மார்கழி மாதத்தில் சம்பார் சாதம் பிரசாதமாக வழங்குவது மிக அருமையானது. அதன் சுவையான சாறு, காய்கறிகள் மற்றும் மனம் கவரும் மணம் பக்தி உணர்வை தூண்டி, ஆன்மிக நிறைவு வழங்குகிறது.❤🎉
நவராத்ரி சமையம் தான் 9 நாட்களும் சுண்டல் வகைகள் இனிப்பு வகைகள் நைவேத்யமாக படைப்பது வழக்கம் மார்கழி 30 நாளும் ப்ரஸாதம் செய்வது புதுமையாக அறியாததாக உள்ளது. கோவில்களில் கூட மார்கழி மாதம் அதிகாலை வெண்பொங்கல் தான் ப்ரஸாதமாக தருவார்கள். கூடாரவல்லியன்று இனிப்பு பால் பொங்கல் செய்வது பழக்கம். உங்கள் பாணி புதுமை
நமஸ்காரம் பாவாடைக்கு என்ன பிரசாதம் என் முன்னே கூறினால்.நாங்களிருவரூம் விருப்பமாக பார்ப்போமே.நன்றியுடன்கீத்துமா.நீங்க.யூஸ்செய்கிற.ஜிபிசி.பெருங்காயம்கிறிஸ்டல்தான்யூஸ்செய்கிறோம்.மகளே
Rangoli and Sambar sadam Prasadam Amazing ji.I will try on sun day.tq ji
மார்கழி மாதத்தில் சம்பார் சாதம் பிரசாதமாக வழங்குவது மிக அருமையானது. அதன் சுவையான சாறு, காய்கறிகள் மற்றும் மனம் கவரும் மணம் பக்தி உணர்வை தூண்டி, ஆன்மிக நிறைவு வழங்குகிறது.❤🎉
ஆஹா! சுவையான சாம்பார் சாதம்! நன்றி, சிஸ்டர்.
ஒவ்வொரு கோலமும் மிகவும் அருமையாக அழகாக இருக்கிறது. சமையல் மிகவும் அருமை.
Today's saree colour is excellent...
சாம்பார் சாதம் சூப்பர் சித்ரா. அரிசியோட பருப்பும் சேர்த்தால் நன்றாக veguma? குக்கர்ல எவ்ளோ whistle விடணும்
சொல்லுங்க.
பீடுடை மாதமான மார்கழி மாதத்தில், தினம் ஒரு பிரசாதம் செய்து காட்டுவது மகிழ்ச்சி! சாம்பார் சாதம் செய்முறை புதுவிதமாக இருந்தது! நல்வாழ்த்துகள்!!
Today recipe samber satham super 👌 very nice chitra ma ❤
Karandi veru use panna matingala chithra?...
பிரசாதம் சாம்பார் சாதம் அருமை❤❤
Perumalukku ugandha sambar sadham... super chithra...❤🎉❤
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை பிரசாதம்
சித்ராமுரளி சகோதரி சாம்பார் சாதம் ரொம்ப பிரமாதமாக செய்து அசத்திட்டீங்க சூப்பர் ❤
Kola class edunga chitra. Romba usefullah irukum
அருமை. கதம்ப சாதம் (அ) சாம்பார் சாதத்திற்கு தாளிக்கும் போது நிலக்கடலை தாளித்தால் சாப்பிடும் போது கரகரப்பாகவும் சுவையாகவும் இருக்கும்
Kolam and kathamba sambar rice super
You were always amazing
Arumai...Arumai...Arumai...👏🏻👍
பகவான் க்ருஷ்ணர் கீதையில் மாதங்களில் மார்கழியாக விளங்குவதாக கூறுகிறார். இப்பேர்பட்ட உயர்ந்த உன்னத மாதத்தை
தவறாக பீடாமாதம் என சொல்வதே தவறாகும்
அழகின் சிகரம் சாம்பார் சாதம் அருமை mam
Can we add ghee for sambar sadam in the end .
Add pannalam
அம்மா கோலம்❤🎉 சூப்பர்
நவராத்ரி சமையம் தான் 9 நாட்களும் சுண்டல் வகைகள் இனிப்பு வகைகள் நைவேத்யமாக படைப்பது வழக்கம்
மார்கழி 30 நாளும் ப்ரஸாதம் செய்வது புதுமையாக அறியாததாக உள்ளது.
கோவில்களில் கூட மார்கழி மாதம் அதிகாலை வெண்பொங்கல் தான் ப்ரஸாதமாக தருவார்கள். கூடாரவல்லியன்று இனிப்பு பால் பொங்கல் செய்வது பழக்கம். உங்கள் பாணி புதுமை
As always, Super!
Samayal ivlo easya iruku.❤..but why swiggy pandranga yellorum...
Laziness. To. Cook. Clean. It......
Very nice and clear explanation mam
Your kolam super and your saree. Your sambar sadam super.
Superb
Sambar satham super
Easy to make super
EXCELLENT MARGAZHI SPECIAL NEIVETHIYAM KADAMBA SAMBAR SATHAM
SUPERB CHITHU MA
COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
Sambar rice & kolamsuper❤❤
Nice Prasadam
Super mam . V. easy to follow u mam. 🌷🌷
Sambar satham super mam
Waiting for your margazhi spl post.super
Very nice, kolam
Kolam and sambar rice super chitra thu
சித்ரா எனக்கு பார்த்தாலே சாப்டனும்போல இருக்கு அதனால நான் கண்டிப்பா டிரை பண்றேன் டியர் மா நன்றி இது கர்நாடகால பிஸிபேலே பாத்னு சொல்லுவா சித்ரா ❤🎉🎉🎉🎉👍🙏
Sambhar sadham super mam
Kolam mass mam ❤
Nice yummy sambhar sadham ❤
Mam, your yummy sambar sadham prasadham arumai, unga saree colour combination is great ❤, your prasadham is 👏👌🙏🪔
👏👌🙏❤️🎊
Very very nice😊
Vanakkam mam Maargaliyen Ethan ungal vedio start Music kel mam Arumai Saatham A one mam❤❤❤
Yummy yummy 😋 sambar sadam
Super
Namaskaram
Thumbs up ma'am
🎉🎉🎉🎉
Sambar sadam super Mam.🎉❤❤
Arumai mam.
Super
Decembre good matham nice recipe you are saree super 🙏🙏🙏👍👍👍❤️❤️❤️
Hi chitra mam super kadamba sambar sadam yummy 😋 good night
As usual yummy sambar sadam chitra mam 👍👌🫶👏😍❤️🙏
😂நாளை ஐந்தாம் நாளைக்கு.❤ம
Super o super
Ass awesome 👌 mam
❤❤❤❤❤
கூடவே உப்புலட சுண்டைக்காய்.வருத்து.sethal இன்னும் வஆசனாய இருக்கும்
Don't say puli thanni jalamnu sollunga
Kolam alaga poduringa ma
Nanga premium kolapodi sales panrom. 15 colours irrukku
Support pannuga ma
கோலத்துக்கு செம்மண் வைக்கணும்
நமஸ்காரம் பாவாடைக்கு என்ன பிரசாதம் என் முன்னே கூறினால்.நாங்களிருவரூம்
விருப்பமாக
பார்ப்போமே.நன்றியுடன்கீத்துமா.நீங்க.யூஸ்செய்கிற.ஜிபிசி.பெருங்காயம்கிறிஸ்டல்தான்யூஸ்செய்கிறோம்.மகளே