தனலட்சுமியை பார்த்து பம்பும் Housemates | Bigg Boss 6 Day 43 | 21 Nov 2022 | R&J 2.0

Поділитися
Вставка
  • Опубліковано 20 лис 2022
  • Promotions or Business Inquiries : reachfof@gmail.com
    Click here to vote - www.rakeshjeni.com
    (Our Official Website)
    Follow me on Instagram - / rakeshj3
    Follow us on Instagram - / rakeshnjeni
    Follow us on Facebook - / rakeshjenifb
    #BiggBossTamil #biggbosstamil6 #BB #biggboss6 #Promo #BiggBossSeason6 #BB6 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #BiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero #Eviction #Nomination #BiggBossTamilPromo
    #BiggBossTamil Season 6 #BBTamilSeason6 #BiggBossTamil6 #பிக்பாஸ் #VijayTelevision

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @SHREEJA4
    @SHREEJA4 Рік тому +6150

    பலமுறை வீட்டிற்கு போக வேண்டும் என்று கதறும் தனாவின் அலைப்பறைக்கு ஒருமுறையேனும் கமல் கதவை திறக்க வேண்டும்... என்பவர்கள் 👍💯

    • @thahirabanu8553
      @thahirabanu8553 Рік тому +29

      Thoranthu kathave... Podarile... Kattakkaliyale.... Malar.. Malarnu.. Saththi.. Podariye.. Odachi thonge vuttu.. Anuppanunge.. பஜாரி.. பண்ணி vaee.. 😡😡😡😡😡😡😡

    • @user-tg3rm6yj1b
      @user-tg3rm6yj1b Рік тому +24

      Please anuppa sollunga

    • @truelinetamil.in81
      @truelinetamil.in81 Рік тому +35

      கமல் படத்துக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் இந்த நாட்டை விட்டு போறேன் என்பார்...
      தனலட்சுமி தனக்கு ஒரு பிரச்சினை என்றால் இந்த வீட்டை விட்டு போறேன் என்பார்...
      பிறகு எப்படி கமல் கதவு திறந்து கொடுப்பார்... 😁🤭

    • @lovecreation5380
      @lovecreation5380 Рік тому +1

      Love u😘😘😘😘

    • @Mahalakshmi-nh5li
      @Mahalakshmi-nh5li Рік тому +1

      🙋naan

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 Рік тому +1009

    தனலட்சுமி ஒரு 3 வயசு குழந்தை மாதிரி நடந்துக்கொள்கிறார்.அஸீம் சொன்னது போல் அடுத்தவரின் வெற்றியை இவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

    • @Ppj3030
      @Ppj3030 Рік тому +57

      குழந்தை கூட சேர்த்து இந்த எருமையை பேசாதிங்க

    • @SureshSuresh-wf4qu
      @SureshSuresh-wf4qu Рік тому +9

      சூப்பரா சொன்னீங்க

    • @deepadee5017
      @deepadee5017 Рік тому +4

      S

    • @aravinthan.s8663
      @aravinthan.s8663 Рік тому +27

      குழந்தை இல்லை,
      ஆளு வளர்ந்துருக்கா.... ஆனா மூளை வளரவில்லை....திமிரு பிடித்தவள்

    • @bmohanakrishnan
      @bmohanakrishnan Рік тому

      Yesterday dhanalakshmi couldn't accept her loss in captaincy task and started to shout like a Mental patient.. she should go to mental hospital

  • @ajithaasfun9056
    @ajithaasfun9056 Рік тому +74

    பாவம் தனாவ வெளிய அனுப்பி விடுங்க. ரொம்ப கஷ்டப்படுறாங்க எங்களால் அவங்க கஷ்டப்படுறத பாக்க முடியலை....😭😭😭😭😭😭🤣🤣🤣😋🤣🤣

    • @thahirabanu8553
      @thahirabanu8553 Рік тому +4

      😝😝😝😝😝😝🤣🤣🤣🤣😂😂😂🤣🤣😂😂😂🤣🤣

  • @baburaj6266
    @baburaj6266 Рік тому +16

    அசீம் தனது நல்ல குணத்தையும் வெளியே காட்டுறான் கேட்ட குணத்தையும் காட்டுறான் எனவே நடிக்க வில்லை ஆனா கோபத்தை கட்டுப்படுத்த வெண்டும் யாரிடம் தகல்வல்களை பகிர கூடாது அனைத்தையும் கண்காணிக்க வேண்டும்

  • @najiyaac8472
    @najiyaac8472 Рік тому +162

    வீட்டுக்கு போனும் வீட்டுக்கு போனும்னு சொல்லி ஜூ காமிக்கிறவங்களுக்கெல்லாம் இந்த வாரம் ஆண்டவர் கதவைிறந்து வைக்க சொல்லி, வெளியே போக ஆசைப்படுறவங்க போங்கன்னு சொல்லணும், பாப்போம் தனலட்சுமி போகுதா போகலையா னு
    இப்படி நடந்தா சூப்பரா இருக்கும்

  • @btfgaming8161
    @btfgaming8161 Рік тому +1971

    தனலட்சுமியின் கதறல் நேற்று தாங்க முடியல.தனலட்சுமி ஒரு தலைவலி 😂😂😂😂

  • @priyasworld1136
    @priyasworld1136 Рік тому +238

    That veetuku poganum moment 😂😂😂😂😂 super duper bro 😂😂😂😂

  • @jahira_jami
    @jahira_jami Рік тому +39

    நா வீட்டுக்கு போனும்...😂😂🤣
    ராகேஷ் அண்ணா செம்ம...👍🤣 தனலட்சுமிய இத விட வேற யாரலையும் இப்படி கலாய்க்க முடியாது..🤣🤣🤣

  • @nishas1364
    @nishas1364 Рік тому +978

    Gap la neenga sonna dialogue "" Nan veetuku ponum "" sema 🤣🤣🤣

  • @devimanickam6225
    @devimanickam6225 Рік тому +1036

    தனலட்சுமி..,சொல்ல வருவதை இவ்வளவு அழுகையும்.., ஆர்ப்பாட்டத்துடன் சொல்ல வேண்டியது இல்லை என்று நினைப்பவர்கள்🙋‍♂️👍

    • @lovecreation5380
      @lovecreation5380 Рік тому +2

      love u😘😘😘😘

    • @DRsidd5
      @DRsidd5 Рік тому +4

      Adhan maturity level avlo dhan

    • @krishaanbananthan5142
      @krishaanbananthan5142 Рік тому +5

      Her points regarding team dividing was perfect but the way she express is wrong

    • @SenthilKumaran1989
      @SenthilKumaran1989 Рік тому +1

      Yena bro first time Azeem ah thaki pesurenga? Unga site voting yaru top oh avagalku than support Pola

    • @devarajdeva6921
      @devarajdeva6921 Рік тому +3

      தெளிவாக சொல்லவருவதை சொல்லலாம் கத்தாமல்

  • @ajmeeraris7412
    @ajmeeraris7412 Рік тому +21

    தனாவின் ஆசையை நாம் அனைவரும் நிறைவேற்றுவோம்.வீட்டுக்கு அனுப்புவோம்.

  • @anjalidevi9449
    @anjalidevi9449 Рік тому +81

    பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறத விட நீங்க சொல்றது தான் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் மனசு கஷ்டமா இருக்கும்போது உங்களுடைய பேச்சை கேட்டா சிரிப்பு அடக்க முடியல உங்க பேச்சுல ஒரு மேஜிக் இருக்கு வாழ்த்துக்கள் தம்பி இன்னைக்கு நீங்க சொன்னதுல ரொம்ப ரசிக்கிற மாதிரி இருந்தது நான் வீட்டுக்கு போகணும் மிக மிக நன்றி

  • @anushiyamohan27
    @anushiyamohan27 Рік тому +263

    தனலட்சுமி : நான் வீட்டுக்கு போனும்ம்ம்ம்ம் 🤣🤣
    ப்ரோ தனலட்சுமி voice சூப்பரா பன்றிங்க 🔥

  • @thirunavukkarasuprp8816
    @thirunavukkarasuprp8816 Рік тому +576

    நேற்று தனலெட்சிமிக்குள் சந்திரமுகி, காஞ்னா, அரண்மனை, என எல்லா பேய்களும் புகுந்தன 😂😂

  • @arunkarthickm9273
    @arunkarthickm9273 Рік тому +87

    ஜெயிக்கல அதுக்குல்ல அத தைப்பேன் இத கிழிப்பேனு போட்டு ஒழப்பும் தனா 🤣😂😆😀😃😄

  • @nirmalaprasad3995
    @nirmalaprasad3995 Рік тому +81

    Nan veetuku poren dialogue 😂😂 semma Rocky 👍

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Рік тому +377

    ஐயோ நேற்று இந்த தனத்தை பார்த்தாலே எரிச்சலா இருந்தது இந்த வாரம் இதை தயவுசெய்து எலிமினேட் பண்ண சொல்லுங்க ப்ரோ😡😡😡😡

    • @voiceupbro
      @voiceupbro Рік тому +6

      s

    • @rckstr6027
      @rckstr6027 Рік тому

      Crct...epoda tholayumnu iruku...thayavu senju antha dhana tha azha sollathinga...normalave antha petiyamma moonja parka mudila..azhutha sagikala🤦

    • @thikthik3629
      @thikthik3629 Рік тому +1

      No

    • @naeemzeen5401
      @naeemzeen5401 Рік тому +7

      Kandippa veliya anupanum

    • @Ganga6789
      @Ganga6789 Рік тому +3

      Yes yes

  • @mathiazhagan5116
    @mathiazhagan5116 Рік тому +782

    ரச்சிதா நடந்து கொண்டது பாராட்டுக்குரியது மாஸ்டரை!

  • @karpagamselvadurai1212
    @karpagamselvadurai1212 Рік тому +15

    ஆமாம் இந்த வாரம் கமல் சார் அந்த கதவை திறக்கிறேன் யார் வெளியே போகப்போறிங்களோ போலாம் என்று கூறவேண்டும்

  • @alonelover3712
    @alonelover3712 Рік тому +32

    தனலட்சுமிய வீட்டுக்கு கலைக்கணும் எண்டு நினைபவர்கள் 💯💯

  • @vishnunair6611
    @vishnunair6611 Рік тому +70

    Yarukku ellam Dhanalakshmi pathale Gaand aaguthu🙋

  • @karthika_17
    @karthika_17 Рік тому +205

    நா வீட்டுக்கு போனும்....😂😂 your voice ultimate 🔥😂🤣

  • @rahamathnisharahamathnisha7373

    பிக் பாஸ் தனலட்சுமி வீடியோவை பார்க்கும் போது தலையெல்லாம் வலிக்குது அந்த பொன்ன அங்க இருக்கறது இங்க யாருக்குமே பிடிக்கல தயவுசெய்து அதை வெளிய ஏத்துங்க அடுத்தவங்க வின் பண்றது அப்படிங்கற ஒரு விஷயமா அந்த பொண்ண ஏத்துக்க மாட்டேங்குது இது வந்து பிக் பாஸ்ல ரொம்ப அசிங்கமான விஷயமா இருக்குது பிக் பாஸ் சூப்பர் சூப்பர் செம செம ஆனா தனலட்சுமி இருக்கிறனால பிக் பாஸ் பேர் கெட்டுப் போகும் கண்டிப்பாக தனலட்சுமி வெளியேற்றுங்கள் பிக் பாஸ்

  • @hameedjurais8260
    @hameedjurais8260 Рік тому +5

    மைனா கேப்டன் ஆனது எனக்கு வயித்தெரிச்சலா இருக்கு னு தனலட்சுமி சொன்னத மிஸ் பன்னிட்டியே ப்ரோ........

  • @seetha992
    @seetha992 Рік тому +24

    இந்த தனலட்சுமி சனியன வெளிய அனுப்பி தொலைக எரிச்சல்ல இருக்கு

  • @vigneshprabu2907
    @vigneshprabu2907 Рік тому +252

    தனலட்சுமி வெளியில் வந்த உடன் இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் நிலைமையை நினைத்தேன் சிரித்தேன் 😂😂😂😂😂😂😂

  • @lavanyathirulavanya9417
    @lavanyathirulavanya9417 Рік тому +51

    Dhanam: naa வீட்டுக்கு போனும்ம்ம்ம்ம் 😩😩😩😩😩😩 but audience : 😂😂😂😂😂😂😂😂

  • @nishas5837
    @nishas5837 Рік тому +36

    நான் வீட்டுக்கு போகணும்.......😂😂😂🤣🤣🤣😂😂😂🤣🤣🤣👏👏👏👏😂😂😂🤣😂😂 செம comedy ணா🤣🤣🤣🤣🤣

  • @therkku_seemai_kaaran_sara4546
    @therkku_seemai_kaaran_sara4546 Рік тому +95

    Dhanam cry voice mimicry vera levl Rakesh bro 🤣🤣🤣🔥🔥😆😆😝😝 ultimate bro mudila sollla sollla sirippu varuthu 😂😂

  • @akashkutty9696
    @akashkutty9696 Рік тому +11

    தயவு செய்து அந்த தனலட்சுமி_ய வெளிய அனுப்பிவிடுங்க_யா எப்போ பாத்தாலும் வெளிய போறன்ணு சொல்லிட்டுருக்குது (ஆறே முக்காலும் அரையும் காலும்) 😠

  • @_itzz_Nuuu_Faaa_
    @_itzz_Nuuu_Faaa_ Рік тому +213

    That "Manikanduuuuuuu" 😂😂😂

  • @poovithapoovitha4650
    @poovithapoovitha4650 Рік тому +72

    Azeem nomination mass... And reason also super... Azeem is the true player for ever...

    • @maranmoorthy3105
      @maranmoorthy3105 Рік тому

      azeem got tremendous support from outside.. so, nothing to worry... but this dhana is bloody irritating .. so f--k--g un sportsmanship behavior.

  • @I_AM_SUPERMAN7
    @I_AM_SUPERMAN7 Рік тому +125

    Dhanalakshmi 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

    • @bharathibharathi104
      @bharathibharathi104 Рік тому +2

      Ava nalla tha game vilaiyadura but kovam adhigama varudhu

    • @psychogamer8571
      @psychogamer8571 Рік тому +1

      @@bharathibharathi104 yeah she is just like a kid
      But this show not for kids

  • @za0117
    @za0117 Рік тому +224

    Rakesh brother உங்கள் வீடியோ பாத்தால்தான் பிக்பாஸ் பார்த்தோம் என்று பீலிங்கே வரும். நேற்று எல்லாரும் Azeem Azeem என்று கூறும் போது Azeem முகத்தில் இருக்கும் புன்னகை Vera level ❤👍 அது தான் Azeem mass ❤❤❤❤

  • @renesworld3911
    @renesworld3911 Рік тому +46

    Dana's dialogue - Naan veetuku poren.. 😂😂😂😂

  • @mahi.89
    @mahi.89 Рік тому +44

    நான் வீட்டுக்கு போகணும். உங்க வாய்ஸ் சூப்பர் தல 😄😄😄

  • @dinesh5756
    @dinesh5756 Рік тому +168

    யார் யாரெலம் danalaksmi bigg boss a விட்டு poga aasaipaturinga🔥

  • @rvadivel6523
    @rvadivel6523 Рік тому +57

    Dhanam oru irritation person in the world naan vituku ponum 🤣🤣🤣❤️❤️😍

  • @azrathasneem9236
    @azrathasneem9236 Рік тому +77

    Neethu Ayesha balloon la Azeem kick panadhu Sema comedy

    • @azrathasneem9236
      @azrathasneem9236 Рік тому

      @@dharshinidharshini1840 nane loop mood la pakuren🤣🤣

    • @vickyvicknes3277
      @vickyvicknes3277 Рік тому +4

      Azmen didn't ask sorry to asyeha....but asyeha didn't take personally.. she just try to help play only...

    • @naeemzeen5401
      @naeemzeen5401 Рік тому +1

      Aysha muji odayalaye ..adutha kavala

    • @aji23th
      @aji23th Рік тому +1

      @@vickyvicknes3277 illa sorry kettaru

    • @vickyvicknes3277
      @vickyvicknes3277 Рік тому

      @@aji23th oh..yes ah..sorry for that....tq

  • @Sanonhardik
    @Sanonhardik Рік тому +81

    யாருக்கு தனலெட்சுமிக்கு நேற்று ஏசினீர்கள் என்னை போல்🔥 positive aga

    • @nafenynafeny
      @nafenynafeny Рік тому +3

      She do correct but ger action not suitable and firm. Last bb season has this issue and Dhana fight for it for this round..

  • @rajabhmeeran2141
    @rajabhmeeran2141 Рік тому +31

    My vote for Azeem

  • @jean3194
    @jean3194 Рік тому +32

    Vikraman True 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Indian citizen.
    Decently speaking
    Nice character
    Best game player
    Title winner 🏆🏆

  • @devadeva-jc8fs
    @devadeva-jc8fs Рік тому +72

    Nethu Dhanalakshmi kitta Anniyan ,ambi emotion 😀😀

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 Рік тому +384

    Dhana வின் இழிவான
    அழுகுனி ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு😥😥
    அவருக்கு அனைவரும் ஜால்ரா தட்டி, தடவி கொடுப்பதைப் பார்த்தால் பயங்கர கடுப்பாகிறது..
    அவ்வளவு பயம் Dhana மேல😫😫😫

    • @snehasundaram3588
      @snehasundaram3588 Рік тому +13

      Same.. semma kadupagudhu.. Dhana ku bayanpdranga pola. Ellartaiyu erunju vilidhu.. Adhungalu pesama poiranga.. Idhae azeem ah irundha chuma vitrupangla

    • @babybhai3054
      @babybhai3054 Рік тому +4

      Correct 👍🏻😂

    • @najma5759
      @najma5759 Рік тому +5

      Yen bayam adhan enakkum kovama varudhu

    • @rckstr6027
      @rckstr6027 Рік тому

      @@snehasundaram3588 crcta soninga...apdi ennathan antha dhana mela bayamo terila..ila scriptanum terila...yaarume uppu potu sapidalayo..konjam kooda soodu soranai ilama irukanga....except azeem..avar orutharrhab ellorayum thatti kekuraru...avarum samayathula sambanthame ilama sanda poduraru..intha season la..ellame loosungala iruku🤦

    • @snehasundaram3588
      @snehasundaram3588 Рік тому

      @@rckstr6027 crct nga 😂😂ella oru oru ragam

  • @soundariya8135
    @soundariya8135 Рік тому +22

    That naa veetuku ponoo mimicry for dhana made laugh so loud. Rakesh bro thanks for extending the duration. Love ur videos. 💗

  • @latha2569
    @latha2569 Рік тому +17

    Na veetuku ponummmmm😂😂😂😂😂 bro semma semma nenga solrathu unga voice ultimate rakesh bro na thirumba thirumba vachu vachu pathen..😂😂😂👍👍👌👌😂😂😂

  • @sreesree5228
    @sreesree5228 Рік тому +90

    "Nan veetuku ponummmmm" unga voice la sema... 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @annadosacafe
    @annadosacafe Рік тому +127

    தனாவை வீட்டுக்கு அனுப்பலாமா? தனாவின் வேண்டுகோளை நினைவாக்குவோம்😅😅

  • @GREENBAT292
    @GREENBAT292 Рік тому +82

    10:44 🤣🤣🤣🤣🤣 அந்த ஊத்தாப்பம் மேட்டர் செம mass 🔥🔥🔥
    சிரிப்ப அடக்கவே முடியல 🤣🤣🤣

  • @surekhasubramani1500
    @surekhasubramani1500 Рік тому +7

    தனலட்சுமி விட என் 5 வயது பொண்ணு matured ஆ நடந்து பா. And ராகேஷ் ப்ரோ அந்த வீட்டுக்கு பொன்னும் செம்ம dubbing😆😆😆

  • @SaiRam-ft1cd
    @SaiRam-ft1cd Рік тому +211

    Rakesh voice vera level 🔥

  • @mishaswty2710
    @mishaswty2710 Рік тому +144

    Dhana voice semma 🤣

  • @Beerbottle-hskj
    @Beerbottle-hskj Рік тому +1

    Big boss என்பது ஒரு சிறைச்சாலை!
    சிறையில் இதுவெல்லாம் சாதாரணம்! 100 நாள் சிறை தண்டனையை யார் சிறப்பாக கடந்து வருகிறார்களோ அவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும்

  • @devivijayabalan7459
    @devivijayabalan7459 Рік тому +15

    Azeem balla ayesha mela adicha udane enaku rompa happyyyyy🤣🤣🤣😂😂😂😂😂😂😂

    • @naeemzeen5401
      @naeemzeen5401 Рік тому +2

      Wwaaaawww enakum

    • @kavyakd5354
      @kavyakd5354 Рік тому +2

      Itha ayesha paniruntha ....ayesha va thitti irrupinga

    • @blessiee8407
      @blessiee8407 Рік тому

      Ama🤣🤣🤣🔥

    • @blessiee8407
      @blessiee8407 Рік тому

      @anamika hello even iyesha did the same when Azeem suffering....

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 Рік тому +61

    Dhanam irritating a lot😡 & when Rashidha will open up her voice full of safe game

  • @umadevyperumal6894
    @umadevyperumal6894 Рік тому +39

    True, Rachita is playing safe game, her body language and facial expressions shows her true character especially during the weekend shows 😁

  • @jeevamurugesan322
    @jeevamurugesan322 Рік тому +88

    Dhana crying moment Vera level 😂

    • @vanithaganapathy2726
      @vanithaganapathy2726 Рік тому

      🥰🥰🥰🥰

    • @veejayperumal6057
      @veejayperumal6057 Рік тому

      Yeah, very good. Love your voice modulation😁

    • @bmohanakrishnan
      @bmohanakrishnan Рік тому

      Yesterday dhanalakshmi couldn't accept her loss in captaincy task and started to shout like a Mental patient.. she should go to mental hospital

  • @prakashthimmappa4443
    @prakashthimmappa4443 Рік тому +15

    Rakesh dubbing vere level 🫡

  • @thoufiqraja6528
    @thoufiqraja6528 Рік тому +40

    Ayisha mela ball vilubdhuttu😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @hemanavaranjan2027
      @hemanavaranjan2027 Рік тому

      aseem ஆயிஷாவை 1) பழி வாங்கி ball ஆல் முகத்தில் அடிப்பது முதல் முறை அல்ல 2) ranging டாஸ்கில் விக்ரம் , ஆயிஷாவை target பண்ணி மிகவும் கேவலமாக கதைத்தார் 3) தங்கச்சி என்று வழிந்து விட்டு ball டாஸ்கில் ஆயிஷாவை மாட்டி விட்டதும் அசீம் தான் 🥵🥵🥵 first play honestly!

  • @elizabethgarret2843
    @elizabethgarret2843 Рік тому +15

    Thanalakshmi cry Mimicry 😄😄😄

  • @nithyasambantham2315
    @nithyasambantham2315 Рік тому +27

    Dhana voice dubbing "naa veetuku poganum" Semma 🤣🤣

  • @indhuindhu1493
    @indhuindhu1493 Рік тому +2

    நண்பா பிக் பாஸ்ல நடக்கிற விஷயம் அழகா இருக்கும் இல்லையோ சிரிப்பு வருது இல்லையோ நீங்க பேசுறது அழகா இருக்கு எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது

  • @steebanathars7224
    @steebanathars7224 Рік тому +58

    தலைவியாக நினைத்து மாஸ்டர் பிளான் போட்ட தானவிற்கு வாழ்த்துக்கள் 😄😄😄😄

  • @jazminejaz8660
    @jazminejaz8660 Рік тому +32

    Azeem super my vote Azeem

  • @moanedsathikzaidh7669
    @moanedsathikzaidh7669 Рік тому +7

    நா வீட்டுக்கு ponum🤣🤣🤣couldn't control myself🤣🤣

  • @nikkidoll3697
    @nikkidoll3697 Рік тому +1

    இந்த ஆண்டவர் ஒரு நல்ல மனுஷனா இருந்தா இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கதவை திறக்க வேண்டும் தனலட்சுமி கேள்வி கேட்க வேணும்

  • @kavyaribcompa1371
    @kavyaribcompa1371 Рік тому +89

    That " Na V2ku poganuuuu" --- Cringe Dhanalakshmi 🤣🤣🤣🤣

  • @sairamnampothiri6436
    @sairamnampothiri6436 Рік тому +23

    இந்த பொண்ணுக்கு நீங்க கொடுக்கிர வாய்ஸ்😂😂😂😂😂

  • @SV_Gaming_Tamil.
    @SV_Gaming_Tamil. Рік тому +2

    தனலஷ்மியை ஏன் இப்படி தாங்குறாங்கனு தெரியலை... மத்த வர்கள்

  • @cherryfacts8010
    @cherryfacts8010 Рік тому +15

    Vara leval Azeem kick 😂😂😂🤣🤣😂😂😂😂 Super Thala

  • @kirthikakirthika234
    @kirthikakirthika234 Рік тому +121

    உண்மையில் கவலை மறக்க சிரிக்க மட்டும் ராகேஷ் ஜெனி பார்க்கிறேன்🥰🥰😁😁

  • @truelinetamil.in81
    @truelinetamil.in81 Рік тому +59

    கமல் படத்துக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் இந்த நாட்டை விட்டு போறேன் என்பார்...
    தனலட்சுமி தனக்கு ஒரு பிரச்சினை என்றால் இந்த வீட்டை விட்டு போறேன் என்பார்... 😁🤭

    • @jayasrij8037
      @jayasrij8037 Рік тому

      🤣🤣🤣

    • @Mrcool8574
      @Mrcool8574 Рік тому

      🤣🤣🤣

    • @hemanavaranjan2027
      @hemanavaranjan2027 Рік тому

      கோடிக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுத்து அரசியல் சூழ்ச்சியினால் ஒரு முறை மட்டுமே கோபத்தில் சொன்னார். 😡😡

  • @balamuruganbala8204
    @balamuruganbala8204 Рік тому +17

    தனா பாத்து யாருக்கும் பயம் இல்ல அத விட அதிகமா இங்க இருக்கறவங்க சண்டை போடுவாங்க but கெட்ட பெயர் வாங்ககூடாது அதுக்குத்தான் அடக்கி வாசிக்கறாங்க 😌😌

  • @varalakshmi5482
    @varalakshmi5482 Рік тому +5

    Your review with sense of humour is so good. My favourite contestant is vikraman. I have never seen a person like vikraman, so cool and calm, never used rubbish words even in difficult situations.

  • @sweetieskhayum6201
    @sweetieskhayum6201 Рік тому +36

    Rakesh is a good boy💥

  • @sabeenasultan9372
    @sabeenasultan9372 Рік тому +50

    Azeem bro mass

  • @PrakashPrakash-lg1tm
    @PrakashPrakash-lg1tm Рік тому +2

    அப்பா தம்பி சிரிச்சுக்கிட்டே இருக்க நல்லா சொல்றீங்க பா சூப்பர் பா அருமையா இருந்தது நல்ல காமெடியாவும் சொன்னீங்க உங்க கருத்து அருமை

  • @nikzzsneganchannel5225
    @nikzzsneganchannel5225 Рік тому +11

    இந்த தனலட்சுமி தொல்லை ரொம்ப தாங்க முடியல ஆனால் ராகேஷுக்கு நல்ல கன்டென்ட் இந்த சீசனில்..... 🤣🤣🤣🤣🤣

  • @priyar0601
    @priyar0601 Рік тому +109

    Azeem ❤❤❤

  • @whitecloud8324
    @whitecloud8324 Рік тому +40

    நா வீட்டுக்கு போனும்😭😭😭😭
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rithika_041
    @rithika_041 Рік тому +2

    Nadila dhana cry imitate pannathu sama comedy ya irunthuchi rakesh anna😂😂 and intha dhana veetuku ponu ponu nu intha 2min ketathuke kadupa iruke nethu neenga yavalo kasta pattu irupenga

  • @logeshwari3191
    @logeshwari3191 Рік тому +5

    தனா அக்காவை பார்த்தால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பயம் நீங்க பேசாதீங்க என்று அனைவரையும் ஆப் செய்து விடுகிறார் ஒருவேளை அடுத்த இவங்க வனிதா அக்காவா இருப்பாங்களோ 🤔

  • @user-fd8hz4cr2w
    @user-fd8hz4cr2w Рік тому +3

    இந்த வாரம் ஆயிஷா போக வேண்டும்👍👍👍👍

  • @indumathi7153
    @indumathi7153 Рік тому +41

    Na veetuku ponnum... Dhana voice ultimate bro

  • @kamatchisaravanan874
    @kamatchisaravanan874 Рік тому +12

    ராகேஷ் நீங்க சின்சானுக்கு தமிழ் வாய்ஸ் டப்பிங் கொடுக்கிறீர்களா இல்ல சின்-சான் மாதிரி பேச ட்ரை பண்றீங்களா எதுவா இருந்தாலும் பரவால்ல நீங்க பேசுறது ரொம்ப அழகா இருக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது நன்றி

  • @sp-py6kt
    @sp-py6kt Рік тому +7

    Rakesh Anna voice naan veetukku ponum again nd again 🤣 vera level na

  • @p.sivakumar1824
    @p.sivakumar1824 Рік тому +3

    Anna dhana dialogue vera level 🤣🤣🤣🤣and also Manikandu😆😆

  • @shripreethi5834
    @shripreethi5834 Рік тому +127

    Yes. I too think Dhana was somewhat right abt Rachitha and Shevin. But still it's irritating the way she behaves.

    • @rajas5070
      @rajas5070 Рік тому +2

      Kandipa nanum atha nenaikuran..dhana soldrathu crct tan avanga safe cooking team la erukanga...oru 15 Peru eruka edathula sapdura mari samaikanum mithavanga samacha enala vai la vaika mudiyathu nu soldrathu romba thapu

    • @shripreethi5834
      @shripreethi5834 Рік тому +5

      @@rajas5070 Exactly. Ithuku muthana Season la ellarum mari mari dha work panaga, even cooking theriyala na kuda.
      Rachitha la pathale Gandaaguthu.

    • @varshasam620
      @varshasam620 Рік тому +3

      @@rajas5070 2 side um correct 👍
      Saapadu time kk nalla panni kodukkanam la🙄illana athukum complaint varum.
      Intha kitchen team already nalla panraar, so apdiye pogattum👍
      Aana 1 person exchange pannikalam every week to solve Dhana's point

    • @rajas5070
      @rajas5070 Рік тому +3

      @@varshasam620 avangaluku sapadu nala pana terium..avanga safe ah eduthikta..avanga best player nu nomination free zone poidranga..mithavanga epo paru worst player nu vanguranga..evangalium vera team podanum la ..en shivin bathroom la kaluvatha ena

    • @varshasam620
      @varshasam620 Рік тому +3

      @@rajas5070 Ama athu dhaa👍
      Intha week shivin bathroom team
      Next week rachitha bathroom team apdi pannirkalam🙄 Aana ivanga kitchen laye irukaar

  • @preethiswtz7878
    @preethiswtz7878 Рік тому +14

    Dhanalakshmi ya vida ipolam Ayesha saniyana patha romba kadupaguthu😡😡😡

  • @makemeeasy3515
    @makemeeasy3515 Рік тому +2

    நீங்க கலாய்க்கிறது vera level bro... உங்க channel ல biggboss பார்க்கவே நிறைய fan இருக்காங்க...

  • @nafenynafeny
    @nafenynafeny Рік тому +8

    Dhana give ideas to discuss in the weekend with kamal sir. Otherwise no content to discuss like last bigg boss show.. atleast bigg boss 6 team no need cracking their head for content..I like this bb6 very much..

  • @ezhilarasi5079
    @ezhilarasi5079 Рік тому +25

    ஒரு வாரம் AZEEM குரல் ஓங்கும் மறுவாரம் தனலெட்சுமி குரல் ஓங்கும் BB பார்க்கிறவங்க தலைவலி ஓங்கும் இதுங்க script எழுதி வச்சி பன்னுதுங்களோ இந்த வாரம் நா கத்தறன் அடுத்த வாரம் நீ கத்து னு இருக்கு

  • @leenaleena7486
    @leenaleena7486 Рік тому +64

    Love azeem 😘😘😘😘😘😘😘😘😘 one men army 💗❤️❤️❤️❤️

  • @NaveenNaveen-ec4hl
    @NaveenNaveen-ec4hl Рік тому +1

    Dhanalakshmi comment sema Anna😆😆😆😆

  • @solo_boy_abi9950
    @solo_boy_abi9950 Рік тому +8

    🤣 naan veetuku pokanum unga voice semma 🤣🤣

  • @revathibalakrishnan9456
    @revathibalakrishnan9456 Рік тому +58

    Azeem 🔥🔥🔥

  • @ramt6102
    @ramt6102 Рік тому +10

    Two nice stuff happened yesterday.
    1) ayesha got what she deserved on her face.
    2) fraud dhanalakshmi lost and cried.

  • @thanasekar7350
    @thanasekar7350 Рік тому +8

    Azeem 🔥🔥

  • @karthisurya
    @karthisurya Рік тому +2

    Dhanam is very strong player..❤️...she is normal people in soceity in bigg Boss house... contustend ...

    • @blessiee8407
      @blessiee8407 Рік тому +1

      Kaarmam daa🤣🤣🤣

    • @karthisurya
      @karthisurya Рік тому

      @@blessiee8407 mooditu pola

    • @blessiee8407
      @blessiee8407 Рік тому +1

      @@karthisurya nee mooditu poo chi enna taste da unagaluku 🤣🤣🤣

  • @raja.06
    @raja.06 Рік тому +118

    Dhanalakshmi will be Evicted this week 😡😡😡

    • @Tharasuman969
      @Tharasuman969 Рік тому +13

      Voice out panravanga matum veliya pokanum and mixture gang ulla safe irukanum nalla audience

    • @raja.06
      @raja.06 Рік тому +1

      @@Tharasuman969 Ithu enoda opinion.. If you have a opinion , direct a comment pannu bro..