பொய்யா சாமி ஆட முடியுமா

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 146

  • @pmssri3342
    @pmssri3342 Рік тому +10

    நான் என் குலதெய்வத்தை நம்புகிறேன் என்னை கைவிடாது

  • @RanjainiSiva-qz4te
    @RanjainiSiva-qz4te Рік тому +7

    என் மனதில் இருந்த குறை விலகியது நன்றி ஐயா

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 Рік тому +15

    தெய்வ சக்தி அதிகரிக்க பற்று வைத்தாலே போதுமானது தான் ஐயா.
    நன்றி! வணக்கம்!

  • @jayanthidhanapalan7119
    @jayanthidhanapalan7119 Рік тому +10

    🙏🙏 ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மிகவும் நன்றி ஐயா

  • @pownraj.s8605
    @pownraj.s8605 Рік тому +16

    ஐயா தாங்கள் கடவுளின் அவதாரமாகவே எண்ணுகிறேன் கடந்த வாரம் எனக்கு ஏற்பட்ட இதே நிகழ்வை தாங்கள் அருகில் இருந்து பார்த்தது போல் சொல்லி எனக்கு மனத்தெளிவும் தைரியம் கொடுத்ததுக்கு நன்றி🙏

  • @m.sonaipandi6713
    @m.sonaipandi6713 Рік тому +12

    எனக்கு சோணை சாமி வரும் சோணை சாமி என் அய்யா சாமி அய்யா இல்லை அப்பா இல்லை எனக்கு முழுசா வருது வேற ஒருவர் பொய்யா ஆடுறார் இது சரியா

    • @m.thalapathiudaiyar4607
      @m.thalapathiudaiyar4607 Рік тому +1

      அது அவர்களுக்கு பின்னால் பெரும் பாதிப்பு உங்கள் கண்முன்....

  • @alpharmselva
    @alpharmselva Рік тому +10

    அய்யா வணக்கம். எனக்கு சாமி வரும் என்று என் உறவினர்கள் சொல்வார்கள் நானும் சற்று சோர்வுற்று எண்ணி இருக்கேன் அய்யா . ஆனால் எந்த சாமியை தாங்கி நிற்கின்றேன் என்பது தெரிந்து கொள்ள வேண்டுமா ? இல்லை அப்படியே இருந்து விடவா அய்யா ?
    நன்றி .
    என் குல தெய்வங்கள்
    அருள்மிகு அங்காள பரமேஸ்வரி
    அருள்மிகு சோனையா சாமி
    .பரிவார தெய்வங்களும் உண்டு .
    விராதனூர், மதுரை .
    அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவிலில் பூ இயக்குவேன் அய்யா .
    நன்றி !!

  • @pkvelpkvel5972
    @pkvelpkvel5972 Рік тому +5

    நன்றி.அண்ணா.என்வாழ்வில்உள்ளவிசயம்.

  • @mr.p_o_o_v9585
    @mr.p_o_o_v9585 Рік тому +11

    நான் அம்மனை தான் நம்புகிறேன் 🙏

  • @mayakuruvi561
    @mayakuruvi561 9 місяців тому

    நான் என் குல தெய்வத்தை நம்புகிறேன் என்னை கைவிடாது🙏🏻🙏🏻🙏🏻

  • @jothisukumar7394
    @jothisukumar7394 Рік тому +4

    எனக்கும் அருள் இறங்குது மாரியம்மன் சொல்ராங்க பம்ப சத்தம் என்நாடி நரம்பெல்லாம் அதிருது நான் என் நினைவில் இருப்பதில்லா, வாய்பேசவில்லை,

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 Рік тому +1

      Mariamma romba aavesama unga mela irukanga nu artham, antha amma va nilai paduthi vainga unga mela nithanama

  • @ezhumalaip7396
    @ezhumalaip7396 Рік тому +1

    நான் நிறைய இந்தமாதிரி ஏமாற்றி பிழைக்கும் நாய்கள் கூட்டம் நிறைய அலைகிறார்கள் இவர்கள் சுகமாவாழ்வதற்க்கு பல குடும்பங்களை அழித்து வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் என் குடும்பத்தில் நடந்த அதை போல் சரியாக சொன்னீர்கள் நன்றி

  • @mahasakthi609
    @mahasakthi609 10 місяців тому +2

    கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி திருவிழாவும் நடத்தினேன் . ஒரு மனிதனுக்கு கெட்ட நேரம் வந்தால் குலதெய்வம் கிட்டருந்து காப்பாத்தும்பாங்க என் வாழ்க்கையிலும் அதுதான் நடந்தது .சொந்தத்தினால் துன்பம் வரும்போது என் ஊரிலிருந்து என்னை தூரமாக கொண்டு போய் விட்டார். தூரம்னா கொஞ்சதூரமில்லை சுமார் நூறு நூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவுக்கு போய்விட்டேன். எட்டுவருசம் கழித்து என் பங்காளிகள் நான் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து வந்தார்கள் .சாமிக்கு திருவிழா போடனும் வாங்கன்னு கூப்பிட்டார்கள். ஒரே சந்தோஷமாக இருந்தது. சொந்தம் கைவிட்டாலும் குல தெய்வம் கைவிடுலன்னு .சந்தோசம் ரொம்ப நிலைக்கள .பங்காளிகள் கூடவந்த என் தம்பி ஒரு சேதி சொன்னார். பங்காளி ஒருத்தர் சாமி ஆடுரார்ன்னு சொன்னார். என்னப்பா சொல்றன்னு கேட்டேன். ஆமாம் நீங்கள் ஊரைவிட்டு வந்து எட்டு வருடங்களாகிறது .அதுகப்புறம் சுமார் ஐந்து வருட காலமா பங்காளி தான் அவருக்கு சாமி வந்திருச்சின்னு ஆடிக்கொண்டு இருக்கிறார். சாமி கரகம் . சலங்கை .பரிவட்டம் .இதுக்கெல்லாம் ஆசைப்படுகிறார்கள். உங்களைக்கூப்பிடுவதற்க்கெல்லாம் வரவில்லை. சும்மா ஒரு சம்பரதாயத்துக்கு கூப்பிடுறாங்க அவ்வளவுதான்னார் என் தம்பி .பங்காளிகளை பார்க்கக்கூடாது. சம்பிரதாயத்துக்காவது கூப்பிடனும்னு அவர்கள் மனசில எழுதுனாரே என் குலதெய்வம் அவருக்காக போவனும்னு மனசில என்னி நான் வருகிறேன்னு சொன்னேன். பங்காளிகளா சாமி உங்களுக்கு வந்தாலும் சரி எனக்கு வந்தாலும் சரி எந்த பிரச்சினையும் இல்லாமல் திருவிழா நடக்கனும்னு சொன்னேன் சரி என்றார்கள். எல்லாரும் சென்று விட்டனர் மனசில் வழிதொடங்கிரிச்சி .இது என்னா கடவுளே சோதனைன்னு மனசில சாமி நினைத்து கலங்க ஆரம்பிச்சுட்டேன் .திருவிழாவும் வந்தது சக்தி அழைப்புக்கு போனோம். ஐந்து பங்காளிகளையும் நிற்க்கவைத்து சக்தி அழைத்தார்கள். அதில் ஐந்து வருடமா ஆடுன பங்காளி முன்ன ஆடி வந்தார். வந்தது யாருன்னார் பூசாரி .அதுக்கு பங்காளி நான் குல தெய்வம் வந்துருக்கேன்னார் .வந்தது குலதெய்வம் தானே.அப்பா குலதெய்வமே வைத்த அடையாளத்தை எடுத்து என் கையில் கொடுத்துட்டு .சக்தி காயை உன் கையில் எடுன்னார் .பங்காளினால அடையாளத்தையும் எடுக்க முடியவில்லை. சக்தி காயையும் எடுக்க முடியவில்லை. ஏன்னா பங்காளி மேல கெட்ட சக்திவந்துருக்கிறது அதனால்தான். அதற்கப்புறந்தான் என் மேல சக்தி அழைத்தார்கள் என் குலதெய்வமும் வந்தது வைத்த அடையாளத்தை எடுத்தது. சக்தி காயையும் எடுத்து கொடுத்து தலைமேல் உடைக்க சொன்னது .உடைத்தார்கள். சக்தி கரகத்தை உச்சந்தலையில் ஏற்றினார்கள். திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதற்கு பிறகு சந்தோஷமாக இருக்கிறேன் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதுவா தானா விலகிப்போய்விடும் .வெட்டுவேன் குத்துவேன்னு வந்த பிரச்சினை கூட கிட்டப்போனா பிரச்சினையே நடக்கவே இல்லைங்கிற மாதிரி ஆயிடும். இது எல்லாம் என் குலதெய்வம் அருள்தான் .🙏🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏❤🙏சிவ சிவ

  • @VillageStar768
    @VillageStar768 Рік тому +4

    இந்த காலம் அப்படித்தான் இருக்கு நிறைய இடத்தில் பார்த்திருக்கேன் காலம் மாறி போச்சு . கலி காழம் சாமிக்கும் பழம் குறைந்து போகும் இது தான் இந்த யுகத்தின் கட்டாயம் 📝😇🤍

  • @varnikamuthurajan3437
    @varnikamuthurajan3437 Рік тому +2

    பயனுள்ள பதிவு. நன்றி👍

  • @sivakumarsundaresan9963
    @sivakumarsundaresan9963 Рік тому

    என் குலதெய்வம் அய்யனாரு சமீப காலமா நான் ஒரு சித்தரை சந்தித்தேன் அப்பொழுது அவர் கூறியுள்ளார் நீ மது அருந்தக்கூடாது என்று நான் மூன்று மாதங்களாக முதற்கவில்லை தற்பொழுது நல்லா இருக்கிறேன் என் ஐயனின் அருள் கிடைக்குமா

  • @lovestatestamil5852
    @lovestatestamil5852 Рік тому +4

    சாமி முன்னாடி நின்னா கைகால் தானாவே ஆடுது என்னால கன்ரோல் பண்ணமுடில அழுகையூம் வருது கைகால் கட்டுனமாரி இருக்கு வாய்பேசமுடில ஆனா அடுத்தவங்க கேள்வி கேக்குறாங்க

  • @chinnachinaraj6974
    @chinnachinaraj6974 5 місяців тому

    Unmaithan அண்ணா, நானும் ethirparkala, en மீது இறங்கிய engal kulathivam.

  • @SureshSuresh-vi4nu
    @SureshSuresh-vi4nu Рік тому +3

    Super aiyya unmaiyana pathiou aiyya 💯💯 unmaiya 🙏🙏🙏 nandri aiya

  • @nivedaughters4603
    @nivedaughters4603 Рік тому

    Anna neenga sonadu ennaku appadiya நடந்து irrukudu நான் ரொம்ப confusion aa irrundan Anna இந்த பதிவு பார்த்து தெளிவு kiddaitadu 100 persentage unmai என்னுடைய தெய்வம் என்னை பார்க்க என்னுடைய இல்லறதிகு வந்து என்னை காட்டு நிற்கிரங்க அண்ணா thankyou anna

  • @karthickumarkumar876
    @karthickumarkumar876 7 місяців тому +1

    எங்க ஐயா பொன் இருளப்பன்

  • @pravinnavin264
    @pravinnavin264 Рік тому

    என் மனக்குறை தீர்வு அய்யா

  • @rioprasad5540
    @rioprasad5540 Рік тому +9

    மச்சம் குறி எடுத்தல் வீடியோ போடுங்க

  • @santhoshkumar4886
    @santhoshkumar4886 Рік тому +2

    ஐயா வணக்கம் தெய்வ சக்தி அதிக படுத்துவாதார் கான் வழிமுறைகள் என்ன என்ன நம்ம தெவத்தின் மேல் வைக்கும் பாசம் அதிக படுத்தா வேண்டும் அதர்க்கு என்ன பண்ணா வேண்டும் ஐயா

  • @m.sonaipandi6713
    @m.sonaipandi6713 Рік тому +5

    என் அய்யா சோணை சாமி ஆடி நானும் சோணை சாமி இது ரத்தம் சம்பந்தமா

  • @ytno1559
    @ytno1559 Рік тому +3

    Thumbnail super bro super editing 👍

    • @ytno1559
      @ytno1559 Рік тому +2

      Standing position la erukura Amman's Super editing bro👍

  • @appunpradeep7717
    @appunpradeep7717 Рік тому +2

    அய்யா என் மேலையும் ஏதே அடுது என்னானு தெரியவில்லை என்னு ஏப்பாடி தெரிங்து கெள்வது கேச்சம் செல்லுங்க

  • @Sivakeyan
    @Sivakeyan 5 місяців тому

    Iya intha pathil enakku Aaru thala ierukku.

  • @ganthiswaranganthi800
    @ganthiswaranganthi800 Рік тому

    Onga pathivu super

  • @jothikamesh-be8xp
    @jothikamesh-be8xp Рік тому

    ஐயா என் மேல. நாக அம்மா சாமி வரூது. இந்த வருடம். கோவில் சாமி ஆடி. நாகதா சொன்ன என் மேல் உள்ள சாமிகு நா என்ன. பூஜை செய்து என் மேல் உள்ள சாமி யா. மேலும் அதிக shathi panna. Naa enna பூஜை செய்வது ஐயா. எனக்கு. முறைகள் குறித்த சொல்லவும். என் பெயர் ஜோதி நா பெங்களூர் இருக்கேன் உங்கள். What's நம்பர். Send panum. பெரும் request. Keran ஐயா. Ple பதில் அளிக்க வேண்டும் ஐயா

  • @nalinis6523
    @nalinis6523 Рік тому +7

    என்மேல் குலதெய்வம் பெரியாண்டவர் முனீஸ்வரர் அங்காளி வருகிறார்
    யார் வீட்டிற்கு வந்தாலும் குறி சொல்கிறார்.அம்மையப்பனாக என் மீது இறங்கி வந்து குறி சொல்கிறார்கள்.
    எங்கள் வீட்டில் குலதெய்வங்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். இது சாத்தியமா.
    என் கணவர் வீட்டு குலதெய்வம் முனியனை
    இறக்கி கொடுத்தார் .
    பிறகு என் மீதே மூவரையும் இறக்கி அலகு போட்டார்கள்.
    என் முன்னே யார் வந்து நிற்கிறார்களோ இந்த மூவரில்
    யார் அவர்களுக்கு உண்டான தெய்வமோ அவர்கள் வந்து குறி சொல்கிறார்.
    Reply போடுங்க ஐயா

    • @subashraja099
      @subashraja099 Рік тому

      Amma ellarukum kuri sollivingala

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 Рік тому

      Nega sollura athe matiri than ma enakum iruku, aanal enaku karuppar varuvar, poojai araiyil irukum avar photo pathale enaku sami vanthurum ma

    • @nandhans1660
      @nandhans1660 10 місяців тому

      Neenga Kuri solluveengala?? Unga number or insta id kudunga pls

  • @mselvi2686
    @mselvi2686 Рік тому +3

    எங்களுக்கு சொன்ன மாதிரி இருக்கு ஐயா

  • @mr.p_o_o_v9585
    @mr.p_o_o_v9585 Рік тому +6

    ஐயா நானும் ஒரு சாமி பக்தியாய் இருந்தேன் ஆனால் இப்போ என்னால் அம்மனை தரிசிக்க முடியவில்லை என் முன்னாலேயே இருக்கும் அம்மாவை பாக்கவே முடியலை எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என் மீது அருள் வாக்கு வரும் என்னைச் சுற்றி நிறைய பகையாளிகள் உண்டு ஐயா நான் என்ன செய்வேன் தெரியவில்லையே 🙏😭

    • @karthiyozo20
      @karthiyozo20 Рік тому

      Enna reason

    • @Sakthi403
      @Sakthi403 Рік тому +1

      அந்த சாமியை நினைத்து தினம் தோறும் தியானம் செய்யுங்கள் ஜயா. நல்லதே நடக்கும் ஜயா. யார் நினைத்தாலும் சரி எந்த ஒரு சாமியையும் கட்டுபடுத்த முடியாது ஜயா . நம்பிக்கையோடு வணங்குங்கள் ஜயா

    • @mr.p_o_o_v9585
      @mr.p_o_o_v9585 Рік тому +1

      @@karthiyozo20 🙏🙏🙏 ரொம்ப நன்றி உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு இந்த உண்மையை தெரிந்தது ரொம்ப நன்றி ஐயா

  • @chinnamanimani8371
    @chinnamanimani8371 9 місяців тому

    Romps nanri iyya

  • @ayyaarulsuresh4567
    @ayyaarulsuresh4567 Рік тому

    அப்படி யே. நம்மளது பனியபாத்தாதால் முன்பு ஆடுன வம்சம் சவழி மக்கள் ஆடினால்தான் ஏத்துக்கிராங்காஅப்படியே கட்டுபடுத்தமுடியாமல் ஆடினால் கோவில் லை விட்டு வெளியே அனுப்பி டுராங்க என்ன செய்வது ஐயா
    அய்யா🌹அருள் ,

  • @kalishkalish4075
    @kalishkalish4075 Рік тому +3

    ஐயா நான் பிறந்த ஊரில் முனீஸ்வரர் இருக்கிறார்.இது வரை ஆண்கள் தான் பூசாரி.40வருடங்களாக பணம் கிடைக்கும் என்று ஒரு நாள் மட்டும் திருவிழா நடைபெறும்.எனக்கு திருமண மாகி15ஆண்டு ஆகிறது.இப்பொழுது என் மேல் இறங்கியுள்ளது.இதனால் வருமானம் போயுருமே என்று கண்டிப்பாக பிரச்சினை பன்னுவார்கள் என்று கோவிலுக்கு செல்ல விடுவதில்லை.

    • @Sakthi403
      @Sakthi403 Рік тому

      உங்களை தேடி அந்த சாமியே வரும் . நீங்க கவலை பட வேண்டாம். அவரே உங்களை யார் தடுத்தார்களோ அவர்களை அந்த சாமியே பார்த்து கொள்ளும். அந்த சாமி உங்களை அந்த கோவிலுக்கு வரவழைக்கும்.

  • @chinnaduraidurai9219
    @chinnaduraidurai9219 Рік тому +1

    ஐயா வணக்கம் எங்கள் கோவில் நாங்கள் சாமியாடும் போது மணி அடிக்கும் போதும் அந்தக் கோவிலை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கன்னி வருகிறது அதை எப்படி கண்டுபிடிப்பது

  • @muneshrajagopal8950
    @muneshrajagopal8950 Рік тому

    Sri engammal verra sinnu amma sorry love you amma enaku 100 percent neenga sollurathu crt na inime thittamate en kulatheivatha

  • @rajkamal7679
    @rajkamal7679 Рік тому +4

    Super anna 💯% correct ahh solrenga😊🙏

  • @kani8962
    @kani8962 Рік тому

    Ayya naanum kannimar swami solpavan sila idathil vakku sollathu aana kammaimar Swamiyai ninaithu elumitchai thiruneer vendi koduthal antha seyal Udane nadakkum melum En kula deivam trichy aruke ullathu ankum naan kuri eduthu kovil Panikal vekamaka nadai pera ullathu

  • @shekarshekar1342
    @shekarshekar1342 Рік тому +1

    நீங்க சொன்னது எல்லாம் உண்மை ஐயா உண்மை ஆமா அதே மாதிரி தான் நடந்தது எனக்கெல்லாம் நடக்குதே ஆனாநீங்க சொன்னது எல்லாம் உண்மை ஐயா உண்மை ஆமா அதே மாதிரி தான் நடந்தது எனக்கெல்லாம் நடக்குது ஆனா

  • @valliammahramasamy7910
    @valliammahramasamy7910 Рік тому

    Vanakam sir kulanthai kanavil thenumum kanavil varutha udai elai kulanthai thukivaitha eranthan

  • @dr.vasigaran685
    @dr.vasigaran685 Рік тому +1

    Poiya samy adupavargalai eppadi kandupidippathu

  • @PonnuSelvam-c9e
    @PonnuSelvam-c9e 4 місяці тому

    அய்யா எனக்தான் சாமி வரனும்ன்ட் கட்டு மந்திரம் வச்சுசெய்தாங்க இந்ந கட்டு நிலைக்குமா நிலெக்காத சொல்லுங்க அய்யா

  • @ssathya1785
    @ssathya1785 Рік тому +4

    அய்யா என்மேல பார்வதி அம்மன் சாமி வரும் ஆனால் அதை யாரும் கொஞ்ச பேர் ரொம்ப அவதூறு பேசுறாங்க நான் என்ன செய்வது அய்யா சொல்லுங்கள் 🙏

    • @csuresh6368
      @csuresh6368 Рік тому +1

      மற்றவர்களை பற்றி கவலை வேண்டாம் உங்கள் தெய்வம் மீது 💯 சதவீதம் நம்பிக்கை வையுங்கள்

    • @nandhans1660
      @nandhans1660 10 місяців тому

      Unga insta id or number kudunga pls

  • @Ahilachash
    @Ahilachash 5 місяців тому

    ஐயா இது எல்லாமே என்னை சுற்றி இது வரை நடந்தது. முதலில் அம்மா ஒளி வடிவில் இறங்கி பலமணி நேரம் நிலைத்து நின்றது. அதன் பிறகு இது வரை நீங்க சொன்ன எல்லாமே நடந்தது. என் வீட்டில் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல், இப்போ சட்டி எடுத்து ஆடுபவர் குடும்பமும் சேர்ந்து செய்கின்றனர்.நானும் என் கணவரும் சட்டி நல்லபடியாக ஊர் சுற்றி இருக்கும் வரை அவர்கள் கூடவே வருவோம்.அவர்கள் சட்டி தூக்க முடியாமல் ஆனாலும் என் கணவரை இறுதியில் சட்டியை தொட விடுவார்.ஆனால் என்னை தொட விடமாட்டார்.ஐயா தன்மை தவிர யாரும் சட்டியை எடுக்க கூடாதுனு ஏதாவது அவர்கள் பண்ணி இருப்பாங்கன்னு அடிக்கடி தோனுது. அப்படியும் செய்ய முடியுமா ஐயா

  • @akasht334
    @akasht334 Рік тому +4

    அய்யனார் பத்தி சொல்லுங்க

  • @jothinagarajan2083
    @jothinagarajan2083 Рік тому +1

    👌👌👌🙏🙏🙏

  • @adamabigaming1588
    @adamabigaming1588 Рік тому +1

    💯 true wordsss

  • @SubbuSubbu-mb2lp
    @SubbuSubbu-mb2lp 7 місяців тому

    எனக்கு சாமி வேண்டாம் என்னால் சமாலிக்க முயலா

  • @mad4lyf
    @mad4lyf Рік тому

    Theivam illatha naale illai... Theivam illatha idamey illai... Theivam varubavarkal ... Andha Theivam varutha illaiya endru sothithu paakkathinga ... Adhu pola Theivatha ippo thaa varanum... Ippo la vara kudathu nu yaarum sollathinga ... Ungalin Mel Thani priyam irukkuve thaan eppovume unga kuda nikkiranga ... But avanga vara kudathu stop pannathinga... Poiya theivam aaduravangala andha theivam paathukkum... Neenga yaarum edhuvum pannadhinga ... Endrum En Thaayi Angali Thunai ...🙏🙏🙏 ... Neengalae viruppa pattu saami unga udambula erakkadhinga... Avangale vandhu eranguna ... Adha payan paduthikunga ...

  • @devakimanjula5936
    @devakimanjula5936 Рік тому +1

    🙏 Sir nan pumbai udukai sound kettal ennakku swamy vandhu aduren adhu edhakku edhakunu puriyilai yellarom gelli pannurage un melai poi swamy varomanu solurage ennakku edho oru madri feel agudhu yaro enkulai irrudhu soldre madri irrukku ennakku yarkitte kekerurtunu theriyilai deivamadri unga videos parthen ennakku konjom bhadhil solluga ayya ennode age 35 years melai agudhu nan shivane kumbuduven en kula deivam sri renukambal please reply pannuge ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @arunprabhu4386
      @arunprabhu4386 Рік тому +1

      It's deivam unga kita varuthu don't feel

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 Рік тому

      muru ga nmuru 31 9 7, Ithu en in stag ram peru ma, ithuku mes age anupun ga ma, na sollura ungaluke ella m

    • @nandhans1660
      @nandhans1660 10 місяців тому

      Akka Unga insta id or number kudunga pls

  • @mr.p_o_o_v9585
    @mr.p_o_o_v9585 Рік тому

    🙏🌿🔱🌿🙏

  • @BTS--WORLD--6042
    @BTS--WORLD--6042 Рік тому

    ஐயா எனக்கு சாமி அருள் வந்து கொண்டிருந்தது இப்பொழுது கொஞ்ச நாளாக வீட்டிற்கே வராமல் உள்ளது என்ன பரிகாரம் செய்தால் வீட்டிற்கு சாமி வரும் தயவு செய்து சொல்லுங்கள் மிகவும் வேதனையாக உள்ளது தெய்வம் வராமல் இருக்க கட்டு போட்டுள்ளார்களா என்று தெரியவில்லை தெரிந்துகொள்ள என்ன செய்யவேண்டும்

  • @ramayanelango2828
    @ramayanelango2828 Рік тому +2

    வணக்கம் அண்ணா எனக்கு சாமி வருவது உண்மை தான் ஆனால் சாமி வந்தும் என்னால் ஆட முடியவில்லை நான் கிழ விழுகிறேன் அது என் என்று தான் தெரியவில்லை என் உடம்பில் சாமி வந்து ஒரு ஐந்து நிமிடம் கூட ஆட முடியவில்லை அதற்கு என்ன காரணம் சொல்லுங்கள்

  • @abhishek.gvishwa.g6-b2-e23
    @abhishek.gvishwa.g6-b2-e23 Рік тому +2

    ஐயா நான் ஒரு முஸ்லீம் பொண்ணு நா கல்யாணம் பண்ணது இந்து நான் ஹிந்து வழிபாடு தான் இப்ப பண்றேன் நல்லா விரதம் இருப்பது தீ சட்டி பால் குடம் எல்லாம் எடுப்பேன் எனக்கு இந்த 3வருஷம் கோவிலுக்கு போகும் போது பம்ப உடுக்கை சத்தம் கேட்டா என்னையும் மீறி நான் ஆடறேன் பேசறேன் நான் சொன்னதை சிலருக்கு நடந்து இருக்கு இது உண்மையா பொய்யா எனக்கு தெரியல என்னை அடிச்சு போட்ட மாறி இருக்கும் என்ன நடந்தது தெரியாது அப்படி எனக்கும் சாமி வருமா ஐயா யார் கிட்ட கேக்கறது தெரியல உங்க வீடியோ பாத்தேன் எனக்கு கொஞ்ச பதில் சொல்லுங்க

  • @mathu9381
    @mathu9381 Рік тому +3

    அண்ணே என் கணவர் வீட்டு குல சாமி பாபநாசம் அருகே உள்ளது அதுக்கு ஒரு வருடம் போனால் ஒரு மாதத்திற்குள் வீட்டில் ஒரு துயர சம்பவம் ஒரு சில நேரம் பெரிய உங்களை மரணம் அடைந்தார் என்று தெரியவில்லை இதுக்கு ஏதாவது ஒரு பரிகாரம்

  • @chandranlavanya640
    @chandranlavanya640 Рік тому +2

    Enakku paththirakali irukku but panti varuthu enapannalam ayya

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 Рік тому

      muru ga nmuru 31 9 7, Ithu en in stag ram peru ma, ithuku mes age anupun ga ma, na sollura ungaluke ella m, ena pannurathu nu

  • @vijay-do6kg
    @vijay-do6kg Рік тому +3

    ஐயா எனக்கு ஒரு கேள்வி இருக்கு வேற உங்க மேல வந்த தெய்வம் இப்ப என் மேல வருது இப்ப அந்த தெய்வம் எனக்கு வேணும்னு கேக்குறாங்க

    • @saiarthika993
      @saiarthika993 Рік тому +2

      Unga mela oru deivam vandhu vaai thorandhu pesudhuna aduthavungakitta adhe deivam vandhaalum vaai thorandhu pesadhu.....apd la kuduthuradhenga...

    • @vijay-do6kg
      @vijay-do6kg Рік тому +1

      @@saiarthika993 எங்கிட்ட வந்த தெய்வம் வாய் திறந்து பேசும் ஐயா ...

    • @saiarthika993
      @saiarthika993 Рік тому +3

      @@vijay-do6kgmatha yaarukkum andha deivam varadhu..nengala virumbi kudukkura vara...kuduthuradhenga....avunga poi solranga...unga mela vara deivam ungala vittu eppayum pogadhu..kuzhappam vendam.... Unga deivathukita nengale pesunga ungalukku adhu padhil sollum..

    • @Sakthi403
      @Sakthi403 Рік тому +1

      ஒருத்தர் மேல வந்த தெய்வம் எப்பவும் போகாது.

  • @munishmunish9244
    @munishmunish9244 Рік тому +1

    Nalla thagaval

  • @saminathan781
    @saminathan781 Рік тому +1

    ஐயா என் கணவர் சாமி ஆடுவார் ஐந்து ஆண்டுகள் சாமி வருவது இல்லை ஏன் என்று தெரியவில்லை தயவுசெய்து சொல்லுங்கள்

    • @shankar-ue2wl
      @shankar-ue2wl Рік тому

      சாமி வராத மாதி யாரும் கட்டி இருக்கலாம்

  • @karikalans201
    @karikalans201 Рік тому +3

    என் பொண்டாட்டியே சாமி வந்தா அசிங்க படுத்துறா

  • @KumarKumar-ul6xx
    @KumarKumar-ul6xx Рік тому

    ஐயா செல் நம்பர் சொல்லுங்க

  • @m.sonaipandi6713
    @m.sonaipandi6713 Рік тому +3

    ஹரி கோயிந்தோ

  • @vaani01000
    @vaani01000 Рік тому +1

    வாங்க காட்டுறேன் வந்து பாருங்க

  • @vaani01000
    @vaani01000 Рік тому

    Red and white

  • @santhoshkumar4886
    @santhoshkumar4886 Рік тому +1

    சொல்லுங்கா ஐயா

  • @VisalatchiK-s2s
    @VisalatchiK-s2s 10 місяців тому

    என்மீது 6 வருடமாக ஏதோ வந்து ஆடுகிறதுஅது நல்லதாஇல்லை பேயாக இருக்குமோ என்று பலர் கூறுகின்றனர் என் மீது உள்ளதை நான் எப்படி அறிந்துகொள்வது யாராவது இந்த பதிவை பார்க்கின்றவர்கள் எனக் கு ஒரு பதிலை சொல்லுங்கள்😢😢😢😢😢😢

    • @chinchilla4
      @chinchilla4 5 місяців тому

      உங்களுக்கு வயிற்றில் இருந்து நிறைய வாயு வெளியேறுதா?

  • @pavin_
    @pavin_ Рік тому +1

    Ayya Ennake Arul varukirathe Ana mullumaiyaka illeya itherke Enna Ayya seiyanum

    • @Magiedit5
      @Magiedit5 11 місяців тому +1

      Ungaluku aipdey varaga amma

    • @pavin_
      @pavin_ 11 місяців тому

      Varangga. Ana konjem neram kalithe Thana Arul kirakirathe

    • @Magiedit5
      @Magiedit5 11 місяців тому

      Yaru varaga amma Peru enna

    • @pavin_
      @pavin_ 11 місяців тому

      Therille Ayya

    • @pavin_
      @pavin_ 11 місяців тому

      Avenggela NAA eppadi mulumaiya Arul Athi veithukolvathe ayya

  • @muthukumaran.s1011
    @muthukumaran.s1011 Рік тому +1

    Super sir,

  • @JNR_maaran_editor
    @JNR_maaran_editor Рік тому +2

    Ayya yenakku Samy varum anaa yenakku adikkadi oru sandhegham varudhu . Oru Vela unarchchivaasa pattu pandramoonu😥

  • @kavitasivasamy8833
    @kavitasivasamy8833 Рік тому

    🙏😇👌🏻💯

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 Рік тому

    வணக்கம்
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    நற்பவி
    நன்றி
    10/03/2023

  • @muneshrajagopal8950
    @muneshrajagopal8950 Рік тому

    Enaku 26 aaguthu arul varanala marriage aaga lete aagum solluranga romba kastama iruku but na nambure en amma enaku marriage pani vaikum nu but ellarum namba yosikiranga

  • @velvelu9160
    @velvelu9160 Рік тому +1

    Super

    • @seenudhanam4288
      @seenudhanam4288 Рік тому

      நன்றி ஐயா பயனுள்ள பதிவு இருந்துச்சு என் வாழ்க்கையிலும் இந்த ஒரு சூழ்நிலையை கடந்து வந்து இருக்கேன் என்னுடைய குழப்பத்திற்கு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா

  • @ரஜினிதீபக்

    🙏🏻🙏🏻🙏🏻🕉🕉🕉

  • @sakthivel-pusari
    @sakthivel-pusari Рік тому

    En mel karumari

  • @vaani01000
    @vaani01000 Рік тому +1

    ஆமாம் ஏன் ஆடுது

  • @tamilparthivlogs1097
    @tamilparthivlogs1097 Рік тому

    எனக்கு சாமி வராங்க ஆனால் என்ன பன்னாலும் வாய் திறந்து பேச முடியல. உடனே தெளிவாக இருக்கிறேன். இதற்கு என்ன பண்ண வேண்டும். எனக்கு நன்றாக தெரிகிறது

    • @karthiyozo20
      @karthiyozo20 Рік тому

      Enna samy

    • @tamilparthivlogs1097
      @tamilparthivlogs1097 Рік тому

      மலையனூர் அங்காளம்மன்.என் கணவரின் அண்ணன் பெண் மூன்று வயதில் இறந்து விட்டால் இரண்டு பேரும் வராங்க. பம்பை அடிக்கரவங்க சொன்னாங்க

    • @shankar-ue2wl
      @shankar-ue2wl Рік тому

      கன்னியை முறை படி வீட்டுக்குள் எடுங்க.. அதுக்கு அப்புறம் பேசுவாங்க

    • @tamilparthivlogs1097
      @tamilparthivlogs1097 Рік тому +2

      நாங்க வாடகை வீட்டில் இருக்கோம்.

    • @suganthaparamasivan6616
      @suganthaparamasivan6616 Рік тому +1

      Evlo yr ahkthu

  • @sivaguruvaiah9159
    @sivaguruvaiah9159 Рік тому +1

    😢😢😢😢😢😢😢😢

  • @gowthamm5416
    @gowthamm5416 Рік тому

    😠😠😠

  • @pravin1923
    @pravin1923 Рік тому +3

    சாமி ஆட்டம் இது உண்மை இல்லை. இறைவன் ஈசன் தெய்வங்களுக்கு இதுக்கு அனுமதி குடுக்க வில்லை.. இது கலியுகம் இறைவன் ஈசன் எல்லா தெய்வங்களையும் யாரிடமும் நேரில் செல்ல கூடாது என்று கட்டளை விட்டு உள்ளார். சாமி ஆட்டம் என்பது பக்தி பரவசம் மட்டுமே. இறைவனையும் அவர் உண்டாக்கிய தெய்வங்கள் மற்றும் தேவதைகளை பூஜை மற்றும் தியானம் மூலம் அடையலாம்.. தயவு செய்து சாமி ஆட்டம் இதை நம்ப வேண்டாம். அது மட்டும் அல்ல ஏவல் பில்லி சூனியம் இவற்றை இறைவன் காணிக்கார்கள் அதவாது மந்திரகார்களிடம் கலியுக தொடக்கத்தில் மந்திரங்களை திரும்ப பெற்று விட்டார். ஏவல் பில்லி சூனியம் இவை இப்போது இல்லை.இப்போது கலியுகத்தில் தெய்வங்கள் மற்றும் தேவதைகள் சிலையாக மட்டுமே இருப்பார்கள். அவர்கள் ஒருவர் மேல் இறங்கி வரமாட்டார்கள்.

    • @Sakthi403
      @Sakthi403 Рік тому +3

      எனக்கு சாமி கும்பிட பிடிக்கும். உங்களை போல் அதில் மட்டும் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன் . கண்ணுக்கு தெரியாமல் எப்படி வரும் என்று பல முறை யோசித்து இது உண்மை இல்லை பொய் என்று நம்பினேன். எனக்கு ஒரு குழந்தை பிறந்தது அம்பாள் அருள் வர ஆரம்பித்தது. சிவ சக்தி அர்த்தனா ஈஸ்வராக வரும் காட்சியை அதிகாலை நேரில் பார்த்தேன் கனவில் அல்ல அப்போது அந்த காட்சி தெரிகிறது கண்களை திறக்கிறேன் முடியவில்லை கை கால்கள் அடைக்க முடியவில்லை அப்படியே சிவன் பார்வதி தெரிகின்றனர் அவர்கள் போன பிறகு தான் கண்கள் திறந்து கை கால்கள் அசைக்க முடிந்தது அன்றிலிருந்து இன்று வரை எனக்கு அருள் வரும்.

    • @pravin1923
      @pravin1923 Рік тому

      @@Sakthi403 நீங்கள் இன்னும் இறைவனை அறியவில்லை. அவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சிறு பிள்ளை ஏதோ பக்தி பரவசத்தில் ஆடினால் என்றால் பெரியவர்கள் அதை தடுத்து நிறுத்த வேண்டும். அதை விட்டு விட்டு. நீங்களும் அதை ஊக்குவிக்குகிறிர்கள். இறைவன் ஈசன் மனிதர்கள் உடம்பில் எப்படி இறங்குவார். அவர் பரஞ்சோதி. பரம்பொருள்.இவ்வுலகின் ஒரே இறைவன் அவர் மட்டுமே. இந்த கலியுகத்தில் எந்த தெய்வமும் நேரில் வராது. யார் மேலும் இறங்கி தைய தக்க என்று குதிக்காது.சும்மா எதாவது சொல்லவேண்டாம். ஆன்மாவையும் பக்தியையும் இறைவன் மீது செலுத்துங்கள் அவர் உங்களுக்குச் செவி சாய்ப்பார்.அதை விட்டு விட்டு சாமி ஆட்டம். பலி பூசை. சாமியார் காலில் விழுவது இன்னும் எத்தனை நாட்கள் முட்டாளக இருப்பிர்கள். எந்த சித்தராவது சாமி ஆடினார்களா. எந்த நாயன்மார்களாவது சாமி ஆடினார்களா. நீங்களே எதாவது முடிவு பன்ன கூடாது.

    • @Sakthi403
      @Sakthi403 Рік тому

      @@pravin1923 இறைவனை அறிந்தவனுக்கு சொன்னால் இந்நேரம் புரிந்து கொள்வான் . உங்களிடம் சொன்னது என்னுடைய தவறு தான் . உங்களுக்கு ஒரு நாள் வரும் அந்த ஈசனே புரிய வைப்பார்.

    • @pravin1923
      @pravin1923 Рік тому

      ​@@Sakthi403 இறைவனை அறிந்தவர் களிடம் இதை போய் சொல்லாதிர்கள். சிரித்து விடுவார்கள். நீங்கள் என்னும் ஆன்மீகத்தில் மேல் மட்டமாகவே இருக்கிரிர்கள். ஆன்மீகத்தின் உள்ள நீங்கள் இன்னும் போக வில்லை. சரி இறைவன் யார் என்று சொல்லுங்கள் . அவர் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். நீங்கள் அனைவரும் வெறும் கொண்டாட்டங்களை உடையவர்கள். உங்களுக்கு ஆன்மீகத்தை பற்றி புரிதல் இல்லை. ஏவல் பில்லி சூனியம் இவற்றை மட்டுமே நம்பி கொண்டு உள்ள உங்களுக்கு என்ன சொன்னாலும் ஏறாது. அண்ட சராசரங்களை படைத்த இறைவன் மலம் ஜலம் கலிக்கும் மனித உடலில் வருவானா. அவன் ஏகன். நம் பக்திக்கு ஆணாய் பெண்ணாக காட்சி மட்டும் பலன் தருபவர். அவர் யாருடைய உடலிலும் வர வேண்டிய அவசியம் இல்லை.

    • @Sakthi403
      @Sakthi403 Рік тому +3

      @@pravin1923 நீங்க கடவுள் அறிந்தவர் என்றால் சக மனிதனுக்கு மரியாதையாக பேச தெரியாதா உங்களிடம் நான் என்று அகம்பாவம் உள்ளவரிடம் என்று இறைவன் வரமாட்டார். இறைவனை அறியாத நீங்க தான் ஈசன்-னின் பக்தன் அல்ல . யாரிடமும் சென்று நான் ஈசன் பக்தன் என்று சொல்லாதீர்கள்