Rangaraj Pandey View on TN Cabinet Reshuffle | Udhayanidhi Stalin | Senthil Balaji | Mano Thangaraj

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #Chanakyaa #rangarajpandey #udhayanidhistalin #senthilbalaji #manothangaraj #mkstalin #ponmudi #cabinet #dmk #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 56

  • @SRajaambaiyaraja
    @SRajaambaiyaraja 3 години тому +10

    சூடு சொரணை இல்லாத கூட்டம்...மனசாட்சி எங்கே இருக்கும்...
    காவல் துறை..நீதித்துறை.......மதிக்கும் நிலையில் இல்ல...நியாயம் தர்மம் இல்லை...

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 3 години тому +7

    ஒரு காலத்தில் சசிகலா முதல் அமைச்சர் ஆக போகிறார் என்பதேயே பார்த்த தமிழகம் . அந்த கோட்டிற்கு முன்னாள் , இந்த கோடு சிறிய கோடு தான் . அண்ணா சொன்னது போல், எதையும் தாங்கும் இதயம் வேண்டும் !!

  • @singapulipandian4657
    @singapulipandian4657 2 години тому +6

    வாரிசு அரசியல் பாரதத்தின் சாபக்கேடு..😡

  • @balamuruganbalamurugan4630
    @balamuruganbalamurugan4630 2 години тому +13

    மகாபாரதத்தில் செய்வதை யெல்லாம் கண் இல்லாமலும். கண் இருந்தும் இரண்டுபேரும் தட்டி கேட்காமல் இருந்ததால் என்னா ஆனது ஆக மொத்தம் நாடு நாசமா....

  • @mvrajkopalan8364
    @mvrajkopalan8364 3 години тому +3

    இவங்க குடிமி எதோ அவர் கையில் மாட்டிக்கொண்டு இருக்கும்

  • @chinnasamycsm9823
    @chinnasamycsm9823 2 години тому +2

    நியாயம் நேர்மை கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவரு ஆட்சியில் பார்க்க எதிர்பார்க்க முடியாது

  • @balamuruganbalamurugan4630
    @balamuruganbalamurugan4630 2 години тому +4

    மந்திரி மாத்துரதுசரி "10.ரூவாங்குவானா இல்லையா?

    • @honeyhoney2140
      @honeyhoney2140 2 години тому +1

      இன்னும் கொஞ்சம் அதிகமாக வசூல் செய்து தன் அடிமை தனத்தை‌ காட்டுவார்

  • @gurusamyt8921
    @gurusamyt8921 Годину тому +1

    முதல் தடவையாக பாண்டேவின் பேச்சு உப்பு சப்பு இல்லாமல் செய்தி வாசிப்பது போல் இருந்தது

  • @udayakumars4642
    @udayakumars4642 Годину тому +4

    HINDUS VOTING FOR DMK MUST FEEL ASHAMED FOR A THATHI BECOMING DEPUTY CM.
    GOPALAPURAM FAMILY MUST FEEL PROUD FOR CHEATING TN AND TN MAKKAL EN MASSE.

    • @kulothungans1433
      @kulothungans1433 21 хвилина тому

      தமிழ் நாட்டில் ஹிந்து ஒற்றுமை என்பது எளிதல்ல!
      பிராமணர் எதிர்ப்பு என்பது தான் பிற ஜாதியினர் ஹிந்து என்ற உணர்வை பெற முடியாமல் தடுத்து விடுகிறது!

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 2 години тому +1

    Ellam sari. Where is Ashok? Kidaipaara illai Ramajayamaaga maarividuvaara?

  • @balamuruganbalamurugan4630
    @balamuruganbalamurugan4630 2 години тому +1

    யார சொல்ரீங்க ! மனோதங்கராசா"மனநோய் தங்கராசு?

  • @selvampillai6760
    @selvampillai6760 3 години тому +1

    Pathu rupaa balaji, kudumbathaiyum kutti kodupaan

  • @vkuppusamyvkuppusamy9112
    @vkuppusamyvkuppusamy9112 3 години тому +3

    மக்களைபற்றி சிந்தனை இல்லாமல் மனசாட்சி இல்லாமல் vsb யின் மீது பாசம் பொழியும் முதல்வர் செயல் எதை காட்டுகிறது

    • @mdillibabu3981
      @mdillibabu3981 3 години тому

      2 varudam eruku

    • @sakthishanmugam9008
      @sakthishanmugam9008 2 години тому

      காசு பணம் துறை😊

    • @shanmughamramba2889
      @shanmughamramba2889 2 години тому

      இந்த வெட்கம்கெட்ட கூட்டத்துக்கு ஓட்டளித்த 70 சதவுவிகித் மக்காளால் 30 சதவீத நல்ல மக்களும் பாதிக்கப்படுகிறார்கள், அதுதான் தாங்கமுடியாத மன வேதனை. இனியாவது இந்த 70 சதவீத மக்கள் திருந்தவில்லை எனில் எதிர்கால சந்ததி பிள்ளைகளை பற்றி யும் அவர்கள் நல்ல எதிகாலத்தை நினைத்தும் வாக்களிக்க வேண்டும் .

  • @sundarrajansundar4377
    @sundarrajansundar4377 56 хвилин тому

    பாண்டேவுக்கு
    டாஸ்மாக் பாட்டில் கமிஷன் வாங்கியே செந்திபாலாஜி பெரிய
    புடுங்கியானார்.
    அது சம்பந்தமான
    துறையில் வகிககும்போது அழுத்தமாக இருக்காது?

  • @Venudasvika-ob9oo
    @Venudasvika-ob9oo 2 години тому

    KOTTHADIMAIGALUKKU KALVIYAGA. ERUNTHALUM VERU YATHAGA ERUNTHALUM ......

  • @ramanujanghrirenu6769
    @ramanujanghrirenu6769 45 хвилин тому

    இப்படியான பதிவை பாண்டேயிடம் எதிர்பார்க்கவில்லை.

  • @AyyasamiB
    @AyyasamiB Годину тому

    யாதவர்... மகிழ்ச்சிதான். குசும்பய்யா உனக்கு

  • @varadharajanthirupathi5467
    @varadharajanthirupathi5467 2 години тому +1

    Tell the matter shortly

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot 2 години тому

    பய புள்ள எப்புடி கோத்து விடுது பாரு..!

  • @RamachandranK-xo5cx
    @RamachandranK-xo5cx Годину тому

    Pandey ji: Did you notice one person with PROMINENTLY VISIBLE THICK KUM KUM POTTU in his forehead standing behind the ministers while they were swearing in . None of the earlier dmk swearing ins had this prominent Hindu back ground. 😀

  • @jayaramansuriyanarayanan8819
    @jayaramansuriyanarayanan8819 Годину тому

    When Rs 10 collected from TASMAC by Karur gang. From yesterday onwards all ilegal free bar can operate 24 hours liquor can supply in TN. Thanks for SB for TN people

  • @raghavanmurali
    @raghavanmurali Годину тому

    Why? What is the need for this video? Mr. Pandey, please spare 27 minutes and watch your video - you have repeated every item 9 times, NINE Times!!!!!!. No new content whatsoever - why are you degrading yourself like this? You need not have presented this video at all. So sad!😢

  • @Arunkumar-zv1bq
    @Arunkumar-zv1bq 56 хвилин тому

    Epdi call panni pesuradhu

  • @vadivelraj2128
    @vadivelraj2128 Годину тому

    Instead of explaining the above matters, expectations by the public from the above Ministers may be discussed .

  • @MrRshankarindia
    @MrRshankarindia Годину тому

    Pandeyji, really getting bored. Please avoid. It is something shuffling the cards for the next round of game.

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 Годину тому

    Irrespective of the “ ups and downs “ in the cabinet you have demoted yourself to the level of a newsreader.very little views !

  • @krishnamoorthyraguraman70
    @krishnamoorthyraguraman70 Годину тому

    Sir, What happened. You are telling repeated message for first 10 minutes.

  • @subramanianvaradharajan8456
    @subramanianvaradharajan8456 3 години тому

    Senthil's reinstallation into cabinet is disrespect to TN people and the transport case against him will slow down. Many witnesses will not turn up

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 Годину тому

    George Ponniah ! What will be his reaction ..?

  • @sm3895
    @sm3895 Годину тому

    ராஜ கண்ணப்பனுக்கு பகல் வளத்துறை....அவர் யாதவ சமூகம் என்பதால் கூட இருக்கலாம்னா.....யாதவ..கண்ணப்பன் என்ன தினசரி பால் பண்ணைகளில் போய் தலையில் உருமா கட்டி...பால் கறக்கப்போறாரா?

  • @rajesht8147
    @rajesht8147 3 години тому

  • @madhunathan4321
    @madhunathan4321 3 години тому

    😂

  • @sm3895
    @sm3895 Годину тому

    பாண்டே ஸார்... ஏன் இந்த ஓட்டம். கொஞ்சம் நிறுத்தி சொல்லலாம் ! தா.மோ பதவி பற்றி நீங்க சொன்னது சரியாக புரியாமல் 2-3 முறை ரீவைண்ட் செய்து கேட்டும் சரியாக புரியவில்லை. 200 கி.மீ ஸ்பீட்......100 ல் போகலாம்.

  • @abdulkatherbatherzaman2815
    @abdulkatherbatherzaman2815 Годину тому

    முதலிரவு ரகசியம் தானே