நாங்க இங்கிருந்த லண்டனை சுற்றி பார்க்க உங்களால் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மிக அருமை. அங்கும் தமிழ் மக்களை பாரக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.😊😊😊👍
பலதரப்பட்ட மீன் வகை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது நம் ஊரிலும் உண்டு ஆனால் பல நாட்டுடனான மீன் வகைகள் இங்கு காண முடிவதில்லை அனைத்தும் ஒன்று சேர இந்த பதிவில் கண்டது அருமை அனைத்தும் உங்களால் தான் நன்றி லண்டன் thamizachi அவர்களுக்கு அண்ணாச்சி உங்களுக்கும் தான் நன்றி 🙏🙏🙏
அருமையான பதிவு,மீன் மார்க்கெட் அருமை சென்னைக்கும் இங்கிலாந்திற்கும் மீன் விலை பெரிய மாற்றம் இல்லை சால்மன் போன்ற மீன் fresh ஆக சென்னையில் கிடைப்பதில்லை squid 🐙 மிக பெரிய வகை prawns எனது ஊர் தூத்துக்குடியில் அதிகமாக கிடைக்கும் . நன்றி..
அன்பான லண்டன் தமிழிச்சி சகோதரிக்கு, அண்ணுக்கு வணக்கம். உங்களின் மிகவும் அன்பான தமிழ் பேசி சமையல் செய்வது மிகவும் அருமையாக இருந்தது👌. உங்கள் அனைத்து videos clipsம் super..👌👌💐 .நீங்கள் சமைத்து சுவைப்பது மிகவும் அருமை..💐 எனது தாயார் மிகுந்த ஆர்வத்துடன் விரும்பி பார்ப்பது தங்கள் சமையல் குறிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது..👌💐👌 வாழ்த்துக்கள் 💐💐💐.God Bless you n your family💐💐💐
இனிய வணக்கம் சகோதரி.! 13 ஏக்கர் மீன் மார்கெட, & அதில் கிடைக்கும் மீன் வகைகள் என அருமையான வீடியோ. எந்த நாட்டில் இருந்தாலும் நம்மவர்கள் தான் மீன் பற்றி அதிகம் தேடுபவர்கள் அதனால் தானோ என்னவோ கண்டு பிடித்து விட்டார் 👌🤪. சிறந்த வீடியோ சகோதரி.!
Akka ....am a big sea food lover actually.....after seeing all this massive types of fishes .......its actually big feast* to my eyes akka.....🐠🦈 thank you so much akka and annachi
மீன் மார்க்கெட் சூப்பர் நீங்க பேசும் இலங்கை தமிழும் சூப்பர் அருமை அருமை சகோதரி வாருங்கள் எங்கள் தமிழ்நாட்டு தமிழை கேட்பதற்கு ஓடி வாருங்கள் உங்களுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறார்கள் நீங்கள் எப்படி எங்கள் வீட்டுக்கு வந்து விடுவீர்கள் எங்கள் வீடு ரொம்ப சிறிய வீடு😭😭
Super Akka naanga forien country poga mudiadhu but neenga engala ella areakum kootitu poringa super Akka and annachi god bless you both,innum ungal payanam thodarattum.vaalthukkal.
மகளே இது மீன் market அல்ல.மீன் திருவிழா. நான் மிக மிக ரசித்தேன்.எல்லா மீன்களும் சாப்பிட்டது போன்ற உணர்வு.லாப்ஸ்ட்டர் அருமை. இந்த market சுத்த மாக இருக்கிறது. இந்த vlog போட்டதுக்கு மிக ந ன்றி.God Bless you and ur family.
Hai👋🏻subi sister,epdi irukinga?ivlo periya meen market,paakavea romba brammippa irunthuchu😯evlo vagaiyaana meen🐟🐠🐡🐙🦀🦐🦑🦀🐚 chicken,muttonla orea maari taste thaan irukum,aana oru oru meenlayum ovvoru taste,,,allahuakbar.... Sooper irunthuchu,intha vlog,naanum en ponnum jollya paathoam..... May allah bless you with all🎊🎉
Akka special words 👌 Yeee makka Makkaley Naaku nanana nanana nanana Kaddi perakki Anda kunda Kariyappillai rendenam Chumma vadimanjirampole 👌👌👌👌 Yekkow nengge super kow
அம்மா கடல்ல இருக்கும் அத்தனை மீனும் ஒரே இடத்தில் அதுவும் உயிருடன் சிலது . அதபாத்து குழந்தைமாதிரி ஆயிட்டைங்க அதைவிட நம்ம மக்களபார்த்தும் என்ன ஒரு சந்தோஷம் 👏👏👏 சூப்பர் தாயி😊😊😊👍👍💖💖💖
My dear anbu thangchi, the sea n its fullness is our Lord's. HE divided the sea into two n made the people to walk in the midst. The Lord of wonders will bless U with innumerable miracles.
மேடம் உங்கள் தமிழுக்கு நான் அடிமை உங்கள் சமையலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு இன்னொரு ஆசையும் உண்டு உங்கள் ஊருக்கு உங்கள் வீட்டில் நான் வந்து வேலை பார்க்க
In a fish u say so much of philosophy but it's superb akka... We are so excited to see billingate fish market and it's aunthenticity. Thank you akka and annachi👍👍👍👍👍👏👏👏🙏
Yennga akka ku karuvad patha odaney yenna oru anatham. Adipozhi . What ever height she reach She's always down to earth that's tha +point for our LONDON THAMAZACHI spl. Nice vedio yengauluku theriyathu meen vaigal avolo simple ah explaination. Wow nice. Keep rocking akka and annachi Anna vera level. God bless all. Waiting for the next vedio. Especially akka karivadu vanguningala😁???????
Hi ma and Anna. My eyes was ogling at the variety of fish available. The sea variety that you saw in 18.03 is called razor clams. It can be steamed or baked and eaten with any sort of sauces. Thank you and Anna for this fish heaven sightings! i have relatives at home and have not eaten non veg for more than a week so this is a relief for my sore sight and senses.
One can easily identify, from which district she belongs ,by speaking. Her speech, is from kanyakumari district, Nagercoil, in tamilnadu. Greetings from CCN from Nagercoil settled in Bangalore. Congratulations 👍 🎊 👏
Iam surprised whether this video is a part of national Geographics🤣🤣 or acquatic animals tour 😆😆.,.... I can see live, dead , dry acquatic animal..... Omg enjoyed this video. Thanks anna n akka.
Iam from nagercoil too..love to watch ur videos.appadiyay namma oor slang-la pesureenga..esp Makkalae..Nice seafood video ..Keep Rocking ..God bless 🌷🙌
அக்கா சும்மாவே குஷியாக இருப்பிங்க மீனப்பார்த்ததும் ரொம்பவே குஷி💝💝😍😋😜
எனக்கு மீன் என்றாலே ரொம்ப பிடிக்கும் லண்டன் மீன் கடைய காட்டியதற்கு நன்றி அக்கா நானும் கன்னியாகுமரி தான்
நீங்க சொல்ற அந்த மக்களே ரொம்ப அழகா சொல்றிங்க 😃
.l
அருமையான மீன் 🎏🐟🎏🐟 மார்க்கெட் 👌👌👌 ஒவ்வொரு கடையையும் பார்க்க சூப்பரா இருக்கு சகோதரி 👌👌👌 அருமையான பதிவு சகோதரி 👌👌👌
எத்தனை விதமான மீன்வகைகள். சென்னையில் கூட பார்க்காத மீன்கள். அடிபொழி சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி 🐬🐬🐬🐋🐋🐋🐟🐟🐟🦈🦈🦈🐳🐳🐳
நாங்க இங்கிருந்த லண்டனை சுற்றி பார்க்க உங்களால் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மிக அருமை. அங்கும் தமிழ் மக்களை பாரக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.😊😊😊👍
பலதரப்பட்ட மீன் வகை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது நம் ஊரிலும் உண்டு ஆனால் பல நாட்டுடனான மீன் வகைகள் இங்கு காண முடிவதில்லை அனைத்தும் ஒன்று சேர இந்த பதிவில் கண்டது அருமை அனைத்தும் உங்களால் தான் நன்றி லண்டன் thamizachi அவர்களுக்கு அண்ணாச்சி உங்களுக்கும் தான் நன்றி 🙏🙏🙏
உங்களுக்கு மீன்களை பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு எங்களுக்கு உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு
அன்பு வணக்கம், எல்லாம் மீன் ஒன்னு தான், சித்தப்பா பெரியப்பா பிள்ளைங்கதான் சூப்பர் expalain paninga, மீன் எல்லாம் பளபளன்னு மின்னுது, அடிபொழி 👍👍🙏👌🐠🐟🐡🦈🐙
லண்டன் மீன் மார்கெட் சுற்றி காமித்ததற்க்கு ரொம்ப நன்றி. தமிழச்சி👍👍👍👍
லண்டன் மீன் மார்க்கெட் ரொம்ப நல்லா இருக்கு காட்டிய உங்களுக்கு நன்றி💐🙏
அருமையான பதிவு,மீன் மார்க்கெட் அருமை சென்னைக்கும் இங்கிலாந்திற்கும் மீன் விலை பெரிய மாற்றம் இல்லை சால்மன் போன்ற மீன் fresh ஆக சென்னையில் கிடைப்பதில்லை squid 🐙 மிக பெரிய வகை prawns எனது ஊர் தூத்துக்குடியில் அதிகமாக கிடைக்கும் . நன்றி..
உங்க வாய்ஸ் கேட்டாலே இன்பம் மனசுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு♥️
Me
Thanks Kavinaya
அக்கா உங்க சிரிப்பு சில்லறையா யிருக்கு 👌👌👌
அன்பான லண்டன் தமிழிச்சி சகோதரிக்கு, அண்ணுக்கு வணக்கம். உங்களின் மிகவும் அன்பான தமிழ் பேசி சமையல் செய்வது மிகவும் அருமையாக இருந்தது👌. உங்கள் அனைத்து videos clipsம் super..👌👌💐 .நீங்கள் சமைத்து சுவைப்பது மிகவும் அருமை..💐 எனது தாயார் மிகுந்த ஆர்வத்துடன் விரும்பி பார்ப்பது தங்கள் சமையல் குறிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது..👌💐👌 வாழ்த்துக்கள் 💐💐💐.God Bless you n your family💐💐💐
அக்கா உங்க voice super...... நீங்க தமிழ் பேசுற அழகே தனி.... எனக்கு நீங்கதான் Rolemodel....
அக்கா உங்க சிரிப்பு ரொம்ப நல்லா இருக்கு 😂😂🤣😁😁
இனிய வணக்கம் சகோதரி.! 13 ஏக்கர் மீன் மார்கெட, & அதில் கிடைக்கும் மீன் வகைகள் என அருமையான வீடியோ. எந்த நாட்டில் இருந்தாலும் நம்மவர்கள் தான் மீன் பற்றி அதிகம் தேடுபவர்கள் அதனால் தானோ என்னவோ கண்டு பிடித்து விட்டார் 👌🤪. சிறந்த வீடியோ சகோதரி.!
Thanks bro
சகோதரி நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவுகளும் மிகவும் நன்றாக இருக்கிறது.
உங்கள் அனைத்து வீடியோ மிகவும் நன்றாக உள்ளது சலூன் லண்டனில் உள்ள பியூட்டி பார்லர் பற்றி வீடியோ போடுங்க பார்க்க வேண்டும் மிக ஆசையாக உள்ளது
Unga video மகிழ்ச்சியாக இருக்ககிறது
Akka ....am a big sea food lover actually.....after seeing all this massive types of fishes .......its actually big feast* to my eyes akka.....🐠🦈 thank you so much akka and annachi
மீன் மார்க்கெட் சூப்பர் நீங்க பேசும் இலங்கை தமிழும் சூப்பர் அருமை அருமை சகோதரி வாருங்கள் எங்கள் தமிழ்நாட்டு தமிழை கேட்பதற்கு ஓடி வாருங்கள் உங்களுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறார்கள் நீங்கள் எப்படி எங்கள் வீட்டுக்கு வந்து விடுவீர்கள் எங்கள் வீடு ரொம்ப சிறிய வீடு😭😭
அவங்க பேசுவது இலங்கை தமிழ் இல்லை நண்பரே, இது Kanniyakumari tamil & Malayalam..
அக்காவின் தமிழ் லண்டனைவிட அழகு அருமையான பதிவு அக்கா
Super..கண்ணுக்கு அருமையான விருந்து..ThanQ..Dear..
👍👍
Super Akka naanga forien country poga mudiadhu but neenga engala ella areakum kootitu poringa super Akka and annachi god bless you both,innum ungal payanam thodarattum.vaalthukkal.
அருமையான பதிவு லண்டன் தமிழச்சி.
மகளே இது மீன் market அல்ல.மீன் திருவிழா. நான் மிக மிக ரசித்தேன்.எல்லா மீன்களும் சாப்பிட்டது போன்ற உணர்வு.லாப்ஸ்ட்டர் அருமை. இந்த market சுத்த மாக இருக்கிறது. இந்த vlog போட்டதுக்கு மிக ந ன்றி.God Bless you and ur family.
Thanks ma
Hai👋🏻subi sister,epdi irukinga?ivlo periya meen market,paakavea romba brammippa irunthuchu😯evlo vagaiyaana meen🐟🐠🐡🐙🦀🦐🦑🦀🐚
chicken,muttonla orea maari taste thaan irukum,aana oru oru meenlayum ovvoru taste,,,allahuakbar....
Sooper irunthuchu,intha vlog,naanum en ponnum jollya paathoam.....
May allah bless you with all🎊🎉
Akka special words 👌
Yeee makka
Makkaley
Naaku nanana nanana nanana
Kaddi perakki
Anda kunda
Kariyappillai rendenam
Chumma vadimanjirampole
👌👌👌👌
Yekkow nengge super kow
Sagodhari...unga smile.... amazing...it's forgets all our problem....
Hi sister, எவ்வளவு பெரிய மீன் மார்க்கெட். எவ்வளவு மீன்கள். பார்க்கவே சந்தோசமாய் இருக்குது. God bless you.
அம்மா கடல்ல இருக்கும் அத்தனை மீனும் ஒரே இடத்தில் அதுவும் உயிருடன் சிலது . அதபாத்து குழந்தைமாதிரி ஆயிட்டைங்க அதைவிட நம்ம மக்களபார்த்தும் என்ன ஒரு சந்தோஷம் 👏👏👏 சூப்பர் தாயி😊😊😊👍👍💖💖💖
My dear anbu thangchi, the sea n its fullness is our Lord's. HE divided the sea into two n made the people to walk in the midst. The Lord of wonders will bless U with innumerable miracles.
U right bro
நாங்கள் லண்டன் மீன் மார்க்கெட் பார்க்க காண்பித்த உங்களுக்கு நன்றி
மேடம் உங்கள் தமிழுக்கு நான் அடிமை உங்கள் சமையலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு இன்னொரு ஆசையும் உண்டு உங்கள் ஊருக்கு உங்கள் வீட்டில் நான் வந்து வேலை பார்க்க
Oh my goodness,adi poli akka fish purchase
In a fish u say so much of philosophy but it's superb akka... We are so excited to see billingate fish market and it's aunthenticity. Thank you akka and annachi👍👍👍👍👍👏👏👏🙏
நீங்க பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு பிடிக்கும் அக்கா.
Unga video notification vanthale manasuku rompa santhosam aaiduthu Akka Annachi keep rocking god bless your family
Akka neega pesurathu ena-ku romba pidikkum 😍👍
லண்டன் மலையாளிச்சி அண்ட் தமிழச்சி நீங்கள் சிரிக்கும் சிரிப்பு சில்லறையை சிதறி விட்டது போல் உள்ளது ஹாஹாஹா
Nangalum unga koda sernthu fish vanguna feel irunthathu akka. Useful and excellent. 😊
Thanks subi super pa.london meen Marketa parthu magilchiya erunthathu. God bless your family sister.
அக்கா அண்ணாச்சி ஒவ்வொரு மீன்னு விதவிதமான அருமையான இருத்து time போதே தெரியல நேரில் பார்த்த மாதிரி இருத்தது
Superb அக்கா asuseal video📹superb 👌👍👍👌☺️
Thanks Kumar. How are you?
@@LONDONTHAMIZHACHI அக்கா நான் ரொம்ப நல்ல இருக்கேன் nengalu நலம் இருப்பிங்க நம்புறேன்
என விசாரிதற்க்கு ரொம்ப நன்றி அக்கா அண்ணாச்சி 🙏🙏🙏
Arumai, Arumai ,fish markettukku enkazhum Azhaittu senradharkku Nanri sahodhari
அக்கா நானே லண்டன் வந்த உணர்வு. மிக்க நன்றி
உங்கள் பேச்சு very super akka
உங்களால் லண்டனை சுற்றி பார்க்கிறோம் நன்றி சகோதரி
Andha strawberry video la irundhu dha follow pandra... Romba pidichirchu 💜💜💜💜
Hai akka ungala loda video super and first coment
Yennga akka ku karuvad patha odaney yenna oru anatham. Adipozhi . What ever height she reach She's always down to earth that's tha +point for our LONDON THAMAZACHI spl. Nice vedio yengauluku theriyathu meen vaigal avolo simple ah explaination. Wow nice. Keep rocking akka and annachi Anna vera level. God bless all.
Waiting for the next vedio. Especially akka karivadu vanguningala😁???????
Thanks Sathya
Akka naanum nagercoil..but living in Chennai.. your new subscriber.
Hi, I'm Pastor Ruwantha from Nuwara Eliya,Sri Lanka. Lovely video. God bless you
Super akka different types of fish 🐟🐟🐟🐟🐟 see it thanks you for the video car parking also akka I love you variety type of foods akka
Hi ma and Anna. My eyes was ogling at the variety of fish available. The sea variety that you saw in 18.03 is called razor clams. It can be steamed or baked and eaten with any sort of sauces. Thank you and Anna for this fish heaven sightings! i have relatives at home and have not eaten non veg for more than a week so this is a relief for my sore sight and senses.
Thanks Sister
I am new subscriber akka unga Ella videosum supera irukku pakka intresta irukku
Super தங்கச்சி God with you
Unga doubt crt tha uncle......bank ku meen vaasam varatha😎😎😎😎😎😎ena oru mind🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ultimate uncle😎😎😎😎
"""Kaanna kan koadi vendum""" apdi ndra mari iruku aunty video.....🦀🦈🦐🍤
சரியா கவனிச்சிருக்கீங்க Suki நன்றி
@@LONDONTHAMIZHACHI 🙏🙏
அக்கா உங்க explain super ahh irukku... நானும் இங்க மீன் business தான் பண்ணிட்டு இருக்கேன்...அங்க எதும் work கிடக்குமா???
மிகவும் அருமை பெரிய நண்டு நான் வாங்கி இருகிறேன் கொல்லுவதற்கு தான் எனக்கு பயமாக இருந்தது ஆனால் அதிக சதை உள்ளதாக இருந்தது நன்றி.
Andaa gundaa nu nenga sonnadhu semaya erundhuchi....super sis....
Engalukkaga nenga padara kaztam super sis so much
Unga voice super sister ND neriya video pananum neenga yalam samaya irukunga ungaldhu 💐💐💐
One can easily identify, from which district she belongs ,by speaking. Her speech, is from kanyakumari district, Nagercoil, in tamilnadu. Greetings from CCN from Nagercoil settled in Bangalore. Congratulations 👍 🎊 👏
Super sis , waiting for next video enna fish lam vaganinga nu pakanum
TAMIL SPEAKING IS EXCELLENT
Ungala Paka romps happy Eruku, unga slang super
Akka ipo tha ungaloda farm video partha super keep rocking
அக்கா Londen flower garden போடுங்க
அக்கா கிளி மீன் கட்லட் செய்ய. Super ஆக கஇருக்கும் நல்ல Rusi
Oom. Srilanka la seiyura naankal.
Akka unka video ellame vera level ah irukkum athilum fish 🐟 enda summava ithellam cooking panni kaddakka
Oh god this kind of fish ah? First time i see thank you sister
What a varieties of fish....never seen anywhere like this. green coloured fish specially. Yr favourite fish head curry..
I will share this video to my fish piriyar brother in London 😊
Adiii poliii makaleyyyyyyyyyyyyyy.... Yesapaa.. Aandavareyyyyyyy... 😀luv u akka... Annachiiiii
Wow big fish market place super super👍👭
So many varieties. Annachi asked you to buy according to your desire.superb.👌
நன்றி அக்கா
சுற்றி காட்டியதற்கு
சிஸ்டர் தமிழ்நாடு மீன் எல்லாம் இருந்தது நீங்களஅதைதாண்டி செல்கிறீர்கள்👌👌👌👌👍👍👍👍🥰🥰🥰🥰
முதல் முறை பார்க்க அரச உள்ளது 🙏🙏🙏
We enjoyed your video..So many varieties of fish.Biggest fish market in London.Super
மீன் எல்லாம் சூப்பராக இருக்கிறது
Ungaloda sernthu meen market vanthathu poll ullathu Ella meenum parka nandraga ullathu ma 👍
Hai, akka unga mulama Nan niraiya london patri therinjikiden romba nandri akka.❤️
Really very nice tour... It makes me feel like am directly in that market.. Thank you mam
Iam surprised whether this video is a part of national Geographics🤣🤣 or acquatic animals tour 😆😆.,.... I can see live, dead , dry acquatic animal..... Omg enjoyed this video. Thanks anna n akka.
Vlog சூப்பர் அக்கா ...I waiting for variety of fish recipes. .....season 1
பிள்ளைக்கு மீன்கடைன்னா ஒரே சந்தோஷம் தான். என்னா சிரிப்பு. பாவம் மீனெல்லாம் அழுகிறது.
Sema sema indha mari videoa neraya podungaka
Annachi kitta en veetukar a training anuppanum.enna azhaga meen pathuttu venuma venumanu kekraru.👏👏👏
Ha ha !!
அக்கா அண்ணாச்சி உங்களால் லண்டனில் உள்ள அணைத்து பகுதிகளும் காண முடியுது அக்கா சூப்பர் 👌👌👌💞💞💞💞💞💞❤️❤️
Super akka happy ahh irunga yeppavom God bless u
மீன்களின் பெயர்கள் அருமை அருமை
Super. Unga ella videos um pappan. Nalla usefull
Akka ungaluku romba pudicha fish market SEMMA jolly ah irundhuchu ungala pathale theriyuthu enjoy Akka Sunday ku etha content 🥰
Thanks makkale
அடி பொழியா இருக்கு....அழகு தமிழ்
Iam from nagercoil too..love to watch ur videos.appadiyay namma oor slang-la pesureenga..esp Makkalae..Nice seafood video ..Keep Rocking ..God bless 🌷🙌
Super sister we always going 🐟 market thanks so much
Oh goodness, great fish market.
Yethana vagaiyana meen...super akka