ராமேஸ்வரத்தில் உங்கள் மீனவனுக்கு நடந்த அநியாயம்

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024

КОМЕНТАРІ • 696

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 5 місяців тому +401

    ஆளை பார்த்து எடை போடுகிற ஓட்டுனரையும் நடத்துணரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். நீங்க சொல்கிறதே கேக்கயிலே மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அண்ணன்.இந்த மாதிரி ஓட்டுனருக்கு நடத்துணருக்கும் அரசு தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களே .😢😢😢😢😢😢😢😢.

    • @tamilstarkaraoke
      @tamilstarkaraoke 5 місяців тому +2

      Bro...india oru sudandira Naadu..Neengalum kaasukoduththuthaan payanam seireenga,idai ippadiye vittaa pirachchina perusaagidum..Ungal indha padivukku Romba thanks bro..sila appaavi makkalukku Eththana thara Nadandirukkum..ungalaal idhu veliyil theriyavandadatku romba,romba nanri🙏

    • @muruganandamnamasivayam3108
      @muruganandamnamasivayam3108 4 місяці тому +1

      கண்டிப்பாக அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்

  • @machinetechtamil9625
    @machinetechtamil9625 5 місяців тому +282

    நானும் அரசு பேருந்து ஓட்டுநர் தான்..நெடுந்தூர பேருந்து தான் இயக்குகிறேன்..இது போல் எந்த பயணிகளிடத்திலும் நடந்து கொண்டது இல்லை...விழுப்புரம் கோட்டம்....ஆனால் இந்த திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள ஓட்டுநர் நடத்துனர்களுக்கு [அனைவரையும் குறிப்பிடவில்லை ஒரு சிலர் ] விமானம் இயக்குவது போல் நினைப்பு...எனது அம்மாவையே சில்லரை இல்லை என்று நடுவழியில் இறக்கி விட்டனர்....நீங்கள் DM இடம் புகார் அளிக்கவும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள்

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 5 місяців тому +3

      நன்றி

    • @rajesha6223
      @rajesha6223 4 місяці тому +3

      Nagarkovil tepo brother

    • @SamS-dh5ic
      @SamS-dh5ic 4 місяці тому +3

      அன்று பேருந்து முழுவதும் நிரம்பியது அது ரிசர்வேஷன் பேருந்து.....

    • @SamS-dh5ic
      @SamS-dh5ic 4 місяці тому +1

      2000ramnagtt01a chart eduthuparkavum

    • @donsurya007
      @donsurya007 4 місяці тому

      ​@@SamS-dh5ic 7.15 ku ramnad varumae antha kanyakumari vandi thana

  • @gnanamMahes
    @gnanamMahes 5 місяців тому +74

    நம்ம விரலை வைத்தே நம்ம கண்ணை குத்த வைக்கிறார்கள். நாளை தமிழனுக்கு இதுதான் நிலைமை. மீண்டும் சுதந்திரம் இழந்த தமிழ்நாடு.😢😢

    • @kavipkan
      @kavipkan 5 місяців тому +1

      Atha seiyurathum tamil person dhan bro

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 5 місяців тому +281

    அந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்டஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

    • @paperid456
      @paperid456 5 місяців тому +1

      vaipu illa raja

    • @SamS-dh5ic
      @SamS-dh5ic 4 місяці тому +3

      Antha paerunthu reserve பேருந்து இவர் பயணம் செய்த அன்று பேருந்து முழுவதும் ரிசர்வ் செய்யப்பட்டது அதனால் ஒன்றும் செய்ய இயலாது....

  • @jai-ee8cd
    @jai-ee8cd 5 місяців тому +321

    மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதை கவனத்தில் கொள்ள வேண்டும்

  • @eswaraneswaran7498
    @eswaraneswaran7498 5 місяців тому +87

    இந்த மாதிரி டிரைவர் பஸ் கண்டக்டர் இவங்கள உடனே டிஸ்மிஸ் பண்ணனும்

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 5 місяців тому +71

    இந்த காணோளி வாயிலாக நான் புரிந்து கொண்டது , நடத்துனர்கள் வடமாநில மக்களுக்கு முன்னுறிமை அளிக்கின்றார்கள். இது நல்லதுகிடையாது. உங்கள் மீனவருக்கு வாழ்த்துக்ஙள்.

  • @josephnapolean5614
    @josephnapolean5614 5 місяців тому +212

    நீங்கள் கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடருங்கள் பார்த்து கொள்ளலாம்

    • @adnanrajam6425
      @adnanrajam6425 4 місяці тому +10

      தருத்தரம் புடுச்ச பீடைகள் திருந்தவே மாட்டார்கள் இந்த ஊழியர்கள் நாட்டுக்கு பிடித்த பீடைகள்

    • @SamS-dh5ic
      @SamS-dh5ic 4 місяці тому +1

      நஷ்ட வழக்கு போட்டாலும் செல்லாது என என்றால் அன்று அவர் பயணம் செய்ய முற்பட்ட பேருந்து முழுவதும் ரிசர்வ் செய்யப்பட்ட பேருந்து

    • @adnanrajam6425
      @adnanrajam6425 4 місяці тому

      @@SamS-dh5ic அந்த ஈர வெங்காய உதாரணம் எல்லாம் கிடையாது அனைத்து பேருந்துகளிம் E T என்ற டிக்கெட் வசதி உள்ளது பேருந்து புறப்படும் முன் அதை பயணம் செய்யும் பயணிகள் பயன் படுத்தி கொள்ளலாம் அதை நடத்துநர் தர மறுத்த அவர் மீது வழக்கு தொடர நூறு சதவிகிதம் முகாந்திரம் உள்ளது அதனால் சட்டம் தெரியாமல் உண்மைக்கு புறம்பாக பதிவுகள் செய்ய கூடாது அதனால் பொய்யான செய்திகளை பொதுவெளியில் பரப்புகின்றீர்கள் என்று உங்கள் மீது சட்டப்படி வழக்கு தொடர நூறு சதவிகிதம் முகாந்திரம் உள்ளது அதனால் போக்குவரத்து சட்டங்கள் தெரியாமல் பதிவு செய்ய கூடாது

    • @D.S.B0BAN369
      @D.S.B0BAN369 4 місяці тому

      சுந்தர் பிச்சைக்கார பைல்களை அரசாங்கம் அலைய விடுறதில்லை தப்பே இல்லை

    • @adnanrajam6425
      @adnanrajam6425 3 місяці тому

      @@SamS-dh5ic அநேகமாக உ கொப்பன் ஓசியில் சோறு வாங்கி திங்கற ஓட்டுநர் ஆக இருக்க வேண்டும் இல்லை என்றால் ஓசியில ஆட்டைய போடுற நடத்துநர் ஆக இருக்க வேண்டும் நம் நாட்டில் நல்ல ஓட்டுநர்கள் நடத்துநர்கள் இருக்கும் போது உ கொப்பன் மாதிரி இப்படியும் உள்ளார்கள் என்பது தான் காலக்கொடுமை

  • @hvelucha
    @hvelucha 5 місяців тому +10

    He had a valid point at the end. He's a confident youtuber who can fight his way. What about others? Very proud of him posting about the incident eventhough he got the seat. His social responsibility is awe-inspiring

  • @aruna5608
    @aruna5608 Місяць тому +2

    கோவையில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இதே நிலமை தான் .நான் கர்ப்பமாக இருந்தபோது என்னையும் இப்படி தான் இறக்கி விட்டாங்க அண்ணா .

  • @arlapktkd4198
    @arlapktkd4198 5 місяців тому +144

    தமிழ்நாட்டுலே தமிழ்லனுக்கு மரியாதை இதான்

    • @balagurubalu7132
      @balagurubalu7132 5 місяців тому +8

      தமிழ் நாட்டில் தமிழ் மன்னர்கள் கட்டிய கோவிலில் உங்கள் விருப்பப்படி சாமி கும்பிட கூட அனுமதி கிடையாது ராஜா ஏனெனில் முன்னாள் இன்னால் திராவிட மாடல் கம்பெனி ஆட்சி நடக்கின்றது சாமி கோயில் என்ற வார்த்தையை கேட்டாலே இவன் பாரதிய ஜனதா கட்சியின் பாசிசம் என்று திராவிட மாடல் கம்பெனிக்காரன் சொல்லும் போது காதோடு ரையினு ஒன்னு வச்சு இருந்தால் இன்னக்கி இந்த நிலையில் இருந்து இருக்க தேவை இல்லை நல்லது செஞ்ச காமராஜருக்கு ஓட்டுப் போடாமல் கவாவனிகளுக்கு துணை போன தமிழ்நாடு மக்கள் இது மட்டுமா இன்னும் இருக்கிறது பாவத்தின் சம்பளம்?????

    • @jeyarosis6431
      @jeyarosis6431 4 місяці тому

      ​@@balagurubalu7132ariya kai kooli seeman, vayai vadakaiku vitu pilaikum semnin thumpikal

    • @arlapktkd4198
      @arlapktkd4198 4 місяці тому

      @@balagurubalu7132 mm😭😭

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 3 місяці тому +1

      ​@@balagurubalu7132 BJP Congress DMK ellamey Thamizhargaluku edhiraana katchigal dhaan

    • @Ragu23
      @Ragu23 3 місяці тому

      ​@@Karthik-mw8kncorrect bro mukkiyamana indha madhatha vechi arasiyal panravana serupala adikanum

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 5 місяців тому +54

    பிரண்ட்ஸ் இதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்ளுங்கள்😢 வாழ்க்கையில் ஒரே ஒரு விஷயம் மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் என்னால் முடியாது ஒன்றுமில்லை... தொடர்ந்து முயற்சி பண்ணுங்கள் வெற்றி உனக்கே❤

    • @VigneshT53
      @VigneshT53 5 місяців тому +8

      Samanthame ilama olarathinga

  • @Hameed-ds1np
    @Hameed-ds1np 5 місяців тому +197

    அரசு பேருந்து நடத்துனர்கள் மிகவும் மோசம் துறை நடவடிக்கை தேவை

    • @harishprasath-xs2ms
      @harishprasath-xs2ms 5 місяців тому

      Bro ellarum illai bro

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 5 місяців тому

      ​@@harishprasath-xs2msஅப்போ இருப்பவர்கள்

    • @jadarun844
      @jadarun844 5 місяців тому +1

      தளபதியின் ஆட்சியில் அமைச்சர் சிவசங்கர் செயல்பாடு மிகவும் மோசம்... கிளாம் பாக்கத்தில் இன்னும் தவறுகள் நடக்கிறது...

    • @MAJASMATHI
      @MAJASMATHI 4 місяці тому

      ​@@jadarun844திரும்ப ஓட்டு போடுங்க எல்லாம் சரியாகிவிடும்

    • @venkatesan73
      @venkatesan73 3 місяці тому

      அரசு ஓட்டுநர் நடத்துனர்களுக்கு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு ஊதியம் பல வருடங்களாகியும் கிடைக்காதது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அந்த விரக்தியில் கூட அவர்கள் இவ்வாறு நடந்து கொள்ள வாய்ப்புள்ளது அல்லவா? அவர்கள் எவ்வாறு வாழ்வர்? மக்கள் தொழிலாளர் துன்பங்களை தம் துன்பமாக கருதும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி நிம்மதியாக வாழ்வோம்💐🎙️

  • @venkatesan73
    @venkatesan73 3 місяці тому +11

    உங்க கார் பழுதடைந்தது நல்லதுக்கே.உங்களைப் போன்ற பிரபலமானவர்கள்,மக்கள் படும் கஷ்டங்களை உணர்ந்து காணொளி வாயிலாக தெரிவிப்பது , மக்களைச் சென்றடையும்.நிர்வாகம் சீரடையும்.வாழ்த்துகள்💐🎙️இது போல் மக்கள் பயன் படுத்தும் மற்ற துறைகளை பற்றியும் அனுபவ காணொளி பகிருங்கள்.வாக்களிப்போம் நா.த.க.ஓலிவாங்கி சின்னம்.🎙️

  • @udayakumar7635
    @udayakumar7635 5 місяців тому +69

    பழனி to கோயம்பத்தூர் போகும் பேருந்துகளில் இது மிகவும் சர்வசாதரணம் அண்னே.... பொள்ளாச்சி, கோயம்பத்தூர் மட்டும் ஏறு, உடுமலைப்பேட்டை ஏராத கடைசியா ஏறு....
    அறிவு இல்லையா சொன்ன புரியாத என்று எப்போதும் மிகவும் அன்பாக தான் பேசுவார்கள் 😂🤣

    • @balasvlog120
      @balasvlog120 5 місяців тому +2

      Iits true for me

    • @vichufoodvlogs
      @vichufoodvlogs 5 місяців тому

      ஆனா எல்லா பெட்டிகடையும் நின்றுதான் எக்ஸ்பிரஸ் எல்லாம் போகும்.கிளம்பும் வரை லாங் போகின்றவர்களை ஏமாற்றுவர்,பின் வழி முழுவதும் அவர்களுக்கு ஆப்புதான்,இவர்களுக்கு சம்பளம்,பென்ஷன் வரவில்லை என என்ன கதறினாலும் மக்களும் செவி சாய்பதில்லை.

    • @thuthuvan-8231
      @thuthuvan-8231 5 місяців тому +4

      உடுமலைப்பேட்டை கூட சில கண்டக்டர் சொல்ல மாட்டாங்க.. ஆனா இந்த மடத்துகுளம் இருக்கே😂😂😂

    • @kalaiselvan.r3174
      @kalaiselvan.r3174 5 місяців тому

      பழனிக்கு செல்லும் பக்தர்கள் நிலை அதோகதிதான்... பழனியில் டவுன் பஸ் இயக்குவதே இல்லை 😂😂😂... ஏனெனில் விழாக்காலங்களில் அவைகளை சிறப்பு பேருந்துகள் என்று இயக்குகின்றனர்....
      சாதாரண மக்களும் ஏமாந்து போகிறார்கள்....
      முக்கியமாக வயதான பெண்கள் படும் துயரத்தை 😢😢😢😢
      பங்குனி உத்திரம் அன்று நான் கண்டதை சொல்கிறேன்

    • @mukilam6537
      @mukilam6537 4 місяці тому +2

      Me also facing this problem bro.en appa & me ..nyt 5 maniku nikirom..palani la...conductor en appa va rompa mosama pesitaru. Udumalpet lam..erakudathu nu...naga 2 hrs wait pannom...avaru en appava rompavu thappa pesitaru..etho padikatha alu..mathiri...my dad is a professor

  • @nixonnix4781
    @nixonnix4781 5 місяців тому +41

    இந்த அரசு பஸ் கண்டக்டர் நிறைய பேர் இப்படிதான். சில்லறை பசங்க. இடையில் உள்ள ஊர்களுக்கு போறவங்களை மதிக்க மாட்டார்கள். இவனுங்க கொடுமை தாங்காமல் அரசு பேருந்து ஓட்டுனர் வேலையை ராஜினாமா பண்ணிட்டேன் நான்.

  • @senthilaircel9286
    @senthilaircel9286 5 місяців тому +53

    துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வரை இதை அதிகமாக பகிருங்கள் இவர்களை எல்லாம் கடுமையாக தண்டிக்க வேண்டும் அரசாங்க சம்பளம் பெற்றுக் கொண்டு மக்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் இவர்கள் அனைவரும் உங்களிடம் மன்னிப்பு கேட்கும் காலம் வெகு தொலைவில் இல்லை இவர்கள் செய்த தவறை உணர்வார்கள் வருத்தப்படாதீர்கள் இந்த காணொளியை பார்க்கும்போது மனது மிகவும் வலிக்கிறது

  • @Suresh770k
    @Suresh770k 5 місяців тому +19

    எல்லாம் அரசு பதவின்ற திமிர் மட்டுமே..

  • @SvGMathi
    @SvGMathi 5 місяців тому +22

    திருவண்ணாமலை கோவில் போயிட்டு திரும்பி நாங்க காலை 3 மணிக்கு மேல்மருவத்தூர் இறங்கணும் சொன்னதுக்கு சென்னை டிக்கெட் எடுத்துட்டு மேல்மருவத்தூர்லஇறங்கிக்கோங்க இல்ல கடைசில ஏறுங்கனு ஒரு டிரைவரும் கண்டக்டரும் கிண்டலா இப்படித்தான் சொன்னாங்க வயசான என் அப்பா அம்மாவ வச்சுட்டு இப்படி தான் கஷ்டப்பட்டேன். இவங்க வீட்டு பஸ்ல ஓசியில் ஏத்திட்டு போற மாதிரி பண்றாங்க சில கண்டக்டர்களும் டிரைவர்களும் 😢

  • @vengatmurali9964
    @vengatmurali9964 5 місяців тому +112

    மீடியாவை சேர்ந்த பிரபலமான இவருக்கே இந்த கதி என்றால்...
    வெளியில் தெரியாமல் பாமர மக்கள் எவ்வளவு அவதிப்படுவார்கள்?

    • @SivaAlli-ks6bi
      @SivaAlli-ks6bi 5 місяців тому +2

      Yes sir

    • @adnanrajam6425
      @adnanrajam6425 4 місяці тому

      ஓசியில் சோறு வாங்கி திங்கற பயலுகல் தானே இந்த ஊழியர்கள் எந்த ஜென்மத்தில் இம் திருந்த மாட்டார்கள்

    • @electrical1931
      @electrical1931 4 місяці тому

      Media va senthavanga poi Vera oruthan book panna ticket ah ketta kudupangala?

    • @ziasmart4077
      @ziasmart4077 4 місяці тому +1

      ​@@electrical1931 vedio full ah parunga
      Mudhalil Avar book pannadhaga sonna seat than piragu ivarku kuduthirukanga

    • @krithikat1625
      @krithikat1625 3 місяці тому

      Mutta tharkuri ivaru fight panrathu unreserved seat.. Athula yaaru vena spot la ticket vaangalam. But ivaru first ae vanthum aala paathu ticket kodukkala​@@electrical1931

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 місяці тому +8

    எப்போது பார்த்தாலும் இந்த திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் தான் இப்படி கல் மனசு ஈவு இரக்கம் இல்லாத அரசு ஊழியர்கள் மற்றும் மனிதர்களின்செயல்பாடுகள் இருக்கின்றன

  • @HAPPY-ASRI
    @HAPPY-ASRI 5 місяців тому +66

    அவர்களை 500 கிமீ தூரத்தில் பணிமாற்றம் செய்ய வேண்டும் மீண்டும் சொந்த மாவட்டத்தில் பணி வழங்க கூடாது மிகவும் வேதனையான செய்தி

  • @AntinChandran-bt5kt
    @AntinChandran-bt5kt 5 місяців тому +12

    ஹலோ அண்ணா.....மீனவன் எதுக்கு கலங்க கூடாது.....❤❤❤❤❤❤

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 3 місяці тому +3

    👌👍 சூப்பர் ப்ரோ கவர்மெண்ட் பஸ் அவங்க சவுரியத்துக்கு தான் பொதுமக்கள் சவுரியத்துக்கு வண்டி கிடையாது இவனுக்கு பண்ற அக்கு ரொம்ப அநியாயம்

  • @murugakitchen4903
    @murugakitchen4903 5 місяців тому +36

    வெள்ளத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்புகள் இல்லாம நீங்க காப்பாத்தினீங்க அந்த நன்றி இருக்காணு தெரியல மோசமான காலம்

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 5 місяців тому +8

    9:41 Yes, You are Correct.

  • @marvelmath1060
    @marvelmath1060 4 місяці тому +4

    அண்ணா இதைப் போன்று ஒரு அனுபவம் தான் எனக்கு திருவண்ணாமலையிலிருந்து திருப்பூர் வரும்போது கிடைத்தது. இரண்டு பேருந்துகள் அடுத்தடுத்து பஸ் ஸ்டாண்டுக்குள்ள கொண்டு வந்தாங்க முதல் பேருந்து எல்லாமே ஃபுல் ஆயிடுச்சு இரண்டாவது பெயரில யாரையும் ஏறவே விடவில்லை. கேட்டால் எல்லா சீட்டும் புக்கிங் புக்கிங் என்றுதான் நடத்துனர் சொன்னார். அரை மணி நேரம் காத்திருந்தோம் முதல் பேருந்து கிளம்பி போய் விட்டது இரண்டாவது பேருந்து அதற்குப் பிறகு அரை மணி நேரம் கழித்து தான் சரி ஏறிக்கோங்க என்று சொன்னார். சிறிது நேரத்தில் பேருந்து நிரப்பி விட்டது பேருந்தும் பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்பி ஆயிடுச்சு ஆனால் கண்டக்டர் அனைத்து சீட்டிலும் வந்து பயண சீட்டு கொடுத்தார். ஒன்று இரண்டு தான் புக்கிங் நபர்கள் இருந்தார்கள்.

  • @sasirekha431
    @sasirekha431 5 місяців тому +24

    அரசு பேருந்து ஓட்டுநர்கள் மோசமானவர்கள் தனியார் மயம் ஆக்குனா தான் திமிர் அடங்கும் இவர்களுக்கு.

  • @goodlove4121
    @goodlove4121 5 місяців тому +44

    CM Celluku இந்த வீடியோ பதிவை காட்டி ஒரு கம்ளெய்ண்ட் பண்ணுங்க சகோதரா

    • @Villagecookingstarofficial
      @Villagecookingstarofficial 5 місяців тому +13

      புழுத்துவார் cm

    • @kuthalingamkumar5830
      @kuthalingamkumar5830 5 місяців тому +5

      Avaru action eduthudu than maruvelai papparu. Poinga bro onnum sollurathuku illa.

    • @JoshDj-tj7gv
      @JoshDj-tj7gv 5 місяців тому +7

      Govt ஒரே புழுத்து புழுத்தீரும் அட போங்கடா.. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் பலக்கனூத்து கிராமம் புது எட்டமநாயக்கன்பட்டியில ஒரு பிராடுக்கற பயலுக்காக ஓடைக்கரையை ஒடைச்சி ரோடு போட்டு தந்த அரசியல் வாதிகளும் அரசு அதிகாரிகளும் இருக்கிற அரசு.. அந்த சேர்மன் புழுத்தி கிட்ட போயி சொன்னால் மழை பேஞ்சு கரை உடைஞ்ச மாதிரி நினைச்சுக்கோங்கன்னு சொல்றான்.. இதோட சரி இன்னும் ஒரு பத்து வருசத்துக்கு இந்த பிராடுக்கற பயலுகளுக்கு கூப்பு தான்டி எழுதி வச்சுக்கோங்க...அனைத்து துறைகளிலும் அராஜகங்கள் தான் நடக்கிறது..

    • @prasmuru2500
      @prasmuru2500 5 місяців тому

      Yessss

    • @KamalisDiary
      @KamalisDiary 5 місяців тому

      Corono iranthavar nithiye cm cellula pottu ketparattu iruku ithellam enga parpanga

  • @SivaAlli-ks6bi
    @SivaAlli-ks6bi 5 місяців тому +10

    வேல்ராஜ் சார் கண்ணில் படும் வரை ஷேர் செய்யணும்

  • @VILLAGEMEDIAPOWER
    @VILLAGEMEDIAPOWER 5 місяців тому +15

    ஆள் தெரியாம விளயாடிடாங்க. இனிதான் கிளைமாக்ஸ்....இந்த வீடியோவால 2 அரசாங்க ஊழியர்கள் பணியிட மாற்றம் பெற வாழ்த்துக்கள்

  • @SamS-dh5ic
    @SamS-dh5ic 4 місяці тому +1

    உங்கள் மீனவன் அவர்களுக்கு நன்றிகள் அன்று நீங்கள் பயணம் செய்ய முற்பட்ட பேருந்து ஆன்லைன் மூலமாக முழுவதும் நிரம்பியது.....அதற்கான ஆதாரம் உள்ளது... நன்றிகள்....

  • @TuticorinBillboard
    @TuticorinBillboard 5 місяців тому +2

    very good brother, people like us we fight, we take the heat, but we win like kings..........don't worry what you did is correct !! 100%

  • @gowthamanpalanisamy4953
    @gowthamanpalanisamy4953 Місяць тому

    இந்த மாதிரியான நடத்துனர் மற்றும் டிரைவர்களுக்கு கண்டீப்பாக தண்டனை கிடைக்க வேண்டும் ...

  • @sumank1558
    @sumank1558 4 місяці тому +3

    Antha nadathunarai Pani neekam seiya vendum 🔥🔥🔥

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 5 місяців тому +14

    உங்கள் மீனவன் அண்ணா எல்லா மாவட்டங்களிலும் உள்ள அரசு பேருந்துகளில் பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் இதுபோல் கேவலமாக பேசி துரத்துகிறார்கள் பயணிகளை😢

  • @TNArasuBus
    @TNArasuBus 5 місяців тому +21

    இந்த பேருந்து ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு முன்பதிவு செய்து பயணம் செய்யும் நீண்ட தூர பேருந்து. வார இறுதி நாட்களில் ராமேஸ்வரம் செல்லும் வட இந்தியர்கள் கன்னியாகுமரிக்கு இந்த பேருந்தில் அடிக்கடி முன்பதிவு செய்து வருகின்றனர். நாங்கள் தற்போது சம்மந்தப்பட்ட குழுவினரிடம் விசாரித்து வருகிறோம் மற்றும் உண்மையான நிலையை உறுதிப்படுத்த முன்பதிவு விவரங்களைச் சரிபார்த்து வருகிறோம்.
    #ArasuBus

    • @Suresh770k
      @Suresh770k 5 місяців тому +10

      நடவடிக்கை எடுத்தால் உலக சாதனை தான். பார்ப்போம்

    • @ameenmohammed8393
      @ameenmohammed8393 5 місяців тому +2

      We are all waiting for your right action.
      Will see what your decision is !

    • @whiteelephant5351
      @whiteelephant5351 5 місяців тому +4

      Thirupathi to chennai bus la ithavida periya kodumaigal nadakirathu

    • @kumaranramu8470
      @kumaranramu8470 5 місяців тому +1

      I know for sure, you would never take any action and this will be ignored by all and even complainant will forget this in a day or two. This system will continue to function as usual. Hats off to our TNSTC or SETC.

    • @senthilvel5478
      @senthilvel5478 4 місяці тому +5

      மொத்த பேருந்தும் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தானா...?! குறைந்த பட்சமாக 25% சதவீதம் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு அனுமதியில்லையா...?! தமிழக மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த தமிழக அரசும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு பேருந்தும் வடமாநிலத்தவர் நலனுக்கு மட்டுமே இயங்குகிறதா...?!

  • @Hearttouch2023.
    @Hearttouch2023. 5 місяців тому +22

    இதனால்தான் கவர்மெண்ட் வண்டியை நம்பாமல் பிரைவேட வண்டிய யா நம்புறாங்க

    • @Yamihgk
      @Yamihgk 4 місяці тому

      Same in private bus

  • @ganeshrudh6299
    @ganeshrudh6299 5 місяців тому +3

    மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்

  • @ShivaLingam-qc3cu
    @ShivaLingam-qc3cu 5 місяців тому +6

    சட்டம் தன் கடைமையை
    செய்யும் காத்து இரு நண்ப 💪

  • @nirmalaesther3157
    @nirmalaesther3157 5 місяців тому +9

    This incident should be taken to the concerned officer.

  • @raw_dah
    @raw_dah Місяць тому

    நண்பா, நீங்கள் சோர்ந்து விடாமல் எதிர்த்து கேள்வி கேட்டதில் உங்கள் மேல் பெரிய மரியாதை வந்துள்ளது.
    நம் உருவத்தை, ஆடையை, நிறத்தை, பேச்சி வழக்கத்தை வைத்து நம்மல்லை தவறாக மதிப்பிட்டாலோ அல்லது சமூகரீதியாக நிராகரித்தால் நமக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்.
    நீங்கள் திரும்ப நல்ல சந்தோசமான மனநிலைக்கு திரும்ப வேண்டிக்கொள்கிறேன்.
    மிக்க மரியாதை.

  • @ponmanirajkumar838
    @ponmanirajkumar838 5 місяців тому +11

    மதுரையில் இருந்து நாகர்கோவில் போகும் பேருந்துகளில் நாகர்கோவில் பயணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள். கோவில் பட்டிக்கு இடம் இல்லை என்று எங்களை ஏற விடவில்லை.

  • @balasundari922
    @balasundari922 5 місяців тому +6

    Enakum intha anupavam iruku bro

  • @josejesi5089
    @josejesi5089 5 місяців тому +21

    இந்த AC bus க்கு புக்கிங்( reservation) இல்லையே😮😮😮

    • @electrical1931
      @electrical1931 4 місяці тому

      Antha bus ku booking undu.

    • @naveendon2238
      @naveendon2238 3 місяці тому

      Booking u eruku poi um eriklam​@@electrical1931

  • @pennadammasalacafe8691
    @pennadammasalacafe8691 5 місяців тому +2

    மாண்புமிகு சிவசங்கர் ஐயா போக்குவரத்து துறை அமைச்சர் உங்கள் கீழ் இருங்கும் அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களின் அட்டகாசம் இதுபோல நீண்டு கொண்டே போகிறது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உங்களால் முடியுமா இல்லையென்றால் கூறவும் எங்களின் நாங்களே செய்து கொள்வோம் எப்படி என்று யோசிக்கிறீர்களா ஒன்றுமல்ல எலக்சன் வருதுல்ல ஓட்டு தான்

  • @abhishasatchi5640
    @abhishasatchi5640 5 місяців тому +6

    தமிழன் தமிழ் நாட்டிடை ஆளணும்.சகோதரா உங்கள் வலி புரிகிறது

  • @mdparvisparvis6364
    @mdparvisparvis6364 5 місяців тому +41

    ! ஸ்டாலின் கவனத்துக்கு இதை கொண்டு போகனும் எல்லோரும் இந்நாட்டு மன்னர்

    • @thambysiva1217
      @thambysiva1217 5 місяців тому +11

      அவனே பச்ச கள்ளன் என்னத்த புடுங்கமுடியூம் சீமானிட்ட போங்க அந்தளை வெல்லவைக்க எல்லாமே நல்லநடக்கும்.😅

    • @geargatheryt4125
      @geargatheryt4125 3 місяці тому

      Stalin nottuvaru. 😅

    • @seshoo76
      @seshoo76 3 місяці тому +1

      good comedy. keep your humor, good for mental health

    • @geargatheryt4125
      @geargatheryt4125 3 місяці тому

      @@seshoo76 😄

  • @jahirhussains23
    @jahirhussains23 5 місяців тому +9

    தலைவன் அடுத்த தடவை பனியனும் லுங்கியோட போங்க தலைவா அதே கவர்மெண்ட் பஸ்ல புக்கிங் பண்ணி போங்க

  • @ajaysveiw4771
    @ajaysveiw4771 5 місяців тому +2

    Yes this has to be taken care by government we are facing lot of issue by like this drivers.

  • @vnmedvnmed3717
    @vnmedvnmed3717 5 місяців тому +12

    கோவை. டூ. மதுரை
    கோவை. டூ திருச்சி.
    இந்த பேருந்துகளிலும். இதே நிலைமைதான்

  • @vijayanvenugopal3505
    @vijayanvenugopal3505 5 місяців тому +3

    அரசு போக்குவரத்தின் தொலைதுர வழிதடத்தன் நடத்துனர்,ஓட்டுநர் மற்றும் நெரகாப்பளர். இவர்கள் இப்படித்தான். நடந்துகொள்கின்றனர், அரசு இவர்களுக்கு தண்டனை தராது, கடவுள்தான் தண்டனை தரவேண்டும்

  • @subasenthil1424
    @subasenthil1424 4 місяці тому +3

    நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @thayasiva5470
    @thayasiva5470 4 місяці тому +10

    Vote for நாம் தமிழர் சின்னம்🎙️ஒலிவாங்கி 🎙️மைக் 🎙

    • @exposstrange.5522
      @exposstrange.5522 4 місяці тому

      Vanthuta dei Avaru fraud ta avaru pesuratha kepanga thavara vote na poduvanganu nenaikkarha

  • @prakashsubramanian87
    @prakashsubramanian87 3 місяці тому

    Seekirama private bus eh vaangi poiruvinga bro ..but itha velila solli puriyavaikurathu great bro ..nalla officers iruntha action edukanum . Manithabimaanam manasaatchi padi antha conductor nadanthurukalam..

  • @tnshorts2016
    @tnshorts2016 Місяць тому +1

    குமரி மாவட்ட பேருந்து, ஓட்டுநர் நடத்துனர்கள் இப்படி தான்...நடந்து கொள்வார்கள்..

  • @rameshmano663
    @rameshmano663 3 місяці тому +2

    Anne summa Katha vitatha sayalgudi ku rameswaram Thula irunthu rmm to ramnad to sayalkudi 2.30hours than...nanum rameswaram tha antha bus ticket book panni than poga mudiyum ...ticket book agatha remaining seat ku than eththuvanga

  • @geethakarthikeyan5068
    @geethakarthikeyan5068 5 місяців тому +19

    அண்ணா நீங்க வருத்த படவேண்டாம் நிறைய பேர் இப்படி தான் செய்கின்றனர் உங்கள் உடையை வைத்து உங்களை பார்க்கிறார்கள் என்றால் வெளியில் செல்லும் போது மட்டும் உங்கள் உடைகளை அழகாக அணிந்து கொள்ளுங்கள்

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 4 місяці тому

      தனியார் மயம் ஆச்சுன்னா இந்தக் கேள்வி கூட கேக்க முடியாது.இரண்டு மடங்கு மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பீர்கள்.கேட்க நாதி இருக்காது.காசு வாங்கி ஓட்டு போட்டா எல்லாக்கொடுமையும் அனுபவிக்க வேண்டியதுதான்.

  • @FF_Sakthi
    @FF_Sakthi 3 місяці тому +1

    நானும் டிரைவர் 25 தான் அண்ணா இது போல் நிறைய அனுபவம் எனக்கும் உள்ளது பேருந்து இருந்து இரகிவிடுவங்க என்ன பண்றது உலகம் அப்டி மாறிவிட்டது என்பது தெரிகிறது 😢

  • @rubenvetri
    @rubenvetri 5 місяців тому +22

    தினம் தினம் நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்ட் டில் இரவு 9 மணிக்கு மேல் நடக்கும் நிகழ்வு இது. ஓட்டுநரும் நடத்துனரும் ஏதோ பெரிய பிளைட் ஓட்டுரது மாதிரி பேசுவாங்க. அடி புடிலாம் நடந்திருக்கிறது

  • @DeivendranDeivendran-eo3qf
    @DeivendranDeivendran-eo3qf 4 місяці тому

    Unmaile avlo theliva pesuringa bro ❤love you bro ❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 5 місяців тому +9

    அந்த ஓட்டுனரின் வீட்டுக்குள் வெள்ளம் வர வேண்டும்... அவனைக் காப்பாத்த நாம தான் போகணும் அண்ண😂😂 ஆண்டவன் வைப்பான் ஆப்பு 🙏🏻

  • @ap.sam.tamilan5025
    @ap.sam.tamilan5025 5 місяців тому +4

    Bro don't worry people support you..because the red colour shirt man speak very rude..he telling vip sit who's vip here👉 guy's please share this video until CM seeing

  • @sasi6807
    @sasi6807 4 місяці тому +1

    மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்

  • @arulprakash2000
    @arulprakash2000 3 місяці тому +1

    சம்பந்தப்பட்டவர்களை அந்த அதிகாரி, கண்டக்டர், டிரைவர் மூவரையும் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

    • @venkatesan73
      @venkatesan73 3 місяці тому

      அரசு ஓட்டுநர் நடத்துனர்களுக்கு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு ஊதியம் பல வருடங்களாகியும் கிடைக்காதது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அந்த விரக்தியில் கூட அவர்கள் இவ்வாறு நடந்து கொள்ள வாய்ப்புள்ளது அல்லவா? அவர்கள் எவ்வாறு வாழ்வர்? மக்கள் தொழிலாளர் துன்பங்களை தம் துன்பமாக கருதும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி நிம்மதியாக வாழ்வோம்💐🎙️

  • @mAnojthemanoj
    @mAnojthemanoj 5 місяців тому +4

    ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் ரொம்ப மோசம் இந்த விஷயத்துல

  • @androidguru7501
    @androidguru7501 4 місяці тому

    I am a software engineer! I missed my bus to coimbatore (Avinashi) from chennai! So got a bus to Erode and from there trying to get into a bus! I was there at 6Am and no bus drivers wanted me to get into the bus! Private and Govt bus drivers alike! Finally missed the marriage that am supposed to attend and reached avinashi only by 8:30 in a private bus all the way standing! Can’t forget the day!

  • @jothibassu1774
    @jothibassu1774 5 місяців тому +1

    அந்த ஓட்டுனர் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சம்மந்தப்ட்ட அதிகாரிகள் துறை ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கபடவேண்டும்

  • @sthilak8046
    @sthilak8046 4 місяці тому

    Very good brother...
    Padicha nan kuda eppadi kelvi keeka mudiyala... Kelvi kekkanum ellana evanuga namala muttal akiduvanuga...

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 5 місяців тому +2

    இந்தமாதிரியான நடத்துனர் களின் செயல்களால் அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட கூடாது.

  • @abdulraffeeke9609
    @abdulraffeeke9609 5 місяців тому +1

    Govt should take action to conductor and driver.

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 5 місяців тому +1

    Very Sorry to know the incident. Please bring notice to Chief Minister..

  • @asrafali-qm2gl
    @asrafali-qm2gl 5 місяців тому +7

    நாலு ஹிந்திகாரண மூச்சிய உடைச்ச சீட் குடுப்பான்,
    மேலும் போக்குவரத்து துறையில் சங்கீ தருடலைகள் நிறைய இருக்கு

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc Місяць тому

    இங்கு இப்படித்தான் நடக்கும் ஏற்றுக்கொண்டு இருந்தால் இருங்கள் இல்லையெனில் வேறு ஊருக்கு நீங்கள் தாராளமாக குடியேறி போகலாம்

  • @rosijames9755
    @rosijames9755 5 місяців тому +2

    Consumer court la case podunga bro. Tirunelveli la

  • @solomonpremkumar2946
    @solomonpremkumar2946 5 місяців тому

    Superb Meenavan Thambi. Ithai pol Coimbatore Gandipuram bustandil irunthu Isha pokum busil, iruttupallam enra busstopil bus nirputhillai. Conductor and drivergal thara kuravai pesuvargal Busil anummathika matterkal. Anal Busil iruttupallam stopping ezuluthi irrikum.

    • @solomonpremkumar2946
      @solomonpremkumar2946 5 місяців тому

      One more thing is buses with siruvani and karunya nagar boards will be suddenly changed and consequently all the buses will ply to Isha. Buses never and ever go on timings in this route. Nobody from the office cares about it.

  • @strongasagirl4434
    @strongasagirl4434 4 місяці тому

    நல்ல கேளுண்ணா! ❤

  • @nehruarun5122
    @nehruarun5122 5 місяців тому +2

    அரசு தமிழர் கையில் இருந்தால் இது எல்லாம் சரி செய்யப்படும்.

  • @ags9062
    @ags9062 5 місяців тому +1

    Super thambi

  • @LathaMangeskar-qi4yu
    @LathaMangeskar-qi4yu 5 місяців тому +2

    Timeku vandi varatheilla remba kashtama eruku kanyakumari la remba mosama poitu eruku makkal nelamai.

  • @mich999ff4
    @mich999ff4 5 місяців тому +2

    Ama bro conducter selaber pulluthii mathiri behaive pandranugaaa chaiii

  • @majithbullet
    @majithbullet 5 місяців тому +1

    Government must take action

  • @gopalakrishnansrinivasan8367
    @gopalakrishnansrinivasan8367 5 місяців тому +4

    Very bad, the driver and the conductor must be suspended.

  • @glorymary4911
    @glorymary4911 2 місяці тому

    அரசாங்கம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .பணக்காரர்கள் மட்டும் தான் ஏசி பஸ்சில் போகவேண்டுமா இது மிக பெரிய அநியாயம் .

  • @IamJaiG
    @IamJaiG Місяць тому

    World famous fisherman also facing same problem 😮

  • @lohitdisha2371
    @lohitdisha2371 5 місяців тому +2

    Feeling very sad to see this video nanba Kingston this kind of people has to be pushed nanba 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @nirmalsoosa
    @nirmalsoosa 3 місяці тому

    Credit goes to TN government 👏

  • @thamizhandynamic3306
    @thamizhandynamic3306 4 місяці тому +4

    நாம்தமிழர்கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த அவலமெல்லாம் நடக்காது

    • @deviraja8407
      @deviraja8407 2 місяці тому

      அது வரைக்கும் பஸ்ல ஏறகூடாதா.

    • @thamizhandynamic3306
      @thamizhandynamic3306 2 місяці тому

      @@deviraja8407 உங்க கேள்வி நீங்க எப்படிப்பட்டவர் என்பதை நிறுபிக்கிறது...
      அதனால உங்க கேள்விக்கு சொல்ல முடியாது

    • @deviraja8407
      @deviraja8407 2 місяці тому

      அப்படி நீங்க சைக்காலஜி படிச்சு இருக்கேங்க. கேள்வியை வைத்து நாள் எப்படி பட்டவர் என்பதனை தெரிந்து கொண்டதற்கு நன்றி.

    • @thamizhandynamic3306
      @thamizhandynamic3306 2 місяці тому

      @@deviraja8407 இதை சைக்காலஜி படிச்சுதான் தெரிஞ்சுக்கனுமா???
      நான் சொன்ன கருத்துக்கும் நீங்க கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்??

    • @deviraja8407
      @deviraja8407 2 місяці тому

      மீனவன் சொன்னது என்ன? நீங்க நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால்னு சொன்னா என்ன அருத்தம். நான் தமிழர் கட்சி இன்னும் வளர்ச்சி அடையல எப்ப வளர்ச்சி அடைந்து ஆட்சிக்கு வருவது அதயோசனை செய்து தகவல எழுதவும்.

  • @kotturthottamdaha6169
    @kotturthottamdaha6169 5 місяців тому +1

    😢😢 Nanba menavargal arumai theriyatha naaigal neraiya undu tamil nadil

  • @PSh-jr5in
    @PSh-jr5in 2 місяці тому

    Daily same issue in ramanathapuram rameshwaram buses

  • @newberin
    @newberin 3 місяці тому +1

    முதல்வர் கவனத்திற்கு இந்த வீடியோ போகவேண்டும் please இவங்களை வேலையை விட்டு தூக்குங்க😡😡

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 5 місяців тому +2

    மிகவும் கண்டிக்கப்படத்தக்கது!

  • @98pre
    @98pre 4 місяці тому

    it is racism , Anna! expose those culprits and fight for justice

  • @Dmercyrm
    @Dmercyrm 5 місяців тому

    Govt should take action for sure

  • @LakshmiPrabha-mk4cf
    @LakshmiPrabha-mk4cf 4 місяці тому

    Super super thambi

  • @yaseenmohamed1438
    @yaseenmohamed1438 3 місяці тому

    #tamilnadutransportcorporation

  • @sambrounseen2156
    @sambrounseen2156 5 місяців тому +1

    ராமநாத புறம் to மதுரை குளிர்சாதன பேருந்திலும் இது போன்ற அறுவருக்க தக்க ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியில் இருக்கிறார்கள் நண்பரே

  • @kmathi3517
    @kmathi3517 5 місяців тому +6

    Driver Contectora susbend pannanum bro

  • @mukundhakumar.m7159
    @mukundhakumar.m7159 4 місяці тому

    உங்கள் வாக்கை நாம் தமிழருக்கு போடுங்கள் உங்கள் பிரச்சனை தீர்வு கிடைக்கும்

  • @ravisky78
    @ravisky78 3 місяці тому

    Anna neega thalaivan Anna ongalamari Ellam irukkanum