வாழ்க்கையை வெறுத்து காசிக்கு போக நினைத்த மனிதர்! Manangal Vs Manithargal = Kathaikal | NakkheeranTV

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #counselingpsychology #masterpractitioner #masterpractitionerinterviews #nakkheeraninterview #counselingpsychology
    வாழ்க்கையை வெறுத்து காசிக்கு போக நினைத்த மனிதர்! Manangal Vs Manithargal = Kathaikal | NakkheeranTV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 99

  • @meerasahib8396
    @meerasahib8396 11 місяців тому +15

    உண்மையான கவுன்சிலிங் உங்கள மாதிரி ஒரு கவுன்சிலர் நான் இதுவரை பார்க்கவில்லை தெய்வீக சக்தியால் மனதை புரிந்து பேசுகிறீர்கள்

    • @urbanskatinginindia2068
      @urbanskatinginindia2068 7 місяців тому

      உடனே இதிலும் தெய்வீகம் சாமியார் என்று ஆரம்பித்து விடாதீர்கள் அவர் அறிவாலும் அனுபவத்தாலும் பேசுகிறார் அவருக்கு உண்டான அங்கீகாரத்தை கொடுங்கள் அது போதும்

  • @arunadevi2930
    @arunadevi2930 11 місяців тому +6

    For the past two episodes, the anchor is not spoiling the session, well done bro, Thanks to Nakkeeran TV for this programme 💯

  • @jegajega0511
    @jegajega0511 11 місяців тому +9

    உலக நியதியை மிகவும் அழகான கதையில் சொன்னீர்கள் மிகவும் சிறப்பாக உள்ளது ❤

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 11 місяців тому +5

    சிறந்த பதிவு ஒவ்வொன்றும்... சிறந்த பணி தாங்கள் செய்வது..🎉🎉🎉❤

  • @alagarrajb9130
    @alagarrajb9130 11 місяців тому +2

    மொத்தத்தில் வாழ்க்கை என்பது ‌புரியாத‌‌ புதிர் நன்றி ஜய் 🙏🙏🙏🙏🙏

  • @lavanyamohan6280
    @lavanyamohan6280 11 місяців тому +2

    OMG 👏👏👏👏👏 really fantastic councelling great work.. thank you so much

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 11 місяців тому +1

    இயற்கையின் உண்மை மனம் எப்படியோ யாருக்கும் தெரியாது ஆனால் நீங்கள் சொன்ன பதில் அதற்கு இசைவாக உள்ளது.நன்றி அருமை வணக்கம் சார்.

  • @ginimalinimuthukumar2852
    @ginimalinimuthukumar2852 11 місяців тому +1

    Romba nidhanama orustory solli correcta problem solution solringa sir.excellent sir.

  • @radhakannan1457
    @radhakannan1457 11 місяців тому +4

    சாருடைய laughing budda
    மிகவும் அருமை. அந்த கதை வீட்டில் உள்ள என் பையன் மருமகள் இடம் சொன்னேன். அவர்கள் அருமை யாக கேட்டார் கள்.

  • @mohamedsadiq6538
    @mohamedsadiq6538 11 місяців тому +2

    அருமையான விளக்கம் விதியை பற்றி மற்றொரு பதிவில் கூறுங்கள் சக மனிதர்கள் மத்தியில் சில மனிதர்களின் பண்புகளைப் பற்றி

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 11 місяців тому +4

    ஒலியின் அளவு இன்னும் சிறிது அதிகரித்தால் நன்றாக இருக்கும்

  • @susiravi2893
    @susiravi2893 11 місяців тому +3

    நன்றி நன்றி வாழ்க்கையை புரிய வைத்தமைக்கு

  • @arunadevi2930
    @arunadevi2930 11 місяців тому +3

    Jayzen Sir , I request you to upload a counseling for a narcissist person, it will be of great help, Thankyou sir

  • @idhayamraj3606
    @idhayamraj3606 8 місяців тому

    ஒவ்வொரு பதிவிலும் உள்ள ஒவ்வொரு சந்திப்பும் அதன் பின்னணியும் மிகவும் சிறப்பு சார். திருவாளர். Jay zen அவர்களுக்கும் பேட்டியாளருக்கும் நக்கீரன் பத்திரிகையாளர்களுக்கும் எனது நன்றி.🎉🎉🎉

  • @loganathanr327
    @loganathanr327 11 місяців тому +11

    இதை கேட்ட பிறகு நான் போய் விடுவேன் போல இருக்கு, கண் காணாத இடத்திற்கு

  • @masthanfathima135
    @masthanfathima135 9 місяців тому

    சார் வணக்கம் .
    உங்களின் பேட்டி முடிவில்
    இயற்கையின் நிலையை
    உதாரணமாக சொல்லி முடித்தது அருமை .

  • @rowarss781
    @rowarss781 8 місяців тому +1

    சார் கதை நல்லா இருந்தது காசியில் இருக்கும் சாமியாரிடமிருந்து காப்பாற்றி விட்டீர்கள் ஐயா பெரியாரும் அப்படி தான் தப்பிச் வந்தவர் நன்றி சார்

  • @ananthiananthi20594
    @ananthiananthi20594 11 місяців тому +3

    Good job 👏👏

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 11 місяців тому +1

    Manangal manithargal pugazh Mr.JayZen sir avarhaluku koodi namaskaram 🎉 neengal matravargaluluku sollia counciling enakum azhgaga porunthugirathu. Egalaivan Pola ungal councilingai nangalum kadavul VA kkaga eduthukkolgirom sir. Vazhga nalamudan,valamudan.

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 11 місяців тому +2

    அருமை ❤

  • @user-li7yz9cy8e
    @user-li7yz9cy8e 11 місяців тому +2

    Thankyou sir 😊

  • @chamalaju3803
    @chamalaju3803 4 місяці тому

    Fantastic conversation sir...
    Divine experience... stunning

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 11 місяців тому +6

    நார்சிஷ்ட்டிக், மனிதரிடம் மாட்டிக் கொண்டேன் விலக முடியவில்லை,எனக்கு ஒரு வழி சொல்லுங்க சார்

    • @AnonymousEnergy369
      @AnonymousEnergy369 11 місяців тому +2

      Try to say that you will go away from him and need divorce. Due to loss of power over you he will start to behave good for short time only. Threaten that you will expose his acting to all.

  • @radhakannan1457
    @radhakannan1457 11 місяців тому +1

    Excellent பதிவு

  • @magespavi2681
    @magespavi2681 11 місяців тому +2

    Sir unga interview sirikkavum vaikkuthu..
    Sindhikkavum vaikkuthu..
    Unga contact no kidaikkuma..
    Unga voice arumai jaison sir..

  • @fairoseibrahim6064
    @fairoseibrahim6064 11 місяців тому

    Super sir valkaiyin thathuvatha rombavum yelimaiya sollirkinga

  • @bagampiriyal69
    @bagampiriyal69 Місяць тому

    Eye opening session

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 11 місяців тому +2

    Excellent 👏👏👏👏

  • @easyaccountancy1120
    @easyaccountancy1120 6 місяців тому

    Wow a very thoughtful story 👏

  • @SangeethaSangeetha-gm7uj
    @SangeethaSangeetha-gm7uj 11 місяців тому +2

    Good job sir

  • @maheswaranthiruchelvaraj1937
    @maheswaranthiruchelvaraj1937 11 місяців тому +2

    life changing video

  • @rammaprabha8362
    @rammaprabha8362 8 місяців тому

    மிக அருமை

  • @user-bo6ue1jd1p
    @user-bo6ue1jd1p 11 місяців тому +1

    thank you sir

  • @giffypick
    @giffypick 11 місяців тому +2

    kindly guide how to book appointment
    only telecasting videos to ur channel use dont help others

  • @shanmugamsatkunarajah460
    @shanmugamsatkunarajah460 4 місяці тому

    I am from Toronto Canada. It is really great story thanks

  • @Anu-ANU.R
    @Anu-ANU.R 11 місяців тому +1

    Hello Jayzen sir. This episode is like specifically dedicated to me. I am lik that deer.. expecting tigers around me to change. "Nalladhudhana soldrom yevanum madhikardhila paaru" feel is definitly thr. Ths video mgt brng a chnge in my thought i guess. Thy knw how to live. It s nt my duty to kp correctng ppl. Thank you so much sir...

  • @Riyas16243
    @Riyas16243 11 місяців тому

    Very nice interview sir ❤

  • @manimegalaimegalai7517
    @manimegalaimegalai7517 9 місяців тому

    Super counselling sir

  • @pradheeshdompradheeshdom6693
    @pradheeshdompradheeshdom6693 11 місяців тому

    Intha kadhai enn kannai therandhuviitadhu nandri

  • @saravanapriya190
    @saravanapriya190 11 місяців тому +2

    Very nice ❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏

  • @user-ww4gp5wv9i
    @user-ww4gp5wv9i 7 місяців тому

    Hats off to u sir🙏

  • @punithagopalan5800
    @punithagopalan5800 7 місяців тому +1

    Very true thanks for the moral story sir. Yes many of us like the deer, want to change lions and it never happens. We can live life peacefully and happily only when we stop thinking others

  • @81arani
    @81arani 6 місяців тому

    Moral super

  • @vidyaraju6954
    @vidyaraju6954 11 місяців тому

    Sir you are brilliant wow

  • @kavithashanmugaraja8732
    @kavithashanmugaraja8732 6 місяців тому

    Super sir

  • @estherrani7689
    @estherrani7689 11 місяців тому +1

    The counselor approaches reality in different way

  • @ybtheo
    @ybtheo 6 місяців тому

    Thanks sir

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 11 місяців тому

    Arumai sir... 👌

  • @Aandtandv
    @Aandtandv 6 місяців тому +1

    Janzen sir அவருடைய நம்பர் கிடைக்குமா அவரிடம் பேச வேண்டும்

  • @susairaj6343
    @susairaj6343 11 місяців тому

    Sir videos athekamaka podungal

  • @radhakannan1457
    @radhakannan1457 11 місяців тому

    மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 9 місяців тому

    Super

  • @ponnarasi4236
    @ponnarasi4236 11 місяців тому

    சார் வணக்கம்🙋
    சார் நீங்கள் தனித்தன்மை இயல்பு சூப்பர்
    செம இன்டர்வியூ.

  • @radhakannan1457
    @radhakannan1457 11 місяців тому +1

    மிகவும் சந்தோஷம்

  • @jayammalp6687
    @jayammalp6687 11 місяців тому +2

    சார் வணக்கம். திருமணம்( 32 வருடம் )ஆனதில் இருந்து இருவருக்கும் ஒத்து போகவில்லை இன்று வரை. உன்னை பிடிக்க வில்லை என்று இப்போது ம் சொல்கிறார். என்ன செய்வது சார்

  • @giftamondal4432
    @giftamondal4432 11 місяців тому

    Good👍👍👍👍👍

  • @ezhilarasishanmugam4486
    @ezhilarasishanmugam4486 5 місяців тому

    Sir வணக்கம். Narcissist குணாதிசிய மனிதருடன் ஏமாற்றமில்லாமல் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வது?

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 11 місяців тому +1

    Singam man kathaikku vendumanal sariyaga irukkum manithanin kudumbathukku othuvarathu

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 11 місяців тому +2

    Engamma kasipoitu 3 monthsla thirumbivandhutanga😂 6 varusham engalavittu pogaveilla😊20 21 la thavaritanga 78 vayasu😢avanga ninaipoda nanga🎉

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 11 місяців тому

    Supersir

  • @elavarasim9583
    @elavarasim9583 11 місяців тому +1

    அனாவசியமா பேட்டி காண்பவரின் சிரிப்பை ஒளி பதிவாலர் வீடோயோவில் காட்டவேண்டாம் ... கதைய்கலத்தில் மனம் ஒன்றியவர்களுக்கு ,,,.. அந்த சிரிப்பு எரிசலகிறது

    • @somasundaram4604
      @somasundaram4604 8 місяців тому

      ஒருவரை அவர்களாக ஏற்றுக்கொள்ளுங்க.

  • @mageshbojan9536
    @mageshbojan9536 11 місяців тому

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @lakmmalb1721
    @lakmmalb1721 11 місяців тому

    Suprespeech

  • @saravanankumar5252
    @saravanankumar5252 8 місяців тому

    Sir !!! இதுக்கு எல்லாம் ஒரே தீர்வு !!! தயவு செய்து தந்த்ரா வழியில் தாம்பத்யம் இதை வாங்கி படியுங்கள் ஆன்கள்.கன்ட்டிப்பாக... எல்லாம் சரியாகிவிடும்...

  • @Swethanithivarthini
    @Swethanithivarthini 11 місяців тому +1

    Enakku jayzen sir number kedaikkuma

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 11 місяців тому

    ❤❤❤

  • @vinilaxman134
    @vinilaxman134 8 місяців тому

    How to contact him jay sir

  • @pandianpondi2315
    @pandianpondi2315 5 місяців тому

    Sir ooda pesa vennum no please

  • @vijayalakshmi-kd3pg
    @vijayalakshmi-kd3pg 11 місяців тому

    👍👍👍👍👍👍

  • @jukala968
    @jukala968 11 місяців тому +1

    கடுப்பா இருந்துச்சு sir என் பிரச்சனையா பத்தி யோசிக்க கூட நான் ரெடி யா இல்ல...உங்க வீடியோ பாத்தேன்

    • @urbanskatinginindia2068
      @urbanskatinginindia2068 7 місяців тому +1

      பிரச்சனை தீராததற்க்கும் பிரச்சினை பெரிதாவதற்கும் அதற்கு முகம் கொடுக்காதது தான் மிகப் பெரிய காரணம்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 11 місяців тому

    Ivar parvayil sari bathikkappattavargal parvayil sari

  • @praveenkum3302
    @praveenkum3302 7 місяців тому

    Sir enakku ori appointment venum

  • @thiagarajans5879
    @thiagarajans5879 11 місяців тому +3

    Sir I want his number. I want to talk to him soon.
    I have lost interest in life.
    So many negative thoughts are coming in my mind. Am worried . Pl help me.
    His mail is to book appointment

  • @Jupiter99635
    @Jupiter99635 11 місяців тому

    Who is he

  • @fairoseibrahim6064
    @fairoseibrahim6064 11 місяців тому

    🤝👏🏻👏🏻👏🏻👏🏻🤝🤝🤝

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 11 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @amuthamuthuraj8370
    @amuthamuthuraj8370 5 місяців тому

    பணம்எத்தனைகொடுத்தாலும்போதும்என்றுசொல்லமாட்டார்ககள்அதைவிடமனதைசந்தோசம்செய்யும்காரியம்பெரிதுநன்றி

  • @vsuba4798
    @vsuba4798 11 місяців тому +1

    Sir no please

  • @iniyaaadhi6219
    @iniyaaadhi6219 7 місяців тому

    So Its nature, deer is born for lion/tiger until it escaping/running. But i really don't know how you guys are blessed like ringmasters 😂😂

  • @tonalddrump8370
    @tonalddrump8370 11 місяців тому

    Most people live like that only. What to do?. 😢😅

  • @sri1626
    @sri1626 11 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤conclusion
    Nethi adi

  • @jaiball8039
    @jaiball8039 11 місяців тому

    நீங்கள் சொல்வது சுயமரியாதை இல்லாமல் வாழ வேண்டும்...

  • @ramprashanthvelusamy
    @ramprashanthvelusamy 9 місяців тому

    I need Sir's contact number.

  • @varadarajannalliappan8696
    @varadarajannalliappan8696 11 місяців тому

    Need ph or email id of the counsiler so that we can get benefit

  • @VJaya7
    @VJaya7 11 місяців тому +1

    Indirectly you are counselling a lot of people who have no access to such facility. 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🫡

  • @dvinodh7310
    @dvinodh7310 3 місяці тому

    Thank you sir

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 11 місяців тому

    Supersir