நீயே தான் எனக்கு மணவாட்டி - Neeyaethaan Enaku manavaati Song |4K VIDEO

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • பாடகி : பி.சுஷீலா
    பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
    இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண் : { நீயே தான்
    எனக்கு மணவாட்டி } (2)
    ஆண் : என்னை
    மாலையிட்டு
    கைப்பிடிக்கும்
    சீமாட்டி நானே
    தான் உனக்கு
    விழிகாட்டி
    ஆண் : இன்ப நாடகத்தில்
    ஆட்டி வைக்கும் வழி காட்டி
    ஆண் : நீயே தான்
    எனக்கு மணவாட்டி
    ஆண் : என்னை
    மாலையிட்டு
    கைப்பிடிக்கும்
    சீமாட்டி நானே
    தான் உனக்கு
    விழிகாட்டி
    ஆண் : இன்ப நாடகத்தில்
    ஆட்டி வைக்கும் வழி காட்டி
    பெண் : { கொடுத்து
    வைத்தவள் நானே
    எடுத்துக் கொண்டவன்
    நீயே } (2)
    பெண் : சத்தியமாக
    எத்தனை பிறவி
    சேர்ந்து வாழ்ந்தோம்
    யாரறிவாரோ
    ஆண் : நாமறிவோமே
    பெண் : நானேதான்
    உனக்கு மணவாட்டி
    பெண் : உன்னை
    மாலையிட்டு
    கைப்பிடிக்கும்
    சீமாட்டி நீயேதான்
    எனக்கு விழிகாட்டி
    பெண் : என்னை
    வாழ வைக்கக்
    காத்திருக்கும்
    வழிகாட்டி
    ஆண் : { கண்கள் இருக்க
    தோரணம் ஏனோ
    கைகள் இருக்க
    மாலைகள் ஏனோ } (2)
    ஆண் : உள்ளம்
    இருக்க மணவறை
    ஏனோ ஒரு மனதானால்
    திருமணம் ஏனோ
    பெண் : உன்னை
    நினைத்தே பிறந்தவள்
    நானே உலகை அதனால்
    மறந்தவள்தானே
    பெண் : இறைவன்
    அன்றே எழுதி வைத்தானே
    இருவரை ஒன்றாய்
    இணைய வைத்தானே
    பெண் : சத்தியமாக
    எத்தனை பிறவி
    சேர்ந்து வாழ்ந்தோம்
    யாரறிவாரோ
    ஆண் & பெண் : நாமறிவோமே
    ஆண் : நீயே தான்
    எனக்கு மணவாட்டி
    ஆண் : என்னை
    மாலையிட்டு
    கைப்பிடிக்கும்
    சீமாட்டி நானே
    தான் உனக்கு
    விழிகாட்டி
    ஆண் : இன்ப நாடகத்தில்
    ஆட்டி வைக்கும் வழி காட்டி
    ஆண் : அல்லி என்றால்
    சந்திரனோடு தாமரை
    என்றால் சூரியனோடு
    பெண் : வள்ளி என்றால்
    வேலவனோடு மன்னவனே
    நான் என்றும் உன்னோடு
    ஆண் & பெண் : சத்தியமாக
    எத்தனை பிறவி
    சேர்ந்து வாழ்ந்தோம்
    யாரறிவாரோ
    ஆண் & பெண் : நாமறிவோமே
    ஆண் : நீயே தான்
    எனக்கு மணவாட்டி
    ஆண் : என்னை
    மாலையிட்டு
    கைப்பிடிக்கும்
    சீமாட்டி
    பெண் : நீயேதான்
    எனக்கு விழிகாட்டி
    என்னை வாழ வைக்கக்
    காத்திருக்கும் வழிகாட்டி
    Singers : T.M. Soundararajan and P.Susheela
    Music by : M.S. Viswanathan
    Male : { Neeyaethaan
    Enaku manavaati } (2)
    Male : Ennai maalaiyittu
    Kaipidikum seemaati
    Naanae thaan
    Unaku vizhikaati
    Male : Inba naadakathil
    Aativaikum vazhikaati
    Male : Neeyaethaan
    Enaku manavaati
    Male : Ennai maalaiyittu
    Kaipidikum seemaati
    Naanae thaan
    Unaku vizhikaati
    Male : Inba naadakathil
    Aativaikum vazhikaati
    Female : { Koduthu
    Vaithaval naanae
    Eduthu kondavan neeyae } (2)
    Female : Sathiyamaga
    Ethanai piravi sernthu
    Vaazhnthom yararivaro
    Male : Naamarivomae
    Female : Naanaethaan
    Unaku manavaati
    Female : Unnai maalaiyittu
    Kaipidikum seemaati
    Neeyae thaan
    Enaku vizhikaati
    Female : Ennai Vaazhavaika
    Kaathirukum vazhikaati
    Male : { Kangal iruka
    Thoranam yeno
    Kaigal iruka
    Maalaigal yeno } (2)
    Male : Ullam iruka
    Manavarai yeno
    Oru manathaanaal
    Thirumanam yeno
    Female : Unnai nenaidhae
    Piranthaval naanae
    Ulagai adhanaal
    Maranthavalthaanae
    Female : Iraivan andrae
    Ezhudhi vaithaanae
    Iruvarai ondrai
    Inaiya vaithaanae
    Female : Sathiyamaga
    Ethanai piravi sernthu
    Vaazhnthom yararivaro
    Male & Female : Naamarivomae
    Male : Neeyaethaan
    Enaku manavaati
    Male : Ennai maalaiyittu
    Kaipidikum seemaati
    Naanae thaan
    Unaku vizhikaati
    Male : Inba naadakathil
    Aativaikum vazhikaati
    Male : Alli endral
    Santhiranodu thamarai
    Endral sooriyanodu
    Female : Valli endral
    Velavanodu mannavanae
    Naan endrum unnodu
    Male & Female : Sathiyamaga
    Ethanai piravi sernthu
    Vaazhnthom yararivaro
    Male & Female : Naamarivomae
    Male : Neeyaethaan
    Enaku manavaati
    Male : Ennai maalaiyittu
    Kaipidikum seemaati
    Female : Neeyae thaan
    Enaku vizhikaati
    Ennai Vaazhavaika
    Kaathirukum vazhikaati

КОМЕНТАРІ • 33

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 роки тому +5

    தலைவர் பாடல் சூப்பர்

  • @swarnalatha7767
    @swarnalatha7767 2 роки тому +2

    Amazing

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 роки тому +1

    சத்தியமாக...💐

  • @manmathan1194
    @manmathan1194 2 роки тому +3

    காவிய நாயகனும் கலைமகளும் குடியிருந்த கோயிலாக வந்த படம்.

  • @mohanm9809
    @mohanm9809 2 роки тому

    Super hit legend song very nice

  • @agnirajan237
    @agnirajan237 2 роки тому

    Dance super

  • @kilobyte6010
    @kilobyte6010 2 роки тому +4

    Mgr is mgr super hero, I love this songs

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 2 роки тому

    Koduthu vaithaval nane sathiyamaga ethanai piravi serndhu vallndhom yar arivaro entha varigal kan kalanga vaikkirathu amma

  • @mnisha7865
    @mnisha7865 4 місяці тому +1

    Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 2.6.2024

  • @azeezazadable
    @azeezazadable 2 роки тому +6

    One of my favourite song thank you

    • @govindraj6369
      @govindraj6369 2 роки тому +1

      இந்த பாடலை ரசிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள் பல.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 роки тому +5

    கொடுத்து வைத்தவள் நானே...!
    நிஜந்தானே?

  • @amalalan3610
    @amalalan3610 12 днів тому

    கொடுத்து வைத்தவள் நானே கட்சிதமாக கணித்திருக்கிறார் பாடலாசிரியர்

  • @Mathimadhan
    @Mathimadhan 5 місяців тому +1

    ❤❤❤❤ தலைவர் love song இந்த பாடல் இப்பொழுதும் கேட்கும் போது ஒரு இற்பூ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @samimuthuss8162
    @samimuthuss8162 2 роки тому +1

    Semma Clarity Sir.Thelivana Rivival Music

  • @FrancisD-ce8tf
    @FrancisD-ce8tf 25 днів тому

    🎉😅😢

  • @abdulaziz2149
    @abdulaziz2149 15 днів тому

    ❤Super

  • @dukeraja8604
    @dukeraja8604 Місяць тому

    m s v ayya adi aditha

  • @prakashms3737
    @prakashms3737 8 місяців тому +1

    இரும்பு பெண்மணி எணக்கு பிடித்த நடிகை

  • @MohamedSheriff-q1n
    @MohamedSheriff-q1n 2 місяці тому

    Ni in
    . 1:04

  • @jb19679
    @jb19679 Рік тому

    தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் புரட்சி தலைவி ஜெயலலிதா இருவரின் நடனம் ஆடும் அழகே தனி தான் அற்புதமான பாடல்

  • @lambertlambert025lambertla5
    @lambertlambert025lambertla5 2 роки тому

    MGR SONGS VERY NICE 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @samuvelthangamani4865
    @samuvelthangamani4865 10 місяців тому

    2:10 2:10 2:11 2:11 2:11 2:12

  • @MukeshMukesh-jm4ln
    @MukeshMukesh-jm4ln 2 роки тому

    Nice song by,G.mukesh

  • @PalaniSamay-u1w
    @PalaniSamay-u1w Місяць тому

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @velayudhanpillar6282
    @velayudhanpillar6282 2 роки тому

    இந்த நாடகத்தில் ஆட்டி வைக்கும் வழிகாட்டி

  • @SalilNNSalil
    @SalilNNSalil 2 роки тому

    My favorite song. 👍

  • @aravind1757
    @aravind1757 2 роки тому +1

    Vennira aadai moovila ammamma katru vantha aadai thottu pogum song upload pannunga pls