வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் தங்களின் இந்த நேர்த்தியான செயலுக்கு தமிழ்நாடு அரசின் உயரிய விருது தங்களுக்கு வழங்க வேண்டும் என்று எங்களின் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு ஒரு தொண்டனாக கோரிக்கையை வைக்கிறேன். தயவுசெய்து இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும். நன்றி வணக்கம்
அழகாக உட்கார்ந்து வருவதை பார்க்கும் போது என் உயிரை என்னை தலையில் சுமந்து கொண்டு காப்பாற்றிய உங்களை மறக்க மாட்டேன் அந்த பிஞ்சு மனதில் நினைவில் பதியும் வாழ்த்துக்கள் 🙏
பழைய பாகுபலி ஞாபகம் வருகிறது இவரை பார்த்தால் வாழ்த்துக்கள் மழை வெள்ளம் இயற்கை பேரிடர் மழை வரும்போது நம்ம தான் எச்சரிக்க இருக்க வேண்டும் இயற்கை ஒன்னும் செய்ய முடியாது 👍 இதுதான் நம் வாழ்க்கை
அந்த தம்பி வாழ்க வளமுடன் அந்த குழந்தை உண்மை யிலேயே கிருஷ்ணர் மறு அவதாரம் தான் அந்த குழந்தை அசையா மல் இருந்தது தான் பெரிய அதிசயம் கடவுள் இருக்கிறார் அதைவிட மனித நேயம் அந்ததம்பியிடம் இருந்தது சினிமாவில் பார்த்து இருக்கிறேன் நேரில் பார்க்கும் போது ஆச்சரியம் நிறைந்த தாக இருந்தது வாழ்த்து க்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த நல்ல சேவை🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
குழந்தையே அழகா தூக்கி வந்து இருக்காரு வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதே நேரத்தில் தங்களின் இந்த நேர்த்தியான செயலுக்கு தமிழ்நாடு அரசின் உயரிய விருது தங்களுக்கு வழங்க வேண்டும் என்று எங்களின் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு ஒரு தொண்டனாக கோரிக்கையை வைக்கிறேன்.
தயவுசெய்து இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும்.
நன்றி வணக்கம்
அழகாக உட்கார்ந்து வருவதை பார்க்கும் போது என் உயிரை என்னை தலையில் சுமந்து கொண்டு காப்பாற்றிய உங்களை மறக்க மாட்டேன் அந்த பிஞ்சு மனதில் நினைவில் பதியும் வாழ்த்துக்கள் 🙏
❤❤❤ நன்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது அருமை அருமை வாழ்க பல்லாண்டு தம்பி
அருமையான செயல் வாழ்க்கையில் மறக்க முடியாத உதவி 🙏🤎🤎😍
பழைய பாகுபலி ஞாபகம் வருகிறது இவரை பார்த்தால் வாழ்த்துக்கள் மழை வெள்ளம் இயற்கை பேரிடர் மழை வரும்போது நம்ம தான் எச்சரிக்க இருக்க வேண்டும் இயற்கை ஒன்னும் செய்ய முடியாது 👍 இதுதான் நம் வாழ்க்கை
குழந்தைக்கு கிருக்ஷ்ணன் பெயர் வைங்க வாழ்க்கை அருமையா இருக்கும் அழகான குழந்தை ❤❤❤❤❤❤❤❤❤
பெண் குழந்தையாக இருந்தால்
பெண் குழந்தையா இருந்தா.கிருஷ்ண வேணி னு பேர் வச்சுறலாம்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரர் 🙏🙏🙏🙏
Krishna Kutty krishna. Choo cute. Drishti suthipodunga mam
👌❤️❤️❤️❤️🎁🎁🎁🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் மனிதநேயம் 👍🙏🌹🌹🌹🌹❤️❤️
மனித நேயம் மலர்ந்து இவரைப் போல் அனைவரும் உதவி செய்ய வாழ்த்துக்கள் அண்ணா
Super hero in tamilnadu
கடவுளை தலையில் கூடையில் சுமந்து வரும் கடவுள்
Hatsoff thambi
Super thambi....nalla ennam.nalla seyal
Good effort congrats bro
Thambiku nadrii❤❤❤alagana chellam
வாழ்த்துகள்
God bless you all amen 🙏❤
பகவத் கீதை நியாபகம் வருகிறது❤❤❤❤❤
Salute to you
Tks Brother 🙏🙏🙏
💐💐❤️❤️
A human God !
கிருஷ்ணரை கோடையில் வைத்து ஆற்றைக் கடக்கும் ஒரு காட்சி வரும் அது போல் இருக்கிறது
அந்த தம்பி வாழ்க வளமுடன் அந்த குழந்தை உண்மை யிலேயே கிருஷ்ணர் மறு அவதாரம் தான் அந்த குழந்தை அசையா மல் இருந்தது தான் பெரிய அதிசயம் கடவுள் இருக்கிறார் அதைவிட மனித நேயம் அந்ததம்பியிடம் இருந்தது சினிமாவில் பார்த்து இருக்கிறேன் நேரில் பார்க்கும் போது ஆச்சரியம் நிறைந்த தாக இருந்தது வாழ்த்து க்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த நல்ல சேவை🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
Super annan.❤❤❤
Aha enna arumai ithu than arutperumjothi vallar sonnathu ❤❤❤
Alagu
❤❤❤ salute
ஜலத்திலிருந்து எடுக்கபட்டபடியால் இந்த குழந்தை க்கு மோசே என்று பேர் இடுகிறேன்.
Super thambi
Cutie pie 🥰
💜
Super🙏🙏🙏
Well done
Super 🎉🎉
Vazhthukkal bro🫡
❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌
🙏
😊❤
🙏🙏🙏👌👌👌👍👍👍👍
❤🎉🎉
🎉
🙏🏻❤🫂💯
குட்டி.குசும்பு
Karanan 🔥🔥🔥
Great 🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏
❤❤❤
🙏🙏🙏