பொள்ளாச்சி ஆழியார் அணையில் முழு கொள்ளளவு எட்டியதால் ஒன்பது மதகுகளில் தண்ணீர் திறப்பு.

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலைகளில் வால்பாறை சின்னக்கல்லார் பெரிய கல்லார் சோலையார் சக்தி எஸ்டேட் மற்றும் பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது இதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரண்டு முறை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திருந்தனர் இதை அடுத்து ஆழியார் அணை 120 அடி கொள்ளளவு முழுமையாக எட்டியதால் அணையின் ஒன்பது மதகுகளில் இருந்து 1133 கன அடி தண்ணீர் வெளியேற்றும் செய்யப்பட்டது மேலும் அணையின் தற்போது நீரின் தேக்கம் 3769.48 ஆகும்

КОМЕНТАРІ •