அச்சமூட்டும் இலங்கை ஜெயில் | என்ன அரெஸ்ட் பண்ணிட்டாங்க |

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 71

  • @Imnoeganellisisop
    @Imnoeganellisisop 7 місяців тому +1

    Super, Sister Vaisu, வாழ்த்துக்கள், நன்றி உங்கள் information இற்கு,

  • @SukathasSiva
    @SukathasSiva 10 днів тому

    Nice video good vaisu good luck 🎉🎉🎉

  • @Afc325
    @Afc325 Рік тому +6

    அக்கா பெரிய music டைரக்டர்
    கைய ஆட்டமா கதைக்கமாட்டங்க😂😂😂

    • @misssindhu2510
      @misssindhu2510 Рік тому +2

      Adei seththa Eli epidida unnala maddum ipidi mudijuthu😅

    • @Afc325
      @Afc325 Рік тому +2

      @@misssindhu2510 விடிஞ்சு எந்திரிச்சு நல்லா எண்ணெய் தேய்ச்சு குளிச்சிட்டு வெடக்கோழி அடிச்சி, மெதக்க மெதக்க நல்லெண்ணய ஊத்தி சுடச்சுட ஒரு சட்டி குழம்ப குடிச்சிட்டு, தூக்கம்போட்டு எந்திரிச்சம்னா, இந்த சேனல்க்கு மட்டும் comment போடலாம் எண்டு இருக்கும் ,அதான் madam செத்த எலிக்கு அழகு 😂😂😂

    • @misssindhu2510
      @misssindhu2510 Рік тому +1

      @@Afc325😂😂

  • @TgAjay_95
    @TgAjay_95 Рік тому +2

    Very nice place ✨✨🌸🌸♥️💥💕

  • @appukathu5124
    @appukathu5124 Рік тому +4

    ஆண்டுகள் தெரியாவிட்டால் 15ம் நூற்றாண்டு என்று சொல்லலாம் தகவல்களை கூடியளவு சரியாக (Rohana Vijaweera )சொல்வதற்கு முயற்சி செய்யவும். Super பிள்ள. வாழ்த்துகள்.

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому +1

      நீங்கள் எமது தவறுகளை இனம்கண்டு சுட்டிக்காட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.. தவறுகளை சரி செய்து கொள்கின்றோம் .. மிக்க நன்றி ...❣

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Рік тому

    Thankassi nalla thelivan vilappattho entha vidéo thanthathukku mikka nanre super ❤👌👍

  • @SinnarajahShanmuganathan-me2fy

    அடடா நல்லாயிருக்கு

  • @patmanathanpalenthiran4862
    @patmanathanpalenthiran4862 Рік тому +2

    Jvp தலைவர் பெயர் ரோகித அல்ல ரோகன வியேவீர ஆனாலும் வாழ்த்துக்கள் நன்றிகள்.சில ஆங்கிலச்சொற்கள் பாவித்தாலும் !உங்கள் தமிழ் இனிமையாக இருக்கிறது.

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      தவறுக்கு மன்னிக்கவும்... தொடர்ந்து இணைந்திருங்கள்..❣

  • @Nisha-t2i
    @Nisha-t2i Рік тому

    அருமையான காணொளியும் விளக்கமும்.

  • @suryachand7892
    @suryachand7892 8 місяців тому

    Vaishu ! U r lengthy hair is very super . Keep it up .❤❤❤

  • @villagefromworld957
    @villagefromworld957 Рік тому

    அழகா பேசுரீங்க.ரொம்ப புடிச்சிருக்கு....

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      மிக்க நன்றிகள்..🌹

  • @tharshantheivendram8967
    @tharshantheivendram8967 Рік тому

    Useful information thank you sister

  • @denilishajeyantha2166
    @denilishajeyantha2166 Рік тому

    Thx sister
    Thanks for sharing

  • @SanthoshSanthosh-or5oq
    @SanthoshSanthosh-or5oq Рік тому +1

    Very nice akka❤

  • @appleid2837
    @appleid2837 7 місяців тому

    Nice

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 7 днів тому

    Thank you for demonstrating prison life in Ceylon situated in the middle of the sea.
    I am from Tamilnadu

  • @gunarajanithanendran1864
    @gunarajanithanendran1864 Рік тому

    அருமை👌

  • @poonkkothainayakynavaratna7997

    beautiful

  • @Djnews1st
    @Djnews1st Рік тому

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 Рік тому

    Good work

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Рік тому

    No plate (thaddu) ates
    Thanks for your lovely video 📹.

  • @similiVilakku
    @similiVilakku Рік тому +3

    பரவாயில்லை எந்த ட்ரெஸ் போட்டாலும் அழகா தான் இருக்கு உங்க ஊருக்கு வரணும்னு ஆசை இருக்கு ஆனா உங்க ஊர்ல இருக்க சிங்களர்களை பார்த்தாலே எரிச்சலா இருக்கு

  • @jamesmalachias9689
    @jamesmalachias9689 Рік тому

    Never heard of this Fort Hammenhiel.Thanks!

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      ThankYou..🌹

    • @arulsathya8499
      @arulsathya8499 Рік тому +1

      ரோகண விஜயவீர சிறையில் இருந்த காலம் எனக்கு ஞாபகம் உண்டு .எனக்கு வயது 73.

  • @extraspecial33.5
    @extraspecial33.5 Рік тому +5

    நீங்க போட்டிட்டு போன உடுப்பை விட ஜெயில் உடுப்பு உங்களுக்கு பொருத்தமா இருக்கு.

  • @aathifunboy903
    @aathifunboy903 Рік тому

    Nampidden nan 😢 super real pola erukku ❤

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs Рік тому +1

    SUPER AKKA

  • @misssindhu2510
    @misssindhu2510 Рік тому

    Akkachchi 😁

  • @avinaash12
    @avinaash12 Рік тому

    👍👌💐

  • @SriskandrajahRajaratnam
    @SriskandrajahRajaratnam 2 місяці тому

    Beautiful princess i like all your videos and you my love

  • @fkn8x
    @fkn8x Рік тому

    What’s her name,is she rj in any radio

  • @arulananthamgodfreyarulraj6837

    🙏👍🤍

  • @denilishajeyantha2166
    @denilishajeyantha2166 Рік тому

    Neenkal paavam

  • @satheas26
    @satheas26 Рік тому

    👍👋

  • @Shorts_Master555
    @Shorts_Master555 Рік тому +2

    Akka, unna arrest pannalam mudiyadhu. Un subscribers 3550 perum aarpattam pannuwam onakkaha😂🤗

    • @seththaeli2.0
      @seththaeli2.0 Рік тому +1

      அடியே கோதாவரி அந்த விளக்குமாற எடு 😂😂😂

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому +1

      நன்றிகள் அண்ணா..❣

  • @Jaffnavithu
    @Jaffnavithu Рік тому

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @janu5077
    @janu5077 Рік тому

    பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில், ஹா ஹா

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому +1

      திருடன் இல்லை திருடி..🌹

  • @selvavinayaham9674
    @selvavinayaham9674 Рік тому

    எப்படியோ மாமியார் வீட்டுக்கு
    வந்து விட்டீர்கள்