தமிழ் படத்தில் தமிழன் தான் நடிக்க வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்.? ஏண்டா பிரகாஷ் ராஜ் ஏண்டா உளர்றே? மோடி யாரோட வாரிசு? இவனை எல்லாம் எதுக்கு பேட்டி எடுக்கறீங்க? இவன் சொல்றத கர்நாடகாவில் எவனும் கேட்க மாட்டாங்க.
தமிழன் அங்கே பொய் கன்னடத்தில் நடித்து பெயர் வாங்கினால் தமிழன் அங்கு கொடிகட்டி பறக்கலாம் தமிழன் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டினால் இப்படி தான் புலம்பவேணும் இதுக்கெல்லாம் திறமை வேணும்
@Karthick Jayaraman ஏறா புறதக்குவ யதவா நுவ்வேன்டறா தெலுகுலோ பிச்சிபிச்சிகா வாகுதுன்னாவு ஏன்டி நுவ்வு தெலுங்கா!!தமிழனா??? தமிழ் லெ பேசு டா பரதேசி வந்துட்டார் பெரிய இவர் தெலுங்கில் பவர்ஸ்டார்க்கு வசனம் எழுதிய திரமைசாலி அரிவாளி ****போடா கோமாளி நீ தெலுங்கு பாடு சூத்தை மூடு வந்துட்டாய்யா
பெங்களூரு cental MP தொகுதியில் பயலுக்கு 26000 votes . ஜெயித்தது மோகன் பிஜேபி . இந்தப்பயல் டெபாசிட் போனது . இந்த நாய்க்கு ஒரே பிரச்சினை -- மோதி கிறிஸ்தவன் ஹிந்துக்களை கன்வெர்ட் செய்ய விடலே .
மிஸ்ட்டர் ஒலக நாயகனும் ரசுனி தாத்தாவும் எங்கிருந்தாலும் உடனடியாக வந்து பிரகாஷ் ராஜ் இடம் ஒரு கிளாஸ் வாங்கிக் குடிக்கவும் தண்ணிய சொன்னே 😂😂😂😂 என்ன தெளிவான பேச்சு என்ன தெளிவான பார்வை என்ன தெளிவான பதில் அண்ணே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👏👏👏👏
Sri Prakashraj is a knowledgeable person . Possesses good understanding of poor and middle class people s problems. Deserving to be elected as p arliamentrian
இவ்வளவு ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுக்கும் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏 உங்களைப் போன்றோர் அரசியலுக்கு வந்தால் நிச்சயமாக மக்கள் நன்மை பெறுவார்கள்.. 👍அது நீங்கள் பிறந்த மண் கர்நாடகவாக இருந்தால் நான் மிக்க மகிழ்ச்சி கொள்வேன்🙏🙏🙏🙏🙏🙏
@@karthickkar3268 நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல. இப்ப நாம் தமிழர்ல இல்லப்பா. வெளியில் வந்து 1 வருடம் ஆகிவிட்டது.. இப்ப இந்த கமெண்ட் பார்க்கும் போது நானும் இந்த கூட்டத்துல இருந்திருக்கேன்னு கேவலமா இருக்கு.
தெளிந்த நீரோடைபோல் எல்லா கேள்விகளுக்கும் மழுப்பாமல் தெளிவான பதிலையும் தனது நிலைப்பாட்டையும் இதுபோல் கூறும் நேர்மை துணிவு தமிழகத்தில் அரசியலில் குதிப்பேன் எனக்கூறும் ரசினி கமலுக்கு இல்லை. சபாஷ் பிரகாஷ்ராஜ்
you have zero knowledge about this. it is very clear in the way you speak. we already have rights. listening to assholes like seeman has made your brain malfunction, that is if you even had any in the first place. read a bit of history you brainwashed fool
just because you throw a couple of words around doesn't make you educated. you are biased in interpreting info. supporting guys who support terrorist orgs like ltte speaks a lot about your so called "education"
நோய்நாடி நோய்முதல்நாடி.. அருமை Mr.பிரகாஷ்ராஜ். எந்த கட்டுப்பாடுமற்ற நிலையில் மக்களவையில் கேள்வி கேட்க ; விரும்பும் தங்கள் விருப்பம்,முயர்ச்சி, வெற்றி🏆 பெரவாழ்த்துக்கள்.✌️
I'm from devar community agree I was a CASTIEST however seeman made me to be so proud as "TAMILAN da" than "devar vamsam da".....very much true....with so much of consciousness of truth....#naamtamilar
ஐயா நான் உங்களை தப்பா புரிந்து கொன்டு இருந்தேன் மன்னிக்கவும். நீங்கள் கர்நாடகத்தில் இங்கு நாம் தமிழர் கட்சி போள் கர்நாடகத்தில் நீங்கள் நடத்த வேண்டும். நீங்கள் கர்நாடகர் மக்கள்ளாக நாங்கள் தமிழக மக்களாக அனைவரும் ஒன்று இனைந்து வாழவேண்டும்.மகிழ்ச்சி
நீ என்ன ஒதுக்கிட்டு வேணாலும் அரசியல் செய்யலாம் ஆனால் என்னோட கொள்கையை ஒதிக்கிட்டு சத்தியமா நீ அரசியல் பண்ணமுடியாது- சீமான் 😎😎😎 அண்ணனோட ஒவ்வொரு சொல்லும் நிஜமாகுது😍😍 வெல்வது உறுதி.... நாம் தமிழர்🔥🔥🔥🔥
சீமான் அவர்களின் பெயர் குறிப்பிடபட்டதாலேயே நான் இந்த காணொளியை பார்க்க ஆவலானேன்.. பார்த்ததால்தான் சிக்கலான விசயங்களை குறித்து பிரகாஷ்ராஜின் தெளிந்த பேச்சும் அதன் விளக்கங்களையும் புரிந்துகொள்ளமுடிந்தது...
அருமையான பேச்சு. நல்ல மனிதர்.இப்படி அனைவரின் நலனை அறிந்து செயல்படும் ஒருவர்தான் தலைவனாக வரும் தகுதியுடையவர் என நம்புகிறேன். அண்ணன் சீமானின் பேச்சை போலவே அனைத்து கேள்விக்கும் தெளிவான பதில் அளிக்கிறார் வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ் சார்.
Mr.Seeman is speaking about the politics that's connivingly not working in the interest of people of Tamil Nadu as a whole, My question is whats wrong in calling a Kannada guy as Kannada guy in Tamil Nadu ? .. why should he feel the need to call himself a Tamilian just to survive here... Isn't that the biggest crime of all to have an unwritten societal norm which influences or forces a person to call himself a Tamilian even though he is not just to claim his rightful place in this society .... I would welcome a politician with open arms who declares that yes my mother tongue is not Tamil but Tamil Nadu is my mother land and i will work for its betterment.... Mr.Seeman is the one who is actually speaking to protect the idea called India.......
அருமையான விவாதம். 1)தைரியமா சொன்னீர்கள் இந்தியாவில் சுதந்திரமைடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலான பின்னும் மக்களாட்சி அமையல மக்கள் அரசிடம் கேட்பது வெளிப்படையான அரசியல். 2)மேகதாது அரசியல் சம்பந்தப்பட்ட மக்களிடம் விவாதிக்காம கட்சிகள் மற்றும் அமைப்புகள் சுயநலத்துக்காக தீர்வு ஏர்ப்படவிடாம தடுக்கிறது. 3)மாநில அரசின் உரிமைகள் பாதுகாக்கப்படனும்.
சீமான் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்கால ஆளுமை மிக்க அரசியல் விமர்சகர் மற்றும் எதிரிகளுக்கு அடிக்கப்படும் சாவுமணி, எதிர் கால சந்ததிகள் விழித்துக் கொண்ட வரலாறு...!!
நன்றி பிராகஷ்ராஜ் சார்,தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்பதை புரிந்துகொண்ட நல்ல மனிதர்,நீங்கள் கர்னாடகாவில் வெற்றிபெற எங்கள் வாழ்த்துக்கள்... 👍🏼🙏🏼.
1000000 vote we support
உண்மை நண்பரே உரக்கச் சொன்னீர்கள்!
தமிழ் படத்தில் தமிழன் தான் நடிக்க வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்.? ஏண்டா பிரகாஷ் ராஜ் ஏண்டா உளர்றே? மோடி யாரோட வாரிசு? இவனை எல்லாம் எதுக்கு பேட்டி எடுக்கறீங்க? இவன் சொல்றத கர்நாடகாவில் எவனும் கேட்க மாட்டாங்க.
@@karthimanju1410
பேச்சை கேட்கிறதா . இந்த நாய் பெங்களூரு சென்ட்ரலில் நின்னப்போ 26000 வோட் MP சீட் . சி மோன் பிஜேபி ஜெயிச்சாரு . பயலுக்கு டெபாசிட் அவுட் .
மோதி பாவாடை ஹிந்துக்களை கன்வெர்ட் செய்ய விடலே . ஒப்பாரி வைக்குது நாய் .
@@karthimanju1410 podaa வந்தேறி தெலுங்கு தேவிடியா நாயே
சீமான் அண்ணா பெயர்க்காக இந்த வீடியோவை பார்த்தேன். மிக்க நன்றி பிரகாஷ் ராஜ்
மிக சிறப்பு சார் சீமான் அண்ணா தான் கடைசி நபிக்கை நாம் தமிழர்,,,
நான் அண்ணன்சீமானின் பெயரை கண்டதும் தான் இந்த காணொளியை பார்த்தேன்
ஆமகுஞ்சி
நானும்
Yes I am all so.sure.
நானும்
nanum
சீமான் அண்ணா பெயர் போட்டதுக்கு நான் ஒரு லைக் போடுற 💪💪💪 நாம் தமிழர்
iruppai 🔥🔥🔥 tamizha 💪💪💪
!mma)aghabn
சீமானுக்காக பார்ப்பவர்கள் ஒரு லைக்... போடுங்கோ!
6
Iam from tamileelam
நானும் சகோ
Mundakalappa...
@@sriharister sootha saathu Sri Hari 😂
சீமான் சொல்வதுதான் சரி....இனியாவது தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்..சாதி மதங்களை கடந்து ஒன்று படுவோம் நாம் தமிழராக .
Ravi Krish 👍
Arumai 💪💪💪
நாம் தமிழனாக இ௫ப்போம்
It
பிரகாஷ் ராஜ் மீது மதிப்பு உயர்கிறது.....அவர் பேசும் தமிழ் பேசும் விதம்....ஒரு சிறந்த தலைவராக கர்நாடகத்துக்கு அமைவார்......
தமிழ் நல்லா பேசுகிறார் அது என்ன கர்நாடத்திற்க்கு முதல்வர் தமிழ் நாட்டுக்கு முதல்வராக வரக்கூடாதா?
தமிழன் அங்கே பொய் கன்னடத்தில் நடித்து பெயர் வாங்கினால் தமிழன் அங்கு கொடிகட்டி பறக்கலாம் தமிழன் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டினால் இப்படி தான் புலம்பவேணும் இதுக்கெல்லாம் திறமை வேணும்
@Karthick Jayaraman 🤣🤣
@Karthick Jayaraman ஏறா புறதக்குவ யதவா நுவ்வேன்டறா
தெலுகுலோ பிச்சிபிச்சிகா வாகுதுன்னாவு ஏன்டி நுவ்வு
தெலுங்கா!!தமிழனா???
தமிழ் லெ பேசு டா பரதேசி
வந்துட்டார் பெரிய இவர்
தெலுங்கில் பவர்ஸ்டார்க்கு வசனம் எழுதிய திரமைசாலி
அரிவாளி ****போடா கோமாளி
நீ தெலுங்கு பாடு சூத்தை மூடு
வந்துட்டாய்யா
உண்மை
உப்புபோட்டு சாப்பிடுற ஒரே நடிகன் பிரகாஷ்
நாம் தமிழர் 💪💪
PRAKASHRAJ SUPER GOOD GREAT MAN
பெங்களூரு cental MP தொகுதியில் பயலுக்கு 26000 votes . ஜெயித்தது மோகன் பிஜேபி .
இந்தப்பயல் டெபாசிட் போனது .
இந்த நாய்க்கு ஒரே பிரச்சினை -- மோதி கிறிஸ்தவன் ஹிந்துக்களை கன்வெர்ட் செய்ய விடலே .
சீமான் என்பவர் தமிழினத்திற்கான தலைவர் மட்டும் அல்ல. அனைத்து உயிர்களுக்குமானவர்... இதனை உணர்ந்த பிரகாஷ்ராஜ்கு நன்றி..
34:48 புரிந்து கொண்டமைக்கு நன்றி பிரகாஷ்ராஜ் ... வாழ்த்துக்கள்...
இவர் பேசுவது தான் உண்மை. கட்டாயம் வெல்ல வேண்டும்... வாழ்த்துக்கள் வெற்றி பெற வேண்டும்...
தலைப்பில் அண்ணன் சீமானின் பெயர்க்காக இந்த வீடியோவை பார்த்தேன்...!
Ruban K super brother same
நாம் தமிழர்
Bro, Im Malaysia Thamilan nanum Seeman kagathan parthen
Me to sir
I am SRI LANKAN TAMIL
ME TOO
சீமான் தமிழ்நாட்டிற்கு தேவையான தலைவர்
சகோதரா, சீமான் உலக தமிழர் எல்லோருக்குமானவர்.
Correct
Good
சீமான் உலக மாமாகளுக்கு தலைவர்
Seeman is a real hero, super leader, Tamil Nadu people should give him a chance to rule.
6:35 """எல்லாருக்கும் முக்கியம் நாடுதானே"""..பிரகாஷ்ராஜ் உயர்ந்துவிட்டார்...
பிரகாஷ் ராஜ் சார் சினிமாவில் தான் நீங்க வில்லன். உண்மையில் நீங்கள் கதாநாயகன்... சூப்பர்...
பிரகாஷ் ராஜ் செம தெளிவாக பேசுகிறார். அருமை
Prakash Raj is fake villain but real hero
😉😉😉😉
சீமான் சொல்வது சரிதான் என தோணுது...
அதுதான் உண்மை நானே இப்பொழுதுதான் உணர்ந்தேன் 😏🤗
35.00 கர்நாடகாவை கன்னடனே ஆளவேண்டும்.
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும் என்பதில் என்ன தவறு உள்ளது.
நாம்தமிழர்கட்சி விரைவில் ஆளும் தமிழர் உரிமைவாழும் உலகம்போற்றும் ஆட்சிஅரங்கேறும்
Thamilan Thaan Aalvan.
Poruthathu pothum Thinam lilith elu pappa.
Pitchyeduthu pilaikka vantha Paradesi koottam INGU, Thalai Thamilan yena poy visham thalaikkeri aaduthada Aattam.
ஒவ்வொரு சாதாரண மனிதனின் மனதில் இருக்கும் குமுறல்களை தைரியமாக வெளிப்படையாக பேசிய பிரகாஷ் ராஜ் சாருக்கு நன்றி...
சீமான் என்ற பெயர் இருந்தால் அதிக பார்வையார்களை தொடுகிறது காணொளி
சரியான பதிவு
Obviously bro
நானும்தான் 🙋♂️
@@localguidertamilnadu3807 superb
Unmaiiii pointtt
தமிழர்களின் வேதனையை புரிந்து கொண்டதற்க்கு நன்றி ஐயா
Ram Chanran நன்றி!
Spelling mistake illama eludha therinja mattum tamilla eludhunga
Naam tamilar 😍💪
ஐயா நிக வில்லன் இலா நிகா தான் கதணயகான்
@@SriRam-ch7qx thavaru. Paratta vendum.
மிஸ்ட்டர்
ஒலக நாயகனும்
ரசுனி தாத்தாவும்
எங்கிருந்தாலும்
உடனடியாக வந்து
பிரகாஷ் ராஜ் இடம்
ஒரு கிளாஸ் வாங்கிக் குடிக்கவும்
தண்ணிய சொன்னே 😂😂😂😂
என்ன தெளிவான பேச்சு
என்ன தெளிவான பார்வை
என்ன தெளிவான பதில்
அண்ணே
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் 👏👏👏👏
காவேரி தண்ணீரை தானே சொன்னிங்க.
😂😂😂😂
நீங்க சொன்னது நல்ல தண்ணிய இல்லை உப்பு தண்ணிய அண்ணா எது நாளும் சரி வேகமாக குடிக்க சொல்லுங்க கொஞ்ச புரிதல் வரட்டும்
Ha ha ha ஒரு கிளாஸ் அவனுங்க குடிச்சே ஆகணும்😂😂😂
"நான் தமிழன் என்று உள்மனதில் எண்ணம் தோன்றினால் சாதி மதம் இனம் பற்றிய எண்ணம் காணாமல் போகும்"
Awesome word. .
Extreme Truth.
Kala Kathayam marum bothu marithan aganum
tamilanai muthelil parunggal apuram mathevanai parpom
அப்படி தமிழன் என்ன ஸ்பெஷல் . பிராமண சுபீரியாரிட்டி வேணாம் . தமிழன் சுப்பீரியாரிட்டி வேணுமா .
தலைப்பு அருமை மிகச்சிறப்பு அதனால் தான் இந்த கானொலிய பார்க்க வந்தேன்....
Supper.anna
Sri Prakashraj is a knowledgeable person . Possesses good understanding of poor and middle class people s problems. Deserving to be elected as p arliamentrian
அருமையான விளக்கம்
பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு நன்றி,
ஆண்டால் காங்கிரஸ், பாஜக
சிறப்பான புரிதல்
நாம் தமிழர் 💪💪💪💪💪
இத்தனை வருடம் அண்ணன் சீமான் கருத்தை உள்வாங்கி அப்படியே பேசுகிறார், பிரகாஷ் ராஜ் அவர்கள்,
மோடியை பற்றி தான் பேசினார் ங்கோயாலே
மோடியை பற்றி தான் பேசினார் ங்கோயாலே இதுலயும் விளம்பரம் நீ வாங்குற 5 பத்துக்கு தேவையா
@@rdravi.rrdravi4796 comedy piece 😂😅
சீமான்💪💪💪
கயல்விழி🖕🖕🖕🖕🖕🖕🖕
தலைப்புக்காகவே விருப்பம் தெரிவித்தது எத்தனை பேர்?
இந்த ஊடகங்கள் அண்ணனை காட்டாமல் இருக்கலாம் ஆனால் அண்ணனின் பெயரை வைத்துதான் இந்த ஊடகங்கள் பிழைக்கின்றனர்.
@@sanjeevthiru2757 நிதர்சன உண்மை...
@@sanjeevthiru2757 உண்மை அண்ணா
Naam tamilar 😍💪
Me too bro!
இவ்வளவு ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுக்கும் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏 உங்களைப் போன்றோர் அரசியலுக்கு வந்தால் நிச்சயமாக மக்கள் நன்மை பெறுவார்கள்.. 👍அது நீங்கள் பிறந்த மண் கர்நாடகவாக இருந்தால் நான் மிக்க மகிழ்ச்சி கொள்வேன்🙏🙏🙏🙏🙏🙏
நாம் தமிழராக வெல்வோம் ஒருநாள்..
Another 8
@@karthickkar3268
நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல.
இப்ப நாம் தமிழர்ல இல்லப்பா. வெளியில் வந்து 1 வருடம் ஆகிவிட்டது.. இப்ப இந்த கமெண்ட் பார்க்கும் போது நானும் இந்த கூட்டத்துல இருந்திருக்கேன்னு கேவலமா இருக்கு.
இனம் மொழி பார்ப்பது உரிமைக்காகவே. பிரிவினை அல்ல. நாம் தமிழர்...
Semma
உண்மை... ஆனால் சிலருக்கு அந்த புரிதல் இல்லை... சிலர் புரிந்தும் புரியாதது போல் வேஷம் போடுகிறார்கள்...
உரிமை அருமை சகோ
Super ah sonnenga saravannan
Yes
நேர்மையான திமிர் , வாழ்த்துக்கள் பிரகாஷ் சார்.
தெளிந்த நீரோடைபோல்
எல்லா கேள்விகளுக்கும்
மழுப்பாமல் தெளிவான பதிலையும்
தனது நிலைப்பாட்டையும் இதுபோல் கூறும் நேர்மை துணிவு தமிழகத்தில் அரசியலில் குதிப்பேன் எனக்கூறும்
ரசினி கமலுக்கு இல்லை.
சபாஷ் பிரகாஷ்ராஜ்
yes bro
உண்மை.....
Oruthara paratumbodhu avaramattum paratunga , avara peruma padutha mathavangala ilivu paduthadhinga , adhu nalla behaviour illa
Naam tamilar 😍💪
Bro. Kandippa rajini nd kamal arasiyal la win panna mattanga.
தலைப்பில் சீமான் பெறு பாத்து தான் இந்தா கானொலி பார்த்தேன்
நாம் தமிழர் 💪
பிரகாஷ்ராஜ்க்கு நேர் கொண்ட பார்வை!
நேர்மையும் மனிதத்துவமும் நிறைந்த மனிதர்.
Manithanayammullavar...
வாழ்த்துக்கள் பிராகாஷ்ராஜ் சார் ..!! அருமை !!
At what time ilayaraja75 telicast at sun tv
35:58 talk about seeman
நன்றி.
நன்றி
நன்றி
நான் கூட மொத்தமா பாக்கணுமா னு பார்த்தேன்
நன்றி
He has a clear vision. Wish he wins. All the best Mr.Prakash Raj.
அண்ணன் சீமானின் பெயர்க்காக இந்த வீடியோவை பார்த்தேன்...!
தலைப்பில் அண்ணன் சீமான் பெயர் இருந்ததால் தான் பார்த்தேன் நாம் தமிழர்
😀
💪💪💪
பிரகாஷ் ராஜ் அண்ணன் கூறுவது சரிதான்
நல்ல தெளிவான பேச்சு..
அண்ணன் பிரகாஷ்ராஜ் சொல்வது முற்றிலும் சரியான விடயம் நன்றி அண்ணே சமமா பேசுறீங்க
சீமான் 34:50..
Thanks bro
Thank u
ITHU THERIYAMA THANGA COMMENTLA THEDITU IRRUNTHEN.TAHKANS...
Thanx ya
Thank you
பிரகாஷ்ராஜ் நல்லா சிந்தனைகள் வாழ்க 👍👍👍👍👍👍
Chellam i love you Chellam.... அறிவார்ந்த சிந்தனையான பேச்சு
அண்ணன் சீமானின் அரசியல் அடுத்த தலைமுறைக்கானது.
நாம் தமிழர். சேலம்
பிரகாஷ் ராஜின் தமிழ் மிகவும் இனிமையாக இருக்கிறது.
இனிமேல் எல்லாம் சீமான் வசம் வரும்... இது காலத்தின் கட்டாயம். நாம் தமிழர். 💪 💪 💪
KALAIYARASAN Tamilan dei loosu maari pesama veetuku po
don't be stupid. get an education first and let go of this inam veri
you have zero knowledge about this. it is very clear in the way you speak. we already have rights. listening to assholes like seeman has made your brain malfunction, that is if you even had any in the first place. read a bit of history you brainwashed fool
just because you throw a couple of words around doesn't make you educated. you are biased in interpreting info. supporting guys who support terrorist orgs like ltte speaks a lot about your so called "education"
that statement literally proves you have zero brains and unfit to have a political convo
poi seeman poola sappu
நோய்நாடி நோய்முதல்நாடி..
அருமை Mr.பிரகாஷ்ராஜ்.
எந்த கட்டுப்பாடுமற்ற நிலையில் மக்களவையில்
கேள்வி கேட்க ; விரும்பும் தங்கள் விருப்பம்,முயர்ச்சி,
வெற்றி🏆 பெரவாழ்த்துக்கள்.✌️
I'm from devar community agree I was a CASTIEST however seeman made me to be so proud as "TAMILAN da" than "devar vamsam da".....very much true....with so much of consciousness of truth....#naamtamilar
அருமை நண்பா ...நாம் தமிழர் 💪💪💪 சாதிய தூக்கி போடுங்க.
It's tough to come out of illusion of castism you done it bro...
Even I too the same but not by seeman before that.
Naam Tamilar 🐅💪
John
bangalore
இதுவே அரசியல் புரட்சி..! சேருவோம் தமிழராய்..!
Fantastic Prakash Raj, All the Best Lot of love from Tamilnadu❤❤❤
நீங்கள் ஒரு கன்னட மொழி இனத்தவறா இருந்தாலும் தமிழ் நேசன் விதம் அருமை இங்குள்ள தமிழர்கள் சிந்திக்கவேண்டும்
சீமான் பேர போட்டாதான் வீடியோகூட ரீச் ஆகுது 😂😂 மீடியா தன்னால சீமான பிதிபலிக்கும்டா எங்க அரசியல் அப்படி👏 நாம் தமிழர்💪
Ha.....ha. haaaaaa....
நாம் தமிழர்........
Ha.ha.,....ha
Ithu enada pudhu poraliya iruku
சிறப்பு
ஐயா நான் உங்களை தப்பா புரிந்து கொன்டு இருந்தேன் மன்னிக்கவும். நீங்கள் கர்நாடகத்தில் இங்கு நாம் தமிழர் கட்சி போள் கர்நாடகத்தில் நீங்கள் நடத்த வேண்டும். நீங்கள் கர்நாடகர் மக்கள்ளாக நாங்கள் தமிழக மக்களாக அனைவரும் ஒன்று இனைந்து வாழவேண்டும்.மகிழ்ச்சி
Avaney oru communist loosu... Avanukkun Evan vote poduvaan
நீ என்ன ஒதுக்கிட்டு வேணாலும் அரசியல் செய்யலாம் ஆனால் என்னோட கொள்கையை ஒதிக்கிட்டு சத்தியமா நீ அரசியல் பண்ணமுடியாது- சீமான் 😎😎😎 அண்ணனோட ஒவ்வொரு சொல்லும் நிஜமாகுது😍😍 வெல்வது உறுதி.... நாம் தமிழர்🔥🔥🔥🔥
சீமான் பெயரைபார்ததினால் பார்த்தேன் ஆனால் அண்ணண் சீமானின் பேச்சை இவரும் தொடர்ந்துள்ளார் நன்றி பிரகாஷ்ராஜ்
சீமான் அவர்களின் பெயர் குறிப்பிடபட்டதாலேயே நான் இந்த காணொளியை பார்க்க ஆவலானேன்.. பார்த்ததால்தான் சிக்கலான விசயங்களை குறித்து பிரகாஷ்ராஜின் தெளிந்த பேச்சும் அதன் விளக்கங்களையும் புரிந்துகொள்ளமுடிந்தது...
பிரகாஷ் ராஜ் அய்யா அருமையான பதில்,
சீமான் என் இனத்திற்கான
தலைவன்
Superb vision and speech
சீமானுக்காக பார்த்தேன்....
எனது சீமானுத பாத்தியா😁?
Reflection of Seeman's thinking agenda.
நல்ல மனிதர் அருமையான தெளிவான பதில்கள் புரிதல்கள் . நடுநிலைத்தன்மை வாயந்த உண்மைக்கு புறம்பாக போகாத மன்தர்......... நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
தெளிவான ஞானம் உள்ளவர்.நல்ல மனிதர்...
வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ்
"சீமான் சொல்றதுதான் சரி,, தலைப்புக்கே ராயல் சல்யுட்
Musathik Ali super bro
Ture 100%
Naam tamilar 😍💪
superb anna
Congratulations sir.. Your correct karnataka for karnataka people. Tamil nadu for tamil people... நாம் தமிழர்..
நாம் தமிழர் வெல்லும் ஒரு நாள் வென்றே தீரும் 👋 நாம் தமிழர் 👋
நாம் தமிழர் வெல்லும் 💪💪💪💪
சூப்பர்...பிரகாஷ்ராஜ்..
🔥 🔥 🔥 🔥 🔥 🔥 Prakashraj the genius 🔥🔥🔥🔥🔥🔥🔥
அண்ணன் சீமான் பெயருக்காகவே பார்த்தேன்...நாம் தமிழர்💪💪💪..
நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥
நாம் தமிழர்....💪💪💪
சிறந்ததொரு தெளிவான பார்வை. நல்லதொரு குமுகாய நோக்கு. வாழ்த்துகள். ஒரு நடிகராக பிரகாசித்ததுபோல் அரசியலிலும் தேசிய அளவில் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்.
அருமையான பேச்சு. நல்ல மனிதர்.இப்படி அனைவரின் நலனை அறிந்து செயல்படும் ஒருவர்தான் தலைவனாக வரும் தகுதியுடையவர் என நம்புகிறேன். அண்ணன் சீமானின் பேச்சை போலவே அனைத்து கேள்விக்கும் தெளிவான பதில் அளிக்கிறார் வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ் சார்.
Too mature, example of good speaker 👌👌👌
Mr.Seeman is speaking about the politics that's connivingly not working in the interest of people of Tamil Nadu as a whole, My question is whats wrong in calling a Kannada guy as Kannada guy in Tamil Nadu ? .. why should he feel the need to call himself a Tamilian just to survive here... Isn't that the biggest crime of all to have an unwritten societal norm which influences or forces a person to call himself a Tamilian even though he is not just to claim his rightful place in this society .... I would welcome a politician with open arms who declares that yes my mother tongue is not Tamil but Tamil Nadu is my mother land and i will work for its betterment.... Mr.Seeman is the one who is actually speaking to protect the idea called India.......
பிரகாஷ்ராஜ் ஐயா அவர்களே உண்மையை சொல்கிறீர்கள் சிறப்பு ஆகையால் ஈசன் அருளால் தாங்கள் பல்லாண்டு வாழ்க
SEEMAN IS SEEMAN
இனம் மொழி பார்ப்பது உரிமைக்காக, பிரிவினைக்காக அல்ல
திராவிடமே செய்தாகி விட்டது புதுசா ஏதாவது செய்ய சொல்லு தம்பி நீ நிறைய படிக்க வேணும்
கடைசியாக சொன்ன வார்த்தை அருமை அருமை... இதைப்போன்று எல்லாரும் இருந்தால் ஒவ்வொரு மக்களுக்கும் பிரச்சனை என்பதே வராது
Seeman ❤ ❤ ❤ 👏
தலைப்பில் அண்ணன் சீமானின் பெயர்க்காக இந்த வீடியோவை பார்த்தேன்
தமிழகத்திற்கு அண்ணன் சீமான் தான் முதல்வராக வர வேண்டும்
😍😍😍நாம் தமிழர்🔥💪💪💪🔥
அருமையான விவாதம்.
1)தைரியமா சொன்னீர்கள் இந்தியாவில் சுதந்திரமைடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலான பின்னும் மக்களாட்சி அமையல மக்கள் அரசிடம் கேட்பது வெளிப்படையான அரசியல்.
2)மேகதாது அரசியல் சம்பந்தப்பட்ட மக்களிடம் விவாதிக்காம கட்சிகள் மற்றும் அமைப்புகள் சுயநலத்துக்காக தீர்வு ஏர்ப்படவிடாம தடுக்கிறது.
3)மாநில அரசின் உரிமைகள் பாதுகாக்கப்படனும்.
Nan Sri Lanka .seeman ana name parthu video ah pakran. 👌💪💪
தமிழன்டா 🔥🔥🔥
I am always standing with prakash raj. He is very right. Love from Tamilnadu.
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கன்னடம் டைரக்டர் பிரகாஷ் ராஜ் மண்ணின் மைந்தனே
இனி சீமானை தவிர்த்து அரசியல் இல்லை
Ntk
Hattsoff sir, you are thousand times greater than Rajinikanth
எதார்த்தமான ஒரு "மனிதர்" பிரகாஷ்ராஜ். Matured and intellectual human being.
சீமான் எங்கள் அண்ணன் 💪💪💪💪
அண்ணன் சீமானின் பெயரை பார்த்துதான் வீடியோ பார்த்தவர்கள் ஆமல என்று சொல்லவும்
As a tamilan i respect and appreciate that you understand Seeman's point
சீமான் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்கால ஆளுமை மிக்க அரசியல் விமர்சகர் மற்றும் எதிரிகளுக்கு அடிக்கப்படும் சாவுமணி, எதிர் கால சந்ததிகள் விழித்துக் கொண்ட வரலாறு...!!
இன்றைய அரசியல் சூழ்நிலையில் சீமான்.. தவிர்க்க முடியாத சக்தி..
நாம் தமிழர் கட்சி
Speech is always a following of seeman Anna. Best of luck.
நாம் தமிழர் புரட்சி படைகள் வெல்லும்