Pooradam July Month Rasi Palan 2024 | பூராடம் ஜூலை மாத பலன் | Dhanusu | Sagittarius | Vaitheshwara

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Pooradam July Month Rasi Palan 2024 | பூராடம் ஜூலை மாத பலன் | Dhanusu | Sagittarius | Vaitheshwara
    பூராடம் நட்சத்திரம்,தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்,பூராடம் நட்சத்திரம் பெண்,பூராடம் நட்சத்திரப் பலன்கள்,பூராடம் நட்சத்திரம் தனுசு ராசி,பூராடம் நட்சத்திரம் பலன்கள்,பூராடம்,பூராடம் நட்சத்திரம் ஆண்,பூராடம் நட்சத்திரம் 2024,பூராடம் நட்சத்திரம் திருமணம்,பூராடம் நட்சத்திர பலன்கள்,பூராடம் நட்சத்திரம் 2020,பூராடம் நட்சத்திரம் ராசி,பூராடம் நட்சத்திரம் சிறப்பு,பூராடம் நட்சத்திரம் என்ன ராசி,பூராடம் நட்சத்திரம் குணங்கள்,தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் 2024,நட்சத்திரம்
    pooradam natchathiram Guru Peyarchi Palan 2024
    தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024
    2024 மே மாதம் குரு பெயர்ச்சி (Guru Peyarchi) அடைந்தபின் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் அடுத்த ஒரு வருடம் 14 நாள் குரு யோகத்தை கொடுக்க போகிறார் எவ்வகையான பலன்களை இருக்கிறார் என்பதை பற்றிய காணொளி,
    தனுசு ராசி பூராடம் 1,2,3,4 பாதங்களுக்கு இது கோட்சாரரீதியான பலன்
    நல்லகாலம் பொறக்குது தனுசு ராசி
    #sagittarius #குருபெயர்ச்சி #மூலம் #குருபெயர்ச்சிபாலன் #rasipalan #குருபெயர்ச்சிபாலன்2024
    #dhanusurasigurupeyarchi #தனுசுராசி2024 #தனுசு #தனுசுராசிமூலம்நட்சத்திரம் #தனுசுராசிகுருபெயர்ச்சிபலன்கள்2024
    #தனுசுராசிசனிபெயர்ச்சிபலன்கள்2023
    #spritual
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 40

  • @Purushothaman-fs1kl
    @Purushothaman-fs1kl 2 місяці тому

    படிப்பு சொல்லுங்கள்

  • @user-vivase
    @user-vivase 3 місяці тому +6

    நான் 2வருஷம் ம வேலை இல்ல மா இருக்க இனி வேலை கு keadika வாய்ப்பு iruka சொல்லுங்க பிரதர் 🙏🏿

    • @aishwaryaaishu4479
      @aishwaryaaishu4479 3 місяці тому +2

      Same😰😞

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  3 місяці тому +3

      Yes, நல்லது விரைவில் நடக்கும் வாழ்த்துகள்

    • @papitha1917
      @papitha1917 3 місяці тому +1

      Same

    • @sundaralagu7921
      @sundaralagu7921 3 місяці тому +2

      புரோ உங்களுக்கு வேலையே இல்லை ஆனால் எனக்கு கிடைத்த வேலையில் என்னால் பார்க்க முடியவில்லை புரோ

    • @user-vivase
      @user-vivase 3 місяці тому

      @@sundaralagu7921 என்ன ஒர்க் பிரதர்

  • @karthikeyankarthi5057
    @karthikeyankarthi5057 2 місяці тому +3

    வணக்கம் ஐயா, நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் மிதுனம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்து மிகவும் கஷ்டமாக உள்ளது. தீய செயல்கள் அதிகம் செய்கிறாள்.நான் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளோன் எனக்கு விவாகரத்து கிடைக்குமா? கிடைக்காத? நான் பிறந்த நாள் (15-01-1991)11.47am விருதுநகர் எனக்கு பெண் குழந்தை உள்ளது என்னிடம் வந்து விடுமா? கூறுகள் ஐயா

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  2 місяці тому

      சட்டப்படி குறிப்பிட்ட வயது வரை பெண் குழந்தை அம்மாவிடம் தான் வளர வேண்டும் என்று உள்ளது, கருணை அடிப்படையில் உங்கள் உங்கள் மகள் சம்மதிக்கும் பட்சத்தில் உங்கள் மகளை நீங்கள் தாராளமாக சந்திக்கலாம், ( நீங்கள் ஜாதகத்தை ஆராய்வதை விட சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள் உங்கள் சட்ட ஆலோசகரை கலந்து ஆலோசித்து உங்கள் மகளின் மனநிலையை கருத்தில் கொண்டு நல்ல முடிவெடுங்கள் ) நன்றி

  • @LathaSubashini
    @LathaSubashini 3 місяці тому +2

    ஐயா என் மகள் தனுசு ராசி பூராடம் நச்சத்திரம் விருச்சிகம் லக்கனம் டாக்டர் இக்கு படிக்கலாமா அய்யா காவெர்மென்ட் காலேஜ் கிடைக்குமா அய்யா

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  3 місяці тому +2

      பொதுவாவே தனுசு ராசிக்கு மருத்துவம் ஒத்து வரும் உங்கள் மகளுடைய சுய ஜாதகம் பற்றி எனக்கு தெரியாது, அருகில் உள்ள உங்கள் ஜோதிடரை அணுகி சுய ஜாதகத்தை அவசியம் பார்க்கவும், நிச்சயமாக மருத்துவ தொழில் நன்றாக இருக்கும், வருங்கால மருத்துவருக்கு வாழ்த்துக்கள்

  • @vshwrvi
    @vshwrvi 3 місяці тому

    Thanks for pooradam prediction sir. Dhanushu rasi pooradam natchathram 4 am patham kanni lagnam. Intha year marriage panalama . Please sollunga sir

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  3 місяці тому

      வரன் பார்க்க start பண்ணுங்க வரும் அக்டோபர் மாதம் முதல் நாட்கள் சாதகமா மாறும்

  • @perdanavio-tm4yv
    @perdanavio-tm4yv 2 місяці тому

    No change until now poradam money 💰💰 is big problem haiyoo 😪

  • @sornaganesh3151
    @sornaganesh3151 3 місяці тому +1

    ஐயா என் மகன் ஆயில்யம் கடகராசி வயது35 எப்போது திருமணம் கைகூடும் இதை நினைத்து மனம் வருந்துகிறேன்

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  3 місяці тому

      Max இந்த அஷ்டம சனி முடியும் தருவாயில் நல்லது நடக்கும் அதுவரை பெயருக்கு எந்த களங்கமும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள், பொறுமையாகவும் பேச்சில் செயலில் அனைத்திலும் நிதானமாக இருக்க வேண்டும்

  • @darg-u9r
    @darg-u9r 3 місяці тому +1

    Enda pillaida raasi midhunan appo enakku nallama sami enda raasi dhanusu natchathiram pooraadam

  • @sundaralagu7921
    @sundaralagu7921 3 місяці тому +1

    நான் தனுசு ராசி பூராடம் 2-ம் பாதம் கடக லக்னம் 04.07.1993
    Time 6.52 AM எப்போது நிரந்தர வேலை திருமணம் எப்போது நடக்கும்

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  3 місяці тому

      See next

    • @sundaralagu7921
      @sundaralagu7921 3 місяці тому

      @@vaitheeshwaraa புரியவில்லை அண்ணா நான் ரொம்ப மன குழப்பத்தில் உள்ளேன் தயவு செய்து பதில் தாருங்கள் நீங்கள் அனைவருக்கும் சொல்கிறீர்கள் எனக்கு மட்டும் ஏன் சொல்லவில்லை ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது

  • @kalpanakannan3044
    @kalpanakannan3044 3 місяці тому +2

    July month exam sir please nan pass aukuma

  • @vignesharunagiri4525
    @vignesharunagiri4525 3 місяці тому

    Sir ennoda wife a mother in law sandapottu kuttitu poi 4months achu so naga ippa ennoda wife kuda na saaruvoma..sir

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  2 місяці тому

      கண்டிப்பாக நண்பரே, ஆனாலும் உங்கள். பக்கம் உள்ள நிறைகுறைகளை உணர்ந்து எதிர்காலத்தை சிறப்பான காலமாக வாழுங்கள் நல்லதே நடக்கும் நன்றி

    • @vigneshraja4342
      @vigneshraja4342 2 місяці тому

      @@vaitheeshwaraaநன்றி அய்யா

  • @madhu7164
    @madhu7164 2 місяці тому

    100%உண்மை, 2 மாதங்கள் கழித்து இன்று தான் நிம்மதியாக இருக்கிறேன். தேவை பட்ட பணம் இன்று கிடைத்தது. நன்றி

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  2 місяці тому

      நீங்கள் அனுப்பிய இந்த வார்த்தையை தினமும் 10 முறை காலை எழுந்தவுடன் எழுதுங்கள், இதில் அவ்வளவு நேர்மறை சக்தி உள்ளது
      மிக்க நன்றி

  • @M.RAJKUMARRAJ-ot7sq
    @M.RAJKUMARRAJ-ot7sq 3 місяці тому

    thasurasiporatanathiramthulamlaknam.

  • @sarojasaro2223
    @sarojasaro2223 3 місяці тому

    Sir en payan romba kastapadukiran

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  2 місяці тому

      நல்லது விரைவில் நடக்கும் நன்றி

  • @vshwrvi
    @vshwrvi 3 місяці тому

    Thankyou Sir

  • @nirupaa4592
    @nirupaa4592 3 місяці тому

    Enga son ku 6 years autistic boy. Thanusu rasi poorada natchathiram. Epo talk panuvaru iya?

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  3 місяці тому

      சரியாக புரியவில்லைங்க , ஆறு வயசு ஆகி இன்னும் பேசலைங்களா

  • @jivaras1990
    @jivaras1990 3 місяці тому

    Bro irukura velaiyum pochi. Konjam nalaiki dhan oru velai iruku adhuku apparam poiru