உலகின் அரிய பொக்கிஷங்கள்| நபிகளாரின் விலைமதிக்க முடியாத பொருள்கள் தமிழகத்தில்| Cumbam Amba Museum|

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024

КОМЕНТАРІ • 122

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db Рік тому +25

    அஸ்ஸலாம் அலைக்கும் அண்ணா இந்த அண்ணாவுடைய தேடல் மிகபெரியது யா அல்லாஹ் இந்த அண்ணாவுடைய இவ்வுலக வாழ்க்கையையும் மறூமை வாழ்க்கையும் சிறப்பாக வாழ துவா செய்கிறேன் அண்ணா

  • @kuppurajradha7887
    @kuppurajradha7887 Рік тому +22

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்,அல்லாஹு Subhaanathha Aalaavirkum,அல்லாஹ்வின் அருள் கூர்ந்து வாழ்ந்து மறைன் திருக்கும் அண்ணல்
    கண்மணி Rahamathhul ஆலமீன்
    வள்ளல் பெருமான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
    வஸ்ஸல்லம் அவர்களின் Dua
    பரக்கத் தால் அறபுதமான
    வீடியோ வை அவதானிக்க வைத்த மைக்காக கோடானு
    கோடி நன்றி நன்றி நன்றி
    அல்ஹம்துலில்லாஹ் ஹி
    ரப்புல் ஆலமீன்.,

  • @kathijafathima9906
    @kathijafathima9906 Рік тому +15

    Masha allah

  • @hameedsathurula6749
    @hameedsathurula6749 Рік тому +13

    பெரும் பாக்கியம் ..

  • @Syedibrahim-cg9pk
    @Syedibrahim-cg9pk Рік тому +16

    மாஷா அல்லாஹ்

  • @m.s.s1873
    @m.s.s1873 Рік тому +18

    பார்க்கும்போதே மணம் மகிழ்ச்சியில் பயம் கொள்கிறது

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  Рік тому +1

      பயமல்ல அது ரசூலுல்லா(ஸல்) அவர்கள் மீது கொண்ட உள்ளார்ந்த மரியாதை

  • @asiqmohamed2547
    @asiqmohamed2547 Рік тому +13

    Alhamthulillah

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db Рік тому +24

    நான் இஸ்லாத்தை ஏற்று கொாண்டதில் பெருமைகொள்கிறேன்

  • @abusalihfathima1853
    @abusalihfathima1853 Рік тому +9

    MASHA ALLAH barakallah aameen SUPER

  • @rajamohamed8045
    @rajamohamed8045 Рік тому +11

    Mashaallah

  • @ShayanSheik-lh1uq
    @ShayanSheik-lh1uq Рік тому +13

    Mashallah

  • @aboosongs5188
    @aboosongs5188 Рік тому +17

    மாஷா அல்லாஹ்
    வாழ்த்துக்கள்

  • @mohamedabdullah7502
    @mohamedabdullah7502 Рік тому +8

    Subhanallah masha allah

  • @minhajbanu3629
    @minhajbanu3629 Рік тому +10

    Alhamdulillah...naan daily youtube paarpen....aanaal intha video indru thaan Allah ennai paarkavaitaan...manasu niraintha santhosam...Allah ungalukum intha thandura chanlukum miha periya nanmaiyai taruvanahavum.Aameen

  • @ziaudeensultan8806
    @ziaudeensultan8806 Рік тому +9

    Masa Allah

  • @noormohamed7742
    @noormohamed7742 3 місяці тому +1

    Very good your islamic service

  • @aqaq8573
    @aqaq8573 Рік тому +8

    பாரக்கல்லாஹு

  • @ayaannoorayaannoor7984
    @ayaannoorayaannoor7984 Рік тому +8

    subahanallah alhumdullila Allahu akbar

  • @udumanali4079
    @udumanali4079 Рік тому +1

    மெய்சிலிர்க்க உயிர் சிலிர்த்தேன்

  • @kalwathis6079
    @kalwathis6079 Рік тому +1

  • @visakasrimathi644
    @visakasrimathi644 Рік тому +6

    Allhamdulilah jezakallha

  • @kalwathis6079
    @kalwathis6079 Рік тому +1

    Ameen

  • @thalapathynoor5856
    @thalapathynoor5856 Рік тому +13

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி.... அந்த சகோதர ரிடம் உள்ள அத்தனை பொருட்களையும் விளக்குங்கள்....

  • @noormohamed7742
    @noormohamed7742 3 місяці тому +1

    Alhamdullah good videos.

  • @mohamedjailani6363
    @mohamedjailani6363 Рік тому +3

    Aameen aameen

  • @haroonrasheeth6550
    @haroonrasheeth6550 Рік тому +2

    மாஷாஅல்லாஹ்.

  • @a.nismayil6305
    @a.nismayil6305 Рік тому +8

    I want this place address
    And please put part 2

  • @Shahulhameed-wb7nr
    @Shahulhameed-wb7nr Рік тому +8

    Address please bai I really need to go there

  • @fathimahusani8246
    @fathimahusani8246 Рік тому +3

    அல்லாஹு.அக்பர்

  • @shamsherahamed5345
    @shamsherahamed5345 Рік тому +1

    Whenever we can visit the museum
    We can see this always

  • @FASEEHAFATHIMA-r4p
    @FASEEHAFATHIMA-r4p 5 місяців тому +1

    masha allah

  • @razhinaamahim3030
    @razhinaamahim3030 Рік тому +1

    Masha allah அருமை

  • @moorthyk852
    @moorthyk852 Рік тому +11

    Please keep the mic close to your mouth

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому +2

    Mashaallah Mashaallah alhamdullilah aamin bhai

  • @noornisha347
    @noornisha347 Рік тому +2

    Subuhanallah Alhamthullillh

  • @SHAJHANMSK-gd6rj
    @SHAJHANMSK-gd6rj Рік тому +1

    Allah.alhamdulilah

  • @handwritting...5828
    @handwritting...5828 Рік тому +3

    Allah pothumanavan...

  • @salimkumar777
    @salimkumar777 Рік тому +2

    👍❤️❤️❤️💪💪இறைவா இப்ராஹிம் நபி அவர்கள் மீதும் அவர்கள் சந்ததியினர் மீதும் அவர்கள் வழியில் வந்த முகமது நபி ஸல் அவர்கள் மீதும் அவர்கள் சந்ததியினர் மீதும் அருள் செய்தருள்வாயாக.

  • @hpbabu3653
    @hpbabu3653 Рік тому +1

    Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh MASAHALLAH subhanallaha

  • @moorthyk852
    @moorthyk852 Рік тому +10

    No voice

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Рік тому +1

    மாஷாஅல்லாஹ் 🤲🤲🤲

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Рік тому +1

    அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲

  • @Global-bh4do
    @Global-bh4do Рік тому +2

    யா அல்லாஹ் நபி ஸல்
    முபாரக்கான உபயே
    கித்த பெர்ருள்களை கான
    கிடைத்ததிற
    கு நன்றி்

  • @SHAJHANMSK-gd6rj
    @SHAJHANMSK-gd6rj Рік тому

    Allahu.akbar

  • @HassanMohamed-p4x
    @HassanMohamed-p4x Місяць тому +1

    Oru sila prutkal kele irupatum taraiyil irupatum manam vartamaga vullatu innum konjam patu hapaga iruntaal nallairukum

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому +2

    Mubarak ho aap Sabi ko bhai

  • @usmanmothi
    @usmanmothi Рік тому +2

    தபர்ருக்காத்துகளை எல்லோரும் தொட அனுமதிக்காமல் இருப்பது உசிதம் 1400க்கும் மேற்பட்ட பொருட்களின் கண்ணியத்திற்க்காகவே இதனை பதிவு செய்கிறேன். தயவு செய்து இவற்றை பத்திரப்படுத்துவீர்களாக என் வேண்டுகிறோம் -- உஸ்மான் அஹமது காதிரி, மதுரை

  • @AbdurRahman-uo5nm
    @AbdurRahman-uo5nm Рік тому +4

    Iduvellam unmaya ji

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  Рік тому

      நல்ல விஷயங்களில் இதுபோன்ற கேள்விகளைத் தவிர்க்கலாமே ஜி. நம்பிக்கை என்பதுதானே ஈமான். அவர் தம் சொத்துகளையே விற்று இந்த ஈடற்ற பொருள்களையெல்லாம் சேகரித்து வைத்திருக்கிறார். அதற்கே அவரைப் பாராட்ட வேண்டும். இதில் சந்தேகம் வேறு தேவையா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்...

    • @AbdurRahman-uo5nm
      @AbdurRahman-uo5nm Рік тому +1

      Saringa ji

  • @S1406SH
    @S1406SH Рік тому +1

    I will keep the great holy footwear on my head...

  • @FASEEHAFATHIMA-r4p
    @FASEEHAFATHIMA-r4p 5 місяців тому +1

    Please share the address

  • @sulaiman-study4408
    @sulaiman-study4408 5 місяців тому +1

    Location

  • @டைகர்
    @டைகர் Рік тому +1

    வணக்கம் உறவுகளே
    நாகூர் அருகே வாழ்ந்த இஸ்லாமிய மஹான் ஒருவர் இருந்தார் .அவர் ஒருநாள் ஒருஇடத்தில் சென்றார் அங்கே இரண்டு அண்டாவில் பிரியாணி செய்தனர் பொதுமக்கள் அப்போது அங்கே சென்ற மஹான் அந்த இரண்டு அண்டா உணவையும் கீழே கொட்ட சொன்னார் உடனே மக்கள் வியந்தனர் ஆனாலும் சொன்னது சாதாரண ஒருவர் அல்ல அவர் பெரிய மஹான் என்பதால் கீழே கொட்டினர் அந்த உணவில் இரண்டு விரியன் பாம்புகள் இறந்து இருந்தனர் ஒருவேளை மக்கள் சாப்பிட்டு இருந்தால் மக்கள் இறந்து இருக்க கூடும் அந்த நேரம் வந்து காப்பாற்றிய மஹான்.உணவை சமயத்தவர் கையை பிசிந்துக்கொண்டு இருந்தார அழுதார் உடனே மஹான் சொன்னார் கவலைப்படாதே என் பயணம் இங்கே இருந்த சென்ற பின் அந்த இரண்டு அண்டாவையும் திறந்து பார் எனவும் சொன்னார் .அந்த மஹான் எப்போதும் காரில் தான் பயணம் செய்வார் .அந்த மஹான் சென்றார் அவர் கார் சென்று மறையும் வரை மக்கள் காத்திருந்தனர் பொதுமக்கள் அனைவரும் .கார் சென்று மறைந்த பின் அண்டாவை திறந்து பார்த்தனர் சுட சுட இரண்டு அண்டாவிலும் உணவு தயாராக இருந்தது என எனக்கு தெரிந்த என் இஸ்லாமிய மாமா ஒருவர் எனக்கு சொன்னார் அந்த மஹான் பெயர் என்ன என மறந்துவிட்டேன் உறவுகளே.

  • @ssmshop23
    @ssmshop23 Місяць тому +1

    அனைவரும் பார்க்க அனுமதி உண்டா?

  • @khajamd92
    @khajamd92 Рік тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மாஷா அல்லாஹ் பார்ப்பதற்கு ரொம்ப கண் குளிர்ச்சியாக இருக்கிறது send mobil no

  • @jkp732
    @jkp732 Рік тому +9

    சில தவறுதல்களை தவிர்த்துவிட்டு !
    அதில் உள்ள நல்ல விடயங்களை பார்த்தால் இஸ்லாமிய மார்க்கம் சரியான
    நல் வழிகாட்டுதல்தான்!
    இங்கு இந்த நூற்றாண்டில் இறக்கும் முன்பு
    "நமக்கான கடவுள் யார்"?
    என்பதை தெரிந்து கொண்டு பின்
    இறக்க வேண்டும் என்பதே
    கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் தேடல்!
    நல்ல அன்புள்ளம் கொண்ட ,
    இஸ்லாமிய மார்க்கத்தை முறையாக கடைபிடிக்கும் ,
    இஸ்லாமிய‌ சகோதரர்களிடம்
    இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி
    தெரிந்து கொள்ள ..
    அந்த மார்க்கத்தை புரிந்து கொள்ள ஆசை வருகிறது
    இந்த
    கானொலியை பார்க்கும்போது!???

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  Рік тому

      நன்றி சகோதரரே

    • @jkp732
      @jkp732 Рік тому +1

      @@thandoratamilanislam6774
      எனக்கு நன்றி சொல்லி தப்பித்து விடாதிர்கள் சகோதரா?
      இஸ்லாமிய மார்க்கம பற்றி
      அதிகம் புரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் !?

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  Рік тому

      தமிழ் குர்ஆன் படியுங்கள்... நிறைய ஹதீஸ்கள் இருக்கின்றன அவற்றையும் படியுங்கள்... தொடர்ந்து நம்மோடு இணைப்பில் இருங்கள் சகோதரரே...

    • @jkp732
      @jkp732 Рік тому +1

      @@thandoratamilanislam6774
      நான் ஏற்கனவே படித்து தெரிந்து கொள்ள முயற்சித்து இருக்கிறேன!
      ஆனால் அதை பற்றிய சரியான
      தெளிவான விளக்கங்களை என்னால் பெற முடியவில்லை!
      ஆனாலும் இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள முயற்சிப்பேன்!

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  Рік тому

      வாழ்த்துகள் சகோதரரே!

  • @ahamed2324
    @ahamed2324 Рік тому +10

    ماشاء الله

  • @hajitaslim1235
    @hajitaslim1235 Рік тому +1

    Mashaallah

  • @saythanibeabdhulradhithsay4106

    மாஷா அல்லாஹ்

  • @athayiwomenscollegeuthamap8190

    Mashallah

  • @kalwathis6079
    @kalwathis6079 Рік тому +1

  • @mohamedjailani6363
    @mohamedjailani6363 Рік тому +4

    Maasha allah

  • @muhammedmazhar6412
    @muhammedmazhar6412 5 місяців тому +1

    Mashaallah

  • @hajitaslim1235
    @hajitaslim1235 Рік тому +1

    Mashaallah

  • @SHAJHANMSK-gd6rj
    @SHAJHANMSK-gd6rj Рік тому +1

    Mashaallah

  • @kalwathis6079
    @kalwathis6079 8 місяців тому +1