செய்தியாளர்கள் சிறப்பான கேள்விதான் கேட்டு உள்ளார்கள் இந்தியன் வங்கியில் Minimum Balance Maintenance Charge & Sms Charges & ATM Charges என பலவகையில் கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள். எனது அக்கவுண்டில் இதுவரை 1550 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது...👋👍❣️
உனக்குத்தான் பழக்கம் இல்லை. எந்த பேங்கில் நீ முதலிலேயே பேசி ஓப்பன் பண்ணுனா சாதாரண அக்கவுண்டில் தேவையில்லாமல் பணம் பிடித்து விட்டார்கள் சொல் நான் அந்த பேங்க் மேனேஜர் இடம் பேசுகிறேன். இது ஒரு சாதாரண விஷயம்.
ஏன் சார் இப்படி தமாஷ் எல்லாம் பண்ணுகிறீர்கள்? இப்படி ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் எந்த காரணமும் இல்லாமல் எடுப்பார்கள் ஸ்டேட்மெண்ட் என்ன எழுதி இருக்கிறது? இங்கே இப்பொழுதே போடுங்கள் நான் பேசுகிறேன் அந்த பிரான்சில். எல்லாம் படித்தவர்கள் தானா?
நான் சொல்வது கிராமத்தில்உள்ள ஏழை எளிய மக்களுக்காக ( பெண்கள்) அவர்கள் அறியாமை யை பயன்படுத்தி வருகின்றனர் வங்கி அதிகாரிகள் நீங்கள் சொல்வது படித்தவர்களுக்கு மட்டுமே.
ஸ்டேட்மெண்ட் எடுத்துக்கொண்டு போய் அந்த பேங்க்கில் ஒரு கிளர்க் அல்லது செக்யூரிட்டியிடம் கேட்டா கூட விளக்குவார் இதுக்கு பைனான்ஸ் மினிஸ்டர் அவசியம் இல்லை விளக்குவார்
பொய் இல்லை சார். பேங்க் அக்கவுண்ட் ஆரம்பத்திலேயே உங்கள் அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும் என்று கூறியிருப்பார்கள் நாம் எதையும் படிக்காமல் கையெழுத்து போட்டு விடுகிறோம். அது தான் பிரச்சினை.
அமைச்சரின் இந்த கருத்தை ஏற்க்க முடியாது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியும் பனம் பிடித்தம் செய்கிறார்கள் எல்லா வங்கிகள் பிரச்சனையும் நிதி அமைச்சரிடம் புகார் அளிக்க வேண்டும் என்றால் இந்தியாவில் இயங்கும் வங்கிகளுக்கும் இந்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லையா மத்திய அரசு கொடுக்கும் சுற்றறிக்கையை வங்கிகள் நிறைவேற்றாது என்றால் அதற்கு அரசு
ஒரே ஒரு வங்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கி காரணமில்லாமல் உனது அக்கவுண்டில் இருந்து எடுத்த பணம்.. அல்லது நீ அக்கவுண்ட் ஓப்பன் பண்ணும் போது என்ன மாதிரி அக்கவுண்ட் வேண்டும் எவ்வளவு பேலன்ஸ் வைப்பாய் என்று உறுதிமொழி கொடுத்து இருப்பாய் அதை மீறி எடுத்த பணம் இருந்தால் இங்கு ஆதாரத்துடன் போடு. யாராவது ஆதாரம் காட்டுங்கடா பார்க்கலாம்
எந்த வங்கியில் எப்பொழுது நீ என்ன சொல்லி அக்கவுண்ட் ஓப்பன் பண்ணினாய் என்ன வசதி எவ்வளவு பேலன்ஸ் வைப்பேன் என்று கையெழுத்து போட்டு கொடுத்து அக்கவுண்ட் ஓப்பன் பண்ணினா? கதை விடாதே. என்ன காரணத்திற்காக எடுத்தார்கள் என்று ஸ்டேட்மென்ட் இல் இருக்கும் அதை போடு பார்க்கலாம்?
எனது கணக்கு பேங்க் ஆப் பரோடாவில் இருந்ததுலோன் 60,000 வாங்கினேன்13800 என் கணக்கில் இருந்து பிடித்துக் கொண்டார்கள்நான் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த பணத்தை திருப்பி எடுக்க முடியவில்லைஒருமுறை 2800 ஒருமுறை 4500நான் இப்போது அந்த கணக்கை முடித்து விட்டேன்
இந்த அக்கவுண்ட் அந்த அக்கவுண்ட் என்று சொல்லுவதை விட்டுவிட்டு தனியார் வங்கிகள் எந்த அக்கவுண்டில் இருந்து பணம் எடுத்தாலும் தவறுதான் அதை திருத்தி ஒரு சட்டம் ஏற்றுங்கள்
SBI ல் போட்ட amount ஒரு காலத்தில் திருடினார்கள் minimum amount இல்லை என்று, இதற்கு என்ன பதில்.. கெட்டிக்கார தனமாக பேசுவதாக நினைப்பு. அதற்கு தான் இப்பொழுது bjpஆட்டம் காண ஆரம்பித்து இருக்கிறது😊
பஞ்சாப் நேஷனல் வங்கி எனது கணக்கை மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் முடக்கி வைத்து பணத்தைப் பிடித்து வருகிறார்கள் இந்தியன் வங்கியிலும் மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் பணம் பிடித்தம் செய்கின்றனர் இதற்கு இரண்டிற்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது
HDFC ,INDIAN bank rendulayume காசு புடிச்சாங்க monthly minimum balance maintain panlanu..HDFC 2600 ரூபாய் INDIAN 1000 ரூபாய் ரெண்டு நாள் முன்ன தான் புடிச்சாங்க
ippo Ellarum Emi vaagaraka One month pay panala finance company side check bounce charge 500 and daily penalty 2.5 something.. Bank side Check Return charge 500 ithu yathuku rendu peru check charge podanum? Bankla check return charge panna athu statement vara madikuthu only sms mattum than varuthu
I doubt whether our Finance minister aware or not aware of this types of deduction. If the rule is there that banks not to deduct,than clear us since when this rule is implemented?
அக்கவுண்ட் ஓபன் பண்றப்ப மினிமம் பேலன்ஸ் ஆயிரம் ரூபாய் வெச்சுக்கனும்னு கண்டிப்பா சொல்லியிருப்பாங்க.salary account'க்கு மினிம் பேலன்ஸ் தேவையில்லை. எப்பவும் மினிமம் பேலன்ஸ் maintain பண்ணிருவ. நானும் ஒரு முறை ஆயிரம் ரூபாய்க்கு கீழ போனதை கவனிக்க விட்டுட்டேன்.அடுத்த மாதம் 118 ரூபாய் சார்ஜ் பிடிச்சாங்க.பேங்க்ல போய் கேட்ட. மேல சொன்ன விஷயத்தை சொன்னாங்க.அதுல இருந்து இப்பவரை பல வருஷமா மினிமம் பேலன்ஸ் குறையாம பாத்துக்குற.kvb'ல அதுக்கப்புறம் பணம் பிடிக்கலை. நாம வருஷக்கணக்குல மினிமம் பேலன்ஸ் maintain பண்ணலைனாலோ அல்லது எந்தெந்த மாசத்துல minimum average balance குறையுதோ அதுக்கு சார்ஜ் போடுவாங்க.நாம தெருஞ்சு தான அக்கவுண்ட் ஓபன் பண்றோம்? ஒவ்வொரு வங்கிகளை பொறுத்து 1000ரூபாய்ல இருந்து 5000,10000னு மினிமமா பேலன்ஸ் ரூல் வெச்சுருக்காங்க.அக்கவுண்ட் ஓபன் பண்றப்ப கண்டிப்பா சொல்லியிருப்பாங்க.நான் kvb'ல போயிருக்குறப்ப ஒரு லேடி வந்து அக்கவுண்ட்ல 4000. ரூபாய் இருக்கு.ஆனா பணம் எடுக்க முடியலைனு சொன்னாங்க.செக் பண்ணி பாத்தா அந்த தொகை மைனஸ்ல இருக்கு.கிட்டதட்ட மூணு வருசத்துக்கு மேல மினிமம் பேலன்ஸ் maintain பண்ணாம விட்றுக்காங்க.பிரைவேட் பேங்க்ல அக்கவுண்ட் ஓபன் பண்றப்ப கண்டிப்பா மினிமம் பேலன்ஸ் விஷயத்தை சொல்லுவாங்க. பலர் ஃபாலோ பண்றதில்லை.ஏன்னா இருக்குற வேலையில அதை நாம கவனத்துல எடுத்துக்குறதில்லை.அப்பப்போ நாம சரிபாக்குறதில்லை தான் நிதர்சண உண்மை.
@@subhasubha-gp6de புரியுது.சாதாரண micro labours மினிமம் பணத்தை கூட செலவுக்காக எடுக்கிறார்களா.இனா அவுங்களுக்கு யூஸ் ஆகுற மாதிரி ஜன்தன் அக்கவுண்ட் கொண்டுவந் தாங்களே.அது மினிமம் பேலன்ஸ் வைக்க வேண்டிய அவசியமில்லை. ஏன் அதை பயன்படுத்தலாம்.
All the banks are deducting amount from customer. I think our finance minister not knowing this deduction. We the common people know where this money goes.Better our Finance minister get details from their banks that how many types of deductions are made by Nationalised banks.
Bank la account vechu irundha Sms charges , minimum balance charges, ATM card Charges , other bank ATM 5 time ku mela pona charges ipdi neraya charges irukku + GST oda
Indian Bank implements ABY scheme and insurance on people's bank account by themselves with whose permission you are doing this first you need to answer
இங்க ஜன் தன் அக்கவுண்ட் பத்தி கூவற சங்கீஸ், அந்த அக்கவுண்ட் open பண்ண முதல்ல உங்களுக்கு எந்த பாங்க்லையும் உங்களுக்கு அக்கவுன்ட் இருக்ககூடாது, அவங்களுக்கு மட்டும்தான் ஜன்தன் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணமுடியும். தமிழ் நாட்டுல maximum எல்லாருட்டயும் அக்கவுண்ட் இருக்கு, நமக்கு பயன் இல்ல. அப்பறம் ஆமா நிதி அமைச்சரே அக்கவுண்டு open பண்ணும்போது ஒத்துக்கிட்டேன் 1000 / 3000/5000 இல்ல 10000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் maintain பன்ன. ஆனா மினிமம் பேலன்ஸ் கூட வைக்கமுடியலேனா அவன்/அவள் என்ன பொருளாதார சூள்நிலைல இருப்பாங்க அவங்கட்டபோய் பைன் போட்டு புடிங்கி அதை கார்ப்பரேட்டுக்கு லோன் தள்ளுபடி பண்ணுறீங்க. என்ன மாணங்கட்ட பொறுப்பு. .ஏழைட்ட அவன் சொந்த பணத்த கராரா புடுங்குர பேங்க் , கார்பரேட் கிட்ட கடனை கராரா வாங்க வேண்டியதுதானே.
SMS charge, ATM charges, maintenance charges,......bulk charge,. ...
செய்தியாளர்கள் சிறப்பான கேள்விதான் கேட்டு உள்ளார்கள் இந்தியன் வங்கியில் Minimum Balance Maintenance Charge & Sms Charges & ATM Charges என பலவகையில் கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள். எனது அக்கவுண்டில் இதுவரை 1550 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது...👋👍❣️
ஆமா ப்ரோ 1 வீக் முன்னாடி 1600 இந்தியன் பேங்க் டெபிட் 😢😢😢😢
Why are you keeping the account. close it. Open jan dhan account zero balance account
Enaku 2500 rs debit vandhiruku
Iob யும் இப்படி தான் நடக்கிறது....
Indian bank is the worst in this!
உங்களுக்கு பேங் போய் பழகக்கம் இல்லை என தெரியவருகிறது.
Pulugurathai niruththuda
உனக்குத்தான் பழக்கம் இல்லை. எந்த பேங்கில் நீ முதலிலேயே பேசி ஓப்பன் பண்ணுனா சாதாரண அக்கவுண்டில் தேவையில்லாமல் பணம் பிடித்து விட்டார்கள் சொல் நான் அந்த பேங்க் மேனேஜர் இடம் பேசுகிறேன். இது ஒரு சாதாரண விஷயம்.
Ippo la upi vandhuduchu. Yaru da bank poranga😂
💯👍@@Jp0838
ஏங்க தேர்தல நின்னக்கவே காசு இல்லைன்னு சொன்னாங்க . அப்புறம் எப்படி பேங்க் போவாங்க 😂😂😂
IOB BANKல் வாடிக்கையாளர் பணத்தை வாடிக்கையாளர் க்கு எதுவும் காரணம் தெரிவிக்காமல் எடுக்கின்றனர் 😡😡
ஏன் சார் இப்படி தமாஷ் எல்லாம் பண்ணுகிறீர்கள்? இப்படி ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் எந்த காரணமும் இல்லாமல் எடுப்பார்கள் ஸ்டேட்மெண்ட் என்ன எழுதி இருக்கிறது? இங்கே இப்பொழுதே போடுங்கள் நான் பேசுகிறேன் அந்த பிரான்சில். எல்லாம் படித்தவர்கள் தானா?
நான் சொல்வது கிராமத்தில்உள்ள ஏழை எளிய மக்களுக்காக ( பெண்கள்) அவர்கள் அறியாமை யை பயன்படுத்தி வருகின்றனர் வங்கி அதிகாரிகள் நீங்கள் சொல்வது படித்தவர்களுக்கு மட்டுமே.
Yes.. Iob is the worst.. They don't send messages for debiting money for low balance maintenance.
@@aurputhamani4894 sanki ya nee minimam balanc month 230
அதிகார மமதை மக்கள் கஷ்டம் புரியாது
இந்த அம்மாவிற்கு மட்டும் தான் வாய் இருக்குன்னு உருட்டுது 😂😂😂
கோயம்புத்தூர் ராஜவீதியில் உள்ள இந்தியன் பேங்கில் எனது அக்கவுண்டில் பணம் எடுத்து உள்ளார்கள்
Please complaint raise in Nodal officer ...because I am also working in bank sector .. immediately they will take action
ஸ்டேட்மெண்ட் எடுத்துக்கொண்டு போய் அந்த பேங்க்கில் ஒரு கிளர்க் அல்லது செக்யூரிட்டியிடம் கேட்டா கூட விளக்குவார் இதுக்கு பைனான்ஸ் மினிஸ்டர் அவசியம் இல்லை விளக்குவார்
@@karuppasamy.r4745If Paytm tooks the amount to whom i want to complaint?
பொய் சொல்கிறார் அமைச்சர்
பொய் இல்லை சார். பேங்க் அக்கவுண்ட் ஆரம்பத்திலேயே உங்கள் அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும் என்று கூறியிருப்பார்கள் நாம் எதையும் படிக்காமல் கையெழுத்து போட்டு விடுகிறோம். அது தான் பிரச்சினை.
@@johnroyal1221 பொய்தான்
அப்படியே SBI பேங்க் போயிட்டு பாருங்க😅 பேங்க் no.1 ஊழலுக்கு பெயர் போனது
அமைச்சரின் இந்த கருத்தை ஏற்க்க முடியாது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியும் பனம் பிடித்தம் செய்கிறார்கள் எல்லா வங்கிகள் பிரச்சனையும் நிதி அமைச்சரிடம் புகார் அளிக்க வேண்டும் என்றால் இந்தியாவில் இயங்கும் வங்கிகளுக்கும் இந்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லையா மத்திய அரசு கொடுக்கும் சுற்றறிக்கையை வங்கிகள் நிறைவேற்றாது என்றால் அதற்கு அரசு
ஒரே ஒரு வங்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கி காரணமில்லாமல் உனது அக்கவுண்டில் இருந்து எடுத்த பணம்.. அல்லது நீ அக்கவுண்ட் ஓப்பன் பண்ணும் போது என்ன மாதிரி அக்கவுண்ட் வேண்டும் எவ்வளவு பேலன்ஸ் வைப்பாய் என்று உறுதிமொழி கொடுத்து இருப்பாய் அதை மீறி எடுத்த பணம் இருந்தால் இங்கு ஆதாரத்துடன் போடு. யாராவது ஆதாரம் காட்டுங்கடா பார்க்கலாம்
@aurput💯👍hamani4894
*பாவம் பாஜக. கோயமுத்தூர் காரர்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. பாவம் பாஜக.*
Indian overseas bank very worest at salem areas
மாண்புமிகு அமைச்சர் அவர்களே நீங்கள் பொய் பேச வேண்டாம் அனைத்து வாங்கிகள் மினிமம் சார்ஜ் இல்லை என்றால் பல ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது
எந்த வங்கியில் எப்பொழுது நீ என்ன சொல்லி அக்கவுண்ட் ஓப்பன் பண்ணினாய் என்ன வசதி எவ்வளவு பேலன்ஸ் வைப்பேன் என்று கையெழுத்து போட்டு கொடுத்து அக்கவுண்ட் ஓப்பன் பண்ணினா? கதை விடாதே. என்ன காரணத்திற்காக எடுத்தார்கள் என்று ஸ்டேட்மென்ட் இல் இருக்கும் அதை போடு பார்க்கலாம்?
நான் சிறு தொழில் பண்ற ன் saving current account use panran என் அக்கோட்ல 500rs 200rs 100rs account la edduthu irrukkangga....
ஏன் திறுடுரிங்க
Indian Bank the worst bank
எனது கணக்கு பேங்க் ஆப் பரோடாவில் இருந்ததுலோன் 60,000 வாங்கினேன்13800 என் கணக்கில் இருந்து பிடித்துக் கொண்டார்கள்நான் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த பணத்தை திருப்பி எடுக்க முடியவில்லைஒருமுறை 2800 ஒருமுறை 4500நான் இப்போது அந்த கணக்கை முடித்து விட்டேன்
அமைச்சர் மிகவும் திறமையான முறையில் பொய் சொல்கிறார்
இந்த அக்கவுண்ட் அந்த அக்கவுண்ட் என்று சொல்லுவதை விட்டுவிட்டு தனியார் வங்கிகள் எந்த அக்கவுண்டில் இருந்து பணம் எடுத்தாலும் தவறுதான் அதை திருத்தி ஒரு சட்டம் ஏற்றுங்கள்
Indian bank la yedukranga mami
Yes Indian Bank taking money periodically
அதனால் தான் இலாபம் 40% அதிகமாகி இருக்குது Indian Bank Hosur( Zuzuvadi) அதிக பணம் ஆட்டைய பாடுவாங்க
SBI ல் போட்ட amount ஒரு காலத்தில் திருடினார்கள் minimum amount இல்லை என்று, இதற்கு என்ன பதில்.. கெட்டிக்கார தனமாக பேசுவதாக நினைப்பு. அதற்கு தான் இப்பொழுது bjpஆட்டம் காண ஆரம்பித்து இருக்கிறது😊
அந்த அம்மா சொல்லறது ஜன்தன் அக்கௌன்ட் புரியுதா?
Yes Indian Bank deducted Rs 6000/- when I asked and sent email too they says it is TDS but it is not reflected in 26AS
இவளுக்கிட்ட எத கேட்டாலும்....... Details வச்சிகிட்டு தான் பேசனும்....
பஞ்சாப் நேஷனல் வங்கி எனது கணக்கை மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் முடக்கி வைத்து பணத்தைப் பிடித்து வருகிறார்கள் இந்தியன் வங்கியிலும் மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் பணம் பிடித்தம் செய்கின்றனர் இதற்கு இரண்டிற்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது
நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க அந்த அம்மா எந்த அக்கவுண்டுக்கு இந்த மாதிரி பேசுறதா என்று
Tmb பேங்க எனது அக்கொண்டிலும் service charge என 500 பிடித்தம் செய்துள்ளது..ஆதாரம் உள்ளது.
பழையசிவாஜிபடம்
சரஸ்வதிசபதம்படம்
அதில்கேஆர்விஜயாபிச்சைக்காரி
யானைமாலைபோட்டதால்
அரசியாகிவிடுவாள்பிச்சைக்காரிக்கு
அடுத்தவர்கஷ்டம்தெரியுமா
அன்றுதொருஓரபிச்சைக்காரி
இன்றுஅரண்மனைபிச்சைக்காரி
அவ்வளவுதான்
👌👌👌
வீட்டில் சமைப்பதே சிறந்ததுவீட்டில் சமைப்பதே சிறந்ததுவீட்டில் சமைப்பதே சிறந்தது😊
Hotel la samacha
School student saving account la.... Scholarship kaga open seitha account 500. Athalayum maintanance charge nu 125 eduthu iruknaga
HDFC ,INDIAN bank rendulayume காசு புடிச்சாங்க monthly minimum balance maintain panlanu..HDFC 2600 ரூபாய் INDIAN 1000 ரூபாய் ரெண்டு நாள் முன்ன தான் புடிச்சாங்க
Minimum balance 12k ilena 708 charge panranga monthly axis Bank
👌👌👌
Banks are dictating to keep minimum balance 10K. They are deducting for not maintaining min. Balance.
என்னுடைய இந்தியன் பேங்க் அக்கவுண்டில் இருந்து போன வாரம் 2100 ரூபாய் பிடித்துள்ளார்கள்
இந்தியன் வங்கியில் மினிமம் பேலன்ஸ் 500/-இருந்ததை 1000/- ஆக ஏற்றி உள்ளார்கள் ஊருகா மாமி.
ippo Ellarum Emi vaagaraka One month pay panala finance company side check bounce charge 500 and daily penalty 2.5 something.. Bank side Check Return charge 500 ithu yathuku rendu peru check charge podanum? Bankla check return charge panna athu statement vara madikuthu only sms mattum than varuthu
இந்த மாதம் மட்டும் என்னுடைய 253 ஆக பிடித்தும் செய்துள்ளார்கள் இந்தியன் வங்கியில்
Amc charges ,bulk charges ,not maintaining balance ...edukuringa ..kevalama illa ..ipadi edukiringa ..28%gst pathatha ...
Yaar sonaagaa....FM is lying
Yes money anytime service
Horrible charges for cheque return chsrges and ecs chsrges
1000 yeduthudaga indian bank la romba mosam 😢😢😢😢😢😢
I doubt whether our Finance minister aware or not aware of this types of deduction.
If the rule is there that banks not to deduct,than clear us since when this rule is implemented?
இது போல பொதுவான கேள்விகளை சுடலையிடம் கேளுங்கடா.. எழுதி கொடுத்து கேக்கிரானுங்க அவன் கிட்ட😂
சமூகம் பெரிய இடம் போல.
Monthly yearly maintenance charge, message charge, minimum balance maintenance charge yevlavo thevai illathathu irukku
Ms Nirmala is a fantastic FM
😂
தண்டம். இப்படியும் இருக்கீங்க, என்னத்த சொல்ல
@@veerabathiraswamy1448 yaruda thandam, you are a useless man.
Erode indian bank account minimum balance low charges deducted
Home cooking food the best👍😊.
Minimum balance maintance atm card charges 400 charge pantranga canara bank 🏦 worst
Minimum balance illannu charge pannurangha
Yes Indian bank debit minimum balance charge.
karur vysya bank Tiruppur ganthi nagar branch minimum balance illanu ennoda savings account la ரூபாய் 20000வரை ஆட்டய போட்டுட்டாங்க மேடம் pls ஆக்க்ஷன் எடுங்க மேடம் ,நானே கூலி வேளை செய்து குடும்பத்த ஓட்டுறேன்pls😢😢😢
அக்கவுண்ட் ஓபன் பண்றப்ப மினிமம் பேலன்ஸ் ஆயிரம் ரூபாய் வெச்சுக்கனும்னு கண்டிப்பா சொல்லியிருப்பாங்க.salary account'க்கு மினிம் பேலன்ஸ் தேவையில்லை. எப்பவும் மினிமம் பேலன்ஸ் maintain பண்ணிருவ. நானும் ஒரு முறை ஆயிரம் ரூபாய்க்கு கீழ போனதை கவனிக்க விட்டுட்டேன்.அடுத்த மாதம் 118 ரூபாய் சார்ஜ் பிடிச்சாங்க.பேங்க்ல போய் கேட்ட. மேல சொன்ன விஷயத்தை சொன்னாங்க.அதுல இருந்து இப்பவரை பல வருஷமா மினிமம் பேலன்ஸ் குறையாம பாத்துக்குற.kvb'ல அதுக்கப்புறம் பணம் பிடிக்கலை. நாம வருஷக்கணக்குல மினிமம் பேலன்ஸ் maintain பண்ணலைனாலோ அல்லது எந்தெந்த மாசத்துல minimum average balance குறையுதோ அதுக்கு சார்ஜ் போடுவாங்க.நாம தெருஞ்சு தான அக்கவுண்ட் ஓபன் பண்றோம்? ஒவ்வொரு வங்கிகளை பொறுத்து 1000ரூபாய்ல இருந்து 5000,10000னு மினிமமா பேலன்ஸ் ரூல் வெச்சுருக்காங்க.அக்கவுண்ட் ஓபன் பண்றப்ப கண்டிப்பா சொல்லியிருப்பாங்க.நான் kvb'ல போயிருக்குறப்ப ஒரு லேடி வந்து அக்கவுண்ட்ல 4000. ரூபாய் இருக்கு.ஆனா பணம் எடுக்க முடியலைனு சொன்னாங்க.செக் பண்ணி பாத்தா அந்த தொகை மைனஸ்ல இருக்கு.கிட்டதட்ட மூணு வருசத்துக்கு மேல மினிமம் பேலன்ஸ் maintain பண்ணாம விட்றுக்காங்க.பிரைவேட் பேங்க்ல அக்கவுண்ட் ஓபன் பண்றப்ப கண்டிப்பா மினிமம் பேலன்ஸ் விஷயத்தை சொல்லுவாங்க. பலர் ஃபாலோ பண்றதில்லை.ஏன்னா இருக்குற வேலையில அதை நாம கவனத்துல எடுத்துக்குறதில்லை.அப்பப்போ நாம சரிபாக்குறதில்லை தான் நிதர்சண உண்மை.
1000 ரூபாய் மாதம் வைக்கும் அளவிற்கு ஏழ்மையான மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் brother இது நமது அரசாங்கத்திற்கு தெரியாதா brother
@@subhasubha-gp6de புரியுது.சாதாரண micro labours மினிமம் பணத்தை கூட செலவுக்காக எடுக்கிறார்களா.இனா அவுங்களுக்கு யூஸ் ஆகுற மாதிரி ஜன்தன் அக்கவுண்ட் கொண்டுவந் தாங்களே.அது மினிமம் பேலன்ஸ் வைக்க வேண்டிய அவசியமில்லை. ஏன் அதை பயன்படுத்தலாம்.
All the banks are deducting amount from customer. I think our finance minister not knowing this deduction.
We the common people know where this money goes.Better our Finance minister get details from their banks that how many types of deductions are made by Nationalised banks.
Epdi madam nerla vandhu complaint kodukanuma ... neenga vivaram kodunga
Veedu katta jewel Vachen 135000 tds pudichittanga
Indian bank
Phortpholio charge எடுக்கிறானுங்க
நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்
நான் ஏழை தான் zero balance வந்துடுது என்ன செய்வது உடனே பேங்க் பணம் பிடிக்கிறது
Nenga ena bank vachurukinga ena scheme la open pannainga zero balance account open pannanum apo tha charges poda mattanga
Bank la account vechu irundha
Sms charges , minimum balance charges, ATM card Charges , other bank ATM 5 time ku mela pona charges ipdi neraya charges irukku + GST oda
Minimum balance maintenance pannala na charges varum. Minimum balance maintenance pannathavanukku yethku account
Yes zero balance is true.
🙏🙏🙏🙏
Zero balance accounts are available. It depends what account type we are choosing while opening account. !!
Adhula kuda sir atm la panam edutha amt pidichidranga
Maintenance charge nu oru 250 rs pudikaraga SBI and ICICI la
This month also amount Rs.708 Deducted from my account
SBI
Bank thaan PASS book tharathu illaiyey
Print out yedukka kasu customer thaan selavu sey tanim
VAZHA GO GREEN
Always customer is suffer
எனது வங்கி கணக்கில் இருந்து 235/- ரூபாய் ஸ்டேட் வங்கி யில் இருந்து எடுக்கப்பட்டது.
Aadhaar updation nu ku fees la en GST 18% podraga😊😊😊😊
Tharkuriye😂😂😂
@@shanthijaganathan2078 solu tharkuriye.. government avagle aadhar nu kondu vantu update ku kass vagiti athula GST yum podraga .. ithu epdi fair
அப்படியே அறுத்து
Atm charge ku year ly 250 rupees in sbi bank
Statebank at uthamapalayam
Kvb Bank
Monthly 250rs pidikaranga mam
Account la 1000 mela irundha charge panala 1000 keela koranja charge pandraga.. this is true idha complaint ah eduga
All bank fraud
Bank of baroda interest kodupadil niraya thilumulu seikiradu.5 m dedhi deposite ku 16 m dedhi vati podukirarkal
எந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து minimum balance maintain செய்யவில்லை என்று பணம் எடுக்கவில்லை
பணம் எடுக்கும் போது avangala போய் பாருங்க டெல்லி
Indian bank Amc charge 359 eduthurukanga
மொத்தமா எடுக்குறதே நீங்கதான் பா😢😢😢😢😢😢
இடிவிழ
என் அக்கவுண்ட்ல 295 மாதம் மாதம் புளிக்க படுது
Indian Bank implements ABY scheme and insurance on people's bank account by themselves with whose permission you are doing this first you need to answer
நீங்கள் சொல்லிவிட்டுப்போய்விடுகிறீர்கள்.இங்குள்ள்அனைத்துவங்கிகளிலும்கணக்குள்ளவர்களேக்கேட்காமல்அவர்களின்வங்கிக்கணக்கில்பணம்எடுத்துக்கொள்கின்றனர்.
Sbi la pudikkuraanunga and HDFC la yum pudikkuraanumga
Indian bank is worst bank
கனகச்சிதமா பொய் சொல்றது எப்படினு இந்தம்மா கிட்ட கத்துக்கிட்டு வாங்கப்பா.
Axis bank - 12-09-2024
minimum balance not maintain ? 600 Rs debit
Useless FM,Curse for people of India.
இங்க ஜன் தன் அக்கவுண்ட் பத்தி கூவற சங்கீஸ், அந்த அக்கவுண்ட் open பண்ண முதல்ல உங்களுக்கு எந்த பாங்க்லையும் உங்களுக்கு அக்கவுன்ட் இருக்ககூடாது, அவங்களுக்கு மட்டும்தான் ஜன்தன் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணமுடியும். தமிழ் நாட்டுல maximum எல்லாருட்டயும் அக்கவுண்ட் இருக்கு, நமக்கு பயன் இல்ல. அப்பறம் ஆமா நிதி அமைச்சரே அக்கவுண்டு open பண்ணும்போது ஒத்துக்கிட்டேன் 1000 / 3000/5000 இல்ல 10000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் maintain பன்ன. ஆனா மினிமம் பேலன்ஸ் கூட வைக்கமுடியலேனா அவன்/அவள் என்ன பொருளாதார சூள்நிலைல இருப்பாங்க அவங்கட்டபோய் பைன் போட்டு புடிங்கி அதை கார்ப்பரேட்டுக்கு லோன் தள்ளுபடி பண்ணுறீங்க. என்ன மாணங்கட்ட பொறுப்பு. .ஏழைட்ட அவன் சொந்த பணத்த கராரா புடுங்குர பேங்க் , கார்பரேட் கிட்ட கடனை கராரா வாங்க வேண்டியதுதானே.
I have evidence, every time deducted some money
Indian bank Chennai எனது shavings account கணக்கில் வங்கி பணம் எடுக்கின்றது 😢
எந்த addressக்கு புகார் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லுங்கள்... நான் உடனே புகார் தெரிவிக்க தயார்
Action eppudi ..kelvi keta mannipu keka vaipinga
Great madam
HDFC Bank la enakku nadanthadhu
Axis bank my current account monthly 680 rs charge
Mam enaku tha tha edutha ga charge pottu athuku gst um pudichutaga
மைனஸ் AC என amount எடுக்கிறுனாங்க
Intha IOB thanunga madam udane action edunga madam...ore naal la 70 70 nu 4 thadava sollama thirudittan madam...