ஓ ராதா! l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • #tamilaudionovels #audiobooksfree #audionovel #tamil_audio_books #nithaniprabu
    நாவல்: ஓ ராதா!
    எழுதியவர்: நிதனிபிரபு
    வாசிப்பவர்: யாதவி
    புத்தகமாக வாங்க விரும்பினால்: அருண் பதிப்பகம் 00919003145749
    www.amazon.in/...
    www.amazon.com...
    #tamilaudionovels #tamilnovelstory #Tamil_Romantic_ebooks #audiobooksfree
    #audionovelsintamil , #tamilaudiobooks , #tamilromanticnovels, #tamilaudiobooks ,
    #tamil_novels
    #tamil_audio_books
    #Tamil_Romantic_ebooks
    #tamil_romantic_novels
    #ramanichandrannovels
    #ramanichandrantamilnovels
    #tamilnovelsonline #tamilnovelsaudio
    #family_novels #tamil_audio_books #audionovel #audionovelbook #audionovelsintamil #tamilaudionovels #audionovels #pocketfm #kukufmcouponcode #pocketfmtamil #tamilaudiostorytelling #tamilaudionovels

КОМЕНТАРІ • 329

  • @nithaniprabunovels
    @nithaniprabunovels  Рік тому +30

    ஏனோ மனம் தள்ளாடுதே! - முழு நாவல் ua-cam.com/video/zRtHxkWhlMM/v-deo.html
    காதல் காயங்களே! - முழு நாவல். யாதவியின் குரலில்: ua-cam.com/video/9Wa3PVs-fJ8/v-deo.html
    என் பிரியமானவளே! யாதவியின் குரலில் முழு நாவலாக: ua-cam.com/video/ODrp3G4Y8Vo/v-deo.html
    ஆதார சுதி முழுமையாகக் கேட்க: ua-cam.com/video/051JMy-G7ZU/v-deo.html
    உயிரைத் திருடும் அழகியே முழு நாவல் யாதவியின் குரலில்: ua-cam.com/video/5D9m5sTtENA/v-deo.html
    எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு: ua-cam.com/video/4CJdNqXEuHs/v-deo.html
    அவள் ஆரணி முழு நாவல்: ua-cam.com/video/9NhRYBFS14A/v-deo.html
    நேசம் கொண்ட நெஞ்சமிது : ua-cam.com/video/hQY93ef5DTc/v-deo.html
    நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் முழு நாவல்: ua-cam.com/video/s-dBy6r5jZ0/v-deo.html

  • @ShaliniShaji-k1w
    @ShaliniShaji-k1w 3 дні тому +3

    நீங்கள் ஆரம்பிக்கும் போது இந்த நாவல் பிடித்த மெல்ல நிஜமாவே என இரண்டு பெண்களுக்கு கெடுதல் செய்தவன் என்ற எண்ணமே எனக்கு அந்த நாவல் கேட்கும் யாரும் இல்ல கேட்க கேட்க தவறு செய்தவன் தவறாகவே இருக்க வேண்டும் என்று இல்லை என்பதை புரிந்தது அதன் பின் அவன் ராதாவின் மேல் வைத்திருந்த அளவு கடந்த அன்பு என்னை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்தது இதிலிருந்து நான் கற்ற ஒன்று எப்பொழுதும் பழைய எண்ணங்கள் கொண்டு கையாளக்கூடாது என்பது நன்றி அதே போல் இலங்கை தமிழுக்கு நான் அடிமையாகி கொண்டிருக்கிறேன் எனக்கும் பேச வேண்டும் என்ற ஆர்வம் வந்தது ஆனால் நான் பேசும் பொழுது யாராவது கேட்டால் இல்லை என்னோட பேச யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் எங்களை சுற்றி அப்படி யாரும் இல்லை எனக்கு இலங்கை தமிழ் பிடிக்கும் நான் ஒரு சில நேரங்களில் சில வார்த்தைகளை இலங்கை தமிழ் போல பேசியதை கேட்டு எங்கள் வீட்டில் இருப்போர் என்னை பைத்தியமா என்று நான் பார்த்தவர்கள் கதைக்கிறாய் என்று நான் கூறியதற்கு அது என்னடி😊😊❤😊😊😊 வினவினர்

  • @nasisters9951
    @nasisters9951 Рік тому +10

    அழகான கதை
    மோகனனின் காதல் அருமை
    மிதுனாவின் உரிமை அற்புதமானது
    கௌசியின் புரிதல் இனிமை
    ரமியின் கையாளும் திறமை நேர்த்தி
    செல்வராணி ன் கணிப்பு செமை
    ராது அழகு

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 Рік тому +12

    என்றும்போல் யாதவியின் வாசிப்பிள் கதை மிகவும் அருமை நிதனியின் கதைகளம் என்றுமே காந்தம்போல் ஈர்க்கும் நன்றி நிதிநிம்மா.

  • @dhanakathir5418
    @dhanakathir5418 Рік тому +27

    உணர்வுகளின் ஓவியமாய் இந்த நாவல் இனிமையாய்❤

  • @minmini5607
    @minmini5607 Рік тому +10

    யாதவியின் குரலுக்கும்,இலங்கை தமிழ் வாசிப்புக்கும் அடிமையாக்பிவிட்டீர்கள் நிதனி் ஏனோ மனம் தள்ளாடுதே நாவலின் தொடர்ச்சியாக இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ஆனால் ஆரம்பத்தில் நீங்கள் உரைத்தது போல் சென்று கதையை மிக அருமையாக முடித்துள்ளீர்கள்.மனைவியே ஆயினும் அவர்களுக்கு கணவன் மரியாதை கொடுத்து பேசுவது மிக அருமை தோழி நன்றிகள்

  • @STELLA-fb5sh
    @STELLA-fb5sh Рік тому +8

    கதை மிகவும் அருமை
    இது போன்ற கதாபாத்திரத்திறங்களோடு
    வாழவும் ஆசை. இப்படி மனிதர்கள் இன்றும் இருக்கிறார்களா. கதை யை
    கேட்கும் போதே எனக்கு இவர் களுடன் வாழும் பிரமிப்பு நன்றி ❤

  • @ranidevendran2472
    @ranidevendran2472 Рік тому +31

    யாதவி யாதவி யாதவி என்று காது காத்து கொண்டு இருக்கிறது
    யாதவி+நிதனி=மகிழ்ச்சி
    நன்றி நன்றி நன்றி

  • @nadanapathamjegathaparan
    @nadanapathamjegathaparan Рік тому +16

    Hai யாதவி உங்கள் குரலில் நிதியின் நாவலை எதிர்பார்த்து காத்திருந்தேன் பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி

  • @premalatha6707
    @premalatha6707 Рік тому +7

    மோகனின் மேனரிசம் எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் 🪔🪔🪔

  • @S.vaishak_
    @S.vaishak_ 11 місяців тому +5

    உங்கள் கதையும் யாதவியின் குரலும் மிக அருமை.இந்த குரலுக்கு நான் அடிமையாகிவிட்டேன்

  • @Aishu533
    @Aishu533 10 місяців тому +4

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்.... இக்குறலில் கதை கேட்க அவ்வளவு ஆனந்தம்... கதையும் அருமை....

  • @stellamary9466
    @stellamary9466 Рік тому +7

    Part 2 na eppadidhan erukanum super mam. Story kondu pona vidham continuity hassam. Oru carractor Koda miss agala super mam .chonse illa nidhani mam❤❤❤❤❤❤❤❤❤❤❤ aval arani Mari oru novel venum. My all time favourite story thank you so much mam ❤️❤️💕

  • @ManjuMoorthy1508
    @ManjuMoorthy1508 Рік тому +13

    கதை மிக மிக மிக அருமை!!!!
    இலங்கை தமிழின்
    குரலரசிக்கு
    வாழ்த்துகள்!!!!

  • @manikathira1973
    @manikathira1973 10 місяців тому +5

    அருமையாக தொடங்கி முடித்து இருக்கின்றீர்கள்
    மோகனின் கதாபாத்திரம் woww நிதனிபிரபுவின் கதைகள் மிக அருமை உடல் என்றால் அதற்கு உயிர் கொடுப்பது யாதவியின் குரல் இருவருக்கும் நன்றி👌👌👍👍🥰🥰

  • @naveenagovindachetty49
    @naveenagovindachetty49 Рік тому +21

    உங்களுக்கு பிடிக்காத போதும் இப்படி ஒரு அருமையான நாவலை எங்களுக்காக கவிதையாக மாற்றி எழுதிய எழுத்தாளர் நிதானி பிரபு அவர்களுக்கும் , ஒவ்வொரு உணர்வையும் தன்னுடைய இனிமையான குரலில் அப்படியே வெளி படுத்திய யாதவி அவர்களுக்கும் எனது நன்றிகள் பல... வாழ்த்துக்களும் பல...
    கதையை பற்றி சொல்வதென்றால்... என்றே ஒன்று தான். கதை கேட்க கேட்க கதை முடிந்து விடவே கூடாது என்ற பதட்டமும், அடுத்து என்ன என்ற பரபரப்பும், இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிய போகிறதே என்ற வருத்தமும் என்னை விட்டு அகலவேயில்லை.
    சின்ன குறிப்பு: எழுத்தாளர் என்பவர் எழுத்துகளுக்கு மட்டும் உரிமையானவர் அல்ல... அக்கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் அன்னை என்று தான் நான் கருதுகிறேன். அப்படி இருக்க உங்கள் மகன் மோகன் செய்த தவறுகளை கண்டித்து தண்டித்து திருத்தி நல்வழி படுத்தியது எண்ணி ஒருபோதும் இனி வருந்த தேவையில்லை.
    கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

    • @nithaniprabunovels
      @nithaniprabunovels  Рік тому +4

      எவ்வளவு அழகான வார்த்தைகள். மிக்க மிக்க நன்றி. நீங்கள் சொல்வது உண்மைதான். பாத்திரங்களை உருவாக்குபவர் தானே அவற்றுக்கெல்லாம் அன்னை. மனதுக்கு நிறைவாக இருக்கு. மீண்டும் நன்றி

    • @naveenagovindachetty49
      @naveenagovindachetty49 Рік тому +2

      @@nithaniprabunovelsஎன் கருத்தை ஏற்று அதற்கு மறு பதிவு செய்தமைக்கு நன்றி. இப்படிக்கு இதேபோன்றதொரு அடுத்த கதைக்காக காத்திருக்கும் உங்கள் வாசகி.

    • @anusiyanavaneethan6836
      @anusiyanavaneethan6836 8 місяців тому

      Super sis unga comments enakum pidichirukku, en manathil irunthathai eluthiullirkal❤❤❤nithani sis rasikaiyana naan, Ungaluku manathara nanri therivithu kolkiren❤❤❤❤😊

  • @amuthaangel6576
    @amuthaangel6576 Рік тому +7

    வழமைபோல் கதை மிக மிக அருமையாக இருந்தது.
    தவறு செய்யாத மனிதன் இல்லை...செய்த பிழையை திருத்தி...மனம் வருந்தி வரும் மனங்களை ஆதரிப்போம்!
    அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்...
    வாழ்த்துக்கள்👏👏👏👏👏
    நிதனி ஜி...அருமையான கருத்து.
    ஏனோ மனம் தள்ளாடுதே..செவிமடுத்த பின் மோகனன் என்ன ஆகிவிடுவான் எனும் வினா மனதில் எழும்பியது...
    இப்பொழுது மனம் நிறைந்த ஓர் உணர்வு!!!
    யாதவி ஜி...உங்க வாய்ஸ் மேலே நேக்கு ஒரு க்ரஷ் 😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉

  • @anbakumar7093
    @anbakumar7093 Рік тому +9

    உண்மையில் திருந்தியவரை மன்னிப்பதே நல்லது. செய்த தவறையே மீண்டும் மீண்டும் சொல்லி நோக வைப்பது தவறு. கதை அருமை 👌

  • @jegathadevi6487
    @jegathadevi6487 Рік тому +14

    ஓ...ராதா நாவல் ஓ .... ஹோ.... என்று அருமையாக இருந்தது.👌👌👌கதையில் தாடி , நீண்ட முடி உள்ள மோகனனை தான் நிறைய பிடித்தது ...❤யாதவி❤யின் கொஞ்சும் குரலில் இரண்டு மழலை களை நிறைய , நிறைய பிடித்தது.....நன்றி நிதனி பிரபு & யாதவி..🙏

  • @yazhinimd8786
    @yazhinimd8786 Рік тому +19

    வணக்கம் யாத வி மேடம். நீங்கள் வாசித்த அனைத்து கதைகளையும் ஓரளவிற்கு கேட்டு முடித்து விட்ட்டேன். நீங்கள் எந்தெந்த தளங்களில் கதைகள் வாசிக்கிறீர்கள் என்பதை கூறினால் நன்றாக இருக்கும். எனக்கு மன அமைதியை தரும் உங்கள் தேன் தமிழ் குரலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    • @abimani5472
      @abimani5472 Рік тому +4

      எங்கேயும் எப்போதும் சேனலில்யாதவிநாவல்நிறையஉள்ளது.பொம்முநாவலில்சிலஉள்ளது.

  • @vasanthimurukesan9063
    @vasanthimurukesan9063 Рік тому +28

    நிதனிபிரபுவின் கதையில் யாதவியின் குரலில் கதை அருமையாக இருந்தது. ஆண் குரல், குழந்தை,தாத்தா,பாட்டி, என பல குரலில் யாதவியின் கதை கேட்க கேட்க நேரம் போவதே தெரிவதில்லை. அருமையான குரல். இந்த குரலில் அடுத்தடுத்த கதை கேட்க ஆவலுடன் இருக்கிறேன்.

  • @reenap603
    @reenap603 Рік тому +10

    நிதனிபிரபுவின் கதையும் யாதவி சகோதரியின் குரலில் கதை கேட்கவும் காத்திருந்தேன் மிகவும் நன்றி

  • @thenmozhi5967
    @thenmozhi5967 Рік тому +12

    100 ..comment panniten 👍magnetic voice and sweet yathavi... Nithani prabu novel's hat's of 🙏

  • @mayahithu7731
    @mayahithu7731 Рік тому +23

    மீண்டும் மீண்டும் நிதானப் பிரபுவின் கதைகள் வந்து கொண்டே இருக்க வேண்டும் யாத வி❤❤❤❤❤❤❤❤❤

  • @suganyaponni4806
    @suganyaponni4806 Рік тому +3

    | வணக்கம் யாதவி உங்களின் இலங்கை தமிழ் உசசரிப்பு மிகவும் அருமை

  • @shahidaparveensyed6124
    @shahidaparveensyed6124 Рік тому +8

    Part1 is like thunder Strom.... This story is not a Strom but breeze .... I love again Yaadavi's voice. That too those kids conversation is so cute...Nidaani pls keep continuing your work on srilankan Tamil stories...I have already fell in love with the language....

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Рік тому +7

    Sweet weekend surprise 😊Thankyou verymuch Nithani.
    கதை மிக மிக அருமை ...
    இதனை கதையாக வாசித்து மகிழ்ந்திருந்தேன்.தற்போது யாதவியின் இனிமையான குரலில் இன்னுமொரு தடவை கேட்டு ரசிக்கலாம். Thankyou verymuch Nithani &Yadhavi🥰🥰🥰🥰

  • @deebakarthik7097
    @deebakarthik7097 Рік тому +5

    Nithani dear...
    கதை அருமை 👌💐😍
    யாதவியின் குரலில் இலங்கை தமிழின் மீது எனக்கு காதலே வ‌ந்துவி‌ட்டது 😍💖

  • @BhuvaneshWari-d5l
    @BhuvaneshWari-d5l Рік тому +6

    மிகவும் வருத்தமாக இருந்தது இப்பொது மிகவும் நிறைவாக இருக்கிறது அருமையான நாவல் நாங்களும் கதையோடு வாழ்ந்து விட்டு வந்தோம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Рік тому +14

    தேங்க்ஸ் யாதவி❤ தேங்க்ஸ் நிதனி பிரபு ❤

  • @annaitheresa4323
    @annaitheresa4323 Рік тому +8

    Tnq aurther and yazhini.....
    Nalla etra irakkathodu arumaiyana vasippu............tnks yadhavi ma

  • @mathyrajaratnam7837
    @mathyrajaratnam7837 Рік тому +26

    நாவல் அருமை.நிதனிபிரபு நாவலில் வாழ வைத்துள்ள மனிதர்களுக்கு உயிர் கொடுத்த பெருமை யாதவியை சேரும்.இருவருக்கும் நன்றிகள்.❤❤❤ ❤❤❤

  • @mayahithu7731
    @mayahithu7731 Рік тому +20

    நிதனி பிரபுவின் கதைகளில் யாத வி வாசிப்பு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @megalakathan
    @megalakathan Рік тому +8

    மிக அருமையான கதை பகுதி 1&2 முடிந்தது..
    இந்தக் கதையை எழுதியவருக்கு சிறப்பு நன்றி..
    யாதவியின் குரல் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது,இலங்கை தமிழ் மொழி மிகவும் அருமை..
    இரண்டு சகோதரர்களும் இந்தக் கதைக்கு உயிர் கொடுக்கிறார்கள்..
    மீண்டும் கேட்பேன்.. ❤❤❤

    • @megalakathan
      @megalakathan Рік тому

      Moganan stolen my heart..
      How nice he..❤❤❤

    • @megalakathan
      @megalakathan 3 місяці тому

      After long time again listening.. 🫶🏼

  • @bhuvanav4113
    @bhuvanav4113 6 місяців тому +3

    மிகவும் மோசமான வில்லன் மாறி காட்டிய ஒருத்தரை, பாவம் டா மோகன் ரொம்ப கஷ்டப்படுறான்னு எங்களையே நினைக்க வச்ச்சு செம்ம ஹீரோ வ எங்க மனசுல பதிய வச்ச்சுட்டீங்க. எப்படி ங்க இப்படி லாம்.. சூப்பர்...சிஸ்டர்... அதுவும் யாதவி ஆண் குரல் போல பேசுவது ரொம்ப ரொம்ப புடுச்சுருக்கு. அந்த குரல் ல உள்ள ஒரு ஆளுமையை எங்களுக்கு உணர்வு பூர்வமா உணர வைக்கிறாங்க.. மிகவும் அருமையாக இருந்தது நாவல்.. இன்னும் நிறைய சொல்லணும் போல இருக்கு. சூப்பர் சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @malathiramaswamy2913
    @malathiramaswamy2913 Рік тому +4

    Nithani sister i love your writing. Sema family story..I love mohanan and Radha character. Yadavi chitappa pronounciation.sema sema.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Рік тому +3

    பல குரல் மன்னி யாதவி குரலில் நாவல் அருமை சகோ நிதனி சகோ உங்கள் நாவலை யாதவி குரலில் கேட்கும் போது நாவல் படமாக என் கண் முன் தெரிவது போல் ஒரு மாயை அப்படி இருந்தது உங்கள் நாவலும் அந்த நாவலை படித்த குரலும் தான் நாவலில் அனைத்து கதாபாத்திரமும் நம் முன்னே வாழ்வது போல் உள்ளது சகோ மோகன் 👌அதிலும் அவருடைய தோற்றம் கண்முன்னே காண்பது போன்று இருந்தது வர்ணனை மன கண்ணில் தோன்றி சிரிப்பை வரவழைத்தது சகோ வாழ்த்துக்கள் மீண்டும் அடுத்த நாவலை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் சகோதரி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indhubala5106
    @indhubala5106 Рік тому +11

    இனி அடுத்த நாவல் எப்ப வருமோ என்று ஆசை முன் காத்திருக்கிறேன் நன்றி. 🙏🙏🙏🙏

  • @aathisurya2986
    @aathisurya2986 Рік тому +6

    யாதவியின் குரலில் இலங்கை தமிழ் அருமை நிதினி பிரபுவின் கதை சூப்பர் 👌👌👌

  • @user-ye4rq6lr3h
    @user-ye4rq6lr3h Рік тому +9

    Hi yadhavi unga voice romba pudikum ❤️❤️❤️❤️❤️❤️👌💐🙏🙏💃💃💃💃🤩🤩🤩🤩

  • @karthigavignesh6252
    @karthigavignesh6252 Місяць тому +1

    கதை மிகவும் அருமையாக இருந்தது ❤❤❤❤❤❤

  • @narmathasintha7380
    @narmathasintha7380 Рік тому +8

    Hai nithani and yadhu sisters very happy and good morning 🎉

  • @thenmozhi497
    @thenmozhi497 Рік тому +17

    நாவல் மிகமிக அருமை.. மோகனன் மீது முதலில் அவ்வளவு கோபம் இருந்தது ஆனால் அவன் தவறை உணர்ந்த பின் அவன் படும்பாடு பரிதாபத்தை ஏற்படுத்தியது.. ராதா கேரக்ட்டர் 👌👌நிதனி mam, ungal💐கற்பனை👌👌வாசித்த யாதவி உயிர் ஓவியம்தான் ❤️❤️

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 Рік тому +5

    அருமையான கதை.. மிக மிக அருமையான வாசிப்பு.. கேட்கும் போது மனம் நெகிழ்கிறது..இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ..வாழ்த்துக்கள்

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Рік тому +11

    சூப்பர்சூப்பர்யாதவி❤❤❤❤❤❤❤❤❤

  • @loganayaki2381
    @loganayaki2381 Рік тому +4

    Very nice story.... Yadhavi sis your srilankan slang is Amazing.....

  • @VijayaLakshmi-sj2vi
    @VijayaLakshmi-sj2vi 11 місяців тому +2

    இலங்கை தமிழ் எவ்வளவு அழகு உங்கள் வாசிப்பில் தெரிந்து கொண்டேன் அதன் மீது நேசம் கொண்டேன் உங்கள் குரல் மீது ம்❤❤❤❤

  • @anithasavi6695
    @anithasavi6695 Рік тому +3

    Part 1 vida part 2 avlo nalla iruku. Mohanan mathiri oru negative character ah ivlo super ah vadivamaithathu romba nalla irunthuthu. Very impressed radhamohan ❤❤❤❤

  • @arasisavarimuthu2569
    @arasisavarimuthu2569 Рік тому +2

    உங்கள் கதையில் குடும்பம்,இன்பம்,துன்பம்,எதார்த்தம் .அதை உண்மையான அன்பால்,தியாகத்தால் கடந்து சேர்ந்து வாழ்வது.மிகவும் பிடித்தமானது.கதையாக நான் பார்க்கவில்லை.அன்றாட உண்மை நிகழ்வு.யாதவியின் குரல் ஆகா super.wonderful.

  • @amudhavalli4683
    @amudhavalli4683 Місяць тому +1

    இந்த கதை சூப்பர்,மோகன் கேரக்டர் உண்மையிலேயே அற்புதம்.ஒருவர் தவறு செய்தால் அது கதாபாத்திரத்தை பாதிக்கும், நாம் அனைவரும் மனிதர்கள் அதனால் மோகன் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்கிறோம்

  • @anbudevi2404
    @anbudevi2404 Рік тому +12

    இனிய காலை வணக்கம் என் அன்பு தோழி 🙏🏻🙏🏻

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 Рік тому +7

    Yappa nithaniprabhuvin eluthum yathaviyin kuralum ketka ketka maneme illamal thallipodikiren novel ketpathai velai irupathinal, thank you

    • @annaitheresa4323
      @annaitheresa4323 Рік тому +2

      Nan ippo start pandren bus traval 1 hr so .......

  • @Sachin-uo7pr
    @Sachin-uo7pr Рік тому +86

    உங்கள் வாசிப்பால் இலங்கைத்தமிழ் மீது ஒரு பிடித்தம் ❤

    • @annaitheresa4323
      @annaitheresa4323 Рік тому +5

      Enakkum.... inthappuram elangai agathigal yaraiyavathu parthal avargal pesuvathai arvamai ketkum alavirku... anal yatavin alavirku illa..

    • @Sachin-uo7pr
      @Sachin-uo7pr Рік тому +2

      Sambal means chutney aa
      Sweets name yellam ketkave sweeta iruku ❤

    • @geethas8452
      @geethas8452 Рік тому +2

      Enakkum ❤❤❤

    • @annaitheresa4323
      @annaitheresa4323 Рік тому +2

      @@Sachin-uo7pr enaku therinju varattiyea erichaa sambal ithu ennavo puthu vitha dish pola namma pakkathula enna theriyuthu onnum puriyala.... puttukku ennavo fish pirattal engirargal ....
      Nanellam vellam thengai thuru pottu elakkai thatti pottalea sappiduven ivangathan puttukum side dish theduranga pa

    • @nithaniprabunovels
      @nithaniprabunovels  Рік тому +1

      @@Sachin-uo7prஓம் சம்பல் என்றால் சட்னி❤❤❤

  • @mayahithu7731
    @mayahithu7731 Рік тому +3

    கதை ரொம்ப நல்லா இருக்கு உங்க வாய்ஸ் நல்லா இருக்கு ❤❤❤❤❤

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 19 днів тому +1

    Super, super ,mohan nd other characters suy o super, vazhga vazhamudan

  • @sathishkumaru6783
    @sathishkumaru6783 Рік тому +1

    Semma story yenaku love marriage than yen love life revind panni keta Mari irunthathu intha story keka keka yenakul oru vekkasirippu oru mari feel pana vachitinga 🥰 thank you yathavi unga voice uutcharippu super 👏👏

  • @karthikar4016
    @karthikar4016 8 місяців тому +3

    அருமையான கதை ❤❤❤❤❤ எனக்கு மிகவும் பிடித்தது கௌசிகன் ❤ பிரமிளா ❤

  • @liniamal325
    @liniamal325 Рік тому +10

    Amazing nithani and yathavi❤❤❤

  • @ramyabba6481
    @ramyabba6481 Рік тому +8

    Itharkaga than waiting

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 5 днів тому +1

    கதை மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srijaharidas5565
    @srijaharidas5565 День тому +1

    Eno manam thalladuthe nd Oh Radha wonderful novel always Nithanis novel in Yathavis voice too perfect need more novels pls

  • @sumathijayabharathi363
    @sumathijayabharathi363 Рік тому +2

    Nithani Nithani Nithani YathaviYathavi Yathavi solla varthaikalle ellaiExcellent story narration Wow

  • @sujathajagadeesan9856
    @sujathajagadeesan9856 Рік тому +7

    Hi hello good morning nithani and yadhavi❤❤🎉🎉😂😂

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 8 місяців тому +2

    Kadhai migavum arumai sis, nithani varaintha oviyathirku uire kodutha yadhaviku nanri ❤❤❤❤❤❤

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 Рік тому +7

    ❤❤யாதவின் குரல் அருமை 😅😅😅😅நன்றி mam

  • @stellamary9466
    @stellamary9466 Рік тому +2

    Yadhavi voice la story ketka ore exite ha eruku very happy thank you so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AthilakshmiAthilakshmikamaraj
    @AthilakshmiAthilakshmikamaraj Рік тому +9

    Thank you so much ☺️ 💓 💗 💛 💖

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 5 місяців тому +1

    மிகவும் பிடித்த ஆசிரியரின் அழகான யதார்த்தமான கதையை அழகாக எங்களுக்கு கொண்டு வந்து சேர்த்த யாதவி அவர்களுக்கு மிக்க நன்றிகள்
    அடாவடியாக திரிந்த மோகனனை தன் கட்டுக்குள் கொண்டு வந்த ராதா chitti, குட்டி செல்லம்ஸ் cute

  • @vishnupriyamanikandan1598
    @vishnupriyamanikandan1598 Рік тому +1

    Ivalo naal miss paniten... Super story...

  • @mahak3779
    @mahak3779 Рік тому +2

    Super ❤ கதையும் அருமை❤ வாசிப்பு மிக அருமை❤

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Рік тому +7

    Welcome yathavi and nithani

  • @nithyaraja3047
    @nithyaraja3047 Рік тому +10

    நிதி பிரபுவின் நாவல் யாதவி குரல் கேட்பதே சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajamsuresh2099
    @rajamsuresh2099 Рік тому +4

    Dear Yadhavi so sweet ❤your srilanka Tamil and voice . Dear Nithani Prabhu your novel also superb❤...l like you both😊

  • @kavithac85
    @kavithac85 Рік тому +1

    Yadavi unga voice la kati potuduringa... Fantastic voice. ... Neraya novels unga voice la kekanum.... Nithaniprabu ur narrating super... 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @RamayeeValliappan-gj5gu
    @RamayeeValliappan-gj5gu Рік тому +2

    கதையும் வாசிப்பும் நன்றாக இருந்தது.❤❤❤

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 10 місяців тому +1

    மிக மிக அருமை யாதவி சகோதரி. நிலவடி நீ எந்தன் சொந்தம் நாவல் மிக மிக அருமை. 5 முறை கேட்டுவிட்டேன்..தேனி லும் இண்ணிமை.

  • @vishnupriyamanikandan1598
    @vishnupriyamanikandan1598 10 місяців тому +1

    Intha story neraya time ketuten mam... Really addicted...

  • @premamunshi3467
    @premamunshi3467 Рік тому +6

    Thank you soooo much nithani. My favorite novel. Weekly once I read this novel. I don’t know why I got addicted to this novel ❤❤❤❤❤

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 Рік тому +1

    Semma, superrr novel, vasipum superrrr, unkaludaya kuralil ketka inimaiyaka ullathu,, unkaludaya elankai tamil enkalayum kavarukinrathu, superr

  • @leelagpay8220
    @leelagpay8220 Рік тому +3

    காதல் என்பது அனைத்தையும் நேர்மையாகவும் தீமையாகவும் மாற்றும் வல்லமை உடையது

  • @r.gowrirajesh357
    @r.gowrirajesh357 Рік тому +2

    நாவல் மிகவும் அருமை நன்றிகள் வாழ்த்துக்கள்❤

  • @selvang7996
    @selvang7996 Рік тому +1

    முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் செம அருமை நன்றி நிதனி, யாதவி

  • @VaidekiChinadurai-me5mw
    @VaidekiChinadurai-me5mw Рік тому +2

    🎉 நாவலும் அதற்க்கான குரலும் சரிசமமாக அருமையாக இருந்தது ❤🎉.

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Рік тому +3

    நிதணி பிரபு சகோதரி உங்கள் அழகான இந்த நாவலுக்காக மிக்க நன்றி 👏👏👏👌👌👌👌அருமை. மோகன் என்கிற வில்லணை மிக அருமையான ஒரு ஹீரோவாக ஒரு சிற்பி போல் செதுக்கி இருக்கீங்க. 🙌🙌🙌👏👏👌👌👌👌நிதணி பிரபு சகோதரியின் கதை உயிர் என்றால் யாதவி சகோதரியின் குரல் மெய். உயிர்மெய்யாகாக மாற்றி இருக்கியிர்கள். Beautiful combination both of you dear sisters😊😊😊😊😊😊👏👏👏👌👌👌

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 Рік тому +1

    Super super super story 👌
    Time ponathey theyreyala ugga story kettadhu edhu dhan first time 2partum romba pidithadhu edhu pol ugga story veru yedhuvum erundhal solluga yadhavi voice super 👌 nice story

    • @nithaniprabunovels
      @nithaniprabunovels  Рік тому

      இதை கேட்டுப்பாருங்க. ua-cam.com/video/ODrp3G4Y8Vo/v-deo.htmlsi=YbLY7ByMyX_HxsO2

    • @luthufurmansoor4213
      @luthufurmansoor4213 Рік тому

      @@nithaniprabunovels reply ku Thanks 👍

  • @loganayaki2381
    @loganayaki2381 11 місяців тому +1

    Lots of time i heard this novel really it's super..... Thanks for giving this novel...

  • @mightyboxchannel4380
    @mightyboxchannel4380 8 місяців тому +1

    அருமை அருமை அருமையோ அருமை கதையும், குரலும் எதை சொல்ல ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns Рік тому +2

    ஓ நி து ஓ யா து டபுள் rose ❤😂❤ excellent எக்ஸ்பிரஸ் story Super super i like it 🎉👌👌

  • @vpsquarebuilders3304
    @vpsquarebuilders3304 Рік тому +4

    😂hai nithani mam வழக்கம்போல நாவல் அருமை.இந்த கதையில் அப்பாவி rajivanai வில்லன் ஆக்கி விட்டீர்கள்.பரவாயில்லை கதையின் ஒட்டதிற் கு அது தேவைப்பட்டதால் நான் என்னை சமாதனபடுதிக்க்கொன்டேன்.யாதவி குரலும் சிங்கள தமிழும் superb 🎉🎉😂.அடுத்த கதயை எப்படி யாறில் ஆரம்பிக்க poringa மேடம்?😂 ஆவலுடன் உங்கள் சென்னை வாசகி.😂😊

    • @nithaniprabunovels
      @nithaniprabunovels  Рік тому +1

      மிக்க நன்றி. இனி வேறு புதுக் கதைதான் வரும்😃. மற்றது, அது யாழ்ப்பாணத் தமிழ். சிங்களம் என்பது இன்னொரு இனம், கூடவே அதுவும் வேறு ஒரு மொழி. இது உங்களுக்குத் தெரியப்படுத்த மட்டுமே சொல்கிறேன். நன்றியும் அன்பும்❤️

    • @gomathirangarajan969
      @gomathirangarajan969 Рік тому +1

      ​@@nithaniprabunovels next novel pls

  • @bharathikrishnan1158
    @bharathikrishnan1158 Рік тому +1

    Very very nice voice Yadhavi, and also very nice story Nidhani mam❤❤❤

  • @poongkodim5702
    @poongkodim5702 Рік тому +7

    Hi yadhavi mam and nithani Prabhu sir

  • @mi0742
    @mi0742 6 місяців тому +1

    Always very happy to hear rj yaathavi voice audio novel . Very beautifully written by nithani prabhu sis. ❤❤❤

  • @DhanamPrabhuraj-co1ir
    @DhanamPrabhuraj-co1ir Рік тому +2

    Nice storyline. Vow reading.

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Рік тому +9

    Thank you 🎉

  • @malathiramaswamy2913
    @malathiramaswamy2913 Рік тому +5

    Thank you sister for this.Yadavi sema sema sema voice.

  • @thangamthai9892
    @thangamthai9892 Рік тому +1

    Eppadi thanga mudiya santhosam nitani madam kathai kettu santhosam alugai ungal naval super solla varthaigal illai madavi madam voice vera vera level elangai Tamil super neengal iraverum sema solla varthaigal illai ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 Рік тому +1

    Asusual Excellent story and extraordinary voice sis vazhga valamudan

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Рік тому +2

    யாதவின் வாசிப்பு ம் நிதனியின் கதையும் வேற லெவல்

  • @suchithrachithra5757
    @suchithrachithra5757 Рік тому +8

    Supero super❤🎉🎉🎉

  • @mehalapraba9911
    @mehalapraba9911 Рік тому +3

    யாதவியின் மழலை குரல் ரசிக்க வைக்கிறது.❤❤❤