Sonthamulla Vaazhkkai | Gautham Karthik | Cheran | Siddhu Kumar | Nanda Periyasamy | Sri Vaari Film

Поділитися
Вставка
  • Опубліковано 2 бер 2023

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @thalaajith1469
    @thalaajith1469 Рік тому +5028

    எனக்கெல்லாம் சொந்தம் இருந்தும் waste பணம் இருந்தா மட்டும்தான் சொந்தம் பந்தம் நட்பு எல்லாமே

  • @mathinamathi8829
    @mathinamathi8829 Рік тому +304

    வரிகளில் இருக்கும் அழகு வாழ்க்கையில் இல்லை

  • @manideepikadeepika3938
    @manideepikadeepika3938 Рік тому +467

    பார்க்கும் போதே உள்ளத்தில் உருவாகும் ஏக்கம்❤❤....... சிறு இதயமும் ஏங்கி தான் போகிறது😒....... இப்படி ஓர் வாழ்வை வாழும் வாய்ப்பு ஒரு நாளாவது கிடைக்காதா என்று...... 💗💗குடும்பத்தோடு இணைந்து வாழ்பவர்கள் குடுத்து வைத்தவர்கள்........சொந்தங்கள் ஓடு கூட்டு குடும்பமாக வாழ்பவர்கள் சொர்க்கத்தை....‌.❤❤ கையில் பெற்றவர்கள் 😊

  • @dharshinidharshan3014
    @dharshinidharshan3014 8 місяців тому +496

    உண்மையான பாசம் உள்ள உறவுகள் கிடைப்பது வரம்😢❤❤❤

  • @dhanulifestyle3211
    @dhanulifestyle3211 9 місяців тому +960

    இந்த பாடல் ஒரு விதமான மகிழ்ச்சியையும் அதே நேரத்தில் மனவருத்தையும் தருகிறது❤😊😢

  • @thirumoorthi4826
    @thirumoorthi4826 Рік тому +468

    சினேகன் பாடல் வரிகள் மிகவும் அருமை இப்போது உள்ள தலை முறைக்கு ஏற்ப வரிகள்

  • @sureshvishvanatan3201
    @sureshvishvanatan3201 8 місяців тому +117

    சொந்த பந்தம் இருந்தும் இல்லாத இருப்பவர்களே அதிகம்

  • @vembhathuraja
    @vembhathuraja 6 місяців тому +41

    ஆண் : சொந்தம் உள்ள வாழ்க்கை
    சொர்க்கத்துக்கு மேல
    சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா
    சொன்ன கதை இல்லை
    கேட்ட கதை இல்லை
    இந்த கதை போல வேறேதய்யா
    ஆண் : ஆயிரம் யானை பலம்
    அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா
    பாசத்தையும் ரோசத்தையும்
    பந்தி வைக்க முந்தும்
    புன்னகைக்கும் கண்ணீருக்கும்
    வேறுபாடு ஏதுமில்லை
    ஆனந்தமே வீடு முழுக்க
    துள்ளி விளையாடும்
    ஆண் : ஒரு ஆலமர விழுதை
    பல உறவு ஒண்ணா வாழும்
    பாக்கும் நெஞ்சம் பாசத்துல
    ஊஞ்சலாடுதே
    ஆண் : ஒரு கண்ணு கலங்கினாலும்
    பல கைகள் துடைக்க வருமே
    இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான்
    வாழ ஏங்குதே
    ஆண் : சொந்தம் உள்ள வாழ்க்கை
    சொர்க்கத்துக்கு மேல
    சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா
    சொன்ன கதை இல்லை
    கேட்ட கதை இல்லை
    இந்த கதை போல வேறேதய்யா
    ஆண் : அன்னை மடி போல தான்
    அண்ணன் உள்ளம் தாங்குதே
    தம்பி முகம் பார்க்கையில்
    தந்தை முகம் தோன்றுதே
    சொந்தம் வாழும் வீட்டில் தானே
    தெய்வம் வந்து காவல் காக்கும்
    தேவதைகள் தேடி வந்து
    இந்த வீட்டில் பிறந்திடுமே
    ஆண் : ஆயிரம் யானை பலம்
    அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா
    பாசத்தையும் ரோசத்தையும்
    பந்தி வைக்க முந்தும்
    புன்னகைக்கும் கண்ணீருக்கும்
    வேறுபாடு ஏதுமில்லை
    ஆனந்தமே வீடு முழுக்க
    துள்ளி விளையாடும்
    ஆண் : ஒரு ஆலமர விழுதை
    பல உறவு ஒண்ணா வாழும்
    பாக்கும் நெஞ்சம் பாசத்துல
    ஊஞ்சலாடுதே
    ஆண் : ஒரு கண்ணு கலங்கினாலும்
    பல கைகள் துடைக்க வருமே
    இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான்
    வாழ ஏங்குதே
    ஆண் : சொந்தம் உள்ள வாழ்க்கை
    சொர்க்கத்துக்கு மேல
    சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா
    சொன்ன கதை இல்லை
    கேட்ட கதை இல்லை
    இந்த கதை போல வேறேதய்யா

  • @krishnannagaraj6732
    @krishnannagaraj6732 Рік тому +108

    சந்தோஷமாக வாழ சொர்க்கம் தேவை இல்லை.. சொந்த பந்தங்களோடு சொந்த ஊரில் இருந்ததாலே போதும்.

    • @LalithKumari-vt7bq
      @LalithKumari-vt7bq 6 місяців тому +1

      Urula eruththa sandathayya 🤜🤛 varum anga saththoshaththukka edam ellanga thuraththula eruththa pasamavathu mechcha mgum😞😞😞

  • @naveenandhu37
    @naveenandhu37 Рік тому +717

    எத்தன பாட்டு வந்தாலும் ,
    சொந்தமா?
    பணம் இருந்தா பல்ல காட்டரான்
    மனம் இருந்தா முள்ள காட்டரான்
    இதான் சொந்தம்

  • @akashakash7322
    @akashakash7322 7 місяців тому +15

    சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல நட்பு மட்டும் தான்❤❤

  • @ramnad81
    @ramnad81 7 місяців тому +42

    எல்லோரும் இருந்தும் அனாதை போல ஒரு வாழ்கை,நரகத்தின் உச்சம் நான் அனுபவிப்பது ....பல நேரம் இன்னும் எவ்வளவு கண்ணீர் சிந்தவேண்டி வருமோ.....

  • @sulthans7645
    @sulthans7645 5 місяців тому +34

    The Singer made us feel through the song by his extraordinary voice....😢
    Lyrics 💯
    Eyes filled with tears 😭

  • @chathiriyanchathiriyan1307
    @chathiriyanchathiriyan1307 8 місяців тому +111

    கேட்க கேட்க ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்த செய்கிறது.....

  • @kanishka.k5693
    @kanishka.k5693 11 місяців тому +120

    சொந்தம் என்பது பணத்துக்கு மட்டுமே மதிப்பு பாசத்துக்கு அல்ல

    • @jaga6983
      @jaga6983 8 місяців тому +2

      It's true

  • @sowmanikandan-vs9vx
    @sowmanikandan-vs9vx 5 місяців тому +42

    இந்த பாடலை கேட்கும் பொழுது மன வேதனை அளிக்கிறது

  • @FRIENDS-TEXTILE
    @FRIENDS-TEXTILE Рік тому +70

    நானும் இப்படி தான் பாட்டு கேட்டு சொந்த பந்தத்தை பார்க்க போனேன் ஆனா அவர்கள் எல்லாரும் வேர மாதிரி இருக்காங்க பாட்டில் மட்டுமே உணர முடிகிறது 😂

  • @user-qd5ms9rx7u
    @user-qd5ms9rx7u Рік тому +62

    ஆயிரம் யானை பலம் அண்ணன் தம்பி சேர்ந்து இருந்தா💔💔
    இருக்க விடா தானே😅😅
    எலாருக்கும் இந்த வாழ்கை கிடைப்பது இல்லை
    இப்ப உள்ள கால கடத்திற்கு பணம் உள்ள வாழ்கை தான் சொர்கதுக்கு மேல 😀

  • @padaganvallam6123
    @padaganvallam6123 11 місяців тому +20

    இந்தக் காலங்களில் இது போல் ஒரு கூட்டு குடும்பங்கள் எங்கும் அமைவதில்லை அப்படியே அமைந்தாலும் அந்த கூட்டு குடும்பங்கள் ஒன்றோடு ஒன்றாய் இருப்பதில்லை நாங்கள் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தவர்கள் கூட்டு குடும்பத்தில் உள்ள நன்மை தீமைகள் இந்த பாடலில் அருமையாக ஒலித்துள்ளன இந்தப் பாடல் எனக்கு மனதிலே மிகவும் கவர்ந்த பாடல்

  • @user-md9no8oz6f
    @user-md9no8oz6f 5 місяців тому +8

    எனக்கு இந்த வீடுபோல் கிடைத்தது எனக்கு கடவுள் தந்த வரம் எங்க குடும்பம் இப்படித்தான் நாங்கள் 50 பேர் ஒரு குடும்பம்

  • @S.Michal
    @S.Michal Рік тому +113

    சொந்தம் பந்தம் இருந்தலும் நம் கஷ்டா படும் போது வந்து நிக்கது நம் நல்ல இருந்த பாத்து போறம படும் சொந்தம் பந்தம் உள்ளது இது தான் சொந்த பந்தம் 😔😔😭😭

  • @parimalaparimala2668
    @parimalaparimala2668 Рік тому +56

    இந்த பாட்டு கேட்கும் போது ரொம்ப happya இருக்கு ஐ லவ் சாங்

  • @karthigag7850
    @karthigag7850 Рік тому +14

    Enga family ipadi tha irundhuchi.... Miss that life.... Enga thatha erandhanga ellarum pirinjitanga.....

  • @manimegalai6398
    @manimegalai6398 Рік тому +44

    Intha song ke tum podhu romba.... Happiness...... 🥰🥰🥰

  • @fathimahima9133
    @fathimahima9133 10 місяців тому +70

    இந்த பாடல் ல கேக்கும் போது மெய் சிலிக்குது.... ❤️

  • @sathusathu9918
    @sathusathu9918 9 місяців тому +21

    பணம் வரும் இல்லாமலும் இருக்கு அனல் உறவுதான் என்றும் நீடிக்கும்

  • @gowthamnaren1917
    @gowthamnaren1917 Рік тому +138

    Indha song enaku romba romba pudikum.. ❤
    Aanaaa indha maari oru sondham irundhuchu.. Panam vandhutta aprm.. Ellarum poitanga 😢😢😢ippo yaarum illa.. Manasu romba kashtama irukku.. 💯
    Edit: indha song kettaa.. Edho neraya per namakku irukkura maari feel. Avlothaan 🥺

    • @karthikeyankarthi4910
      @karthikeyankarthi4910 Рік тому +3

      Ellarum appidi than

    • @dhivyakarthi-qc8ws
      @dhivyakarthi-qc8ws Рік тому +2

      @@karthikeyankarthi4910 rd

    • @priya-dl8pu
      @priya-dl8pu 9 місяців тому

      Ennaku intha song romba pudikumm but enga v² la ippadi than eruthan but ippo illa kastma erikuu intha songa keta ennaku enga v² family napuvarthuu... Avlotha intha song vachii than enga v² family edit panna 🥺😖

  • @rabekkarabekka4783
    @rabekkarabekka4783 Рік тому +158

    ❤My favorite song❤

  • @kalyanikalyani8662
    @kalyanikalyani8662 Рік тому +157

    இது படங்கள் மட்டுமே சாத்தியம் ஆனால் இது உண்மை ஆகவே முடியாது

  • @Premavinoth2014
    @Premavinoth2014 Рік тому +35

    Intha mathiri relation ah unity ah irukanum nu asai but ippa ellarum orutharu mela oruthar poramaiya irukanga 😢

  • @vigneshkumar6945
    @vigneshkumar6945 18 днів тому +2

    இந்த அருமையான பாடல் அனைவரின் மனதிலும் ஒரு விதமான ஏக்கதினை உருவாக்குகிறது

  • @UFGaming-cb7gg
    @UFGaming-cb7gg 26 днів тому +4

    இப்ப எல்லாம் காசு பணம் இருந்தா மட்டும் தான் சார் சொந்தம் தேடி வருது

  • @tamilponnu_jillu
    @tamilponnu_jillu 11 місяців тому +123

    ஆயிரம் சொன்னானும் சொந்தம் உள்ள வாழ்கை தான் மனதுக்கு நிம்மதியையும் சந்தோசத்தையும் தரும் 🤩❤😘

  • @vishanthelakkiya615
    @vishanthelakkiya615 Рік тому +213

    intha song ketkum podhu romba happy ah irukku intha mathiri irukkanum nu rombaaaaaaa aasai

  • @user-zh3ii1bd1k
    @user-zh3ii1bd1k 9 місяців тому +9

    எனக்கு பாடல்கேட்டயுடன் என் உடன்பிறப்பு ஞாபகம் வரும் miss u 😂

  • @anbumuthuraja02
    @anbumuthuraja02 Рік тому +92

    Repeated Mode ... Awesome Lyrics and Mesmerizing Voice❤😊💕

    • @bbs.685
      @bbs.685 10 місяців тому +2

      கருங்குயில் கணேசன் அண்ணா ❤

  • @NanthaTaven
    @NanthaTaven 10 місяців тому +17

    🎉🎉🎉🎉❤❤❤❤ வாழ்க்கையில் சொந்த பந்தம் இருந்தால்தான் சிறப்பாக இருக்கும் 🎉😮

  • @deepankumar9359
    @deepankumar9359 Рік тому +82

    Male : Sondhamulla vaazhkkai
    Sorgathukku mela
    Soththu sugam yedhum vendamaiyaa
    Sonna kadhai illa ketta kadhai illa
    Indha kadhai verethaiyaa
    Male : Aayiram yaanai balam
    Annan thambi sernthirundha
    Pasathaiyum rosathaiyum
    Pandhi vaikka mundhum
    Punnagaikkum kanneerukkum
    Verupaadu yedhumillai
    Aanandhamae veedu muzhukka
    Thulli vilaiyadum
    Male : Oru aalamara vizhudhaai
    Pala uravu onna vaazhum
    Paakkum nenjam paasathula
    Oonjal aaduthae
    Male : Our kannu kalanginaalum
    Pala kaigal thudaikka varumae
    Ippadi oru koottukulla thaan
    Vaazha yengudhae
    Male : Sondhamulla vaazhkkai
    Sorgathukku mela
    Soththu sugam yedhum vendamaiyaa
    Sonna kadhai illa ketta kadhai illa
    Indha kadhai verethaiyaa
    Male : Annai madi pola thaan
    Annan ullam thaangudhae
    Thambi mugam paarkayil
    Thandhai mugam thondrudhae
    Sondham vaazhum veettil thaanae
    Deivam vandhu kaaval kaakum
    Devathaigal thedi vandhu
    Indha veettil piranthidumae
    Male : Aayiram yaanai balam
    Annan thambi sernthirundha
    Pasathaiyum rosathaiyum
    Pandhi vaikka mundhum
    Punnagaikkum kanneerukkum
    Verupaadu yedhumillai
    Aanandhamae veedu muzhukka
    Thulli vilaiyadum
    Male : Oru aalamara vizhudhaai
    Pala uravu onna vaazhum
    Paakkum nenjam paasathula
    Oonjal aaduthae
    Male : Our kannu kalanginaalum
    Pala kaigal thudaikka varumae
    Ippadi oru koottukulla thaan
    Vaazha yengudhae
    Male : Sondhamulla vaazhkkai
    Sorgathukku mela
    Soththu sugam yedhum vendamaiyaa
    Sonna kadhai illa ketta kadhai illa
    Indha kadhai verethaiyaa

  • @jeraldnobela7753
    @jeraldnobela7753 11 місяців тому +90

    ஒரு காலத்தில் இப்படி இருந்த எங்களது குடும்பம் இப்ப செதஞ்சி போய் கிடக்கிறது 😢😢😢

  • @MELVINARULBABL
    @MELVINARULBABL Рік тому +17

    அண்ணன் ஜோ மல்லூரி அவர்களின் நடிப்பு இந்த திரைப்படத்தில் மிகவும் அருமையாக உள்ளது ...😊

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 Рік тому +220

    திரும்ப திரும்ப பார்க்கிறேன்..😭😭😭😭😭😭 I miss my அப்பா 😭😭😭😭😭😭😭😭

  • @yesubalan8272
    @yesubalan8272 Рік тому +50

    பணம் இருந்தால் மட்டுமே இந்த சொந்த பந்தம் எல்லாம்

  • @mathanr4791
    @mathanr4791 Рік тому +13

    Intha song aa keddu Kidde erukkanum pola erukku 💥🥰

  • @aardsmanii5565
    @aardsmanii5565 Рік тому +168

    Tears in my eyes... Miss my family

  • @sivad2176
    @sivad2176 Рік тому +45

    பணம் தான் முக்கியம் பணம் இல்லனா ஒருத்தனும் நம்மல மதிக்க மாட்டாங்க

  • @deepasdairy2392
    @deepasdairy2392 Рік тому +13

    Ippadi happy irukka asaiya irukku ana sontham ellathaium pirikirathu panam than....... 😔😔😔😔

  • @KaniKani-ss8km
    @KaniKani-ss8km 10 місяців тому +5

    Ennoda family ku intha song perfect ahh match agumm😊😊

  • @chandrus2600
    @chandrus2600 11 місяців тому +2

    என் குடும்பத்தில் நாங்கள் அண்ணன் தம்பி தங்கைகள் 9 பேர்கள் நான் தான் . மூத்தவர் 2 இறைவன் சேர்த்து விட்டனர் எல்லாரும் வேண்டும் என்று எனது ஆசை மனம் தவிக்கிறது. ஆனால் சொந்தங்கள் எனது தந்தை இருக்கும் போது ஒன்று பட்டு இருந்தது.இன்று நெல்லிஙாய் மூட்டையை அவிழ்த்தால் சிதறி ஓடும் அது போல் உள்ளது. இந்த பாடல் மூலமாவது சொந்தங்கள் பிரிவு இல்லாமல் இருக்கட்டும். என்றும் சொந்தங்கள் தான் இறுதி வறையில். LN.S. சந்திரசேகரன் தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி பூதலூர் தாலுகா தஞ்சை மாவட்டம்

  • @SonaDeepa-vk5vh
    @SonaDeepa-vk5vh 4 місяці тому +4

    யாருக்குகேல்லா இந்த பாடல் பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤

  • @ramramdon1606
    @ramramdon1606 Рік тому +27

    I really miss my relatives 🥺🥺😔

  • @mlhworldmedia5322
    @mlhworldmedia5322 26 днів тому

    நம் அறிவையும், நம் பண்பையும் பாராட்டும் சொந்தங்கள் கிடைத்தவர் கடவுளின் உதவியையும் வேண்டாமென்பார்❤❤❤

  • @g.dinakar5027
    @g.dinakar5027 Рік тому +14

    Really super song ❤ my favourite song🎉

  • @kalaimanisathyamoorthi3790
    @kalaimanisathyamoorthi3790 Рік тому +8

    என்னுடைய அப்பா அம்மா வை ரொம்ப மிஸ் பன்றேன்

  • @user-gt3pr6yg5s
    @user-gt3pr6yg5s 2 місяці тому +4

    I like this song

  • @menagav6837
    @menagav6837 Рік тому +18

    intha song thirumba thirumba ketkubothu yenga kudumbam mattum yen ippadi irukkuthunu thonuthu ennaku ippadi irrukanumnu asai😢

  • @SathyaSathya-uc7uz
    @SathyaSathya-uc7uz 11 місяців тому +2

    Intha songa kekkrappa athumari Oru family la valanuntu asiya erukku
    Beautiful song😍😍😍😍😍😍

  • @sundara1131
    @sundara1131 Рік тому +17

    Lyrics snehan super❤❤❤

  • @psamytheni745
    @psamytheni745 Рік тому +35

    I love my family ❤️

  • @shaliniselvaraj2831
    @shaliniselvaraj2831 11 місяців тому +19

    Underrated song!!!!!

  • @sangeethaS-dm5vw
    @sangeethaS-dm5vw 11 місяців тому +14

    Beautiful song,non of my relatives matches to this song,except my parents

  • @nithyadevi6790
    @nithyadevi6790 Рік тому +4

    Enga family ipaditha jollya irukum ippo nanga enga periyappava miss pannitom

  • @wsm2242
    @wsm2242 Рік тому +8

    Intha songa kekkurapoo nammalukkum ippudi oru periya kudumpam iruntha nallarukkum eannu kavalaya irukku so namakkuthan kuduththu vaikkalla eantha kadavul rompa mosam pannurar pa 😢 I love female ❤

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd Місяць тому

    என் ஆசை கூட்டுக்குடும்பம் இருந்தால் சந்தோஷமா இருக்கு பாடல் வரிகள் பிடிக்கும் சூப்பர் ❤😂🎉😅😊

  • @nvelmurugan529
    @nvelmurugan529 Рік тому +7

    Intha mathiriirukkanum rombaaaaaaaaa asai irukku

  • @priyas2301
    @priyas2301 11 місяців тому +11

    My family songs❤

  • @ReshmaA-wh5us
    @ReshmaA-wh5us Рік тому +5

    Ipadi oru life nejama vazhthangana tha superr pa

  • @kaviyakavi7261
    @kaviyakavi7261 Рік тому +27

    Intha song ah kekkum pothuna ennota future family than yapakam varum 😊. I am waiting for this golden moments 💖. I miss you lots 💙. 😭😭😭

  • @govindaraj9135
    @govindaraj9135 2 місяці тому

    நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப திரைப்படம் பார்த்து கண் கலங்கினேன் 👌🏻👌🏻👌🏻

  • @arunkumark6507
    @arunkumark6507 Рік тому +11

    Super song

  • @manivannank9498
    @manivannank9498 Рік тому +10

    Super family song❤️❤️❤️

  • @SaravananSaravanan-pm1ok
    @SaravananSaravanan-pm1ok 3 місяці тому +1

    Arumaiyana varikal❤❤❤

  • @AravinthLoganathan-kr8xk
    @AravinthLoganathan-kr8xk Рік тому +7

    Ipadi than irukanum enakum aasi❤

  • @dhanulifestyle3211
    @dhanulifestyle3211 10 місяців тому +4

    Athellam antha kalam ippo lam Money Money.... Money is always ultimate😢💔💔

  • @chinnatambiservaran976
    @chinnatambiservaran976 Рік тому +5

    Entha song kekkum pothu alugaya varuthu because enakku yarume illa amma appa and family nnu atha kannula kalanguthu 😭😭😭😭😭😭

  • @nathiya375
    @nathiya375 Рік тому +8

    Enga romba periye family aana yarum epdi illa

  • @subramanimani2257
    @subramanimani2257 Рік тому +19

    I love my family💕

  • @pandyd6286
    @pandyd6286 Рік тому +6

    I miss you my appa Amma Anna sister 💞💞💞💞💞💞💞

  • @vimalrajp2846
    @vimalrajp2846 Рік тому +86

    சொந்தபந்தமெல்லாம் சும்மா.பணம் காட்டுணா பல்ல காட்டுரான் அன்பு காட்டுணா அனாதபயன் றா.(படத்தில் வேண்டுமானால் நல்லாருக்ககும்.)நிசத்தில்!?

  • @sasisssssss
    @sasisssssss 4 місяці тому +1

    இந்த பாடல் கேக்கும் போது கண்ணீர் வருகிறது.... ஆனால் வீட்டில் இருக்கும் பசங்களுக்கு கலயாணம் ஒன்னு ஆச்சுன்னா எல்லாம் போச்சு இந்த வாழ்கை வாழ முடியாது....😢சொந்தம் அண்ணா தம்பி அக்கா எல்லாம்... பாசம் வைக்க முடியாது... மனைவி ஒருத்தி வந்த பின் இந்த வாழ்க..... நடக்காத ஒன்றாக்கி விடுகிறது. 😭😭😭mizz my family 😭😭

  • @RagavanRagavn-wm7vc
    @RagavanRagavn-wm7vc 2 місяці тому

    கருங்குயில் கணேசன் அண்ணா வாழ்த்துக்கள் எந்த படம் மூலம் அறிமுகம் அவத்தில் மகிழ்ச்சி

  • @masalapepper5100
    @masalapepper5100 Рік тому +8

    Intha lyrics varala yallam happy life ahh lead panni iruka
    But eppa yakuda yen thatha ella
    Eppa yallarum iruthum Nan mattum single iruka

  • @stephonlordsman9517
    @stephonlordsman9517 11 місяців тому +8

    Nice song❤️

  • @user-uf6cn5ot1u
    @user-uf6cn5ot1u 10 місяців тому +1

    😢😢Sontham than bro ellam 😍😥😢😌

  • @rajikrajik7748
    @rajikrajik7748 10 днів тому +1

    சொந்தம் எல்லாமே பணத்துக்கு மட்டுமே😢😢

  • @user-ir9mt9um3r
    @user-ir9mt9um3r Рік тому +19

    தலை வணங்குகிறேன்

  • @lakshmanang.l.a7094
    @lakshmanang.l.a7094 Рік тому +8

    My favourite song,♥️

  • @velrajyadavrajyadav5413
    @velrajyadavrajyadav5413 Рік тому +19

    இப்ப உள்ள காலத்தில் சொந்த பந்தம் தேவையில்லை .... பணம் தான் முக்கியம்

  • @vin7261
    @vin7261 7 місяців тому +4

    Love the lyrics. Love from Malaysia & Singapore ❤️❤️❤️

  • @prithiviraj4145
    @prithiviraj4145 11 місяців тому +4

    Super song 🎉🎉🎉😊

  • @di8358
    @di8358 Рік тому +7

    Our family song ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @karankaviya-eb6es
    @karankaviya-eb6es 10 місяців тому +4

    ❤❤super song I love my family but I miss it ❤❤❤

  • @dharanipugazh5855
    @dharanipugazh5855 2 місяці тому +1

    This song is 500 % for my family ❤😊

  • @kalabeshariffh20
    @kalabeshariffh20 8 місяців тому +4

    நம்முடைய எதிரியும் மற்றும் சொந்தமும் பணம் மட்டுமே.....

  • @mahalakshmiramesh1906
    @mahalakshmiramesh1906 10 місяців тому +26

    Lyrics awesome ❤

  • @user-ik1os8jn9d
    @user-ik1os8jn9d 3 місяці тому +2

    இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அம்மா இருந்தாதான் எல்லாம் சொந்தமும் அம்மா இல்லனா😢😢😢 இல்ல பணம் இருந்தாதான் சொந்த பந்தம் பாசம் எல்லாம் ரொம்ப கஷ்டமாக இருக்கு யார்க்கிட்ட சொல்லி அழுவுறது அழக்கூட ஆல் இல்ல😢

  • @kullakulla4480
    @kullakulla4480 7 місяців тому +1

    Ithu ellamey irunthathu en life la
    But ipo miss panara
    Pala nabagam varuthu
    I love this and favorite song❤❤❤❤❤

  • @priyamani2140
    @priyamani2140 3 місяці тому +17

    எத்தனை வருடங்கள் ஆனாலும் அம்மா வீட்டு சொந்தங்கள் தான் Best❤❤❤❤❤❤❤❤❤

    • @agathijilla1402
      @agathijilla1402 2 місяці тому

      ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. 2 місяці тому

      Ugaluku venum na apdi erukalam.
      Yellarukum apdi illa

  • @kokilaraja886
    @kokilaraja886 10 місяців тому +1

    அண்ணன் தம்பி உறவு எல்லாம் வேஸ்ட்

  • @sivabalamurugan9348
    @sivabalamurugan9348 Рік тому +2

    Super an family iday madiridhani l am happy❤❤🎉😊😊😊

  • @nivima1502
    @nivima1502 Рік тому +14

    I miss my old family memories 🐾😢😢😢😢😢😢😢😢😢😢😢😢