Це відео не доступне.
Перепрошуємо.

தமிழ்நாட்டை வளர்த்த பேருந்துகள்.. போக்குவரத்து துறையின் கதை தெரியுமா? | TNSTC | SETC | Kalaingar

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024
  • #thesouth #tnstc #setc #kalaingar #jayalalitha #pallavanbus #privatebus
    தமிழ்நாட்டை வளர்த்த பேருந்துகள்.. போக்குவரத்து துறையின் கதை தெரியுமா? | TNSTC | SETC | Kalaingar
    The South is a dedicated video channel which covers news and developments from South India i.e Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Kerala, Karnataka. The South India is always a happening place as well as deciding the political developments of India
    The South channel aims to provide accurate and detailed news from the Southern States; and more importantly, create a platform for informed analysis of politics and policy in the region. No aspect of our lives is unaffected by politics, be it economy, social welfare, public health, or even cinema. Hence the focus on politics and policy.
    #thesouth #tamilnews #keralanews #southindia #bangalore #hyderabad #politics

КОМЕНТАРІ • 89

  • @florencesuriya114
    @florencesuriya114 Рік тому +14

    உலகில் ஏழு அதிசயங்களில் மிக பெரிய அதிசயம் சக்கரம் கண்டுபிடிப்பு தான் முதன்மை.
    இந்த சக்கரங்கள் தான் இன்றளவிலும் உலகத்தையே இயக்கி கொண்டு இருக்கிறது.

    • @Aardra2687
      @Aardra2687 Рік тому +3

      தமிழக அரசை இயக்குவது டாஸ்மாக் என்று சக்கரம்.😮😅😊

  • @nishasyed6238
    @nishasyed6238 Рік тому +12

    அனைத்து பெருமைகளும் கலைஞர் ஐயா அவர்களை சேரும்..

    • @Aardra2687
      @Aardra2687 Рік тому

      வஞ்சப்புகழ்ச்சி.

    • @thiru2595
      @thiru2595 Рік тому +1

      கண்டிப்பாக குடிக்க வைத்து குடிகாரனாக்கிய பெருமை முக்கியமாக

    • @theepetti4066
      @theepetti4066 Рік тому +3

      கலைஞர் அவர்கள் தனியார் பஸ்ஸ அரசுடமையா ஆக்கினாரு . அவருடைய மகன் தனியார் பஸ்ஸ அனுமதிக்கிறாரு .

    • @chandrankalavathy4166
      @chandrankalavathy4166 Рік тому +1

      ஆக்கியதும்அவரே அழித்ததும்அவரே

    • @chandrankalavathy4166
      @chandrankalavathy4166 Рік тому

      மழை கோடை குளிர்காலம்என பாராமல்கடுமையான தொழிலாளியின்உழைப்பின்மூலமாக வளர்ந்தது இந்த போக்குவரத்து உழைத்தவன்தொழிலாளி அருவடை செய்தவன்அரசியல்வாதி

  • @karpagamkaro834
    @karpagamkaro834 Рік тому +12

    பல்லவன்
    சேரன்
    சோழன்
    பாண்டிய ன்
    வீரன்
    சுந்தரலிங்கம்
    போக்குவரத்து
    கலகம்
    அருமை அருமை அருமை

    • @user-kk1ot5su1p
      @user-kk1ot5su1p Рік тому

      அண்ணா. போக்குவரத்து கழகம்.சேலம்..மறந்து விட்டீர்களா

    • @gokulkrishnan7538
      @gokulkrishnan7538 Рік тому +1

      பட்டு கோட்டை அழகிரி . தந்தை பெரியார் அண்ணா சத்யா அண்ணா. தீரன் சின்னமலை சோழன் சேரன் ஜீவா. பாண்டியன் . வீரன் அழகு முதுகோன் வீரன் சுந்தரிங்கம் நேசமணி .கட்டபொம்மன் .mgr . புரட்சி தலைவி .திருவள்ளூர் ராஜிவ் காந்தி.

    • @theepetti4066
      @theepetti4066 Рік тому +1

      கமெண்ட் போடுறேனு உளறக்கூடாது கற்பகம் . கழகத்த கலகம் அப்படினு போட்ருக்க , வீரன் அழகுமுத்துக்கோன் அப்படிங்கிறத , வீரன் சுந்தலிங்கமுனு போட்ருக்க என்ன இதெல்லாம்???? திருவள்ளூர் , பல்லவன் , பட்டுக்கோட்டை அழகிரி , தந்தை பெரியார் , ராமசாமி படையாச்சி , தீரன் சின்னமலை , அண்ணா, அன்னை சத்யா , ஜீவா மருதுபாண்டியர் , வீரன் அழகுமுத்துக்கோன் , சோழன் , சேரன் , பாண்டியன் , பாரதியார் , ராணிமங்கமா , கட்டபொம்மன் , நேசமணி பிறகு ஜெயலலிதா ஆட்சின்போது டாக்டர் எம்ஜிஆர் , ஜெயலலிதானு எனக்கு தெரிஞ்சி இத்தன போக்குவரத்து கழகங்கள் தமிழ்நாட்ல இருந்திச்சி கற்பகம் . இதுவரக்கிம் உனக்கு தெரியலனாக்கூட இதபாத்து இனிமே தெரிஞ்சிக்க .

    • @gokulkrishnan7538
      @gokulkrishnan7538 Рік тому +1

      @@theepetti4066 bro வீரன் சுந்தலிங்கம் போக்குவரத்து கழகம் விருதுநகர் மாவட்டம் வீரன் அழகு முத்துகொன் போக்குவரத்து கழகம் புதுக்கோட்டை மாவட்டம் irudhuchu bro

  • @detroitofasia2632
    @detroitofasia2632 Рік тому +7

    டாஸ்மாக் மதுபான கடைகளை அரசு பேருந்து நிலையம் அருகில் அமைக்கும் நிலையை கைவிட வேண்டும்.
    மாவட்டத்தின்
    1.அனைத்து பேருந்து நிலையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுத்த வேண்டும்.
    2.பள்ளி கல்லூரி புத்தக மையம் அமைக்க வேண்டும்.
    3.அரசு இ சேவை மையம் செயல்படுத்த வேண்டும்.

  • @vijaychandr4287
    @vijaychandr4287 Рік тому +2

    வணக்கம் சார் பிரைவேட் ஆகிறது ரொம்ப சந்தோஷம் காலையில அஞ்சரை மணிக்கு 32a 32 சென்ட்ரலில் இருந்து அந்தப் பாலம் ஏறும் இடத்தில் குறைந்தப்பட்சம் 25 நபர்கள் நிற்கிறார்கள் ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தவில்லை ஒரு பஸ் அல்ல குறைந்தது ஆறு ஏழு பசுக்கள் இதேபோல் செல்கின்றன இப்படி இருந்தால் எப்படி லாபம் ஈட்ட முடியும்

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE Рік тому +6

    கண்டிப்பாக சென்னை க்கு தனியார் பேருந்து கள் வர வேண்டும் ஏன் என்றால் சென்னை யில் அரசு பேருந்து சரியாக இயக்க வது இல்லை சனி கிழமைகளில் ஞாயிறு கிழமைகளில் இரவு ஒன்பது மணிக்கு மேல் பேருந்து களை இயக்கவது இல்லை அதனால் தனியார் பேருந்து வந்தால் அவர்களூம் சரியாக வேலை செய்வார்கள

    • @theepetti4066
      @theepetti4066 Рік тому

      வண்டிய டைமுக்குத்தான் ஓட்டமுடியும் மணி .

  • @pandivaduvur7045
    @pandivaduvur7045 Рік тому +2

    Super and very great. And dr kalangar apoluthu appadi change seiya villai yentral ipoluthu. Private bus tan. Irnthirukkum. More buses irunthirukkathu. Tamilnadu muluvathumaga bus transport. Irunthirukkathu 🙏🙏🙏🙏🙏

  • @Gopinath-mk3zw
    @Gopinath-mk3zw Рік тому +14

    மாநிலத்தின் சரிபாதி( பெண்கள்) மக்கள் தொகையால் கிடைக்கும் வருமானத்தை கைவிட்டால் லாபம் எவ்வாறு கிடைக்கும்
    தனியார்மயமானால் பெண்களிடம் டிக்கெட் வசூல் செய்யக்கூடாதென்று அரசு தனியாரை வலியுறுத்த முடியுமா அல்லது அதைத்தான் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா

  • @sureshkumars9843
    @sureshkumars9843 Рік тому +2

    முதல் இலவசம் என்பது வளர்ச்சியல்ல. அபிவிருத்தி என்றால் குடிமகன் வளர்ச்சி என்று பொருள்

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Рік тому +5

    ஆம்... அது அந்த காலம்... சேலம் அண்ணா போக்கு வரத்து கழகம்

  • @Aardra2687
    @Aardra2687 Рік тому +5

    ஆமை புகுந்த வீடும், அரசாங்கம் புகுந்த டிபார்ட்மெண்டும் டமால்.

  • @GopalGopal-my1mm
    @GopalGopal-my1mm Рік тому +1

    IS A TRUE...🎉

  • @balrajalagarsamy2946
    @balrajalagarsamy2946 Рік тому +40

    தனியார் மயம் சிறந்தது.ஊழியர்கள் பயணிகளிடம் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள்.

    • @boxerkrisnan
      @boxerkrisnan Рік тому +8

      வாழ்க்கைல ஒரு முறையாவது தனியார் பேருந்தில் சென்று இருக்கீங்களா??

    • @masiibrahim3079
      @masiibrahim3079 Рік тому +1

      வாய்ப்பில்லை

    • @kdthala6800
      @kdthala6800 Рік тому

      உன்னக்கு என்னயா தெரியும் அரசு பேருந்த பற்றி எல்லாமே தனியார் மயமாச்சுன்னா ஒருநாளுங்கவாழ்க்கையும் தனியாறுமையாமத்தா முடியும் யோசிங்க எத்தனை ஸ்டேட் மக்கள் தனியார் சேவையை பயன்படுத்துறது இல்லான்னு

    • @Aardra2687
      @Aardra2687 Рік тому +4

      ​@@boxerkrisnan தென்பகுதி மக்களுக்கு தெரியும் TVS ன் அருமை. அதேபோல் கொங்கு பகுதியில் ABT.

    • @boxerkrisnan
      @boxerkrisnan Рік тому +2

      @@Aardra2687 Mahalingam oda Buses were bought and made into Govt buses bro.

  • @kirubakaran6521
    @kirubakaran6521 Рік тому +3

    Bus mattum govt bus,athLa velaseira conductor,driver,technical govt undertaking staff.
    MANGER, OFFICE STAFF GOVT STAFF.
    Entha government vanthalam ethvum mara porthu illa.
    Govt undertaking STAFF na avanga sambikra panathula irunhhu salary.
    Govt STAFF makkal tax amountla irunthu salary varum,elloryum govt STAFF aga vendiyathu Dhanana,conductor ,driver,technical 55000 retired settlement,DA,arrears correct tharathu illa.
    Manger,office staff,6 months once Da and retire ana adutha nal full settlement.
    Entha govt change vanghalam,ethvum mara porathu illa ha

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Рік тому +1

    தமிழகத்தின் முதல் தனியார்
    பேருந்து(தேசிமயம்)
    *"🎉 ஆரணியில்"*🎉
    🎉*"சுவாமி டிரான்ஸ்போர்ட்"*🎉
    🎉*"ஆரணி டு"*மதராஸ் "*🎉

  • @RaviRavi-zy8kt
    @RaviRavi-zy8kt Рік тому +7

    டாஸ்மாக் வாடகை நிலுவை தொகை அவர்கள் வேலை நிறுத்தம் என்று சொன்னவுடன் வாடகை கொடுக்கும் தமிழக அரசே போக்கு வரத்து தொழிளாழிக்கு மட்டும் ஏன் கொடுக்க கை விலங்க மாட்டேங்குது.

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo Рік тому +2

    வைத்ததும் அவரே எடுத்ததும் அவரே,

  • @techview6478
    @techview6478 Рік тому +2

    ஆம் இப்பொழுதும் பல நகரங்களில் லிப்ஸ்டிக் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன...😅

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 Рік тому

    Congrats...!
    🙏🙏🙏

  • @boopathirajag5343
    @boopathirajag5343 Рік тому

    ஆமாம் போக்குவரத்து சேவை என்ற பெயரில் அரசுப் பேருந்துகள் மக்களை நடத்தும் விதமும் தனியார் பேருந்துகள் மக்களை கூட்டத்தில் ஏற வைத்து அவர்களை உயிரோடு விளையாடும் விதமும் தான் போக்குவரத்தில் அனுதினமும் நடக்க போகிறது 2018 ல் பயணச்சீட்டு விலை உயர்ந்த போது பரவாயில்லை பேருந்தில் நிம்மதியாக பயணித்து வருகிறோம் ஆனால் காலம் போக போக தனியார் பேருந்துகள் நஷ்டத்தை கணக்கு காட்டி அதிக கலெக்சன் காட்ட வேண்டும் என்று பயணிகளை நெருக்கி ஏற வைப்பார்கள் தயவு செய்து தீமுக ஆட்சியில் இருக்கும் போதே உடன் எதையும் கவலை இல்லாமல் அனைத்து கட்சி ஒப்புதல் உடனும் பயணச்சீட்டு விலையை உயர்த்த வேண்டும் ஏனெனில் நாங்கள் நிம்மதியாக கூட பயணிக்க முடியாது பயணச்சீட்டு விலை உயர்ந்தால் எங்களுக்கு நிம்மதி ஏனெனில் நாங்கள் நிம்மதியாக பயணிக்க வேண்டும் பயணச்சீட்டு விலை உயர்வை எதிர்ப்பவர்கள் யோசித்து பாருங்கள் என்னை திட்டினாலும் பரவாயில்லை விலை உயர்ந்தால் நமக்கு கவலை வேண்டாம் சரியாக சில்லறை எடுத்து வருவோம் கொடுப்போம் ஒரு ஓட்டுநர் நல்ல மனநிலையுடன் பேருந்தை ஓட்ட முடியாமலும் நடத்துநர் நல்ல மனநிலையுடன் பயணிகளை வழிநடத்தாமலும் நிலை எத்தனை காலங்களில் நடக்க போகிறது

  • @saravanapandian2931
    @saravanapandian2931 Рік тому +4

    We need madurai private Town buses due to heavy ticket prices in government town buses sir example periyar bus stand to Tirumangalam 35 rupees sir but private buses earlier palanganatham to Tirumangalam 10 rupees only sir 300 times more so we need madurai private sector only

  • @entertainment6275
    @entertainment6275 Рік тому +1

    Karnan padam important of transportation and development of village based movie

  • @singaravelanmadurai5129
    @singaravelanmadurai5129 Рік тому

    WELL SAID 🙏

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 5 місяців тому +1

    போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு டிஏ பணம் தாங்கய்யாஃ

  • @user-zp7zu7xz4j
    @user-zp7zu7xz4j 11 місяців тому

    Daily night 9:15 ku mel entha MTC bus full service operate panna matranga main problem Chennai nelson manikam road route buses 147c,47c,47D,40H This four type service daily night 9:15 ku completely stopped more tension government seeveleyearya action edukkanum

  • @RAJAPANDI-or6pr
    @RAJAPANDI-or6pr Рік тому +1

    Jayalalithaa than pallavan name ahh change panathu bro

  • @venkatachalamv.s6565
    @venkatachalamv.s6565 Рік тому +1

    ஸ்டாலினுக்கு போக்குவரத்து கழக வரலாறும் தெரியாது அதன் செயல்பாடுகள் குறித்த ஆழ்ந்த புரிதலும் கிடையாது. நுனிப்புல் மேய்ந்து அண்ணா கலைஞர் இலட்சியத்தை புதைக்கிறார் 😢😢😢

  • @enapanrathumithanakatinana865

    Best idea

  • @charlievs4513
    @charlievs4513 Рік тому +1

    2030க்குள்ளாக அரசுக்கு என்று எதுதான் சொந்தமாக இருக்குமோ..???🤷‍♂️🤷‍♂️

  • @nedunchezhiyank3050
    @nedunchezhiyank3050 Рік тому

    Good

  • @thulasidass800
    @thulasidass800 Рік тому +2

    529பேருந்து.பழைசு.மாத்திரங்க.இல்ல.500பஸ்.தனியார்விடதனா

  • @ganeshanbilanbil1925
    @ganeshanbilanbil1925 Рік тому

    Super 👍

  • @karthickkarthick4113
    @karthickkarthick4113 Рік тому

    Super

  • @dhinakaranmk5105
    @dhinakaranmk5105 5 місяців тому

    First pay the D A release to poor pensioners and compassanate appointment nearly 20 years waiting with poor pension

  • @easysamayal8120
    @easysamayal8120 Рік тому +2

    Govt bus name done by Jayalalithaa

  • @rajus6270
    @rajus6270 Рік тому

    Vanakkam போக்குவரத்து கழகத்தை உருவாக்கியவர் கர்மவீரர் காமராஜ்

  • @sivaram9949
    @sivaram9949 Рік тому +1

    MPTC...Marudhupandiyar Transportation of corporation...ipoluthu Kumpakonam limited irku

  • @rajus6270
    @rajus6270 Рік тому

    வணக்கம் தம்பி போக்குவரத்து கழகத்தை உருவாக்கியது கர்மவீரர் காமராஜ் ஆட்சி காலத்தில் அவர் முதல்வராக இருக்கும்போது கல்வித் துறையும் கர்மவீரர் காமராஜ் இன்னும் சிறிது நாள் சென்றால் டாஸ்மாக்கை உருவாக்கியது காமராஜ் என்று சொல்வாய் போல் தோன்றுகிறது தம்பி வரலாற்றை சரியாக படி

  • @MUTHUBAI123
    @MUTHUBAI123 Рік тому +8

    தனியார் மயம் ஆபத்து.... என்பதை உணராதவர்கள் ....

    • @selvarajselvaraj4519
      @selvarajselvaraj4519 Рік тому

      Thaniyar mayanal un orrku busvarathu parvaalya

    • @moorthys5374
      @moorthys5374 Рік тому

      ​@@selvarajselvaraj4519 t

    • @moorthys5374
      @moorthys5374 Рік тому

      Thaniyar mayam Tamil Naduku ventam

    • @balrajalagarsamy2946
      @balrajalagarsamy2946 Рік тому

      தொழில் தனியார் செய்யவேண்டும். தனியார் தொழில் செய்தால் இலாபம் ஈட்டுவார்.அதை கொண்டு தொழிலை விரிவு படுத்துவார்.நிறைய தொழிலாளர்களுக்கு வேலையும் கிடைக்கும்.அரசு துறை ,வேலையில் அக்கறை இல்லாத ,,மக்களை மதிக்காத அரசு ஊழியர்களையும் உருவாக்கும். அரசு துறை வேண்டாம்.

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 Рік тому +5

    தனியார் பேருந்து வரவேற்க கூடியது

  • @kumarkumar.7202
    @kumarkumar.7202 Рік тому

    நல்ல தரமான பதிவு நன்றி 🙏🏻

  • @madasamymadasamy1370
    @madasamymadasamy1370 Рік тому +1

    New tnstc bs6

  • @ganeshanbilanbil1925
    @ganeshanbilanbil1925 Рік тому

    அருமை பதிவு 👌

  • @SNR2202
    @SNR2202 7 місяців тому

    நாட்டுடமையாக்கி நாசமா போச்சு

  • @user-zp7zu7xz4j
    @user-zp7zu7xz4j 11 місяців тому

    First oc bus cancel pannugada summa tension panriga

  • @akennady2194
    @akennady2194 Рік тому

    அப்பன் சேர்த்தார் மகன் தொலைத்தார்

  • @nairsadasivan
    @nairsadasivan Рік тому

    Naan muthalvar aanal chennaikku thaniyaar pokkuvarathukazhakathe amaippom 😂

  • @vivekpoovai
    @vivekpoovai Рік тому

    பொய் பொய் பொய் அண்ணா வின் கனவில் இல்லா கட்டிய கலைஞர்.

  • @kandhasamy1002
    @kandhasamy1002 Рік тому

    பொய் பொய்யா பேசறான் பாருங்க..

  • @senthilkumar-ci2ro
    @senthilkumar-ci2ro Рік тому

    De Aiadmk sombu muditu poo.