கண்ணீரும் உப்பு தான் கடல் நீரும் உப்பு தான் இந்த வீடியோவ பாத்தது என் தப்பு தான் 600 எடுத்த நந்தினி மாதிரியே பேசிக்கிட்டிருக்காப்புல்ல results கம்மியா எடுத்தவங்கள interview பண்ணுங்க lifena என்னன்னு சொல்லுவாங்க😅 அகில உலக வித்தியாசகர் ரசிகர் மன்றம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணணின் விழுதுகள்🙏
தம்பியா, உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன். நீங்கள் யாழ்/ இந்துக்கல்லூரியா, இல்லை தமிழ் நாட்டில் எங்காவது படித்தீர்களா? ஏனெனில் உங்கள் தமிழில் தமிழே வரல்லியே!!!
பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றவர்களை பேட்டி எடுத்தவுடன் அவர்கள் வாழ்வின் அடுத்தக் கட்ட நகர்வை நோக்கி நகர்த்துங்கள் அவர்களை ஊடகங்களில் பேச விட்டு வயதுக்கு மீறிய பழக்கவழக்கங்களை பழக்கி விடாதீர்கள். மாவட்டத்தில் அல்ல இலங்கையில் முதலிடம் பெற்ற பிள்ளையும் உண்டு ஆனால் பல்கலைக்கழகம் செல்லப் போவது 70% ஆனவர்கள் அதில் 3S எடுத்த பிள்ளையும் உண்டு. 3A எடுத்து மாவட்டத்தில், மாகாணத்தில் என முதலிடம் பெறும் பிள்ளைகளை கௌரவிப்போம் என்ற பெயரில் அவர்களுக்கு தானே பெரியவன் என நினைக்கும் பழக்கத்தை பழக்கும் நடைமுறையை முதலில் மாற்றுங்கள். ☺️👍🏻
Srilanka education not only for extra ordinery students... average aana students kkum serthu thaan exam paper prepare pannunvaanga.... bcs ellaarukkum inga sama vaayppukkal valankappada vendum....... You are speaking in extra ordinary mind set. But majority of students are ordinary. Silarukku 1 or 2 thadava padichaaa puriyym silarukku 10 thadava padichaa puriyum but palarukku 100 vaaddi padichchaathaaan puriyum.... Bcs of their memory power (capacity of brain) is important.....
இது முழுக்க முழுக்க கட்டுக்கதை ஏன் வினாத்தாளை மாற்றம் செய்ய வேண்டும்.மாற்றம் செய்ய வேண்டியது வினாத்தாளை அல்ல.உங்கள் கதையையே. யாழ்ப்பாணத்திலுள்ள மாணவர்களுக்கு நேரத்துடன் sylabus முடிப்பதில்லை
St.Michael's college la 2021 bio science la all island 1st vantha Thamilvannan Thuwarakesh da interview ah paarunga avaru epdi thannadakka mayum panivayum kathaikkaru mukkiyama kalappadam illatha tamil ah
இதை ஏன் நீங்கள் பரீட்சை எழுதுவதற்கு முதல் கூறவில்லை. நீங்களும் ஒரு knowledge worker ஆகவே வரப்போகின்றீர்கள். Becare when giving the interview because it will ruin ur university life by the other students and seniors.
Idha kekkura ellarukkume theriyum aravaasi kathai vedi nu It won’t be possible to score above 80 without studying in A/L unless you have deep and intense interest in subjects….Cliche speech but congratulations for ur achievements 🎉
congratulation thambi, big achievement ......but,ellarukkum 100 percent padikura vaaipum soolnilayum irukum endu illa ellaraalaiyum private tutors hire panna yelathu kaasu illatha aatkal university porathkku a level romba mukkiyam..atha paper da format ah maaturathu endrathu ellarukum fair aana ondu illa.....
இந்தப் பேட்டி ஒரு இந்தியத் தமிழ்நாட்டு மாணவன் கொடுத்ததுபோல் இருக்கிறது. இப்படியானவர்கள் முன்னேறினாலும் தமிழுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை, இந்த மாணவனின் பேட்டி காதைக் குடைகிறது..
@@universitynotes7628 தமிழில்தானே பேட்டி கொடுத்தான் இந்த மாணவன். ஆகேவே இலகு தமிழிலாவது கதைத்திருக்கலாம் அல்லது தனது பேட்டியை ஆங்கிலத்திலேயே வழங்கியிருக்கலாம் அல்லவா? தமிழ்ப் பெற்றோர்களின் பிள்ளைதானே இந்த மாணவன்? எதையும் சாதிக்கட்டும் அதற்குப் பாராட்டுகள் என்றும் உண்டு ஆனால் தாய் மொழி தெரியாதது போலப் பாசாங்குசெய்து பேசுகிறவனைத் தட்டித்திருத்துவது ஒவ்வொரு தமிழனினதும் கடமை.
Congratulation thambi. But Aladdatha thambi, talking your prides too much. You may be very clever. But University life especially medicine is different. Come there. In future , Be like dr persnantharajah sir. will see.
😂😂😂yaaru sami nee.... Enku nee pesurathu shock illa... nee uruttura uruttallam epdi pakkathula irukuravanukal porumaiya kettutu irukanukal nu than periya shock... 😂 bio padikame eluthuna nu oru periya uruttu... Chem eh sonnalum paravalla eatho eluthitte nu vitalam bio ve sollitiye.... Bio scheme le irukura maathiry iruntha than marks ah kedaikum... Unna partha enku motivate aahala depressed tha aaguthu... Evlo per kashta pattu padichu doctor aahikaahe... Nee ennana easy ah solra... Ennava irunthalum patta kashtatha sollu summa uruttame... 😤😤 Nee anthe ppr ah eluthi pass aahalam... Naanga 20 yrs past paper senjum.. Exam model ah maathi naanga kashta padanum athane poyaa.... Unna nambi naan intha vdo parka vanthathu en thappu than chai😤.. Thuvarakesh annave best ❤
Ivanum ivan tambium nasama povanga mathaa students ahh padikaa vedurathee illaa ethuku endallum answer terium enda perlaa ella student s ahhh um disturb pannuenagaa plzz ungalluku terinchaa pothiduuu elluthii life laa sathichu kadungaa padipu madum important illa most business man habe a lot of money only need most money docter can just 5 laks only😂😂😂
தம்பியா, உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன். நீங்கள் யாழ்/ இந்துக்கல்லூரியா, இல்லை தமிழ் நாட்டில் எங்காவது படித்தீர்களா? ஏனெனில் உங்கள் தமிழில் தமிழே வரல்லியே!!!
@@mugadencil6871 தமிழ் நாட்டின் +2 தேர்விலும் பார்க்க, இலங்கையின் க.பொ.த உயர்தர பரீட்சை கடினமானது தோழரே! அந்த பரீட்சைகளில் உயர் புள்ளி எடுப்பது சாதாரண விடயமல்ல. +2 தேர்வில் biology , chemistry, physics போன்ற பாடங்களுக்கு 100/100 எடுத்த மாணவருளர். ஆனால், இங்கு, என்ன தான் கடினப்பட்டு உழைத்தாலும் அப்பாடங்களுக்கு 100 புள்ளிகள் எடுப்பது என்பது இயலாத காரியம்.. நான் சொல்ல வருவது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்🔥
சொல்லயுதம் நிகழ்ச்சியை அழகான முறையில் தொகுத்து வழங்கும் உஷாந்தன் அண்ணா மற்றும் தம்பிக்கும் வாழ்த்துக்கள்
வ
கண்ணீரும் உப்பு தான் கடல் நீரும் உப்பு தான் இந்த வீடியோவ பாத்தது என் தப்பு தான் 600 எடுத்த நந்தினி மாதிரியே பேசிக்கிட்டிருக்காப்புல்ல results கம்மியா எடுத்தவங்கள interview பண்ணுங்க lifena என்னன்னு சொல்லுவாங்க😅 அகில உலக வித்தியாசகர் ரசிகர் மன்றம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
அண்ணணின் விழுதுகள்🙏
😮
Shabaa mudila..😑
Ivanoruu lusuuu kuthiii😅😅😅
@@cocmaster8907Enna bro posukkunnu ippidi sollitinga 😅
மன்னிக்கணும் இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்
பாஸ் நீங்க சொல்லிட்டு போயிட்டிங்க. அடுத்தடுத்த வருஷம் எக்சாம் எழுத போற பிள்ளைங்கள பத்தி யோசிச்சு பாத்திங்களா?
Truth, ivanuhal exam eludha mudhal idha solla maatangal.
ZZZ ZZZ
yean ivar sonnathula enna thappu.
Thambi wish you all best
@@VirushkaViru-ht9pg nee avan vallija daa pu daa
அபாரம், Congratulations and Best wishes to future Neurosurgeon .
IBC தமிழ் வளர்க உங்கள் சேவை.
Anna Vera mari 😌
தம்பியா, உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன். நீங்கள் யாழ்/ இந்துக்கல்லூரியா, இல்லை தமிழ் நாட்டில் எங்காவது படித்தீர்களா?
ஏனெனில் உங்கள் தமிழில் தமிழே வரல்லியே!!!
Vellasam so seen ikkuu ippadi pannuran pombala porukii
Tamil thane pesuraru
யாழ்ப்பாணத்தில் இப்போ தமிழில் கதைத்தால் கணக்கெடுக்கமாடடார்கள் ஆங்கிலம் அல்லது சிங்களம்
@@Travelwithyara-f6s அப்படியா!!! அப்போ Because, but, sometimes, something என்றெல்லாம் தமிழில் உண்டாங்கோ?
நான் அறிந்த தமிழில் அது இல்லீங்களே!
யாழ் இந்துக் கல்லூரி மாணவன்
பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றவர்களை பேட்டி எடுத்தவுடன் அவர்கள் வாழ்வின் அடுத்தக் கட்ட நகர்வை நோக்கி நகர்த்துங்கள் அவர்களை ஊடகங்களில் பேச விட்டு வயதுக்கு மீறிய பழக்கவழக்கங்களை பழக்கி விடாதீர்கள்.
மாவட்டத்தில் அல்ல இலங்கையில் முதலிடம் பெற்ற பிள்ளையும் உண்டு ஆனால் பல்கலைக்கழகம் செல்லப் போவது 70% ஆனவர்கள் அதில் 3S எடுத்த பிள்ளையும் உண்டு. 3A எடுத்து மாவட்டத்தில், மாகாணத்தில் என முதலிடம் பெறும் பிள்ளைகளை கௌரவிப்போம் என்ற பெயரில் அவர்களுக்கு தானே பெரியவன் என நினைக்கும் பழக்கத்தை பழக்கும் நடைமுறையை முதலில் மாற்றுங்கள்.
☺️👍🏻
You are absolutely correct bro Evana maathiri aakal Ellam thookkila than thonganum visaran Evan ........🤭🤭🤭
@@Majan_Maju thalakeela thonkavittu kallale adichi kollanm
Avan kasdapaddu padichchu nalla idaththu vanthirukaan
Avan periyavan than
Nee muthal 3S edu
Yeahhhh
True bro
Srilanka education not only for extra ordinery students... average aana students kkum serthu thaan exam paper prepare pannunvaanga.... bcs ellaarukkum inga sama vaayppukkal valankappada vendum.......
You are speaking in extra ordinary mind set. But majority of students are ordinary.
Silarukku 1 or 2 thadava padichaaa puriyym silarukku 10 thadava padichaa puriyum but palarukku 100 vaaddi padichchaathaaan puriyum....
Bcs of their memory power (capacity of brain) is important.....
Congrats anna You made it ❤
Congratulations anna... ❤️ You are the best inspirations of me 🤗
❤
Bad inspiration
Ivar solluratha kata nadu tharuvula than nikanum inspiration ah???😂😂
Valthukkal bro
Anna neenka oru thavarana example. Unkala maari thavarana example aahhh paathu pillaikal tha thavarana paatthaikku pookirarkal. unkalukku theriuma erhina per pass pandrathikeee evlavu kasta pandranka nu. Ella pillakalukkum mana ulachal erykkum.
Ethina per raathiri pakala kasta paddum
Nalla Mark edukkama dippressed akiranka theriuma.
Na ethinajooo pera paathirukkan. Bio lam rqthiri rathiri ja padichum thiruppijum marathu poidum .
Padikkama poi exam ethireenka nalla marks vantha ennu sollreenka. Thevajillatha alampal seijatheerkal.
Paper set pandravanka professors . Avankalukku theroum epdi paper set pannanum . Nu . Exam kku mutgal nal padikkira neenka ellam itha paathi kathaikka kooda.
Thanks for the meme content Ibc Tamil 🙌🏻😂🤣
Neenga edit pannunga bro nan famous akuran
இது முழுக்க முழுக்க கட்டுக்கதை ஏன் வினாத்தாளை மாற்றம் செய்ய வேண்டும்.மாற்றம் செய்ய வேண்டியது வினாத்தாளை அல்ல.உங்கள் கதையையே. யாழ்ப்பாணத்திலுள்ள மாணவர்களுக்கு நேரத்துடன் sylabus முடிப்பதில்லை
😂wow legend arrived
Thanks mame
Thampi
aaa kaaddalaaam ooo kaddaalaam pei kaadda koodaathu
😂😂😂😂
nandri nandri
😂😂😂
Oru alavukku mela uruttukal kandukollapadathu.
😂
😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂
பயங்கர பிலுவன் போல 😂😂😂
om om😂😂
Such a brilliant boy. Wish you all the best. Happy to see a wonderful person in our country, specially from Jaffna. I am vary happy.
Best Perfect congratulations 🎉
Best
.b.
Congratulations
Amslrsadmoulana looks like a plan you good me,
Congratulations ❤️
Let's hope you will do something good in future.
Nope oppan😅😅😅
He has good clarity which most of the current leaders are missing.
Bad example for students
❤🙏🏾🙏🏾🙏🏾
when he tell he studied biology only one week ago the one guy is turn him and smiling anyone notice
Haha😂
We are also smiling because of his uruttu😂😂😂
Congratulations anna
வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் கல்வி நல்ல முறையில். தொடரட்டும்.
வெடி 🔥🔥
Island la 1st 2nd lam edukura students ye silent ah tha irukanga😂
Neenga enna rank island la😅
Bio padikkave illaya ,😂 urutturaduku oru alavu illaya🤣
Sekkula aattuna suththamana uruttu 😂😂😂
St.Michael's college la 2021 bio science la all island 1st vantha Thamilvannan Thuwarakesh da interview ah paarunga avaru epdi thannadakka mayum panivayum kathaikkaru mukkiyama kalappadam illatha tamil ah
Money 💵 is allways altimate
Then they will go to foreign countries. The government had to hire retired doctors.
Retired doctors are retired for a reason. 🤦🏻♀️
இதை ஏன் நீங்கள் பரீட்சை எழுதுவதற்கு முதல் கூறவில்லை. நீங்களும் ஒரு knowledge worker ஆகவே வரப்போகின்றீர்கள். Becare when giving the interview because it will ruin ur university life by the other students and seniors.
Exam முன் அதற்கு வாய்ப்பு கிடைத்திருக்காது
SUPERB🙏 👍👌💕🙏🙏💐🙏
Idha kekkura ellarukkume theriyum aravaasi kathai vedi nu
It won’t be possible to score above 80 without studying in A/L unless you have deep and intense interest in subjects….Cliche speech but congratulations for ur achievements 🎉
Sathaa vediii illaa pakka vediiii veri nayeee popular pullajal ponna kannum
😢yeah
காலம் தான் பதில் சொல்லும்
நாமதான் களத்துல எறங்கனும்
All the very best for your future and dreams ❤
congratulation thambi, big achievement ......but,ellarukkum 100 percent padikura vaaipum soolnilayum irukum endu illa ellaraalaiyum private tutors hire panna yelathu kaasu illatha aatkal university porathkku a level romba mukkiyam..atha paper da format ah maaturathu endrathu ellarukum fair aana ondu illa.....
Superb keet it up
இந்தப் பேட்டி ஒரு இந்தியத் தமிழ்நாட்டு மாணவன் கொடுத்ததுபோல் இருக்கிறது.
இப்படியானவர்கள் முன்னேறினாலும் தமிழுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை,
இந்த மாணவனின் பேட்டி காதைக் குடைகிறது..
Appidi endaal u ethum saathichchudu oru interview kuddungoo
😤
Atleast congratulations paanadilum don't disgrace him
@@universitynotes7628 தமிழில்தானே பேட்டி கொடுத்தான் இந்த மாணவன்.
ஆகேவே இலகு தமிழிலாவது கதைத்திருக்கலாம் அல்லது தனது பேட்டியை ஆங்கிலத்திலேயே வழங்கியிருக்கலாம் அல்லவா? தமிழ்ப் பெற்றோர்களின் பிள்ளைதானே இந்த மாணவன்?
எதையும் சாதிக்கட்டும் அதற்குப் பாராட்டுகள் என்றும் உண்டு ஆனால் தாய் மொழி தெரியாதது போலப் பாசாங்குசெய்து பேசுகிறவனைத் தட்டித்திருத்துவது ஒவ்வொரு தமிழனினதும் கடமை.
@@universitynotes7628 nenga avarathuuu vallijaaa kasuu kudutharaa ungaalluku illa avar lover ahhh😂😂😂
@@universitynotes7628 podaa myirandiiii pothudaaa p....
😅
Fantastic speech ❤
Kettikaran, Anal konjam overa poosuran…. He is talking about humbleness but his speech doesn’t reflect that …
வாழ்த்துக்கள் தம்பி
ஏன் என்டா மழை பெய்யும் போது தான் குடை புடிக்கனும். மழை பெய்யும் என்று குடை புடிச்சா அதுக்கு வேர பெயர் உண்டு...
Mark my words - in 20 years He will make a huge impact on the society.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂
Model ah matha solitu poita ..enga kastam engaluku thane therium.. nee vandhu eludhuda ipa.. 😒 enga irundhu da varinga🤦♀️
வாழ்த்துக்கள் தம்பி.
தேவை இல்லாத ஆணி,
இவர்களால் சமூகத்துக்கு பலனில்லை. எது எப்படியோ வாழ்த்துக்கள்.
Samuhatthukku ethukku palan?
@@xahrathy6954 unna Madri thimir la irukravangala adakuradhuku
சமூகம் என்பதே .... தனிநபர்கள் சேர்ந்து உருவாக்குவதுதான் !
@@comment_warrier உண்மைதான். காலம் பதில் சொல்லும்
@@rajsooria8872 காலம் பதில் சொல்லாதுப்பா.நாமதான் களத்துல எறங்கனும்
Congrats for your achievements, anyhow your talks are like suyathambaddam.. You better minimize your big talks.
Dias sir varataam da!😅
😂😂😂
😂
😂
😂😂
😂😂 ethukuu room podavaa
எக்ஸாம் model மாத்தின பிரகு இவரும் எக்ஸாம் செஞ்சிட்டு அப்ப பேசுங்க....😂
Manivannan sir 😮
Bro neenga padikkum pothe ithellam explain panni irukkalam
Padichi results eduthuttu explain panreenga neenga best ah irukkanum mathavanga waste ah irukkanuma🤔
Great student 👏 👍
Podaa daiii😂😂
Nee intha model ah padichu medicine poitu enkalukku seiriyeda sahar
Bro kekuravan kenayan naa Mariyan amman kovil pusari ku Name joseph nu solluvan ....😂😂😂
😮
😂
@@tharsi007vithijashakar vallijaa bro nrnga 2023 thaneee😂😂😂😂
@@cocmaster8907 ???
Bro name and batch solunga papam
தம்பி தனியார் ரரியூட்டரி வாத்திமாரை கொஞ்சம் மாசக்காசைக் குறைக்க சொல்லு. மாசா மாசாம் 30,40 லட்சம் உழைக்கினம்.
elam English mix aki pesuradha dislike panranga...but north people kum ipa English nala pesa therium nu ipatha theriudhu 😅
Congratulations
anil wickremesinghe A level students honouring 2022 video link attach pannunga
Congratulation thambi.
But Aladdatha thambi, talking your prides too much. You may be very clever. But University life especially medicine is different. Come there.
In future , Be like dr persnantharajah sir. will see.
Ivan avangada apaaku free a consult panna try pandraan
Super
Nee antha modal vachi thanada pass panna😡😡🤬😡😡
Onaku nallathu nadantha adutavanukum nallate ninai. Aanavathil aleyatey.
You better than London canada Australian tamil
It's true
All the best bro🥰
Your comments are welcome. Regards.
👍
தம்பி தமிழ் பேசிங்கோ.don't. I.mean but. So.because .like for indian tamilan
Nee sollitu poita ippa eaggala vachi valukkanuvol neeum atha vachi thanada pass panna🤬🤬🤬
இந்த பையன் ஒரு அரசியல்வாதி ஆகுவான் ! எல்லாரும் பாருங்க !!!
யாழ்பாணத்துக்கே ஆல்வா கொடுப்பான்
@@rajasathiya1370 இப்படி ஒரு comment a expect pannala 😂
தமிழ்ழுக்காஎன்றுதமிழைவிழுங்குரமாதிரிஇருக்கிறது
Bro, Do you know? We are photocopy machine in our country
அருமையான கருத்து
உன்னை திருத்து உலகம் திருந்தும்
Unmai than Tamillaikali eruthu varum unmaiyana thalaivarkal illai ipothu engeh
Congrats 🎉
உருட்டு உருட்டு
Exam elutha mothal 1 vdo potiuntha ppr mdl maathe solli neenga awlothaan 😂😂😂😂😂
epdio vilunthu vilunthu padichitu katha urrar. nambewenam
Dai enta ketukama poiru ne exm eludhita da mayru
Neeyum andha mai ppr thm senja
Ne mtm matna enkitta kollama vida maten da
Adai ethe eduththalum negative aa than pesuveengela
😂😂😂yaaru sami nee.... Enku nee pesurathu shock illa... nee uruttura uruttallam epdi pakkathula irukuravanukal porumaiya kettutu irukanukal nu than periya shock...
😂 bio padikame eluthuna nu oru periya uruttu... Chem eh sonnalum paravalla eatho eluthitte nu vitalam bio ve sollitiye.... Bio scheme le irukura maathiry iruntha than marks ah kedaikum...
Unna partha enku motivate aahala depressed tha aaguthu... Evlo per kashta pattu padichu doctor aahikaahe... Nee ennana easy ah solra... Ennava irunthalum patta kashtatha sollu summa uruttame... 😤😤
Nee anthe ppr ah eluthi pass aahalam... Naanga 20 yrs past paper senjum.. Exam model ah maathi naanga kashta padanum athane poyaa....
Unna nambi naan intha vdo parka vanthathu en thappu than chai😤.. Thuvarakesh annave best ❤
Koadi kanakule panam irunthaa engke poanaalum mathipu thaan 😊😊
Neenga easy ya exam senjitu poitinga ini vaaravanga evlo kashta padaporanga endu yosichingala
இத மாத்துறதுக்கு ஒரே வழி - மக்கள் போராட்டம்
😮😮
Don't mix the tamil with English please. Thank you
Avarukku English theriumaamam.
Avan vellasam athan😂😂😂😂
❤❤❤❤❤
Ivanum ivan tambium nasama povanga mathaa students ahh padikaa vedurathee illaa ethuku endallum answer terium enda perlaa ella student s ahhh um disturb pannuenagaa plzz ungalluku terinchaa pothiduuu elluthii life laa sathichu kadungaa padipu madum important illa most business man habe a lot of money only need most money docter can just 5 laks only😂😂😂
Kadumaiya pathika pattirukkinga pola avanala 😅
Business have most money 🔥
Bro neenga kathaikira kathaya paatha 23 maari iruke bro coc vera pro pic la podda epdi bro ungala theriyum
Name batch sonna koncham nalla irukum bro
Coc I'd aavathu solalame
Summa ipdi name a hide panni comment panrathy oru maathiri iruku bro
@@tharsi007 ohhh nengallum ahhh🤣
Stomach burning aahh?? Pathala Pathala... vanmam pathala🔥🔥🔥
சரி அத்தான் குளம்பாத....!
சிறப்பான கருத்துக்கள்
😂😂😂😂
S
Pulichchal
Ivlov kathaikura nee island 1st vanthirukalaamae daa . Mike kidacha ennandaalum urrutuvaan
Yes worng..School subject la 3 paadangalai thavira anaithtum edhuku padikkirom endru theriyama padikkirom
Just 🫡
ஒன்று தமிழில் பேசுங்கள் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் இது எதுவாக பார்க்க முடியும் தமிழா நீ பேசுவது தமிழா
Tamil or English purinja serithane
@@mohamedfazil5120 mokaa jaa kathakuran only for villasam Ivan oruu pombala porukii😂😂😂
@@cocmaster8907
Neethanda pombale poruki
@@cocmaster8907ஏன்டா உன் அம்மாவ ஒத்துட்டானா ஏன் கத்துற
மிகவிரவில் சிங்களம் மாத்திரம் பேசுவார்
ஐ மீன் விக்கோஸ் முட்டக்கோஸ் யாமீன் விரால் மீன் என்னடா இது
வாழ்த்துக்கள் தம்பி 👏
தம்பியா, உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன். நீங்கள் யாழ்/ இந்துக்கல்லூரியா, இல்லை தமிழ் நாட்டில் எங்காவது படித்தீர்களா?
ஏனெனில் உங்கள் தமிழில் தமிழே வரல்லியே!!!
தமிழ்நாட்டின் தமிழுக்கும் கல்விக்கும் என்ன குறைச்சல் தமிழ்நாட்டின் கல்வியின் உச்சியை தொட்டு விட முடியுமா
@@mugadencil6871 தமிழ் நாட்டின் +2 தேர்விலும் பார்க்க, இலங்கையின் க.பொ.த உயர்தர பரீட்சை கடினமானது தோழரே! அந்த பரீட்சைகளில் உயர் புள்ளி எடுப்பது சாதாரண விடயமல்ல. +2 தேர்வில் biology , chemistry, physics போன்ற பாடங்களுக்கு 100/100 எடுத்த மாணவருளர். ஆனால், இங்கு, என்ன தான் கடினப்பட்டு உழைத்தாலும் அப்பாடங்களுக்கு 100 புள்ளிகள் எடுப்பது என்பது இயலாத காரியம்.. நான் சொல்ல வருவது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்🔥
வாழ்த்துக்கள் தம்பி
Congratulations