ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே பாத்திரமாய் மாற்றியே என்னை நிரப்புமே - 2 ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே அதிசயமாய் ஓர் அனலை ஊற்றுமே - ஜீவ ஜீவ 1) நீரோடை அருகில் மரத்தைப் போல என்னை மாற்றினீரே ஜீவ தண்ணீரால் என்னை நிரப்பி கனி தர செய்தீரே கேதுரு மரத்தைப் போல என்னை உயர்த்தி வைத்தீரே ஒலிவ மரத்தைப் போல என்னை செழிப்பாய் மாற்றினீரே - ஜீவ நதியே 2) பாவியான என்னைக் கூட தேடி வந்தீரே பாவ சேற்றில் இருந்த என்னை தூக்கி எடுத்தீரே தாகத்தோடு வந்தபோது தாகம் தீர்த்தீரே ஜீவ தண்ணீரால் என்னையும் நிரப்பி வைத்தீரே - ஜீவ நதியே 3) உலகம் என்னை வெறுத்தபோது என்னை தாங்கினீரே குறைகள் என்னில் இருந்தபோதும் கிருபை தந்தீரே அமர்ந்த தண்ணீர் அண்டை என்னை நடத்திச் சென்றீரே மகனே என்று உந்தன் தோளில் என்னை சுமந்தீரே - ஜீவ நதியே
Jeeva Nathiye Jeeva Nathiye
Jeeva Thanirukkai Yengehirom
Jeeva Nathiye Jeeva Nathiye
Jeeva Thaneerai Ootridumeh
Dhagamaai Iruppavargal
Yennidathil Varum Entrereh
Thagatkodeh Odivanthum
Jeeva Nathigalai Thirenthidumeh
Kannukkal Allave Pothathe
Mullanggal Alleve Pothathe
Neechal Allathil Ellethe Sellum
Ummathe Jeeva Nathikulle
Maamsamaana Yaavarmellum
Aaviyaai Ootreven Endreer
Aaviyaai (umm) Jeeva Nathiyai
Ennggal Melle Ootridumeh
ஜீவ நதியே ஜீவ நதியே ஜீவ தண்ணீருக்காய் ஏங்குகிறேன்

ஜீவ நதியே ஜீவ நதியே
ஜீவ தண்ணீருக்காய் ஏங்குகிறேன்(றோம்)
ஜீவ நதியே ஜீவ நதியே
ஜீவ தண்ணீரை ஊற்றிடுமே
தாகமாக இருப்பவர்கள்
என்னிடத்தில் வாரும் என்றீரே
தாகத்தோடு ஓடி வந்தோம்
ஜீவ நதிகளை திறந்திடுமே
கணுக்கால் அளவு போதாது
முழங்கால் அளவு போதாது
நீச்சல் ஆழத்தில் இழுத்து செல்லும்
உமது ஜீவ நதிக்குள்ளே
மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
ஆவியான (உம்) ஜீவ நதியை
எங்கள் மேலே ஊற்றிடுமே
ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே
ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே
பாத்திரமாய் மாற்றியே என்னை நிரப்புமே - 2
ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே
அதிசயமாய் ஓர் அனலை ஊற்றுமே - ஜீவ ஜீவ
1) நீரோடை அருகில் மரத்தைப் போல என்னை மாற்றினீரே
ஜீவ தண்ணீரால் என்னை நிரப்பி கனி தர செய்தீரே
கேதுரு மரத்தைப் போல என்னை உயர்த்தி வைத்தீரே
ஒலிவ மரத்தைப் போல என்னை செழிப்பாய் மாற்றினீரே - ஜீவ நதியே
2) பாவியான என்னைக் கூட தேடி வந்தீரே
பாவ சேற்றில் இருந்த என்னை தூக்கி எடுத்தீரே
தாகத்தோடு வந்தபோது தாகம் தீர்த்தீரே
ஜீவ தண்ணீரால் என்னையும் நிரப்பி வைத்தீரே - ஜீவ நதியே
3) உலகம் என்னை வெறுத்தபோது என்னை தாங்கினீரே
குறைகள் என்னில் இருந்தபோதும் கிருபை தந்தீரே
அமர்ந்த தண்ணீர் அண்டை என்னை நடத்திச் சென்றீரே
மகனே என்று உந்தன் தோளில் என்னை சுமந்தீரே - ஜீவ நதியே
Lovely song❤❤
🙏🙏💐💐
Praise God 🙏
Praise the lord
God's touch ❤
God Bless You
Heart melting lines
Thank you Appa
Praise the Lord tq for this song brother
This song touching my heart with spirit..gud worship song.. Good voice..God bless you bro
Iam sorry the people who.put dislike about this song Jesus is jeevathaneere
Jesus is a river of living water we need you lord
Each time listen tis song my tears come out ...amen
Songs are filled with holy Spirit glory
Yes Appa
❤WELCOME HOLYSPRIT❤
ஜீவ நதியே ஜீவ நதியே ஜீவ தண்ணீருக்காய் ஏங்குகிறேன்
ஜீவ நதியே ஜீவ நதியே
ஜீவ தண்ணீருக்காய் ஏங்குகிறேன்(றோம்)
ஜீவ நதியே ஜீவ நதியே
ஜீவ தண்ணீரை ஊற்றிடுமே
தாகமாக இருப்பவர்கள்
என்னிடத்தில் வாரும் என்றீரே
தாகத்தோடு ஓடி வந்தோம்
ஜீவ நதிகளை திறந்திடுமே
கணுக்கால் அளவு போதாது
முழங்கால் அளவு போதாது
நீச்சல் ஆழத்தில் இழுத்து செல்லும்
உமது ஜீவ நதிக்குள்ளே
மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
ஆவியான (உம்) ஜீவ நதியை
எங்கள் மேலே ஊற்றிடுமே
Wow powerful of song. .really God presence no word's in this world ...well done bro 👍👍👌God bless uu
Praise the lord brother thank you God
It is very powerful 😀
Heart touching song
Good song and beautiful song I like this song
wat a presence of god when sing this song... powerful man of god..
song is really touching god bless
Ghgjhjjhjh
Khhkhu
Kijjihiiiuuuikkjk
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😤👏👏👏👏🌹
I love u jesus
Innum avikuriya pedal kalai pada karthar kirubi seivaraga
Super b
While listening to this song or while worshipping god's presence moves around us thanks for such a beautiful song brother
Glory to Jesus Christ
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Its my soul touched song forever
we can feel the presence of God... well sung.. a good devotional and spirit filled song...
I Love you Jesus Appa😭😂
dis song is really touching....and awsome prescence.....i lvd it a lot... yhnk u 4 dis song anna.....4m sharon
Beautiful song bro.... God bless you
My fav song
God bless u
God bless you
this song really clean my hearth thank u Jesus thank u pastor for give me a wonderful song.a peaceful song.a mind rest song.
I like this song
i like this song.joshua vanthan i am number one fan.
super songs brother
Waw... This song brings holy anointing and yes definitely I felt the presence of the Holy Ghost. A great heart touching song as well.
Superb... God bless u
amen.
Super Song. May God Bless u abundantly.
super song.
super song brother
Great presence
Lovely song.. god with u anne👍👌
Blessed song. may the Lord Jesus bless you more and more
Super Song....
Heard so many times. God is good.
Thank God . Congrats bro. May God bless u to bring glory through your upcoming album.
Reedemer Jesus Amen... Glory to Jesus
This powerful song 🙏🙏
Amen🙌
@@petermailj God bless Pastor
Nice song brother
I love ts song.........amen
myjob
Jeeva Nathiye Jeeva Nathiye Lyrics Song Chords PPT - ஜீவ நதியே ஜீவ நதியே
ஜீவ நதியே ஜீவ நதியே ஜீவ தண்ணீருக்காய் ஏங்குகிறேன்
ஜீவ நதியே ஜீவ நதியே ஜீவ தண்ணீரை ஊற்றிடுமே
1. தாகமாய் இருப்பவர்கள் என்னிடத்தில் வாரும் என்றீரே
தாகத்தோடு ஓடி வந்தோம் ஜீவ நதிகளை திறந்திடுமே
2. கணுக்காள் அளவு போதாது முழங்காள் அளவு போதாது
நீச்சல் ஆழத்தில் இழுத்து செல்லும் உமது ஜீவ நதிக்குள்ளே
😍😍😖😫🙏🙇
hot touch song
Can I get the song lyrics in tamil?
Nice song brother