அஸ்தங்கம் யோகம் | Combustion | asthangam | astrology Tamil jothidam jathagam Guruji ga pa RAJANAADI

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #பெயரியல்ஜோதிடர் #ராஜநாடி #காபா #9941220631 #பெயரியல் #நாமநாடி #ஜீவநாடி #NAMOELOGY #NAMOLOGY #காபா #ஜோதிடர் #பெயரியல் #ஜோதிடம் #அதிகாரகிரகம் #medical #மருத்துவ #ஜோதிடம் போன்ற தகவல்களை அறிந்துச கொள்ள இந்த சேனலை தொடருங்கள் #ஜாதகம்கற்க #பெயரியல் #namology #ஜீவநாடி #ஜோதிடபாடம் #ஜாதகம்பார்க்க
    9941220631 #கிரகசேர்க்கைபலன்
    ஜோதிடம் அறிவோம் என்ற இந்த தளத்தின் வழியாக ஜோதிடம் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.
    #ஜாதகம்பார்க்க 9941220631. 8610578792
    Address :
    laladam-astro-c...
    22, Lakshmipuram, Chembarambakkam, Tamil Nadu 600123
    099412 20631 g.co/kgs/fqiC82
    Facebook. : / parthi.bang.96
    / @astromilkywayrajanaad...
    Astrology TV channel is a Famous UA-cam Channel covering the Topics like Jyotisha or Jyotishyam from காபா
    இந்த தளத்தின் வழியாக
    #education #zodiac #zodiacsigns #signs #horoscope . #reading #ஆதியந்தநாழிகை #உதையாதி #நாழிகை #naligai #natsathram #நட்சத்திரம் #vedicastrology #astrology #prediction #asedent #லக்னம் # #பாதகாதிபதி #அமிர்தாதி #முகூர்த்தம் #அமாவாசை #ராசிபலன் #ராசிபலன்இன்று #நட்சத்திரம் #திதி #யோகம் #கரணம் #லப்தை #லாடம் #ஆதிபத்யபலம் #ஷட்பலம் #கிரகங்கள் #தோஷமாகி #தோஷம் #தேவதை #வழிபாடு #பரிகாரம் #parikaram #நிவர்த்தி #electronic #அஷ்டம #saturn #பகவான் #யோகி #அவயோகி #பாதகாதிபதி #பாசகன் #தசை #புத்தி #திசை #புத்தி #இருப்பு #நட்சத்திரம் #வேதை #முடக்கு #சந்தி #சூன்யம் #retrograde #வக்ரம் #அஸ்தங்கம் #அஸ்தமனம் #உதயாதி #பஞ்சாங்கம் #நேரம் #time #ragu #ragukalapoojai #emakandam #mandhi #nalaneram #நல்லநேரம் #கிரகஇணைவு
    #குருசனிசேர்க்கை #ஏன் #எதற்கு #எப்படி #கிரகஇணைவுபலன். #எளிதாகஜோதிடம்கற்க. #யோகம் #how #howto #howtolearn #howtolearnastrology #எப்படி #எப்படிஜெபிப்பது #ஜாதகம் #jothidam #jothidamtamil #job #future #goodlife #phycology #consultant #counselling #horoscopes #horoscopes #nadijothidam #jeevanadhi #family #matrimonial #ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2021 #சனிபெயர்ச்சிபலன்கள் #sanipeyarchipalangal #astrology #ragukethupeyarchiplangal #astrology #jathagam #jothidam #திருமணபொருத்தம் #thirumanaporutham #marriage #marraigematching #love #ராஜநாடி #jothidam "#josiyam#astrology #tamil #jothidar #jathagam #jodhidam #rasi #ஜோதிடம்கற்க, #Astronomy #rajanadi_Astrology, #ஜோதிடம், #tamilastrology, #jothidamintamil #tamil, #gurujiastrology #guru #guruji #Sanskrit #jyotiṣa #traditional #system #astrology #Indianastrology, #Vedicastrology. #SpiritualNews, #Astrology #Predictions, #நாழிகை #அகஸ் #அட்சரேகை #தீர்க்கரேகை #latitude #longitude #laknam #lakkinam #peyarchi #kpastrology #baskaraastrology #rasikattam #tamiljothidam #astrologyintamil #nadijothidam #vedicastrology #ஜோதிடம்கற்க #rasipalangal #jathagapalangal #jathagam #parkavendum, #jothidamparka, #online #consultant, #astrologyonline, #astrologyfor #beginners #astrologylearning #basicclass, #jothidamkarkaintamil #jothidam #karkatamilyoutube, #jathagam #porutham, #jathagam #parpathu #eppadiintamil, #kp #astrology, #parasaraAstrology , #Astronomy #நட்சத்திரங்கள் , #வானவியல் , #லக்னம் , #குருபெயர்ச்சி #பலன்கள் #குருபெயர்ச்சிபலன்கள்2021 #gurupeyarchipalangal #gurupeyarchiplankal #பாரம்பரிய #Astrology, , #guru, #sani #சனிபெயர்ச்சிபலன்கள் #சனி #ராகுகாலம் #ராகு #குருபெயர்ச்சி #குரு #சூரியன் #சந்திரன் #புதன் #சுக்கிரன் #செவ்வாய் #செவ்வாய்தோஷம் #அதிர்ஷ்டம் #fortune #saturn #jupiter #mars #venus #mercury #Ragu ,#ketu, என்பனவற்றை தெளிவாக அறிந்து கொள்ளவும் அது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடனும் செயல்படுகிறோம்.
    உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    உங்கள் அன்புள்ள
    பால்வீதி ஜோதிடன் ராஜநாடி கா பா

КОМЕНТАРІ • 208

  • @user-pe5in7pw8c
    @user-pe5in7pw8c 6 місяців тому +2

    ஜோதிடத்தின் தலை சிறந்த ஆசான் சார் தங்களுக்கு என் பணிவான வணக்கம்.🙏 தங்களின் ஜோதிட கருத்துக்கள் பதிவுகள் யாவும் 100.சதவீதம் சிறப்பானவை .எனக்கு சிம்மத்தில்.புதன் செவ்வாய் சந்திரன் சூரியன் இணைவு உள்ளது. ஜாதகத்தில் புதன்.C என்று எழுதி உள்ளார்கள். தாங்கள் விளக்கினால் பெரும் மகிழ்ச்சி பெருவேன் சார். நன்றி சார் 🙏🙏🙏

  • @thiyakarajahthamaraiselvan9644

    முற்றிலும்மாறுபட்டகருத்து.ஆழமானசிந்தனை.நன்றிவாழ்கநலமுடன்.

  • @koterersenthil2946
    @koterersenthil2946 2 роки тому +5

    தெளிவான விளக்கம் ங்க.நீண்டகால சந்தேகத்திற்கு விடை கிடைத்தது.

  • @cdtshijitha8211
    @cdtshijitha8211 Рік тому +4

    சூரியன் சனி செவ்வாய் மேஷ ராசி இணைந்து செவ்வாய் அஸ்தாகம்

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 роки тому +3

    நன்றாக சொன்னீர்கள். ஏதாவது ஓரு உதாரண ஜாதகத்துடன் நடந்த நிகழ்ச்சிகளை விளக்கினால் இன்னும் தெளிவு பெறும்.

  • @kannanmaruthu1223
    @kannanmaruthu1223 Рік тому +2

    நீங்கள் சொல்லுவது சரி தான். இதே போல் சரியான கிரகன நாளை தவிர்த்து ராகு கேது விற்கு 1 டிகிரி அதற்கு மேலும் கிரக இணைவு இருந்தால் கெடுதலான பலன் என ௯றுவது தவறு சரியாக சாா்.

  • @user-ty4hu6ub4t
    @user-ty4hu6ub4t Рік тому +3

    பூவோட சேர்ந்த நாறும் மணக்கும்

  • @rajalakshmisubramanian3703
    @rajalakshmisubramanian3703 2 роки тому +3

    நல்ல, தெளிவான விளக்கம் ஐயா : நன்றி.

  • @umasangkar8659
    @umasangkar8659 5 місяців тому +1

    விளக்கம் மிக அருமை ஐயா! எனக்கு சிம்ம லக்னம், ரிஷப ராசி, கார்த்திகை தீபம் அன்று பிறந்தேன், விருச்சிகத்தில் சூரியன் அனுஷம் நட்சத்திரம் 2ஆம் பாதம், புதன் அனுஷம் 3ஆம் பாதம் அஸ்தமனம், சனி மேஷத்தில் அஸ்வினி 4இல் வக்ரம், செவ்வாயுடன் பரிவர்த்தனை, மகரத்தில் செவ்வாய் திருவோணம் 4 இல், சந்திரன் கார்த்திகை 3 இல், லக்னத்தில் கேது பூரம் 4 இல், லக்னம் மகம் 2 இல், ராகு பூரட்டாதி 2 இல், துலாமில் சுக்கிரன் விசாகம் 1 இல் & குரு சித்திரை 3 இல் (இதில் ஒரு வக்ரம், ஒரு அஸ்தமனம் & ஒரு பரிவர்த்தனை உள்ளது, குரு வர்க்கோத்தமம், வாழ்க்கை போராட்டமாக தான் இருந்தது, போன வருடம் ஜனவரி சனிப்பெயர்ச்சி முதல் எனக்கு சனி திசை ஆரம்பித்தது முதல் 6 அதிபதியின் வேலையை துவங்கிவிட்டனர், 1995 இல் ஒரு கிட்னியை இழந்தேன், கடந்த ஜூலை மாதம் முதல் டயலிஸ் patient ஆகிவிட்டேன், என் அக்காவும், அண்ணனும் தொடர்ந்து dialysis patient ஆகிவிட்டார்கள், வீட்டில் 5 பேருக்கு சனி திசை, என் அக்கா உத்திரம், அண்ணன் ஹஸ்தம், என் தம்பி உத்திரம், என் அண்ணன் மகள் சதயம், சனீஸ்வரரின் பாதிப்பு அதிகம் உள்ளது, என்ன செய்வது

    • @dhanumani8069
      @dhanumani8069 3 місяці тому

      எனது பையனுக்கு 9 - ல் மீனத்தில் குரு + சூரியன் | degree குள் உள்ளன. கடக லக்னம் தனுர் ராசி மூலம் - 1 பாதம் குரு (அ) இதற்கு பலன் நன்மையா ?

  • @ttfninjatamilgamingdj2383
    @ttfninjatamilgamingdj2383 Рік тому +3

    அஸ்தங்க ம்,,,,,, A to Z detailed vedio போடவும்,,,,,,one by one ஆக.

  • @valarmathys2307
    @valarmathys2307 2 роки тому +3

    ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🔥🔥🔥
    Sir! excellent explanations 🙏

  • @valamtharumvashistar2385
    @valamtharumvashistar2385 2 роки тому +2

    நல்ல விளக்கம். புரியும்படி உள்ளது. மிக்க நன்றி ஐயா.

  • @vimalainiyaraja6210
    @vimalainiyaraja6210 2 роки тому +5

    அருமையாக, எளிமையான விளக்கங்கள் Sir

  • @vanitk5078
    @vanitk5078 10 місяців тому +1

    Guruji! U r honestly approaching this astro matter make us feel strength in mindwise.we born in this world to undergo sufferings from birth to death.The only fact is which is to follow is either rightness or wrongness.Must have faith in almighty honestly.yur videos are more friendly to approach life & mind factors of suffering human souls.Vazthukkal carry on yur venture for betterment of society.

  • @b.sarveshwaranbks2699
    @b.sarveshwaranbks2699 2 роки тому +2

    Rompa vala vala pesuchu sir nega pesurathu korachukanga sir

  • @bhuvaneswarir6272
    @bhuvaneswarir6272 8 місяців тому +1

    Excellent explanation .... Perfectly elaborated.... Very Good... Please go on with the gud work

  • @manoharan2480
    @manoharan2480 2 роки тому +3

    அருமையான விளக்கம்ங்க நன்றிங்க ஐயா

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan Рік тому +2

    அய்யா வணக்கம். நல்ல ஒரு அர்த்தமான பதிவு. எனக்கு ஒரு சந்தேகம். இந்த அஷ்தங்கமான கிரகத்தின் நட்சத்திரத்தில் பிறந்த ஒரு வரனை திருமணம் செய்தவரின் நிலை என்ன ? 🙏 விளக்கவும். நன்றி!

  • @nagappanjayaraman3186
    @nagappanjayaraman3186 11 місяців тому +2

    Explanation is great

  • @s.subramanianiyers.subrama1305
    @s.subramanianiyers.subrama1305 2 роки тому +2

    மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா. நன்றி ங்க

  • @v.r.centringtiruppur8854
    @v.r.centringtiruppur8854 2 роки тому +2

    அருமையான விளக்கம். மிக்க நன்றி குருவே.

  • @SivaKumar-jy2zx
    @SivaKumar-jy2zx 2 роки тому +5

    ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!!இனிமை!!!

  • @sridhargopalakrishnan3942
    @sridhargopalakrishnan3942 2 місяці тому +1

    தெளிவான தொகுப்பு. அஸ்தமனம் அஸ்தங்கம் வேறுபாடு விளக்கம் நன்று.
    என் சந்தேகம் தீர்த்துவைக்க கோருகிறேன்.
    சுக்ர அஸ்தமன காலத்தில் சொத்து கிரயம் (வாங்குதல்) பதிவு செய்து கொள்ளலாமா?

  • @shahulhameedms6002
    @shahulhameedms6002 4 місяці тому +1

    Wonderful Explanation

  • @rajeshkanna8979
    @rajeshkanna8979 Рік тому +2

    Your light subject explanation is extraordinary.

  • @gowriseshadri
    @gowriseshadri Рік тому +1

    Thanks I was worrying in my daughters horoscope guru asthangam

  • @udhay_s
    @udhay_s 2 роки тому +3

    ஐயா சிம்மத்தில் புதன் சுக்கிரன் சனி ராகு குரு சூரியன் ஆறு கிரகங்கள் இணைவு துலாம் லக்னம் கூட்டு கிரகத்தைப் பற்றி விரிவாகக் கூறுங்கள்

  • @rajalakshmi1068
    @rajalakshmi1068 2 роки тому +4

    கேது நட்சத்திர காலில் உள்ள கிரகங்களின் செயல்பாடு பற்றி கூறுங்கள் சார்

  • @narayanaperumalpremalatha8181

    More than a Physics Professor. Explanation reaches every one. So happy watching your videos 🙏🙏🙏

  • @udhay_s
    @udhay_s 2 роки тому +1

    சார் வணக்கம் நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு சார் இந்த கிரகங்களுக்கும் பேருக்கும் என்ன சம்பந்தம் அது எங்களுக்கு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா இப்போ ஒருவருடைய பெயரை சொல்கிறீர்கள் அந்தப் பெயருக்கும் அந்த குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம் அவர்களின் கிரகத்தினால் அந்த வீட்டிற்கு ஏதாவது நன்மை அல்லது தீமை என்று கூறுகிறீர்களா விளக்கமாக கூறவும் 🙏🙏

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran7916 2 роки тому +3

    அருமையான விளக்கம் நன்றி ஐயா🙏

  • @rm.meenakshisundaram3036
    @rm.meenakshisundaram3036 2 роки тому +4

    அருமையான பதிவு

  • @user-um4ye1er9p
    @user-um4ye1er9p 2 роки тому +2

    Sir kindly make one video Indian Economic depend on Share Market which planet combination is best do for share market in horoscope pls sir👏

  • @premalathar4265
    @premalathar4265 2 роки тому +2

    Meena rasi thula laknam mesam sun risabam sukaran + puthan+ ragu+ mars+saturn

  • @veeraraghavan1089
    @veeraraghavan1089 2 роки тому +1

    fantastic . but different from the traditional astrological point of view

  • @vijayatheva2866
    @vijayatheva2866 Рік тому +2

    இனிய நல் வாழ்த்துக்கள் நன்றி

  • @a.r.chandrasekaralaguraman2548
    @a.r.chandrasekaralaguraman2548 8 місяців тому

    அற்புதமான விளக்கம் ங்க சார்👌
    மிக்க நன்றி ங்க சார்🙏

  • @k.t.ssuresh6644
    @k.t.ssuresh6644 8 місяців тому +2

    Sir, என்னோட ஜாதகத்தில் தனுசு ராசியில் சூரியன் மற்றும் செவ்வாய் சேர்த்து உள்ளது. செவ்வாய் அஸ்தங்கம் ஆகியுள்ளது. சார் இதன் பலனை கூறுங்கள்.

  • @amariajosephraj
    @amariajosephraj 2 роки тому +1

    Excellent 👍 Verified 11:29 minutes 👏

  • @ragasiyasnehidhan-3968
    @ragasiyasnehidhan-3968 8 місяців тому

    Vallalar oda aasi, ungal video vai parka nernthathu. Nandri

  • @umabalasubramanian2325
    @umabalasubramanian2325 2 роки тому +3

    மிதுன ராசி கன்னி லக்னம்.. விருச்சிகத்தில் சூரியன் புதன் சுக்ரன் ராகு..பலன் கூறுங்கள் ஐயா..

  • @lathasankar3238
    @lathasankar3238 2 роки тому +5

    பிரபஞ்சம் நல்ல நேரத்தைத் தரவேண்டும் ஐயா 🙏

  • @astrologersrk8572
    @astrologersrk8572 2 роки тому +3

    நன்றி ஐயா

  • @sendhilr6646
    @sendhilr6646 2 роки тому +2

    அருமைங்க ஞான குரு

  • @seenivasans7805
    @seenivasans7805 2 роки тому +2

    அருமை குருஜி 🙏🙏

  • @an.arumugamanavarathan7542
    @an.arumugamanavarathan7542 2 роки тому +3

    ஐயா நான் கன்னி லக்னம் மிதுனத்தில் சூரியன். சந்திரன். செவ்வாய். சுக்கிரன். புதன் இணைவு. தயவு செய்து என்ன பலன் ஐயா சொல்‌லுங்கள்
    நன்றி.

  • @ganesanv8670
    @ganesanv8670 2 роки тому +2

    True,true, accurate,perfect,fact, Simple

  • @rakheshprakasamam8338
    @rakheshprakasamam8338 2 роки тому +2

    அருமைங்க ஜீ

  • @karpagavalli2491
    @karpagavalli2491 2 роки тому +2

    நன்றி நன்றி நன்றி

  • @SugunaSelvaraj-ik1vk
    @SugunaSelvaraj-ik1vk 7 місяців тому

    ஐயா என் குளைந்தைகள் ஜாதகத்தில் நீங்கள் சோன்னது போல் மீனத்தில் சூரியன் புதன் சுக்கிரன் இருக்காங்க என் குளைந்தகளுக்கு விருச்சிக ராசி ரிஷபத்தில் குரு சனி மீதுணத்தில் ராகு மாந்தி. தனுசில் செவ்வாய் கேது

  • @latha3972
    @latha3972 2 роки тому +2

    Vanakkam sir. விளக்கம் அருமை,ரிஷப ராசியில் சூரியன், குருவுடன் சனி அஸ்தங்கம் ஆனால்அரசு அதிகாரி ஆகும் அமைப்பு உள்ளதா?

  • @rajasekar-pu7ut
    @rajasekar-pu7ut 2 роки тому +2

    சூப்பர் சார் 👍

  • @jaivignesh2922
    @jaivignesh2922 5 місяців тому +1

    Hello Sir. Great video about combustion of planets. I have a question regarding this topic.
    I am Dhanush lagna. I have Sun, Venus conjunction(Sun 5* and Venus 6* degrees) in the 9th house. Does this beneficial or Venus will do the work of 6th lord?

  • @varshan08
    @varshan08 2 роки тому +2

    29/01/1997 7.20am அவிநாசி, மகர லக்னம் கன்னி ராசி, மகர லக்கினத்தில் சூரியன், நீச குரு அஸ்தங்கதம் அடைந்துள்ளது

  • @sathishkumara.l.1969
    @sathishkumara.l.1969 2 роки тому +1

    அருமை ஐயா. நன்றி...மிதுனத்தில் சூரியனோடு சுக்.புதன்.கேது உள்ளது. கன்னி லக்னம் .ஹஸ்தங்க பலன் கூறுங்கள் ஐயா

  • @newartsdesigns8932
    @newartsdesigns8932 Рік тому +1

    துலாம் ராசியில் குரு சூரியன் சுக்கிரன் சனி
    சூரியன் 9டிகிரி
    சுக்கிரன் 6 டிகிரி
    சனி 2டிகிரி என்ற அடிப்படையில்
    சுக்கிரன் சனி மட்டும் அஸ்தங்கம்
    குரு 24டிகிரியில்

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 Рік тому +4

    சனி அஸ்தங்கம்

  • @gnanajothip1241
    @gnanajothip1241 7 місяців тому

    அருமை அருமையான விளக்கம் ஐயா

  • @ranjanimn9022
    @ranjanimn9022 2 роки тому +1

    Excellent ayya
    9ல் புதன் சுக்கிரன் கேது இணைவு
    Kindly tell me sr

  • @kamatchicoularavelou1579
    @kamatchicoularavelou1579 10 місяців тому +1

    Super sir enakku kanniyil suriyan chandiran.budhan.sukiran

  • @DURGADEVI-bg7rn
    @DURGADEVI-bg7rn 6 місяців тому +1

    ஐயா, எனக்கு எட்டாமிடம் துலாம் வீட்டில் குரு சந்திரன் ஆறாம் வீட்டில் சுக்கிரன் ஏழாம் வீட்டில் சனி புதன் சூரியன். தயவுசெய்து விளக்கம் கொடுங்கள்..

  • @dharaneesh1787
    @dharaneesh1787 2 роки тому +1

    மீனத்தில் சூரியன் சுக்கிரன் இரண்டு ம் ஒரே டிகிரி (20) சனி 16 டிகிரி கேது 5டிகிரி பலன் எவ்வாறு எடுப்பது பதில் கூறுங்கள் சகோதரரே

  • @shrimahaperiyavaarutparvai5567
    @shrimahaperiyavaarutparvai5567 2 роки тому +1

    Super sir arumayana pathivu thanks sir

  • @anandk9660
    @anandk9660 2 роки тому +3

    Super Sir. Excellent explanation Sir.
    Sir, if (Sun+Mars+Venus) combination in Rishaba Rasi here Mars and Venus are combust (Asthangam) what do we predict Sir.

    • @ganeshmaharaj3264
      @ganeshmaharaj3264 2 роки тому

      If the degree difference of a planet and sun is less than 10,then that planet gets asthangam.ex: sun 16 degrees,Mars 24 degrees.mars gets asthanga. But if Mars is in 28 degrees,it won't be combusted

  • @sellamanis8296
    @sellamanis8296 Місяць тому +1

    Kdakathil suri suk buthan irunthal enna palan pl tell risaba laganam. Star uthirattathi

  • @deebkmuht8594
    @deebkmuht8594 2 роки тому +3

    மகரத்தில் சந்திரன் சூரியன் புதன் இனைந்திர்க்கு சார் பலன் கூர்ங்கள் சார்

  • @harineshsabareesh2941
    @harineshsabareesh2941 2 роки тому +3

    super explain. Sir. Thank you .🙏

  • @syedilahi3582
    @syedilahi3582 2 роки тому +1

    Kalyanadhuku piraku
    Vaazvil munnetram video potunga🙏

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 10 місяців тому +1

    ENAKKU GURU ASTHANGAM.. EN VAALKAYA EN APPAN, MAAMANAAR VAALNTHAARGALNNU SOLLALAM... SOORIYAN KAARAGAM ETHUVUM UTHAVALA, ETHIRIYAAGAVE IRUNTHATHU....

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +1

    மிக்க நன்றி சாா்🙏

  • @rajagopalp9502
    @rajagopalp9502 6 місяців тому

    Sir, superb well explained Thank you.

  • @subbiaha6089
    @subbiaha6089 2 роки тому +2

    Good explanation

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 роки тому +2

    அருமை sir

  • @thamaraichelvi7644
    @thamaraichelvi7644 2 роки тому +3

    அஸ்தங்க விளக்கத்திற்கு நன்றி 🙏 சார் சூரியனுக்கு மூன்று டிகிரியில் லக்னாதிபதி செவ்வாய் கன்னிராசியில் அஸ்தங்கம் என்றால் இந்த ஜாதக லக்னாதிபதிக்கு பலம் பெறும் வாய்ப்பு உண்டா என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

    • @Kumaravel_sf
      @Kumaravel_sf 2 роки тому +1

      Suriyan will give the result of Mars instead of him

  • @VSHANMUGARAJ-kf2si
    @VSHANMUGARAJ-kf2si Рік тому +1

    அன்ணா எனக்கு கடக லக்கனம் திருவாே ணம் மகரராசி எனக்கு மீன வீட்டில் ரேவதி நட்சத்திரல் சூரியனுடன் சுக்ரன்+செவ்வாய் +புதன் உள்ளது இதில் என்ன பலன் கிடைக்கும் என்று விளக்குங்கள்

  • @punitharaj1989
    @punitharaj1989 2 роки тому +3

    விளக்கத்துக்கு நன்றி சார்.. சூரியன் சனி புதனை அஸ்தங்கப்படுத்தி உள்ளார்.. ஆனால் சூரியன் கேதுவுடன் ஓரு டிகிரிக்குள் இணைந்துள்ளார் .. இந்த அஸ்த்தங்கம் என்ன நிலை?

  • @eniyavanms4802
    @eniyavanms4802 18 днів тому +1

    கடகம்: சூரியன் 18d, குரு 21d. என்ன நடக்கும் அய்யா

  • @nammatamilveedu
    @nammatamilveedu Рік тому +1

    அய்யா கன்னியில் புதன்(14.5 deg) சுக்கிரன் (28.5 deg) துலாமில் சூரியன் (2.5 deg) சனி (1.5 Deg) குரு (21 deg)
    சுக்கிரன் சனி அஸ்தங்கம்..😢

  • @domhidayath6184
    @domhidayath6184 7 місяців тому +1

    கும்பத்தில் சூரியன் சனியை அஸ்தங்க படுத்தியிருந்தால் என்ன பலன் ஐயா. கூடவே சந்திரனும் இருக்கிறது. மூன்றும் ஒரே நட்சத்திர பாதம் பூரட்டாதி மூன்றில் இருக்கிறது.

  • @HemaLatha-ph5nm
    @HemaLatha-ph5nm 2 роки тому +2

    Sun Mercury and Rahu in Kanni Rasi...(12 house) Will he go foreign land for Job.

  • @karthithangavel2560
    @karthithangavel2560 2 роки тому +3

    👌super

  • @devadeva817
    @devadeva817 8 місяців тому +1

    ஜயா சூரியன் சுக்கிரன் கேது பற்றி சொல்லுங்கள்

  • @yashikarohinth
    @yashikarohinth Рік тому +1

    Sani guru chandiran serkay palan குறுங்கள் அய்யா

  • @kalidass3561
    @kalidass3561 Рік тому +2

    Thank you sir

  • @lakshmi3427
    @lakshmi3427 2 роки тому +1

    Gd evening sir
    In kumba rasi- sani,suriyan, bhudhan
    In meenam sukran
    Pls tell abt this combination
    This is for my son in mithuna lagnam
    Thank you
    I am your channel follower

  • @kavithanatarajan1695
    @kavithanatarajan1695 2 роки тому +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏
    துலாம் லக்னம். 2,7 க்குரிய செவ்வாய் தனுசு ராசியில் அஸ்தங்கம் அடைந்து, வர்க்கோத்தமம் ஆகியுள்ளது. செவ்வாய் சூரியனுடன், புதனுடன் இணைந்து தனுசில் மூன்றாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இது பெண்ணின் ஜாதகம் அதியோகத்திலும் உள்ளது 8 சந்திரன் உச்சமாகி வர்க்கோத்தமம் ஆகியுள்ளார் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை கணித்துக் கூறும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். 🙏🙏🙏

  • @P.SURESH11
    @P.SURESH11 Рік тому

    1மேஷம் ராசி ராகு, 2துலாம் கேது செவ்வாய், 3விருச்சிகம் சூரியன் புதன் சுக்கிரன் சனி சந்திரன் 4மகரம் குரு

  • @kanagarajm9189
    @kanagarajm9189 2 місяці тому +1

    Sir Rasi il sukran asthangam
    Amsathil ucham palan eppati irukkum

  • @d.s.moorthy7404
    @d.s.moorthy7404 2 роки тому +2

    Sun and Venus in Leo.

  • @chitramanickam1316
    @chitramanickam1316 2 роки тому +2

    சூரியன் சனி இனைவு மேசத்தில் இதற்கு பலன் சொல்லுங்கள் ஐயா

  • @TopList2716
    @TopList2716 7 місяців тому +1

    Bhudhan, sukran, sani, guru thulam rasiyil asthangam endral guru matrum sani dasa eppadi irukkum sir...

  • @vasanthiumashankar7793
    @vasanthiumashankar7793 2 роки тому +1

    Super I found in my chart

  • @pushpalatha3028
    @pushpalatha3028 2 роки тому +1

    Vanakkam sir, thulam lagnam, simma rasi pooram nakshatram, in Simmom sooriyan, chevvai, pudan, chandran & guru. Chevvai & pudan asthangam, what will be his education & carrier. Pls tell. Thank you

  • @user-pp3gk1gd8c
    @user-pp3gk1gd8c 2 роки тому +2

    சூரியன் ராகுவும் இனைந்து இருந்தால்

  • @ramachandranannamalai6068
    @ramachandranannamalai6068 2 роки тому +3

    Sun 10°27' 50"
    Mercury 23° 41' 01"
    Jupiter 20° 59' 00" placed in Gemini , Taurus ascendant. Is mercury and Jupiter impotent in my chart sir?

  • @gomathirajendran9965
    @gomathirajendran9965 2 роки тому +2

    கன்னியில் குரு சூரியன் சேர்க்கை குரு அஸ்தங்கம் சித்திரை நட்சத்திரத்தில் உள்ளது இது எப்படி பலன் எடுப்பது ஐயா

  • @ParthiPar-t7o
    @ParthiPar-t7o 10 місяців тому +1

    அய்யா எனது ஜாதகத்தில் புதன் வக்கர அஸ்தங்கம் ஐந்து கிரக சேர்க்கை உள்ளது வாழ்க்கை எப்படி போகும் பயமாக இருக்கிறது.20.10.1994 காலை 5.30 முசிறி

  • @Chitra_5159
    @Chitra_5159 2 роки тому +1

    Meshathil suriyan 20"53'combine with guru 19"26' asthangam.. palan sollunga sir..

  • @everydaysongs9223
    @everydaysongs9223 2 роки тому +2

    Sir Meenathil Suryan 10°7' Sukran 25° 42' enaivu please palan solunga

  • @sundarmoorthy89
    @sundarmoorthy89 2 роки тому +2

    Kumbam til sureyan pudan
    Menatil sukuren guru
    Meshatil sani sanderan