தன் மீது தவறு இல்லாமல், வீண் பழி சுமத்தும் போது கோபம் வருவது இயல்பு தான். கோபத்திலும் வார்த்தையில் காட்டிய நிதானத்தை கோப்புகளிலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்.
@@A.Samraj அதுவும் தவறான பாதையில் சென்று ஆதாரத்தோடு நிருபித்தால் கோபம் உச்சிக்கு சென்று விடும். ஆனால் விசாரணை செய்தால் மட்டுமே யார் தவறான பாதையில் செல்கின்றனர் என்பது தெரியவரும்.
கோட்டாட்சியர்ரின் நேர்மை கூட கோபத்திற்கு காரணமாக இருக்கலாம்! அப்படி என்றால் இது 1000ல் ஒன்று.சகோதரி யை வாழ்த்தலாமே. மறுபக்கம் கிராம மக்களின் கூற்று உண்மையெனில் லஞ்ச ஒழிப்பு துறையினரே தானாக முன்வந்து வழக்கு தொடரலாமே
இத்தனை ஆண்டு கால கிராம மக்களின் கோரிக்கைகளை தாண்டி கல் குவாரியை இவ்வளவு நாள் மூடாமல் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே வட்டாட்சியர் உள்பட அதிகாரிகள் கல் குவாரிக்கு சாதகமாக செயல்படுகிறார்கள் என்பதற்கு சான்று.. வேறெதுவும் தேவையில்லை. பணம் பாதாளம் வரை பாயும்.
@@SK-sy4fv ennai pathi theriyamal ippadi sonnadhukku unakku andha kaalam Nalla.buthi kudukkattum..Yiu should know how to talk about others. What do you know about me..I believe in God and you will realize at the earliest and repent for what you have told.about me
நிதானம் அம்மா.. மக்களுக்காக பணி செய்கிறீர்கள்.. கோபம் வேண்டாமே!!! உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்..மக்கள் இந்த கோபத்தை அரசியல் வாதிகள் இடம் காட்டினால் நாடும் மக்கள் வாழ்க்கையும் மேம்படும். அவர்களால்தான் இந்த கேடு
நேர்மையான அதிகாரிகள் மீது பழி சுமத்தும்போது கோபம் வருவது சாத்தியம் ஆனால் அரசு ஊழியர்கள் நிதனமாக செயல்பட வேண்டும் ஏத்திவிட்டு கூத்துபார்க்கும் நாதாரிகள் கூட்டத்தில் உண்டு இருந்தாலும் மக்கள் பிரதிநிதி பொறுமையும் நேர்மையும் கொண்டு பணியாற்றுங்கள் சஹோதரிக்கு வாழ்த்துக்கள்
@@vairamuthusky எனக்கு தெரிந்ததால் தான் சொல்கிறேன். அரசு அதிகாரிகள் செய்த தவறை இப்படி பகிரங்கமாக சுட்டி காட்டினால் இப்படித்தான் கோபப்படுவார்.. இவருக்கு இவ்வளவு கோபம் வ்ருகிறது என்றால் போராடா கூடிய சாதாரணமான மக்களுக்கு எவ்வளவு கோபம் வரணும்.
This lady is so arrogant and mental how come she is in that responsible position, she don’t know to behave also. When the other person is saying he has evidence without any point he would not speak like that. This lady is behaving so rude like a mental in a public place in a office. How can she even behave like that. Ask her to go and behave like that in her house. We itself unable to see her arrogance then what about those innocent village people. She would have definitely taken bribe no doubt that’s why she jumping like a mad
@@muthuvel4534 nengalum oru Govt servant aga irunthal, you too emotional idiet.... poi private company la Vela paru appram therium. Makkal panathil than salary vangorom nu oru ninapu irukonum. If you don't like the kind of situation resign the job. Neegatha periya arivaliyache poi unaku pudicha velaiya parunga, nanga yaru entha Govt officer ah stop pannala...
உங்கள் மேல் தவறு இல்லையென்றால் எதற்காக கோபம் அடைகிறீர்கள். அவர்களுக்கு பக்குவமாக தான் பதில் கூற வேண்டும். அது தான் உங்கள் பணிகள். நம் நாட்டில் நிறைய அரசு ஊழியர்கள் Corporatesக்கு தான் support செய்கிறார்கள். ஆகவே மக்களுக்கு இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் சந்தேகம் அடைகிறார்கள். ஆகவே தாங்கள் தான் அதனை மக்களுக்கு பக்குவமாக புரிய வைக்க வேண்டும். அதனை விடுத்து நீங்கள் கோபம் கொண்டால் , உங்கள் மீது உள்ள சந்தேகம் வலிமை பெறும். கோபம் என்றும் தீர்வாகாது.
தவறு இருந்தால் மக்களை சமாதானப்படுத்தி விட்டு தப்பிக்க பார்த்திருப்பார். தப்பு இல்லாததால் தான் தைரியமாக வீடியோ எடுத்து கொண்டிருக்கும் போதே கொந்தளித்துள்ளார்.
I was a govt servant 15 years back. Asst in registration dept.After 13 years of service I resigned my job because of an unfit officer just like you. You people behave like a slave before high officials politicians and rich ones. And expect all should be slaves including public and illiterates. Can you have the guts to through the files even if your high official scolding you. Don't be angry. People give their money for your service.not the high officials. So be calm before all. Sincere and true officers are always celebrated by people. Sorry madam.
@@vigneshsekar8159 ஐயா கோவப்படாதிங்க இன்னைக்கு நான்கு மணி நேர இடைவெளியில் வந்த ஒரு செய்தி (1). கத்திரிக்காய் விலையேற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி. ( 2). விஷம் போல ஏறும் காய்கறி விலை. இதில் இரண்டு நபர்கள் இருக்கிறார்கள் 1.விவசாயி 2.மக்கள். யார் பக்கம் நீங்கள் ? ஆனால் யாரும் நஷ்டம் அடையக்கூடாது உங்கள் பதிலில்
@@vigneshsekar8159உண்மை.. cement இல்லாமல் வெறும் மண், சுண்ணாம்பு, கடுக்காய், முட்டை ஓடு போன்றவை கொண்டு தாரளமாக கட்டலாம்.. அந்த கலை இன்றும் நடைமுறையில் உள்ளது. நாம் தேடி போவதில்லை.. அவ்வளவுதான்..
எல்லாத்துக்குமே ஆதாரம் இருக்குமா? அப்படியே ஆதாரம் காமித்தாலும் பணி நீக்கமா செய்ய போரார்கள்.எந்த தப்பும் பன்னாத நல்ல வட்டாட்சியர் என்றால் உலகமே பாராட்டியிருக்குமே.
அரசியல்வாதிகளுக்கு துணைபோகும் ஊடகமே தவறு செய்யும் அதிகாரியை விட்டுவிட்டு மக்களை குறை கூறுவதா கேடுகெட்ட ஊடகமும் கேடுகெட்ட அரசியல்வாதிகளும் என்று என்று இந்த நாடு நல்லா ஆகப்போகுதோ
மக்கள் பிரதிநதி இவ்வளவு கோபபடலாமா . தவறு மேடம். மக்களோடு அன்புடன் பேசுங்கள் அவருடைய ஆதாரமற்ற குற்றச்சாட்டை உண்மை நிலை கண்டறியவும் தவறு இருப்பின் அவர் மீது நடவடிக்கை எடுங்கள் கோபம் நீங்கள் சேர்த்து வைத்த நல்ல பெயரரை ஒரு நொடியில் மாற்றிவிட்டது அன்பு செலுத்துங்கள் மேடம்
Amam Anna Na oru widow entha one yearla neraya problem ana enakku avolo support pananga panitu erukkanga thalukakula pogave payappuduven nangalam erukkomnu avalo kind Anna she is very brave Anna
This lady is so arrogant and mental how come she is in that responsible position, she don’t know to behave also. When the other person is saying he has evidence without any point he would not speak like that. This lady is behaving so rude like a mental in a public place in a office. How can she even behave like that. Ask her to go and behave like that in her house. We itself unable to see her arrogance then what about those innocent village people. She would have definitely taken bribe no doubt that’s why she jumping like a mad
@@selvaranirani7765 உன் மூஞ்சியில் தூக்கி எறிந்தால் உனக்கு தெரியும். அது செய்தது தவறு . அது அரசு அலுவலர் பொது மக்கள் கிட்ட பொருமையாக தான் நடக்கணும். அது வாங்கும் சம்பளம் மக்கள் வரி பணத்தில் இருந்து.
@@murugananthamn746 அந்த பொம்பள ஆதாரம் இருக்குன்னு சொல்லுறவங்களிடம் அவ்வளவு கோபமா பேச தேவையில்லையே ' பல அதிகாரவர்கத்தினர் இப்படித்தான் மக்களை மிரட்டுவாங்க
@@murugananthamn746 ivlo varusham action edukaadhadhe aadharam dhaan...government officials common people ke endha kaalathulayum support pannadha sarithirame illa...
@@அன் ஏழை மக்களுக்காக வருவாய் துறையினர் சட்ட படியாக செய்ய வேண்டிய கடமையைச் செய்வதில்லை... ஆனால் சட்ட விரோதமாக அரசியல்வாதிகளுக்காக கொள்ளையடிக்கின்றார்கள்... நிச்சயமாக ஒரு நேர்மறையான தாசில்தாரோ, கோட்டாட்சியரோ, கலெக்டரோ ஒரு நிமிடம் கூட பதவியில் இருக்க முடியாது என்பது எழுதப்படாத நடைமுறை சட்டம்...நேர்மையாளனுக்கு வருவாய் துறையில் வேலை கிடையாது... வருவாய் துறையில் லஞ்சம் வாங்காத ஒரு அதிகாரி கூட கிடையாது....
பெண்கள் பெரிய பதவிக்கு வந்தாலே இப்படிதான்.அவர்களுக்கு தாங்கள் தான் உலகின் மிக பெரிய சக்தி என்ற எண்ணம் ஏற்படும். அவர் நேர்மையானவராக இருந்திருந்தால் அந்த நபரிடம் அமைதியாக ஆதாரத்தை கேட்டு இருக்கலாம் அப்படி இல்லாத பட்சத்தில் காவல் துறை கொண்டு நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஏன் கோபம் வருகிறது?
shes just a pepoles servent,but she,s behaving like a ruler, this like heroism and atrocity wont sustain long time,if anyone blame about her genuinity ,better she can go legal and judicial way to prove..instead of behaving like ,her act looks like autocratic leader
Evuga rompa nalavuga pa aptila seiya mataga 😒intha mam ,covid 19 la enga area full ah lockdown la irutha apo Ella v2kum clg students kita pesi time ku Ella help panaga ......
பொதுவாக அரசு அதிகாரிகள் நல்ல எண்ணம் படைத்தவர்கள். ஆனால் அவர்களது ஈகோவை சீண்டினால் அவர்கள் மாதிரி மோசமானவர்கள் யாரும் கிடையாது அவர்களுடைய ஈகோவிற்காக எதையும் செய்வார்கள்.
This lady is so arrogant and mental how come she is in that responsible position, she don’t know to behave also. When the other person is saying he has evidence without any point he would not speak like that. This lady is behaving so rude like a mental in a public place in a office. How can she even behave like that. Ask her to go and behave like that in her house. We itself unable to see her arrogance then what about those innocent village people. She would have definitely taken bribe no doubt that’s why she jumping like a mad
Unfit to be a public officer. No matter what the allegations are it is the duty of the officer to remain calm and maintain public decorum when dealing with professional matters!
She doesn't know how to manage and handle the situation, that's why she got angry. It looks like she is not fit her position. Good leader always can handle situation right way and provide the proper solution for every problems.
To comment in UA-cam is so simple,dont just comment without knowing the real fact and to sit in such a high position is not easy,so don't be just a keyboard warrior and come to reality,if you guys have the real guts go and apply for a similar or higher position job and proved it to the world!!!!!
@@jabsi80 you see that officer responded unprofessional unwanted question instead of handle the situation. To say opinion/comments you shouldn't be same position, It looks like you don't know basic fundamental communication
இவர் போன்ற அதிகாரிகள் தேவை தமிழக அரசு ஐயா முதல்வரே. நன்பர் என்ற முறையில் சொல்ல கடைமைப்பட்டுல்லேன் கொரனவில் உங்கள் பனி அளப்பரியது நன்றி. மதுரை கார்திக் ராஜா
One could understand her position when an unfounded accusation is leveled. Her reaction is inappropriate. She must be polite & deal with a public issue with respect to their sentiments. She must eschew imitiating politicians whose attitude is always hypocritical.
Assuming majority of citizens will always behave with immaturity... The officer should be polite and calm... Look at our PM Modiji.. Despite being scolded / treated very badly by some fringe media and fringe group people.. Our PM maintaining calm. and high level maturity.. This officer must learn from our PM.
மக்கள் இந்த கோபத்தை அரசியல் வாதிகள் இடம் காட்டினால் நாடும் மக்கள் வாழ்க்கையும் மேம்படும்.
அவர்களால்தான் இந்த கேடு.
Bro avaru politicen tha
not only arasiyal vathi including governmet officer also
இதுக்கு பேசாமலேயே நம்ம நாட வெள்ளகாரன் ஆண்டு இருக்கலாம்
இறுதியில் மக்களின் போராட்டத்தை திசை திருப்பி விட்டார்கள். செம்ம நாடகம்.
Super mam.great
விலை போன அதிகாரிகளுக்கு உண்மை சுடத்தான் செய்யும். அது தான்
கோபம் வருகிறது.
தன் மீது தவறு இல்லாமல், வீண் பழி சுமத்தும் போது கோபம் வருவது இயல்பு தான். கோபத்திலும் வார்த்தையில் காட்டிய நிதானத்தை கோப்புகளிலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்.
உண்மைய சொன்னாலும் கோபம் வரும்னு சொல்லுவாங்க🤭🤭😝😝
@@A.Samraj i agree with you.
@@A.Samraj அதுவும் தவறான பாதையில் சென்று ஆதாரத்தோடு நிருபித்தால் கோபம் உச்சிக்கு சென்று விடும்.
ஆனால் விசாரணை செய்தால் மட்டுமே யார் தவறான பாதையில் செல்கின்றனர் என்பது தெரியவரும்.
@@A.Samraj உன்மையைச்சென்னாள்மடங்கிவிடுவார்கள்இவர்கேவப்படுவதைப்பாா்த்தாள்தப்புபன்னவாய்பெயில்லையேசிக்கிறத்திரன்யில்லைபேலும்.யேசித்துப்பாா்
@@varunjai1047 சகோ செய்யாத குற்றத்தை திரும்ப திரும்ப கூறினால் தான் கோபம் வர வேண்டும் சொன்ன வேகத்துல வந்தா என்னவென்று சொல்ரது
"பெருசு... இந்த பஞ்சாயத்த கலைக்க பட்ட பாடு எனக்கு மட்டும் தான் தெரியும்... வீனா பூனைய சொரண்டி வேடிக்க பாக்காத..... 🙃😂🤪
🤣🤣🤣🤣👍🏻
கோட்டாட்சியர்ரின் நேர்மை கூட கோபத்திற்கு காரணமாக இருக்கலாம்! அப்படி என்றால் இது 1000ல் ஒன்று.சகோதரி யை வாழ்த்தலாமே. மறுபக்கம் கிராம மக்களின் கூற்று உண்மையெனில் லஞ்ச ஒழிப்பு துறையினரே தானாக முன்வந்து வழக்கு தொடரலாமே
அரசு பனியில் இருந்தால் கடவுள் என்று ஒரு எண்ணம் வந்துவிடும் போல்
Neenga sariya sonniga super
Athukum melanu nenapu
Yellam thala vithi
Olunga padichu mark basis la posting irunthal therinchurukm . Ith kasu kuduthuthana varuthu . Ithukalukelam epdi theriyum . Ashame of them .
@@ManikandanM-lo8mk inga mela poi kutrasattu vacha neenga enna pooja pannnuveengala
கரடுமுரடான பல மனிதர்களை சந்திக்க ஒரு பக்குவம் வேண்டும், ஆத்திரம் அழிவைக் கொண்டு வரும்.
மக்களின் மனச்சுமை காசுபார்போருக்குதான் கரடுமுரடாக தோன்றும்.அறம்என்பதே விலையென்ன என்ற நிலை
Corrrct bro
Theriyum nee moodu...
ஆம், ஆட்சிப் பணிகளில் அமர்த்துவதற்கு மனோ பக்குவ சோதனை செய்யப்பட வேண்டும்.
@@subashk3586 gomma kooothi
கோபத்தில், கோப்புகளை, கோட்டாட்சியர்!!!
வர்ரேவா, என்னா rhyming உ! யோவ் new generation உ, மாஸ் காட்டிட்டேயா.
இத்தனை ஆண்டு கால கிராம மக்களின் கோரிக்கைகளை தாண்டி கல் குவாரியை இவ்வளவு நாள் மூடாமல் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே வட்டாட்சியர் உள்பட அதிகாரிகள் கல் குவாரிக்கு சாதகமாக செயல்படுகிறார்கள் என்பதற்கு சான்று.. வேறெதுவும் தேவையில்லை. பணம் பாதாளம் வரை பாயும்.
Theriyamal oruthar Mel pazhi poduvadhu thavaru.
Apo yen innum action edukaama irukaanga??
@@sss29933 Ella edathulam vanthu katharittu irrukka....neum kasu vankuna group la oruthana irrupio....🤔
Aadharam illamal engalukku ulal seyya theriyum. PRB granitekka aadharam ondrum state governmentil ilaai.sathiyamaa
@@SK-sy4fv ennai pathi theriyamal ippadi sonnadhukku unakku andha kaalam Nalla.buthi kudukkattum..Yiu should know how to talk about others. What do you know about me..I believe in God and you will realize at the earliest and repent for what you have told.about me
நிதானம் அம்மா.. மக்களுக்காக பணி செய்கிறீர்கள்.. கோபம் வேண்டாமே!!! உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்..மக்கள் இந்த கோபத்தை அரசியல் வாதிகள் இடம் காட்டினால் நாடும் மக்கள் வாழ்க்கையும் மேம்படும்.
அவர்களால்தான் இந்த கேடு
நேர்மையான அதிகாரிகள் மீது பழி சுமத்தும்போது கோபம் வருவது சாத்தியம்
ஆனால் அரசு ஊழியர்கள் நிதனமாக செயல்பட வேண்டும்
ஏத்திவிட்டு கூத்துபார்க்கும் நாதாரிகள் கூட்டத்தில் உண்டு
இருந்தாலும் மக்கள் பிரதிநிதி பொறுமையும் நேர்மையும் கொண்டு பணியாற்றுங்கள்
சஹோதரிக்கு வாழ்த்துக்கள்
Idha postingla Irukuravangalukku porumai mukkyam, adha vittu pichakaarimadhiri sanda podra.
Appo ningalum ippadithaana
@@jpkalyan123 poda punda
கிராம மக்கள் பக்கம் நியாயம் இருப்பது போல தெரிகிறது. எந்த அரசு அதிகாரியும் செய்த தவறுகளை ஒத்துகொள்வதில்லை.
👍👍
Ennamo poi patha mathiri pasurega.. Therincha pasunga...
@@vairamuthusky எனக்கு தெரிந்ததால் தான் சொல்கிறேன். அரசு அதிகாரிகள் செய்த தவறை இப்படி பகிரங்கமாக சுட்டி காட்டினால் இப்படித்தான் கோபப்படுவார்.. இவருக்கு இவ்வளவு கோபம் வ்ருகிறது என்றால் போராடா கூடிய சாதாரணமான மக்களுக்கு எவ்வளவு கோபம் வரணும்.
Crt sir
👍
அரசு ஊழியர்கள் மக்கள் சேவகர் கள்.பதட்டம் ஏன் ? 1969ல்ஆரம்பித்த ஊழல் .ஊழல் என்ற வார்த்தை உருவானது,கேள்வி பட்டது அப்போது தான்.
மக்கள் ஒற்றுமை வெல்லும் 👌👌💐💐💐💐💐👍👍👍🙏🙏
ஒருவேளை இந்த அம்மாவின் பெயர் கோப்பெருந்தேவியா இருக்குமோ!!!
Hahaha, good one! கோப்பெறியுந்தேவி!
😆😆
😰
கோப்பெருந்தேவி என்றால் மிகப்பெரிய அரசி என்று பொருள். அவரை ஏனப்படி வாழ்த்துகிறீர்கள்?
Ithu koperundhevi illa koodhi perundhevi
Congrats mam.... Salute u r boldness
பாவம் காலையில் சாப்பிடவேண்டிய BP மாத்திரையை சாப்பிட மறந்துவிட்டதின் காரணம்தான்.
😃😃😃😃
@@fathimaismail7128 fdffffffff
@@fathimaismail7128 ffffffff
@@fathimaismail7128 ffffffffffffddfffdffffffffffffffdddffffffffffffffffdffffffffffffdffffffffdfffdffffffďffffofffffdfffdfffffdfffffffdffffffffdfffffffdfdfddfffffdffffffffffdfdff$$$$$$ffddffdf
Fact fact
Enga area
கோட்டாட்சியர் கோபம். கோப்புகள் கோவிந்தா. (தின மலர் மைன்ட் வாய்ஸ்).
🤣🤣🤣😂😂
😀😀
🤣🤣🤣
😂😂😂😂
😂😂😂😂
Vera level .... Super 👍
சூனா பானா பஞ்சாயத்து கலங்கிடுச்சு 🤭
😂😂😂
😆
😆
'எனக்கு என்னமோ ஒன் மேல தான் oru சந்தேகமா இருக்கு....... "🤣🤣🤣
இவ மேல தப்புஇல்லைனா இவ எதுக்கு கோவம் படனும்?
I support her
Once anger is his enemy
Once patience is his armor
Athukulam padichu irukanum
Yenna tha pa nee solla vara
Grow up
Super bro.. arumai.. ithula Chinna matram..thappa eduthukatheenga.. "once" ila "one's"
அரசாங்கம் நா என்ன நெனச்சீங்க அப்பாவி மக்களுக்கு துணைபோவதுனு நினைச்சிங்களா?ஒரு காலத்திலும் கிடையாது!
Yes 🤣😂
This lady is so arrogant and mental how come she is in that responsible position, she don’t know to behave also. When the other person is saying he has evidence without any point he would not speak like that. This lady is behaving so rude like a mental in a public place in a office. How can she even behave like that. Ask her to go and behave like that in her house. We itself unable to see her arrogance then what about those innocent village people. She would have definitely taken bribe no doubt that’s why she jumping like a mad
சூப்பர்
அரசாங்க உழியர்களுக்கு முதலில் மனநல பரிசோதனை செய்த பிறகு பணியில் அமர்த்துவது இது போன்ற நிகழ்வுளுக்கு தீர்வு.
Wow super je
Amam ungalai pondra mananalam pathikkap pattavarkaludan poradinal Mana nilai pathikkapadum..arasu alavalarkalai manitharkala manasatchiyodu parungal..
😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@muthuvel4534 nengalum oru Govt servant aga irunthal, you too emotional idiet.... poi private company la Vela paru appram therium.
Makkal panathil than salary vangorom nu oru ninapu irukonum.
If you don't like the kind of situation resign the job. Neegatha periya arivaliyache poi unaku pudicha velaiya parunga, nanga yaru entha Govt officer ah stop pannala...
ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் சந்தியுங்கள் என்று சொல்லி இருக்கலாம்
👌👌🏿
கோடுபோட்டுக்கொண்டேபோகும்கோட்டை, புள்ளிமுடியும்வரை
Correct
👍👍👍
Shabash...super...
உங்கள் மேல் தவறு இல்லையென்றால் எதற்காக கோபம் அடைகிறீர்கள்.
அவர்களுக்கு பக்குவமாக தான் பதில் கூற வேண்டும். அது தான் உங்கள் பணிகள்.
நம் நாட்டில் நிறைய அரசு ஊழியர்கள் Corporatesக்கு தான் support செய்கிறார்கள்.
ஆகவே மக்களுக்கு இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் சந்தேகம் அடைகிறார்கள். ஆகவே தாங்கள் தான் அதனை மக்களுக்கு பக்குவமாக புரிய வைக்க வேண்டும். அதனை விடுத்து நீங்கள் கோபம் கொண்டால் , உங்கள் மீது உள்ள சந்தேகம் வலிமை பெறும். கோபம் என்றும் தீர்வாகாது.
தவறு இருந்தால் மக்களை சமாதானப்படுத்தி விட்டு தப்பிக்க பார்த்திருப்பார். தப்பு இல்லாததால் தான் தைரியமாக வீடியோ எடுத்து கொண்டிருக்கும் போதே கொந்தளித்துள்ளார்.
I was a govt servant 15 years back. Asst in registration dept.After 13 years of service I resigned my job because of an unfit officer just like you. You people behave like a slave before high officials politicians and rich ones. And expect all should be slaves including public and illiterates. Can you have the guts to through the files even if your high official scolding you.
Don't be angry. People give their money for your service.not the high officials. So be calm before all. Sincere and true officers are always celebrated by people. Sorry madam.
@@SUstaxdnerange Exactly
@@SUstaxdnerange video edukumpodhey ipdi nadanthirukaangannaa video edukalannaa andha makkala vettiyae potirupangallaa ..ur correct
நல்ல கருத்து. பாராட்டுகள்.
super madam....you are real hero
கோவக்கார் கண்டிப்பாக உண்மையானவர்கலாக தான் இருப்பார்கள் .ஏமாற்றும் எண்ணம் இருக்காது........
வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டானோ..!??
எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்வதும் ஒரு சிறப்பான செயல்தான் !
அட என்னப்பா நீ காட்டுங்க காட்டுங்க சொல்ராங்க இல்ல காட்டவேண்டிய தானே 😉😂😂😂😁😁
அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்
ஆர்டிஓ செயல் தவறானது எந்த சூழ்நிலையிலும் ஆவேசம் அடைய கூடாது இது அடிப்படை பயிற்சி
Yenna irunthalum oru nermayana officers nermaya irukkurathukum illathathukkum avangakitta vara makkalthan karanam
Crt
She is not educated . Its clearly visible from her attitude .
@@ManikandanM-lo8mk If so how she got the post.
ஓட்டுக்கு துட்டும் வாங்கிடுவீங்க கேள்வியும் கேப்பிங்க .வீடும் கட்டணும் ரோடும் போடணும் ஆனா பாறையை உடைக்கக்கூடாது .நல்ல மக்கள் .
சிமெண்ட், கம்பி இல்லாமல் வீடு கட்ட முடியாதா? போயா.
@@vigneshsekar8159 ஐயா கோவப்படாதிங்க இன்னைக்கு நான்கு மணி நேர இடைவெளியில் வந்த ஒரு செய்தி (1). கத்திரிக்காய் விலையேற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி. ( 2). விஷம் போல ஏறும் காய்கறி விலை. இதில் இரண்டு நபர்கள் இருக்கிறார்கள் 1.விவசாயி 2.மக்கள். யார் பக்கம் நீங்கள் ? ஆனால் யாரும் நஷ்டம் அடையக்கூடாது உங்கள் பதிலில்
@@verygood6168 விவசாயிகளா அல்லது இடைத்தரகர்களா
@@vigneshsekar8159உண்மை.. cement இல்லாமல் வெறும் மண், சுண்ணாம்பு, கடுக்காய், முட்டை ஓடு போன்றவை கொண்டு தாரளமாக கட்டலாம்.. அந்த கலை இன்றும் நடைமுறையில் உள்ளது. நாம் தேடி போவதில்லை.. அவ்வளவுதான்..
Patience is the beauty of a matured person
hi ch hi
அவதூறு கூறினால் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும்
அந்த கோபத்திலும் அவர் வார்த்தைகளில் தரக்குறைவாக பேசவில்லை, மரியாதையுடன் தான் பேசியுள்ளார்
Correct she is a highly qualified person she knows how to behave in public
Elllaam sari thaan kopugala yum thooki podama irundhirukanum...aadharamey irundhaalum ivangaluki potukaatunu solliruka koodadhu ..courtla poi kaatunga nu solli irukanum..she is not fit for that job....edhu correct oh adha seyyanum ...ivangala pali sonnaa ipdi thaan react pannuvaangalaa..aprom epdi ivanga makkaluki sevai seivaanga? vandha vanga kiramathu makkal avangaluki rombaa naala alayaradhaala konjam adhigamaa pesitaanga...adhuku ipdi pannuvaangalaa....idhey andha idathula panakaraanga yaarachum irundhirundhaa enna pannuvaanga! !! Apdiaey sirichukittae palla kaati irupaanga...paavam andha makkal...ivanga makkaluki sevai seyyaama avanga kaasu laye sambalam vaangi tu asingapaduthraanga makkkalaa!
@@user-uo6wd5qk5g Throwing the documents on the floor is not the correct way to behave !
@@user-uo6wd5qk5g ithuve common peolpe pathu avanga pesirunthal .
@@vinothkumarv6245 ,💯💯💯very true ....She needs patience
Super ma
அவர் பக்கம் உண்மை உள்ளதால் ஆத்திர படுகிறார். தவறு செய்யாதவர்கள் மீது குற்றம் சுமத்தினால் கோவப்படத்தான் செய்வார்கள்
மக்கள்வரிப்பணம்வசதியானவாழ்க்கை,நீதிகேட்டால் தூக்கிவீசுவியள்.நாடுநல்லமனிதனின்கையில்இல்லாவிட்டால்?இன்னும்500க்கும்பிரியாணிஅண்டாமிக்சிக்கும்போடுங்க
I agree with you
இவர்கள் நேர்மையானவர்கள் என்று யாராவது ஒருத்தர் சொல்லுங்கள் பார்ப்போம் !
நிதானம் அம்மா.. மக்களுக்காக பணி செய்கிறீர்கள்.. கோபம் வேண்டாமே!!! உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்..
@Cain 😂😂😂👌👌👌🤝🤝🤝
No eligibility this person
Kurutu mundam
@Cain avanga ketta varthaiye pesalaiye
@Cain admk ku against ta erundha nala than avanga uslampatti la erundhu thirumangalam ku transfer pannanga edhu unakku theriyuma
எல்லாத்துக்குமே ஆதாரம் இருக்குமா? அப்படியே ஆதாரம் காமித்தாலும் பணி நீக்கமா செய்ய போரார்கள்.எந்த தப்பும் பன்னாத நல்ல வட்டாட்சியர் என்றால் உலகமே பாராட்டியிருக்குமே.
இந்தக்கோபம் ஒருக் கோட்டாட்சியருக்கு உகந்தது அல்ல?.
This is the Power.
முக்கிய மான paper இல்லை 😃😃😃
So sweet
Iyyo samy🤣🤣🤣🤣
What happened please explain in english
When you are true and genuine this happens!
Super akka
அரசியல்வாதிகளுக்கு துணைபோகும் ஊடகமே தவறு செய்யும் அதிகாரியை விட்டுவிட்டு மக்களை குறை கூறுவதா கேடுகெட்ட ஊடகமும் கேடுகெட்ட அரசியல்வாதிகளும் என்று என்று இந்த நாடு நல்லா ஆகப்போகுதோ
அரசியல்வாதிகளின் அடிமைகள் மக்களை எதிர்க்கவும் திட்டவும் கிராம மக்களுக்கு எந்த ஒரு நீதியும் கிடைக்காது வெள்ளைக்காரன் ஆட்சியே மிக சிறந்த
மக்கள் பிரதிநதி இவ்வளவு கோபபடலாமா . தவறு மேடம்.
மக்களோடு அன்புடன் பேசுங்கள்
அவருடைய ஆதாரமற்ற குற்றச்சாட்டை உண்மை நிலை கண்டறியவும் தவறு இருப்பின் அவர் மீது நடவடிக்கை எடுங்கள்
கோபம் நீங்கள் சேர்த்து வைத்த நல்ல பெயரரை ஒரு நொடியில் மாற்றிவிட்டது அன்பு செலுத்துங்கள் மேடம்
அவங்களும் ஒரு மணுசிதான்... புத்தர் கிடையாது
மக்கள் பிரதிநிதியா...??? அரசியல் நபர்கள் மட்டுமே மக்கள் பிரதிநிதிகள்.
அப்பெண் அரசாங்க அதிகாரி.
Nengal mahan pola iruku
suspend நடவடிக்கை எடுக்கக் பட்டதா?
லஞ்சம் வாங்காத ஆபீஸர் போல இவ்வளவு கோப படுறாங்க
Amam Anna Na oru widow entha one yearla neraya problem ana enakku avolo support pananga panitu erukkanga thalukakula pogave payappuduven nangalam erukkomnu avalo kind Anna she is very brave Anna
@@pandimeena5769 correct
Ellorume bribe vaangra officer kidaiyadhu. She may be an honest officer.
கை உஊட்டுதாப்பா இந்த அதிகாரிக்கு இவ்வளவு காலம் வறுது
சூப்பர் madam👌👌👍👍👍
கோபப்படுவதை விட்டுவிட்டு கிராம மக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்
Vera level seen,,,,,,,, dignitaries person should maintain carmness........ .
This lady is so arrogant and mental how come she is in that responsible position, she don’t know to behave also. When the other person is saying he has evidence without any point he would not speak like that. This lady is behaving so rude like a mental in a public place in a office. How can she even behave like that. Ask her to go and behave like that in her house. We itself unable to see her arrogance then what about those innocent village people. She would have definitely taken bribe no doubt that’s why she jumping like a mad
sound effect la podringalea da 🤣🤣
மூட வேண்டியது தானே இப்படி தான் சென்னையில் ஒரு மலையையே விழுங்கிவிட்டான் ஒரு மலைக்கள்ளன்
True
ஒரு மலையா. பல மலைகள் ஸ்வாஹா. குன்றத்தூர், திருநீர்மலை பகுதிகளில் உள்ள குவாரிகளே இதற்கு சாட்சி.
யார் ப அந்த மலைக்கள்ளன்
Malai mavatam Salem... Anga ipo pathiya kanom .. malai kallan... Like the way you discribe @srinivasan sri
மதுரை மாவட்டத்தில் பல மலைகள் திருடுபோய்விட்டது.
இவர் எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்.
அரசு அலுவலர் பொறுமையா தான் இருக்கணும். இவ கோபம் படுவதை பார்த்தால் உண்மை இருக்கும் போல
Antha edathula irunthupaaru.appe unakku puriyum.antha Amma pannunathu sariya thappaanu
@@selvaranirani7765 உன் மூஞ்சியில் தூக்கி எறிந்தால் உனக்கு தெரியும். அது செய்தது தவறு . அது அரசு அலுவலர் பொது மக்கள் கிட்ட பொருமையாக தான் நடக்கணும். அது வாங்கும் சம்பளம் மக்கள் வரி பணத்தில் இருந்து.
😂😂😂😂Avanga poattathu kood
a thapilla athu oru sound effect pottinga paru super da😂😂😂😂😂😂
லஞ்சப் பெருச்சாளிகள் கோவம் வருதா
ஆதாரம் இருக்கா....?
சும்மா பேசக்கூடாது...
Do u have proof
@@murugananthamn746 அந்த பொம்பள ஆதாரம் இருக்குன்னு சொல்லுறவங்களிடம் அவ்வளவு கோபமா பேச தேவையில்லையே ' பல அதிகாரவர்கத்தினர் இப்படித்தான் மக்களை மிரட்டுவாங்க
@@sragu5468 என்னயா இது லாஜிக்... செய்யாத தப்புக்கு ஆதாரம் இருக்குன்னு சொல்றவங்க கிட்ட. கூலா பேசனுமா?
@@murugananthamn746 ivlo varusham action edukaadhadhe aadharam dhaan...government officials common people ke endha kaalathulayum support pannadha sarithirame illa...
அரசு ஒரே உத்தரவு போட்டால் போதும்,
இழுத்து மூடிடுவான்கா, இதுக்கு எதுக்கு
கோட்டாச்சியர், ஒட்டச்சியர், போங்கலெ...
Whatever happens she shouldn't lose her emotional action . As a officer she must be patient
Sema
கோட்டா ஆட்சியாளர் அல்ல சேட்டி ஆட்சியாளர் தான்தான் கடவுள் ஆணாபம் நாசமா போகும் நம் நாடு ஒரு பக்கம் அரசியல் வியாதிகள் மறுபக்கம் அதிகாரிகள்
Oru pundayum theriyama cmnt pundaya🤣
....That's why upsc candidate very smart...😅😅😅😅selection process is worng...First give training like upsc😊😊...
ஒரு நேர்மையாளருக்கு வரும் மிகச் சரியான கோபம்!...
சட்ட விரோத லஞ்ச வெறி பிடித்த ரத்த காட்டேரி அரசு அதிகாரிகள் செருப்பால் அடிக்கப்பட வேண்டும்....
@@mns8849 ஆம்! கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்!
ஆனால் ஒரு யோக்கியன் மீது கூட தவறான குற்றச்சாட்டு சொல்லக் கூடாது!
@@அன் ஏழை மக்களுக்காக வருவாய் துறையினர் சட்ட படியாக செய்ய வேண்டிய கடமையைச் செய்வதில்லை... ஆனால் சட்ட விரோதமாக அரசியல்வாதிகளுக்காக கொள்ளையடிக்கின்றார்கள்... நிச்சயமாக ஒரு நேர்மறையான தாசில்தாரோ, கோட்டாட்சியரோ, கலெக்டரோ ஒரு நிமிடம் கூட பதவியில் இருக்க முடியாது என்பது எழுதப்படாத நடைமுறை சட்டம்...நேர்மையாளனுக்கு வருவாய் துறையில் வேலை கிடையாது... வருவாய் துறையில் லஞ்சம் வாங்காத ஒரு அதிகாரி கூட கிடையாது....
Government should take action against her.... She is working for the people.... Getting salary from the People's tax....
Not deserve govt employe. She is salary came from comman peoples money.
Of course namma money tha...athukaga enna vena pesalamnu kedaiyathu everyone have their own selfrespect zone...
Enna than periya company ah irunthalum avan salary tharanu, poiya thiruthu pazhi sumatana aama naanthan thirudananu neenga othupingala?
Arivodu pesunga,edhuvenumnaalum pesalaamaa,???
Aadharaththodu pesanum
பெண்கள் பெரிய பதவிக்கு வந்தாலே இப்படிதான்.அவர்களுக்கு தாங்கள் தான் உலகின் மிக பெரிய சக்தி என்ற எண்ணம் ஏற்படும்.
அவர் நேர்மையானவராக இருந்திருந்தால் அந்த நபரிடம் அமைதியாக ஆதாரத்தை கேட்டு இருக்கலாம் அப்படி இல்லாத பட்சத்தில் காவல் துறை கொண்டு நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஏன் கோபம் வருகிறது?
Officer diverting the village people, the fact is still no solution for village people.
Questions keka kudathu kettta eppdi than
shes just a pepoles servent,but she,s behaving like a ruler, this like heroism and atrocity wont sustain long time,if anyone blame about her genuinity ,better she can go legal and judicial way to prove..instead of behaving like ,her act looks like autocratic leader
Evuga rompa nalavuga pa aptila seiya mataga 😒intha mam ,covid 19 la enga area full ah lockdown la irutha apo Ella v2kum clg students kita pesi time ku Ella help panaga ......
பொதுவாக அரசு அதிகாரிகள் நல்ல எண்ணம் படைத்தவர்கள். ஆனால் அவர்களது ஈகோவை சீண்டினால் அவர்கள் மாதிரி மோசமானவர்கள் யாரும் கிடையாது அவர்களுடைய ஈகோவிற்காக எதையும் செய்வார்கள்.
Group 1 service 😎
மக்கள் தான் எஜமானார்கள். சம்பளம் வாங்குவதும் எங்களிடம் கோபம் படுவதும் எங்களிடம்.அதிகாரம் கொடுத்து அழகு பார்க்கும் எங்களிடம் இப்படி நடப்பது நீயாம்தானா
எந்த அதிகாரி லஞ்சம் வாங்கினத ஒப்புக்கொண்டுள்ளார்கள்
This lady is so arrogant and mental how come she is in that responsible position, she don’t know to behave also. When the other person is saying he has evidence without any point he would not speak like that. This lady is behaving so rude like a mental in a public place in a office. How can she even behave like that. Ask her to go and behave like that in her house. We itself unable to see her arrogance then what about those innocent village people. She would have definitely taken bribe no doubt that’s why she jumping like a mad
Proof or STFU
U say right madam..she is not fit for service department
சிறப்பான சம்பவம் 🤣🤣🤣
Unfit to be a public officer. No matter what the allegations are it is the duty of the officer to remain calm and maintain public decorum when dealing with professional matters!
Very true msg bro.this type of officers notfit aagaaram,araajagam over acting Chee karumam
பாவம் இவளை கட்டுன கனவர்
It is easy to blame anyone without evidence. Madam should control her anger.
Support 👍
She doesn't know how to manage and handle the situation, that's why she got angry. It looks like she is not fit her position. Good leader always can handle situation right way and provide the proper solution for every problems.
Fucking bitch get salary from public and showing her Power
Do u know what sorta covo took place!!?
Widout knowing anything just commenting is a fool's deed!!
To comment in UA-cam is so simple,dont just comment without knowing the real fact and to sit in such a high position is not easy,so don't be just a keyboard warrior and come to reality,if you guys have the real guts go and apply for a similar or higher position job and proved it to the world!!!!!
@@jabsi80 i second that!
@@jabsi80 you see that officer responded unprofessional unwanted question instead of handle the situation. To say opinion/comments you shouldn't be same position, It looks like you don't know basic fundamental communication
இவர் போன்ற அதிகாரிகள் தேவை தமிழக அரசு ஐயா முதல்வரே. நன்பர் என்ற முறையில் சொல்ல கடைமைப்பட்டுல்லேன் கொரனவில் உங்கள் பனி அளப்பரியது நன்றி. மதுரை கார்திக் ராஜா
One could understand her position when an unfounded accusation is leveled. Her reaction is inappropriate. She must be polite & deal with a public issue with respect to their sentiments. She must eschew imitiating politicians whose attitude is always hypocritical.
Assuming majority of citizens will always behave with immaturity... The officer should be polite and calm... Look at our PM Modiji.. Despite being scolded / treated very badly by some fringe media and fringe group people.. Our PM maintaining calm. and high level maturity.. This officer must learn from our PM.
She has powers as a District Magistrate.
She is unfit for this job. Adhigara thimiru. Please remove her
True
Enna Tharaila pesinathu ellam Thiraila varuthu!!
Enna editing la nadanthiruku!
Re-recording pannitingala!
She is 100 % wroung. This is not a way to explain. She is not eligible for this job.
கோட்டாச்சியர்க்கு வாழ்த்துக்கள், சூப்பர்.....
கல் குவாரி மேல் தப்பு இருந்தால் நடவடிக்கை எடுங்கள்
பெரும் தொகையாக அபராதம் விதியுங்கள்.
Behave like RDO and not like Shornakka.
Highlight comend super
ஒரு நாள் உங்களால் பொறுக்க முடியாமல் தூக்கி எறிந்து சீன் போடுற அந்த மக்கள் எத்தனை நாளைக்கு கஷ்டப்பட்டு இருப்பார்கள்