இன்சுலின் ஊசியால் ஏற்படும் பின்விளைவுகள்- -Actor Rajesh and Dr Nandagopal Interview About Insulin

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #newsglitz #actorrajesh #insulinresistance
    இன்சுலின் ஊசியால் ஏற்படும் பின்விளைவுகள்- -Actor Rajesh and Dr Nandagopal Interview About Insulin
    ----------------------------------------------------------------------------------
    Explore more about GUVI Course: bit.ly/3IQ1TLI
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on
    IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    ----------------------------------------------------------------
    GT Holidays
    GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    ----------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

КОМЕНТАРІ • 192

  • @govindarajanrengasamy4446
    @govindarajanrengasamy4446 4 місяці тому +73

    உண்மை பேசினால் இந்த உலகம் பைத்தியம் பட்டம் தரும். நன்றி அய்யா 🙏🌻🥀🌹🌸🏵🌼⚘👌

    • @Anmika8
      @Anmika8 3 місяці тому +1

      உண்மை ஐயா

    • @sofiaarockiamary7125
      @sofiaarockiamary7125 2 місяці тому

      சாக்ரடீஸ் அவர்களை பைத்தியக்காரன் என்று சொன்னவர்கள் பின்நாளில் தத்துவ மேதை என்று ஏற்றுக்கொண்டனர்.

  • @jothimanieswaran5756
    @jothimanieswaran5756 4 місяці тому +57

    கேட்பவர்கள் நன்றாக இருக்கட்டும்
    கேட்கப் பிடிக்காதவர்கள் அவர் வேலைகளை பார்க்கட்டும்
    நன்றி

  • @rameshm198
    @rameshm198 3 місяці тому +32

    இவர் சொல்வதை கேட்டால் நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்

  • @jvelmuruganjvm3439
    @jvelmuruganjvm3439 3 місяці тому +43

    அனைவருக்கும் அவரைப் பற்றி ஆராய்வதைவிட அவர் சொன்ன விஷயத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்

  • @v.dhanushjanakiraman2422
    @v.dhanushjanakiraman2422 2 місяці тому +9

    இவர் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @baskebasker9538
    @baskebasker9538 3 місяці тому +8

    இவர் சொல்றது எவ்வளவு பேருக்கு புரியும் தெரியல ஒரு மனித உயிர் ஒரு ஆள் நினைக்கிறேன் இல்ல பல கோடி லட்சோப லட்ச கோடி உயிர்கள் உள்ள வளர்ந்து நிக்குது நீங்கள் உங்கள் உள் இருக்கும் உயிர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சொல்றார் இதை மீறி உங்கள் ஜாதக கட்டம் எப்படி இருக்கிறது அப்படித்தான் வேலை செய்யும் இது உங்கள் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் சுத்தமாக வைத்திருங்கள் மற்றவை பிரபஞ்சம் பார்த்துக் கொள்ளும் நன்றி ஐ லவ் யூ சார்🙏🙏🙏🙏🙏

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 4 місяці тому +20

    அய்யாவின் பதிவுகள் அருமை.ஐயா ராமனைப் போல் வாழ யாரும் ஆசைப்பட மாட்டார்கள் என்பது என் கருத்து ஏனென்றால் அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தவர்.அதற்கு நாம் வாழும் வாழ்க்கையே மேல்.ஐயா நாய் உறங்க செல்லும் முன் அந்த இடத்தை சுற்றி சுற்றி வந்து பிறகு தான் உறங்கும்.இயல்பூக்கமாகவே இதற்கு இந்த குணம் அமைந்துள்ளது.காட்டில் வாழும் போது கரடு முரடான தரையை சமன்படுத்த இவ்வாறு செய்யும் வழக்கம் அதற்கு உண்டு.இன்றும் மறக்காமல் அதன் ஜீன்களிலே நிலைத்து உள்ளது.பறவைகளும் இப்படி தான் கூடு கட்டுகிறது.இதை ஏன் சொல்கிறேன் என்றால் மனிதர்களுக்கு மட்டும் தான் தன் உடலுக்கு என்ன தேவை என்பது தெரிவது இல்லை.மற்றவர்கள் சொன்னால் தான் புரிகிறது தெரிகிறது இது எல்லா விசயத்திற்கும் தகும்.இப்போது சொல்லுங்கள் யார் அறிவாளி என்று.

  • @JosJunction786
    @JosJunction786 4 місяці тому +35

    நல்லதை சொன்னால் அவரை ஒரு வழி செய்வது இயேசு காலத்திலிருந்து தொடர்கிறது..... நீங்கள் எங்கள் மகான் ckn சார்.

    • @saminathanramakrishnun5967
      @saminathanramakrishnun5967 4 місяці тому +2

      திருஅண்ணாமலை காலத்திலும் இப்படித்தான்

    • @r.ramachandranramasamy418
      @r.ramachandranramasamy418 4 місяці тому

      What s man..... Whoever tell good things we Have too follow .....
      That is it.

  • @RajiniBaba-hx4pt
    @RajiniBaba-hx4pt 3 місяці тому +2

    Sir , I am 59 year old , and diabetic for the past 7 years . My diabetic level was not in control. Now for the past 7 to 8 months it became 127 two hours after food. I followed simple things to bring down.
    1# No sugar in any form
    2# minimum carbohydrates
    3# everyday carruyleaf chattini
    4# added vegetables salad
    5# going to bed before 10 pm and 8 hours sleep.
    Note . For breakfast idily in red rice ( karupu kavuni )more costly than ordinary rice and more tasty) for lunch a rice with less carbohydrates, that also costly but very tasty.
    So no need to sacrifice your food . But regular walking for 50 minutes I never stopped taking medicine on time. Now I feel very fit and healthy. I want everyone to be free without worries.

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 3 місяці тому +12

    ராஜேஸ் அவர்களே குடிஇல்லை சிகரெட்இல்லை புகையிலை இல்லை நானும் அப்படித்தான் ஆனாலும் இறைவன் ஆரோக்கியத்தை தருவானாக

    • @PrinceVic-yg3ni
      @PrinceVic-yg3ni 2 місяці тому

      எந்த கெட்ட பழக்கமும் இல்லைனு சொன்ன. பைத்தியம்முனு சொல்லுரனுக. என்ன பண்ணுறது

  • @pragalthanb2530
    @pragalthanb2530 4 місяці тому +10

    உண்மையில் இது நல்ல பதிவு ❤ நன்றி அய்யா 🙏🏾❤️

  • @murugankannan6697
    @murugankannan6697 4 місяці тому +6

    அத்தனையும் உன்மை. Practical doctor நீங்கள். Your Best

  • @smurugan6691
    @smurugan6691 4 місяці тому +9

    மிக மிக அருமையான உயரிய உரை மனிதன் தெரிந்துகொள்வது தான் இயலாத நிலையாக உள்ளது

  • @ilangovaneilango2146
    @ilangovaneilango2146 4 місяці тому +8

    அரசு மருத்துவமனையில் காப்பீடு இருந்தும் மேலும் பல ஆயிரம் செல்வ ஆகிறது ஐயா செல்வது உண்மை

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +2

    🛡️🛡️ உண்மை சார் ❗ நல்ல உடல் உழைப்பு இருந்தால்தான் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும் ..அதுபோல மன அமைதியும் நல்ல தூக்கத்துக்கு மிகவும் அவசியம் 🎉🎉

  • @nagarajanp8855
    @nagarajanp8855 4 місяці тому +9

    சார் மிக அருமை அணைத்து விஜயத்திலும் அளவோடு இருக்க வேண்டும் அது தான் உண்மை சூப்பர் சார் எவ்வளவு தான் உருண்டு பெறண்டாலும் ஒட்டுறது தான் ஓட்டும் என்று சொன்னது அருமை வாழ்த்துக்கள்.

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u 4 місяці тому

      விஜயம் மா...இது சமஸ்கிருதம்🤣🤣🤣🤣💦💦💦

    • @tuxedoplanstoday
      @tuxedoplanstoday 4 місяці тому

      அனைத்து விடயம் ஷ பயன்படுத்த வேண்டாம் என்றால். விஜயம் என்றால் victory !

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 15 днів тому

    மிக மிக அற்புதமான பதிவு கோடான கோடி நன்றிகள் குருவே ❤ மக்கள் போற்றி பாதுகாக்க பட மா மனிதர் ஐயா நீங்கள் ❤❤❤❤❤❤❤

  • @rajamran1749
    @rajamran1749 3 місяці тому +3

    💯 உண்மை நமது உயிரை வைத்து business மட்டும் நடக்கிறது

  • @tuxedoplanstoday
    @tuxedoplanstoday 4 місяці тому +5

    what he says is actually true Thyroid and sugar are related

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 4 місяці тому +2

    Your explanation is very great Dr .tq soooooo much Dr. 🎉🎉

  • @seetharamanchandrasekaran2637
    @seetharamanchandrasekaran2637 4 місяці тому +9

    100/ true this happened to my husband..
    Past ten years he was having insuline..
    Ww went to dr. Prassna. Migappair..
    He treated gave tots of treatment..
    Everyday. One orgains was getting fail..
    But he did tell us.. At the end we gave ten laks and came home without HIM
    So pl follow twhat this dr. Says..
    Other wise u have to sell ur eared property to new dictirs loke dr. Prassna
    My life has gone even my loved one and propert, y.

    • @ai77716
      @ai77716 4 місяці тому +3

      😢😢allopathy is 100% dubukur!

  • @successmedia8160
    @successmedia8160 4 місяці тому +3

    Twin Legends❤❤ are back , thanks to News glitz

  • @Aryannlife
    @Aryannlife 4 місяці тому +3

    Thank you sir அருமையான ப‌திவு ❤

  • @devakirubai6247
    @devakirubai6247 4 місяці тому +4

    Thank you for your wonderful advice and information sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏 God bless you sir 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @sathyaravirajan8669
    @sathyaravirajan8669 3 місяці тому

    All the points dr is telling is very important ,correct and really useful .. He has covered all the levels.. Physical, mental.

  • @saibaba172
    @saibaba172 4 місяці тому +3

    மிக அருமையான பேட்டி,,,🌷👍

  • @user-vc2jl4dv1r
    @user-vc2jl4dv1r 3 місяці тому +1

    Ayya neengal healer baskar avargalau interview seiya vendum, avar sarkarai noi patri thelivana vilakkam koduppar .makkalukku migavum upayogamai irukkum, thayavu seidhu erpadu seiyungal

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv 3 місяці тому

    Excellent, all you saying is 100 percent correct Sir

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 4 місяці тому +1

    செயற்கை எல்லாம் ஆபத்தானதே. மன நிறைவே ஆரோக்கியம். எதிலும் போதும் என்ற மன நிலை யும்‌ மன நிறைவும் தேவை.😅

  • @amalraj6485
    @amalraj6485 3 місяці тому

    He has very brilliant absolutely medical field... clear about in his point rectification.

  • @manimadhavan4040
    @manimadhavan4040 2 місяці тому

    அருமை ஐயா .நல்லதை கேட்போம்

  • @gopalc3588
    @gopalc3588 2 місяці тому

    Nandri sir ellorum vilippaka irrukkanum

  • @RaviKumar-ho6gh
    @RaviKumar-ho6gh Місяць тому

    சொல்வதெல்லாம் உண்மை. இப்படிப்பட்ட பேச்சு எல்லாம் சோசியல் மீடியாவில் வர வேண்டும். அப்பொழுதுதான் ஜனங்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

  • @kavikavi7086
    @kavikavi7086 4 місяці тому +7

    உண்மையை சொன்னிங்க நன்றி❤

  • @angelfreedom246
    @angelfreedom246 4 місяці тому

    If we soak the fresh vegetable in bicarbonate soda and wash it , will it not remove the pesticide?

  • @s.gunasekaranjothi1977
    @s.gunasekaranjothi1977 4 місяці тому +2

    👌சூப்பர் சார்

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 4 місяці тому +2

    வணக்கம் ஜயா கோவிட் சீல்ட் தடுப்புஊசி போட்டவங்களுக்கு மார்அடைப்பு வரும் என்று சொல்கிறார்கள் அதைபற்றி ஒரு விளக்கம் போடுங்கள் ஜயா

  • @thangadurai7701
    @thangadurai7701 4 місяці тому +6

    100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல😁 உணவே மறுந்து உணவே நோய் வாரம் ஒரு நாள் விரதம் இருந்தால் உடம்பு தண்ணை தானே சரி செய்து கொள்ளும் அவ்ளோ ஆற்றல் உடம்புக்கு உள்ளது நாம பயன்படுத்துவது இல்ல வயிறு பூரா குப்ப தொட்டி மாதிரி இருக்கு பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வியர்வை வரும் படி வேலை செய்யனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கல்லம்பட்டி அஞ்சல்🙏

  • @brittojohn1844
    @brittojohn1844 23 дні тому

    But insulin is injected only when pancreas fails to secrete sufficient insulin ?

  • @positivepraveen9141
    @positivepraveen9141 4 місяці тому +2

    S this happening nowadays patients are not respected money only matter....

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 4 місяці тому

    For some children sugar is very high what to do so to control they are using insulin

  • @MdMeeran007
    @MdMeeran007 4 місяці тому +1

    மேலும் இது போன்ற விடியோ பதிவு செய்ய வும்

  • @shrees118
    @shrees118 2 місяці тому

    Sir im diabetic and im in my 9th pregnancy taking oral medicine but doc insist me to take insulin now .. plz tel me wht to do sir .. fasting sugar is in control but after food its between 120 - 180 .. plz reply me immediately sir

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 4 місяці тому

    உண்மையான தகவல்கள் 🎉

  • @dhanstup1876
    @dhanstup1876 2 місяці тому

    நன்றி ஐயா

  • @kumarp8405
    @kumarp8405 4 місяці тому +1

    சூப்பர்👌👏👏👏

  • @Anmika8
    @Anmika8 3 місяці тому

    அருமை பதிவு

  • @manirajendran8390
    @manirajendran8390 4 місяці тому +1

    Amazing ayya ckn❤❤❤❤

  • @thamaraiselvan2455
    @thamaraiselvan2455 4 місяці тому

    My son also got type 1 diabetic who s 5 yrs old .he took 5 time insulin injections per day for 2years .what will we do sir.pls reply

  • @vijipio980
    @vijipio980 3 місяці тому

    Say something about ear problems

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks Місяць тому

    ஆரோக்கியம் பற்றிய அறிவு சிறுவயதிலேயே ஆரம்பிக்க வேண்டும். உடம்பு ஒவ்வொருவருக்கும் வேறுவேறு. எனவே உணவும் வேறு படும். உடல் உழைப்பினை பொறுத்து உடல்பயிற்ச்சி வேறு படும். அந்த கால கர்லக்கட்டை சிலம்பம் கபடி கோகோ ஒட்ட பந்தயம் பல்லாங்குழி . மனதுக்கு கோவில் யோகா meditation . 🤔

  • @Shanthi-gi6vz
    @Shanthi-gi6vz 4 місяці тому +1

    Sir nanum nerathirku sappidamal ellarukkagavum velai seithen ippa udambu sari illai en age 45 udal sorvagi vittathu

  • @Johnson69115
    @Johnson69115 4 місяці тому +1

    இந்த டாக்டரின் மருத்துவமனை முகவரி வேண்டும்....

  • @SivaKumar-oj5zd
    @SivaKumar-oj5zd 4 місяці тому +1

    Good. Sir

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 3 місяці тому +1

    அய்யா எப்போதும் வாழ்வியல் முறைப்படி பிராக்டிகல் ஆக பேசுவர் எளிமையாக இருக்கும் வாழ்த்துக்கள் அய்யா தொடருட்டும் உங்கள் மருத்துவ சேவை 🎉❤

  • @ksthiyagarajancbethiyagara6818
    @ksthiyagarajancbethiyagara6818 4 місяці тому +1

    Open talk,useful talk,real health approach, he need Not be a so called docter.

    • @vijayarajagopal143
      @vijayarajagopal143 28 днів тому

      He has done more than PhD in Life Science, so he is a Doctor in that respect.

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 3 місяці тому

    Thanks Dr

  • @manface9853
    @manface9853 4 місяці тому +1

    Om siva jai hind super super

  • @s.pkannan2195
    @s.pkannan2195 3 місяці тому

    14:30 proud of parents and wife....

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 4 місяці тому

    Super good 👍 explanation sir😢😢😢

  • @sganesan932
    @sganesan932 27 днів тому

    Super sir

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 3 місяці тому

    Wut rajesh interview semme

  • @nanjappanramasamy7534
    @nanjappanramasamy7534 4 місяці тому

    Sir stiff person syndrome க்கு மருந்து கூறவும்.antibody possitive.gad 65.

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 3 місяці тому

    Best doc

  • @kalaiselvithiravidamani92
    @kalaiselvithiravidamani92 4 місяці тому

    அருமை அருமை

  • @s.padmavathys.padmavathy6912
    @s.padmavathys.padmavathy6912 2 місяці тому

    its true sir

  • @djlifestyle4590
    @djlifestyle4590 4 місяці тому

    It's true sir

  • @kamaraj9892
    @kamaraj9892 2 місяці тому

    மருத்துவத்துறை குழப்பம் நிறைந்ததாகவே இருக்கிறது.

  • @sriramkaushi
    @sriramkaushi 2 місяці тому

    Super

  • @positivesmug7204
    @positivesmug7204 4 місяці тому +2

    Aiyoo doctor I'm searching for you both in om Saravana and CKN channel but you both put adda here 😅

  • @Anmika8
    @Anmika8 3 місяці тому

    Good

  • @RamkrishnaN-yc8ol
    @RamkrishnaN-yc8ol 4 місяці тому

    Super 👌 ayya

  • @user-ek8ph4vq5p
    @user-ek8ph4vq5p 4 місяці тому +1

    ❤ 🎉

  • @reels.8735
    @reels.8735 3 місяці тому +1

    எனக்கு 33 வயது , சர்க்கரை அளவு 200 , நான் அதற்கு இன்னும் மருந்து எடுத்துக் கொள்வதில்லை , உணவுக் கட்டுப்பாடு பண்ணியும் கூட சர்க்கரை அளவு எப்பவும் 200 லேயே இருக்கின்றது.... ஏன் நண்பர்களே ?

    • @PrinceVic-yg3ni
      @PrinceVic-yg3ni 2 місяці тому +1

      உடல்பயிற்சி செய்யவும். இரத்தத்தில் உள்ளசர்க்கரையின் அளவு குறையும்

    • @preethis8185
      @preethis8185 2 місяці тому

      Consume barly kanchi every day

  • @jvelmuruganjvm3439
    @jvelmuruganjvm3439 3 місяці тому

    அனைவருக்கும்

  • @user-rx5jk4xw9b
    @user-rx5jk4xw9b 7 днів тому

    Better you save atlleast tamil people from ßugar try our Tamilnadu Government to get money and service ro people v v v v v Good

  • @nisanthnithesh
    @nisanthnithesh 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ arumai sir

  • @baskebasker9538
    @baskebasker9538 3 місяці тому

    ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்🙏🙏🙏🙏🙏

  • @mahimohana2058
    @mahimohana2058 3 місяці тому

    ❤❤❤❤ 18:02

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 3 місяці тому

    Pl be transparent about what's your educational background...I thought he was a medical person all these days ...shocked to hear his statement that he is not a doctor 😮😮😮

  • @karthipnr2768
    @karthipnr2768 Місяць тому

    நான் உங்களை தொடர்பு கொள்ள முடியுமா

  • @rajakp2660
    @rajakp2660 3 місяці тому

    Ckn iya Super🎉🎉

  • @drptandavamoorty1396
    @drptandavamoorty1396 3 місяці тому +3

    இந்தியாவின் நஷ்டராடோமஸ் 👏👏👏👌👌👌

  • @vigneshwaranvigneshwaran9934
    @vigneshwaranvigneshwaran9934 4 місяці тому

    The individual in question appears to be making unsubstantiated and inaccurate claims regarding diabetes, particularly type 1 diabetes. It is important to seek accurate information from credible sources when discussing medical conditions.

  • @krishthevy6315
    @krishthevy6315 14 днів тому

    ❤❤❤🎉

  • @kalaiabi771
    @kalaiabi771 4 місяці тому

    Address plz

  • @paramasivamg160
    @paramasivamg160 3 місяці тому

    ஶ்ரீராமன் பட்ட அவமானம் ஏராளம் ஐயா...

    • @paramasivamg160
      @paramasivamg160 3 місяці тому

      உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பார்கள் என்பது விதி...

  • @sultan-zt3je
    @sultan-zt3je 4 місяці тому

  • @PalaniSamy-ox4sr
    @PalaniSamy-ox4sr 3 місяці тому

    🙏🙏🙏👍

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv 3 місяці тому

    Doctor nam ovvaruvarin manasatchi

  • @vrganesan707
    @vrganesan707 4 місяці тому

    Volume low

  • @uoidheumoideenuoidheumoide1947
    @uoidheumoideenuoidheumoide1947 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @sethusethu7941
    @sethusethu7941 4 місяці тому

    Senai thottu vaipathu
    Glucosekku thaan

  • @bhavasribala6081
    @bhavasribala6081 3 місяці тому

    குழந்தைகளுக்கு இன்சுலின் சுரக்க வாய்ப்பு இல்லவேஇல்லை என்பதாளேயே இன்சுலின் அளிக்கப்படுவதாக கூறுகிறார்களே ஐயா

  • @radhaayyanar5314
    @radhaayyanar5314 3 місяці тому

    🙏👍👍👍👍👌👌👌👌

  • @mymoonsharifa8113
    @mymoonsharifa8113 4 місяці тому

    Yenna thiru yentru Ivar sollavay mattaar

  • @sniper.1919
    @sniper.1919 15 днів тому

    Boli ensku piditha vunavu.

  • @user-gp3pi5ks1x
    @user-gp3pi5ks1x 3 місяці тому

    My son insulin us pandran

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i 3 місяці тому

    Time pass doctor

  • @Aadal108
    @Aadal108 Місяць тому

    கண் கண்ணாடிக்கும் இதே தானா ஐயா!!