TVK வருகை... Naam Tamilar-க்கு பாதிப்பு? - NTK Sridhar | TVK Maanadu | Vijay Speech | Seeman | IBC

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ •

  • @m.sundaram3341
    @m.sundaram3341 2 місяці тому +26

    மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் பதில் தந்திருக்கிற்கள் அண்ணா

  • @DineshDinesh-sy5di
    @DineshDinesh-sy5di 2 місяці тому +11

    அருமையான உரை அண்ணனுக்கு வாழ்த்துக்கள்❤❤

  • @MuhamadJalik
    @MuhamadJalik 2 місяці тому +12

    தம்பி நீங்க நாம் தமிழர் தம்பி என்று எப்போதும் நிருபித்து காட்டுகீறீர்கள் நன்றி

  • @VillathiVillan-y6t
    @VillathiVillan-y6t 2 місяці тому +16

    அண்ணன் சீமான் 💪 அவர்களை தவிர்க்கலாம் அவர் எடுத்து வைக்கும் அரசியல் கொள்கைகளை எவராலும் தவிர்க்க முடியாது 😅 அண்ணன் சீமான் ❤️ எப்போதும் தெளிவாக இருக்கிறார் 💪 கொள்கையில் உறுதியாக இருக்கிறார் 💪 ஒரு நாள் வென்று முடிப்பார் ❤️💪

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 2 місяці тому +7

    ஸ்ரீதர் வணக்கம் 🙏🙏

  • @poovarasanpj_NTK
    @poovarasanpj_NTK 2 місяці тому +20

    Seeman❤

  • @A.shapthanaA.shapthana
    @A.shapthanaA.shapthana 2 місяці тому +2

    நன்றி அண்ணா சரியான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா எப்பவும் உங்கள் கருத்து மிக சிறப்பு

  • @devdoss3936
    @devdoss3936 2 місяці тому +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🙏🏻 உண்மையை உரக்கச் சொன்னிர்கள் இது ஒரு சூப்பரான விளக்கம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏻

  • @dinukumar8394
    @dinukumar8394 2 місяці тому +16

    நாம் தமிழர் அண்ணன் சீமான்

  • @sangamuthusangamuthu6717
    @sangamuthusangamuthu6717 2 місяці тому +26

    மக்களால் உயர்ந்த நிலைக்கு அடைந்த நடிகர் விஜய் உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை உள்ளவர் எனில் தனியாக கட்சி தொடங்கினாலும் நாம் தமிழர் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும் மாறாக நாம் தமிழர் கட்சியையே விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார் 14 ஆண்டுகளாக ஓ இனத்தின் வலியை சுமந்து எந்த ஒரு ஊடக ஆதரவும் இன்றி ஆட்சியில் உள்ளவர்களின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி தேசிய திராவிட கட்சிகளின் கூட்டணி இன்றி பொருளாதாரம் இன்றி தெருத்தெருவாக கத்தி மக்களின் நலன்களுக்காக இயற்கை வளங்களின் பாதுகாப்புக்காக எண்ணற்ற போராட்டங்கள் நடத்தி சிறையில் அடைக்கப்பட்டு 150 வழக்குகளுக்கு மேல் போடப்பட்டு களத்தில் போராடி வரும் சீமானின் நாம் தமிழர் கட்சியை அறியாமல் உணராமல் பேசியது முற்றிலும் சுயநலம் ஆகும் .

    • @muruganmech2037
      @muruganmech2037 2 місяці тому +7

      என்றும் நம் ஆதரவு அண்ணன் சீமானுக்கே NTK ❤️❤️❤️🔥🔥🔥

  • @KaranKaran-s1x
    @KaranKaran-s1x 2 місяці тому +9

    Ntk🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 2 місяці тому +14

    புரட்சி வாழ்த்துக்கள் அண்ணன் நாம் தமிழர் கட்சி மஸ்கட்.

  • @SivaKumar-ny1kw
    @SivaKumar-ny1kw 2 місяці тому +1

    Ntk ❤❤❤seeman

  • @sangamuthusangamuthu6717
    @sangamuthusangamuthu6717 2 місяці тому +29

    நாம் தமிழர் தனித்தே நிற்க வேண்டும்

  • @TonnyParthi
    @TonnyParthi 2 місяці тому +13

    நாம் தமிழர் ❤❤❤

  • @gowri6398
    @gowri6398 2 місяці тому +3

    தமிழ் தமிழ் தமிழ் நாம் தமிழர்.❤❤❤

  • @ManoharanSivagnanam
    @ManoharanSivagnanam 2 місяці тому +19

    மடக்கி மடக்கி கேள்வி கேட்ட நெறியாருக்கான மிகத்தெளிவான பதில்கள்.

  • @cadview7CV7run
    @cadview7CV7run 2 місяці тому +10

    விஜய்க்கு திறமை இருந்தால் சீமான் போல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும்

  • @ramachandrana6642
    @ramachandrana6642 2 місяці тому +3

    Ntk🎉

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 2 місяці тому +5

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤

  • @nathanrao8692
    @nathanrao8692 2 місяці тому +25

    Anan Srithar ❤🎉❤🎉
    NTK ❤ NAAM TAMILAR ❤🎉

  • @sahayastanlin9427
    @sahayastanlin9427 2 місяці тому +4

    20:23 NAAM TAMILAR SEEMAN VIMRSIKA VIRUMBA VILLI🐯🐯🐯🐯🐯💪💪💪💪💪👍🧑‍🤝‍🧑💚NANKAL NTK SEEMAN VRUMPOTHU VARUvom

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 2 місяці тому +1

    👌👌👌👌👌💐💐💐💐💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿

  • @selvarajurajuk8336
    @selvarajurajuk8336 2 місяці тому +5

    Very good interview

  • @gopinathm7685
    @gopinathm7685 2 місяці тому +4

    Ntk

  • @yogayoga8136
    @yogayoga8136 2 місяці тому +5

    நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🐯🐯🐯🐯🐯🐯🐅🐅🐅🐅🐅🐅🐅🐅 தனித்தே வெற்றி நமதே.

  • @mars-cs4uk
    @mars-cs4uk 2 місяці тому +11

    திராவிடன் யார் என்று திராவிடனுக்கே தெரியாத போது இதில்
    விஜய்க்கு திராவிடத்தை பத்தி என்ன தெரியும்? எவனோ நன்கு குழப்பிவிட்டு இருக்கான்

  • @jayveera6479
    @jayveera6479 2 місяці тому

    ஐயா ஸ்ரீதரின் நேர்காணல்களை நான் மிகவும் விரும்பி பார்ப்பேன்.. மிகத் தெளிவான கருத்துக்கள்!
    நாம் தமிழர்❤️

  • @Kajan-p7t
    @Kajan-p7t 2 місяці тому +2

  • @mars-cs4uk
    @mars-cs4uk 2 місяці тому +50

    விஜய்யை நான் தமிழன் என்று தான் நினைத்தேன் ஆனால் தமிழனுக்கு எப்படி திராவிட கண் இருக்க முடியும்?

    • @senthamiz79
      @senthamiz79 2 місяці тому +8

      அப்பா கண்ணடன்
      அம்மா தெலுங்கர்
      காதல் திருமணம்
      விஜய்
      மனைவி ஈழத்தமிழர்
      மனைவி மட்டும் தான் தமிழர்

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 місяці тому

      @@senthamiz79 கருணாநிதி தெலுங்கர்
      கருணாநிதி மனைவி தெலுங்கர்
      கருணாநிதி வாரிசுகள் தெலுங்கர்கள் தானே

    • @HariHaran-wt1xy
      @HariHaran-wt1xy 2 місяці тому

      Vijay tamilan seeman malayali​@@senthamiz79

    • @rameshdeepesh8082
      @rameshdeepesh8082 2 місяці тому +1

      😅😅

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 2 місяці тому

      ​@@senthamiz79சீமான் மலையாளி. மனைவி தெலுங்கர்.

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 2 місяці тому +7

    விஜய்க்கு ஹிட்லர் போல்நடந்துக்குராரு கேப்டன் போல் தொண்டர்களை உருவாக்கனும்

  • @தமிழன்-ச3ல
    @தமிழன்-ச3ல 2 місяці тому +1

    கட்சியில் இப்ப ஒழுங்காய் கதைக்க கூட ஆட்கள் இல்லை

  • @BALAJI357
    @BALAJI357 2 місяці тому +5

    திராவிடமும் தமிழும் ஒன்று - திமுக , திராவிடமும் தமிழ்தேசியமும் இரண்டு கண்கள் - தவெக இந்த இருவர் கொள்கைகளும் ஒன்று என்றே கூறலாம்.... காமராஜரை விட பெரியார் சிறந்தவர் போல் காட்டுவது...... திராவிடர்களின் இயல்பு அதை திரு. விஜய் செய்துள்ளார்....

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh 2 місяці тому +6

    Vijay is just another kamal thats all his agenda is not good as expected.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 2 місяці тому +6

    Seeman younger follow prabakaran teaching but vijay stalin and eps followers are not disciplined don't have manners

  • @thalapathi137
    @thalapathi137 2 місяці тому

    Seemanuku dhaan vote pottom enga veetla yellaarum next time thalapathi Vijay ku dhaan engal vote 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thavayogarajahs.7817
    @thavayogarajahs.7817 2 місяці тому +1

    பெயர் சொல்லும் போது திரு. சேர்த்து பேசவும் நெறியாளர் கவனத்திக்கு

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 2 місяці тому +4

    Tamils don't like Dravidian and ariyans. No dmk and amk bjp Congress.

  • @thalapathi137
    @thalapathi137 2 місяці тому

    Tamilnaattu makkkalin ottrai nambikkai engal annan thalapathi Vijay

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 2 місяці тому +2

    Stalin family and eps anamalai and vijay too won't feed ir drinks or let them enter their houses because scared if them.Seeman house is full of tamils and others and fed well.

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 2 місяці тому

    அய்யநாதன் நாம் தமிழர் கட்சியில் இருந்தவர். அவரை எப்படி tvk யில் சேர்த்தார்கள்??

  • @ASH-5
    @ASH-5 2 місяці тому +3

    விஜய் கருவாட்டு சாம்பார் அரசியல்

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 2 місяці тому

    TV K varavaal N T K ukku paathippu thaan

  • @rajkutty5676
    @rajkutty5676 2 місяці тому

    TVK 🔥🔥🔥

  • @நாதகத்தம்பி
    @நாதகத்தம்பி 2 місяці тому +4

    Naam Thamizharai oru Koothadikkellam vituttu poga mudiyadhu 😂

  • @kittukrishna1177
    @kittukrishna1177 2 місяці тому

    Talivan solatega talivar nu soluga sir

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 2 місяці тому

      Fir you not for others.

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 2 місяці тому

      Better call him king like stalin.

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 2 місяці тому

      Don't become like stalin family please. Learn some manners. We will see who he is

  • @animedestiny6276
    @animedestiny6276 2 місяці тому

    Viay❤❤

  • @JETLYKSFJetli
    @JETLYKSFJetli 2 місяці тому

    No sawunt

  • @adhangararch8276
    @adhangararch8276 2 місяці тому

    விஜய் பேச்சு!!!!
    சமூக நீதி
    பார்த்துப்படிச்சும் சமூக தீ தீ! !!!!!!😂😂😂😂😂😂😂😂😂

  • @425walmer7
    @425walmer7 2 місяці тому

    Therthal Mudinthathum BJP Yin Thamarai Sinnathitku Ethira Case Poduvathaka Simon Sonnarey ??? Lawyer Sir , Valakku Pottachcha ???🤣🤣🤣🤣

  • @kaliappankali9803
    @kaliappankali9803 2 місяці тому

    Dei sharma idhu enna pudhu ketappa iruku.....gilebi vikara settu mathiri iruka

  • @navamani854
    @navamani854 2 місяці тому +3

    டேய்...நிறாஜ் டேவிட் வீடியோவை எங்கடா..அதைப் போடுறா முதல்ல

  • @thalapathi137
    @thalapathi137 2 місяці тому

    Thalapathi Vijay kaalathin kattayam 🔥

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 2 місяці тому

    Why sattai and kalima leave the poor tamils and join rich corporation vijay stalin and uyirnithi eps

  • @NirmalaSivasubramaniam
    @NirmalaSivasubramaniam 2 місяці тому +5

    Naam tamilar Canada ❤❤

  • @saravanane5834
    @saravanane5834 2 місяці тому +2

    NTK

  • @M.Muthusamy-i1h
    @M.Muthusamy-i1h 2 місяці тому +2

    ரசிகர்கள் அனைவரும் விஜய்க்கு ஓட்டு போடுவாரகள் என்பது கிடையாது. விஜய் ரசிகர்கள் அணைத்து கட்சியிலும் இருப்பார்கள். விஜய் களத்தில் இறங்கி எப்படி வேலை செய்கிறார் என்பதை பொறுத்தே ஓட்டு கிடைக்கும்.

  • @Irumporai
    @Irumporai 2 місяці тому

    அப்ப ஐயா நாதன் ??

  • @rajendiranar8108
    @rajendiranar8108 2 місяці тому

    சீமான் சரியில்லையே

    • @karthik_askas9930
      @karthik_askas9930 2 місяці тому

      Vijaykanthum sari illanu sonnaga. Aalum katchiku ethira pesuna Avan sari illathaga aakiduvaga