Це відео не доступне.
Перепрошуємо.

என்னை வீட்டிற்கு அழைத்து விருந்தளித்த ரஜினி-DANCE CHOREOGRAPHER PULIYUR SAROJA | PART 9

Поділитися
Вставка
  • Опубліковано 17 бер 2023
  • #touringtalkies #chaiwithchithra #puliyursaroja #mgr #jayalalitha #dance #rajinikanth #kamalhaasan #vijayakanth #sathyaraj #bakyaraj #silksmitha #radhika #actressradha #radha #sivajiganesan #sivakumar #vijay #prabhudeva #vijaydance #prabhudevadance #pokiri #pokirimovie #rajnikanth #shobana
    PART 1 : • எம்.ஜி.ஆர் ஆண் உதவியாள...
    PART 2 : • குடியிருந்த கோவில் படத...
    PART 3 : • ரஜினி ஒரு நாளும் நடன அ...
    PART 4 : • சிலுக்கு ஸ்மிதாவின் கா...
    PART 5 : • அந்த நாயகியிடம் உங்கள்...
    PART 6 : • நடன நடிகையாக இருந்தவர்...
    PART 7 : • சிவாஜி உடம்பிலேயே ஓரு ...
    PART 8 : • நடன அசைவுகளில் ஸ்டைலைக...
    TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
    • பட்டி மன்ற பேச்சாளர் ம...
    Follow Us for More Latest Updates:
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 109

  • @SangeethaMuthuVlogs
    @SangeethaMuthuVlogs Рік тому +9

    மனசே பாரமாகி விட்டது...தர்மம் செய்தோர் வாழ்வர் பல்லாண்டு...வணங்குகிறேன்...மா

  • @DeivanaiRavichandran
    @DeivanaiRavichandran Рік тому +19

    ஓ௫ பொண்ணு ௨ழைப்பு உழைப்பு ஓயாம உழைப்பு ௭ன்ன மனபக்குவம் தெளிவான பேச்சு நல்ல மனுசி

  • @jeyakumarsubbiah4493
    @jeyakumarsubbiah4493 Рік тому +15

    எப்பேர்ப்பட்ட உயர்ந்த மனுஷி 🙏கண்ணில் நீர் திரையிடுவதை தடுக்க முடியவில்லை. அக்கா ஒரு வாழும் தெய்வம். என்ன ஒரு நிதர்சனமான பேச்சு, நாம போகும் போது எதையும் எடுத்துக் கொண்டு போக முடியாது என்று,
    *மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்*
    அக்கா ஒரு great soul 🙏🙏🙏

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k Рік тому +8

    இந்த நேர்காணலுக்கு கோடானுகோடி நன்றிகள் சித்ரா லஷ்மணன் அவர்களுக்கும் சரோஜா அம்மாவுக்கும்

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +7

    குழந்தை இழப்பு என்பது உலகிலேயே மிக துயரமான நிலை.
    நல்ல இதயம் இருந்தும் இந்த நிலை
    என்பது விதி விளையாடல் என்பது தான் இயற்கை .

  • @kpnsamy1738
    @kpnsamy1738 Рік тому +15

    இந்தப் பேட்டியின் மூலம் அவர்களை நீடூடி வாழ வைக்க ஆரோக்கியத்தை தந்த தங்களுக்கு என் நன்றி தெரிவிக்கிறேன்🙏

  • @thamaraik1773
    @thamaraik1773 Рік тому +21

    Sweet lady. Thanks to Chitra Lakshmanan Sir for giving us such a wonderful interview. May GOD bless both of you 🙏🙏🙏🙏🙏

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Рік тому +17

    ஐயோ😢 புத்திர சோகம் மட்டும் யாருக்கும் கொடுக்காதே தெய்வமே ! அது கொடுமையிலும் வன்கொடுமை !

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +8

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க அம்மா ... 👍💐

  • @vanasudhaz
    @vanasudhaz Рік тому +3

    புலியூர் அவர்கள் பேசும்போது அவரது கைகால்கள் முகபாவனை எல்லாம் நடன அசைவுகளின் பாவனையிலேயே இருப்பதை உணர முடிகிறது. அது தொழிலில் அவர் காட்டியுள்ள ஆத்மார்த்தமான பக்தியைக் காட்டுகிறது.. இந்திய திரைப்பட உலகம் பெற்ற தனித்திறமை பெற்ற கலைஞர்களில் ஒருவர் திருமதி புலியூர் சரோஜா.. வாழ்க பல்லாண்டு என வாழ்த்துவோம்.. சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துகள்

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 2 місяці тому

    Excellent interview with puliyur saroja❤❤❤❤

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +6

    'Puliyur' Saroja mam, please have a peaceful, happy & healthy life.
    Long live Amma. ✨🎋⛳♥♥

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Рік тому +3

    அம்மா உங்க இளபபு ஈடு பண்ண முடியாது. உங்கள் மனம் அமைதி அடைய கடவுளை வேண்டி கொள்கிறேன் .

  • @subramaniamsrivatsa2719
    @subramaniamsrivatsa2719 Рік тому +1

    Only Chitra sir can interview this legend of an artist and show life's lessons. No one else can do justice

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 Рік тому +6

    இந்த அம்மாவின் சாதனைகளை பார்த்து வியந்து விட்டேன். இவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் இருந்ததால் என்னவோ அவரின் குணம் அப்படியே அம்மாவிடம் இருப்பதை பார்க்கிறேன். இந்த அம்மா நீடூழி வாழ வேண்டும். சித்ரா ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் அம்மாவுக்கு விழா எடுங்கள். ஆசைப்பட்ட லலிதா மணியுடன் சேர்ந்து. இது என் எளிய ஆசை

  • @paramasivamg160
    @paramasivamg160 Рік тому +6

    அம்மாவின் ஆன்ம திருப்தி... அபாரம்...

  • @vishwanathansridharan1826
    @vishwanathansridharan1826 Рік тому +9

    Very natural talk by amma puliyoor saroja. What a humble human being. God only tests good human beings saroja amma is one among them. We miss her a lot in nowaday movies.

  • @manasamohandass7489
    @manasamohandass7489 Рік тому +4

    Bless her! She is amazing ! Chitra Sir, I learn a lot through the people you interview. Please continue choosing such honest people!

  • @eurokidsponda4370
    @eurokidsponda4370 Рік тому +3

    More than a dancer she's a Mother. Really tears rolling

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 Рік тому +3

    அம்மா புலியூர் சரோஜா நலமுடன் சந்தியா காலத்தை களிக்கவெண்டும் என்று வேண்டுகிறேன்.
    நன்றி வணக்கம் தாயே

  • @Rizzu697
    @Rizzu697 Рік тому +2

    மிகவும் நன்றாக இருந்தது கடைசியில் என் கண் கலங்கிவிட்டது

  • @2011var
    @2011var Рік тому +10

    Simply WoW lady Puliyur Saroja. What an honesty. May the Lord Ranganatha bless her with good. I hope her son athma would have reborn now and will be well.

  • @shabeeransarbasha1435
    @shabeeransarbasha1435 Рік тому +5

    14.00... deivam Amma neenga..🙏🙏

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy Рік тому +6

    அடடே...சிறப்பு...மண்ணுக்குள் வைரம்.

  • @starprincess7851
    @starprincess7851 Рік тому +2

    What a lady, what a loving mother, what a legend woman 👏 proud of her. She's worth celebrating 🎉loads to learn from her. God bless her with long and healthy happy life.
    I always wanted to be busy in life just like her, but not lucky enough. It's very sad that she's dysfunctional now. As a mother, I can feel her. May almighty grant her peace.chitra sir, thank you so much for sharing this golden interview with us 💛

  • @tricktamilchannel5621
    @tricktamilchannel5621 Рік тому +5

    மனதிற்கு நிறைவாக இருந்தது

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 Рік тому +3

    Very innocent soul our Puliyur Saroja Amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +12

    Chithra sir, please have an interview with the legendary singer 'P. SUSHEELA' mam.
    Chithra sir, please have an interview with the legendary singer 'S. JANAKI' mam.

  • @kevinkumar8350
    @kevinkumar8350 Рік тому +8

    அந்த அம்மா இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்யமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @v.sathishkumar1430
    @v.sathishkumar1430 Рік тому +5

    Thanks chitra sir for digitalizing all old tamil cine field let need life experience

  • @kora1433
    @kora1433 Рік тому +1

    Both puliyur akka and chithra have raised multifold in our rating about you. Humility and generosity

  • @malathirangaswamy
    @malathirangaswamy Рік тому +2

    One of the best interviews, very nice,touching and marvelous !!

  • @Derbyjana
    @Derbyjana Рік тому +3

    ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்

  • @umamaheswarikrishnamoorthy1427

    Arumaiyana nerkkanal meegavum arumai👌 ❤❤❤❤

  • @elizabethkalaiarasimv5779
    @elizabethkalaiarasimv5779 Рік тому +3

    She is a good person, and hard working, talented. This 3 is very important to shine in this world.

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 Рік тому +3

    What a great soul .excellent interview but shortly ended. Lets not disturb her memories of son😢😢😢😢

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Рік тому +13

    எனக்கு அழுகையே வந்துடுத்து. 😢😢😢 பாவம்.

    • @elangovangopal1730
      @elangovangopal1730 Рік тому

      அக்கா. தங்கள் பேட்டியை பார்த்த உடன்சத்யாவுடன் பழகிய நாட்கள் நினைவில் வந்து மனதை கலங்க வைக்கிறது. அவனது மறைவு பேரிழப்பாகும். உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையே இல்லை.

  • @vijirajaiyer8851
    @vijirajaiyer8851 Рік тому +3

    நல்லமனதுள்ள நல்லமனிதம்🙏

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Рік тому +3

    சித்ரா அவர்களுக்கான வாழ்த்தை அவருடன் சேர்ந்து நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்.
    நன்றி TT.

  • @balajishrinivaaskrishnamur5457

    What a lady... god bless

  • @MPKAM2008
    @MPKAM2008 Рік тому +8

    Her advice to Shantanu is correct.. I have felt bad many times when he mocks his father's dancing steps.. I always think, people may mock his dance but those who mock can't write a high quality screen play like him.

    • @rajutvs
      @rajutvs Рік тому

      The legend of assistant directors he has created is also unbeatable. These guys were set a platform on a golden plate thanks to their parents but forget that they started their lives from scratch. Esp people like Santanu has barely achieved anything compared to either of his parents.

  • @revraj8275
    @revraj8275 Рік тому +1

    Thank you Chitra sir for the interview with this legend! Great to know the person behind the dance movements of some great songs. May God bless her to spend your last days peacefully! I wish the cine field starts recognizing these kind of people when they are alive. After all, they do not expect anything in the last stage of their lives.

  • @ajaibhasker5455
    @ajaibhasker5455 Рік тому +4

    Her dance moves had the grace and elegance that many of today’s choreographers lack. Wishing her a peaceful life.

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 Рік тому +3

    அம்மா சொன்ன செய்தி அனைத்தும் அருமை
    அம்மா குறிய krma வெனை அறிவுரை உண்மை

  • @sivakumarnatarajan302
    @sivakumarnatarajan302 Рік тому

    நல்ல உள்ளம். உடல் நலமும், மன நலமும் பெற்று வாழ வேண்டும் 🙏🙏🙏

  • @sujathashankar5104
    @sujathashankar5104 Рік тому

    Great interview thankyou chitra sir &saroja amma❤❤❤

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Рік тому +2

    நலமுடன் வாழ வேண்டும்🙏

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 Рік тому

    🙏தாயே 🙏😭😭😭😭😭😭🙏

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Рік тому +4

    Sarojama ningalum 100years neenda varudam... Iruka vandum..

  • @priyac2637
    @priyac2637 Рік тому

    May God give you peace of mind, health and happiness madam. Neenga nalla irukkanum 🙏🏼

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 Рік тому +1

    அருமையான காணொளிகள்

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Рік тому

    Thanks. Chitra. Sir.. Sister.., Interview. Also. Very nice.. 🌹👍

  • @shankarankunjithapatham2658

    Excellent interview..tears are coming...

  • @sumamaheswari2878
    @sumamaheswari2878 Рік тому +2

    Kanndippa avangalukku oru vezha edukkanum sir.. adha unga channela parkkanum

  • @subbarayanst6064
    @subbarayanst6064 Рік тому

    Good Dance Master. Casually expressing her experience. Nice interview.

  • @deepika4888
    @deepika4888 Рік тому

    my eyes are filled with tears..may god bless you ma..

  • @raviraju4628
    @raviraju4628 Рік тому

    May God bless madam Puliyur Saroja.

  • @mythilivenkatachalam457
    @mythilivenkatachalam457 Рік тому +3

    Thank you Chitraji

  • @godislove3769
    @godislove3769 Рік тому

    Really a good human and strong woman 👌👏💐

  • @sweethoney5515
    @sweethoney5515 Рік тому

    Great Human Being. Good to see her interview.

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Рік тому

    Good soul amma

  • @elangovanmaha2110
    @elangovanmaha2110 Рік тому +1

    சிறந்த பேட்டி

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Рік тому

    Super amma.santhnu good advice

  • @anandkumar-cc3gv
    @anandkumar-cc3gv Рік тому

    first length pochu last episode you are great amma.

  • @ajayaddi01
    @ajayaddi01 Рік тому

    Thank u sir . great interview . truly a legend

  • @yuvarajrajamani1799
    @yuvarajrajamani1799 Рік тому +1

    Such a nice soul🎉

  • @vijayalakshmi-mk1sg
    @vijayalakshmi-mk1sg Рік тому

    Very very heart touching interview 😢😢

  • @vanithamohan4014
    @vanithamohan4014 Рік тому

    Great lady.Legend Amma.🙏🙏

  • @satishkumarsubramaniam587
    @satishkumarsubramaniam587 Рік тому

    Awsome interview sir ❤

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому

    VAALTHUKKAL SAROJA AMMA AND CHITHRA SIR. VAALKA PALLAANDU.

  • @kavithaauro5082
    @kavithaauro5082 Рік тому

    Good interview with Amma ❤️

  • @kf5144
    @kf5144 Рік тому

    Best interview...

  • @nandagopalramachandran1859
    @nandagopalramachandran1859 Рік тому

    Great human being 🎉

  • @rekharenu727
    @rekharenu727 Рік тому

    Arumai amma 😢😢😢😭😭 ungala nenaikum pothu perumai

  • @sujathashankar5104
    @sujathashankar5104 Рік тому

    Great sir she is a great soul

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Рік тому +2

    அப்படி இல்லை அக்கா உங்களுக்கு கண்டிப்பாக விழா எடுத்து தீரவேண்டும் உங்களது சாதனைகளை சொல்லி தீரவேண்டும்

  • @akisamy8797
    @akisamy8797 Рік тому

    அனுபவம் அருமை

  • @VeteranDV
    @VeteranDV Рік тому

    Great lady, Chithra Sir, very nice interview

  • @amulu.g
    @amulu.g Рік тому

    🙏🙏🙏🙏🙏❤❤

  • @afreenakbar7048
    @afreenakbar7048 Рік тому

    Such a great lady

  • @SVS75ify
    @SVS75ify Рік тому

    God bless her to be healthy🙏

  • @sureshanandmunuswamy8087
    @sureshanandmunuswamy8087 Рік тому

    Nice interview

  • @perfumegarden2904
    @perfumegarden2904 Рік тому

    SWEET INTERESTING ❤ INTERVIEW. ❤THANKS ❤AMMA. ❤

  • @Amandaberry08
    @Amandaberry08 Рік тому

    👌🙏

  • @c.gunashekar1204
    @c.gunashekar1204 Рік тому

    Very nice ma ❤❤❤

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng Рік тому

    V nice amma

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому

    அனுபவம் பேசுகிறது!

  • @deeparaja1234
    @deeparaja1234 Рік тому +1

    Sweet heart madam

  • @masehmaseh8891
    @masehmaseh8891 Рік тому

    Super madam

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Рік тому

    Ammmmmmmmaaaaaaaaaaaaaaaa suuuuuuuuuuuuper mmmmmmmmmaaaaàaaaaa suuuuuuuuuuuuper mmmmmmmmmaaaaàaaaaa live longmmmmmaaaaaaaa

  • @joswalazaras3376
    @joswalazaras3376 Рік тому

    🌷🙏🌷

  • @qhamrunnishakalam9388
    @qhamrunnishakalam9388 Рік тому

    Puliur saroja ouru ligand.

  • @krishnankarpagam3348
    @krishnankarpagam3348 Рік тому

    Some time we should say enough ...😊to all

  • @laithabaskar8074
    @laithabaskar8074 Рік тому

    😔😔😭🙏

  • @swarnalathasenthil9787
    @swarnalathasenthil9787 Рік тому

    🥺🥺😭

  • @kora1433
    @kora1433 Рік тому +2

    Not clear how her son passed away

    • @INDHRAJITH643
      @INDHRAJITH643 Рік тому

      bike accident

    • @kora1433
      @kora1433 Рік тому

      Oh ok. Very sad to know

    • @shankarraj3433
      @shankarraj3433 Рік тому

      @@INDHRAJITH643 Bus hit Saroja mam's son who was standing on the road side with his friend while travelling.

    • @TheMadrashowdy
      @TheMadrashowdy Рік тому +1

      His death news did not come in newspaper during that time. There are two versions of the accident. One version is, he got hit by a bus when standing on the side of the road while drinking tender coconut water. Other version - which I heard from one of the auditors who worked with many movie celebrities those days - is that his son was racing in his bike along with his friends on the highway and hit the tree at very high speed and died of brain death. Whatever it is, he's gone and her situation should never come to any parent.

  • @rajeswari5701
    @rajeswari5701 Рік тому +1

    🙏🏼 ஹரே கிருஷ்ணா சித்ரா sir எல்லோரையும் மிகவும் வயதான பின் பேட்டி எடுப்பதற்கு பதில் கொஞ்சம் முன்பே அவர்கள் சாதனைகளை பதிவு செய்யலாம். திரு சங்கர் மஹாதேவன் அவர்களையும் கொஞ்சம் பேட்டி எடுங்களேன்

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 Рік тому

    Nanga ellam errukum man don't worry mam

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 Рік тому

    Rumba kastama errunthuchu neenga final pesunthotu

  • @SureshKumar-ps4zy
    @SureshKumar-ps4zy Рік тому +1

    Ipo iruka cinema karanga vaipakaha veti pugalchi, ivargal pondravargaloda valkai inba thunbangaloda valkaiya parpathil pala anupavam kidaikuthu ivargaloda aasirvatham nitchayam ungaluku nalathu seyum