Brother உங்க சாட்சி நேரில் கேடிருந்தாலும் இப்போ கேட்கும்போது அழுத்துவிட்டேன்... உங்க பக்கத்து வீட்டில் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததால் உங்க ஊழியங்களை பார்த்திருக்கேன்.. உங்களிடம் வந்து ஜெபித்த நிறைய பேருக்கு குழந்தை கிடைத்திருக்கிறது சுகம் பெற்றிருக்கிறார்கள், திருமணங்கள் நடந்திருக்கிறது.. தொடர்ந்து உங்கள் ஊழியங்கள் நடக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன்.. 🙏
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக் காலும் நீங்குவதில்லை, என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்தி லிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுது வேன்.[வெளி:3:12]. Brother உங்களுக்கு இந்த நாமமே போதும் என்று சொல்கிறீர் கள். ஆனால் கர்த்தர் ஜெயங்கொள்ளுகிற வன் மேல் என் புதிய நாமத்தை எழுதுவேன் என்று சொல்கிறார்.' இப்படியிருக்க, ஒரு வன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிரு ஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந் துபோயின, எல்லாம் புதிதாயின.[2கொரி:5:17]. பெயரும் கூடத்தான் ஒழிந்து போயின. ஆபிராம் என்றே தேவன் ஆசீர்வ தித்து இருக்கலாம் அல்லவா? ஏன் ஆபிர ஹாம் என்று பெயர் மாற்றம் பண்ணினார் ?சாராய்க்கு சாராள் என்று ஏன் பெயர் மாற்ற ம் பண்ணினார்? புதுச்சிருஷ்டியாயிருக்க வேண்டுமென்றுதான் பெயர் மாற்றம் பண் ணினார். சவுல் தேவனை தரிசித்து ரட்சிக் கப்பட்டார். பின்பு பவுல் என்று மாற்றிக்கொ ண்டார். ஈசாக்கு ரெபேக்காள் இருவரும் யாக்கோபு என்று பெயர் வைத்தார்கள். "அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர் வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார், யாக்கோபு என்றான். அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப் படாமல் இஸ்ரவேல் என்னப்படும்.[ஆதி:32:26-28.]. யாக்கோபு என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொ ண்டபோது உன் பேர் என்ன என்று கேட்டார், யாக்கோபு என்றான். அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப் படாமல் இஸ்ரவேல் என்னப்படும் என்று சொல்லி ஆசீர்வதித்தார். பெயர் மாற்றத்தில் புது சிருஷ்டியே அடங்கியிருக்கிறது. ஞானஸ் நானம் பரலோகத்தின் ஆலோசனை. அதேபோல் பெயர்மாற்றமும் பரலோகத்தின் ஆலோசனைதான்.
Brother உங்க சாட்சி நேரில் கேடிருந்தாலும் இப்போ கேட்கும்போது அழுத்துவிட்டேன்...
உங்க பக்கத்து வீட்டில் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததால் உங்க ஊழியங்களை பார்த்திருக்கேன்..
உங்களிடம் வந்து ஜெபித்த நிறைய பேருக்கு குழந்தை கிடைத்திருக்கிறது
சுகம் பெற்றிருக்கிறார்கள்,
திருமணங்கள் நடந்திருக்கிறது..
தொடர்ந்து உங்கள் ஊழியங்கள் நடக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன்.. 🙏
Praise God Jesus Christ 🙏
God bless Eden TV ministries
God bless you uncle TMS
Very excellent testimony
ஈடன் TVக்கு....நன்றி இயேசப்பா......
Praise the Lord 🎉❤
விடுதலை வேண்டுவோர் இயேசுவை தேடவும் நன்றி
என்னை மன்னிக்கவும் இயேசுவே 🙏
I realised the same thing . I met jesus.glory to god. God is great.
Amen🙏 glory to God
Thank you jesus
எனக்கும் நான் செய்த பாவமெல்லாம் எள் மனக்கண் முன் ஓடுகிறது.யார் யார்க்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதும் படமாக மனக்கண்முன் ஓடுகிறது.
இயேசுவுக்கு மட்டும் நன்றி சொல்லுங்கள். பாவம் செய்யாதவர் யாரும் இல்லை. இனி பிறருக்காக ஜெபம் செய்யுங்கள்.
Thanks to Eden witnessVideo
Thanks for good Witness...after terrible dejection in Your...Life...sir
Apostle D. Asirvatham ayya man of God.
ஐய்யாவின் சாட்சி மன எழுப்புதலாகவும், கர்த்தரின் மகிமையும் உணர வைப்பதாக உள்ளது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. கர்த்தர் எவ்வளவு அளவில்லா அன்பு உடையவர்
சினிமா படம் பார்க்கிறவர் சாட்சி இல்லாமல் இருக்கிறார் மற்றவர்கள் சாட்சிகளை வெளியிர்றார்
Very useful interview I have even seen in Eden TV
God bless you Eden T v
God bless you TMS brother 🙏
Amen
Wow,wow ,❤❤❤❤❤
Hallelujah
Praise the lord
Thank You Jesus.
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
Amen superb
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக் காலும் நீங்குவதில்லை, என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்தி லிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுது வேன்.[வெளி:3:12]. Brother உங்களுக்கு இந்த நாமமே போதும் என்று சொல்கிறீர் கள். ஆனால் கர்த்தர் ஜெயங்கொள்ளுகிற வன் மேல் என் புதிய நாமத்தை எழுதுவேன் என்று சொல்கிறார்.' இப்படியிருக்க, ஒரு வன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிரு ஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந் துபோயின, எல்லாம் புதிதாயின.[2கொரி:5:17]. பெயரும் கூடத்தான் ஒழிந்து போயின. ஆபிராம் என்றே தேவன் ஆசீர்வ தித்து இருக்கலாம் அல்லவா? ஏன் ஆபிர ஹாம் என்று பெயர் மாற்றம் பண்ணினார் ?சாராய்க்கு சாராள் என்று ஏன் பெயர் மாற்ற ம் பண்ணினார்? புதுச்சிருஷ்டியாயிருக்க வேண்டுமென்றுதான் பெயர் மாற்றம் பண் ணினார். சவுல் தேவனை தரிசித்து ரட்சிக் கப்பட்டார். பின்பு பவுல் என்று மாற்றிக்கொ ண்டார். ஈசாக்கு ரெபேக்காள் இருவரும் யாக்கோபு என்று பெயர் வைத்தார்கள்.
"அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர் வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார், யாக்கோபு என்றான். அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப் படாமல் இஸ்ரவேல் என்னப்படும்.[ஆதி:32:26-28.]. யாக்கோபு என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொ ண்டபோது உன் பேர் என்ன என்று கேட்டார், யாக்கோபு என்றான். அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப் படாமல் இஸ்ரவேல் என்னப்படும் என்று சொல்லி ஆசீர்வதித்தார். பெயர் மாற்றத்தில் புது சிருஷ்டியே அடங்கியிருக்கிறது. ஞானஸ் நானம் பரலோகத்தின் ஆலோசனை. அதேபோல் பெயர்மாற்றமும் பரலோகத்தின் ஆலோசனைதான்.
Waiting for part 2✋️ ✋️ ✋️
ஆமென்
Wonderful testimony.
Amen
Good
Amen ❤❤❤❤❤
Jesus grace. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
Acts 2.38
Ethu pontra manithargalai patri podunga unga chennal entha jesten pontra vargalai tharkkaum
😂❤😂❤
😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤❤
Thank you god
Thank you Jesus
Awesome testimony 🙏
Amen ❤
ஐயா நான் நேரில் பார்த்திருக்கிறேன் நல்ல சாட்சி
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்
God is Gracious and grateful and still living