சாதா விசுவாசிகளுக்கு வெளிப்பாடு கிடையாதா? Tamil Bible Message | Narpothakam | நற்போதகம்

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024

КОМЕНТАРІ • 32

  • @WilliamWatts-m8f
    @WilliamWatts-m8f Місяць тому

    Hi jeswinbro super message

  • @stephenravi363
    @stephenravi363 Місяць тому +1

    தமிழில் , இந்திய சமகால மோழிபெயர்ப்பு , Tamil Contemporary Version (TCV) Biblica. உள்ளது . இது வாசிக்க மிகவும் எளிமையாக உள்ளது.

    • @narpothakam
      @narpothakam  Місяць тому +1

      இதையெல்லாம் வாசித்தால் ஆவியானவர் வெளிப்பாடு தரமாட்டார் என உருட்டுவார்கள்.

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Місяць тому +1

    படித்து பட்டம் பெற்று சர்டிபிகேட் வாங்கவேண்டும். அதை வைத்து நல்ல தொழில் தேடலாம்.
    அல்லது நல்ல தொழில் முயற்சியை துவங்க லாம்.
    இறைவனை வணங்கினால் சர்டிபிகேட் கிடையாது. அவன் அருள் கிடைக்கும். அதனை உலகத்திற்கு சொல்லி நல்ல தொழில் தேடலாம். அல்லது நல்ல தொழிலை உண்டாக்கி நடத்தலாம்.

  • @Dani-m4d9l
    @Dani-m4d9l Місяць тому

    Matravarkalai kurai solvathai vittutu thevanai ariyatha makkalukku sathiyathai solluga

  • @spacewonders6531
    @spacewonders6531 Місяць тому

    உங்களைப் போல சில ஊழியர்கள் உண்மையை சொல்வதனால் தான் ஒரு சிலராவது சாத்தானின் வஞ்சகத்தில் இருந்து வெளியே வர முடிகிறது.
    அதில் நானும் ஒருவன்
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    நன்றி பாஸ்டர்❤

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 Місяць тому

    நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. ஆமென்!!!! 🙏🙏🙏

  • @sundararajansrinivasagam8224
    @sundararajansrinivasagam8224 Місяць тому

    உண்மையாகவே கர்த்தரிடமிருந்து வெளிப்பாடு வந்தது என்றால் அவை எல்லாவற்றையும் தொகுத்து "பரிசுத்த வேதாகமம் 2010".... என அச்சிட வேண்டும். வேண்டும்

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q Місяць тому

    Neenkal matta pothakarkalai kuri sollalmal unkal Karththai kurunkal bibile Olunka vasiththale pothum mattavarudaya karuththai kathla podathiruppirkalaka

  • @GnanaChelvam
    @GnanaChelvam Місяць тому

    Please you had better leave this criticism. Amen

  • @joshuarosita5408
    @joshuarosita5408 Місяць тому

    விசுவாசில சாதா விசுவாசி special சாதா விசுவாசி இருக்காங்க என்று இன்று தான் எனக்கு தெரியும்

    • @narpothakam
      @narpothakam  Місяць тому

      நீங்கள்லாம் சாதா தான்.

  • @p.stephenp.stephen528
    @p.stephenp.stephen528 Місяць тому

    Mattavar tholmel yeri .......

  • @VeluRamaseyam-wr3ht
    @VeluRamaseyam-wr3ht Місяць тому

    Dear sir don't you have any work Iam from Sri Lanka

    • @narpothakam
      @narpothakam  Місяць тому

      Dear brother, No, From India

  • @sebastians2888
    @sebastians2888 Місяць тому

    Bro neengal thantha intha kaanoli vilakkam antha ara veakaattu poathagargaluku idhu vilagaathu avanunga veathaagama vaarthaiye than pizhapirkaaga theadukiravargal unga vilakkatha puriya antha alavukku arivu illa

  • @p.stephenp.stephen528
    @p.stephenp.stephen528 Місяць тому

    Paisa only

  • @arokiadoss9004
    @arokiadoss9004 Місяць тому +1

    Without bible you are explaining the word god this is not proper Satan doing something wrong against the word of god please you repand first and thane do explain the whole bible

    • @narpothakam
      @narpothakam  Місяць тому +4

      எவ்வளவு மடச் சாம்பிரானிகலாக கிறிஸ்தவர்களை ஆக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை அற்புதமாக நிரூபித்து விட்டீர்கள்.

  • @Dani-m4d9l
    @Dani-m4d9l Місяць тому

    Matravarkalai kurai solli nalla panam sambathikiriga ithu oru polappa

  • @novamanuelraj7124
    @novamanuelraj7124 Місяць тому

    நீயெல்லாம் பாஸ்டரா ?
    உழைத்து சாப்பிடு நல்லது
    உனக்கு வேதம் தெரியாது
    உன் வாழ்க்கை வினா வைன்

  • @steepanpaul121
    @steepanpaul121 Місяць тому

    ஐயா இந்திய சமகால தமிழ் பைபில் வாசிக்கலாங்களா.
    பயன்படுத்தலாங்களா.

    • @narpothakam
      @narpothakam  Місяць тому +1

      கண்டிப்பாக பயன் படுத்தலாம். இப்போது தமிழில் வேறு சில மொழி பெயர்ப்புகளும் உள்ளன. அவைகளையும் பயன்படுத்துங்கள்.

  • @p.stephenp.stephen528
    @p.stephenp.stephen528 Місяць тому

    Vera Vela ellaie fack