கடகம் ராசியின் சுயரூபம் & முழுமையான வாழ்க்கை வரலாறு இதுதான் 100% உண்மை

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 97

  • @rajeshprema1547
    @rajeshprema1547 Місяць тому +9

    உண்மை உண்மை உண்மை குருவே🙏..கடகம் என்றாலே கஷ்டம் தான் நல்லது நினைத்தும்.நல்லது செய்தும் காயபட்ட ராசி

  • @gopinathkumar4286
    @gopinathkumar4286 Місяць тому +2

    மிக அருமையாக சொன்னீர்கள் ஐயா.எனது பூர்வீக இடத்தில் இருக்க முடியவில்லை.சின்ன வயது முதலே

  • @GnanavelGnanavel-gs6vp
    @GnanavelGnanavel-gs6vp Місяць тому +1

    கடக ராசி பற்றி மிக அருமையாக சொன்னீர்கள் ஐயா

  • @vpsathyapriya9632
    @vpsathyapriya9632 2 місяці тому +5

    எனக்கு நீங்கள் சொல்வது சரியாக தோன்றுகிறது.நன்றி

  • @kkvrao7313
    @kkvrao7313 Місяць тому +6

    என் வாழ்க்கையில் அவர் சொல்வது போல பல பேரிடம் ஏமாற்றம், பூர்வீக சொத்து விஷயம் இவை அனைத்தும் உண்மை. மண வாழ்க்கையில் நான் விட்டு கொடுத்து செல்கிறேன். முன்னேற்றம் என்பது எழுபது கடந்தும் இன்னும் நம்பிக்கையுடன் உள்ளேன். ஜோதிட ரத்னா அவருக்கு மிக்க நன்றி🙏🌹

  • @KaviKavitha-ux2lb
    @KaviKavitha-ux2lb Місяць тому +36

    ஏன் கல்யாண வாழ்க்கை நரகம் சார். விவாகரத்து பண்ன முடியல . பாவம் 2 குழந்தைங்க ஒவ்வொரு நாளும் நரசத்த தான் அனுபவிச்சிட்டு இருக்கேன் . கடகம் ராசி தான் வாழவும் முடியல சாகவும் முடியல

    • @rameshpalanimuthu3614
      @rameshpalanimuthu3614 Місяць тому +3

      எந்த ஊரு மா கவிதா

    • @SureshPrakrithi
      @SureshPrakrithi Місяць тому +1

      Naanum than madam
      Roomba kastama irruku kadan adhigama irruku
      Naan kadai vachhu irruken onnum sales agala kadan adhigama irruku vela velaiku pogalamanu irruken total waset
      Unga name
      Endha ooru
      Sola puducha pesunga illaina vittutunga

    • @KaviKavitha-ux2lb
      @KaviKavitha-ux2lb Місяць тому

      @@rameshpalanimuthu3614 நாகர்கோயில்

    • @anandriyash7184
      @anandriyash7184 Місяць тому +1

      😮

    • @jayalakshmiraj9527
      @jayalakshmiraj9527 Місяць тому +1

      Hi

  • @thangamanin2856
    @thangamanin2856 2 місяці тому +13

    நீங்கள் சொல்வது உண்மை நான் கடகம் பூசம் HM ஆக இருக்கிறேன்

    • @HamidahBagam
      @HamidahBagam 2 місяці тому

      This is happen to me thatwai I say kadaga rasi Pusam star is bed persen I merage 41 years he cheat my money and all my gold

  • @kmcram6970
    @kmcram6970 2 місяці тому +4

    மிக்க நன்றி🌹🌹🌹
    மகிழ்ச்சி🌹🌹🌹

  • @lalilaliththa9296
    @lalilaliththa9296 Місяць тому +1

    Yes
    Yes
    100
    100yes
    Thankyou
    Sir Godblessyou

  • @sivamaninagarajan3362
    @sivamaninagarajan3362 Місяць тому +2

    நீங்க சொன்ன எல்லாமே உண்மை நன்றி சார்

  • @pandiarajsrinivasan4651
    @pandiarajsrinivasan4651 2 місяці тому +6

    Ennodo 34th year la abroad ponen..athuvara romba kastapaten ..as a Kadaga rasi..exactly you are correct ji..

  • @HemaLatha-yv2fw
    @HemaLatha-yv2fw Місяць тому +3

    Correct sir

  • @vbalavbala2980
    @vbalavbala2980 17 днів тому

    நீங்கள் சொல்வது உண்மை எனக்கு ஆயில்யம்

  • @balajivenkatesalu8045
    @balajivenkatesalu8045 2 місяці тому +4

    I like your speech sir

  • @JayaseelanNayakkar
    @JayaseelanNayakkar Місяць тому

    அருமையாகசொல்லுகிறேர்கள்நன்றி

  • @dhanalakshmikannan2093
    @dhanalakshmikannan2093 Місяць тому +1

    அய்யா நீங்கள் சொல்வது 100/100 சரிதான்

  • @karthiga9324
    @karthiga9324 2 місяці тому +2

    நிறைய பொருந்தாமை உள்ளது. முக்கியமான ஒன்று எனது தந்தை. நான் இன்று உயிருடன் இருக்கிறேன் என்றால் என் தந்தை. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து பினியுடன் தான் வாழ்க்கை. மருத்துவ மனைக்கும எனக்கும் அவ்வளவு பெரிய பந்தம். ஒவ்வொரு முறையும் சலிக்காமல் மருத்துவம் பார்த்து, உயர் கல்வி படிக்க வைத்தது, நல்ல வகையில் திருமணம் நடத்தியது......
    இப்படி எல்லா வகையிலும் அவர் தான் செய்தார். அவர் இல்லை எனில் நான் இல்லை.
    இதுவே நிதர்சனம்

  • @paramasivamg160
    @paramasivamg160 2 місяці тому +5

    என் வாழ்க்கை பலன் போலவே உள்ளது...

  • @ramlingam5121
    @ramlingam5121 Місяць тому +2

    It's true

  • @malaichamyc-g2x
    @malaichamyc-g2x 2 місяці тому +1

    அருமை..உண்மை..99சதம் உண்மை

  • @RameshkumariPonraj-lk7lp
    @RameshkumariPonraj-lk7lp Місяць тому

    Super... கரெக்ட் சார்

  • @vasanthamanickavasakam1941
    @vasanthamanickavasakam1941 2 місяці тому +4

    Yes . what U r saying is 100 percent correct.

  • @soundharsoundhar9480
    @soundharsoundhar9480 Місяць тому

    Ok sir good true

  • @soundharsoundhar9480
    @soundharsoundhar9480 Місяць тому

    Correct sir first my daughter sir

  • @soundharsoundhar9480
    @soundharsoundhar9480 Місяць тому

    Nice sir after marriage ok sir

  • @KumarKumar-nd3td
    @KumarKumar-nd3td 2 місяці тому +9

    நிங்கள்சொல்வதுஉண்மை.நான்கடகம்.ஆயில்யம்

  • @nivetha6163
    @nivetha6163 Місяць тому

    Sir kanavan manaivi orea rasi but natsathiram vera apati irukalama...rendu perum kadaka rasi..natsathiram pusam oruthar punarpusam oruthar..but daily um sanda tha sir nimathiyea illa parikaram yeathathu iruka sir plz tell me sir...

  • @venkatachalammanickam2652
    @venkatachalammanickam2652 Місяць тому +2

    90% மேல் உண்மை தாங்கள் உரைத்தது.
    அருமை சார்

  • @mssubramaniam9625
    @mssubramaniam9625 Місяць тому

    Aanaithum.unnmai.nandri

  • @UmaDevapiran-po8kw
    @UmaDevapiran-po8kw Місяць тому

    Cent percent correct very super

  • @govindarajgovindaraj9295
    @govindarajgovindaraj9295 2 місяці тому +1

    Super sir

  • @soundharsoundhar9480
    @soundharsoundhar9480 Місяць тому

    100% correct sir I come Singapore age 34 sir

  • @umavathi.jumavathi.j2179
    @umavathi.jumavathi.j2179 2 місяці тому

    Poosam kadaga rasi simmalaknam 27.51963 12.10 pm appavazi edam koncham ullathu sales pannavadum nadakkuma sir

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 Місяць тому

    70% of your prediction is correct.

  • @hemalathasampath8226
    @hemalathasampath8226 2 місяці тому +1

    100% true 🙏

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 Місяць тому

    சனி கடகராசியில் வக்ரமாகி இருந்தால் என்ன என்று சொல்லுங்கள்

  • @SenthilKumar-mb9zj
    @SenthilKumar-mb9zj 2 місяці тому +2

    அனைத்தும் சரி வயது42கடகராசி பூசம் நட்சத்திரத்தில் திருமணம் எப்போது கொஞ்சம் சொல்லுங்க

  • @balajivenkatesalu8045
    @balajivenkatesalu8045 2 місяці тому +3

    Best sir

  • @nagarajannagarajanaswini1899
    @nagarajannagarajanaswini1899 Місяць тому

    Good

  • @saikumarivenkataraman8753
    @saikumarivenkataraman8753 2 місяці тому

    100 percent true.my star Punarposam4th Padam.

  • @mahalakshmi4582
    @mahalakshmi4582 2 місяці тому

    100;percent true sir

  • @kavitharajendran2389
    @kavitharajendran2389 2 місяці тому +2

    அனைத்தும் சரி

  • @palanisamyperiyannan1095
    @palanisamyperiyannan1095 2 місяці тому

    Super

  • @rajagopal3144
    @rajagopal3144 Місяць тому

    🙏🙏🙏

  • @mahesmahes7717
    @mahesmahes7717 2 місяці тому +1

    Kumba rasi Thirumanam pannitom life kastamatha irukku ini ithakku solution ennanu sollunga ayya

    • @jeyanthi4834
      @jeyanthi4834 2 місяці тому

      Nanum kumba rasi thirumamam achu life nalla ella

  • @rajperiyasamy5039
    @rajperiyasamy5039 Місяць тому

    100% true

  • @KishoKishorni-b2s
    @KishoKishorni-b2s Місяць тому

    Ija nan kadaga rase eanaku 34,vayase eanda muthal valkki perise nan 2thirumanam kaddinan
    Eanda kanavar kanni rase eppa 1varisama perise valram eppa ija ondu seruvam

  • @hamithasiraj8005
    @hamithasiraj8005 2 місяці тому

    100%unmai

  • @soundharsoundhar9480
    @soundharsoundhar9480 Місяць тому

    Loan many loans have

  • @HamidahBagam
    @HamidahBagam 2 місяці тому +5

    Kadagam rasi Pusam star is bed man nambikai thorgi

  • @pratheebavishnukumar9322
    @pratheebavishnukumar9322 Місяць тому +1

    Y u not relling about the dark said of the kadagam

  • @ArunPrasanth-s2h
    @ArunPrasanth-s2h 2 місяці тому +5

    Kadaga raasi.ayilyam natchaththiram ..en life la rombha bad aga irukku...

    • @SureshPrakrithi
      @SureshPrakrithi Місяць тому +1

      Naanum than sir
      Kadan adhigama irruku enna pannanum solunga sir
      Unga name
      Endha ooru
      Sola puducha solunga illena vendam sir

  • @KarthickMM-oj4oz
    @KarthickMM-oj4oz 2 місяці тому

    Istru

  • @Sutha-c5p
    @Sutha-c5p 2 місяці тому +1

    நீங்க சொல்வதுசரிதான்

  • @kanagaratnamsenthil
    @kanagaratnamsenthil 25 днів тому

    58 வயது படும் கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல

  • @mssubramaniam9625
    @mssubramaniam9625 Місяць тому

    Aanthiumu

  • @TamilJungleStories
    @TamilJungleStories Місяць тому

    pavam avari ariyamal poi pesikondu irukiraar

  • @girijasampath8090
    @girijasampath8090 2 місяці тому +2

    உண்மையான வார்த்தையாக உள்ளன

  • @reedareeda5269
    @reedareeda5269 2 місяці тому

    38 vayasaahuthu oru santhoshamum ila. Appava canceraala kandaha saniyila ilanthen. Ammaku ipo cancer. Pala ladsam kadam. Court case. Uyir mattum than iruku

  • @balagowrigowribala8482
    @balagowrigowribala8482 2 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉

  • @laksimgps7912
    @laksimgps7912 2 місяці тому +13

    நான் கடகம் என் மனவிதனுசு மணவாழ்கை 100% சொல்வதஎல்லாம் பொய்

    • @gowrilakshmi3225
      @gowrilakshmi3225 2 місяці тому +6

      உங்கள் இருவரின்ஜாதகத்தில் ஒருவரதுஜாதகம்கண்டிப்பாகமாறிஇருக்கவாய்ப்புஉண்டு..ஆராய்ந்துபார்க்கவும்....அன்பேசிவம்

    • @ak98siva23
      @ak98siva23 Місяць тому

      😂 கடகம் தனுசு சம்பந்தம் இல்லா ராசி பொருத்தம்...நான் கடகம் தான்....

  • @lakshmishanker5916
    @lakshmishanker5916 Місяць тому +1

    கடகம் கஷ்டம் தான் வாழ்க்கை கணவன் சரி கிடையாது பல பொண்ணு களைதேடி போறான்

  • @veenanair7590
    @veenanair7590 Місяць тому

    45 yrs old nothing special has happened only lost many things in life. Still dont know what next in life

  • @SivaNagini-s7e
    @SivaNagini-s7e 2 місяці тому +1

    Now no use life

  • @Premcthu2736-v6j
    @Premcthu2736-v6j Місяць тому

    Title vera level 😂&😂😂😂

  • @m.n.marimuthu5646
    @m.n.marimuthu5646 Місяць тому +2

    நடந்ததை சொல்லாதநடக்க போவது சொல்லு

  • @MRLOGOMAKING46
    @MRLOGOMAKING46 Місяць тому

    💯💯💯correct🥹

  • @Baratiraja-zh3wf
    @Baratiraja-zh3wf 2 місяці тому +1

    🙉🙈🙊🤫

  • @remathekedath32
    @remathekedath32 2 місяці тому

    33 onnum illaye

  • @soundharsoundhar9480
    @soundharsoundhar9480 Місяць тому

    Correct sir

  • @saralavijayawestillon6003
    @saralavijayawestillon6003 Місяць тому

    100 percent true...

  • @kayi_yt_1k494
    @kayi_yt_1k494 2 місяці тому

    Super sir

  • @nallasivam3334
    @nallasivam3334 Місяць тому

    Super

  • @jeyabala4393
    @jeyabala4393 Місяць тому

    Correct sir

  • @SudhaKareisma
    @SudhaKareisma Місяць тому

    Super 👍

    • @r.s5127
      @r.s5127 4 дні тому

      நன்றி 🙏