உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் கூறியது வாழ்வில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என் மகளுக்கும் ஆயில்யம் நட்சத்திரம் அதற்கு என்ன பரிகாரம் பண்ணுவது🙏🙏🙏🙏
ஐயா, என் ஜாதகத்தில் லக்கினத்தில் செவ்வாய் தனித்து உள்ளார். நட்சத்திரம் அவிட்டம், மகர ராசி, மேஷ லக்னம் . 3ல் சூரிய+சுக்+கேது+புதன் உள்ளனர். 5ல் தனித்த குருவும், 9ல் தனித்த ராகுவும் உள்ளனர்.10 ல் சனி+ சந்திரன் உள்ளனர். சனி 26° 56' 4" சந்திரன் 24° 21' 2" எதிலும் தடை வருகிறது.
உண்மை தான் ஐயா
அருமை... அருமை.100 %சரியான கணிப்பு.மிக்க நன்றி 🙏
Sir iam suffering many more problems last 11years. Thank you for your valuable information.
Yes nanum
ஜீவா சமாதி மற்றும் தெய்வம்
உண்மை ஐயா !!! விதி யாரை விட்டது? முருகனை வேண்டி போய்க்கிட்டே இருப்போம் ❤❤❤
Thanks bro Om namah Shivay Om
உண்மை🙏
Yes this is true...
உன்மை🙏🙏🙏
Kaval Deivam na karupurayan vazhipadalangla ennudai natchathiram avittam
ஓம் நமசிவாய 🔥🔥🔥🙏
Mikka nandringa ayya 🙏💐 thanks for sharing ayya 🙏🙏🙏🙏
நன்றி ஐயா
KGF director Prashant Neel also belong to Avittam Natchathiram. Avaru interview ah paarunga. He is the good role model.
நன்றி ஐயா 🙏🙏🙏
நன்றி ஐயா 💐
உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் கூறியது வாழ்வில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என் மகளுக்கும் ஆயில்யம் நட்சத்திரம் அதற்கு என்ன பரிகாரம் பண்ணுவது🙏🙏🙏🙏
En manivi chithirai en Magan anusam
Thanks sir
நன்றி 💐
ஐயா, என் ஜாதகத்தில் லக்கினத்தில் செவ்வாய் தனித்து உள்ளார். நட்சத்திரம் அவிட்டம், மகர ராசி, மேஷ லக்னம் . 3ல் சூரிய+சுக்+கேது+புதன் உள்ளனர். 5ல் தனித்த குருவும், 9ல் தனித்த ராகுவும் உள்ளனர்.10 ல் சனி+ சந்திரன் உள்ளனர்.
சனி 26° 56' 4"
சந்திரன் 24° 21' 2"
எதிலும் தடை வருகிறது.
Sir enaku avittom en husband ku punarpoosam ivarai epadi thavirka mudium...
magaram , kumbam rasikku yogathipathihal endru chollakoodiya BUDHAN & SUKRAN natchathirangal eppadi UDHAVAADHA natchathirangal aagum ? GURU VUM AAGADHU .
100% true
Sir 🙏 magara rasi avitta natchaththira sidhar yar.pls reply sir
Sir en ponnu mirugasiridam appo na enna seiya ?
Nantri 🙏
Late marriage naah yentha age la pantrathu
Dear Sir, kindly provide the details for Meena Rasi also. Thank you
Thanms
எனது மகளது நட்சத்திரம் மிருகசிரீடம்
Sathiyam😐
நன்றி
அய்யா நான் அவிட்டம் அனுஷம் நட்சத்திரம் நபரிடம் பணம் கொடுத்து வாங்கலாமா???
என்ன செய்வது???
ஐயா என்னுடைய நட்சத்திரம் அவிட்ட நட்சத்திரம் என் மகனுடன் நட்சத்திரம் அனுஷ நட்சத்திரம் இதனால் எங்களுக்கு தொடர்ந்து கஷ்டம் இருந்து கொண்டே தான் இருக்குமா
Vivasayam saartha jobs pannalama
Wife mirukasirisam love marriage different caste please say about it.... please sir
Poosam natchathiram yen nimmadhiya keduthiruchu!
13 தான் வருது இன்னும் 1 நட்சத்திரம் என்ன
Sir na kattikka poravar ரிஷபம் ராசி மிருகசீரிஷம் நக்ஷத்திரம் sir
Please say reply
Seekiram marriage panunga avara pola nalavanga yarum ilai,athukuna avar talaila milagai araikatenga vaalthukal sagothari
காவல் தெய்வம் நா என்ன சாமி னு சொல்ல முடியுமா ப்லிஸ்