திருவோணம் நட்சத்திர அன்பர்கள் வாழ்வில் வெற்றி பெற இரகசிய வழிபாட்டு முறை

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 131

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 2 роки тому +13

    திருமணத்தைப் பற்றி உங்கள் கணிப்பு உண்மையே உங்கள் வழிகாட்டல் எங்களுக்கு தேவை. உங்கள் காணொளியை முதல் முறை பார்க்கிறேன் காலம் கடந்து விட்டது ..அனுபவிக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அதை அனுபவித்த பின்பு தான் இந்த காணொளியை பார்க்க முடியும். இதையே இறைவன் வகுத்தது. சிவாய நமக

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      இறையருள் துணை நிற்கும் 💐

  • @geethalakshmi7346
    @geethalakshmi7346 2 роки тому +7

    நீங்கள் சொல்வது 90 சதவீதம் உண்மை .நன்றி.

  • @shivapriyaannamalai
    @shivapriyaannamalai 4 місяці тому +2

    For the First time i have heard an astrologer predict thiruvonam so perfectly. Thanks a lot. Best wishes 🙏🙏

  • @ammansuresh1122
    @ammansuresh1122 2 роки тому +11

    யாரும் உண்மையான அன்பு வைக்கிறது இல்லை .. உண்மையில் சரியான பதிவு

  • @JeganNG
    @JeganNG 2 роки тому +4

    நன்றி முயற்சிக்கிறேன், காலம் கடந்தும் நம்பிக்கையோடு இருக்கிறேன் , உங்கள் பதிவு என்னை இன்னும் நம்பிக்கைகொள்ள செய்கிறது, காத்திருக்கிறேன்

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      வாழ்த்துக்கள் 💐 இறையருள் துணை நிற்கும் 🔯

  • @MeenaMeena-wf8dk
    @MeenaMeena-wf8dk 2 роки тому +1

    iya..deivamey... supera...sollitinga... neenga nalla irukanum... arakuraya therinjaduku.. fulla.. explain pannitinga romba nandri sir

  • @keerthana273
    @keerthana273 Рік тому +1

    💯 true...

  • @premk7761
    @premk7761 2 роки тому +3

    நல்ல பதிவு ஐயா நீங்க சொல்வது சரி

  • @dananjai7236
    @dananjai7236 9 місяців тому

    நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை

  • @JkamalakannanKannan
    @JkamalakannanKannan 4 місяці тому

    Tiruvonam magara rasi 30.4.86 maganuku marriage nadakanum soon helf me GOD Mr. Jothidar.100% True Really good word's 😃😃😃😅

  • @karthikakarthika3775
    @karthikakarthika3775 Рік тому +1

    Super ah soneega 100/ true. Standing eat chance aaai eilla sir.

  • @JayadhamuJayadhamu-wi9be
    @JayadhamuJayadhamu-wi9be Рік тому +2

    Correct sir nanum rendu operation pannirukke

  • @kk3033
    @kk3033 2 роки тому +34

    வாஸ்தவம் தான் ஐயா.. ஆனால் நீங்க குறிப்பிட்ட திருவோணத்திற்கு எதிரான நட்சத்திரங்கள் யாவும் என் அம்மா, அப்பா, சகோதர/சகோதரி , மனைவி மற்றும் என் பிள்ளை. என்ன செய்வது?? சன்னியாசியாவதா???

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому +6

      நட்சத்திர கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும்! பெருமாள் வழிபாடு செய்யவும்

    • @shankarshastry8006
      @shankarshastry8006 2 роки тому +9

      எனக்கும் அதே தான். நீங்க சன்யாசியாகும் போது சொல்லுங்க. நானும் கூட வரேன்.

    • @Diyan107
      @Diyan107 2 роки тому +3

      Me to also. My husband swathi. What i do?

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому +1

      பெருமாள் வழிபாடு செய்து வாருங்கள் போதும் அனைத்தும் நலமாகும் 💐

    • @jayanthidhanapal4170
      @jayanthidhanapal4170 2 роки тому

      Sanneyasi is better than.

  • @balamuruganv3467
    @balamuruganv3467 Місяць тому

    ஆமா சார் உண்மை

  • @mohanaraninagarajan3004
    @mohanaraninagarajan3004 8 місяців тому

    What are the best stars for Thiruvonam? What God to pray to?

  • @ganesanganesan6487
    @ganesanganesan6487 2 роки тому +2

    அருமையான பதிவு சூப்பர்

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      நன்றி 💐 இறையருள் துணை நிற்கும் 💐

  • @anithasenthilkumar2139
    @anithasenthilkumar2139 2 роки тому +1

    என் புருஷன் திருவோணம் நட்சத்திரம் நான் பூரம் நட்சத்திரம் அவர் தான் எனக்கு மண இருக்கம் தர கூடியவேர்

  • @Spari_
    @Spari_ 2 роки тому +2

    நன்றி ஐயா

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      நன்றி 💐 இறையருள் துணை நிற்கும் 💐

  • @velayuthams612
    @velayuthams612 10 місяців тому

    வாழ்க வளத்துடன்

  • @karthikakarthika3775
    @karthikakarthika3775 Рік тому +1

    திண்டுக்கல் அருகில் ராஜகாளி அம்மன் திருக்கோயில். தெத்துப்பட்டி. மாதம் வரும் திருவோணம் நட்சத்திரம் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். கலந்து கொண்டு இருக்கிறேன் நான் ஒரு முறை. 5 வருடங்கள் இருக்கும்.

  • @gowthamangowthaman9998
    @gowthamangowthaman9998 2 роки тому +2

    அருமையான பதிவு ஐயா

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      நன்றி 🙏 இறையருள் துணை நிற்கும் 🔯

  • @selvamgowri6118
    @selvamgowri6118 2 роки тому +1

    நீங்க சொன்ன பதிவு அருமை ங்க சார் கடகம் ராசி எப்படி ன்னு சொல்லுங்க ப்ளீஸ் சார் 🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @vijaya4816
    @vijaya4816 Рік тому +1

    I like Bala tirupurasundari on seeing her pictures i subscribed this channel sir.11.3.1983,2.40pm ,ooty, Tamilnadu.can i learn astrology.its my desire from my 20 th age.till now i have a thurst to learn it.enaku astrology varuma sir please sollunga please

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  Рік тому

      நன்றாக வரும் மா ! வாழ்த்துக்கள்

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  Рік тому

      படிக்க விரும்பினால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் +919025376128

  • @munibuddu293
    @munibuddu293 2 роки тому

    Very excellent sir
    Beautiful sir

  • @ammansuresh1122
    @ammansuresh1122 2 роки тому +4

    ஆம் நீங்கள் சொல்வது சரிதான்

  • @jayasreekani9180
    @jayasreekani9180 2 роки тому +1

    Really true words

  • @rishanthstunts4506
    @rishanthstunts4506 2 роки тому +1

    Nantri sir

  • @mohanaraninagarajan3004
    @mohanaraninagarajan3004 9 місяців тому

    What if , in these stars our children are born, daughter?

  • @rajankathirgamanathan6699
    @rajankathirgamanathan6699 Рік тому

    Ornamental fish export business செய்யலாமா?

  • @senthilraja1306
    @senthilraja1306 2 роки тому +2

    thank you sir

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      வாழ்த்துக்கள் 💐 இறையருள் துணை நிற்கும் 💐

  • @raghusudarsh1718
    @raghusudarsh1718 2 роки тому +2

    Ok sir

  • @ratnavilas7747
    @ratnavilas7747 2 роки тому

    100% correct

  • @kandaswamysbalaji6694
    @kandaswamysbalaji6694 2 роки тому

    Anna ,100 percentage correct Nanrikal Kodi ,valakam palandu,

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому +1

      இறையருள் துணை நிற்கும் 🔯 அனைத்தும் நலமாகும் 💐 வாழ்த்துக்கள்

  • @venivijayakumar4594
    @venivijayakumar4594 2 роки тому +1

    Nandri

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      நன்றி 💐 இறையருள் துணை நிற்கும் 🔯

  • @subadranatarajan773
    @subadranatarajan773 2 роки тому +1

    What u r telling is cent percent true in my life. Can u tell a temple in or near Chennai for pariharam,? Thanq very much. Vazhlga vazlamudan.

  • @karuppusamy3062
    @karuppusamy3062 2 роки тому +1

    அய்யா,,, நான் திருவோணம், ஆனால் என்னுடைய காதலி திருவாதிரை,,,,, ஆனால் எந்த விஷயத்திலும் விட்டு கொடுத்து தான் போராங்க

  • @RamalingamBoorasamy
    @RamalingamBoorasamy Місяць тому

    🎉

  • @smart_kadhalan_vel
    @smart_kadhalan_vel 2 роки тому +2

    Super

  • @anishapr5074
    @anishapr5074 Рік тому

    My mother aswini,my father moolam, my daughter swathi

  • @jeyaselvam9112
    @jeyaselvam9112 2 роки тому +1

    100/True

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      நன்றி 💐 இறையருள் துணை நிற்கும் 💐

  • @Skrajuadmk
    @Skrajuadmk 2 роки тому +3

    பிரசன்ன வெங்கடாஜலபதி..குணசீலம் திருச்சிதிருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். வழிபடலாமா

  • @yesaianp5287
    @yesaianp5287 2 роки тому +2

    நல்ல கமெண்ட் போடுங்க ஐயா , நல்லது சொல்லிப்பழகுங்க ஐயா நன்றி

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      நன்றி ஐயா 💐 இறையருள் துணை நிற்கும் 💐

  • @ananthanjillaananthan7740
    @ananthanjillaananthan7740 2 роки тому +2

    100/1000.unmai

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      நன்றி 💐 இறையருள் துணை நிற்கும் 💐

  • @vinishkumar3748
    @vinishkumar3748 2 роки тому +1

    Sir
    Boy: மகரம் திருவோணம் கும்ப லக்னம்
    Girl : சிம்மம் பூரம் சிம்ம லக்னம்
    பொருத்தம் இருக்கா sir

  • @rameshramesh-xe1wk
    @rameshramesh-xe1wk Рік тому

    திருவோணம் உணவு தொழில் செய்யலாமா ஹோட்டல்.

  • @NaveenRavi-tr5qw
    @NaveenRavi-tr5qw 11 місяців тому

    விசாகம் என் மகன் ஆவார் நான் என்ன செய்ய சொல்லுங்கள்

  • @jayanthijj7755
    @jayanthijj7755 2 роки тому +1

    Sir Salem raja kale Amman kovil iruku. Polama sir. Konjam answer panuka sir

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      இல்லை ! திண்டுக்கல் அருகில் கன்னிவாடி ஊர் பக்கத்தில் தெத்துபட்டி ராஜ காளியம்மன் கோயில் செல்லவும்

  • @sivamsai9711
    @sivamsai9711 2 роки тому +1

    Iyya entha age la koviluku ponum en paiyan thiruvenm eppa avanuku age 9aguthu

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому +1

      வயது முக்கியம் இல்லை ஐயா! கோயிலுக்குச் சென்று வாருங்கள்

  • @boomerangblacky1194
    @boomerangblacky1194 2 роки тому +1

    ஐயா,எனது கணவர் அஸ்வினி,அம்மா மகம், உயிர் தோழர் திருவாதிரை,தோழி சத்யம்,எப்படி அய்யா வாழ்வது... மரணத்தை உயிரோடு அனுபவிக்கிறேன்..ஒரு பெண் குழந்தைக்காக வாழ்கிறேன்..நான் என்ன பாவம் செய்தேன்,அப்பா ,தம்பி உயிரோடு இல்லை..பழகுபவர் கள் எல்லாம் சத்யம், திருவாதிரை,துலாம் அண்பர்களாகவே அமைகிறது.ஏன் ஐய்யா அப்படி..

  • @manju290
    @manju290 2 роки тому +1

    Sir government job indha rasikku irukka sir eppo sir kidaikkum valipadu edhavadhu irukka sir sollunga sir pls

  • @rajaramrajaram6542
    @rajaramrajaram6542 2 роки тому +1

    Raja lakshmi dob 8.4.1983 magara rasi tiruvonam nakasathiram magara lakaknam sani 10th House how is going sani thasi solunga pls

  • @MjaishankarMjaishankar-p1v
    @MjaishankarMjaishankar-p1v Рік тому

    100:cortect

  • @kabilavathanis.3645
    @kabilavathanis.3645 2 роки тому +1

    Can you explain about Abhijit Star

  • @smart_kadhalan_vel
    @smart_kadhalan_vel 2 роки тому +3

    Love success aga ana saianum anakaga a love success aga ♥ prayer pannikonga sir pls..................................😭😭😭😭😭

  • @sasim8667
    @sasim8667 2 роки тому +1

    Excellent 👌👍

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      நன்றி 💐 வாழ்த்துக்கள் 💐 இறையருள் துணை நிற்கும் 🔯

  • @karthikakarthika3775
    @karthikakarthika3775 Рік тому

    எனது மகன் விசாகம்

  • @jagadeesanm5195
    @jagadeesanm5195 2 роки тому +2

    உங்கள் கணிப்பு மிகவும் சரியாக உள்ளது. உங்கள் இடத்தில் ஜாதகம் பார்க்க வேண்டும் என்ன செய்ய வேண்டும்...

  • @kanniga6563
    @kanniga6563 2 роки тому

    Thiruvatharai en poiyan avane nan eppadi othukki vaikke mudiyom Nan thirionam

  • @jagadeesanm5195
    @jagadeesanm5195 2 роки тому +4

    13.00=200% உண்மை... 😥😭😭😭

  • @JayaPrakash-uh1kn
    @JayaPrakash-uh1kn 2 роки тому +2

    government job vaippu iruka sir tiruvannam

  • @jothiesushmitha1436
    @jothiesushmitha1436 2 роки тому +1

    Sir iam thiruvoonam but daughter thiruvaathirai then how I will separate her. That is defficult

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      பதிவில் குறிப்பிட்ட உங்களுக்கான கோவிலுக்கு சென்று வாருங்கள்!

  • @bjayanthi2307
    @bjayanthi2307 2 роки тому

    Ennoda younger son sathayam

  • @jayanthijj7755
    @jayanthijj7755 2 роки тому

    Sir good morning nega sinthu yallam 100✓ really

  • @jayanthijj7755
    @jayanthijj7755 2 роки тому

    Sir Yan 2vathu husband makam nadsatheram Yana panarathu yanaku Oru ideya solunka sir

  • @KungumaJaya-oo5hv
    @KungumaJaya-oo5hv Рік тому

    Ayya yennaku purushan ae moolam yenna kolama koldraru yenda vaaldrom iruku yennaku oru ponnu iruku avalukaga mattumae vaaldre

  • @amsavalli4324
    @amsavalli4324 2 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @senthurnadarsenthurnadar811
    @senthurnadarsenthurnadar811 2 роки тому

    Sir eppadi yaarum pesavilli sir 🙏

  • @smart_kadhalan_vel
    @smart_kadhalan_vel 2 роки тому +1

    My natchathiram ithu

  • @nachiappanmca
    @nachiappanmca 2 роки тому +5

    In my own experience, Visagam is not suitable for life. It makes us cry.

    • @gmc13444
      @gmc13444 2 роки тому

      Ama bro

    • @gmc13444
      @gmc13444 2 роки тому +1

      Even family members also

  • @sanjujr5139
    @sanjujr5139 2 роки тому +2

    என் கணவருக்கு விசாக நட்சத்திரம்,நா எப்படி விலகமுடியும்.

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      பதிவில் குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று வாருங்கள் 💐 இறையருள் துணை நிற்கும் 🔯

    • @sanjujr5139
      @sanjujr5139 2 роки тому

      @@sriibalaastrotv5669 நன்றி.

  • @sivag6355
    @sivag6355 2 роки тому

    என் மகள் திருவோணம் அவளுடைய கணவர் உத்திரட்டாதி அவளுடைய மகன் திருவாதிரை அவளுடைய அண்ணன் சுவாதி இப்படி மும்முனை எதிராக இருந்தால் என்ன செய்வது கல்யாணமே வேண்டாம் என்று இருந்தவளுக்கு இப்படி ஒரு அமைப்பா ஒன்றரை வருட குழந்தை அவன் இறைவா இது என்ன சோதனையா?

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      பதிவில் கூறியுள்ள கோவிலுக்கு சென்று வாருங்கள்....

  • @yesaianp5287
    @yesaianp5287 2 роки тому +1

    Neagitive coment panathinga, aiya, நன்றி

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      நன்றி 💐 இறையருள் துணை நிற்கும் 💐

  • @bjayanthi2307
    @bjayanthi2307 2 роки тому

    Ennoda son thiruvathirai ennoda husband pooram

  • @selvisundaram1586
    @selvisundaram1586 2 роки тому

    சார் உண்மையான விசியம் சொன்னிங்க சார்
    வயதாகிவிட்டது வெளியூர் போக முடியாது சார் அதற்கு என்ன செய்வதுசார்

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      பெருமாள் வழிபாடு செய்து வாருங்கள்

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg 2 роки тому

    Ayya en Magan thiruvonam Nan magam enna seivadju ayya

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 2 роки тому +2

    கண்ணி எப்படி

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому +3

      இது நட்சத்திரம்‌ சார்ந்த பதிவு மட்டுமே ஐயா ! மகரத்திற்கு கன்னி பாக்கிய ஸ்தானமாக வரும்

    • @senthilkumar-xi1hw
      @senthilkumar-xi1hw 2 роки тому

      @@sriibalaastrotv5669 என் அம்மா. மற்றும் என் தம்பி இருவரும் கண்ணிதான் ஆனால் எனக்கு சேரவேண்டிய சொத்தைப் துரோகம் செய்து விட்டார்கள். பதில்தந்தற்கு🙏💕 மிகவும்🙏💕 நன்றி🙏💕

  • @vellaivellai9613
    @vellaivellai9613 Рік тому

    நீ எப்படி இருக்கு என்றேன்

  • @ambika3070
    @ambika3070 2 роки тому

    அப்போ நான் சாமியாராத்தான் போகனுமா?

  • @arvindking9084
    @arvindking9084 2 роки тому

    Thiruvonam weste natchathiram.Santhiran weste. Perumal weste

  • @karpagambigam.p917
    @karpagambigam.p917 2 роки тому +2

    அருமையான பதிவு ஐயா.

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому

      நன்றி 💐 இறையருள் துணை நிற்கும் 💐

  • @ananthanjillaananthan7740
    @ananthanjillaananthan7740 2 роки тому +3

    100/1000.unmai

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Рік тому

    🙏