நல்லா தான் பேசிகிட்டு இருந்தோம் திடீர்னு பழனிச்சாமி அழுதுட்டாரு

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 309

  • @shainithika4971
    @shainithika4971 Місяць тому +73

    மீரா அம்மா உங்க மாமா பாடிய ஒப்பாரி பாடலை கேட்டு என் கண்கள் கலங்கி கண்ணீராய் வருகிறது மா😢😢

  • @MuneeswariS-l9b
    @MuneeswariS-l9b Місяць тому +39

    இத்தனை நாள் சிரிக்க வைக்கும்அண்ணா இனைக்கு feel பண்ண வச்சுக்கிடங்க I like so much

  • @nivethap.1401
    @nivethap.1401 Місяць тому +45

    அம்மா உங்க மாமா கிட்ட சொல்லுங்க அவர் யாரும் இல்லை என்று கவலைப்பட வேண்டாம் உங்க உறவுகள் ஆகிய நாங்க அவருக்கு உறுதுணையாக இருப்போம் அவர அழுக வேண்டாம்னு சொல்லுங்க🫂 அவர் பாடிய ஒப்பாரி பாடலும் நன்றாக இருந்தது அவர் பாடிய அத்தை மகள் பாடலும் நன்றாக இருந்தது உங்களை எந்த அளவுக்கு எங்களுக்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு உங்க மாமாவையும் எங்களுக்கு பிடிக்கும்❤

  • @nanjilboby
    @nanjilboby Місяць тому +102

    அண்ணா அழுரத பாத்து நானும் அழுதுட்டேன் .....🥹
    சிறு வயசுல இருந்தே எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பாரு .....🥹

  • @geethugeethu6022
    @geethugeethu6022 Місяць тому +13

    இவர் கதை கேட்கும் போது கண்களில் நீர் கேட்கு வழிகிறது.❤

  • @senthilkumar-jy2uh
    @senthilkumar-jy2uh Місяць тому +23

    அம்மா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அவர் பட்ட கஷ்டத்துக்கு அவர் நல்லா இருப்பார் அம்மா😢

  • @kaleeswari43
    @kaleeswari43 Місяць тому +33

    பழனிசாமி மாமா 😭😭😭😭😭😭😭😭😭 கவலை படத்திங்கா😌எங்களுக்கு அழுக வருது

  • @BabyM-ch8yp
    @BabyM-ch8yp Місяць тому +34

    பழமொழி பழனிச்சாமி சூப்பரா பேசுறாரு

  • @CHINNAMANITN
    @CHINNAMANITN Місяць тому +10

    கவலை படாதீங்க நங்க இருக்கும் பழனிசாமி அண்ணா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭🥹🥹🥹🥹🥹

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns Місяць тому +11

    அண்ணா உங்களுக்குள்ள இந்தன வலி இருக்கு ஆன இத்தனநாளா எப்படி எங்கள சிரிக்க வைத்திருக்கீங்க இனிமேல் நீங்க நல்லா இருக்கனும் அண்ணா எனக்கு 15 வருடமா குழந்தை இல்லாமல் இருந்தது இப்ப பையன் இருக்கான் இப்படிதா வெளியகாட்டவே மாட்டேன் எனக்குள் அழுவேன் இப்ப யாராவது குழந்தை இல்லைன்னு வருத்தபட்ட உங்கள மாதுரியே அழுகை வந்திடும் அப்ப கஷ்டம் தெரியல ஆனா அப்ப கஷ்டப்பட்டதை இப்ப நினைக்கும் போது ஏன்னு தெரியல நம்மை அரியாம அழுகை வந்திடுது உங்க பாட்டு அருமை இப்ப யாருக்கும் இப்படி பாட்டு தெரியாது நீங்க பாடுரத கேட்கும் போது எங்க ஆதா அம்மத்தா ஞாபகம் வருது மீராம்மா இன்னைக்கு வீடியோல அந்த காலகட்டத்தை ஞாபக படுத்தியது மிக அருமை சூப்பர் மீராம்மா❤❤❤❤

  • @SathishM-hh1bx
    @SathishM-hh1bx Місяць тому +7

    மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு
    நீங்க நோய் நொடி இல்லாம நல்லா இருப்பிங்க அண்ணா
    கண்ணீர் விட்டு கலங்குகிறது என் இதயம்

  • @RajaRaja4650-l9p
    @RajaRaja4650-l9p Місяць тому +16

    லாபரி அக்கா எங்க காணும் 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹😭😭😭😭😭😭😭😭🥹மாமா பாவம் அம்மா.சின்ன வயசுல கஷ்டாமே தெரியக்கூடாதுன்னு சொல்வாங்க ஆன இவ்ளோ க ஷ்டமா 🙏.அம்மா பழமொழி உடன் கூடிய காமெடி வேணும் அம்மா

  • @vindhiyavindhiya1376
    @vindhiyavindhiya1376 Місяць тому +23

    அம்மா எமோஷன் ஆன வீடியோ உங்கள் மாமா பாட்டைக் கேட்டு நாங்களும் கண் கலங்கி விட்டோம் முன்னாடி கஷ்டப்பட்டால் பின்னாடி நல்லா இருப்போம் பீல் பண்ணாதீங்க 😢😢😢😢😢❤❤❤❤❤❤

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai7249 Місяць тому +11

    பாட்டு கண்ணீர்வரவைக்கிறது பழணிசாமி

  • @karthickkalis8829
    @karthickkalis8829 Місяць тому +7

    கண்கள் கலங்க வைத்த பதிவு 😢😢

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 Місяць тому +3

    Pazhani Anna story romba kashtama iruku 😢😢 Kadavul irukar ungaluku

  • @vishnudathcNair
    @vishnudathcNair Місяць тому +2

    ഇത്രയും ദിവസം ചിരിപ്പിച്ചിട്ട് അവസാനം. വടിവേലു അണ്ണൻ കരയിപ്പിച്ചു. ഓരോ മനുഷ്യനും ഓരോ വിഷമങ്ങൾ 😢❤❤

  • @premalatha2471
    @premalatha2471 Місяць тому +4

    பழனிசாமி அண்ணா நீங்க பாடுன பாட்டு சூப்பரா இருக்கு அண்ணா நீங்க அழாதீங்க உங்களுக்கு நாங்க மீரா அம்மா குடும்பம் எல்லாரும் இருக்கோம்

  • @SrikarthickSriKarthick
    @SrikarthickSriKarthick Місяць тому +5

    ஆரம்பிக்கும் போது சிரிக்க வச்சாரு கடைசி ல அழுக வச்சுட்டாரு பழனிசாமி மாமா 😢😢. என்னால அழுகையை நிறுத்த முடியல 🙏🙏

  • @Suba-b5p
    @Suba-b5p Місяць тому +5

    அப்பா அழாதீங்க உங்களுக்கு நாங்க மீரா அம்மா எல்லாரும் இருக்கோணும் கவலைப்படாதீங்க அப்பா 🥺 🫰

  • @tamilkumar-gz2oq
    @tamilkumar-gz2oq Місяць тому +5

    ❤❤❤ அம்மா வணக்கம் ❤❤❤ அண்ணன் ஒப்பாரி பாடும் போது எங்களுக்கு அழுகை வருகிறது

  • @shainithika4971
    @shainithika4971 Місяць тому +10

    மாமா மகன் உன்ன நெனச்சு மல்லிகை மொட்டு தலையில் வச்சேன் ஆத்தா உன்ன பார்த்தேன் நீசம் அத்தனையும் மறந்திருச்சு... மச்சானே ஆசை வச்சேனே ....இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமா❤❤❤❤🎉🎉🎉

  • @omsai4513
    @omsai4513 Місяць тому +5

    பழமொழி பழனிசாமி மாமா
    உங்கள் குரல் கனிரென இருக்கு. நீங்கள் சந்தோஷமாக மனதுக்கு மகிழ்ச்சி தர கூடிய நாட்டுபுற பாடல்களை பாடினால் தமிழ்நாட்டுல நடக்கற அனைத்து விழா மேடைகளிலும் சம்பளம் கொடுத்து பாட கூப்பிடுவாங்க. உங்களுக்கு மகிழ்ச்சியான எதிர்காலம் இருக்கு. எதற்கும் கவலை பட வேண்டாம். முயற்சி செய்யவும் Advance வாழ்த்துகள் பழமொழி பழநிசாமி மாமா

  • @AbdulRahman-l6j3f
    @AbdulRahman-l6j3f Місяць тому +5

    மீரா அம்மா எல்லா பாட்டும் செம்ம வேற லெவல் சூப்பர் மா.....❤❤❤ அம்மா உங்க மாமா பாடிய ஒப்பாரி பாடல் கேட்டு என் கண்கள் கலங்கிரிச்சிமா... 🥹🥹🥹

  • @sgsansachiekitchen
    @sgsansachiekitchen Місяць тому +2

    😢 my sudden 😢 crying.. Will pray for everyone not to suffer, god always protect everyone

  • @sheltonjonetherasa2282
    @sheltonjonetherasa2282 Місяць тому +6

    அம்மா அப்பாவின் அருமை அவர்கள் இருக்கும் பொழுது நமக்கு தெரியாது, ஆதாரவாய் சாய்ந்துகொள்ள அம்மாவின் மடியும், அப்பாவின் தோளும் கிடைக்காத இத்தனைவருட ஏக்கத்தின் வலி அந்த ஒப்பாரி பாடலின் வழியாய் இதயத்தை உடைத்து கண்ணீர் சிந்தவைக்கிறது.... ஆறுதல் வார்த்தைகளால் ரணங்கள் ஆரலாம் ஆனால் வடுக்கள் மறையாது 🙏🙏😪😪🙏🙏

  • @mrfitness6893
    @mrfitness6893 Місяць тому +5

    அழுக வச்சிடீங்க போங்க 😢❤

  • @ElangochandraElangochandra1967
    @ElangochandraElangochandra1967 Місяць тому +1

    அம்மா இந்த பாடலை கேட்டு என் கண்கள் கழங்கி விட்டது அம்மா

  • @reghag1969
    @reghag1969 Місяць тому +2

    அன்பு சகோதரனே அழ வேண்டாம் கலங்க வேண்டாம் . உங்க அழுகை என்னை ரொம்ப கஸ்டப்படித்திருச்சு. நானும் அம்மா இல்லாம ரொம்ப கஷ்டப் பட்டிருக்கேன்

  • @mkmusiccenter5223
    @mkmusiccenter5223 Місяць тому +8

    மாமா மகன் உன்ன நெனச்சு மல்லிகை மொட்டு தலையில் வச்சேன் இந்த பாட்டு நன்றாக உள்ளது.❤❤❤❤

  • @MurugesanMurugesan-i7y
    @MurugesanMurugesan-i7y Місяць тому +2

    மீரா அம்மா இத்தனை நாள் சிரிக்க வெச்சிங்க இண்ணைக்கு அழுக வெச்சுட்டிங்க அம்மா அந்த அண்ணா கவலை பட வேண்டாம் என்று சொல்லுங்கள் அம்மா 🎉🎉🎉❤❤❤

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht Місяць тому +7

    மீரா அம்மா தனபாக்கியம் அம்மா பழனிச்சாமி மாமா அவர் பாடிய பாடல் நல்லா இருந்துச்சு எங்களை மீறி எங்கள் மீது என் கண்கள் தண்ணி வந்துடுச்சு மா மாமா அழுததை பார்த்து என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்குமா நாங்க எல்லாம் இருக்கோம் மாமா அழாதீங்க😢😢😢😢

  • @sangeethaSangeetha-mi2cq
    @sangeethaSangeetha-mi2cq Місяць тому +3

    I am the first person அம்மா எப்போம் போல நகைச்சுவை கலந்து இருக்கும் என்று நினைத்து விட்டேன் அம்மா மனசு சரியில்லை அம்மா

  • @birundhaarun4064
    @birundhaarun4064 Місяць тому +1

    Amma unkitta pesunadhula enaku romba sandhosama iruku💝💐💐💐

  • @TGowsmydeen
    @TGowsmydeen Місяць тому

    தன பாக்கியம் voice Super......❤

  • @shainithika4971
    @shainithika4971 Місяць тому +6

    மீரா அம்மா வீடியோ போட்டதற்கு நன்றி மா பாட்டு அருமையா இருக்கு அம்மா ❤❤❤❤

  • @srirangan9240
    @srirangan9240 Місяць тому +6

    அம்மா இன்னைக்கு வீடியோ போஸ்ட் பன்னதுக்கு நன்றி அம்மா லவ் யூ உங்கள் அன்பு மகள் ராசாத்தி ❤❤❤❤

  • @Vicithara
    @Vicithara Місяць тому +7

    வேற லெவல் பாட்டு அம்மா சூப்பர்அம்மா 😍😍😍 லவ் யூ அம்மா ❤❤❤❤

  • @karthickkalis8829
    @karthickkalis8829 Місяць тому +2

    பாடல் சூப்பர் சார் 🎉🎉 இரண்டு பாக்கிய அம்மாவும் சூப்பர் ❤❤மத்தவங்க சொல்றதா பத்தி மைண்ட்லா வைக்காதிங்க அம்மா பழனிச்சாமி சார் இயற்கையாகவே அப்படி இருந்துருப்பங்க அதனால் வீடியோலாயும் அப்படி இருக்காங்க மத்தவங்களுக்குகாக மாறதேங்க அம்மா ❤❤❤

  • @maaavi123-._
    @maaavi123-._ Місяць тому +4

    தனபாக்கியம் அம்மா ❤❤

  • @SasiEyekiller-oc8yx
    @SasiEyekiller-oc8yx Місяць тому +1

    பழனிசாமி சித்தப்பா எப்பவும் சிரிச்சிட்டே இருக்கனும் நீங்க கண் நீர் வடிக்க வேண்டாம் உங்களுக்கு நாங்க இருக்கோம் சித்தப்பா 😊☺️

  • @Sivasiva-by4qk
    @Sivasiva-by4qk Місяць тому +2

    😭அம்மா உங்க மாமா சொன்னதா கேட்டு எனக்கு அழுகை வந்துடுச்சு அம்மா 😒கவலை படாதீங்க அண்ணா இருப்பவருக்கு ஒரு உறவு இல்லாதவறுக்கு ஊரே உறவு தான் 😍😭😭அம்மா உங்க மாமா வா நல்லா பாத்துக்கோங்க plzz🙏🙏🙏எனக்கும் இப்படி தான் நான் இருந்தும் கஷ்டபடுற மனசல 😭😒😒

  • @shainithika4971
    @shainithika4971 Місяць тому +4

    பழமொழி பழனிச்சாமி அண்ணா அழுகிறது கஷ்டமா இருக்கு நீங்க அழுதா திங்க அண்ணா நீங்க உங்க வாழ்க்கையில நிறைய கஷ்டப்பட்டு முன்னேறி வந்து இருக்கீங்க அதை நெனச்சு சந்தோஷப்பட்டு போங்கன்னா மீரா அம்மா உங்க மாமாக்கு ஆறுதல் சொல்லுங்க...

  • @mohdmoinudeen
    @mohdmoinudeen Місяць тому

    அம்மா மாமாவ அழுக வேண்டாம் சொல்லுங்க நாங்க இருக்கோம் ❤ என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் ❤❤

  • @mamimegalaimegalai3237
    @mamimegalaimegalai3237 Місяць тому

    அம்மா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அவங்க சொன்ன பாட்டு கூட புரியல ஆனால் நீங்க சொன்ன அர்த்தம் கேட்ட உடனே மனசு தாங்கல அழுகையை நிறுத்த முடியல 😢😢 அவங்களா பாத்திரமா பாத்துக்கங்க அண்ணாவையும் அடிக்கடி விடியோவுல கொண்டு வாங்க😢😢

  • @chithrasathishwarirudramoo3213
    @chithrasathishwarirudramoo3213 Місяць тому +1

    மீரா அம்மா உங்க மாமா. தன் சிறு வயதில் தான் பட்டகஷ்டம் அவர் கண்ணிர்விட்டது எங்களை கண் கலங்கவைத்துவிட்டது பார்ப்பதற்கே மிகவும் கஷ்டமாக. இருக்குது😂😂😂❤❤❤

  • @praveenkumar.p8065
    @praveenkumar.p8065 Місяць тому

    பழனி மாமா அழாதீங்க உங்க நல்ல மனசுக்கு என்னய்க்கும் நல்லா இருப்பீங்க❤❤❤❤

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 Місяць тому +1

    அண்ணா அழுகாதீங்க நீங்க அழுவதை பார்த்தால் எங்களுக்கு அழுகை வருது

  • @jananis-fu1yf
    @jananis-fu1yf Місяць тому +1

    😢enakuu enga Appa nabagam vanthuduchi 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢I miss you

  • @prabamcaK-bl4zi
    @prabamcaK-bl4zi Місяць тому

    அம்மா எனக்கு அம்மா அப்பா இல்லை ஆனால் பழனி அண்ணா கவல படதிங்க நம்மள மாரி உள்ளவங்களுகு தான் தெரியும் நம்ம வேதனை 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @chithrasathishwarirudramoo3213
    @chithrasathishwarirudramoo3213 Місяць тому +3

    மீரா அம்மா வணக்கம் உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி இன்றைய வீடியோ சூப்பர்

  • @chandrakala6190
    @chandrakala6190 Місяць тому +1

    யாருக்கு மீராமா வாழ்க்கை நல்லா இருக்கு
    கவலைகள் ஓடுதான் வாழ்க்கையே

  • @SureshChanthiran
    @SureshChanthiran Місяць тому +1

    அம்மா இந்த விடியோ பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது 🥺🥺🥺

  • @kuttymanim111
    @kuttymanim111 Місяць тому

    அம்மா இத்தனை நாள சிரிக்க வச்சிட்டு ஆனா இன்னிக்கு ஆழ வச்சிட்டிங்க 😢😢😢😢😢 அண்ணா நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப பாவம் 😢😢😢😢😢 அண்ணா உங்கள நெனச்சா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா 😢😢😢😢😢

  • @sahanaa8590
    @sahanaa8590 Місяць тому +2

    Amma super video emotional and tears.

  • @Backiyasankar
    @Backiyasankar Місяць тому

    இனிய மாலை வணக்கம் சகோதரி கள் இருவருக்கும்
    பழனி ச்சாமி மாமாவுக்கும் ‌சேர்த்து
    இவ்வழவு சோகத்தை யும் வச்சிட்டு ‌பாவம் வெளிய சிரிச்சிட்டு இருந்து இருக்காங்க ‌வீடியோபார்த்த அனைத்து உறவுகளும் அழுதுஇருப்பார்கள்‌ அவங்ககலங்கினதை நினைத்தால் ‌மனசு பாறமாக‌உள்ளது.
    அவங்க பட்ட‌கஷ்டத்திற்கு நல்லா இருப்பாங்க‌.
    கவலை வேண்டாம் ‌அண்ணா சகோதரி யின் உறவுகள் ளாகிய நாங்கள்
    இருக்கிறோம்.

  • @Sumisumithra-r7z
    @Sumisumithra-r7z Місяць тому

    மீரா அம்மா சூப்பர் அமமா எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அம்மா நீங்க அம்மா உங்க பாட்டு சூப்பர் உன் மாமா பாட்டு சூப்பர் தனபாக்கியம் அம்மா சூப்பர் ஐ லவ் யூ அம்மா உன் மாமா பேசிட்டு இருக்கும்போது கடைசில அவனுக்கு பாரு ரொம்ப கஷ்டமா இருக்குமா அழகே வந்துருச்சு மா எனக்கு பாவமா உங்க மாமா❤❤❤❤🎉🎉🎉🎉

  • @SadhasivamLatha
    @SadhasivamLatha Місяць тому +1

    இவ்ளோ நாள் உங்க வீடியோவை பார்த்து சிரிச்சு தான் இருக்கேன் இன்னைக்கு நல்லா அழுதுட்டு மா😢

  • @jennifermichael1741
    @jennifermichael1741 Місяць тому

    மீரா நான். 6 வயசில் அப்பாவை இழந்தேன் ஆனாலும் அம்மா என்னை வழத்தார்கள் 57 வயதாகிறது இன்னும் நான் அப்பாவின் பாசத்தை அனுபவிக்கமுடியாமல் இழந்ததை நினைத்து வருந்துகிறேன் அந்தோணியம்மாள் பெருங்களத்தூர் ❤யூ மீரா

  • @meenaraja-ee4yx
    @meenaraja-ee4yx Місяць тому

    பழனி மாமா அழாதிங்க உங்க நல்ல‌ மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் 🥺🫂🙂

  • @monishamonisha5372
    @monishamonisha5372 Місяць тому

    எனக்கு அழுகை வந்துருச்சி அம்மா வேண்டாம் அம்மா நீங்க எல்லாரையும் சிரிக்க வைக்குறவுங்க அந்த அண்ணன நல்ல படியா பாத்துக்கோங்க அம்மா 😭😭😭😭😭😭

  • @pranagaa6793
    @pranagaa6793 Місяць тому

    அவர் சொல்வது அனைத்தும் உண்மையே அம்மா

  • @Mareeswari-v7x
    @Mareeswari-v7x Місяць тому +7

    Today வீடியோ பார்த்து அழுது விட்டேன் அக்கா 😢🥺 எப்பவும் உங்கள் வீடியோக்கள் பார்த்து சிரிச்சிருக்கேன் இன்று அழுது விட்டேன் .அண்ணா, அக்கா அழாதீங்க please பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கு😔

  • @mercyangelclaraiv7073
    @mercyangelclaraiv7073 Місяць тому

    வெலந்தியா இருக்கிறார். அவர்க்கு உள்ள எவ்ளோ சோக கதை. பாவம் அழுகிறார். என் வீட்டுக்காரர் இறந்த அப்போ நான் இப்டி தான் என் பிள்ளைகளை எப்படி வளர்க்க போறேன்னு அழுதேன். பழைய நியாபகம் வந்துருச்சு அம்மா

  • @dhanasekarsekar8818
    @dhanasekarsekar8818 Місяць тому

    இந்த வீடியோ கடைசியாக பார்த்து எனக்கு ரொம்ப மனசு வருத்தமா இருக்கு...😢😢😢😢😢😢.... அண்ணா நீங்க எதுக்கு கவலைப்படாதீங்க நாங்க எல்லோரும் இருக்கோம் 🫂😭😭😭😭

  • @Arulstalinraja
    @Arulstalinraja Місяць тому

    🥹 பாடல்ல கேட்டவுடன் கண்ணில் இருந்து கன்னிர் வந்துடுச்சு அம்மா 🥹🥹🥹

  • @sasisasi7788
    @sasisasi7788 Місяць тому

    தன பாக்கியம் அக்கா நான் உங்களுடைய தீவிர ரசிகை நான் ஆகி விட்டேன் நான் கோவை சசிகலா உங்கள பாக்கணும் தன பாக்கியம் அக்கா

  • @ponnila4252
    @ponnila4252 29 днів тому

    Anna super..... 🫂😥 avar oppari song video la potonga.... Amma niraiya...

  • @knair6153
    @knair6153 Місяць тому

    Yethenal elartheyum sirike vecha channel, iniki nambale kann kalanga vechirichi, palanisamy mama yaarum illene aluvathinge, iniki ungal kannerku Maru kanner vidhe ulagame iruke,. From Malaysia family ❤

  • @daviddava4849
    @daviddava4849 Місяць тому +1

    Meera Ji ❤❤❤ May Allah Bless You and Yr Family.

  • @Muthulakshmi-tn1ft
    @Muthulakshmi-tn1ft Місяць тому

    அழகி அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா ❤❤❤❤❤

  • @chithrasathishwarirudramoo3213
    @chithrasathishwarirudramoo3213 Місяць тому +1

    மீரா அம்மா உங்க பாட்டு சூப்பர் வாள கருவாடு எங்களுக்கு இல்லையா தனபக்கியம்மா என்ன உங்க மாமாவை வாடா போடா என்ன ஒரு மரியாதை சூப்பர் என்ன பாலனி மாமா எங்க எப்போ வந்தாலும் இரண்டுபேர் குடவே வாரணும் போல மீரா ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Місяць тому +1

    என்னதான் இருந்தாலும் 2 அத்தை மகள்களும், மாமன இந்த பாடு படுத்த்கூடாது!! 😂😂😂😂😂பாவம்ல! கடைசியல மனசை கணக்க வைச்சிட்டிங்க😢😢😢

  • @chandrakala6190
    @chandrakala6190 Місяць тому

    மீரா மா பாதி வீடியோ தான் பார்த்துட்டே இருக்கேன் செமையா இருக்கு பழனிசாமி மாமா வந்தா கலக்கல்தான்

  • @Tamilarasi_55
    @Tamilarasi_55 Місяць тому

    எல்லாரையும் எப்பவும் சிரிக்க வச்ச அனனேன் எல்லாரையும் அல வச்சுட்டாரு😔😔😔

  • @kolanchivel8225
    @kolanchivel8225 Місяць тому +1

    உண்மையிலேயே பழனிச்சாமி அழுதது கண்ணீர் வரவழைத்து விட்டது.😢

  • @mogansuntharam7918
    @mogansuntharam7918 Місяць тому

    ❤❤❤ 19:53

  • @AMALAJAYA-pd8jy
    @AMALAJAYA-pd8jy 27 днів тому

    Anna super God is with you and you are God son

  • @HARINIP-m5m
    @HARINIP-m5m Місяць тому

    அம்மா பாட்டு சூப்பர்.......❤❤

  • @VickyVicky-ob6qk
    @VickyVicky-ob6qk Місяць тому

    நீங்க பாடுன பாட்டு சூப்பர் மொத கஷ்டப்பட்டவங்க நாளைக்கு நல்லா இருப்போம் கவலைப்படாதீங்க அண்ணே வீடியோ சூப்பர் அம்மா

  • @ShanmugavaliShanmugavali-so8tc
    @ShanmugavaliShanmugavali-so8tc Місяць тому

    மீரா அம்மா உங்க ஒப்பாரி பாட்டு கேட்டு எனக்கு எங்க பாட்டி அனுபவம் வந்துவிட்டது 😢😢😢

  • @abdulkhaderJailani-wh2dl
    @abdulkhaderJailani-wh2dl Місяць тому +1

    குவைத்தில் இருந்து மிக அருமை

  • @MalasriReya
    @MalasriReya Місяць тому +1

    பழனிச்சாமி மாமா I love you

  • @kannahirajkannahiraj8255
    @kannahirajkannahiraj8255 Місяць тому

    பழனி அண்ணன் ஒப்பாரி
    கேட்டு எனக்கு அழுகையே
    வந்துவிட்டது
    அண்ணனுக்கும் ஆதரவு
    கொடுங்க மீரா சிஸ்டர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manimekalai-yr3fv
    @manimekalai-yr3fv Місяць тому +2

    Meera Amma naan unga big fan amma ♥️😘💙💙💚💚🧡🧡💛💛🥰🥰😘😘

  • @abimekworld1337
    @abimekworld1337 Місяць тому

    எனக்கும் அழுகை வந்து விட்டது பாவம் அவரை சமாதானம் செய்ங்க அம்மா😢கஷ்டமா இருக்கு

  • @TamilNaduGovernmentjobsToday
    @TamilNaduGovernmentjobsToday Місяць тому +1

    கடைசியில் எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது 😢😢😢மீரா அக்கா வடிவேல் அண்ணனை அடிக்காதீங்க பாசமா பேசி வீடியோ போடுங்கள்

  • @minifoodchef4637
    @minifoodchef4637 Місяць тому

    Anna story Romba kastama eruku but avaru smile pinnadi Romba kastam eruku nu theriuthu Amma 🥺🥺

  • @alagarsamyalagarsamy1094
    @alagarsamyalagarsamy1094 Місяць тому

    இயல்பான நடிப்பு வீடியோ..மீரா அம்மா...🎉🎉🎉

  • @ManiNarayanan-v3u
    @ManiNarayanan-v3u Місяць тому

    Naan thanabakkiyam fan aagitta..... Superb sister, nallah paysuringa, vazhthukal.

  • @KarthikaDharmalingam2409
    @KarthikaDharmalingam2409 Місяць тому

    லவ் யூ மீரா அம்மா❤❤❤❤🥰 பாடல் சூப்பர் அம்மா❤❤❤❤❤தன பாக்கியம் அம்மா❤❤❤❤❤பழனிசாமி மாமா சூப்பர் பழமொழி❤❤❤😂😂மாமா அழதீங்க😢😢சந்தோஷமாக இருக்க வேண்டும் மாமா❤❤❤ஆட்சியும் ஆப்புச்சியும் உங்க கூடவே தான் இருங்கங்க வாழ்த்திக்கிட்டு❤❤❤

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr Місяць тому +2

    Hi மீரா அம்மா ❤❤❤❤தன பாக்கியம் அம்மா ❤❤❤❤❤பழனிசாமி மாமா ❤❤❤❤❤❤❤வணக்கம் ❤❤❤❤❤❤மிஸ் யூ நாகரீக மாலா அக்கா ❤❤❤❤❤❤❤

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c Місяць тому +1

    Song super ma sariyana adi maapazaniswamy anna vazga ❤❤❤❤

  • @Shashikumar-jd4sw
    @Shashikumar-jd4sw Місяць тому

    Elavu raasa spr comedy😅😅

  • @TGowsmydeen
    @TGowsmydeen Місяць тому

    பழமொழி Super......❤

  • @AMALAJAYA-pd8jy
    @AMALAJAYA-pd8jy 27 днів тому

    Meera amma very super your speech

  • @parthibanbaskar9210
    @parthibanbaskar9210 Місяць тому +1

    Vada podanu enga anna na pesathiga amma avarukku fans club irukkom❤❤

  • @SowmiyasSowmiyas-rr9ds
    @SowmiyasSowmiyas-rr9ds Місяць тому

    நீங்க அழக்கூடாது அப்பா நாங்க எல்லாம் இருக்கோம் ஓக்கே வா ஒருநாளும் கண்ணுல தண்ணியே வரக்கூடாது நீங்க அழாத அப்பா சத்திமா அடக்க முடியல மா கேட்ட எங்லுக்கே கண்ல தண்ணி வருது அவருக்கு எவ்லோ கஷ்டமா இருக்கும் இனிமேல் நீங்க அழக்கூடாது அப்பா.....😣😣😣

  • @JosephinMary-nf7nz
    @JosephinMary-nf7nz Місяць тому

    இந்த வீடியோ பார்த்து மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது

  • @gunamary1547
    @gunamary1547 Місяць тому

    அம்மாஉங்கவீடியேவைபார்த்துவயிருவலிக்கசிரிச்சநான்இன்றுநிறைய அழுது விட்டேன்.😢😢