13இல் காணி பொலிஸ் அதிகாரங்கள் பேசப்படவே இல்லை !! டெல்லியில் வி.பு கள் !! Akalankam

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 28

  • @sivapillai2784
    @sivapillai2784 3 дні тому +7

    மீண்டும் இந்தியாவின் புலி புரளி தொடர்கிறது ஆனால் ஈழ மக்கள் அரிசி தேங்காய் இல்லாமல் தவிப்பு.

  • @tsiam9509
    @tsiam9509 2 дні тому +1

    அருமையான கேள்விபதில்கள் எம்மவர்கள் அறிந்திருக்கவேண்டியவையே 👍

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 дні тому +6

    Great Service to Tamil World! Great to inform about Tamil/ Sinhala history in Sri Lanka! In 1881 Sinhala ca 2 million! Tamils 1 million! 2024 22.5 million popualtions! 1.5 million Tamils left Sri Lanka due to ca 200 massacres!1956-2009! 3750 Hindu temples destroyed! Many 1000s Raped & tortured; Homes Destroyed! Robbed! Library Burned!

    • @naliguru
      @naliguru 33 хвилини тому

      Greenwich Please post the POPULATION before BRITISH left and after BRITISH left. Thanks.

  • @reginmariyanayagam5044
    @reginmariyanayagam5044 19 годин тому +1

    நேர்காணலை நடாத்துபவர் வர்த்தமானி என்பதற்குப் பதிலாக வர்த்தகமானி என்று உச்சரிப்பது தவறானது. திருத்திக்கொள்ளவும்.

  • @mariathasanthonipillai1080
    @mariathasanthonipillai1080 День тому +1

    நன்றி ஆனால 6ம் திருத்தச் சட்டம் இருக்கும் போது மக்களுக்கு விளக்குவது

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 дні тому +2

    Sir.Pon.Arunasalam started Ceylon National Congress in Sri Lanka & Sinhala Tamil leaders joined & became as UNP & SLFP& FP/ TC!

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 дні тому +3

    Dr.Archchuna or Sharmila shd be the CM of NPC soon! Bavaneesan! ARV.Loshan! krishanth Rajan! Vikraman! Bavistan! Umakaran Rasiah! Shangavi JA shd be Ministers of NPC/ EPC/ CPC/ WPC too! This is my Dream Team!

  • @sm-gh8ef
    @sm-gh8ef 3 дні тому +2

    13. திருத்த சட்டத்தில்! அளுநர் மத்திய அரசால் நியமனம் செய்ய படும் அரச அதிபர்கள் மத்திய அரசே தெரிவு செய்யும்! தமிழக முதல்வர் போல் வடகிழக்கில் வரும் முதல்வர்களை விட அளுநருக்கே அதிகாரம் உள்ளது!

  • @alakankunam1586
    @alakankunam1586 3 дні тому +2

    Good job

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 дні тому +2

    N.Shanmugathasan started Communist Party/Peking Wing in 1960s & he met Mao at Tianemen Square! Rohana Wijeweera was a member! Then he went to Russia to study Medicine! But broke that & came to Srilanka & Start JVP& armed war in 1971 & 1987!

  • @Yoga-m3b
    @Yoga-m3b 3 дні тому

    இந்‌த நெறியாழர் ?????? பணம் சம்பாதிப்பதே குறிக்கோள் வேறு 😂😂😂ஏந்த ஆணியையும் தொடவும் மாட்டார் என்று உணர்ந்த கனகாலமாகி விட்டதே 😂😂
    எல்லாரையும் போல் இவ்வுக்கும் பசிக்கும்தானே😂😂

  • @RatnamSivanayagam
    @RatnamSivanayagam 3 дні тому

    சர்வதேச விசாரணைப் பொறியில் தமிழர்கள் சிக்கித்தவிக்கவேண்டி வராதா...?

  • @adchikavanmika3570
    @adchikavanmika3570 3 дні тому +3

    தமிழ் தெரியாத தமிழர்கள் தமிழ் படியுங்கள். பிளீஸ்.

  • @pichcheisivakumar2211
    @pichcheisivakumar2211 3 дні тому +1

    பொறுங்கள்.பொறுத்தார் பூமி ஆழ்வார் பொங்கினைல் ??¿?¿

  • @baskarbush1654
    @baskarbush1654 3 дні тому +1

    Please journalist நீங்க குறைவாக பேசி guest க்கு space கொடுங்க please

  • @thamizharithanutpiyalulaga763
    @thamizharithanutpiyalulaga763 2 дні тому

    நீங்கள் இலங்கை என்று தான் விழிக்க வேண்டும்.அரசியல் அமைப்பு மூலம் வழங்கப்பட்ட உரிமையை நீங்கள் வருங்காலத்தில் பாவிப்பீர்களென்று நம்புகிறேன்.சி சரவணபவானந்தன் நீர்கொழும்பு.

  • @AntreesAntruss
    @AntreesAntruss 3 дні тому +1

    Unlakcy therteen?

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 3 дні тому +1

    IBC should interview MP Dr Archuna
    But I feel IBC no dare

  • @newsworld4735
    @newsworld4735 3 дні тому

    It is not possible to merge north and eastern province even if JVP or Supreme court agrees. Because now muslims are majority in Eastern province. Muslim political parties will not agree to merge north and east. When Eastern province is seperate only , muslims will get a chance to get a Muslim CM

  • @Nagalingam-e5u
    @Nagalingam-e5u 2 дні тому +1

    உலகத்தை பற்றியெல்லாம் பேச தெரிகிறது. ஆனால் தமிழர் பிரச்சனையை தீர்கக கிடைத்த பல சந்தர்பங்களை தமிழ் தரப்பால் உதறி தள்ளியதை பற்றி எதுவும. பேசமாட்டீர்கள்.

  • @RatnamSivanayagam
    @RatnamSivanayagam 3 дні тому

    சும்மா கதை அக்காதீர்...