொலைந்து போவதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது. தமிழர்களாய் அனைவரும் இவற்றை பேணிக்காப்போம்.🙏🙏🙏🙏🙏🙏

  • @bala.c1109
    @bala.c1109 3 роки тому +103

    அருமை ( கிணற்றில் நீர் இல்லாதது தான் வருத்தம்)

  • @shanthimano1458
    @shanthimano1458 3 роки тому +11

    ஆச்சரியமான கிணறு நம்முடைய வரலாற்று பொக்கிசம் 👌👌 கர்ணா

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 3 роки тому +21

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    தம்பி கர்ணா
    உம் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @rudhra1261
    @rudhra1261 3 роки тому +11

    மிகவும் அருமை அண்ணா. நல்ல காலடி தளங்களை விட்டு செல்கிறீர்கள். உங்கள் பாதையிலே நாங்களும் வருகிறோம்.....வாழ்த்துக்கள் அண்ணா!!!!

  • @user-yb3gd7bk9j
    @user-yb3gd7bk9j 3 роки тому +21

    அருமையான பதிவு தெறியாத அறியாதை தெறியபடுத்தியமைக்கு நன்றி

  • @vijigopalan9443
    @vijigopalan9443 3 роки тому +7

    முருகன் sir மிக்க நன்றி. தாங்கள் வளம் பல பெற்று நீடூழி வாழ கடவுளை வேண்டுகிறேன்.

  • @bell6853
    @bell6853 3 роки тому +18

    அருமை நண்பா! உங்களது தேடல் தொடர எனது வாழ்த்துக்கள் ..🤝👏

  • @s.gayathris.gayathri579
    @s.gayathris.gayathri579 3 роки тому +14

    மேற்கொண்டு மேலும் பல நல்ல தகவல்களை பல வீடியோகளை பதவிடுமாறு பிளிஸ் கேத்துகொல்கிறன்

  • @murugeswarig6226
    @murugeswarig6226 3 роки тому +2

    வாழ்த்துக்கள் தம்பி உங்களைப் பார்த்தால் என் அக்கா பையன் சூர்யா மாதிரி இருக்கிறீர்கள். நீங்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்வடைய என் வாழ்த்துக்கள். என் பசங்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும். நாங்கள் சென்னையில் இருக்கிறோம் சொந்த ஊர் சிவகாசி.

  • @anandaluxman5076
    @anandaluxman5076 3 роки тому

    மிகவும் அறிவு நிறைந்த ஒரு தொகுப்பு, மிகவும் நன்றி, என்னை பொறுத்த வரை (back round music ) மேற்கத்தைய சங்கீத இசையய் காட்டிலும் வீணைச் சங்கீதம் மிகவும் மெருகூட்டி இருக்கும்

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 3 роки тому +6

    ஆஹா, அருமையான கிணறு. நன்றாக ஆராயப்பட்டது. Thagazhi சேனலில் இந்த இடத்தைப் பார்த்தேன், மேலும் தகவல்களை வழங்கியதற்கு நன்றி Karna . ட்ரோன் ஷாட்கள் அருமை. திரு. முருகன் மற்றும் திலிப் 👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻.. Rangamalai trekking 2.0 please

  • @RajKumar-hn9uq
    @RajKumar-hn9uq 3 роки тому +6

    முத்தரையர் கல்வெட்டு

  • @sithasitharth9234
    @sithasitharth9234 Рік тому

    இந்த புரதான கிணறு காணொளிகாட்சி வெளியிட்ட நண்பருக்கு நன்றி. கல்வெட்டு படித்துகாட்டிய நண்பருக்கும் நன்றி .உங்கள் பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் .அன்புடன்.மு.சித்தார்த்தன்

  • @manjug2704
    @manjug2704 3 роки тому +2

    திரு. கர்ணா தோழரே உங்களுடைய காணொளி அனைத்தும் அருமை ❤️🙏

  • @NatureEverr
    @NatureEverr 3 роки тому +3

    மிக சிறந்த வெற்றி
    வாழ்க தமிழன்,வளர்க தமிழ்

  • @pslsakthi7406
    @pslsakthi7406 3 роки тому +3

    இது எங்கள் ஊர். நல்ல தகவல்

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran 3 роки тому

    வணக்கம் நண்பரே என் பெயர் குமரன் நான் காஞ்சிபுரம் உங்களின் காணொளி மிகவும் அருமை தமிழ் உச்சரிப்பு மஅருமை வாழ்த்துக்கள்

  • @kumarr6445
    @kumarr6445 3 роки тому +2

    கர்ணா + பின்னணி இசை = அருமை

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому +6

    அருமை அருமை கர்ணா உங்க செயல் பாராட்டுக்குரியது

  • @ravivarman_m4179
    @ravivarman_m4179 3 роки тому +2

    மிக சிறந்த பதிவு... வாழ்த்துக்கள் திரு. கர்ணா,திலிப் மற்றும் தகழி முருகன்...

  • @mohanrajamani7029
    @mohanrajamani7029 3 роки тому +1

    பல்லவ மன்னன் கட்டிய குலத்தை அனைவரும் அறிய செய்ததக்கு மிகவும் நன்றி

  • @justin8808
    @justin8808 3 роки тому +30

    நண்பா காணொளி அருமை!! திருச்சி வந்ததை முன்னாடியே சொல்லிருக்கலாமே நான் திருச்சி தான்!!

  • @bharathiraja123
    @bharathiraja123 3 роки тому +131

    நண்பா இதன் அருகிலேயே திருப்பட்டூர் பிரம்மன் கோவில் உள்ளது, அங்கு பழைய காலத்து கோவில் ஒன்று உள்ளது அதை காணொளி எடுத்து பதிவு செய்யுங்கள்.குளமும் உள்ளது.

    • @manikkmk616
      @manikkmk616 3 роки тому +4

      இதை சுற்றி பார்க்க அனுமதி உண்டா?

    • @bharathiraja123
      @bharathiraja123 3 роки тому +7

      @@manikkmk616 உண்டு நண்பா camara எடுத்துட்டும் போகலாம், பிரமன் மற்றும் சிவன் கருவறை ஆலயத்துக்கு உள்புறம் உள்ளது, சிவலிங்கங்கள் ஆலயத்துக்கு வலதுபுறம் உள்ளது, பிரம்மன் க்கு ஆசிய கண்டமோ இல்லை இந்தியாவிலேயோ இங்கு தான் சிறப்பான கோவில் இது, தியானம் செய்யும் இடமும் உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு வியாளனும் சென்றால் நினைத்தது கைகூடும்.

    • @manikkmk616
      @manikkmk616 3 роки тому +2

      @@bharathiraja123 திருப்பட்டூர் கோவில் வந்துருக்கேன் சகோ. இந்த கிணறு உள்ள கோவில் பெயர் என்ன? எங்க இருக்கு?

    • @bharathiraja123
      @bharathiraja123 3 роки тому +3

      @@manikkmk616 திருவெல்லறை மொட்டை கோபுரம் உள்ள கோவிலின் அருகில் உள்ள குளம், காணொளியில் கழுகு பார்வை கட்சியில் அருமையாக பதிவு செஞ்சிருக்கங்க பாருங்க.

    • @rekhajayaram1269
      @rekhajayaram1269 3 роки тому

      8th to 889ichnmmlpp

  • @elumalainarayanasamy6277
    @elumalainarayanasamy6277 3 роки тому +1

    சிறந்தபார்கவேண்டும்போல்உள்ளது. சிறந்த இடங்களைதேடிசென்றுபடம்எடுத்துபோடுவதுமிகநல்லது. வாழ்த்துகள்

  • @sethulakshmi4410
    @sethulakshmi4410 3 роки тому

    30 வருடத்துக்கு முன் சென்று உள்ளேன் குளத்தில் இறங்கி பார்த்தேன் குளத்தின் அழகை ரசித்தேன் இப்ப உங்கள் விளக்கங்கள் மூலம் விவரம் அறிந்தேன் மிகவும் நன்றி நன்றி

  • @suthooons1180
    @suthooons1180 3 роки тому +10

    தமிழர்களின் அறிவிற்க்கு எல்லையே இல்லை. பிரம்மிக்க வைக்கிறது

  • @vmuthu100
    @vmuthu100 3 роки тому +5

    அருமை நண்பா.... படித்து காட்டிய நண்பர் முருகன் அவர்களுக்கு நன்றி...

  • @linganathan1896
    @linganathan1896 3 роки тому

    மிகவும் நன்றி தோழர் காணொளி பார்த்து பரவசம் அடைந்தேன்

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 3 роки тому +2

    புதிய புதிய ஆச்சரியமான விஷயங்களை தெரிவிக்கும் உங்களுக்கு மிகவும் நன்றி. I like your vlogs.

  • @RAJESH_V666
    @RAJESH_V666 3 роки тому +6

    இந்த கிணற்றில் நீர் இருக்கும் போது குளித்தால் சொர்க்கத்தில் குளிப்பது போல இருக்கும். கண் கவரும் கிணறு. தகவலுக்கு நன்றி🌹💐

  • @user-ml4yc5ue7l
    @user-ml4yc5ue7l 3 роки тому +18

    மலைக்கோவிலுக்கு சென்று ரொம்ப நாள் ஆச்சு...எங்காவது மலைக்கோவில் சென்று
    அந்த காணொலி யை போடுங்கள்... அழகாக இருக்கும்... இந்த காணொலி யும் அருமை...
    கல்வெட்டு எழுத்துக்களை
    படித்து காட்டிய நண்பருக்கு நன்றி 🌼🌼🌼

  • @ram.r6203
    @ram.r6203 3 роки тому

    நான் சென்ற ஆண்டு இங்கு சுற்றுலா சென்றுவந்தேன் ஆனால் கிணறு அருகில் சென்று பார்க்க முடியவில்லை கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன இந்த கானொளி வாயிலாக கிணற்றின் சிறப்புகளை தெரிந்து கொண்டேன் மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @nagarajant2155
    @nagarajant2155 3 роки тому

    மிகவும் அருமையாக இருந்தது கல் வெட்டை படித்த நண்பா நீ நீடூழி வாழ்க

  • @shriramsankaran8574
    @shriramsankaran8574 3 роки тому +49

    Very very useful information Karuna. Great team work..🙏

    • @lgopi8651
      @lgopi8651 3 роки тому

      Pp
      pp
      ppp
      Lpppl
      p
      lpp
      pp
      P
      Pppp0p
      000 pp0
      00p00000
      0
      0
      00
      00
      000
      P000000
      000
      0
      00
      p0
      0
      0000000000
      p000
      0
      000000
      0000000000
      00000000
      p00000p
      0000000
      000l0000
      00000l00p000
      L
      O

  • @udhayakumar1041
    @udhayakumar1041 3 роки тому +5

    நல்லதோர் பயணம் மற்றும் எடுத்துரைக்கும் சேவை
    வாழ்த்துகள் நண்பரே

  • @nilogee
    @nilogee 3 роки тому

    நன்றி அழகான கல்வெட்டு விளக்கங்களுடன் தந்தமைக்கு,எனக்கும் பண்டைய தமிழ்தனை கற்க வேண்டும் என தோன்றுகிறது,

  • @pattalathukaran
    @pattalathukaran 3 роки тому +1

    அருமையான காணொளி,
    இதுபோன்ற இன்னும் அறியப்படாத பல அரிய தொல்லியல் சிறப்புவாய்ந்த இடங்களை தேடி மக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்..
    தொடரட்டும் இந்த பயணமும், தேடலும்.
    வாழ்த்துக்களுடன்
    பட்டாளத்துக்காரன்.

  • @gowthamcsg2692
    @gowthamcsg2692 3 роки тому +8

    நன்றி கர்ணா.. நல்லதோர் தகவல் 🙏

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 роки тому +6

    தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @mayur205
    @mayur205 3 роки тому +2

    மிக்க நன்றி நண்பரே. அரிய தகவல்களை கொடுத்து வருகிறீர்கள். தகவல்களின் ஆங்கில துணைத் தலைப்புகள் கீழே கொடுத்தால், தமிழ் தெரியாத நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும்.

  • @bhaminik7590
    @bhaminik7590 3 роки тому

    மிக அழகாக விளக்கம்கொடுத்தார். இதில் அழகான கருத்து மிக்க பாடல்களும். அறிவு பூர்வமாக இருந்தது. நமது அரசு இத்தகைய இடங்களை பராமரித்தல் மிக அவசியம். அடுத்த வாரிசு மக்கள் இந்த அரிய பொக்கிஷங்களை பாராட்டி போற்றி பாதுகாத்தால் நீங்கள் எடுத்துள்ள இந்த முயர்ச்சி ஒப்பற்றதாகும்.

  • @sureshsuresh-bs5gp
    @sureshsuresh-bs5gp 3 роки тому +24

    நம்ம ஊரு திருவெள்ளறை💪💪💪🙏

    • @muthulingamk8490
      @muthulingamk8490 3 роки тому

      தமிழர்கள் என்பவர்கள் யார் என்று பல இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஆனால் அவர்கள் இப்போது எங்கே போனார்கள் என்பது தான் பெரிய கேள்விக்குறி. ஆனால் ஜீன்ஸ் போட்ட இளைஞர்கள் கல்வெட்டை படித்து காட்டும் போது ஒரு நம்பிக்கை, அதாவது இந்த உலகம் பேராபத்தை சந்திக்கும் காலத்தில் அவர்கள் மீண்டும் உயிர்தெழுவார்கள். நல்ல பதிவு.

    • @brindha1824
      @brindha1824 3 роки тому

      Hi

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 3 роки тому +8

    நல்ல விஷயம் 👍... சொன்னதற்கு வாழ்த்துக்கள்

  • @malaikalinkathalan
    @malaikalinkathalan 3 роки тому +1

    பழமையை பாதுகாப்போம் இயற்கையை நேசிப்போம்

  • @radhamani6824
    @radhamani6824 3 роки тому +16

    அருமை.ஆனால்ண்ணீர் தான் இல்லை

  • @bathmaarun3866
    @bathmaarun3866 3 роки тому +12

    Brother I visited this place with my family during my school days.

  • @saranksp
    @saranksp 3 роки тому +3

    அருமையாக தொகுத்து வழங்குனீர்கள் நன்றி

  • @jayaprashanth9463
    @jayaprashanth9463 3 роки тому

    நான் ஆலம்பாக்கம் ஊரை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் மேலும் இந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் தான் வருகிறது சகோ

  • @manivelmuthuveeran3179
    @manivelmuthuveeran3179 3 роки тому +1

    Enna our arumaiyana vilakkam Anna
    Romba arumai
    Nandrigal Pala kodi

  • @padmavathypperiyaswamy2102
    @padmavathypperiyaswamy2102 3 роки тому +6

    5 yrs back,,,Naangalam idhuku Ulla irrangi velaiyadirukkom clg days,,,😊😊😊😊😊 maamiyar marumagal kulam nu solluvanga😉😉😉😉😉
    Neenga Inga irrukum makkal kitta keta interesting ana stories solluvanga bro😊😊😊

  • @seventhsense2000
    @seventhsense2000 3 роки тому +6

    drone view semma karuna...well done good job bro...

  • @maheswarimahesiwari6283
    @maheswarimahesiwari6283 3 роки тому

    தம்பி அவர் படித்துக் காட்டிய தமிழ் மிகவும் அருமையாக இருந்தது 🙏

  • @pmuruga269
    @pmuruga269 3 роки тому

    அருமை, கல் வெட்டை படித்து விளக்கிய நண்பருக்கு நன்றி,

  • @ambrishvar7074
    @ambrishvar7074 3 роки тому +4

    We are so proud to have such a person to read the writings in the inscription

  • @parthivsujatha7418
    @parthivsujatha7418 3 роки тому +3

    செளராஷ்ட்ரா பட்டு நெசவு மக்கள் இக்கோயிலுக்கு நிறைய கைங்கர்யங்கள் செய்துள்ளனர். அதைப்பற்றிய கல்வெட்டுகளும் அங்குள்ளது. அங்கேயே பல தலைமுறைகளாக வாழ்ந்துள்ளனர். அவர்களுடைய சொத்துக்கள் இப்பவும் அங்குள்ளது. இப்பவும் அவர்களுடைய கைங்கர்யங்கள் அங்கு நடைபெற்று வருவதை அங்குள்ள பட்டர்கள் மூலம் அறிகிறோம். அதைப்பற்றிய வீடியோ போடுங்கள் நண்பரே.

  • @Shakishaki10
    @Shakishaki10 3 роки тому

    Kalvetta padichi kaatinathu superrr.... Ithaan intha video kaana full satisfaction

  • @vasanthkumar5985
    @vasanthkumar5985 3 роки тому

    அழகான அற்புதமான பதிவு கர்னா.....அருமையான முயற்சி...இதெல்லாம் உங்களால் மட்டுமே சாத்தியம்....கல்வெட்டு படித்து காட்டிய நண்பருக்கு மனமார்ந்த நன்றி.....

  • @karthijothi3024
    @karthijothi3024 3 роки тому +29

    இது பல்லவர் காலத்தில் முத்தரைய மன்னன் கம்பன் அரையன் அவர்கள் காட்டப்பட்டது.

  • @cpsuresh2017
    @cpsuresh2017 3 роки тому +3

    அருமை இருவருக்கும் மிக்க நன்றி🙏

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 роки тому +1

    அருமையான பதிவு இதுவரை தெரியாத தகவல்.நம்நாட்டில் இது போல் எவ்வளவு அபூர்வமான சாதனைகள் மறைந்து கிடக்கிறதோ தெரிந்தவர்கள் இதுபோல் வெளிப்படுத்தினால் அனைவரும் அறிந்த கொள்ளலாம்.உங்கள் முயற்சி க்கு பாராட்டுக்கள்.சப்ஸ்கிரைப்பன்னிட்டேன்

  • @srinathbrothers5942
    @srinathbrothers5942 3 роки тому

    இச்சிறப்பு பணி மேன் மேலும் தொடர வேண்டும் சகோ💯❤💐🙏

  • @74.shanmugam.m42
    @74.shanmugam.m42 3 роки тому +4

    Bro விராலிமலை முருகன் கோயில் வாங்க. மயில் சரணாலயம், அருணகிரிநாதர் குகை என பழமையான கோயில் குன்றின்மீது உள்ளது. அருணகிரி நாதர் இங்குதான் வாழ்ந்து அனுபூதி நூல் பாடி வாழ்ந்துமறைந்தார் சிறப்பான தளம்

  • @karthkeyan6623
    @karthkeyan6623 3 роки тому +80

    நண்பா இதனை மாமியார் மருமகள் குளம் என்றும் அழைப்பர் . மாமியார் ஒருபுறம் குளித்தால் எதிரில் மருமகள் குளித்தாலும் தெரியாது. இது மண்ணச்சநல்லூரிலுருந்து 5km

  • @thalapsthalapathy7148
    @thalapsthalapathy7148 3 роки тому +1

    மிக அழகான ஒளி பதிவு

  • @firestationlalgudi9642
    @firestationlalgudi9642 3 роки тому

    வரலாறு அருமை இது ஒரு வரலாற்று பயணம் கூடப்பள்ளி பிரபு....

  • @sudarsan2622
    @sudarsan2622 3 роки тому +6

    Bro Vera level verithenam bro Vera level Amazing information bro 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @krishnaveni9047
    @krishnaveni9047 3 роки тому +6

    அருமை 👏👏👏👏 தம்பி ❤️

  • @riyashafeel6225
    @riyashafeel6225 3 роки тому

    I am srilanka .i ove this youtube chennal.and indian parampariyam

  • @gopals7969
    @gopals7969 3 роки тому

    அருமை தம்பிகளே வாழ்த்துக்கள் நானும் திருச்சி சீரங்கம்தான் எத்தனையோ தடவை திருவெள்ளரை‌ பெரு மாலை தரிசனம் செய்து உள்ளேன் இந்த வரலாற்று கிணற்றை அரிய செய்த தங்களுக்கு நன்றி தொடரற்றும் தங்கள் பணி

  • @gabrellaqueen3147
    @gabrellaqueen3147 3 роки тому +19

    மார்ப்பிடுகு = பெரும்பிடுகு முத்தரையர் கிணறு 😍😍😍

  • @sasidharan757
    @sasidharan757 3 роки тому +4

    Great work brother 👍 fan from Malaysia ❤️

  • @NishaNizha1
    @NishaNizha1 3 роки тому

    Wow... Semma Bro... Kalvettula erkadha padikradhu God's gift 😍😍😍😍 tnx bro

  • @n.s.mani.tamilnadu6038
    @n.s.mani.tamilnadu6038 3 роки тому +2

    மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகள் 👌👍🙏

  • @bharathiraja123
    @bharathiraja123 3 роки тому +57

    இது எங்க திருச்சி

    • @yazhininaveen5028
      @yazhininaveen5028 3 роки тому +1

      S, nangalum Trichy tha sir

    • @neelathangavel6960
      @neelathangavel6960 3 роки тому +2

      ஆனால் நீங்கள் இதுவரை இது போல் உங்கள் பெருமையை பதிவு செய்யவில்லையே நண்பா,

    • @bharathiraja123
      @bharathiraja123 3 роки тому +1

      @@neelathangavel6960 இல்ல நண்பா எனக்கு இது நம்ம திருச்சி பாடல் நியாபகம் வந்துச்சு, அதனால அந்த வரிகளை போட்டேன். அது இல்லாம இந்த ஊருக்கு ந பொருக்கேன் இப்படி ஒரு அதிசயம் இருக்குனு தெரியாது. அதனால அந்த வரிகள் போட்டேன். மத்தவங்க கசட்டப்படனும் னு போடல, நானும் திருச்சி சொல்ல போட்டேன்

  • @RDEdits-hm5uz
    @RDEdits-hm5uz 3 роки тому +32

    முத்தரையர் மன்னன் கம்பன் அறையர் அவர்களால் கட்டப்பட்டது. பெறும்பிடுகு மார்பிடுகு பட்டங்கள்

  • @pvtpvt8739
    @pvtpvt8739 3 роки тому +1

    தம்பி நீங்கள் தமிழ் இனத்தின் பொக்கிஷம்

  • @sundarpainter2195
    @sundarpainter2195 2 роки тому

    சூப்பர் தகவல்..... உள்ளூர் வாசிகள் முடிந்தால்
    கிணற்றில் தண்ணீர் இருக்கும் அழகை வீடியோவாக பதிவு செய்யுங்கள்.....
    சிறப்பாக இருக்கும்...
    நன்றி....

  • @user-mani96009x
    @user-mani96009x 3 роки тому +12

    நன்றி நண்பா, சிறு வயதில் 2முறை சென்று இருக்கிறோன்.
    சிறு வயது என்பதால் இடத்தை மறந்துவிட்டோன். மறு படியும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுத்தியதுக்கு. நன்றி

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 3 роки тому +2

    Thank you to both of you for your efforts. You are serving our Hindu Society. Thank you so much 🙏🙏🙏 May Lord Murugan bless you immensely 🙏

  • @manigandank2415
    @manigandank2415 3 роки тому +2

    மிகவும் பிரமாண்ட மான குளம். மிகவும் அருமை. நன்றி

  • @UA_vibes_Vlogs
    @UA_vibes_Vlogs 3 роки тому +3

    I am fan of ur tamil pronounciation anna ❤️😻

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 3 роки тому +12

    தம்பி கர்ணா உங்கள் பதிவு அருமை..ஒரு சின்ன மன உருடல் என்னனா சமையல் பதிவை பார்க ஜந்து...பத்து.லட்சம் சப்ஸ்கிரைபர்..உங்களுக்கு இன்னும் இரண்டு லட்சம் நபர் பன்னலா...உங்கள் சேனல் மேன் மேலும் வளர என் வாழ்த்துக்கள்...