பரலோக தேவன் பாரில் பிறந்தார் (with lyrics) | கிறிஸ்துமஸ் பாடல்கள் |AFT Church| Rev Sam P Chelladurai

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • பரலோக தேவன் பாரில் பிறந்தார் | Paraloga Dhevan | Wonderful Christmas Song
    Sung by Pastor Sam P Chelladurai on AFT Christmas Service 2010
    Lyrics:
    பரலோக தேவன் பாரில் பிறந்தார்
    புகலவொன்னா புதுமை
    உலகில் அவர் பெயர் கேட்டிட இனிமை
    உன்னதத்தில் மகிமை
    1. பரத்தில் தூதர் பாடிட
    பாரில் தீர்க்கர் தேடிட (2)
    அலகை அதிர்ந்து நடுங்கிட
    அவனியோர் மனம் மகிழ்ந்திட (2) - பரலோக
    2. புவியை ஈர்த்திடும் காந்தமாய்
    புல்லனையில் மிக சாந்தமாய் (2)
    எதையும் வென்றிடும் வேந்தனாய்
    ஏதும் அறியாதோர் பாலனாய் (2) - பரலோக

КОМЕНТАРІ • 2