கற்றல் குறைபாடு என்றால் என்ன? எப்படிச்சரி செய்ய முடியும்?

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 16

  • @sudhamathiyazhagan6703
    @sudhamathiyazhagan6703 5 місяців тому

    நன்றி ஐயா

  • @ahamedabdulkader8511
    @ahamedabdulkader8511 Рік тому

    Romba thanks sir

  • @arneshshanmugam1140
    @arneshshanmugam1140 Рік тому

    Thanks sir

  • @dhanushree9212
    @dhanushree9212 2 місяці тому

    😮

  • @afridmd328
    @afridmd328 Рік тому

    Sir. Ungala eppadi sir contact pantrathu

    • @selvanRathinasamy
      @selvanRathinasamy  Рік тому

      கற்றல் குறைபாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் ஊரில் உள்ள பயிற்சி பெற்ற நிபுணரை சந்திக்கவும். குழந்தையின் உடல் நலப்பரிசோதனை என்றால் ஈரோடு லோட்டஸ் மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளவும்

    • @selvanRathinasamy
      @selvanRathinasamy  Рік тому

      9488312970 குழந்தைகள் நலப்பிரிவு (ஞாயிறு தவிர) காலை 8 மணி முதல் மாலை 8

  • @krishnandhini912
    @krishnandhini912 9 місяців тому

    sir,12th padikkara ponnu apdi irukka .naan enna panradhu..

    • @selvanRathinasamy
      @selvanRathinasamy  9 місяців тому +1

      அரசு பள்ளியில் இருந்தால் சர்வசிஷன் அபிஞான திட்டம் மூலமாக பயிற்சி தருபவர்கள் வருவார்கள் .தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் அருகில் உள்ள எஜுகேஷன்/ கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் பார்க்கவும் .சில பரிசோதனைகளுக்கு பிறகு பிரச்சனை உள்ளதா என்று அறிவார்கள் அதற்குரிய ரெமிடியல் எஜுகேஷன் சொல்லித் தருவார்கள்

  • @geethaguruprasath7425
    @geethaguruprasath7425 2 місяці тому

    சார் என் பையன் எழுத படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்கள் சொல்லுவது அணைத்து இருக்கு நான் கும்பகோணம் எங்க இருக்கு சார் உதவி பண்ணுங்க

    • @selvanRathinasamy
      @selvanRathinasamy  2 місяці тому

      உங்கள் குழந்தையின் வகுப்பு ஆசிரியரும் அவனுக்கு கற்றலில் குறைபாடு இருக்கிறது என்று நினைத்தால் உடனடியாக முதலில் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் ஐ சந்திக்கவும் .எந்தெந்த திறன்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதனை பரிசோதனைகள் மூலம் அவர் கண்டறிவார் .அதற்குப் பிறகு இதில் பயிற்சி பெற்ற ஆர்வமுள்ள ஸ்பீச் தெரபிஸ்ட்டை பார்த்தால் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். அனேகமாக தஞ்சாவூரிலோ அல்லது உங்கள் குழந்தையின் குழந்தை மருத்துவரைப்பார்த்து பேசவும்

  • @meenakshis4633
    @meenakshis4633 Рік тому +1

    Sir, how to identify LD in child?

    • @selvanRathinasamy
      @selvanRathinasamy  Рік тому

      உங்கள் குழந்தையின் வகுப்பு ஆசிரியர்களிடம்.கேட்டால் போதும் கற்றுக் கொள்வதில் அவனுக்கு ஏதாவது சிரமம் இருக்கிறதா? படிப்பதை, படித்ததை புரிந்து கொள்வதில் ,கேட்டதை ,எழுதுவதில் நினைவில் வைத்துக் கொள்வதில் பிரச்சினை இருப்பின் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் பார்க்கவும் .அவர்கள் இதற்கென உள்ள பரிசோதனைத்தேர்வு நடத்தி குழந்தையின் கற்றல் திறன் எந்த வயதிற்கு ஏற்ற அளவில் உள்ளது என்பதனை அறிவிக்கையாக தருவார்கள். அதை குழந்தையின் பள்ளிக்கூட ஆசிரியரிடம் தரலாம். அல்லது கற்றல் குறைபாட்டினை சரி செய்யும் பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்களிடம் தந்தால் குழந்தைக்கு தேவையான உதவிகளைச் செய்வார்கள்.

    • @meenakshis4633
      @meenakshis4633 Рік тому

      @@selvanRathinasamy thank you s for the reply sir

  • @jothi153
    @jothi153 Рік тому

    Thank you sir