0813 - 3-6-8-12 SECRET EXPLANATION - மறைவு ஸ்தான சூட்சும விளக்கங்கள்.

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2020
  • 8 -12 மறைவு ஸ்தானங்கள் என்ன பலன் தரும் என்பதை எப்படி கணிப்பது? மறைவிடங்கள் சுபத்துவம் மற்றும் பாபத்துவம் அடைந்திருக்கும் நிலையில் என்ன பலன்களைத் தரும்? ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி சூட்சும விளக்க யூடியூப் வீடியோ
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 174

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 4 роки тому +21

    குருஜி தாங்கள் சனி போல கருப்பு நிறம்தான் ஆனாலும்
    தங்களின் வாயில் இருந்து வரும் ஜோதிட விளக்கங்கள் குரு போல் அதி உன்னத பொன்னொளி ஒளிபொருந்தியது .
    சூரியனின் ஒளியே
    சுக்ரனின் சுடரே
    குருவின் சுபத்துவரே
    குருஜியே வாழ்க நீவிர் வையகம்
    உள்ளவரை

  • @SP-hs6fi
    @SP-hs6fi 4 роки тому +13

    அறிவியல் வளர்ச்சியால்
    இயந்திர உலகிற்கு மாறி
    மனிதனின் வேலை சுமை குறைந்தது...
    ஐயா உங்களின் வளர்ச்சியால்
    ஜோதிடம் எங்களுக்கு எளிதானது...
    பல ஆறுகள் ஓடினாலும் கடைசியில் கலப்பது கடலில் தான்
    அது போல
    ஜோதிடத்தை கற்க எவர் வந்தாலும்
    கடைசியில் உங்களிடம் தான் முழுமை பெறுகிறார்கள்
    நன்றி ஐயா..

  • @devaraj7595
    @devaraj7595 4 роки тому +5

    குருவே, தரமான பதில்கள்👏👏👏👌👌👌. Subscribe -கள் 1.38 லட்சம் என்பது மிக குறைவு..

  • @pcgopi
    @pcgopi 4 роки тому

    வணக்கம். குருஜி. இந்த பதிவை குறைத்தது 30 முறை பார்த்துறுப்பேன் .இதுவும் மற்றும் தாங்களின் கேந்திர. திரிகோன யோக அவயோகி பதிவும்.ஜோதிடத்தின் ரத்தின சுருக்கமான பதிவுகள். இந்த இரண்டு பதிவுகளிளேயே ஒருவர் ஜோதிடத்தை முழுவதுமாக உணரலாம். தங்கள் ஞானத்தை மற்றவருக்கும் சரிசமமாக பகிர்ந்தது தங்கள் பெரிய மனிதத்தன்மையை தான் குறிக்கிறது. நன்றி குருஜி .வாழ்த்துக்கள் குருஜி

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 11 місяців тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 роки тому +1

    அற்புதமான வீடியோ பதிவு குருஐி கேதுவோடு இணையும் பாப கிரகம் சூட்சும வலுவடையும் என்பதையும் கேது அல்ல என மிக தெளிவாக விளக்கினீர்கள் குருவே மிக்க நன்றி♥♥♥

  • @karthikperumal3407
    @karthikperumal3407 4 роки тому +1

    நீங்கள் சொன்னது 100% உண்மை,என்னைப் போன்ற பலபேர்,ஆதிபத்திய & காரகத்துவங்களைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ளமால்,உங்களிடம் சுபத்துவ,சூட்சமவலு,பாபத்துவத்தைப்பற்றி மறுபடியும்,மறுபடியும் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறோம்.முதலில் நீங்கள் சொன்னதுபோல் இதில் தெளிவு பெறவேண்டும் ஐயா...

  • @thiraviams
    @thiraviams 4 роки тому

    தங்களின் விளக்க உரை👌👌👌👌.
    மேலும் தாங்கள் கூறிய போல ஆதிபத்தி, காரக விளக்க பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்திறேன்...🙏🙏🙏🙏🙏

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 роки тому

    குருவே நல்ல கேள்வி பதில். நிறைய சூட்சமங்கள் விளங்கிய சிறந்த பதிவு.நன்றி🙏🙏

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 4 роки тому

    மிக மிக தெளிவான விளக்கங்கள் நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 роки тому

    மிக மிக அருமையான தலைப்பு. அருமையான விளக்கம்

  • @voidits4402
    @voidits4402 4 роки тому

    Super guruji.lkg student of astro..

  • @neshganesh8062
    @neshganesh8062 4 роки тому +1

    Very nice video.. Good explanation. Thank you iyya.

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 4 роки тому +1

    Simply superb explanation.😎

  • @ManikandhanRaja
    @ManikandhanRaja 3 роки тому +1

    Sir, You always giving positive words, when comes to share market you are giving negative suggestion to all video, either you do not know about share market or sticking with outside talk. Pulling others money not so easy in front of their eyes. its more then then legal theft, its need lot of knowledge and experience. Peoples are ready to learn the easy way to make money, if possible post the a technical analyst horoscope who works for taking others money in share market its better advice a person could able to make money or not in share market.

  • @venkateswaran3653
    @venkateswaran3653 4 роки тому +1

    Extraordinary explanation Guruji 🙏 At the same time please explain about BAVAGA MAATRAM 🌹🌹

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 роки тому

    Nandri Guruji. Vazhga Valamudan Vazhga Nalamudan

  • @user-lx5pr5rp1s
    @user-lx5pr5rp1s 4 роки тому

    அருமையான விளக்கம் குருவே. மிக்க நன்றி 🙏 🙏 🙏

  • @User01029
    @User01029 4 роки тому

    Sir nice explanation about Suriyan asthmanam. Reminds me of the dialogue from Gowndamani. சூரியன யாரும் சுட முடியாது, சூரிய வெப்ப தான் நம்மை சுடும்.

  • @swaminathan981
    @swaminathan981 4 роки тому

    அருமையான பதிவு குருஜி.

  • @vasudevan4262
    @vasudevan4262 4 роки тому

    நன்றி ஐயா

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 роки тому

    அருமை குருஜி 🙏👌

  • @subramaniyans5770
    @subramaniyans5770 4 роки тому

    ஐயாவின் விளக்கத்திற்க்கு நன்றி

  • @msestimators222
    @msestimators222 4 роки тому

    மிக அழகான விளக்கம். இப்படியான விளக்கத்தை வேறு யாாிடமும் கேட்க முடியாது.
    மிகவும் நன்றி. ஆண்டவன் அருள் என்றும் கிடைக்க ஆணடவனை வேண்டுகின்றேன்.

    • @geethajanarthanam1578
      @geethajanarthanam1578 3 роки тому

      கடகம்12ம் பாவகம்குரு கேது சந்திரன் பலன் தாருங்கள்.பயமாக உள்ளதுஎங்களுக்காக மிகவும் கஷ்டப்பட்டு பேசுகிறீர்கள்.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்5.12.90 11.20 pm.மகன் திருமணம்ஆகவில்லை.

  • @jamesregan454
    @jamesregan454 4 роки тому

    Super Guruji🙏

  • @licraviindia109
    @licraviindia109 3 роки тому +1

    vanakkam ...Thank you guruji...

  • @muthukumar2553
    @muthukumar2553 4 роки тому +1

    Super guruji ayya 👍

  • @samykannansamykannan9574
    @samykannansamykannan9574 4 роки тому

    அனைத்தும் சூப்பர் ஐயா

  • @solaimalaijagadeeswaran502
    @solaimalaijagadeeswaran502 4 роки тому +1

    மானசீக குருவிற்கு வணக்கம். பாவகத்தின் சுபத்துவ பாபத்துவ விளக்கம் இன்றுதான் எனக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தியது.

  • @rewathysivalogan3625
    @rewathysivalogan3625 4 роки тому

    Excellent excellent gru

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +1

    Good ✍️

  • @manoharmano2202
    @manoharmano2202 4 роки тому

    அருமை ஜி

  • @vgvignesh5115
    @vgvignesh5115 3 роки тому

    AMAZING SIR. 🙏💛

  • @vimalsachi
    @vimalsachi 4 роки тому

    Thank u for this video plse make the video what happens when sukra in 8th house of chigam rasi thank u

  • @UMAMAHESWARI-zb6wl
    @UMAMAHESWARI-zb6wl 4 роки тому

    Asthangam vizhakkam arumai

  • @raajvinayaghem
    @raajvinayaghem 4 роки тому

    Thanks

  • @gunitsarav
    @gunitsarav 4 роки тому

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @balajign7349
    @balajign7349 4 роки тому

    Guruji 😍

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 2 роки тому

    Excellent Excellent sir

  • @daaaaaahanasekar8082
    @daaaaaahanasekar8082 4 роки тому

    mental ....nice explanation sir...cricket ku sachin na jodhidathuku guruji..ungalai ivalavu uyarathirku uyarthiya guruvai vanangukiren ayya...

  • @jaggikartthik
    @jaggikartthik 4 роки тому +1

    Great knowledge and explanation.. I admire your teaching ability..

  • @selvarajbalakrishnan6449
    @selvarajbalakrishnan6449 3 роки тому

    Guruji super

  • @abiabinaya579
    @abiabinaya579 4 роки тому

    🙏

  • @balajign7349
    @balajign7349 4 роки тому +1

    😍

  • @muruganvinoth158
    @muruganvinoth158 4 роки тому

    Ayya ungalal ungal ganathin velipadaga innatil oru jothidar ungalai pol analum pakyamey... arputha vilakangal Murugan thunai

  • @scrchan6324
    @scrchan6324 4 роки тому

    Vanakkam Guruji, Ungal vargottama vilakkam arumai. Enna eertha oru pathivu. En kulanthaiyin jathagathil neengal sollum sevvai, sani, rahu inaivu/parvai vithi ullathu. Vithi vilakku yethaenum ullatha? Rahu+sevvai+bhudan mithunathil, sani+ketu dhanusil. (Jun-10-2019 1:06:51am MTV, CA).
    Maelum America vil pirantha kulanthaiku Veda jothidathil suchamangal ullatha?

  • @venkatachalam1813
    @venkatachalam1813 4 роки тому +2

    வணக்கம்ஐயாகாரகத்துவ ஆதிபத்யங்களைகாணகாத்திருக்கிறேன்நன்றிஐயா

  • @radhakrishnamoorthy9217
    @radhakrishnamoorthy9217 4 роки тому

    🙏🙏🙏

  • @radhakrishnamoorthy9217
    @radhakrishnamoorthy9217 4 роки тому

    Super

  • @adisundarm.shanmugam4338
    @adisundarm.shanmugam4338 2 роки тому

    Great sir

  • @rajujeyam9482
    @rajujeyam9482 4 роки тому

    மதியவணக்கம்

  • @arumugammurugesan6146
    @arumugammurugesan6146 4 роки тому

    வணக்கம் குருஜி,நான் கும்ப ல.தில் ராகு தனியே.8ல் சனி செவ்வாய் குரு பார்வை.நடப்பு ராகு தசா மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது.04/01/1952.காலை 09/30.ஈரோடு.

  • @Aravindan138
    @Aravindan138 3 роки тому

    Vanakam Guru g

  • @arulprakash5888
    @arulprakash5888 4 роки тому

    Guruji vanakam

  • @sathishm7237
    @sathishm7237 4 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @balajiexports6105
    @balajiexports6105 4 роки тому

    Kadagathil raghu, sukran 3rd place. Rishaba lagnam. Chevvai 6 th place . Going to face raghu desa shortly. Eppadi irrukum solla mudiyuma ji. Please

  • @mohanapriya1647
    @mohanapriya1647 4 роки тому

    🙏🙏🙏🙏

  • @selvaamala3917
    @selvaamala3917 4 роки тому

    Guruji AYYA please take water 🙏😍

  • @srilakshmi8780
    @srilakshmi8780 4 роки тому

    வணக்கம் குருஜி

  • @deepavenkat6673
    @deepavenkat6673 4 роки тому

    4th place in mars and Saturn 6th place in guru sukkeran pudhan 11th place in ragu

  • @moorthyraman8557
    @moorthyraman8557 4 роки тому

    Gurunatha valka pallandu unkal pukal paravattum jothitathil
    Guruji iyaa thulam lagnam makara rasi six house la guru suriyan ragu guru achi kuta ragu eruku appo guru parvai supathuvama erukuma guru 5.7.9 parvai undu appo guru 9m parvaiya saniya pakkuraru appo sani parvai supathuvama erukuma unka supathuva suchsuma valuvukaka kathu eruka guruji thulam lagnam guru thisai varakutathunu solluvinka athu ummatha kettavan kettitum rajayokamnu solluvinka guru kettuthana erukaru pls dell me gurunatha

  • @manikandajo1695
    @manikandajo1695 4 роки тому

    வணக்கம் குருஜி
    அருமையான பதிவு...
    வளர்த்து (வளர்ந்து )வரும் ஜோதிட கல்விக்கு நல்ல விளக்கம்....
    எனக்கு ஒரு சந்தேகம் குருஜி....
    என்னுடைய அம்மா மனம் பித்தாகி (ஒரு குழந்தை போல் இருந்து ) இறந்து போனார்... அது எப்படி எவ்வாறு...
    17.1.93 மாலை 4.25
    மிதுன லக்னம் , 8இல் சனி .

  • @prabu4802
    @prabu4802 4 роки тому

    Dhanus lagnam ,2nd house la Sani 1° Rahu 19.30° chevvai 27° amaipu ullathu...ithil graha serkai ullatha palan ena sir

  • @vijayasankar4355
    @vijayasankar4355 4 роки тому +9

    ஐயா உங்கள் ஜோதிட அறிவை கண்டு வியப்பு அடைகிறேன் இந்தியாவில் அனைத்து துறைகளிலும் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் போது ஒரு பச்சை தமிழனாக நீங்கள் ஜோதிடத்தில் உச்ச நிலையை அடைந்தது மிகவும் பெருமையாக உள்ளது உங்கள் வளர்ச்சியை கடந்த இரண்டு வருடமாக பார்த்து வருகிறேன் வணக்கம் ஐயா

    • @rajujeyam9482
      @rajujeyam9482 4 роки тому +2

      வகுப்புவாதம் வேண்டாம் திறமைஎங்கிறந்தாளும் வாழ்த்தவேண்டும் சகோ

    • @Saraswathiputra
      @Saraswathiputra 4 роки тому +1

      @@vadivelansundarajan6889 Pachai Tamizhan sigappu Tamizhan ponravarkalukku intha marithai uganthathu madapayale!! mannikkavum thavirkamudiyathathu!!

    • @Saraswathiputra
      @Saraswathiputra 4 роки тому

      Jothidam oru karma but theivika kalai. Everybody dont like to practice this kalai. Telling truth before one face when it is so bad is not possible for many when they are true Vedic astrologers!! Aditya Guruji handling this in a different way!!

    • @Saraswathiputra
      @Saraswathiputra 4 роки тому

      @@vijayasankar4355 unnai mathiri Naan pesa arambicha nee thaanga mudiyathu!! Unnaya mathiri tharamketta piraputhan ippadi pesuvaan! Naan unakku kodutha pathila enga thappunu sollamudiyuma! Odipoidu!!Manamketta janmamey!!

    • @velavan4768
      @velavan4768 3 роки тому

      உண்மை நண்பா

  • @raviyinkurunagai252
    @raviyinkurunagai252 4 роки тому

    வணக்கம் குருஜி தயவு செய்து தசா புத்தி அந்தரம் சூச்சமம் பற்றி எப்படி ஒன்பது ஒன்பதாக பிரிப்பது என்று ஒரு விடியோ போடுங்கள்..ரவிக்குமார் திருப்பூர்..

  • @dhanasekaran557
    @dhanasekaran557 3 роки тому

    Sir 6,8,12 am adibathigal sama sapthamamaga parthal athu nanmaiya theemaiya. Enakku kumba lagnam buthan 5,8 am adibathiyaga varugirar, athuvum 5il atchi. Sani lagnathibathi, 12am athibathi 5il buthanudan amardhullar, 6am athibathi chandran 11il amarthu 8,12 am athibathi yai paarkirar. Ithu keduthala illai, kettavan kettidil kittidum yogama.

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 3 роки тому

    வணக்கம் குரு

  • @madhavants2231
    @madhavants2231 4 роки тому +3

    குருஜி வணக்கம். மீனம் லக்கினமாகி லக்கினத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அமர்ந்து உச்ச வக்ர குரு உச்ச சுக்கிரனை பார்த்த நிலையில் மீன லக்கினத்திற்கு சுக்கிர தசை வந்தால் பலன் எப்படி இருக்கும்?

  • @ramasubramaniansivasubrama316
    @ramasubramaniansivasubrama316 4 роки тому

    Guruji
    Enaku kanni lagnam. Rahu mesha rasiyil irukaradhu. Vruchikathil Sani sevvai irukiradhu.rahu dasai epdi irukum.

  • @Ammuammu80630
    @Ammuammu80630 Рік тому

    Mithuna lagnam viruchigam 6il ragu irunthal enna palan nadakum.keddavan keddidil kiddidum rajayogam thana?

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 4 роки тому

    குருஜீ ஐயா அவர்களுக்கு வணக்கம் ஆம் எனக்கு லக்னத்துக்கு 4லாம் இடத்துல மகர ராகு சனியின் வீட்டில் செவ்வாய் சாரம் எனக்கு மரகத்துக்கு சரியான கண்டம் ஏற்பட்டது இப்போது ராகு தசை சுக்கிர புத்தி 29-09-1989. 08:00am திருவள்ளூர் சென்னை குருஜீ ஐயா கூறுவது 100% உண்மை

  • @srinivasankathirvelu4301
    @srinivasankathirvelu4301 4 роки тому

    பரிபூரணமான குருவின் அற்புதமான விளக்கம். என்னுடைய அறிவிற்க்கு குறைந்தபட்சம் 100 முறையாவது திரும்ப திரும்ப கேட்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஐயா என்னுடைய கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்-ஶ்ரீனிவாசன்

    • @srinivasankathirvelu4301
      @srinivasankathirvelu4301 4 роки тому

      மிக்க நன்றி ,குருவின் பார்வை பெற்றுவிட்டேன்

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 роки тому

    Sir sani, sevvai, kethu moonu perum vakram entraal rahuve paathal enna palan??

  • @velavan4768
    @velavan4768 4 роки тому +2

    ஐயா தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருகாகிறாரா சோதிட அடிப்படையில்
    26/11/1954
    11:40 AM
    வல்வெட்டித்துறை
    உலகத்தமிழர்கள் சார்பாக இக்கேள்விக்குத் தாங்கள் பதிலளிக்க வேண்டுகிறேன் ஐயா

  • @sumateashok1824
    @sumateashok1824 4 роки тому

    ஐயா அடுத்த வாரம் பிறக்கப்போகும் அரசன் கட்டுரையில் சனி கேதுவோடு சேர்ந்து ராகுவைப் பார்க்கிறாரே,ராகு தசை நன்மை என்று சொன்னீர்களே?

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 4 роки тому

    Sir, apoo meysham, thulam Ku 8th baavam suba thuvam uh..?

  • @yashselvam189
    @yashselvam189 4 роки тому +1

    வணக்கம் ஐயா, எனது ஜாதகத்தில் 8ல் சனி செவ்வாய் சேர்க்கையும்,12ல் குரு சுக்கிரன் சேர்க்கையும் ,10ல் புதன் ராகு சேர்க்கையும் உள்ளது. சனி செவ்வாய் சேர்க்கை பாவத்தை தருமா, இல்லை குரு செவ்வாய் பரிவர்த்தனையில் ஆட்சி பெற்று நன்மை செய்வார்களா? 22.3.88 10.59am . இதில் விபரீத ராஜயோகம் இருக்கிறதா என்று கூறமுடியுமா???

  • @RajKumar-vh5jj
    @RajKumar-vh5jj 4 роки тому

    Hi sir vankam my comment reply panugaka sir please my date of birth 06.06.1996morning 6.23am place thoothukudi 13years ragu theasai very very bad please sir yanku nalla palan soullanka sir please ragu theasai 12age my appa death ragu theasai poratei poduvetithu sir please yanku reply panugaka sir please

  • @Tested.and.Tasted
    @Tested.and.Tasted 4 роки тому

    Guruji....23/11/1989,4pm,kayankulam,alappuzha 7il chevvai education not completed how is my horoscope

  • @kodaifoundation8979
    @kodaifoundation8979 4 роки тому

    8.1.1998 kaalai 7.30am sevvai thisai mudiya pogirathu ragu thisai aduthu ias aga mudiuma guruji avargale

  • @rameshrajabal7054
    @rameshrajabal7054 4 роки тому

    Sir birth :21/11/1986 10:46 pm kadaga rasi kadaga laknam Sir yen valnalil science jothidam yoga gym sports pothu sevai Business yendru arvam irukkirathu anaal yethilume oru mulumai peramudiyavillai 8am idathil guru sevai
    5am idathil sani suriyan indu laknam 8am idamaga varugirathu indha 8am idam subathuvamaga velai Seyuma 5amida sani parivarthanai with 8am idam sevai

  • @sumathimano4341
    @sumathimano4341 4 роки тому

    அய்யா வணக்கம்
    ராகு திசை 11ம் இடகன்னி ராகு(சந்திரன் இணைவு) செவ்வாய் சாரம் செவ்வாய் லக்கினாதிபதி ஆகி 3 உச்சம் மற்றும் புஷ்கரநவாம்சத்தில் லக்கினமும் புஷ்கரநாவாம்சம் எனில் ராகு திசை எவ்வாறு இருக்கும் எனக்கு பதில் வழங்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

  • @ManiOnlineAstrologer
    @ManiOnlineAstrologer 4 роки тому +2

    Guruji lakhs of thanks to give Wonderful explantion about 6,8,12 th bhavas. I have realized the another way of subathuvam and papathuvam. 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @shruthimurugan2651
      @shruthimurugan2651 4 роки тому +1

      Sir I have some doubt
      Kumbam lagnam sani and bhutan
      2nd house sukran and suriyan
      4th house ketu
      5th house sevvai
      8th in guru
      10th house in chandran and ragu
      My marriage life destroyed ah or nalla padiya life pokuma
      Now Bhutan dhasa and sani puthi
      Next ketu dhasa start
      What happen in my life

    • @ManiOnlineAstrologer
      @ManiOnlineAstrologer 4 роки тому

      Shruthi Raj @ bro unga d.o.b: 10.04.1993 mrng: 3 to 3.30am thana.

    • @shruthimurugan2651
      @shruthimurugan2651 4 роки тому +1

      @@ManiOnlineAstrologer no bro
      10/4/93
      Time 4 am
      Anthiyur

    • @ManiOnlineAstrologer
      @ManiOnlineAstrologer 4 роки тому +1

      Shruthi Raj @ ok bro. Ungaluku ipa tha 71/2 finished. Lagnathil sani irupathum and 5th house il sevvai irupathum nallathalla. Irunthalum sani puthanudan sernthu oru kurupita idaiveliyil ullanar. Athumatum illamal intha dasaa ethuvum ipoluthu vara povathu illai. Enavey kavalai pada vendam. Aduthu varakudiya all dasaavum nalla tha iruku bro. Ketuvuku veedu koduthavan uchamagi avarai guru parthu and ketuvum guruvin paarvayil ullar. Athodu kuriptia oli porunthiya santhiran parkirar. Avar 6th house athipathi analum. Avarodu inayamal avarin paarvai matum perukirar. Aduvathu varakudiya sukiran and soorya dasavum guruvin paarvayil ullar. Enavey thevai illamal neengal payapada vendam.

    • @shruthimurugan2651
      @shruthimurugan2651 4 роки тому

      @@ManiOnlineAstrologer அண்ணா குரு 8ல் வக்ரம் மறைந்து உள்ளார் ..2ல் சுக்ரன் மற்றும் சூரியன் ஸ்தானம் பலம் இல்லாமல் இருக்கிறது என்று கூறுகிறார் கள் ...7ம் இட அதிபதி 2ல் ஸ்தானம் இல்லாமல் இருக்கிறது என்று கூறுகிறார் கள் தெளிவு வேண்டும் அண்ணா

  • @poothytvlp
    @poothytvlp 4 роки тому +2

    குரு வே வணக்கம்
    எனக்கு 27 மனைவிகள்
    எப்படி சொல்லுங்கள்
    29/6/1984 12:20am

  • @Kannanworld421
    @Kannanworld421 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @User01029
    @User01029 4 роки тому

    நல்ல பதிவு. கடக லக்னம், உச்ச சனி வக்ரம் பெற்று ராகுவுடன் இணைந்து இருந்தால், நாங்காம் பாவம் கெட்டு விட்டதா? சனியும் சுக்கிரனும் பரிவர்தனையில் உள்ளனர்.செவ்வாய் மீனத்தில் எட்டாம் பார்வையாக துலாத்தை பார்கிறார். சந்திரன் 6, குரு 11, சூரியன், புதன், சுக்கிரன் எட்டில்.

  • @saniji2414
    @saniji2414 4 роки тому

    Sir enathu Anna 13 varusama jail la irukkirar eppa veligil varuvar kastamana nilai ,dob 3 february 1977 time 1 :05 pm jaffna srilanka please please please sir pathil thaarungal

  • @priyadharshinis453
    @priyadharshinis453 3 роки тому

    Guru pathill thanusil hotchiyaaga ullaar poirnamikku muthal naal chandhran guru vuddan irukkiraar ithukku vidai kodukkavum

  • @balasankarthiruvendagam7145
    @balasankarthiruvendagam7145 4 роки тому

    Please bavaka explanation only through videos not win tv. Thank you, by Balasankar

  • @saravananrajasekaran1921
    @saravananrajasekaran1921 4 роки тому

    வணக்கம் ஐய்யா நான் மகர ராசி மகரலக்கினம் எனக்கு சனி 3ல் மறைந்து உடன் கேதுவும் சேர்ந்து நீங்கள் சொன்னது போல சூட்சும வலு பெற்று சுபதுவம் அடைந்துள்ளது எனில் சனியின் பார்வை சுபதுவம் பெருமா? அல்லது பார்வை படும் இடம் பாதிக்குமா?, 9 ல் ராகுவை பார்க்கிரது எனில் ராகுதிசை எப்படி இருக்கும்

  • @anbuselvi7666
    @anbuselvi7666 4 роки тому

    வணக்கம் குருஜி.எனது மகள் ) 1-10-1996) time 7.51 pm tirunelveli தற்போது ராகு திசை புதன் புத்தி நடக்கிறது 6 அம் அதிபதி புதன் புத்தியில் திருமணம் நடத்தலாமா? தந்தை மகள் உறவு எப்படி இருக்கும் ஐயா

  • @garmentsvenus7521
    @garmentsvenus7521 Рік тому

    அய்யா..ஜோதிடத்தின் அட்சய பாத்திரம் அய்யா நீங்கள்

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому

    ஐயா வணக்கம், கடக லக்னம், புதன் தசை, புதன் 4 ம் இடம், சுக்கிரன் வீட்டில், 3ல் குரு, 12 ம் அதிபதியும் புதன், இப்போது எந்த இடத்தின் காரகத்துவங்கள் நடக்கும். தயவு செய்து விளக்குங்கள் 🙏🙏🙏

  • @gswami1
    @gswami1 4 роки тому

    ஐயா
    எனக்கு இப்போது ஆவது பதில் தாருங்கள்
    ஒரு பாவ கிரகம் லக்னாதிபதி நட்பு சாரம் எடுத்து பார்வை செலுத்தினால் அதன் பாப் ஒளியின் அளவு குறையுமா. உதாரணமாக மிதுன லக்னத்திற்கு 3ல் அமர்ந்த செவ்வாய், சுக்கிரன் சாரம் எடுத்து 10தாம் பார்வையில் 12ல் இருக்கும் குருவை பார்த்தால் குரு தசை எப்படி இருக்கும்
    அன்பு மாணவர்
    கணேஷ்

  • @gswami1
    @gswami1 4 роки тому

    ஐயா
    எனக்கு இப்போது ஆவது பதில் தாருங்கள்
    ஒரு பாவ கிரகம் லக்னாதிபதி நட்பு சாரம் எடுத்து பார்வை செலுத்தினால் அதன் பாப் ஒளியின் அளவு குறையுமா. உதாரணமாக மிதுன லக்னத்திற்கு 3ல் அமர்ந்த செவ்வாய் 10தாம் பார்வையில் 12ல் இருக்கும் குருவை பார்த்தால் குரு தசை எப்படி இருக்கும்
    அன்பு மாணவர்
    கணேஷ்

  • @astro-hv9oo
    @astro-hv9oo 4 роки тому +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சூரியனை பூமியாக வைத்து கொள்ளவும் என்று கூறினிர்கள் தென் துருவம் ராகுவாகவும் கேது வடதுருவமாகவும் கிரானங்களை பற்றி கூறும் போது ஐயா அரிகேசநல்லூர் வெங்கட்ராமன் கூறினார்

  • @muthukumaran271
    @muthukumaran271 4 роки тому

    குறை பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதரி எங்கள் எதிர்காலம் படிப்பு பெயர் அக்ஷிய சூர்யா அட்சய விஜயா 11.12.2012 9.30 காலை 9.31 காலை எங்களை வழி நடத்தும் தந்தை முத்துக்குமரன் தொழில் எதிர்காலம் பிறந்த தேதி 27 01 1972 காலை 3.31.

  • @PIXEL00000
    @PIXEL00000 4 роки тому +1

    8 la Sevvai and 12 la Rahu+Budhan and 2 la Sukkran... Idhu mosama?
    Rishabha Lagnam

  • @Messenger_Mail
    @Messenger_Mail 4 роки тому +1

    Guruji I have theipirai Chandran and sukran in 8th house...sani in 10th house for mithuna lagna...Ayul yepdi irukum.

    • @Messenger_Mail
      @Messenger_Mail 4 роки тому

      @james bond Civil Engr bro I have sun,mars,mercury, saturn in 10th place adha civil...sani mattum irunduchu a mech field ku dha poirupen.

    • @Messenger_Mail
      @Messenger_Mail 4 роки тому

      @james bond oh future Therla bro...ippo civil final year

  • @solaimalaijagadeeswaran502
    @solaimalaijagadeeswaran502 4 роки тому

    வாக்கியமா? திருக்கணிதமா? இன்று வாக்கியப்படியுள்ள ஜாதகம் ஒன்று பார்த்தேன். மேஷ லக்னம் (கிருத்திகை 1ல்) 2ல் சந்திரன் கேது சுக்கிரன் ,3ல் புதன் சனி சூரியன், 4ல் செவ்வாய், 8ல் ராகு, 11ல் குரு சுய சாரம். 2009லிருந்து குரு தசை. பாக்கியாதிபதி தசையில் அனைத்தையும் இழந்து கடனாளியாகி ஊரைவிட்டு வந்து விட்டார். 2009லிருந்து பிரச்சினைகள் ஆரம்பித்தது. திருக்கணிதப்படி ரிஷப லக்னம் (கிருத்திகை 2ல்). 1ல் சந்திரன் கேது, 2ல் சுக்கிரன் புதன் சனி சூரியன், 3ல் செவ்வாய்,7ல் ராகு,10ல் குரு சுய சாரம். அஷ்டாமாதிபதி குரு தசை . 2017 18 19 அஷ்டமச்சனி நடந்தது. ஜாதகர் அனைத்தையும் இழந்து கடனாளியாகி ஊரைவிட்டு வந்து விட்டார். திருக்கணிதமே பலித்தது. வாக்கியம் தோற்றது. வாக்கியப்படி பலன் சொன்னவர்கள் பழியை பிதுர் தோஷம் மேல் போட்டு விட்டார்கள்.