ஓரே சூப்பர்ஸ்டார்! ஒரே தளபதி ! விஜய்யின் அரசியல் பேச்சு | மாஸ் காட்டிய ரசிகர்கள் | லியோ வெற்றிவிழா|

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @haricr7261
    @haricr7261 11 місяців тому +6

    விஜய் ரசிகர் சார்பாக நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி💥💥💥💥💥💥💥💥💥💥

  • @muthukaalai4363
    @muthukaalai4363 11 місяців тому +2

    தபால்பதி......vera level........💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dharmadharma1808
    @dharmadharma1808 11 місяців тому +6

    அண்ணா தளபதிய சரியாக புரிந்து அவர் சொல்வதை தெளிவாக மக்களுக்கு சொல்கிறீர்கள் மிக்க நன்றி அண்ணா❤ வருங்காலத்தில் தளபதி அரசவையில் உங்களுக்கு ஒரு இடம் பதவி இருக்கும் 💐💐🔥🔥

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @kuttyprakash950
    @kuttyprakash950 11 місяців тому +202

    அரசியலாக இருக்கட்டும் திரை துறையாக இருக்கட்டும் விமர்சனம் செய்வது சாட்டை சிறப்பாக செய்கிறது வாழ்த்துக்கள் 💐💐💐

    • @MuniyappanAppan-gb7vn
      @MuniyappanAppan-gb7vn 11 місяців тому +2

      3:09

    • @muruganprakashbabu1712
      @muruganprakashbabu1712 11 місяців тому +1

      சாட்டை சாட்டை தான்
      சாட்டைய அடிக்க சாட்டைய தவிர வேற எதுவாக இருக்க முடியும் 👍🏻

    • @Selvaa-Selvaa04
      @Selvaa-Selvaa04 11 місяців тому +1

      அருமை ❤

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 11 місяців тому +3

    இந்த நடிகனுக்கு இன உணர்வு செத்து பண உச்சத்தில் உள்ளது.விஜய் சொன்ன 🐘 CM பதவி

  • @தமிழன்ரகுரகு
    @தமிழன்ரகுரகு 11 місяців тому +24

    விஜய் சிறப்பாக பேசினாறோ இல்லையோ நீங்கள் சிறப்பான உரை அன்பு தம்பிக்கு புரட்சி வாழ்த்துகள் இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை இணைந்திருப்போம் நாம் தமிழராய் 🌹🌹🌹🌹

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @tamilvideo3344
    @tamilvideo3344 11 місяців тому +41

    உங்க!!! பேச்சு சூப்பர் அண்ணா!!!😃👌👌விஜய் ரசிகர் சார்பா!!! நன்றி!! நன்றி🙏🙏🙏

  • @athangavel2325
    @athangavel2325 11 місяців тому +113

    தம்பி துரைமுருகன் அறிவும், பேச்சும், ஆக்கமும் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @naveenchawla4804
    @naveenchawla4804 11 місяців тому +264

    யார் அரசியல் க்கு வந்தாலும் என்ன பல கஷ்டங்கள் தீர வேண்டும் மக்களுக்கு நல்லது நடந்தால் அது ரொம்ப சந்தோஷம் 👏🏻

    • @sriramachandran4283
      @sriramachandran4283 11 місяців тому +8

      Why only Actor ?

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi 11 місяців тому

      Now தளபதி குட்டி கதை😅 : திருக்குறள்
      அதிகாரம் - 78
      குறள் - 772
      கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது
      விளக்கம்:
      காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

    • @thiyagarajan9973
      @thiyagarajan9973 11 місяців тому +8

      யார் அரசியல் செய்வது என்பது மக்கள் மத்தியில் ஒரு கருத்தை கொண்டு சென்று இந்த மண்ணிற்கு உண்மையாக பல போராட்டங்களில் கலந்து சிறை சென்று மக்கள் மனங்களை வென்று அரசியலுக்கு வருவது தான் நல்ல அரசியல் செய்ய முடியும் சினிமா கவர்ச்சி நாயகர்கள் தங்கள் ரசிகர்கள் கூட்டம் நடத்தி அரசியல் வருவது ஒரு வகையான கையூட்டு தான் ஆகையால் யார் அரசியல் செய்ய வேண்டும் என்பதை இன்றைய இளைஞர்கள் நன்கு புரிந்து கொண்டு இருக்கிறார்கள் இனியும் யாரும் வாக்குகள் வாங்க பணம் கொடுத்தால் வென்று விடலாம் என்பது 204,206 தேர்தலில் நடக்காது வாழ்த்துகள் நண்பா😢😢

    • @sampathgopal6802
      @sampathgopal6802 11 місяців тому +6

      ஆக மொத்தத்தில் திராவிடம் ஒழியட்டும் மாற்றம் வரட்டும் மக்கள் சந்தோசப்பட

    • @gopalans8189
      @gopalans8189 11 місяців тому

      ​@@sriramachandran4283திரு சீமான் அவர்களும் சினிமா துறையில் நடிக்கக்கூடிய நடிகர் தான்

  • @samsrini11
    @samsrini11 11 місяців тому +9

    விஜய் பேச்சை கேட்காமல் இருந்தவர்களுக்கு தெளிவாக எடுத்துசொல்லியிருக்கிறீகள் super👌🙏

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @perumalp-id2vm
    @perumalp-id2vm 11 місяців тому +29

    விஜய்,நாம்தமிழர்கட்சியில்இணையஇணையவேண்டும்,அதுதான்,தர்மமாகும்

    • @viswanathan796
      @viswanathan796 11 місяців тому +2

      விஜய் மூடிட்டு இருந்தாலே போதும்

    • @kaharinjebaseelan
      @kaharinjebaseelan 11 місяців тому

      தம்பி விஜய் தமிழ்நாட்டின் மற்றும் ஒரு ரஜினிகாந்த். வாழ்த்துக்கள்.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 11 місяців тому

      ​@@viswanathan796நீங்க திராவிட முட்டா ஐயா

  • @tamilselvanlp3310
    @tamilselvanlp3310 11 місяців тому +92

    சீமானின் தளபதி நீங்கள் 🎉🎉🎉

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @moriartywatson6074
    @moriartywatson6074 11 місяців тому +24

    எங்கள் அண்ணன் பேசும் அரசியலை கற்று வருகிறார் போல தெரிகிறது மகிழ்ச்சி . கட்சியின் கொள்கை கோட்பாட்டை வெளியிடும் போதுதான் சரியான பாதையில் போகிறாரா அல்லது ரசிகர்களை திருப்திப்படுத்த பேசுகிறாரா பார்ப்போம் . தமிழர்கள் ஒன்றிணைந்தால் 🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻💯💯💯 நாம்தமிழர்

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @jayarajraj7550
    @jayarajraj7550 11 місяців тому +10

    Super speech in your way vazhthukkal

  • @vidhyavidhya6609
    @vidhyavidhya6609 11 місяців тому +75

    அரசியலில் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே சூப்பர் ஸ்டார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 11 місяців тому +31

    தளபதி பேச்சு வீச்சு தான் நேர்த்தியான சூப்பர் ஸ்டார் சர்ச்சை முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அகிம்சை வழியில் பின்பற்றவும் நல்ல பதிவு தளபதி பேச்சு வார்த்தை வாழ்த்துக்கள் ❤

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @sunderdevi6606
    @sunderdevi6606 11 місяців тому +167

    எங்கள்அண்ணன்சீமான்❤தான்எனக்கு அரசியல் சூப்பர்ஸ்டார் என்றும் நாம்தமிழர் சீமான்தங்கை💪🙏🙋‍♀

    • @call__me__eye_killer_boy_
      @call__me__eye_killer_boy_ 11 місяців тому

      Polu umbu Slu fans veno da🎉

    • @arivazhaganr9947
      @arivazhaganr9947 11 місяців тому

      Poi ava poola sappu 😂 aa oru mayirukkulaikku illa

    • @arulmozhivivega2385
      @arulmozhivivega2385 11 місяців тому

      😢

    • @ramaman7745
      @ramaman7745 11 місяців тому

      ​@@arulmozhivivega2385.

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @arunarun2362
    @arunarun2362 11 місяців тому +2

    தளபதி

  • @saibaba172
    @saibaba172 11 місяців тому +52

    மிக அருமையான பேச்சு,🔥🔥

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @தமிழ்-ங1ங
    @தமிழ்-ங1ங 11 місяців тому +2

    தபால் பதி வேற லெவல் அண்ணா

  • @jeevaraj7351
    @jeevaraj7351 11 місяців тому +22

    அண்ணன் சீமானும் அண்ணன் விஜய் அவர்களும் இனைந்து நிற்க வேண்டும் என்றும் நினைப்பவர்கள் 👍

    • @sudhakarreddy7861
      @sudhakarreddy7861 11 місяців тому

      Vijay seeman kooda varuvaru nu namburingla

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 11 місяців тому +3

    விஜய் அவர்கள் அரசியல் பயணம் வெற்றி அடைய வேண்டும். எவருக்கு ஓட்டு போட்டாலும் எவரும் சரி இல்ல. விஜய் வந்தால் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போமே.

    • @saisampath4866
      @saisampath4866 11 місяців тому

      அப்போ சீமான்?

  • @ananthaselvanpazhanimuthu2551
    @ananthaselvanpazhanimuthu2551 11 місяців тому +13

    அண்ணே , வரவர உங்களுக்கு நக்கல் ஓவராகி போச்சு அண்ணே…
    அருமையான பதிவு
    இப்படி ஒரே காணொளியில் தமிழ்நாட்டின் தளபதியை தபால்பதி ஆக்கிவிட்டீரே😂😂😂
    நன்னாளை தேடுகிறோம்
    நாயகனை வேண்டுகிறோம் நாடெல்லாம் தான் சிறக்க
    நாம் தமிழர் வாழிய வாழியவே!!! 💪💪💪

  • @sankaran1177
    @sankaran1177 11 місяців тому +2

    அவர் நம்மினத்தவர், அவர் நடிப்புடன் நின்று கொண்டு மக்களுக்கு இயன்றளவு உதவுவதுதான் சிறப்பு. அரசியலுக்கு அவர் பொருத்தமற்றவர்

    • @aravind-456
      @aravind-456 11 місяців тому

      நம்ம இனத்தவர் தலைவர் ஆனால் ஏற்ற கொள்ள மாட்டீரா....???

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 11 місяців тому +83

    அரசியல் சூப்பர் ஸ்டார் என்றுமே 🔥🔥சீமான்🔥🔥மட்டும் தான்!

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @RAJARAJA-jl8dz
    @RAJARAJA-jl8dz 11 місяців тому +2

    நாம் தமிழர் கட்சி 👌👌👌 விஜய் மக்கள் இயக்கம் 👌👌 இது ரெண்டும் இணைந்து நடத்தினால் அரசியல் தமிழ்நாட்டில் புதிய வரலாறு படைக்கலாம்

  • @JRR790
    @JRR790 11 місяців тому +38

    Seeman anna and vijay anna reduperum senthu win pannanum❤❤❤❤🔥🔥🔥🔥

    • @muralir1476
      @muralir1476 11 місяців тому +7

      Seeman is a single man army....kaka side gapla join adikuthu

    • @vinothd6985
      @vinothd6985 11 місяців тому +1

      😀😂😀😂

  • @kumarank4338
    @kumarank4338 11 місяців тому +2

    சாட்டைக்கு விஜய் மக்கள் இயக்கத்த்தில் இளைஞர் அணி தலைவர் பதவி கிடைக்கும்

  • @kumarasivana
    @kumarasivana 11 місяців тому +31

    ஷாட்டை always💯 super speech and👌 true✔✌ நாம்தமிழர்

    • @dustyop340
      @dustyop340 11 місяців тому

      சாட்டை நனம்பா

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @kavimfd242
    @kavimfd242 11 місяців тому +98

    சீமான் அண்ணா தான் தமிழக மக்களுக்கு சூப்பர் ஸ்டார், தலைவன் எல்லாமே 🔥🔥🔥🔥 நாம் தமிழர் ❤️❤️

    • @kanagasabaijaganathan2001
      @kanagasabaijaganathan2001 11 місяців тому

      😂❤

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @prabhabuddy8050
    @prabhabuddy8050 11 місяців тому +26

    தமிழின் ஒரே பெரிய தமிழ் கட்சியின் கொபசெ வாழ்த்து பொருத்தமான ஒன்று. தளபதி விஜய் நிறைய நல்லது செய்ய வாழ்த்துக்கள்

    • @anishani7776
      @anishani7776 11 місяців тому

      😅😅😅😅😅muttal kuttam

    • @srinivasant9872
      @srinivasant9872 11 місяців тому

      ​@@anishani7776மெண்டல் கூடம் நீங்கள்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 11 місяців тому +29

    நான் ஒன்றுபட்டால் எமக்கு உண்டு வாழ்வு நாம் தமிழர்.

    • @brahmanayagam7313
      @brahmanayagam7313 11 місяців тому

      Poda ippa school pasanga trousers la kanja irrukku da. Avan padathukku varum rowdy kalai paarthalay theriyum. Annan seeman thaan oray thalaivar. Cinema la leader ya thedathirgal

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @CeciliaCroos
    @CeciliaCroos 11 місяців тому +93

    எனக்கும் மிகவும் பிடித்த நடிகர் விஜய் தான். அரசியல் வருகையில் ஆர்வம் கொண்டுள்ள அவர், மக்களின் எந்த ஒரு பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

    • @subramaniyamm2288
      @subramaniyamm2288 11 місяців тому

      விஜயை நம்பாதீங்க சாட்டை துரை முருகன்... அவர் பச்சோந்தி போல் மாறி கொண்டே இருப்பார். அதிகமாக தன்னை பற்றி பேசுபவனும்... அதிக விளம்பரம்... குழந்தை, பெண்கள், ஏழை, இளைஞர்கள் ஆகியோர்க்கு நல்லது செய்வது போல் சினிமாவில் நடிப்பதும்... இவருக்கு பதவி ஆசை இருக்கு ஆனால் உண்மையான தலைவராக இருப்பார என்ற சந்தேகம் இருக்கு. இதே போல் இந்த குல்டி விஷால் பண்ணினான். இந்த விஜய் மோடியை மற்றும் ராகுல் காந்தியும் முன்பு சந்தித்து உள்ளான்....நாம் தமிழர் கட்சி இந்த விஜய் பற்றிய பேச்சை குறைத்தால் நன்று...

    • @jayganesh6902
      @jayganesh6902 11 місяців тому +4

      உண்மை👍🏿👍🏿👍🏿

    • @Tami_ln
      @Tami_ln 11 місяців тому +5

      உண்மை....அரசியலுக்கு வருவதில் ஆர்வம் உள்ளவர் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது ஏன்....?????? 😮😮😮😮

    • @jayganesh6902
      @jayganesh6902 11 місяців тому

      @@Tami_ln
      அப்படி பேசினால் எப்படி பணம் சம்பாதிக்க முடியும்
      😭😭😭😭😭😭😭😭😭

    • @murugansunmugam4939
      @murugansunmugam4939 11 місяців тому +2

      Superb Thabaalbathi pattam

  • @Bekkarbell
    @Bekkarbell 11 місяців тому +45

    அண்ணா நான் விஜய் ரசிகன் தா என் ஓட்டு அண்ணன் சீமான் ku tha நாம் தமிழர்

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @vivekev9407
    @vivekev9407 11 місяців тому +12

    அவர் நல்லா சொன்னாரோ இல்லையோ, தம்பி நீ ஒரு ரகமா தளபதியை வச்சி செய்து விட்டாய்,(ஸ்டாலினுக்கு புதிய பெயர் தபால்பதி )சாட்டையின் சேட்டை வாழ்த்துக்கள் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @arulmaryirudayam5936
      @arulmaryirudayam5936 11 місяців тому +1

      தபால்பதி😂😂👍🏻👍🏻❤️

  • @tamizhpesu6592
    @tamizhpesu6592 11 місяців тому +306

    எத்தனை ஸ்டார் வந்தாலும் இங்கு அண்ணன் சீமான் தான் தமிழர் நிலத்தை காக்க மக்களை காக்கும் மிக பெரிய ஸ்டார் 🚩🥰💪🏻

    • @Ravichandran66606
      @Ravichandran66606 11 місяців тому

      உண்மை தான் அண்ணன் சீமான் தான் பெரிய ஸ்டார் பொய் பேசுவதில் பொய் மட்டுமே பேசி தலைவன் என்று சொல்லும் பொய் மூட்டை சீமான்

    • @selvakumarselvakumar3886
      @selvakumarselvakumar3886 11 місяців тому +13

      இரண்டு பேரும் சேர்த்து.. பயணிக்கட்டும் 😊

    • @ThirumalD-ll9cl
      @ThirumalD-ll9cl 11 місяців тому +2

      🎉🎉🎉🎉🎉

    • @naveenn6083
      @naveenn6083 11 місяців тому +2

      😮

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi 11 місяців тому

      Now தளபதி குட்டி கதை😅 : திருக்குறள்
      அதிகாரம் - 78
      குறள் - 772
      கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது
      விளக்கம்:
      காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

  • @aravinth1701
    @aravinth1701 11 місяців тому +5

    தளபதி சொன்னது 💯 உண்மை.. ரஜினி ஒரு ஆளே கிடையாது.. தளபதி வேற ரகம்.. 🔥🔥🔥

  • @kumarasivana
    @kumarasivana 11 місяців тому +41

    நாம்தமிழர் கட்சி வாழ்க

  • @சுசெயக்குமார்காமராசு

    தரமான கருத்து தம்பி 👌

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 11 місяців тому +2

    Vijaya ungalaukku pudikkumpoley Super Neenga pesunadhu Nalla erundhadhu💯

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 11 місяців тому +10

    14:14 புளுத்து போன Brand uh 😂 நம்ப ஸ்டாலின்

  • @thalapathybala0074
    @thalapathybala0074 11 місяців тому +2

    இனி வரும் காலங்களில் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அடுத்தது தளபதி விஜய் தான் சரியா வழி நடத்த முடியும். இது தான் உண்மை 🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nishanishasankar3263
    @nishanishasankar3263 11 місяців тому +22

    சாட்டை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 11 місяців тому +10

    Vera level mass speech very interesting ❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌💯💯💯💯💯

  • @shalom_to6to
    @shalom_to6to 11 місяців тому +7

    16:54 தபால்பதி 😂💥

  • @KarthikBasker-de2ir
    @KarthikBasker-de2ir 11 місяців тому +1

    Super அண்ணா..........

  • @sudhakara3781
    @sudhakara3781 11 місяців тому +4

    சிறப்பான பதிவு நன்றி சகோதரர் 🙏

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 11 місяців тому +77

    இவுங்க எல்லோரும் திரையில் மட்டும் தான் கேள்வி கேட்க முடியும்.நேரில் கேட்கமாட்டார்கள்.இது வரை இவர்கள் காவேரி பிரச்சனை,நீட் பிரச்சனைக்கு குரல் கொடுத்து இருக்கிறார்களா.

    • @antoraj1988
      @antoraj1988 11 місяців тому

      Hi Venkatesh, Neenga kelvi ketingala…Keta santhosam….Ethuku cinema nadikara Ithellam pana solringa, Apo neengaley thoondi viduringa ….first politics varathum Apo ketkalam ji

    • @ashbulbasar7880
      @ashbulbasar7880 11 місяців тому

      💯 right

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 11 місяців тому +12

    Entrume makkal thalapathy only vijay ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sksnndnd842
    @sksnndnd842 11 місяців тому

    Super அண்ணா உங்கட விமர்சனம்

  • @jenishridly2146
    @jenishridly2146 11 місяців тому +8

    தளபதி விஜய்💥💥💥💯🙏❤️

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 11 місяців тому

    🌹❤🌹மிக சிறந்த புரிதலோடு நடுநிலையாக விமர்சனம் செய்து அதற்கு சூப்பரான விளக்கமும் அளித்த திரு துரைமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹நன்றி ❤

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 11 місяців тому +10

    இனி வரும் காலங்களில் சமுதாயம் போன்ற படங்களில் நடித்தால் நல்ல சிந்தனை மற்றும் நல்ல செயல்கள் தோன்றும் என்று சாட்டை துறை முருகன் அண்ணா சொல்ல வருகிறார் 😢 ஏன் என்றால் விஜய் அண்ணா க்கு பொறுப்பு அதிகமாக இருக்கிறது பல லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளார்கள் அதனால் இது போன்ற படங்கள் குறைத்து நாட்டுக்கு நலன் கருதி எடுக்க வேண்டும்🙏 ❤❤❤😊😢எடுத்துக்காட்டு mersal and சர்கார் 😎💞✨👍🔥🔥🔥✋

  • @Tamilveeran1769
    @Tamilveeran1769 11 місяців тому +1

    ஒருவர் படித்து பட்டம் வாங்க பள்ளிக்கும் கல்லூரிக்கும் என 15 ஆண்டுகள் கல்வி பயணத்தை முடிக்க வேண்டி இருக்கிறது அதற்கு பின்பு தான் வேலை என்று தனிமனித வாழ்விற்கே இவ்வளவு காலம் பிடிக்கும் போது பொது மக்களின் அரசியல் வாழ்க்கையை சரிப்படுத்த நினைப்பவர்கள் எவ்வளவு காலம் பாடம் படிக்க வேண்டும் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளாமல் புரிதல் இல்லாமல் வருவார்கள் என்றால் தளபதிக்கும் தலைவலி வருவதை தடுக்க முடியாது - எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு

  • @d-kumar320
    @d-kumar320 11 місяців тому +24

    நம் தமிழ் நாட்டின் அரசியல் சூப்பர் ஸ்டார் என்றும் எப்பொழுதும் அண்ணன் சீமான் அவர்களே❤❤❤❤❤

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @pondsdeva3953
    @pondsdeva3953 11 місяців тому +1

    இதே மாதிரி தான் ரஜினியும் ரசிகர்களை பார்த்து சொன்னார் உங்களுக்கு நான் என்ன செய்யப்போறேன் என் மேல இவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க அப்படின்னு உருகினார்... ஆனால் மக்களே மக்கள் தான் தெளிவாக இருக்க வேண்டும் மக்கள் பிரச்சனை இவர்களை போன்ற கோடிகளில் புரள்பவர்களுக்கு தெரியாது...

    • @VasikaranVasikaran-gq8mo
      @VasikaranVasikaran-gq8mo 11 місяців тому

      Rajini thamilan ellaye apram yepdi thamilanda vali puriyum Vijay thamilan avarukuthan nanka uravukal rajiniku nanka yarotha

  • @jokerscreationchannel6279
    @jokerscreationchannel6279 11 місяців тому +20

    #NTK 🔥🔥💪💪💪🔥🔥🔥

  • @TN_60_Tamilan
    @TN_60_Tamilan 11 місяців тому +2

    சாட்டை துரைமுருகன் அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
    இப்படிக்கு
    தளபதி வாரிசுகள்

  • @DjAlex96
    @DjAlex96 11 місяців тому +10

    பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் வைத்து ஒரு வாரமா இருந்தாலும் சரி ஒரு நாளா இருந்தாலும் சரி அது வெற்றி விழா வெற்றி விழா தான்

  • @gandhamvimalvimalgandham8921
    @gandhamvimalvimalgandham8921 11 місяців тому +1

    Super speach

  • @arunsivakumar1087
    @arunsivakumar1087 11 місяців тому +10

    அண்ணா சரியாக சொன்னீர்கள்

  • @தமிழ்பையன்-ழ3ண
    @தமிழ்பையன்-ழ3ண 11 місяців тому +1

    தபால் பதி 😂😂 அண்ணா பங்கம் பண்ணிட்டீங்க....🔥🔥🔥🔥

  • @tamilrockstar9991
    @tamilrockstar9991 11 місяців тому +3

    Ore Thalapathy athu Vijay thaaan 💥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥

  • @arivethunai
    @arivethunai 11 місяців тому +2

    அரசியல் ஆதரவு கிடைக்க விஜய் ரஜினிக்கு வலை போடுகிறார்

    • @vinothd6985
      @vinothd6985 11 місяців тому +1

      உண்மை சகோ 👌👌👌 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் 🔥🔥🔥

  • @im1480
    @im1480 11 місяців тому +8

    Politics superstar
    namma annan Seeman ❤️🔥✨

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 11 місяців тому +1

    நன்றி

  • @saibaba172
    @saibaba172 11 місяців тому +13

    SUPER,,,💐👌

  • @SelvaKumar-fu8un
    @SelvaKumar-fu8un 11 місяців тому +1

    அருமை அண்ணா மிக மிக அருமை அண்ணா ❤🎉❤❤❤🎉

  • @fazeelan
    @fazeelan 11 місяців тому +3

    ரஜினிகாந்த் 1978 இல் கழுகு எ‌ன்று ஒரு படம் நடித்தார் ஆனால் நம்ம தளபதி புலி என்று ஒரு படம் நடித்தார். கழுகு எப்போதும் மேல தான் பறக்கும் அதனால் எந்த பயனும் இல்லை புலி காட்டில் வாழும் ஆனால் அதனால் நிறைய நன்மைகள் உண்டு

  • @sabaarul1424
    @sabaarul1424 11 місяців тому +1

    என்ன ஒரு சிறந்த அலசல்!!! சிறப்பு

  • @tamilselvanlp3310
    @tamilselvanlp3310 11 місяців тому +6

    தபால் பதி செம காமெடி

  • @malarvizhimalar4338
    @malarvizhimalar4338 11 місяців тому +1

    சூப்பரா பேசினீங்க அண்ணா ரொம்ப நன்றி அண்ணா

  • @kumarasivana
    @kumarasivana 11 місяців тому +3

    தமிழ் Desiyam👌💯 வெல்லும்

  • @VaishuDinesh-ie1tz
    @VaishuDinesh-ie1tz 11 місяців тому +7

    ✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨ ENDRUM super star Rajinikanth sir ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @Selvaa-Selvaa04
    @Selvaa-Selvaa04 11 місяців тому +2

    தளபதி ஒருவர் தான் அது எப்பொழுதும் நம் விஜய் தான்❤🔥
    தல ஒருவர் தான் அது எப்பொழுதும் எங்கள் அஜித் குமார் தான்🔥🔥🔥🔥

  • @shahinshaasiya1325
    @shahinshaasiya1325 11 місяців тому

    Super padhivu bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ hats offf

  • @akbalu8243
    @akbalu8243 11 місяців тому +3

    என்றும் ஒரே தளபதி நம்ம முதல்வர் தான் மற்றவன் எல்லாம் பிஞ்சுபதி தான்

  • @ImranKhan-dt8zg
    @ImranKhan-dt8zg 11 місяців тому +1

    Thalapathy 🔥🔥🔥💖💖💖

  • @vinodk6118
    @vinodk6118 11 місяців тому +4

    My dear brother really nice speech, timing funny available.

  • @SridharSridhar-lt9bt
    @SridharSridhar-lt9bt 11 місяців тому

    Kolgaigal adhigaarappovama velivarattum ........vaaltthukkal......

  • @vickyhot5256
    @vickyhot5256 11 місяців тому +5

    உங்களுக்கு ஒரு விஷயம் புரியிலே,
    சூப்பர் ஸ்டார் எனும் பட்டம் சினிமா துறையிலே எல்லா மணிலாங்களிலும் இருக்கு, ஆனால் தளபதி எனும் பட்டம் தமிழ் நாட்டுல மட்டும்தான் இருக்கு அதுவும் விஜய் அண்ணாக்கு மட்டும் தான் கிரேட் 👍👍👍

    • @sivag2032
      @sivag2032 11 місяців тому

      Sudalai and Son Vidalai also have same title

  • @KUMAR-bo7wg
    @KUMAR-bo7wg 11 місяців тому

    சாட்டை தோழர நீங்க உன்மைய மட்டுமே சொல்லூறது சூப்பர்

  • @mr.akashkumar9954
    @mr.akashkumar9954 11 місяців тому +47

    ஒரு தளபதி❤, மற்றவர்கள் எல்லாம் தலைவலி😂

    • @sarkargowthamen6772
      @sarkargowthamen6772 11 місяців тому +8

      தலைவலி...🤝

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi 11 місяців тому

      Now தளபதி குட்டி கதை😅 : திருக்குறள்
      அதிகாரம் - 78
      குறள் - 772
      கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது
      விளக்கம்:
      காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

    • @prajan8197
      @prajan8197 11 місяців тому +4

      தலைவலி என்று சரியாக எழுது

    • @crazyguru7115
      @crazyguru7115 11 місяців тому +1

      🤣🤣🤣

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @brindhavanamt9982
    @brindhavanamt9982 8 місяців тому +1

    மக்களை யார் நேசித்தாலும் மக்கள் அவர்களை நேசிப்பார்கள் எம்ஜிஆருக்கு எப்படி ஒரு பெயர் இருந்ததோ கேப்டனுக்கு எப்படி ஒரு பெயர் இருந்ததோ அந்த வள்ளல் தன்மை விஜய்க்கு உண்டு

  • @jeevaraj7351
    @jeevaraj7351 11 місяців тому +4

    பெரிதினும் பெரிது கேள், முதலமைச்சர் பதவியை நோக்கி போய்கிட்டு இருக்கோம் சூப்பர் ஸ்டார் பட்டத்த வச்சி என்ன செய்ய போறோம்னு சொல்லிருக்காரு

  • @vijayr777VJR
    @vijayr777VJR 11 місяців тому +1

    💥💥💥🔥🔥சாட்டை அது திருக்குறள் - குறள் எண் -772 , படிச்சிட்டு நீ சொல்லு நல்லாருக்கும்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 11 місяців тому +7

    நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி ❤❤

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @sumathinadar5025
    @sumathinadar5025 11 місяців тому +2

    Super speech sir Vijay wow

  • @JamejJamej-jj2hc
    @JamejJamej-jj2hc 11 місяців тому +3

    Thalapathy speech very level brother

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

  • @Sugumar-uu9ne
    @Sugumar-uu9ne 11 місяців тому

    Point thalaivaa makkaluku oru aaniyum pudungala...... Vera level ya nee🎉🔥🔥🔥🔥🔥

  • @cannathurai2007
    @cannathurai2007 11 місяців тому +8

    சிவாஜி கணேசன் கமல் ரஜினி T ராஜேந்தர் சரத்குமார் இவர்களோடு ஒன்று தான் விஜய் அரசியல் ஆட்டம் பலிக்காது வரும் ஆனால் வராது

  • @Kanmani-official60
    @Kanmani-official60 11 місяців тому

    அருமையானா விமர்சனம் அண்ணா 👌👌

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 11 місяців тому

    சிறப்பு👍

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 11 місяців тому +26

    தமிழ்நாட்டில் தமிழர்களின் தலயும் தளபதியும் இரண்டுமே சீமான் தான்❤❤❤❤

  • @madura98147
    @madura98147 11 місяців тому +1

    தளபதி தமிழன் அவரை ஒதுக்குவது முடக்குவது வேற மாநிலத்து காரன் தளபதி ரசிகை நான் ஆனா என்னோட ஓட்டு சீமான் தான் ❤❤❤

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 11 місяців тому +5

    Thalapathy always great 👍 ❤

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Nadigar naalay tha naaday naasama pochu, nadigar ela arisiyal ku vara kudath- ethu Seeman 2018 to 2022 varikum
      Thambi Vijay varattum, namma thatti kudukanum, nadigar arasiyal ku varalam
      Athu vera vai ethu naara vai 😂😂😂😂😂

    • @rajanbose1
      @rajanbose1 11 місяців тому

      Karmam

  • @19793836
    @19793836 11 місяців тому

    மிக மிக தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள் 🙏 நன்றி

  • @vjv507
    @vjv507 11 місяців тому +3

    🔥 thalapathy ❤️ vijay ❤️

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 11 місяців тому +1

    அவர் எப்பவோ திமுக தலைவர் ஆகி விட்டார்

  • @MuruganMurugan-gg8yz
    @MuruganMurugan-gg8yz 11 місяців тому +3

    17..03 சரியான காமெடி அண்ணா 😂😂😂😂