அண்ணாமலைக்கு கூடிய கூட்டம் எடப்பாடிக்கு வருமா? | Ravindran Duraisamy | Annamalai | EPS | MK Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 351

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 2 місяці тому +68

    நாம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பதைவிட, எல்லோரும் வாழவேண்டும் என்று நினைப்பது நல்லது.

  • @praveenchandran5963
    @praveenchandran5963 2 місяці тому +60

    Annamalai rocks pullarikum kekumpothu

  • @aruchamya4340
    @aruchamya4340 2 місяці тому +54

    நன்றி ஐயா உங்கள்கருத்துக்கு

  • @geethakrishnakumar9415
    @geethakrishnakumar9415 2 місяці тому +83

    மிகச் சிறந்த தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் ❤

    • @Sudaram-lw2tt
      @Sudaram-lw2tt 2 місяці тому

      @@geethakrishnakumar9415
      எப்படி ஐயா
      கட்டியிருக்கும்
      விலை கூடிய
      கை கடிகாரம்
      அண்ணாமலை க்கு
      நண்பர் கொடுத்தது
      சென்னை யில்
      இவர் குடியிருக்கும்
      பங்களா வுக்கு
      மாத வாடகை கொடுப்பது
      நண்பர்கள்
      என் மண் என் மக்கள்
      பயண செலவுகள்
      நண்பர்கள் செய்தது
      எம் எல் ஏ வுக்கு நின்று தோற்றவர்
      எம் பி க்கு நின்று தோற்றவர்
      நியமன தலைவர்
      உள்ளாட்சி தேர்தலில்
      கட்சி க்கு வெற்றி
      தேடித் தராதவர்
      40 வயதிற்குள்
      20 000 புத்தகங்கள்
      படித்தவர்

  • @murugan6596
    @murugan6596 2 місяці тому +37

    அண்ணா நிங்க பேசுவது சூப்பர்

  • @EswaranEswar-n9p
    @EswaranEswar-n9p 2 місяці тому +48

    ஐயா நீங்க சொல்றது 100 சரி

  • @palanidce6887
    @palanidce6887 2 місяці тому +69

    RD Sir Super Speech & annamalai mass

  • @ravishankars5747
    @ravishankars5747 2 місяці тому +79

    We are waiting to vote for Annamalai

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 2 місяці тому +33

    அண்ணாமலை அருமை அருமை தமிழ்நாட்டுமக்களின்வரம் அண்ணாமலை

    • @murugans7390
      @murugans7390 2 місяці тому +1

      கருமம்

    • @jonesmoses2663
      @jonesmoses2663 2 місяці тому +1

      பத்தாயிரம் கோடியில் உனக்கு பங்கு கிடைக்குமா

    • @ajithchandran7402
      @ajithchandran7402 2 місяці тому

      ​@@murugans7390sari da kottadimai

  • @anucarrierfoods4645
    @anucarrierfoods4645 2 місяці тому +42

    Annamalai ♥️ ❤❤❤❤

  • @ramanujam-hb2is
    @ramanujam-hb2is 2 місяці тому +48

    Malai Annamalai BJP

  • @ravishankars5747
    @ravishankars5747 2 місяці тому +37

    Mass fiery speech by Annamalai..We luv you Annamalai

  • @anucarrierfoods4645
    @anucarrierfoods4645 2 місяці тому +27

    உண்மையான செய்தி❤❤❤

  • @muthupandi2772
    @muthupandi2772 2 місяці тому +49

    அண்ணாமலை அவர்கள் அதிமுகவை பலவீனப் படுத்துவதன் மூலம் தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா வளர முடியும் தொடரட்டும் அண்ணாமலையின் அதிரடி பேச்சுக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணாமலை அவர்களுக்கு

  • @mehalingamms2496
    @mehalingamms2496 2 місяці тому +100

    அண்ணா மலை அவர்களுக்கு வந்த கூட்டம் தானா சேர்ந்த கூட்டம்.

  • @asaithambi7003
    @asaithambi7003 2 місяці тому +10

    அன்னாமலை அவர்களுக்கு மட்டுமே எங்கள் ஓட்டு

  • @DasDas-pu3zc
    @DasDas-pu3zc 2 місяці тому +1

    True Annamalai❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @VinayakaMoorthy-l9g
    @VinayakaMoorthy-l9g 2 місяці тому +8

    ரவீந்திரன் துரைசாமி பேட்டி மிக அருமை உண்மையை உரக்க சொல்கிறார்
    வாழ்த்துக்கள்

  • @VijayakumarG-r5x
    @VijayakumarG-r5x Місяць тому +1

    💐💐💐💐💐💐🇮🇳👏💯💪👑👌👍super super super super sir

  • @Sivaji-j4f
    @Sivaji-j4f 2 місяці тому +29

    Annamalai super sir

  • @rathanreviews
    @rathanreviews 2 місяці тому +4

    நாளைய தமிழ் நாட்டின்
    முதன்மைத் தலைவராக
    உயர்ந்து வரும் சகோதரர் அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐🎊

  • @AnbaRasan-yy6sx
    @AnbaRasan-yy6sx 2 місяці тому +150

    BJP யை முழுமையாக ஏற்றுக் கொண்ட ஒரே சமுகம் பிள்ளைமார்

    • @BASKAR-hg3xf
      @BASKAR-hg3xf 2 місяці тому +36

      தேவர் சமூகம் ஓட்டு முழுவதும் அண்ணாமலைக்கே

    • @Arun_Vnb
      @Arun_Vnb 2 місяці тому +1

      Whether they come under EWS sir??

    • @ramachandranguruswamyiyer5712
      @ramachandranguruswamyiyer5712 2 місяці тому

      அதுதான் பார்த்தோமே தூத்துக்குடி நெல்லை திருச்சி சேலம் என்று பிள்ளைமார் சமூகம் முழுவதும் பாஜகவுக்கு ஓட்டு போட்டார்களே. யூ டியூப்பில் தான் எல்லோரும் பாஜகவுக்கு ஓட்டுப் போடுகிறார்கள். வாக்குச் சாவடியில் அல்ல. பொருளாதார நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை திமுக எதிர்த்ததைக் கண்டித்து நெல்லையில் போஸ்டர் ஒட்டியவர்கள் 2019ல் அப்படியே திமுகவுக்கே ஓட்டு போட்டனர். யுடியூப்பில் ஹிந்துத்வா ஜாதீயம் மோடி என்று பேசி மகிழலாம். எதுவும் மாறாது

    • @Sudaram-lw2tt
      @Sudaram-lw2tt 2 місяці тому +3

      @@AnbaRasan-yy6sx
      மன்னிக்கவும்
      நானும் பிள்ளை சமூகம்
      ஆரம்ப காலம் தொட்டு
      இன்று வரை
      திராவிட இயக்கம்
      ஆதரவாளன்
      எல்லா கட்சி சார்பில்
      பிள்ளை வேட்பாளர் உண்டு
      நெல்லை தி மு க மேயர்
      பிள்ளை
      சமூகத்தை அரசியலில்
      இழுக்க வேண்டாம்

    • @MR-jp2sn
      @MR-jp2sn 2 місяці тому +17

      Naanum pillamar all youngsters in my family support BJP

  • @karmuhilandme8175
    @karmuhilandme8175 2 місяці тому +3

    2024 ல் சிறந்த நகைச்சுவை

  • @Dietetics24
    @Dietetics24 2 місяці тому +1

    RD Sir ! You are Jenious on TN Political Pulse, Demography & Caste wise Analysis.... You an Unique Strategist of BJP... 🎉🎉🎉

  • @karnankarnan330
    @karnankarnan330 2 місяці тому

    SUPER SIR

  • @natarajans8375
    @natarajans8375 2 місяці тому +21

    Your,prediction,100%correct,in,2026,election,admk,will,go,third,l,place

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 2 місяці тому +27

    Bjp, Pmk, TTV ,Ops is a good combination in tamilnadu. Annamalai IPS should become the cm of tamilnadu. Two dravidian parties should be kicked out from power. Anbumani is going in the right directing by supporting Bjp

  • @sasiroshan7953
    @sasiroshan7953 2 місяці тому +20

    Singam Annamali

  • @karpagael9412
    @karpagael9412 2 місяці тому +25

    2026ல் எடப்பாடி காணாமல் போய்விடுவார் 2026 இல் பிஜேபி அண்ணாமலை தலைமை கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் தமிழ்நாட்டை ஆளும்

    • @elangovanelangovan705
      @elangovanelangovan705 2 місяці тому +1

      கொங்கு மண்டலம் அண்ணாமலை பக்கம்

    • @elangovanelangovan705
      @elangovanelangovan705 2 місяці тому +1

      கொங்கு மண்டலத்தில் இருக்கும் இளைஞர் பெண்கள் அண்ணாமலை பக்கம்

  • @radhakrish3063
    @radhakrish3063 2 місяці тому +16

    Your prediction are successful in earlier

  • @kavisgh
    @kavisgh 2 місяці тому

    அண்ணாமலை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramanponnukasu4975
    @ramanponnukasu4975 2 місяці тому +10

    True

  • @venkatmano7098
    @venkatmano7098 2 місяці тому +1

    Annamali.mass.thalivar

  • @Nambharath
    @Nambharath 2 місяці тому +2

    Fierceful Annamalai

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 2 місяці тому +46

    அண்ணாமலையின் ஆளுமை சக்தி பழனிசாமியை படுக்க வைத்துவிட்டது.

    • @Sudaram-lw2tt
      @Sudaram-lw2tt 2 місяці тому +2

      @@akilanarumugam7123
      ஐயா
      என்ன ஆளுமை
      சொல்லுங்கள்
      10 அல்லது 15 வருடங்கள்
      கட்சியில் இருந்து
      விலகி வருகின்றனர்

    • @pkumaran5362
      @pkumaran5362 2 місяці тому +1

      மத்திய அரசின் நிதியை அப்படியே மடை மாற்றி தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துட்டாரு.......அண்ணாமலை........

    • @akilanarumugam7123
      @akilanarumugam7123 2 місяці тому +1

      @@pkumaran5362 கொடுத்த நிதியில் கோட்டையை கட்டிவிட்டார்கள். இன்னும் கொடுக்க வேண்டிய பாக்கியில் காம்பவுண்ட் கட்டுற வேலைதான் பாக்கி.

  • @ssethuramalingam5070
    @ssethuramalingam5070 2 місяці тому

    Annamalaiji Vazhga Annamalaiji Velga Modiji Vazhga Modiji Velga

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 2 місяці тому +29

    தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி செய்ய வேண்டும்

  • @PeriyaSamy-lc5zj
    @PeriyaSamy-lc5zj 2 місяці тому +20

    3 இடம் அஇஅதிமுக

  • @gnanasekar8823
    @gnanasekar8823 2 місяці тому +11

    RD அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அண்ணாமலை போன்ற ஒரு தலைவன் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்.

  • @dharmalingam9651
    @dharmalingam9651 2 місяці тому +2

    Need BJP in Tamil Nadu

  • @CarulperumJodhi-qg2pr
    @CarulperumJodhi-qg2pr 2 місяці тому +10

    Eadappadi A D M K Total close

  • @rammoorthy3971
    @rammoorthy3971 2 місяці тому +9

    அண்ணாமலை ❤❤❤❤❤

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 2 місяці тому +3

    சூப்பர் கணிப்பு துரை தலைவா...

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 2 місяці тому

    Annamalai ji அடி தூள் ஜெய்ஹிந்த்

  • @v.shanmuganathan159
    @v.shanmuganathan159 2 місяці тому +22

    உலகத்திலே இப்படி அண்ணாமலை போன்று சக்தி உள்ள திறமையான தைரியமான தலைவனை பார்த்ததில்லை
    எடப்பாடி எல்லாம் அண்ணாமலைக்கு சுண்டைக்காய்

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 2 місяці тому

    Super clarification ravindran dhuraisamy ayya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @தேசியவாதிதமிழன்

    அண்ணாமலை ஆக்ரோசமாக பேசியது இரண்டு பேச்சுகள்.
    1. சீரங்கம் ஆவேச பேச்சு.
    2. பாஜக பொதுக்குழு பேச்சு.
    கம்பீரமான தெளிவான ஆக்ரோஷமான பேச்சு
    🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் தலைவா அண்ணாமலை அவர்களே 🎉🎉🎉🎉

  • @தேசியவாதிதமிழன்

    தலைவாஆஆஆஆ எங்கள் தங்கமே 😢😢😢🎉🎉🎉 திரு அண்ணாமலை அவர்களே ❤️❤️❤️

  • @chithiraikumar9416
    @chithiraikumar9416 2 місяці тому +1

    மலை அண்ணாமலை
    சூப்பர் ஐபிஎஸ்

  • @K.GANDHI.GandhiK.GANDHI.gandhi
    @K.GANDHI.GandhiK.GANDHI.gandhi 2 місяці тому +1

    OK. Super. Nice❤❤❤❤❤

  • @DhakshayaniVelmurugan
    @DhakshayaniVelmurugan 2 місяці тому +4

    👌👌👍👍

  • @BaluM-x8c
    @BaluM-x8c 2 місяці тому +4

    மாஸ் லீடர் அண்ணா மலை சார் 🔥🔥🔥

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 2 місяці тому +1

    அடுத்த முதல்வர் நளந்திரன் துரைசாமி தான்

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 2 місяці тому +2

    I support annamalai ji. Jaihind 🇮🇳.

  • @samuvelm8762
    @samuvelm8762 2 місяці тому +1

    420 RD

  • @baluelc5132
    @baluelc5132 2 місяці тому +1

    உண்மையை பேசும் ரவீந்தர் துரைசாமி

  • @umarajm6097
    @umarajm6097 2 місяці тому +5

    Hard work never fail.Annamala is smart worker

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 2 місяці тому +1

    Thanks sir rd

  • @BabuBabu-mm8od
    @BabuBabu-mm8od 2 місяці тому +3

    annamalai 💥💥💥 2026 💪💪💪

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 2 місяці тому +4

    100% correct sir..Annamalai is best leader in Tamil nadu..

  • @rsubbiramanyanrathakrishna9126
    @rsubbiramanyanrathakrishna9126 2 місяці тому

    தலைவர் அண்ணாமலை ஜி அவர்களின் செயல்பாடுகளை சரியாக கணிக்கிறார் RD Sir.
    ஜெயிப்பார் அண்ணாமலை
    ..KVK புதுக்கோட்டை

  • @VenuGopal-lu4xr
    @VenuGopal-lu4xr 2 місяці тому +1

    BjB 00000

  • @Chandran-jm8kl
    @Chandran-jm8kl 2 місяці тому +3

    Süper

  • @KumarKumar-ef6dm
    @KumarKumar-ef6dm 2 місяці тому +7

    Supper❤

  • @naveenkumart8822
    @naveenkumart8822 2 місяці тому +8

    Excellent. Thanks

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 2 місяці тому +3

    RD sir 🎉

  • @babuthava556
    @babuthava556 2 місяці тому +3

    Mgr jj and eps ayya God gift heart is ♥️ ❤️ 💓 💖 💗 😍 ♥️

  • @punithapunitha5706
    @punithapunitha5706 2 місяці тому +1

    எத்தனை பணம் வாங்கிட்டு பேசுற ரவீந்தரன்

  • @ArulAnush
    @ArulAnush 2 місяці тому

    Iya. Thanks

  • @ArulAnush
    @ArulAnush 2 місяці тому +1

    Admk. To. Bjp. Poren

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 2 місяці тому +8

    அண்ணாமலையோடு எடப்பாடியை ஓப்பீடுசெய்தல் தவறு எடப்பாடி அண்ணாமலையின கால்தூசுக்குஒப்பாகமாட்டார

  • @balajimoulee5400
    @balajimoulee5400 2 місяці тому +3

    We stand with IPS Annamalai 😍❤

  • @D.ChinthaMony-tq7hz
    @D.ChinthaMony-tq7hz Місяць тому

    இதுதான் அரசியல். ஒருவரை குறை கூறி வெற்றி என்பது நீதியா???

  • @ramasubburajsubbanaicker
    @ramasubburajsubbanaicker 2 місяці тому +1

    நீ சொன்னது எது நடந்துள்ளது.

  • @shivakrishna1167
    @shivakrishna1167 2 місяці тому +1

    Annamalai IPS future of Tamilnadu and India....I am from Tirunelveli district Cheranmaha Devi....

  • @karmegammunish2859
    @karmegammunish2859 2 місяці тому +11

    Arumai ravindran anna

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 2 місяці тому

    அண்ணாமலை சிங்கம்

  • @madanaselvan5960
    @madanaselvan5960 2 місяці тому

    Super Sir

  • @Mohanraj28249
    @Mohanraj28249 2 місяці тому +3

    Great leader annamalai 🎉

  • @sureshbpharm8876
    @sureshbpharm8876 2 місяці тому +1

    Annamalai action ❤

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 2 місяці тому +1

    அண்ணாமலை🔥

  • @VenuGopal-lu4xr
    @VenuGopal-lu4xr 2 місяці тому +1

    Bjb 0

  • @rajan-tb1jp
    @rajan-tb1jp 2 місяці тому

    👍👍

  • @rammoorthy3971
    @rammoorthy3971 2 місяці тому +10

    எடப்பாடி கு சப்போர்ட் பண்ணி பேசுனது முனுசாமி.. உதயகுமார்... செல்லூர்.. மட்டும் தா...

  • @Angelin-b7j
    @Angelin-b7j 2 місяці тому

    Annamalai Appa mass than RD sir

  • @vvgireei7407
    @vvgireei7407 2 місяці тому +2

    துரைசாமி சார் அவர்களே நீங்கள் மட்டும் உங்களை போன்ற சிலரும் தான் நடப்பு நிலமை பற்றி உண்மை பேசுகிறீர்கள் இதுதான் வரவேற்கதக்கது.

  • @Harish-zj3ee
    @Harish-zj3ee 2 місяці тому

    Correct sir

  • @NarayanaSamy-t4s
    @NarayanaSamy-t4s 2 місяці тому +1

    Eps thanda mass

  • @prakashachary6951
    @prakashachary6951 2 місяці тому +1

    Dy.bjp.420naye

    • @ajithchandran7402
      @ajithchandran7402 2 місяці тому

      200 rs credited successfully available balance is 201rs 😂😂😂

  • @renganathanreports2483
    @renganathanreports2483 2 місяці тому +1

    Annamalai ❤❤❤❤

  • @dhandapani7869
    @dhandapani7869 2 місяці тому +1

    Very nice spich sir

  • @ramyav4150
    @ramyav4150 2 місяці тому

    Annamalai anna🔥🔥🔥

  • @babuthava556
    @babuthava556 2 місяці тому +4

    Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart ❤️ 💙 💜 💖 💗 2026

  • @BobiA-dx7dh
    @BobiA-dx7dh 2 місяці тому

    ❤Annamalai ❤️❤️❤️❤️
    Jai Beem ❤️❤️❤️❤️❤️
    ❤️❤️Jai RSS ❤️❤️❤️❤️❤️❤️

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 2 місяці тому

    Salute RD

  • @sivanantharajaa1942
    @sivanantharajaa1942 2 місяці тому +10

    Annamalai ji tactically sidelined ADMK supporting BJP leaders and ensured that those black goats cannot back up ADMK in his absence.

  • @sakthiganapathisubramanian5399
    @sakthiganapathisubramanian5399 2 місяці тому +4

    Annamalai Mass,we stand With Annamalai BJP

  • @gunasekaranmuthusamy3760
    @gunasekaranmuthusamy3760 2 місяці тому

    🎉❤🎉❤🎉

  • @ananthantm3543
    @ananthantm3543 2 місяці тому +1

    Nee solli ondrum nadagalai

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 2 місяці тому +13

    மாஸ் speech அண்ணாமலை