ரஜினிகாந்தின் முரட்டு சம்பவம் | Jailer movie Review | Rajinikanth | Anirudh | Nelson |

Поділитися
Вставка
  • Опубліковано 9 сер 2023
  • மீண்டும் ஒரு முறை தன்னை நிருபித்த ரஜினிகாந்த்
    #jailermoviereview #jailerfullmovie #rajinikanth
    அண்ணன் அமீர் அவர்களுக்கு சாட்டையின் கேள்விகள்
    #ameer #saattaiduraimurugan #seeman
    சென்னையை மீட்ட திராவிட மாடல் | நன்றி சொல்வோம் நண்பர்களே | சாட்டை |
    • சென்னையை மீட்ட திராவிட...
    செந்தில்பாலாஜி கைதால் கடுப்பான ஸ்டாலின் | அமைச்சர் பதவி பறிப்பு | விடாது துரத்தும் அமலாக்கத்துறை |
    • செந்தில்பாலாஜி கைதால் ...
    விஜய்யின் முதல் அரசியல் பேச்சு | மாணவர்களின் மீதான அக்கறை அரசியலுக்கானதா | சாட்டை |
    • விஜய்யின் முதல் அரசியல...
    குஷ்பூவை சீண்டினால் தாங்க மாட்டீங்க | திமுகவை எச்சரித்த குஷ்பூ | திமுகவின் மோசமான அணுகுமுறை |
    • குஷ்பூவை சீண்டினால் தா...
    செந்தில்பாலாஜியை பற்றி பேசத் தடை | சவுக்கு சங்கரை கண்டித்த நீதிமன்றம் |
    • செந்தில்பாலாஜியை பற்றி...
    அமலாக்கத்துறையின் அதிரடியால் நிலைகுலைந்த செந்தில்பாலாஜி | கடும் கோபத்தில் ஸ்டாலின் |
    • அமலாக்கத்துறையின் அதிர...
    செந்தில்பாலாஜியை நெருங்கிய அமலாக்கத்துறை | கைது பயத்தில் செந்தில்பாலாஜி | Exclusive Report |
    • செந்தில்பாலாஜியை நெருங...
    மேல்பாதி பிரச்சனையை வைத்து பேரம் பேசிய விசிக | வெளிவந்த ஆதாரங்கள் | ஏர்ப்போர்ட் மூர்த்தி |
    • Video
    ஜெயலலிதாவை விமர்சிக்க அண்ணாமலைக்கு தகுதி இருக்கா ? | கொதித்தெழுந்த அதிமுக
    • ஜெயலலிதாவை விமர்சிக்க ...
    பாஜகவிடம் பயந்து மண்டியிடும் திமுக | ஆபாசத்தை பரப்பும் திமுக ஐடி விங் | சாட்டை | Saattai
    • பாஜகவிடம் பயந்து மண்டி... For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
    விடுதலை படத்தின் உண்மைக்கதை
    • தமிழ்த்தேசியம் பேசும் ...
    தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் cameraஇருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!திராவிடம் என்பது வடமொழச்சொல மாடல் என்பது ஆங்கிலச்சொல் எழுத்தில் கூட இல்லாத தமிழ் எப்படி ஆட்சியில் இருக்கும

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @Saattaiofficial

    மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் :

  • @ravikumarm3685

    சாட்டை துரைமுருகன் அவருக்கு ரஜினி மீது 1000 விமர்சனங்கள் இருந்தாலும் இந்தா படத்தில் நடுநிலையான விமர்சனம் கூறியது வரவேற்க கத்தக்கது சாட்டை வாழ்த்துக்கள் மிக சிறப்பு வாழ்க தமிழ்❤

  • @b.govindarajanb.govindaraj3963

    சாட்டையின் விமர்சனத்தை பார்க்கும்போது இயல்பாகவே அவா் ஒரு ரஜினி ரசிகர் என்பது தெளிவாக தெரிகிறது🎉வாழ்த்துக்கள்🎉🎊

  • @RK-fe9jj
    @RK-fe9jj  +465

    காக்காவின் அணில்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😢 அடே நெல்சா எங்களுக்கு மட்டும் ஏன் அப்படி செஞ்சிவிட்ட

  • @siddharthank1671

    ரஜினி உடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவரை மனமார வாழ்த்தும் துரைமுருகன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @gnanadassranjitha

    என் தலைவரே பாராட்டிய அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு என் நன்றி 🎉🎉

  • @E.Tamilini

    அண்ண நீயே நல்லா இருக்கு னு சொல்லிட்ட அப்ப படத்த பார்த்து வேண்டியது தான்..... ❤❤❤❤😍

  • @jayakumars9614

    ரஜினி வெறுப்பு என்றில்லாமல் நடுநிலையான உண்மை விமர்சனம் நன்றி சாட்டை அவர்களே

  • @gowthamanchockalingam6549

    காக்கா கூட்டம் :வாரிசு மாதிரி நல்ல தரமான படமா எதிர்பார்த்தா சிவாஜி, பேட்ட மாதிரி சுமார் படம் மாதிரி இருக்கு.

  • @sabarishpets3976

    விக்ரம் படம் பெரிய வெற்றி என்று உலகமே சொல்லும் போது என் உள்மனதில் ஒரு மிஸ்ஸிங் இருந்தது ஆனால் இந்த படம் உண்மையாகவே மிகப்பெரிய வெற்றிதான் அவர்வயதிற்க்கு உகுந்த படம் நெல்சன் மிக சிறந்த டைரக்டர் நெல்சன் அவர்பேச்சை கொஞ்சம் குறைத்தால் இன்னும் நல்லது... ரஜினிதான் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் இப்படிக்கு விஜய் வெறியன்..

  • @KarthikSundarararajan-zo1ny

    ரஜினி ஜெயிலரின் சேட்டையை சாட்டையில் ரிவியு பார்க்கும் போது ரொம்ப நல்லா இருக்கு...🎉🎉🎉

  • @rajaavr4978

    ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் உங்களின் நேர்மையான விமர்சனத்திற்கு நன்றி 🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @SelvamV-qe4lp

    படம் நல்லா இருக்கு.....

  • @user-yz9fe6yj2h

    படத்தைப் பற்றி நல்லபடியாக ரிவியூ தந்ததற்காக பெருமைப்படுகிறேன் நன்றி சகோதரா ....இந்த தடவை நான் ஒரு ரஜினி ரசிகனாக முதல் முறையாக நாம் தமிழருக்கு வாக்களிக்க இருக்கிறேன்....

  • @sankarkaverimanian5449

    திரு சாட்டை துரைமுருகன் அவர்களா நம்ப முடியவில்லை

  • @c.Gnanapandithansabarig

    துரைமுருகன் அவர்களே இதுவரை உங்கள் சேனலில் நான் பார்த்தேனே தவிர ஒரு விமர்சனம் எழுதியது இல்லை!! முதன்முதலாக என் தலைவரின் பட விமர்சனம் அருமையாக செய்துள்ளது மகிழ்ச்சி!! நீங்கள் நல்லாயிருக்கனும் 🌹வாழ்த்துக்கள் 🌹🙏🙏🙏🙏

  • @jevakumarkumar9728

    படம் சூப்பர் நன்றாக உள்ளது இன்னொரு முறை பார்க்கணும் என்றும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தரமான நெல்சன்

  • @drvivasayam

    உங்கள் நடைபோல் நாங்கள் நடப்போம்

  • @gramesmith9898

    நன்றி சாட்டை துரைமுருகன்🎉.🔥🔥🔥

  • @savarimuthu756

    தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் அவர்கலை பற்றி நல்லவிதமா சொன்ன சாட்டை அன்னனுக்கு மிக்க நன்றி. வெல்ல போரான் தமிழன் வெல்லட்டும் சீமான்..நாம் தமிழர்.