சார், நம்ம தமிழ் நாளிதழ்கள் பணம் அதிக அளவில் கொடுத்தால் முதல் பக்கத்தில் பெரிய சைசில் " மரண அறிவிப்பு" மற்றும் இருந்தவர் படத்தை போட்டு காலையில் எழுந்த உடன் அந்த செய்தியை தான் நாம் முதலில் பார்க்கும் படி செய்வர். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நன்றி.
விழிப்புணர்வு ஊட்டும் எழுச்சி மிகு பேச்சு பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அவர்கள் பேச்சு.. பின்னணியில் உள்ள திறையில் 2. 12 என்று கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பேச்சினை மறுபடி ஓளிபரப்புகிறீர்கள் போல் தோன்றுகிறது சிலமணிநேரம் முன்பு பதிவேற்றம் பண்ணது போல் தகவல் சொல்கிறது. ஒருவிதத்தில் இதுபோன்ற எழுச்சி மிகு பேச்சுக்களை அடிக்கடி பதிவேற்றம் பண்ணி மக்களின் மனதில் பதிய வைப்பது நல்ல விஷயம் தான் 🎉🎉🎉
பேராசிரியர் ராம சீனிவாசன் பேச்சு எப்பொழுதும் சுவாரஸ்யமாகவும் கருத்து செரிவும் நிறைந்ததாக இருக்கும். அதுவே அவரது தனி சிறப்பாகும். உன்னதமானவர். போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரித்தானவர்.
அற்புதம். நானே எதிர்மறை சிந்தனைகளுடன் தான் இருக்கிறேன். இவரும் பேராசிரியர் தான். முன்பும் ஒருத்தன் பேராசிரியர்னு சொல்லிக்கிட்டு திரிந்தான் . அன்பழகன் னு ஒருத்தன்.
Mr. Rama Srinivasan u r gt. Ur speech is inspiration to the youths. U r place in parliament . I wish u shd represent Tamilnadu in parliament and make thundering speech about our nation. U r a gt patriot. I really admire yr speech. Thank u so much about ur speech.
இன்னாள் அன்னாள் உலக மற்றும் தமிழக அரசியல் பேச்சுக்கள் திரு சீனிவாசன் திரு ஞானசம்பந்தம் போன்றவர்களின் உரைகளை கேட்கும் வாய்ப்பை கல்லூரி பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படுத்தி பழக்கப்படுத்தி அவர்களது தேச மற்றும் தமிழ்ப்பற்றை ஊக்குவிக்க வேண்டும் ஏன் என்றால் இப்போதைய தமிழ் பாட நூல்கள் போதிய அறிவை தருவதில்லை.
நேர்மறையான சிந்தனைகளை ஒளிபரப்பினார்கள் முழுமையாக ஒளிபரப்பு இல்லையே நல்லதை நேர்மறையில் ஒளிபரப்புங்கள் நேர்மறை வாழ்க😅 மறை எண்ணங்கள் வாழ்க நல்ல சிந்தனைகள் வாழ்க நல்லவைகள் வாழ்க
தேசப்பற்றைப் பற்றி பேசுகின்றவர்களில் மிகவும் உயர்ந்தவர் இராம,சீனிவாசன் அவர்கள் .எத்தனை விஷயங்கள்.அப்பப்பா ,இன்றைய இளைஞரைகள் இவர் பேச்சைக் கேட்க வேண்டும் .பாதம் பணிகிறேன் ஐயா,
Censor board should be very very strict for all TVs, mainstream medias, you tube channels ,Newspapers, periodicals, magazines to regulate .common public solace is most vital today. Enforcement very strict regulations and implementation to build our character and discipline.utter worst tv telecasting violence inducing channels services should be immediately stopped without any reservation..Excess Freedom of thought telecasting should not drastically affect any indian citizen.
Your speech is like an Ettu Sorakkai but Karukku Othavvathu. Wr also voted for BJP in earlier instances but we lost confidence in him... Because of the issues like Manipur Oru Paana sorukku Oru soru Patham....
அண்ணே ஒரு தமிழக பத்திரிகை கோவா மனோகர் பாரிக்கர் இறந்ததும் இறந்ததை போடவில்லை கோவாவில் ஆட்சி கலையுமா இந்தியாவை பிச்சை கார நாடு என்று சொன்ன தலைவரின் பத்திரிக்கை
By dediication of raman temple Ten thousand young educated people got job opportunity. It should be mensioned in the kiiness book.sir,as achivement of NDA Government.???😂😂😂
தமிழர்களுக்கு அறிவூட்டும் சிறந்த பேராசிரியர்.
வாழ்க பாஜக 🇮🇳
ஏய் பேராசிரியர் இதன் பொருள் யாது
All fools are Vain when Fools are admire
டேய் H2S H2S H2S H2S H2S H2S H2S H2S H2S H2S H2S
ஏழை எளிய மக்களின் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து அம்பானி அதானி அண்ணாமலை கணக்கில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் மோடி போட்டு விட்டார்
PROFESSOR பேச்சு எப்போதும் சிந்திக்கும் படியும் ஞாயமாகவும் விருவிருப்பாகவும் இருக்கும் ✍️
மிக மிக சிறப்பாக உள்ளதுஉமது உரை பாராட்டுகள் பேராசிரியருக்கு.....
பேராசிரியர் நல்ல விளக்கம் நன்றி நன்றி நன்றி
அர்த்தமுள்ள பேச்சு… பேராசிரியர் உரை என்றுமே கேட்கத்தக்க பொருள் !🎉🎉🎉🎉🎉
தகுதியுள்ள பாஜக தலைவர்…❤❤❤❤❤
சூப்பர் வாத்தியாரே.!
மிக அருமையான உரை.
சூப்பர்🙏💕 பேராசிரியர். சீனிவாசன். ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்🙏💕🙏💕🙏💕🙏💕
மிகவும் அருமை வாழ்த்துக்கள்.
இளஞ்சனர்களுக்கு...பேராசிரியர்..அறிவுசார்ந்த.தேசப்பற்றை..ஊட்டிக்கொண்டு..வருகிறார்
இளைஞர்
விரைவில் பாஜக ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும்.
இந்திய மண்ணில்..B.J.P..என்ற
ஒரு கட்சி இருந்த சுவடுகள் கூட தெரியக்கூடாது
திகவை ஒழிப்பதே எங்கள் பணி,
இந்து மதம் நம் உயிர், ஆனால் மூடத்தனம் இல்லாமல்.
சாதிகள் இல்லாமல் மதத்தை வளர்ப்பது நம் கடமை ஐயா.
இல்லை எனில் நாடு சீனாவைப் போல் ஒற்றுமையாக வளராது 🎉
திகவை உன்னுடைய அப்பனாலே ஒழிக்க முடிய வில்ஷை.
சார், நம்ம தமிழ் நாளிதழ்கள் பணம் அதிக அளவில் கொடுத்தால் முதல் பக்கத்தில் பெரிய சைசில் " மரண அறிவிப்பு" மற்றும் இருந்தவர் படத்தை போட்டு காலையில் எழுந்த உடன் அந்த செய்தியை தான் நாம் முதலில் பார்க்கும் படி செய்வர். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நன்றி.
உங்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்🙏
My Pranam to Professor
Hatsoff professor sir..jio bharat..lets Lotus bloom all over bharat..
விழிப்புணர்வு ஊட்டும் எழுச்சி மிகு பேச்சு பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அவர்கள் பேச்சு.. பின்னணியில் உள்ள திறையில் 2. 12 என்று கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பேச்சினை மறுபடி ஓளிபரப்புகிறீர்கள் போல் தோன்றுகிறது
சிலமணிநேரம் முன்பு பதிவேற்றம் பண்ணது போல் தகவல் சொல்கிறது. ஒருவிதத்தில் இதுபோன்ற எழுச்சி மிகு பேச்சுக்களை அடிக்கடி பதிவேற்றம் பண்ணி மக்களின் மனதில் பதிய வைப்பது நல்ல விஷயம் தான் 🎉🎉🎉
Sir great
பேராசிரியர் ராம சீனிவாசன் பேச்சு எப்பொழுதும் சுவாரஸ்யமாகவும் கருத்து செரிவும் நிறைந்ததாக இருக்கும். அதுவே அவரது தனி சிறப்பாகும். உன்னதமானவர். போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரித்தானவர்.
arumai nanri
சிரித்த முகம், சிறந்த கருத்து, சிறப்பான பேச்சு, ஆழ்ந்த நம்பிக்கை, நேர்மறை எண்ணம்.
அருமை பேச்சு ஐபா
அருமை
அற்புதம். நானே எதிர்மறை சிந்தனைகளுடன் தான் இருக்கிறேன். இவரும் பேராசிரியர் தான். முன்பும் ஒருத்தன் பேராசிரியர்னு சொல்லிக்கிட்டு திரிந்தான் . அன்பழகன் னு ஒருத்தன்.
Mr. Rama Srinivasan u r gt. Ur speech is inspiration to the youths. U r place in parliament . I wish u shd represent Tamilnadu in parliament and make thundering speech about our nation. U r a gt patriot. I really admire yr speech. Thank u so much about ur speech.
வாழ்க மோடி
yes ji❤❤
சூப்பர் பதிவு வாழ்த்துகள்
super ji
அருமை அருமை Sir
Jaihind
Jai bharath
Jai bjp
Jai modi ji
Jai annamalai
Jai rama srinivasan
கடவுள் அனுப்பி வைத்த பேராசிரியர் நாடு நலம் பெற வேண்டும் ஒரே நோக்கம் என்ற பேச்சு வாழ்க
உண்மையை எடுத்து கூறியதற்கு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
Great Sir 👍 Arumai 👌
Thank you so much sir ❤
Super sir ❤🙏🙏
மீண்டும் மீண்டும் வேண்டும் மோடி ஜீ
Super unmai sir 👍💪👌🌹🙏
Rama srinivasan💯💯💯
Srinivasansirsuperspeech
A talk worth listening. What an abrupt ending!
Amen 🙏🙏🙏
God bless MODI ji
God bless ISREAL
Amen 🙏🙏🙏
Rocking Sir
🇨🇮👏👍🌹🙏
👏
More respects to the great Professor 🎉😊
Srinivasan sir , bjp should start many newspaper company. Otherwise never know about progress of center.
What a beautiful speech
சிறந்த தலைவர் சிறந்த பேச்சாளர் ராம சீனிவாசன் அவர்கள் வாழ்க
V.v.super sir always
அருமையா பேச்சு
தற்சமயம் இந்தியர்களும் ஒருகுழந்தையோடு நிறுத்திகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.
பேராசிரியர் பேராசிரியர் தான் இவர் பல நல்ல மாணவர்களை உருவாக்கி இருப்பார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை!
🎉🎉🎉
ராமஜெயம் ஐயா பேராசிரியர் காம சீனிவாசன் அவர்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் ❤❤
❤
Modiji always well come
இன்னாள் அன்னாள் உலக மற்றும் தமிழக அரசியல் பேச்சுக்கள் திரு சீனிவாசன் திரு ஞானசம்பந்தம் போன்றவர்களின் உரைகளை கேட்கும் வாய்ப்பை கல்லூரி பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படுத்தி பழக்கப்படுத்தி அவர்களது தேச மற்றும் தமிழ்ப்பற்றை ஊக்குவிக்க வேண்டும் ஏன் என்றால் இப்போதைய தமிழ் பாட நூல்கள் போதிய அறிவை தருவதில்லை.
ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க பாரதம் ❤🇮🇳🙏
Super speech sir
நேர்மறையான சிந்தனைகளை ஒளிபரப்பினார்கள் முழுமையாக ஒளிபரப்பு இல்லையே நல்லதை நேர்மறையில் ஒளிபரப்புங்கள் நேர்மறை வாழ்க😅 மறை எண்ணங்கள் வாழ்க நல்ல சிந்தனைகள் வாழ்க நல்லவைகள் வாழ்க
தமிழ் நாட்டில் மிகவிரைவில் வரவேண்டும் நடுநிலை இந்துகள் மாறவேண்டும்.
பேராசியர்பேச்சில்பேர்ஆசிரியர்
ஒரு தலைமுறைக்கு முன்னரே எவராலேயோ எப்போதோ மனிதக் கட்டமைப்பில் ஏற்படுத்தப் பட்ட பழுது
இன்றும் இப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது.
❤❤❤❤ super ❤❤❤❤ super ❤❤❤❤
Jai sri Ram Jai Hindu Modiji Annamalai
உண்மை
தேசப்பற்றைப் பற்றி பேசுகின்றவர்களில் மிகவும் உயர்ந்தவர் இராம,சீனிவாசன் அவர்கள் .எத்தனை விஷயங்கள்.அப்பப்பா ,இன்றைய இளைஞரைகள் இவர் பேச்சைக் கேட்க வேண்டும் .பாதம் பணிகிறேன் ஐயா,
நமஸ்காரம் 🚩🚩💪😁
Very good Speech
விவசாய உற்பத்தி பொருட்கள் நல்ல விலை கிடைக்க ஆவன செய்ய வேண்டும்
Awesome speech
👍👍👍
ஜி சிந்தனை சுடரெ நாட் டீன் கவிசுடரெ பாரததை காக்க வந்த நாயகர்கழே பாரத் மாதாகி ஜே......
👌👌👌🙏🙏🙏
தலைவரே நீ வர வர இங்க இருக்கிறவங்க போட்டியா மாறிக்கிட்டு இருக்காங்க தலைவரே நல்லவன் புல்லு ஃபாரின் பயான் என் தலைவரே
Currently value bro. Now india
Rama srinivasan sir is a great living god.
Verysupper
நமது இளைஞர்கள் தான் சாராயத்தை குடித்து விட்டு மட்டையாகி போய்விட்டான். பின் நம் நாட்டின் மதிப்பை எப்படித் தெரியும்.
Ayya solluvathu sari jaisriram modiji win confirm pm 2024
Very gpod speech
Super
இந்துக்கள் ஒரு குழந்தை போதும் என்ற நிலையில் உள்ளார்கள் ஆனால்.......,.......
Pathirikkaiyil thanthikku 90 Statham panku athai padiyunkal nalla seithu irukkathu
அருமையான பேச்சு .நீங்க தான் உண்மையான பேராசிரியர்.ஓசிச்சோறெல்லாம் ......😁😁😁
Fine
❤❤❤👌👌👌👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏💐💐💐
Censor board should be very very strict for all TVs, mainstream medias, you tube channels ,Newspapers, periodicals, magazines to regulate .common public solace is most vital today. Enforcement very strict regulations and implementation to build our character and discipline.utter worst tv telecasting violence inducing channels services should be immediately stopped without any reservation..Excess Freedom of thought telecasting should not drastically affect any indian citizen.
Can be change by BJP only❤❤
Your speech is like an Ettu Sorakkai but Karukku Othavvathu.
Wr also voted for BJP in earlier instances but we lost confidence in him...
Because of the issues like Manipur
Oru Paana sorukku Oru soru Patham....
Sir ponmudi mathiri professor not wanted Rama seeni vasan mathiri CM thevai
We have to purify the water(that is newspaper, magazine and TV channel in our country
Gandhi was very happy 😂😂😂😂
Dishonest and grazey fellows leading luxurious life,Honest ànd Hard working sincere people faceing lot of suffering and sorrowd .😂😂😂
அதுதானே அண்ணன் ஆர்எஸ்பாரதி பத்திரிகை தர்மத்தை பற்றி சொன்னாகளே
அண்ணே ஒரு தமிழக பத்திரிகை கோவா மனோகர் பாரிக்கர் இறந்ததும் இறந்ததை போடவில்லை கோவாவில் ஆட்சி கலையுமா இந்தியாவை பிச்சை கார நாடு என்று சொன்ன தலைவரின் பத்திரிக்கை
By dediication of raman temple Ten thousand young educated people got job opportunity. It should be mensioned in the kiiness book.sir,as achivement of NDA Government.???😂😂😂
கெட்டு செய்திகள் முதல் பக்கம் பேரடுவதால் பேப்பர் படிப்பது குறைகின்றது உங்கள் பேச்சு கேட்டு கெட்டு இருக்கலாம்
Yes si.. Vithi news illa... Vithi vilakku than news... Sinthikka vaikkuthu
Here in india use to give importants to Nrgetive and Inhuman deeds done by narrowed minded insane people.🎉🎉🎉