காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
    Uploaded On 16.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 39

  • @Thangamani-z8e
    @Thangamani-z8e Місяць тому +9

    மக்கள் வாழ வழி இல்லை அரசியல் வாழத்தான் தமிழகம் நானும் தி.மு.க.காரன்தான் ஐயா தயவு செய்து இந்த ₹1000பணத்த எடுத்துகிட்டு நீங்களே இந்த கரண்ட் பில்லை மட்டும் கட்டிடுங்க தமிழக அரசே

  • @user-bt7xi4nk1q
    @user-bt7xi4nk1q Місяць тому +17

    நன்றி ஸ்டாலின் மின் கட்டணத்தை உயர்தியதரற்கு

  • @chandirasekarantas13
    @chandirasekarantas13 Місяць тому +3

    ஓட்டுக்கு காசு மற்றும் இலவசங்கள் வாங்கும் போது நல்லா இருந்த தா

  • @ramarajrms4283
    @ramarajrms4283 Місяць тому +13

    விக்கிரவாண்டி தேர்தல் வெற்றிப் பரிசுதான் மக்களுக்கு இந்த மின்கட்டண SHOCKING GIFT….!!!!

    • @abdulfatheir7432
      @abdulfatheir7432 Місяць тому

      Toll gate வில்லயை குறைகளாமே

    • @abdulfatheir7432
      @abdulfatheir7432 Місяць тому +1

      முதலில் சொல்ல வேண்டிய தகவலை இறுதியாக கூறும் தொந்தி

    • @ramarajrms4283
      @ramarajrms4283 Місяць тому

      @@abdulfatheir7432
      “கடைசி பந்தி “ அப்படித்தான் இருக்கும்..ஒன்னுமே இருக்காது..!!

  • @ChinaDurai-gj1rb
    @ChinaDurai-gj1rb Місяць тому +3

    ஓட்டு போட்டோ வைங்க கட்டலாம் நான் ஓட்டே போடல நானும் சேர்த்து கட்ட வேண்டியது தான் இருக்கு

  • @user-bt7xi4nk1q
    @user-bt7xi4nk1q Місяць тому +4

    அடுத்தடுத்து உயர்த்துங்கள்.

  • @MrRedKinggamer
    @MrRedKinggamer Місяць тому +3

    School leave 😔😢

  • @arunagiriv9840
    @arunagiriv9840 Місяць тому +2

    இடைத்தேர்தல் மக்களுக்கு இடைஞ்சல் ஷாக் தேர்தல் !!?

  • @smohan1047
    @smohan1047 Місяць тому +4

    School leava

  • @IbrahimkalamburKalambur
    @IbrahimkalamburKalambur Місяць тому

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியின் பரிசாக மின்சார கட்டணம் உயர்வு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு

  • @Tamilselvan-Chinnathambi1212
    @Tamilselvan-Chinnathambi1212 Місяць тому

    Good morning to all news viewers

  • @Lovelygirl14390
    @Lovelygirl14390 Місяць тому +1

    Can anyone tell me today school or leave 😢😢

  • @Js12280
    @Js12280 Місяць тому

    மின் கட்டண உயர்வு மிகவும் கண்டிக்க படத்தக்கது

  • @user-pv1zr9we8x
    @user-pv1zr9we8x Місяць тому +4

    விக்கு முடி விடியல்

  • @rajeevkani
    @rajeevkani Місяць тому

    நம்ம தமிழ்நாட்டுல நெய்வேலியில் தான் மின்சாரம் உற்பத்தி ஆகுது விவசாயத்துக்கும் சிறுசிறு வீடுகளுக்கு இலவசமாக தர முடியாதா ஆனா பக்கத்து ஸ்டேட் ஆந்திராவில் இலவசம் மின்சாரம்.. நமக்கு இல்லை இதுதான் தமிழ்நாடு அரசு மின்சாரம் விற்பனை செய்கிறது கர்நாடகாவுக்கு மற்றும் கேரளாவுக்கு ஆனால் தண்ணீர் திறந்து விடுங்கள் என்றால் விடமாட்டார்கள். கேட்டால் ஒப்பந்தம். குறையுங்கள் உயர்த்துங்கள் மக்கள் வரி பணத்தை கட்ட வேண்டும் ஏன் கேட்கக்கூடாது மக்கள் இலவச மின்சாரம்...,.

  • @ramarajrms4283
    @ramarajrms4283 Місяць тому

    அடுத்த பயணம் பாலஸ்தீனம்…!!டூர் ரெடி!! வாழ்த்துகள்!!

  • @user-ye7qr7wd5d
    @user-ye7qr7wd5d Місяць тому

    Tiravida maadal ,Gift

  • @user-pu5ge4me4g
    @user-pu5ge4me4g Місяць тому

    Good morning 🎉🎉🎉

  • @eswaramoorthieswaramoorthi6421
    @eswaramoorthieswaramoorthi6421 Місяць тому

    Thamizhagam endru sollungal

  • @murugsanmurugsan8608
    @murugsanmurugsan8608 Місяць тому

    சொல்லாமல் முதல் ஏற்றிச் மீண்டும் ஏற்றனுமா

  • @ganesangovindan4979
    @ganesangovindan4979 Місяць тому

    Makkalu ku eppothavathu arivu vanthrukka

  • @vinothkumar3994
    @vinothkumar3994 Місяць тому

    July mudhal theathi, apdina July 1 thaana,..innaiku date enna

  • @user-iw6bt2vc4f
    @user-iw6bt2vc4f Місяць тому

    🎉🎉🎉🎉🎉

  • @Thusharabees
    @Thusharabees Місяць тому

    DMK ku next year vote podunga..... veetu sothai avark mothamaga kudunga..... Apditha poitrukku ellathukum rate etheet porar🤐🤐

  • @saravanang2272
    @saravanang2272 Місяць тому

    Iyoo 😮

  • @bathrudeen6551
    @bathrudeen6551 Місяць тому

    Julai. 2025,ya

  • @grogkumar8946
    @grogkumar8946 Місяць тому

    😅

  • @mithunkanna9646
    @mithunkanna9646 Місяць тому

    😂😂😂

  • @SarathbabuSubbarayan
    @SarathbabuSubbarayan Місяць тому

    Omalaee

  • @palanikumar2577
    @palanikumar2577 Місяць тому +1

    So. !??
    Next
    234 /234.
    Confirmed
    Because we are. Kallakurichi
    & Vikravandi.
    Action
    This. Gift from DMK
    This is. Our murugha durai kku.
    Arppanam

  • @user-ye8ls2so2p
    @user-ye8ls2so2p Місяць тому

    😂