துரை முருகன் ஐடி ரெய்டு ஐடி அதிகாரியால் நியூ கிங்ஸ்டன் ஐசிஎஸ்இ பள்ளிகளை மூட வேண்டும். காந்தி நகர், காட்பாடி, பிவிஆர் சினிமாஸ் அடுத்த, எல்ஐசி அலுவலகம் உள்ளது. இடது பக்கம் இன்னும் காலியாக உள்ளது. அந்த பிளாட் இந்திய அதிகாரி ஒருவரிடமிருந்து துரை முருகன் சட்டவிரோதமாக வாங்கியது.. துரை முருகனுக்கு அந்த ப்ளாட் மலிவான விலையில் கிடைக்கிறது. மிக விரைவில் அந்த இடத்தில் மால் கட்டுகிறார்கள், ஆனால் அந்த நிலத்தின் மதிப்பு தற்போது 30 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
அவர்கள் நீதிமன்றம் போயி எதோ காரணம் காட்டி தடை போட்டால் தாமதம் ஏற்படுகிறது..10+ வருடமாக சிலர் அல்ப காரணம் காட்டி வழக்கை இருக்கிறார்கள்..இருந்தாலும் தண்டனை உறுதி ! தெய்வம் நின்று கொல்லும் !

அவ்வளவு புடிச்சான் ... இவ்வளவு புடிச்சான் ...என்றெல்லாம் நிறைய செய்தி வருது... புடிச்ச பணத்தை எல்லாம் என்னதாண்டா பண்றானுங்க... அரசாங்கத்துக்கு போகுதா... அமலாக்கத்துறைக்கே போகுதா ... இல்ல கொஞ்சம் கமிஷன் எடுத்துக்கிட்டு... சம்பந்தமான ஆளுகிட்டயே கொடுக்கிறாங்களா
ரிசர்வ்பேங்க் ஆப் இன்டியாவின் கருவூல அரையில் அனைத்து விவரங்களும் எழுதி அடுக்கிவைக்கப்படுமாம் உரிமையாளர் சட்டத்துக்கு உட்பட்டு சம்பாதித்த பணம் என கோர்ட்டில் நிரூபித்து கோர்ட்சர்ச்சுமென்டுடன் வந்து பெற்றுக்கொள்ளலாமாம் இல்லையென்றால் நாட்டுடமையாக்கப்பட்டு ரிசர்வ்பேங்க் இருப்பில் சேர்க்கப்படுமாம் அதன்பிறகு உரிமைகொண்டாடமுடியாதாம் எனவே அதன் விவரம் வெளியேதெரியவாய்ப்பில்லை
Nothing will happen here. ED, CBI conviction rate is not even 1%. Duraimurugan is 85 yrs old, has enjoyed all power money at the cost tax payers money. I have full trust in Indian Judiciary that Duraimurugan, his son will not be disturbed, they will be safe.
Lalu Prasad was convicted in fodder scam after over 14 years, isn't it? So how do you say nothing will happen🤔? Judges pass Judgements based on law, evidence, witnesses.. and not as per whims and fancies of a judge. So stop all your stupid narratives 😛 your second comment supports duraimurugan. Do you mean that f king corrupt shirthole is innocent 🤔??
@nycomputers isn't Lalu Prasad punished? It took over 14 years, isn't it? Why do you support durai murugan saying he will be safe? Judges give their judgements based on law, evidence produced, witnesses, documents etc and not as per thier whims and fancies. Are you so stupid?
இப்போது நாம் அரசியல் புரிதலை சரியாக மக்களுக்கு விளக்க வேண்டும் . மக்களாட்சி தத்துவத்தை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் . அரசியல் எல்லோருக்கும் முக்கியம் . கட்டாயம் சரியான நபருக்கு வாக்கு அளிக்க வேண்டும் . . கட்சி வைத்து வாக்கு அளிக்க கூடாது . மக்களுக்கு 500 Rs கொடுத்து ஒரு நபர் கணக்கில் 1 லட்சம் rs கொள்ளை அடிக்கிறார்கள் . மேலும் சட்ட சபை தேர்தலுக்கு நிற்பவர் அந்த தொகுதியில் வசிக்க வேண்டும் . மக்களை வாரம் வாரம் மக்களை சந்திக்க வேண்டும் . வியாபாரம் போன்ற தொழில் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க கூடாது . மக்களுக்கு சேவை செய்பவர்களை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்
அன்பர் செந்தில் பாலாஜி அவர்கள் கைதாகி சிறையில் இருந்தபோது யூடூபில் பார்த்திருக்கிறேன்.... மீண்டும் தற்போது தன்மேலான தகவல்களை பரிமாற வந்துள்ளார்... இந்த உடையில் நன்றாகவே இருக்கிறார்.. வாழ்த்துக்கள்.
சம்பந்தம் இல்லாமல் demonetisation பற்றி பேசுகிறார். அது மார்ச் 2017 லேயே முடிந்து விட்டது. பணம் பிடி பட்டது ஏப்ரல் 2019. மேலும் இவர் திரும்ப திரும்ப எதற்காக 4 வது தூண் 4 வது தூண் என்று பத்திரிகை துறையை உயர்த்தி பேசுகிறார் என்றும் புரியவில்லை. அவர்களது இன்றைய தரம் எல்லாரும் அறிந்த ஒன்று😢
எங்களது தொகுதி குடியாத்தம் குமரன் கூறியது போல அண்ணன் கதிர் ஆனந்துக்கு இடி ரைட் வந்திருக்கிறது இதில் எந்த ஒரு மாற்றமும் அடுத்தபடியாக இவர் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன் மத்திய சிறை கண்டிப்பாக செல்வார் என்று பாத்திரம் எதற்கு காரணம் நமது குடியாத்தம் நான் நீங்க சொன்னது நடக்கிறது நான் எந்த ஒரு மாற்றமும் இல்லை 🎉🎉🎉🎉
Dear mr. Madesh please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy
பல ரெய்டு கள் பற்றி விமர்சனம் கேட்டு , எங்களுடைய பொதுஅறிவு நன்றாக தெரியவந்தது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் சம்பந்தபட்ட பொதுவெளியில் உல்லாசமாக திரிந்து வந்து கொண்டிரிக்கிறார்கள். உங்களுக்கும் எங்களுக்கும் மூன்று வருட காலம் நன்றாக பொழுதுபோக்கு.
சட்டம் சாமானியனுக்கு. லாயர்கள் பிழைப்பு நடத்த. பொன்முடி, செந்தில் பாலாஜி மீண்டும் மந்திரியாகி ஊழல் செய்ய தொடங்கியாச்சு. 2006ஆம் ஆண்டு போட்ட கேச ஓட்டி ஓட்டி 2026க்கு வந்தாச்சு. நாலு திமுக மந்திரிங்க சொத்து குவிப்பு கேசு செத்து போச்சுன்னு கீழ் கோர்ட்டு சொன்னது, மூச்சு இருக்குன்னு சொல்னாரு ஒரு நீதிபதி. ஆனா, ஆறு மாசம் ஆச்சு, ஒன்றும் நடக்கல. நீங்க வெட்டித்தனமா எதையாவது பேசி பொழுத போக்குங்க.
சட்டம் அதுபோல் இழுக்க அளவுக்கு இருக்கு. அதை சீக்கிரம். முடிக்க தான் மத்திய அரசு செயல்படுகிறது ஆனால் ஏதோ ஒரு காரணம் காட்டி அதை தள்ளி போடுகிறார்கள். 10 வருடமாக நடக்கும் வழக்கு இருக்கு! அதுவரை பறி முதல் செய்த பணம் பொன் வெள்ளி ஆவணம் எல்லாம் அரசாங்க பாதுகாப்பில் இருக்கு. முடிவு தெரிந்தால் தான் மொத்தம் பாதிய அல்லது ஏதும் கொடுக்க வேண்டாம் என்று தீர்ப்பு வரும் வரை காத்து இருக்கணும்.
I remember a dialogue in Gowravaram Nadigar Thilagam film in1972 You do anything. I will protect you for the wrong doing. That is the law in our Country.
புதிய CRP criminal சட்டத்தில் இவை எல்லாம் நிறைய மாறி இருக்கு ! FiR தாக்கல் செய்து பின் தண்டனை 6-10 மாதத்தில் முடிவு தெரிந்து தண்டனை கொடுக்கணும். அதைத்தான் வக்கீல்கள் ஒதுக்கவில்லை. வாயித வாங்கி பணம் சம்பாதிக்க வழி இல்லாமல் போயி விட்டது.!
சரிதான் ! ஒரு நிரபராதி தண்டிக்க கூடாது - கோவலன் போல் என்கிற ஒரு அடிப்படை தன்மை வைத்துத்தான் நம் சட்டம் இருக்கிறது.. கோவலன் தீர விசாரிக்காமல் தண்டனை பெற்றதால் கண்ணகி கோபத்தில் மதுரை எரிந்து சாம்பல் ஆனது போல் ஆகக் கூடாது. குற்றவாளியை எப்படியும் பிடித்து விடலாம் என்கிற எண்ணத்தில் வந்தது. ஆனால், அதே குற்றவாளி - கௌவரம் கதையில் அவன் செய்யாத கொலையில் மாட்டிக் கொள்கிறான் அதான் தெய்வம் நின்று கொல்லும்; தர்மம் வெல்லும்!
State bank not updating transactions in EDP wing Worst senario After Electrol bond case at Supreme court sbin stated now only updating transactions with HCL TECH WORST CASE
Lawerசார் வணக்கம்,1995 நரசிம்ம period,2013 மன்மோகன்சிங் period ஒரு குறிப்பிட்ட மதத்திற்க்காக முற்றிலும் சாதகமாக புதிய சட்டங்கள் போட்டதாக பேசப்படுகிறது, இதன் உண்மை தன்மை என்ன
மாண்புமிகு உதயா வாழ்க. கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள். கேரளமாநில லாட்டரியில் தமிழக மக்கள் பணத்தை இழக்கின்றனர். நாம் தமிழக லாட்டரி விற்றால் அரசுக்கு வருமானம் கிடைக்கும்.
Nov 2016 இல் Rs 200 currency note புழக்கத்தில் இல்லை. Aug 2017 தான் புழக்கத்தில் விட்டது. Nov 2016 இல் புது 2000/- மற்றும் புது 500ரூபாய் நோட்டுக்கள் மாத்திரம் தான் வெளி வந்தது. Advocate சொல்வது தவறு.
இனிமேல் முகம்மது பின் துக்ளக் நாடகத்தில் வந்த வசனம் போல் உண்மையில் நடக்கிறது.மேலும் நன்றாக நடக்கப்போகிறது. ஓட்டுப்போட பணம் கொடுப்பது சட்டவிரோதம்.அதையே அரசு கருவூலத்திலிருந்து முன்கூட்டியே கொடுத்தால் சட்ரீதியாகிவிடுகிறது.
நீங்கள் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் பேசுகிறீர்கள் ஆனால் யாரும் மாட்டுவது போல தெரியவில்லை😂
How did senthil balaji go to jail ??? It's dmk who is spending millions to save them in court
இதுவும் வேஸ்ட் டா
Athu namma nadoda thalavidhi
துரை முருகன் ஐடி ரெய்டு ஐடி அதிகாரியால் நியூ கிங்ஸ்டன் ஐசிஎஸ்இ பள்ளிகளை மூட வேண்டும். காந்தி நகர், காட்பாடி, பிவிஆர் சினிமாஸ் அடுத்த, எல்ஐசி அலுவலகம் உள்ளது. இடது பக்கம் இன்னும் காலியாக உள்ளது. அந்த பிளாட் இந்திய அதிகாரி ஒருவரிடமிருந்து துரை முருகன் சட்டவிரோதமாக வாங்கியது.. துரை முருகனுக்கு அந்த ப்ளாட் மலிவான விலையில் கிடைக்கிறது. மிக விரைவில் அந்த இடத்தில் மால் கட்டுகிறார்கள், ஆனால் அந்த நிலத்தின் மதிப்பு தற்போது 30 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
அவர்கள் நீதிமன்றம் போயி எதோ காரணம் காட்டி தடை போட்டால் தாமதம் ஏற்படுகிறது..10+ வருடமாக சிலர் அல்ப காரணம் காட்டி வழக்கை இருக்கிறார்கள்..இருந்தாலும் தண்டனை உறுதி ! தெய்வம் நின்று கொல்லும் !
பணம் இருப்பவராக இருந்தால் சட்டத்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்ற என்னத்தான் தான் அரசியல்வாதிகள் சாகும் வரை ஊழல் பண்ணுரான்க
தொட்டுப் பார் தட்டிப் பார் என்று வசனம் ஏன் வரவில்லை? குடியாத்தம் குமார் சொன்ன ₹20000 கோடி விசாரணை தேவை.
60000
60000rs
துரை முருகன் ஐடி ரெய்டு ஐடி அதிகாரியால் நியூ கிங்ஸ்டன் ஐசிஎஸ்இ பள்ளிகளை மூட வேண்டும். காந்தி நகர், காட்பாடி, பிவிஆர் சினிமாஸ் அடுத்த, எல்ஐசி அலுவலகம் உள்ளது. இடது பக்கம் இன்னும் காலியாக உள்ளது. அந்த பிளாட் இந்திய அதிகாரி ஒருவரிடமிருந்து துரை முருகன் சட்டவிரோதமாக வாங்கியது.. துரை முருகனுக்கு அந்த ப்ளாட் மலிவான விலையில் கிடைக்கிறது. மிக விரைவில் அந்த இடத்தில் மால் கட்டுகிறார்கள், ஆனால் அந்த நிலத்தின் மதிப்பு தற்போது 30 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
முதல்வர் துணை முதல்வர் அண்ணா பல்கலைக்கழகம் குறித்தே இன்னும் வாய் திறக்க வில்லை. அதற்க்குள் துரைமுருகன் பற்றி வாயை திறக்க
திருட்டு திமுக அனைத்து அமைச்சர்கள் முற்றும் தொறந்த முனிவர்கள் இல்லை. பன்னீர்செல்வம் ஊழல் பண்ணிட்டு இருக்கிறவன்.
நம் நாட்டில்அரசு ஊழியர் அல்லது அரசியல் வாதி மேல் வந்தா அவங்க செத்த பிறகு தான் எடுக்கிறாங்க.இதை வச்சுத்தான் துணிந்து ஊழல் செய்கிறார்கள்.
அப்படியானால் மோடி மீது எத்தனை முறை எடுக்க வேண்டும்
து முருகன் தள்ளாத வயதிலும் நெஞ்சுவலித்த போதும் டெல்லி சென்று சரி செய்து வந்திருப்பார்.
துரை முருகன் ஐடி ரெய்டு ஐடி அதிகாரியால் நியூ கிங்ஸ்டன் ஐசிஎஸ்இ பள்ளிகளை மூட வேண்டும். காந்தி நகர், காட்பாடி, பிவிஆர் சினிமாஸ் அடுத்த, எல்ஐசி அலுவலகம் உள்ளது. இடது பக்கம் இன்னும் காலியாக உள்ளது. அந்த பிளாட் இந்திய அதிகாரி ஒருவரிடமிருந்து துரை முருகன் சட்டவிரோதமாக வாங்கியது.. துரை முருகனுக்கு அந்த ப்ளாட் மலிவான விலையில் கிடைக்கிறது. மிக விரைவில் அந்த இடத்தில் மால் கட்டுகிறார்கள், ஆனால் அந்த நிலத்தின் மதிப்பு தற்போது 30 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
துரை முருகன் ஐடி ரெய்டு ஐடி அதிகாரியால் நியூ கிங்ஸ்டன் ஐசிஎஸ்இ பள்ளிகளை மூட வேண்டும். காந்தி நகர், காட்பாடி, பிவிஆர் சினிமாஸ் அடுத்த, எல்ஐசி அலுவலகம் உள்ளது. இடது பக்கம் இன்னும் காலியாக உள்ளது. அந்த பிளாட் இந்திய அதிகாரி ஒருவரிடமிருந்து துரை முருகன் சட்டவிரோதமாக வாங்கியது.. துரை முருகனுக்கு அந்த ப்ளாட் மலிவான விலையில் கிடைக்கிறது. மிக விரைவில் அந்த இடத்தில் மால் கட்டுகிறார்கள், ஆனால் அந்த நிலத்தின் மதிப்பு தற்போது 30 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
போஃபர்ஸ் போல பயணிக்க வாழ்த்துக்கள்!
பணத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
அப்படியானால் மோடி மீது எத்தனை முறை எடுக்க வேண்டும்
துரை முருகன் ஐடி ரெய்டு ஐடி அதிகாரியால் நியூ கிங்ஸ்டன் ஐசிஎஸ்இ பள்ளிகளை மூட வேண்டும். காந்தி நகர், காட்பாடி, பிவிஆர் சினிமாஸ் அடுத்த, எல்ஐசி அலுவலகம் உள்ளது. இடது பக்கம் இன்னும் காலியாக உள்ளது. அந்த பிளாட் இந்திய அதிகாரி ஒருவரிடமிருந்து துரை முருகன் சட்டவிரோதமாக வாங்கியது.. துரை முருகனுக்கு அந்த ப்ளாட் மலிவான விலையில் கிடைக்கிறது. மிக விரைவில் அந்த இடத்தில் மால் கட்டுகிறார்கள், ஆனால் அந்த நிலத்தின் மதிப்பு தற்போது 30 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
அவ்வளவு புடிச்சான் ... இவ்வளவு புடிச்சான் ...என்றெல்லாம் நிறைய செய்தி வருது... புடிச்ச பணத்தை எல்லாம் என்னதாண்டா பண்றானுங்க... அரசாங்கத்துக்கு போகுதா... அமலாக்கத்துறைக்கே போகுதா ... இல்ல கொஞ்சம் கமிஷன் எடுத்துக்கிட்டு... சம்பந்தமான ஆளுகிட்டயே கொடுக்கிறாங்களா
அருமையான கேள்வி, இதற்கு மட்டும் எந்த பதிலும் கிடைக்காது
ரிசர்வ்பேங்க் ஆப் இன்டியாவின் கருவூல அரையில் அனைத்து விவரங்களும் எழுதி அடுக்கிவைக்கப்படுமாம் உரிமையாளர் சட்டத்துக்கு உட்பட்டு சம்பாதித்த பணம் என கோர்ட்டில் நிரூபித்து கோர்ட்சர்ச்சுமென்டுடன் வந்து பெற்றுக்கொள்ளலாமாம் இல்லையென்றால் நாட்டுடமையாக்கப்பட்டு ரிசர்வ்பேங்க் இருப்பில் சேர்க்கப்படுமாம் அதன்பிறகு உரிமைகொண்டாடமுடியாதாம் எனவே அதன் விவரம் வெளியேதெரியவாய்ப்பில்லை
@parthibanperumal8716 super sir...thank you!
Makkal shouldering Debts
ennaavradu;
JJ jail sothukkal japthi
Kushi , kushio kushi😮😅😂🤣😁
என்னுடைய நீண்ட நாள் சந்தேகமும் இதுதான்
அருமையான விவாதம்.
நன்றி.!!
அண்ணா காலத்து அரசியல்வாதி எனக் கூறாதீர்கள் அண்ணா காலம் முதல் திருடியவன் என கூறுங்கள்....
நன்றி கெட்ட ஜென்மும்கூட!
Why SUDALAI didn't say "Thottu paar seendi paar".
Nothing will happen here. ED, CBI conviction rate is not even 1%.
Duraimurugan is 85 yrs old, has enjoyed all power money at the cost tax payers money.
I have full trust in Indian Judiciary that Duraimurugan, his son will not be disturbed, they will be safe.
Lalu Prasad was convicted in fodder scam after over 14 years, isn't it? So how do you say nothing will happen🤔? Judges pass Judgements based on law, evidence, witnesses.. and not as per whims and fancies of a judge. So stop all your stupid narratives 😛 your second comment supports duraimurugan. Do you mean that f king corrupt shirthole is innocent 🤔??
😂😂
😂
@nycomputers isn't Lalu Prasad punished? It took over 14 years, isn't it? Why do you support durai murugan saying he will be safe? Judges give their judgements based on law, evidence produced, witnesses, documents etc and not as per thier whims and fancies. Are you so stupid?
Judiciary is only for common people
Not for politician bro
₹200 திமுக உபிக்கு கொடுக்க ₹200 நோட்டா மாத்தி சிக்கிட்டாங்க🤣
அதையாவது கட்டிங் போடாம குடுத்தாங்கன்னு திருப்தி பட்டுக்கலாம்.
அவ்வளவே
அடுத்தவாட்டி மாட்டிக்காம இருக்க 100 ரூ தருவானுக... மானங்கெட்ட உபிஸ் அதையும் நாக்கை தொங்க போட்டுகிட்டு வாங்கிட்டு போகும்..
Sir neenga paaka Dr. Br. Ambedkar mariye irukinga❤
Exactly looking like him. 👍👍
இப்போது நாம் அரசியல் புரிதலை சரியாக மக்களுக்கு விளக்க வேண்டும் . மக்களாட்சி தத்துவத்தை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் . அரசியல் எல்லோருக்கும் முக்கியம் . கட்டாயம் சரியான நபருக்கு வாக்கு அளிக்க வேண்டும் . . கட்சி வைத்து வாக்கு அளிக்க கூடாது . மக்களுக்கு 500 Rs கொடுத்து ஒரு நபர் கணக்கில் 1 லட்சம் rs கொள்ளை அடிக்கிறார்கள் . மேலும் சட்ட சபை தேர்தலுக்கு நிற்பவர் அந்த தொகுதியில் வசிக்க வேண்டும் . மக்களை வாரம் வாரம் மக்களை சந்திக்க வேண்டும் . வியாபாரம் போன்ற தொழில் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க கூடாது . மக்களுக்கு சேவை செய்பவர்களை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்
ஒரு பொண்டாட்டிக்கு மேல் இருக்கக்கூடாது.மனைவிக்கு ஒரு துணைவி கூடாது
Ji. Your program is a class for budding legal students. ❤
Sathiya ayya good 🎉🎉🎉
நெறியாளர் தேவையற்ற குறுக்கீடுகளை தவிர்க்கவேண்டும்
இதற்கு நெறியாளரே கூறிவிட்டுபோகலாம்
அருமையான விளக்கம்
அன்பர் செந்தில் பாலாஜி அவர்கள் கைதாகி சிறையில் இருந்தபோது யூடூபில் பார்த்திருக்கிறேன்.... மீண்டும் தற்போது தன்மேலான தகவல்களை பரிமாற வந்துள்ளார்...
இந்த உடையில் நன்றாகவே இருக்கிறார்..
வாழ்த்துக்கள்.
திருடி முன்னேறும் கழகம் தான் திமுக
தற்குறி சங்கிகள் எப்போதும் கற்பனை கனவு உலகில் சஞ்சாரம் செய்யும் ஞானசூனியங்கள்
சம்பந்தம் இல்லாமல் demonetisation பற்றி பேசுகிறார். அது மார்ச் 2017 லேயே முடிந்து விட்டது. பணம் பிடி பட்டது ஏப்ரல் 2019. மேலும் இவர் திரும்ப திரும்ப எதற்காக 4 வது தூண் 4 வது தூண் என்று பத்திரிகை துறையை உயர்த்தி பேசுகிறார் என்றும் புரியவில்லை. அவர்களது இன்றைய தரம் எல்லாரும் அறிந்த ஒன்று😢
நான்காவது தூண் வலுவிழந்துவிட்டது
Thirudargal munnetra kazhavam 📖📌🥳
அந்த பிணவறை பணம் என்னாச்சு எல்லாமே டீலிங்கில் மறைந்து விட்டதோ இதேபோலதான் இதுவும் டீலில் முடியும்
துரைமுருகன் டெல்லி பயணம் தி மு க பிஜேபி ரகசிய கூட்டணி
ஏற்கனவே சேர்ந்து பீஸ்னஸ் பண்ணுறாங்க
திரும்பி பொணமா வருவானா? 😂
உண்மை
ஒன்றும் நடக்காது சட்டத்தில் இவ்வளவு ஓட்டைகள் இருக்கும் வரை
Very nice
விளக்கம் கொடுத்தற்கு வாழ்த்துக்கள். சர்க்கரையல்ல மண்டை வெல்லதயும், ரேஷன் அரிசி சாக்கிலும் ஓட் டை போட்டு கோடியை பார்த்தவர்கள்.
This case will go on for a minimum of 40 - 50 years. People above 50 years of age, can mind their own problems!
வணக்கம்,
விவாதத்தில் அளவுக்கு அதிகமாக ஆங்கில சொற்களை கலந்து, தமிழுக்கு நல்ல சேவை செய்கின்றனர்...
நன்றி
இவங்க தான் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட உரிமை வேண்டும் என்று கூப்பாடு போடுவார்கள்.
🎉🎉❤❤
Mr. Anchor allow the guest to talk.
True brother
நெறியாளர் இடை இடையே பேசி குழப்ப வேண்டாம்
நெறியாளர் பேட்டி எடுக்க வில்லை. பேட்டி கொடுக்கிறார்.
MB இல்ல MP 🙄
Excellent knowledge 🎉
Super
நாம சொல்றது என்னான்னா...இந்த ₹500 & ₹1000 கரன்சி நோட்டுகள் ஏன் பாகிஸ்தானிலிருந்து வந்திருக்கக் கூடாது ??
ஆ
க
திராவிட மாயை
கர்நாடக காவிரி நீ (ரே)ர்
தமிழக நீர் பா (சா) சனம்
தி (வ)ருந்தா திராவிடம் 🌷🌹🌷🌹🇮🇳
எங்களது தொகுதி குடியாத்தம் குமரன் கூறியது போல அண்ணன் கதிர் ஆனந்துக்கு இடி ரைட் வந்திருக்கிறது இதில் எந்த ஒரு மாற்றமும் அடுத்தபடியாக இவர் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன் மத்திய சிறை கண்டிப்பாக செல்வார் என்று பாத்திரம் எதற்கு காரணம் நமது குடியாத்தம் நான் நீங்க சொன்னது நடக்கிறது நான் எந்த ஒரு மாற்றமும் இல்லை 🎉🎉🎉🎉
Brilliant
👍
அருமை அருமை
❤❤❤❤❤
ENTHA NAALA THAAN SAMANEYA MAKKAL ETHERPARTHOM, THANK YOU SOOO MUCH MY GOD
🎉🎉🎉
New info thankyou sir
நாங்கள் என்ன தெலுங்கா ஏன்யா தெலுங்கு விளம்பரங்கள்
Govt staffs 90% telugu makkal than,amt vangitu vote pottutu ombittu poganum tamilan
வயசாயிடுச்சு அதனால ஜெயில்ல போட முடியாதுனு லிப்ஸ்டிக் வாயனை விட்டுடுவாங்க
Ulla pottu thuhil urikkanum bebebe bola bola vayan...
Yes
டுபுக்கு தரையில தேயுது 😂
நீதித்துறையும் வருமானவரித்துறையும் சிபிஐ துறையும் இன்னும் பலத்துறை பார்த்து வந்தவர்கள் நான் ஏன் என் கலாத்தார் பார்த்தோமே
Modi is clean politician honest.
Law students எல்லாம் இதை பார்த்தாலே நெறய கத்துக்கலாம் போலயே... 👍
சோதனை பற்றிய அலசலுக்கு முன் இத்தனை புகழ் மாலை ஏன்?!
சட்டப்பேரவை,ஜெ அவர்கள் ......
Wit ok. Wisdom ?
Dear mr. Madesh please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy
Ok u have given some messages thanks for that. But , u should have given more clarity
Good
Good பெ happy
திரடன் மாறி திருடர் கலக முன்னேற வேண்டும் என்று திரியும் கூட்டம் கூட்டமாக வாழும் இந்த தமிழகம்..😢😢😢😢
ஜயா எல்லா ம் புஸ் நடக்கப்போவது புஸ..
Advocates are taking action for their remunerationd
பல ரெய்டு கள் பற்றி விமர்சனம் கேட்டு , எங்களுடைய பொதுஅறிவு நன்றாக தெரியவந்தது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் சம்பந்தபட்ட பொதுவெளியில் உல்லாசமாக திரிந்து வந்து கொண்டிரிக்கிறார்கள். உங்களுக்கும் எங்களுக்கும் மூன்று வருட காலம் நன்றாக பொழுதுபோக்கு.
2019 இல் நின்றார் மக்கள் ஓட்டு போட்டு ஜெயித்து விட்டார். அஞ்சு வருஷம் கழித்து 2024 நின்று ஜெயித்தார். What a democracy. வாழ்க தமிழர் வளர்க தமிழ்நாடு
Jeikka villai j aythu. Vittargal Alhai yean wastage news ellamay waste
அம்பேத்கர் போன்ற மனிதர்
சட்டம் சாமானியனுக்கு. லாயர்கள் பிழைப்பு நடத்த. பொன்முடி, செந்தில் பாலாஜி மீண்டும் மந்திரியாகி ஊழல் செய்ய தொடங்கியாச்சு. 2006ஆம் ஆண்டு போட்ட கேச ஓட்டி ஓட்டி 2026க்கு வந்தாச்சு. நாலு திமுக மந்திரிங்க சொத்து குவிப்பு கேசு செத்து போச்சுன்னு கீழ் கோர்ட்டு சொன்னது, மூச்சு இருக்குன்னு சொல்னாரு ஒரு நீதிபதி. ஆனா, ஆறு மாசம் ஆச்சு, ஒன்றும் நடக்கல. நீங்க வெட்டித்தனமா எதையாவது பேசி பொழுத போக்குங்க.
"SEEKIRAM SOLIYA MUDINGA"❤🎉😊😊😊
Sir there is no political wisdom
Only wisdom is spiritual wisdom
Let us not wisdom
வழக்கறிஞர் அம்பேத்கர் போல தோற்றம் உடையவர்
எத்தனை அமைச்சர்கள் வீட்டில் ED ரெய்டு நடந்தாலும் யாரும் தண்டனை அடைய மாட்டார்கள்.
சட்டம் அதுபோல் இழுக்க அளவுக்கு இருக்கு. அதை சீக்கிரம். முடிக்க தான் மத்திய அரசு செயல்படுகிறது ஆனால் ஏதோ ஒரு காரணம் காட்டி அதை தள்ளி போடுகிறார்கள். 10 வருடமாக நடக்கும் வழக்கு இருக்கு! அதுவரை பறி முதல் செய்த பணம் பொன் வெள்ளி ஆவணம் எல்லாம் அரசாங்க பாதுகாப்பில் இருக்கு. முடிவு தெரிந்தால் தான் மொத்தம் பாதிய அல்லது ஏதும் கொடுக்க வேண்டாம் என்று தீர்ப்பு வரும் வரை காத்து இருக்கணும்.
சத்தியகுமார் முகம் பார்ப்பதற்க்கு அம்பேத்கார் அவர்களின் தம்பி போல் தெரிகிறது.
I remember a dialogue in Gowravaram Nadigar Thilagam film in1972
You do anything. I will protect you for the wrong doing. That is the law in our Country.
புதிய CRP criminal சட்டத்தில் இவை எல்லாம் நிறைய மாறி இருக்கு ! FiR தாக்கல் செய்து பின் தண்டனை 6-10 மாதத்தில் முடிவு தெரிந்து தண்டனை கொடுக்கணும். அதைத்தான் வக்கீல்கள் ஒதுக்கவில்லை. வாயித வாங்கி பணம் சம்பாதிக்க வழி இல்லாமல் போயி விட்டது.!
சரிதான் ! ஒரு நிரபராதி தண்டிக்க கூடாது - கோவலன் போல் என்கிற ஒரு அடிப்படை தன்மை வைத்துத்தான் நம் சட்டம் இருக்கிறது.. கோவலன் தீர விசாரிக்காமல் தண்டனை பெற்றதால் கண்ணகி கோபத்தில் மதுரை எரிந்து சாம்பல் ஆனது போல் ஆகக் கூடாது. குற்றவாளியை எப்படியும் பிடித்து விடலாம் என்கிற எண்ணத்தில் வந்தது. ஆனால், அதே குற்றவாளி - கௌவரம் கதையில் அவன் செய்யாத கொலையில் மாட்டிக் கொள்கிறான் அதான் தெய்வம் நின்று கொல்லும்; தர்மம் வெல்லும்!
கட்டாயம் தப்பித்து விடுவார்.
Threat with court collecting dues from client if they fail to produce
Closure account letter
Kilintha sattaill erunthu aarampithA arasial life pala aayiram kodi vaithulla durai murugan very lucky man God gift
Education loan closure credit card closure accounts not updated since from 2011.
Worst case scenario in banks
You should write about the MMDR act to BJP law minister
Catch hold of bank officials helped to exchange rs 200 instead of rs 500 and rs 1000.
இந்த வக்கீல் ஜவ்வா இழுக்குறார் சீக்கிரம் விஷயத்த சொல்லுயா 😂
State bank not updating transactions in EDP wing
Worst senario
After Electrol bond case at Supreme court sbin stated now only updating transactions with HCL TECH
WORST CASE
Dr ambedkar ✅
திமுக ஆட்சியில் மக்கள் சந்தோசத்தின் உச்சும்
The easiest way to justify and getting clean chit as like as MrAjit from Mharashtra is role modle
Ethuvum nadakathu sir
Lawerசார் வணக்கம்,1995 நரசிம்ம period,2013 மன்மோகன்சிங் period ஒரு குறிப்பிட்ட மதத்திற்க்காக முற்றிலும் சாதகமாக புதிய சட்டங்கள் போட்டதாக பேசப்படுகிறது, இதன் உண்மை தன்மை என்ன
1991to 1996 நரசிம்மராவ்
அட போங்கயா நிறையா பார்த்துட்டோம்....
இந்த ரெய்டால் துரைமுருகன் னுக்கோ மகனுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரிகிறது.இது ஏதோ வங்கிக்கும் ஈடி கும் உள்ள பிரச்சனை.
Why beeing hawala currency transaction .
இதற்குத்தான் மு.க. அழகிரி முதல்வர் ஆகவேண்டும். மங்குனிக்கு ஒன்றும் தெரியாது. மு.க. அழகிரி வாழ்க
மு.க அழகிரி ஸ்டாலினை விட பயங்கர ரவுடித்தனம் . மதுரையை அழகிரி எப்படி மன்னர் ஆட்சி புரிந்தார் என மதுரைவாசிக்கு தெரியும்.
இந்த வழக்குரைஞர் சில நேரங்களில் Presentation of the following words something like என்ன சொல்ல --------
இதெல்லாம் கண் துடைப்பு தான்.
இப்படிதான் செந்தில்பாலாஜி, பொன்முடி வழக்கில் எதிர்பார்த்து ஏமாந்த மக்கள்.
பாஜாகவுக்கு தைரியம் இல்லை.
நடக்கப்பபோவது ஒன்றும் இல்லை.😂😂😂
Does ECI has power 2 stop a person from contesting elections if they have criminal or corruption taint? 🤞🏼🧿🙏🏼!
மாண்புமிகு உதயா வாழ்க. கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள். கேரளமாநில லாட்டரியில் தமிழக மக்கள் பணத்தை இழக்கின்றனர். நாம் தமிழக லாட்டரி விற்றால் அரசுக்கு வருமானம் கிடைக்கும்.
Super
மார்ட்டின் வசம் விடலாமா?
அதெல்லாம். ஒரு நாடகம் தான்
ஏன்யா ஆரம்பத்தில் அந்த ஆள் புகழ் பாடி அறுக்கறீங்க ?
Nov 2016 இல் Rs 200 currency note புழக்கத்தில் இல்லை. Aug 2017 தான் புழக்கத்தில் விட்டது.
Nov 2016 இல் புது
2000/- மற்றும் புது 500ரூபாய் நோட்டுக்கள் மாத்திரம் தான் வெளி வந்தது. Advocate சொல்வது தவறு.
அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் கவர்னர் தான் அந்த சார்
Only voice no action is a cinema madel
Another news is another case without any verdicts 😢
இனிமேல் முகம்மது பின் துக்ளக் நாடகத்தில் வந்த வசனம் போல் உண்மையில் நடக்கிறது.மேலும் நன்றாக நடக்கப்போகிறது.
ஓட்டுப்போட பணம்
கொடுப்பது
சட்டவிரோதம்.அதையே அரசு கருவூலத்திலிருந்து முன்கூட்டியே கொடுத்தால் சட்ரீதியாகிவிடுகிறது.
Money is king 😅
The host is unnessarily interfering with guest. An irritating journalism
Super powers will protect , flight to Delhi.
It was income tax department seized cash in 2019 and not election commission....
உபி நோட்....₹200😱😧🙄
ua-cam.com/video/jjj3oiSwpyQ/v-deo.htmlfeature=shared