Це відео не доступне.
Перепрошуємо.

சூரியனுடன் ராகு / கேது கிரக சேர்க்கை | suriyan with rahu kethu graha serkai | dna astrology vishal

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2021
  • சூரியனுடன் ராகு / கேது கிரக சேர்க்கை | suriyan with rahu kethu graha serkai | dna astrology vishal latest video on suriyan rahu kethu conjunction in horoscope.
    ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்க்கை என்ன செய்யும் என்பதை விளக்குகிறார் மரபணு ஜோதிட ஆராய்ச்சியாளர் விஷால் லோகேஷ்வரன்
    • ஜாதகத்தில் செவ்வாய் கே...
    செவ்வாய் ராகு கிரக சேர்க்கை பலன் மரபணு ஜோதிடம்
    • செவ்வாய் ராகு கிரக சேர...
    சனி கேது கிரக சேர்க்கை ஜாதகத்தில் இருந்தால் என்ன பலன்
    • சனி கேது கிரக சேர்க்கை...
    சனி ராகு கிரக சேர்க்கை இருந்தால் என்ன பலன்
    • சனி ராகு கிரக சேர்க்கை...
    ,by #DNAastrology #vishal #jothidam

КОМЕНТАРІ • 60

  • @sasicala8376
    @sasicala8376 2 роки тому +2

    மிக மிக சரியாக இருக்கிறது சூரியன் ராகு அப்பா பார்க்க பேச வருவதில்லை போன்கூட இல்லை

    • @ranjithdurai3440
      @ranjithdurai3440 2 роки тому

      Sasi....... Enakum... Apadi. Than

    • @jyashajack
      @jyashajack 8 місяців тому

      சூரியன் ராகு இணைவு கிரஹண தோஷம். தந்தை கூடவே இருந்தால், அவரின் உயிருக்கு ஆபத்து. விலகி இருந்து கடமை ஆற்றினால் இருவருக்கும் அபரீத வெற்றி கிடைக்கும்.

  • @rajanrajan572
    @rajanrajan572 2 роки тому +1

    அழகானவிளக்கம்ஆழமானவிளக்கம்.நன்றிங்க.குருஜி🙏🙏🙏🙏🙏

  • @saravanan7736
    @saravanan7736 2 роки тому +3

    super sir, my dad also same, my horoscope is sun combined with rahu, kodumai

  • @rameshrajavelu855
    @rameshrajavelu855 2 місяці тому

    மிக மிக சரியா சொன்னிங்க sir

  • @marvelous03
    @marvelous03 Місяць тому

    Suriyan & Ketu Serkai 100% true ...unbelievable

  • @banupriya1137
    @banupriya1137 2 місяці тому

    மேஷ லக்னம்
    3ல் சூரியன் (புனர்பூசம்)+ கேது (மிருகசீரிடம்)
    வெவ்வேறு நட்சத்திர சாரம் மற்றும் சுக்ரன் (புனர்பூச) இணைவு....
    இதில் யாருக்கு பலம் அதிகம் ??
    9ல் ராகு (மூலம்)

  • @strategicmanagementviews9181
    @strategicmanagementviews9181 Місяць тому

    Kethu in 10th house, in simma rasi. What job can I choose. Rasi: kadagam, lagnam: virchigam please any idea for job or doing any business. Suffering without job...

  • @karthikeyan1167
    @karthikeyan1167 Рік тому +1

    Sir 10 th house la. Suriyan, sukkern, raagu, puthan iruntha enna palan!?

  • @maheswaran196
    @maheswaran196 4 місяці тому +1

    En oru magan jathagathil ragu+sun
    Next son, sun + ketu...
    For my both sons, guru connecting this conjunction.
    Whatever you are saying is not true....

  • @vinothkumar.v6808
    @vinothkumar.v6808 2 роки тому +2

    Guru vikram 8ல் maraindhu ragu voda sendha

  • @nithik3715
    @nithik3715 Рік тому

    Attachment Detachment well said sir.

  • @user-mx2vm9wg2n
    @user-mx2vm9wg2n Місяць тому

    😊எனக்கு சூரியன் கேது but enga appa neenga solra mari illa sir

  • @naanyaar1972
    @naanyaar1972 Рік тому

    மகரத்தில் சந்திரன் ராகு கடகத்தில் சூரியன் செவ்வாய் புதன் கேது 6 12-ல் இருந்தால் இதில் ராகு கேது வர்க்கோத்தமம் இதற்கு எவ்வாறு பலன் காண்பது

  • @pandyaharini5328
    @pandyaharini5328 2 роки тому

    நன்றி

  • @ramadv
    @ramadv 2 роки тому +1

    Suriyan ragu 5th placela erupathu wronga sir

  • @aruljothi7953
    @aruljothi7953 6 місяців тому

    Sun and rahu conjunction in lagna for women

  • @garudanseval3211
    @garudanseval3211 Рік тому

    💯% correct sir. Super vishal sir.

  • @priyanka_aari_work
    @priyanka_aari_work 2 роки тому +1

    Ketu +budhan +suriyan .... 1st house la irundha enna palan sir plss video poodunga sie

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 2 роки тому +2

    100... percent.... Correct

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 роки тому +2

    சென்ற ஜென்மத்தில் நிறைவேறாத ஆசைகளை இந்த ஜென்மத்தில் நிறைவேற்றிக் கொள்ள இராகு
    கிரகமும் சென்ற ஜென்மத்தில் நிறைவேற்றத் தவறிய கடமைகளை இந்த ஜென்மத்தில் நிறைவேற்றிக்
    கொள்ள கேது கிரகமும்
    ஜாதகத்தில் இடம் பெற்றுள்ளன
    என்ற உண்மையை மரபணு வழி நிறுவிக் காட்டிய திரு.விஷால் லோகேஷ் வரன்
    அவர்களுக்கு மரபணு ஜோதிடத்தைக் கடைபிடிப்போர்
    நெஞ்சங்களில் நீங்கா இடம்
    என்றென்றும் உண்டு.

  • @punitaganesh7311
    @punitaganesh7311 2 роки тому +1

    Thanks sir

  • @durgam6251
    @durgam6251 3 місяці тому

    Suriyan puthan ragu maharam lakkanam 9il serthal

  • @Sagacious_Boy
    @Sagacious_Boy 2 роки тому

    Sir please put english lecture videos of dna astrology

  • @sivashanmugamsiva8007
    @sivashanmugamsiva8007 2 роки тому

    Suriyan+kethu 11ill eruthal palangal ple tell you

  • @earthlover5709
    @earthlover5709 10 місяців тому

    சூரியன் ராகு சேர்க்கை போது 6ல் மறைந்த குரு பார்க்க எப்படி பலன் கூறுவது

  • @kannans9785
    @kannans9785 2 роки тому

    It's very true sir

  • @rajalakshmisubramanian3703
    @rajalakshmisubramanian3703 2 роки тому +1

    குரு + ராகு 100% சரி

  • @sujathasujatha4728
    @sujathasujatha4728 Рік тому

    What is the remedy for this

  • @RJ-yt1sk
    @RJ-yt1sk 3 місяці тому

    Ithu marriageku problem akuma

  • @GuruGuru-wb7gf
    @GuruGuru-wb7gf Місяць тому

    லக்னத்துக்கு 4 ல் சனி,கேது பலன் கூரவும்

  • @jeevikabaskar2192
    @jeevikabaskar2192 2 роки тому

    It is true sir

  • @kirthika6481
    @kirthika6481 2 роки тому +1

    Sir, sani ragu, sani ketu combination video podunnga

  • @renuuthayakumar9157
    @renuuthayakumar9157 Рік тому

    4.14 suriyan ketu

  • @ramyaramya541
    @ramyaramya541 Рік тому

    Super

  • @NAWAZKHAN-kd2jl
    @NAWAZKHAN-kd2jl 2 роки тому

    Super!

  • @shanthimani2598
    @shanthimani2598 2 роки тому

    yes sir super

  • @J-Boii
    @J-Boii 8 місяців тому +1

    Over ahh peasama enna profit and enna losunu sollu... Tuition eduthuttu erukkatha

  • @rajivignesh414
    @rajivignesh414 2 роки тому

    Super sir

  • @SamsungAs-fr3fx
    @SamsungAs-fr3fx 2 роки тому

    Suriyan udan ragu kethu serkai ,
    Kadalla meen erukum , athu nesal therium ,
    Paln sollugapa ,
    Ellana , kathi eluyhuga ,
    Ulari thalluga ,

  • @deepikk7432
    @deepikk7432 2 роки тому

    Suriyan and Raghu in 10th house sir ..how abt job and also i m gal

    • @maheswaran196
      @maheswaran196 4 місяці тому

      Check whether the guru is in 2,4 or 10.
      Next check whether Venus or budhan conjunct with sun not very close with ragu.
      If so, you are very passionate about ur dad.
      We can't say like all ragu and sun conjunct will give the same results

  • @pb5452
    @pb5452 2 роки тому

    Suriyan and rahu in 10 house and suriyan has pooram saaram

  • @muralisiva8694
    @muralisiva8694 2 роки тому

    சிம்மா ராசி சிம்மா லக்னம் மகம் நட்சதிரம் ராகு சூாியன் 11ம் பாவம்

    • @prathipaa7862
      @prathipaa7862 Рік тому

      Unga life ungaluku pudichiruka, simma raasi irukuravangale life la evlo kasta padranga, ungaluku simma raasi simma lagnam, magam

  • @Pavi203
    @Pavi203 Рік тому +1

    Doesn't match....My brother in law got this combination sun rahu in lagna and my father in law waste fellow he left his sons for another women ..only mother in law support govt job she only brought the sons up in life..

  • @padmamuthu4222
    @padmamuthu4222 2 роки тому

    Sevvai,ragu enna palan sir

  • @arulmozhinaren3574
    @arulmozhinaren3574 3 місяці тому +1

    Cheif minister m.k.stalin has sun ketu conjunction, moon Ragu conjunction. Kalaigner good dad for him.😂

    • @vishwa2135
      @vishwa2135 3 місяці тому +1

      Sun+ kethu in mithuna legnam la irruku. 7 th place la raagu irruku.

    • @vishwa2135
      @vishwa2135 3 місяці тому +1

      Neeinga pathingalaa??m. K. Stalin ikku

  • @v.mantharachalamvelusamy1005
    @v.mantharachalamvelusamy1005 11 місяців тому +1

    எதிர்மறை பலன் மட்டும் தானா