CKN sir நீங்கள் எங்கள் சமகாலத்தில் எங்களுக்கு கிடைத்த வரம். வாழ்வையும் உயிரையிம் மருத்துவத்தையும் முறையான கோணத்தில் பார்க்க உதவியதற்கு கோடான கோடி நன்றிகள். மேலும், உங்களுடன் உரையாடும் மங்கை சிறந்த பேட்டியாளர். எந்த இடையூறும் இல்லாமல் கேட்க உதவினார். மேலும் உங்கள் இருவரின் சம்பாசணையும் மிக சிறப்பு. நன்றிகள் கோடி மக்கள் அறிவுக்கண் திறக்கும் முயற்சிகளுக்கு. வாழ்க வளமுடன் 🙏
சாற் உடல் அமைப்பை பற்றி தரும் தகவல் மிகவும் சிறப்பாகவும் உறுப்புகளின் பணியையும் புரிந்து கொள்ளை முடிகிறது தடைகளை தாண்டி நடைபோடுகிறிற்கள் என்றும் துணையாக இருபோம்
தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டாக நீங்கள் சொல்வது எல்லாம் மிகவும் முக்கியமான பதிவுகள் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஜெய் பீம் இரமேஷ் கலவை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
வணக்கம் உதையா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Amirtha is a grown up child....ask relevant questions sister please...Dr CKN is a noble Doctor for us in this era...we should not waste his valuable time sister please 🙏
Sir.... நீங்க ஒரு சூப்பர் ஆன டாக்டர். ஆனால் பேசும்போது அடிக்கடி ' புரின்ஜதா புரின்ஜதா ' என்று சொல்கிறீர்கள். உங்கள் எதிரில் உள்ள பெண்க்கு 'புரின்ஜது புரின்ஜது' என்று சொல்லி சொல்லி டயர்ட் ஆகிவிடுகிறார்கள். ஆகவே இந்த வார்த்தையை தவிர்க்கவும். Viewers க்கும் பேஜாராக உள்ளது. நன்றி.
Vanakkam Doctor 🙏 Unga video anaithum migavum Arumai 👍🥇🥇🥇❤ koodanakoodi nandrikel 🙏 Doctor is there any cure for Raynaud's disease and Rhematoid Arthritis ... Can you put video about this two diseases pls Doctor , thank you 🙏
Sir one doubt. can we eat directly varieties of raw vegetables at total weight of 200 grams at three times a day instead of cooked food. example a piece of tomato, a piece of cucumber, a piece of mango, a piece of ladyfinger, 10 grams nuts, a piece of a fruit etc. finally a milk tea without sugar
.வணக்கம் சார் எனக்கு வயது 49 எனது 36 வயதில் பித்தபையில் 1 செமீ சதை வளர்ந்து நீக்கப்பட்டது ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியவில்லை திடீர் என்று ஒரு சில நாட்களில் கண்ணில் பூச்சிபறப்பது வயிறு மந்தம் கடுமையான உடல் சோர்வு புரியாமல் ஒரு மாதம் பொதுநல மருத்துவம் எடுத்தேன் அவர்களுக்கும் புரியாமல் அல்சர் பிரச்சனை என்று கூறினார்கள் நாட்கள் அதிகமாக அதிகமாக என் நடையில் தடுமாற்றம் உணவு எடுக்க இயலவில்லை என் நண்பர்மூலம் வயிறு சம்பந்தமான டாக்டரிடம் சென்று உடனடி அறுவைசிகிச்சை செய்து கொண்டேன் 12 வருடம் ஆகிறது இன்னும் என் உடல் சோர்வு கண்ணில் நட்சதிரம் பறப்பது உழைக்க இயலாமை எங்கும் பயணம் செய்ய முடியவில்லை சிரமபடுகிறேன் சார் உடல் நிலை சரியாக தீர்வு மருத்துவம் வேண்டும் சார்🙏
சார் காலை வணக்கம் 🙏 சொல்ல கூடாதது....பெண்ணிடம்.... ரகசியம்......(பெரியோர் சொல்) நீங்க இந்த பெண்ணோடு பேசும் உடலியல் விஷயங்களை தாங்களும் தாங்கள் நண்பரும் தூய தமிழில் உரையாடலேமே..... அடியேனின் வேண்டுகோள் 🤝🤝👈👉🙏👈
அய்யா அறிவாளி! கொஞ்சம் குனிஞ்சு பாருங்க. மிகப் பெரிய தொப்பை ஒன்று சுமந்துகிட்டு இருக்கீங்க. நீங்க ஒரு ஆரோக்கியமான நபரா எப்படி இருக்க முடியும்? ஆரோக்கியம் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு??!
CKN sir நீங்கள் எங்கள் சமகாலத்தில் எங்களுக்கு கிடைத்த வரம். வாழ்வையும் உயிரையிம் மருத்துவத்தையும் முறையான கோணத்தில் பார்க்க உதவியதற்கு கோடான கோடி நன்றிகள்.
மேலும், உங்களுடன் உரையாடும் மங்கை சிறந்த பேட்டியாளர். எந்த இடையூறும் இல்லாமல் கேட்க உதவினார். மேலும் உங்கள் இருவரின் சம்பாசணையும் மிக சிறப்பு. நன்றிகள் கோடி மக்கள் அறிவுக்கண் திறக்கும் முயற்சிகளுக்கு. வாழ்க வளமுடன் 🙏
🎉100%
சாற் உடல் அமைப்பை பற்றி தரும் தகவல் மிகவும் சிறப்பாகவும் உறுப்புகளின் பணியையும் புரிந்து கொள்ளை முடிகிறது தடைகளை தாண்டி நடைபோடுகிறிற்கள் என்றும் துணையாக இருபோம்
தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டாக நீங்கள் சொல்வது எல்லாம் மிகவும் முக்கியமான பதிவுகள் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஜெய் பீம் இரமேஷ் கலவை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
மெதுவாக சாப்பிடு மென்று சாப்பிடு பசி எடுத்து சாப்பிடு ❤❤
மிகவும் பயனுள்ள தகவல். வாழும் சித்தர் நந்தகோபால் அய்யாவிற்கு கோடான கோடி நன்றிகள். 🙏
இவர் சொல்லும் விஷயங்கள் வைத்து பல புத்தகங்கள் எழுதி விடலாம். அவ்வளவு மருத்துவ அறிவு வச்சிருக்காங்க DR
Ya.
சார் இந்த வாத நோய்கள் பற்றியும் கொஞ்சம் பேசுனா நல்லா இருக்கும் குறிப்பா பக்க வாதம்.......!
தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை
அய்யா தங்களின் ஒவ்வொரு மருத்துவ;ஜோதிட:வாஸ்து: உரைகள் அனைத்தும் வெகு அற்புதமானது. நாங்கள் அனைவரும் முற்பிறவியில் செய்த புண்ணியம்.
பக்கவாதம் நிரந்தர தீர்வு உண்டா 🎉🎉🎉 நன்றி ஐயா 🎉
Thanks Dr. C. K. Nandagopalan 👍
Amrudhakku ella pakkamum afithan ck sir vera level sir neenga 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
வணக்கம் உதையா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
🙏ஆசி பெற்றவர்கள் மட்டுமே !! {got opportunity to watch and to meet Dr Sir !!}
அருமையான பதிவு ஐயா
Thank you for indigenous ckn sir amirtha madam
நன்றி ஐயா. நன்றி சகோதரி
Daily 3 km walking ponnal ellame sari aagi vigudum. Intha mathiri video eathrkku
I don't comment about video..buy 3km walking I agree
நன்றி அய்யா 🙏🏾🙏🏾❤️
நன்றி அருமை வணக்கம் அமிர்தா.CKN
அய்யா உங்கள் உடல் நலம் கவனம் எடுத்துக் கொள்ள வும்
ஐயா இவற்றிலிருந்து நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் கூறினால் உங்களுக்கு பெருமை, அருமை.
ஒரே அடி... உமிழ்நீர் கலக்காத உணவை குடல் இல்லை உடல் ஏற்றுக் கொள்ள இயலாது
அருமையான விளக்கம் 👉🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Amirtha is a grown up child....ask relevant questions sister please...Dr CKN is a noble Doctor for us in this era...we should not waste his valuable time sister please 🙏
Super sir
அருமையான பதிவு நன்றி
வாதம் பித்தம் கபம் பற்றி மேலும் அறிய உதவுங்கள்
Bad breath pathi video podunga sir
Thankyou so much Dr
Thanks u so much sir🙏👍
10:23🙏🙏🙏❤❤❤
Super super sir
30 ft - yes...
10:00 - Importance of saliva
நமஸ்காரம் சார்
Tq sir ..god bless all
❤️from sri lanka
Thiravathai.thaan......nunkirimigal.enkireerkal.....😊
பக்க வாதம் பற்றி ஐயாவிடம் கேளுங்கள் அங்கா
Thanks mam Dr. 👍🌹🎉
Sir.... நீங்க ஒரு சூப்பர் ஆன டாக்டர். ஆனால் பேசும்போது அடிக்கடி ' புரின்ஜதா புரின்ஜதா ' என்று சொல்கிறீர்கள். உங்கள் எதிரில் உள்ள பெண்க்கு 'புரின்ஜது புரின்ஜது' என்று சொல்லி சொல்லி டயர்ட் ஆகிவிடுகிறார்கள். ஆகவே இந்த வார்த்தையை தவிர்க்கவும். Viewers க்கும் பேஜாராக உள்ளது. நன்றி.
Sir we know about ur knowledge & potential. We need solutions to solve our indigitions. Give simple tips for solving above issues.
Manthriga eddi marunthu karaika..enna panrathu sollunga..
Vanakkam Doctor 🙏
Unga video anaithum migavum Arumai 👍🥇🥇🥇❤ koodanakoodi nandrikel 🙏
Doctor is there any cure for Raynaud's disease and Rhematoid Arthritis ...
Can you put video about this two diseases pls Doctor , thank you 🙏
Painful bladder syndrome pathi sollunga sir pls
Pls talk about skin ezcema sir😢😢😢😢
Very good topic sir. Please Inform how to correct this indigestion without affecting other very necessary internal bacterias in next vedio sir
2:51 😁😁😁 3:02 😂😂😂😅😅😅
Sir video close up la irundhal nalla irukku
Super sir❤❤❤❤❤❤❤❤❤
ஐயா வணக்கம்
Kindly talk about white bloodcells, imune power, and typhoid sir.
Ayya vanakkam🙏 DYSPHAGIA ku treatment irukka ayya 🙏 enadhu Amma ku vaai PESA saapida neer vilunga mudiyala ayya udhavi pannuga ayya🙏
உமிழ் நீர் சுரப்பி
Purinjitha enbathil nergalukku ariwippathagum
❤superb 👌
Doctor Udalill Microbium peruga or valara enna seiyavendum
Dr ungga thoppai perusa poyinde iruke😅😅😅
நன்றி அருமை
❤
Thank you sir
Thanks sir
Sister please talk about prostrate gland if possible.
சார் தொடர்பு கொள்வது எப்படி போன் நம்பர் அட்ரஸ் ஏதும் இருந்தால் கொடுக்கவும்
ஐயா குடல் வாதம் என்றால் என்ன. அதற்கு தீர்வு சொல்லுங்கள்.
IBD search in google
Any remedies for fibroid pls every month I have to take pain killer tablets or injection pls
ஜீரண மண்டலத்துக்கு சின்ன வெங்காயமும் வெள்ளை முழங்கி சாறும் குடித்தால் நன்றாக இருக்கிறது நன்றி வணக்கம்
Sir plz suggest how to increase these micro organism naturally in our body..
Sir, tell me about tamarind in our body.
வணக்கம் சார்
Sir urin blodderla sadhai valarnthal enna seivathu
Sir one doubt. can we eat directly varieties of raw vegetables at total weight of 200 grams at three times a day instead of cooked food. example a piece of tomato, a piece of cucumber, a piece of mango, a piece of ladyfinger, 10 grams nuts, a piece of a fruit etc. finally a milk tea without sugar
Can you tell us about stool transplant?
No solution sir? Pls thanks
Unga address solunga sir
❤❤❤
.வணக்கம் சார் எனக்கு வயது 49 எனது 36 வயதில் பித்தபையில் 1 செமீ சதை வளர்ந்து நீக்கப்பட்டது ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியவில்லை திடீர் என்று ஒரு சில நாட்களில் கண்ணில் பூச்சிபறப்பது வயிறு மந்தம் கடுமையான உடல் சோர்வு புரியாமல் ஒரு மாதம் பொதுநல மருத்துவம் எடுத்தேன் அவர்களுக்கும் புரியாமல் அல்சர் பிரச்சனை என்று கூறினார்கள் நாட்கள் அதிகமாக அதிகமாக என் நடையில் தடுமாற்றம் உணவு எடுக்க இயலவில்லை என் நண்பர்மூலம் வயிறு சம்பந்தமான டாக்டரிடம் சென்று உடனடி அறுவைசிகிச்சை செய்து கொண்டேன் 12 வருடம் ஆகிறது இன்னும் என் உடல் சோர்வு கண்ணில் நட்சதிரம் பறப்பது உழைக்க இயலாமை எங்கும் பயணம் செய்ய முடியவில்லை சிரமபடுகிறேன் சார் உடல் நிலை சரியாக தீர்வு மருத்துவம் வேண்டும் சார்🙏
ஹார்லியாபற்றிவிடியோபேட்வும்.
❤❤❤❤❤❤❤❤❤❤
கிரி மிக ளுக்கு தீர்வு எங்கே?🎉
மோர், பழைய சாதம்
Sir digeetion cure aga enna treatment sir
Sir, I used lot of antibiotics then now I facing indigestion, what is the solution for this?
I'm working in only night shift. What is the advice
சார் காலை வணக்கம் 🙏
சொல்ல கூடாதது....பெண்ணிடம்.... ரகசியம்......(பெரியோர் சொல்)
நீங்க இந்த பெண்ணோடு பேசும் உடலியல் விஷயங்களை தாங்களும் தாங்கள் நண்பரும் தூய தமிழில் உரையாடலேமே.....
அடியேனின் வேண்டுகோள் 🤝🤝👈👉🙏👈
De
😂😂😂
அய்யா அறிவாளி!
கொஞ்சம் குனிஞ்சு பாருங்க.
மிகப் பெரிய தொப்பை ஒன்று சுமந்துகிட்டு இருக்கீங்க.
நீங்க ஒரு ஆரோக்கியமான நபரா எப்படி இருக்க முடியும்?
ஆரோக்கியம் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு??!
Sir இந்த கண்ணாடி தமிழர்கள் கண்டுபிடித்ததா
இவன் ஏன் எப்போதும் கூலிங் கிளாஸ் போட்டு இருக்கான்
மரியாதைக் கொடுத்து பேசவும்🤫🤫🤫
@@mala.mohankumar ஓகே, இவர் ஏன் எப்போதும் கூலிங் கிளாஸ் போட்டு இருக்கார்
நீயே ஒரு நாள் இவரோட பக்கத்த தேடி தேடி பார்ப
மரியாதை ரொம்ப முக்கியம் அனுபவம் அது உனக்கு சொல்லி கொடுத்திடும் brother.
ஓகே ஓகே, இவர் ஏன் எப்போதும் கூலிங் கிளாஸ் போட்டு இருக்கார், தயவுசெய்து யாராவது சொல்லுங்களேன்
. வீடியோ எடுக்கும் போது அந்த லைட் வெளிச்சம் கண்ண பாதிக்க கூடாதுனு கண்ணாடி போடுவதாக ஒரு வீடியோவில் கூறியுள்ளார் சார்
🐃🐃எதுக்கு பய்த்தியகாரி முடிய விரிச்சுபோட்டு இருக்க
அய்யா வெண்புள்ளி நோய்க்கு மருந்து சொல்லுங்கள் அய்யா
❤❤❤