DMK முதல் EPS வரை.. Annamalai fiery speech🔥 | BJP | ADMK | TN Politics | TN Assembly Election 2026

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024

КОМЕНТАРІ • 366

  • @topmostinall
    @topmostinall 19 днів тому +22

    அருமையான உரை. இதை விட ஒருவர் கட்சி தொண்டர்களுக்கு அறிவுரை கூற முடியாது. நாடி நரம்பெல்லாம் தேசிய சிந்தனை ஓடும் ஒருவரால் மட்டுமே இப்படி பேச முடியும். அன்பு சகோதரருக்கு பாதம் பணிந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 19 днів тому +136

    உச்சிமுதல் பாதம் வரை உணர்வேற்றும் உன்னதமான பேச்சு....

    • @user-ow9zd8zf8k
      @user-ow9zd8zf8k 19 днів тому +3

      உண்மை

    • @vijayarajrajendiran5022
      @vijayarajrajendiran5022 19 днів тому +2

      வாழ்த்துக்கள் 🌹🙏

    • @Bajji7777
      @Bajji7777 19 днів тому +2

      100%True👍👍👍

    • @kumaravadivelc4876
      @kumaravadivelc4876 18 днів тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@user-ow9zd8zf8k

  • @sarojasundaram6254
    @sarojasundaram6254 19 днів тому +25

    அற்புதமான மணி துளிகள் each & everyone's speech & அதற்கு சிகரம் தொட்டது அன்பு மகன் Annamalaiji 's rendering🎉 🎉🎉

  • @subramanimani4375
    @subramanimani4375 19 днів тому +38

    அண்ணாமலை அண்ணாமலை தான் வணக்கம் வாழ்த்துகள் அண்ணா. எப்படியும் தமிழக அரசியலில் ஜொலிப்போம் ஐயா வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • @ramjothidar
    @ramjothidar 19 днів тому +41

    அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் அண்ணாமலை.

  • @radhajeeva3008
    @radhajeeva3008 19 днів тому +70

    ஏன் வயது 74. எனக்கே உடல் சிலிர்த்து விட்டது. அற சீற்றம் இப்படி தான் இருக்கும். இப்படி பட்ட ஒரு அரசியல் வாதியை ஏன் காலத்தில் இதுவரை பார்த்தது இல்லை. நூறாண்டு வாழ்க அண்ணாமலை. ஆயுள் ஆரோக்கிய சௌக்கியத்தை அந்த இறைவன் உங்களுக்கு பரிபூரண மாக வழங்கட்டும்.

    • @raviganesh6517
      @raviganesh6517 19 днів тому

      அறப் பேச்சு ? இப்படித்தான் அறுபதுகளில் திமுக வினர் பேசி ஏமாற்றினார்கள்.
      வழிவழியாக ஏமாறும் மக்கள் நாம்.
      நானும் 15 ஆண்டு காலம் பாஜக நிர்வாகியாக இருந்து உள் விவரம் தெரிந்து தான் இதை பதிவு செய்கிறேன்

    • @VigneshwarRsubalakshmi
      @VigneshwarRsubalakshmi 19 днів тому

      அது ஏதாவது skin problem இருக்கும்😂

    • @user-zw8cf8ro1t
      @user-zw8cf8ro1t 19 днів тому +3

      ​@@VigneshwarRsubalakshmi😂😂😂அப்படியா அவர போய் நீ ஊம்புனா சரி ஆகிரும்.. போய் ஊம்புறையா..

    • @supersinger2921
      @supersinger2921 18 днів тому +2

      @@VigneshwarRsubalakshmi
      திராவிடியா பயலின் அறிவு இதுதான் 😂

  • @sundarc5681
    @sundarc5681 19 днів тому +33

    Superb speech ❤❤❤🎉🎉🎉🎉

  • @user-op6gg6ty4j
    @user-op6gg6ty4j 19 днів тому +92

    சூப்பர் என் தலைவன் அண்ணாமலை அண்ணாமலை என் தலைவன்

  • @geethakrishnakumar9415
    @geethakrishnakumar9415 19 днів тому +14

    உள்ளே இருக்கும் சிங்கத்தை ஆவலோடு எதிர் பார்க்கிறோம் தலைவா ❤

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 19 днів тому +72

    அதிரடி அண்ணாமலையின் சரவெடிப் பேச்சு SUPER

  • @bharathisubramanian2958
    @bharathisubramanian2958 19 днів тому +40

    Annamalai is the need of the hour for tamizhnad , south and India. Gutsy, patriot, nationalist, clean and great leadership. We all should be with him and God is with him for sure.

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 19 днів тому +40

    இந்த தலைவன் கீழ் பணியாற்ற ஒவ்வொரு தமிழனும் பெருமைப் பட வேண்டும்.

  • @b.renganathan935
    @b.renganathan935 19 днів тому +42

    Super ji Annamalai

  • @manoharanangamuthu5383
    @manoharanangamuthu5383 19 днів тому +11

    தமிழக அரசியல்வாதிகளிலேயே அப்பழுக்கற்றவர் அண்ணாமலை ஒருவர்தான்

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 19 днів тому +37

    அண்ணாமலை பேச்சை மூன்று மாதம் கேட்க முடியாதோ என்று கவலை கொள்கிறேன் லண்டனில் இருந்தும் அண்ணாமலைஜி பேச அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.வாழ்க அண்ணாமலைஜி.

  • @koppalampillaisrinivasn9726
    @koppalampillaisrinivasn9726 19 днів тому +28

    Super speech

  • @gkselango978
    @gkselango978 19 днів тому +64

    அண்ணாமலை!
    ஆற்றல் மிக்கவன்!
    இளைஞர்களின் எழுச்சி நாயகன்!
    ஈசன் ஆனவன்!
    உண்மையான தமிழன்!
    ஊருக்கு உழைப்பவன்!
    எழுச்சி நாயகன்!
    ஏழை பங்காளன்!
    எங்கள் தலைவர் அண்ணாமலை!!

  • @venkatt3379
    @venkatt3379 19 днів тому +23

    Wow. What a speech by this great leader. Getting goosebumps

  • @gokulj7299
    @gokulj7299 19 днів тому +18

    தம்பி அண்ணாமலை அவர்களுக்கு ஸ்ரீ‌ கிருஷ்ணர் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  • @user-er9cj2uf4g
    @user-er9cj2uf4g 19 днів тому +37

    Super super

  • @sankaranv6357
    @sankaranv6357 19 днів тому +25

    அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 19 днів тому +85

    தன்மானம்ம் என்றால் என்னவென்று இவரை பார்த்து பாழாய கீழ்த்தரமான தலைவர்கள் உணர வேண்டும்.

    • @Jeyasekar171
      @Jeyasekar171 19 днів тому +2

      Munnadi nanum appaditha nenaithen ungalapola pathivum poduven ippo stalinuku sarandar anapuram veruthupochu ippo edapadiya alikaporaram waste pechuthane

    • @sivakumar-jv4bf
      @sivakumar-jv4bf 19 днів тому +6

      ​@@Jeyasekar171see. Stalin tha bjp ta surrender aanan. Kalingar samadhi ku munnadi annamalai varala . Rajnath singh sonnathunala tha pakathulaye vantharu

    • @Jeyasekar171
      @Jeyasekar171 19 днів тому

      @@sivakumar-jv4bf avaru sonnalum thanmanam onnu irunthurunthal poirukakoodathu ippo ponmudi case one month othi vachutanga inimel Yaroda cort cases nadakathu pathukonga ivaru thalaimaiku thevai 40mp avanga solrathu ethuvo seiyaporaru avanga onnu sernthupanga namatha coment potu kevalapadavenum

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 19 днів тому

      ​@@Jeyasekar171இதற்கு காரணம் பா.ஜ.க தலைமை .... அண்ணாமலையார் தன் தலைமை'க்கு மதிப்பு குடுத்து தன் சுயமரியாதையை கூட மதிக்காமல் சென்றிருக்கிறார்... அதை அந்த video'லேயே பார்க்க முடியும்... வேண்டா வெறுப்பாக தான் ஸ்டாலின் பக்கத்தில் சென்று நின்றிருப்பார்.... விஷயம் தெரிந்து பேசுங்கள்...

    • @NATURE0496
      @NATURE0496 19 днів тому

      ​@@sivakumar-jv4bf😅😅😅😂😂

  • @gkselango978
    @gkselango978 19 днів тому +42

    கொத்தடிமை கூட்டத்தின் தலைவனாக, சுடலை, இருந்தாலும்,
    சிங்க கூட்டத்தின் தலைவனாக, நீங்கள் இருப்பது, ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை!!!

    • @Jeyasekar171
      @Jeyasekar171 19 днів тому +1

      Ippo sudaikaga pracharam panrare

  • @tigersiva7392
    @tigersiva7392 19 днів тому +45

    மிக பெரிய எதிர்காலம் பாரதிய ஜனதா கட்சிக்கு இருக்கு

  • @sasiroshan7953
    @sasiroshan7953 19 днів тому +25

    Singam our great leader Annamali

  • @GopiV-mx5ck
    @GopiV-mx5ck 19 днів тому +20

    Super thalayva

  • @Hdjwndhb
    @Hdjwndhb 19 днів тому +19

    Fire 🔥

  • @kmraja576
    @kmraja576 19 днів тому +23

    அண்ணாமலை சூப்பர் 🔥🔥🔥🔥

  • @user-fd8zj3pc5b
    @user-fd8zj3pc5b 19 днів тому +29

    Super annamalai

  • @sretharsrethar7466
    @sretharsrethar7466 19 днів тому +43

    தன்மான தலைவர்

  • @palanivela6938
    @palanivela6938 18 днів тому +4

    ரத்ததில் கலந்த உண்மையான அரசியல்வாதி இவர்தான் நன்றி ஜீ

  • @sravi955
    @sravi955 19 днів тому +44

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉

  • @ssivakumar227
    @ssivakumar227 19 днів тому +14

    ❤🎉 மாஸ் அண்ணாமலை.

  • @savithrikesavan7083
    @savithrikesavan7083 19 днів тому +7

    அண்ணாமலை சுயமரியாதை மிக்கவர். அதை தொட்டவர் எவரையும் விடமாட்டார். 👌

  • @historicpassionate2908
    @historicpassionate2908 19 днів тому +6

    Well done Anna . Firey speech 🔥🔥

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 19 днів тому +11

    எப்போதும் பா.ஜ.க'வையும் திமுக'வை இணைத்து பேசும் அண்ணன் சீமான் அவர்களுக்கான பதிலடி 27:29 'ல்

  • @bsp1946
    @bsp1946 19 днів тому +10

    Super Mr.ANNAMALAI. Crystal clear thinking, speech, principles. Hammered the opposition with tons and tons of befitting reply. No parallel to you,Sir. All can not be IAS or IPS. An IAS officer need not work as a subordinate clerk . Similarly Annamalai IPS need not be a small time worker or district head. But fit to be State leader only now.

  • @arjunbabu8791
    @arjunbabu8791 19 днів тому +16

    Fire 🔥 brand Annamalai

  • @shivaram6220
    @shivaram6220 19 днів тому +4

    தேசபக்தி தெய்வ பக்தி ஊழல் எதிர்ப்பு வாரிசு அரசியல் எதிர்ப்பு இப்போது இருக்கும் தலைவர்களில் எண்ணம் சொல் செயல் ஒருமித்து இருக்கும் ஒரே தமிழகத் தலைவர்.
    பயன்படுத்திக்கொள்ள வேண்டியது தமிழர் கடமை.

  • @jagadheeshwari1796
    @jagadheeshwari1796 19 днів тому +9

    Mass speech super

  • @vasakan9281
    @vasakan9281 19 днів тому +15

    Top. Gear

  • @user-ij1dd6fk1j
    @user-ij1dd6fk1j 19 днів тому +4

    தொண்டர்களுக்கு மிகப்பெரிய புத்துணர்வும் ஆக்கமும் ஊக்கமும் பன்மடங்கு பாஜக கட்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்ற அற்புதமான மாநில தலைவர் பேச்சின் மூலம் தொண்டர்கள் இந்தப் பேச்சின் மூலம் உணர்ந்து உள்ளனர்

  • @sretharsrethar7466
    @sretharsrethar7466 19 днів тому +26

    வாழ்த்துக்கள்

  • @premrakshita7270
    @premrakshita7270 19 днів тому +10

    I am ready ❤❤❤❤

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb 19 днів тому +6

    Annamalai The Pride and future of Tamil Nadu ❤

  • @sankaranemaraj
    @sankaranemaraj 19 днів тому +8

    சூப்பர் தலைவா

  • @likeshu
    @likeshu 19 днів тому +6

    என் வயது 13 எனது 23 -வயதில் எனது தமிழ்நாட்டின் முதலமைச்சராக அண்ணன் அண்ணாமலை இருப்பார்.

  • @dhamodaranp5141
    @dhamodaranp5141 19 днів тому +6

    பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா மலைஜி

  • @shankaranarayananradhamurt6795
    @shankaranarayananradhamurt6795 19 днів тому +2

    What a reality speech 2026 is our ground to hit sixer

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e 19 днів тому +3

    வாழ்த்துகள் அருமையான விளக்கம் அண்ணாமலை வெ ல் வார் உறுதி தமிழகம்வெல்லும்உறுதி

  • @Manikandan-thoughts
    @Manikandan-thoughts 19 днів тому +4

    வேற லெவல் Speech yesterday .annamalai ji

  • @mohanapriya-iy8fn
    @mohanapriya-iy8fn 19 днів тому +7

    அண்ணாமலை ஜி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 18 днів тому +1

    அருமை அருமை இவர்களுக்கு இப்படிதான் பதிலடி தரவேண்டும் சூப்பர்

  • @surabhicater2527
    @surabhicater2527 19 днів тому +6

    Annamalai 💥💥💥💥

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 19 днів тому +6

    மூன்று தமிழ் புலவர்களை பற்றிய பெரியாரின் கருத்து
    1. 12:41 :- திருவள்ளுவரை பெரியார்
    2. 12:55 :- தொல்காப்பியரை பற்றி...
    3. 13:05 :- இராமாயணத்தை எழுதிய கம்பரை பற்றி....

  • @sivananthan3101
    @sivananthan3101 19 днів тому +7

    ❤❤❤❤WE ALL STAND WITH BJP AND SRI ANNAMALAI JI LEADERSHIP NO DOUBT😊😊😊😊👍👍👍👍❤❤❤❤PALLANDU VALLGA VETRI NICAYUM YENDRUM❤❤❤❤🙏🙏🙏🙏

  • @MS-pu6ib
    @MS-pu6ib 19 днів тому +3

    சிங்கம் எப்பவுமே சிங்கம்தான்

  • @muthuramalingam41
    @muthuramalingam41 19 днів тому +2

    Fire fire, all fire in his speech, I am elated. I have watched this speech 3,4 times

  • @BavaniKou
    @BavaniKou 19 днів тому +26

    இதுக்கு செபபலால நாலு அடி அடிச்சே இருக்கலாம்.

  • @rajun.s3217
    @rajun.s3217 19 днів тому +3

    சிங்கத்தின் சீற்றத்தை இனி மேல் அதிக அளவில் கேட்கலாம்..

  • @BK-pw1jx
    @BK-pw1jx 19 днів тому +3

    Excellent speech

  • @manu-uj3dv
    @manu-uj3dv 19 днів тому +9

    🔥🔥🔥

  • @karpagael9412
    @karpagael9412 19 днів тому +15

    2026 எடப்பாடிக்கு செருப்படி கொடுக்கும் மக்கள் 2026 ஆளுமை மிக்க அண்ணாமலை பிஜேபி கூட்டணி மிகப்பெரிய வெற்றி வாழ்த்துக்கள்

  • @ramkumarRK05
    @ramkumarRK05 19 днів тому +4

    அண்ணாமலை அவர்களை ஆதரிக்கிறேன்

  • @jeyarajp4046
    @jeyarajp4046 19 днів тому +4

    Supper Annamalai sir👌👍

  • @sureshsurya8582
    @sureshsurya8582 19 днів тому +5

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @balasubramanikrishnan6146
    @balasubramanikrishnan6146 19 днів тому +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aruchamya4340
    @aruchamya4340 18 днів тому

    மிக சிறப்பாக உரையாற்றிய அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் கண்டிப்பாக 2026 முதலிடம் அல்லது இரண்டாம் இடம் உருதி❤❤❤❤

  • @swathiprasaddora9627
    @swathiprasaddora9627 15 днів тому

    WoW !
    What a powerful speech, let us stand united behind Annamalaiji for change to happen in Tamilnadu 👍

  • @navaneethakumarsivasubrama2229
    @navaneethakumarsivasubrama2229 18 днів тому +1

    அருமை

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 19 днів тому +5

    5‌முறை முதலமைச்சராக மக்களுக்கு நன்மை எதுவும் செய்யவில்லை என்பதை இவை விட....

  • @cbala2449
    @cbala2449 19 днів тому +5

    தமிழகத்தின் ஆளுமை அரசியல்

  • @astroramasamy7678
    @astroramasamy7678 19 днів тому +2

    I support Annamalai

  • @sathyabalajii8594
    @sathyabalajii8594 18 днів тому +1

    அண்ணாமலை சத்ரியனாக இருப்பதை விட, சாணக்கியனாக இருப்பதே சாலச் சிறந்தது.... அமைதி கொள் 👍 காலம் இன்னும் இருக்கிறது.... அவசரம் வேண்டாம் 🙏

  • @raghuramanr9851
    @raghuramanr9851 18 днів тому

    Excellent thinker Annamalai & speaker also. Very valid points he has mentioned. Hope TN people listen & act.

  • @jayalakshmisubramanian9985
    @jayalakshmisubramanian9985 19 днів тому

    Excellent as always you rock hat's off Annamalai, your speech are always interesting and informative, your ips,iim, brains speaks , you are basically very talented and intelligent,all youth must watch his inspiring speech, in future lot of such Annamalai's should come and bring change in tamilnadu Annamalai has no political or film background only his hard work has taken to great heights God bless you raja.

  • @user-hl8kb8uv5n
    @user-hl8kb8uv5n 19 днів тому +3

    Fire speech

  • @prakashprakash-uo1ty
    @prakashprakash-uo1ty 14 днів тому

    மிக மிக அருமையான பேச்சு தலைவரே சூப்பரான சூடான பேச்சு.🎉

  • @ssethuramalingam5070
    @ssethuramalingam5070 19 днів тому +3

    Annamalaiji ! very Good speech sir

  • @nanthakumaranmanickam5019
    @nanthakumaranmanickam5019 19 днів тому +4

    Fake leaders being brought to the open by a people's genuine leader🙏🙏🙏

  • @gthibanify
    @gthibanify 19 днів тому +5

    Malai is young dymanic educated leader. These dynastry dmk groups totally arrogant corrupt guys will totally eliminated from TN soon.
    Land of spritual nationalism will be back to its originality soon.🙏🙏🙏🙏

  • @balajipj2150
    @balajipj2150 19 днів тому +2

    👍

  • @ngytarun2083
    @ngytarun2083 19 днів тому +3

    இந்த கியரில் சென்றால் தான் இலக்கை அடைய முடியும்.

  • @muthukumar-ol8yt
    @muthukumar-ol8yt 17 днів тому

    அற்புதம்

  • @rahulzac4202
    @rahulzac4202 13 днів тому

    Vera level anna❤❤❤❤❤

  • @umashiva7348
    @umashiva7348 18 днів тому

    Absolute clarity👌👌👌👏👏👏

  • @pothirajpothiraj2797
    @pothirajpothiraj2797 19 днів тому +5

    Singam is coming soon

  • @vetrivel7493
    @vetrivel7493 19 днів тому +2

    Real Singham exposed❤🔥

  • @SKNGAMES
    @SKNGAMES 18 днів тому

    Mass Speach🎉

  • @matheswarankumaravel6728
    @matheswarankumaravel6728 18 днів тому

    அருமை🎉

  • @laxmanmaha4589
    @laxmanmaha4589 18 днів тому

    அண்ணாமலை அண்ணனின் பேச்சு மிகவும் அற்புதம்

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 19 днів тому +6

    TOTAL DAMAGE YEDAPADI

  • @pr.shridhar6434
    @pr.shridhar6434 12 днів тому

    Fiery speech from the hope of TN politics

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 19 днів тому +2

    7:55 :- Anna's reply for THALAIVAR 's DMK book launch speech 😂🎉

  • @dr.sukumarshanmugam541
    @dr.sukumarshanmugam541 18 днів тому

    Vera level speech❤

  • @bhuv83
    @bhuv83 18 днів тому

    Hats off and a great orator

  • @malaivedanthavamanimdu57
    @malaivedanthavamanimdu57 19 днів тому +6

    அருமையான வீர உரை தலைவா நீ அப்பனுக்கு இல்லாத தங்கதலைவர்

  • @Selvam-gd3jh
    @Selvam-gd3jh 17 днів тому

    It's true Anna congratulations ❤

  • @GLAZEVJ-54387
    @GLAZEVJ-54387 19 днів тому +3

    அண்ணாமலை வெல்லும் ஆளுமை

  • @shanmughamramba2889
    @shanmughamramba2889 19 днів тому +2

    அண்ணாமலைஜி அவர்களின் கால்தூசிக்கு கூட எடப்பாடி சமமாகமாட்டார்.