இலங்கையில் நடந்த கண் கலங்க வைக்கும் சம்பவம்🥺 | Srilankan Economic Crisis | Jaffna | Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog இலங்கையில் நடந்த கண் கலங்க வைக்கும் சம்பவம்🥺 | Srilankan Economic Crisis | Jaffna | Tamil | SK VLOG
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94784620405
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

КОМЕНТАРІ • 224

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 5 місяців тому +1

    அப்பன் உங்கள் மனம் தங்கம்God bless you dear loving son

  • @janadeepa9016
    @janadeepa9016 2 роки тому +42

    தம்பி ......கிருஸ்ணா உங்க மனசு கடவுள் தந்த Gift.நீங்கள் நீடூழி வாழணும்...உங்கள் பணி தொடரட்டும். வாழ்க வளமுடன்........

  • @sivanmugan81
    @sivanmugan81 2 роки тому +18

    மிகவு‌ம் மனதை பாதித்த காணொளி, எனது நண்பருக்கும்
    இது போன்ற கண் பிரச்சனை உள்ளது, ஆனா‌ல் அவரது மனைவி மற்றும் மகள், எந்த குறையும் இன்றி அவரை கவனித்து கொள்கிறார்கள், மனிதர்கள் பல விதம், இவருக்கு விரைவாக உதவி கிடைக்க வேண்டுமென்றும், இவரது மனை‌வி மற்றும் மகள் சேர்ந்து வாழவேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றேன்

  • @premipremi8515
    @premipremi8515 2 роки тому +7

    🙏🙏தம்பி நீ கவலை பட வேணாம் நான் உதவி செய்வேன் ..நான் நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன்....என் சொந்த தம்பிபோல நினைக்கிறேன் ..

  • @frrrgv6462
    @frrrgv6462 2 роки тому +25

    நீங்கள் கவலை பட வேண்டாம்
    அண்ணா நீங்க அழுதல் எங்களின் கண்ணீல் இருந்து கண்ணீர் வருது இறைவன் உங்களை கை விட மாட்டான்

  • @kayal8225
    @kayal8225 2 роки тому +13

    கவலை படாதீங்க உங்களுடைய அன்பு உங்க பிள்ளை கிட்ட கொன்டு போய் சேர்க்கும் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் 🙏🙏

  • @rajinis1671
    @rajinis1671 2 роки тому +12

    பாவம் சகோதரன்இப்படியும் பெண்கள் இருக்கின்றர்கள்கடவுள் தான் துணை 😭🙏

  • @Kalaivinotham
    @Kalaivinotham 2 роки тому +8

    மனதை ஆழமாக கலங்க வைத்திருக்கிறது இந்தப் பதிவு...விரைவில் அவரின் மனைவி, பிள்ளை மீண்டும் அந்த அண்ணாவுடன் இணைந்து வாழ இறைவன் அருள்புரிவானாக!
    ஒவ்வொருவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அவர்களின் வேறுபட்ட இயல்புகளுக்கு ஏற்ற முறையில் சிறப்பான நேர்காணல் , கருத்துப் பகிர்வு என்று சூழ்நிலைகளுக்கு ஏற்றாற் போல் வார்த்தைகளால் நம்பிக்கையூட்டும் உங்களின் இந்த பணி சிறப்படைந்து, இன்னும் பலரது வாழ்வு சிறப்படைய உங்கள் சேவையைப் பாராட்டுகின்றேன்...வாழ்த்துகள் கிருஷ்ணா சகோதரரே🎊🎉👏❤️

  • @jeewajegatheeswaran8230
    @jeewajegatheeswaran8230 2 роки тому +4

    கிருஸ்ணா,
    கடவுள் நேரில் வருவதில்லை உங்களைப்போன்ற மனிதர்கள் உருவில் கடவுள் இருக்கின்றார், நீங்கள் நீண்ட ஆயுலோடும் ஆரோக்கியத்தோடும் இப்படியான மக்களுக்கு உதவியபடி வாழவேண்டும்🙏🏼

  • @sivamanickam7891
    @sivamanickam7891 2 роки тому +40

    தம்பி உங்களைப் போன்றோரால் மனிதம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.🙏🙏🙏❤️❤️❤️

    • @jummystick
      @jummystick 2 роки тому

      நிச்சயமாக.

    • @sandaramadushan4714
      @sandaramadushan4714 2 роки тому

      Paawam Anda Anna romba vethanaya irukku

    • @celinedione4349
      @celinedione4349 2 роки тому

      wat wife r so bab la she

    • @navabjohn8271
      @navabjohn8271 2 роки тому

      கனவனுக்குகண் பாதியில் கானவில்லை-நீ ஒடிவிட்டாயி_இது மாதிரி மனல விக குவந்து இருந்தால் - கனவை கைவிடமாட்டார்க-இது உனகபுத்தி இல்ைலயெதயவு செய்துக.னவை நஎள்று கெள் அன்புதங்கை

    • @fathimarizana3100
      @fathimarizana3100 2 роки тому

      Pawam.anna.neega.katawl.erukarkawala.pata.vanam

  • @jesudaniel8693
    @jesudaniel8693 2 роки тому +10

    God bless you. ஜெபிக்க மறக்க வேண்டாம். நல்லது நடக்கும்

  • @thusishara9011
    @thusishara9011 2 роки тому +7

    உண்மையா அன்பான மனைவியாக இருந்தால் விட்டுட்டு போகமாட்ட அண்ணா உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் 🙏🙏🙏

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 роки тому +8

    👌👏
    இறைவன் உங்களுக்கு தொடா்ந்து உதவும் வல்லமையைக் கொடுக்கட்டும்
    நன்மக்கள் வாழட்டும்

  • @sriranganrangan3057
    @sriranganrangan3057 2 роки тому +6

    கடவுள் துணையாக இருப்பார்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 5 місяців тому +1

    Godjesus loves you dear loving son

  • @aruragu2783
    @aruragu2783 2 роки тому +9

    கவலை வேண்டாம் பிள்ளை வளர்ந்த பின் உங்களை தேடி வர அதிக வாய்ப்பி௫க்கிறது.காரணம் நீங்கதான் தந்தை என சமூகத்திற்க்கு காட்ட அவளுக்கு சந்தர்ப்பம் ஏற்ப்படும்.

  • @mohammedmuzammil2526
    @mohammedmuzammil2526 2 роки тому +4

    மனதுக்கு மிகவும் கவலை தந்தது,
    கண்டிப்பாக அந்த சகோதரனுக்கு நானும் என்னால் முடிந்த சிறு உதவியை செய்கிறேன்,
    🙏😢

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 2 роки тому +6

    தம்பி.... சொல்லுவதற்கு,தே ற்றுவதற்கு,ஆறுதல வார்த்தைகள் இல்லை.உங்களின் கண்பார்வை மீண்டும் வரவும்,மனைவி ,மகள் வரவும் பிரார்த்தனை செய்கிறோம்.

  • @suprasupra6729
    @suprasupra6729 2 роки тому +65

    கடவுளே ஏன் இந்த ஏழைக்கு இப்படி மனைவி பிள்ளைகள் வந்து சேரவேண்டும் தம்பி மனிதர்கள் பலவிதம் என்கனவனுக்கு கண் தெரியும் நான்பெண்ணாக உழைத்து என் கனவன் மகனைபார்க்கின்றேன் நன்றி தம்பி இந்த வீடியோ போட்டதுக்கு நன்றி தாய் தந்தை சகோதரர்கள் இல்லையா?

  • @trendingfreefirevedios1572
    @trendingfreefirevedios1572 2 роки тому +8

    மனைவி மகளின் போட்டோ போடுங்க தெரிஞ்சவங்க தொடர்பு கொள்ளட்டும்

  • @hrsanthiraj4427
    @hrsanthiraj4427 2 роки тому +1

    அவகல மாதிரி எங்கள் தாயார் ஒரு நிமிடம் நினைக்க வில்லை இப்போதும் எப்போதும் எங்கள் தந்தைக்கும் கிடைத்தது நல்ல பிள்ளைகளும் மனைவியும் நன்றி இறைவா..... இவரது குடும்பத்தினர் இனைய இறைவனை வேண்டுகிறேன்

  • @keethachitram2660
    @keethachitram2660 2 роки тому +10

    வன்னியில் விழிப்புணர்வு
    அற்ற ,இல்லாம் இருப்பதாக
    கேள்விப்பட்டிருக்கின்றேன் .
    அங்கு கொண்டுபோய் விடலாம் .மனம் சந்தோஷமான
    இருக்கும்.

  • @thiru088
    @thiru088 2 роки тому +15

    நம்பிக்கையோடு இருங்க,எல்லாம் நல்லபடியாக அமையும்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 роки тому +16

    ரொம்ப சோகமான பதிவு இது.
    சூர்யா ரொம்பவும் தரமான வேண்டுகோள் விடுத்திருக்கிறது.....சகோதரியின் பதிலை பொறுத்திருந்து பார்ப்போம்..?
    தன் மகளுக்காக கண்ணீர்விடும் இந்த அப்பாவின் உள்ளமும் துயரமும் விரைவில் புன்னகையாக மலர கடவுளை வேண்டிநிற்கிறேன்.
    சூர்யா நல்ல சேவை, தொடரட்டும்.....
    God Bless You All!!!

  • @hashnikarush7565
    @hashnikarush7565 2 роки тому +3

    Kadavul thunaiyituppar unkaluku🙏

  • @TN-eh6of
    @TN-eh6of 2 роки тому +6

    😭😭😭🙏🏻🙏🏻 இந்தj அண்ணாவுக்கு தமிழ் உறவுகளே உதவி செய்யுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijiraja221
    @vijiraja221 2 роки тому +4

    Very Very sad situation, I saw that. I can't believe with him family. Anyway definitely l will help him. Thank you for your helping 🙏 to him.

  • @kala1819
    @kala1819 2 роки тому +7

    உங்க நல்ல மனசுக்கு தம்பி எல்லாம் நல்லதே நடக்கும்

  • @ramasamyraju972
    @ramasamyraju972 2 роки тому +1

    ரேம்ப நன்றி நண்பா🙏🙏 👍👌👌

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 Рік тому

    Congratulations kirushna unkada sevai thodara valththukkal

  • @hrsanthiraj4427
    @hrsanthiraj4427 2 роки тому +5

    இந்த விஷயம் எங்கள் தந்தைக்கும் கண் தெரியாது ஆனால் எங்கள் தாயார் விட்டு செல்ல வில்லை இப்போது 19 வருஷம்

  • @yogiraja3126
    @yogiraja3126 2 роки тому +10

    தம்பி SK விழிப்புலன் இழந்த உறவுக்கு உதவும் அந்த நண்பனின்
    போன் நம்பரை போடவும் அவருடன் கதைத்து அவருக்கு என் பங்களிப்பினை அனுப்பி வைக்கின்றேன்

  • @anojaanoja9369
    @anojaanoja9369 Рік тому +1

    எப்பெடி எந்த உலகில் இப்பெடி ஒரு ponna ponna பொண்ண அவே அழாதீங்க அண்ணா கடவுள் இருக்கான் அவன் பத்திட்டு இருக்கான் அவர்தான் Krishna கிருஷ்ணா இருக்கார் அண்ணா அழாதீங்க பாக் காவலஜா இருக்கு

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 2 роки тому +2

    தம்பி இந்த உலகில் எதுவும் நிலை இல்லை யாரும் நிறைந்த ரமில்லை தனியாக தான் வந்தோம் தனியாக தான் போகப்போகிறோம் போனவர்களை நினைத்து அழுது அழுது உன் நிம்மதி யை நீயே கெடுத்து கொள்ளாதே வந்தால் வரட்டும் போனால் போகட்டும் என்ற எண்ணத்தோடு உன் மனதை தேற்றி கொள்ளவும் கவலை பட்டு உன் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ள வேண்டாம் எல்லாம் பூர்வ ஜென்ம கர்மா படி தான் நம் வாழ்வில் நடக்கும் அது வும் உங்கள் நாட்டில் எப்போது என்ன நடக்கும் என்றே தெரியவில்லை அது போல தான் உள்ளது

    • @skvlog4735
      @skvlog4735  2 роки тому

      Thanks ❤️😍

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 5 місяців тому

      ஒருதரம் மரிப்பதும் உயிர்த்தெழும் காலத்தில் நாம் செய்த நன்மை தீமையின்படி நியாயத்தீர்ப்படைவதும்நியமிக்கப்பட்டிருக்கிறது நாம் மரித்தபின்உயிர்த்தெழுந்துயேசுவுக்குப் பிரியமாய்நடந்திருப்போனால்என்றென்றும்யேசுவோடிருப்போம்

  • @hrsanthiraj4427
    @hrsanthiraj4427 2 роки тому +3

    கண் கலங்கிய செய்தி அண்ணா

  • @malarsathiyabalan8876
    @malarsathiyabalan8876 2 роки тому

    Thambi intha annavuku nege seitha periye helpuku nanum manamarntha nantrigalai therivikkiren raja nege inthe paniyai thodarnthu nagalum kadavulai pirarthipom raja

  • @saaa953
    @saaa953 2 роки тому +2

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்.

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 2 роки тому +4

    என்ன மனிதர்கள் இப்படியுமா மனிதர்கள் இருப்பாங் இதே மாதிரி இவரின் மனைவிக்கு இதே ஒரு நிலை வந்தா அவ
    அதை உணர்ந்து பார்த்தா
    இப்படி செய்திருக்க மாட்டா
    மனிதாபிமானமான மனிதர்களே இவற்றை பார்த்து
    உண்மையான இரக்கமுள்ள
    மனிதர்களாக நந்து கொள்ளவும்

  • @trendingfreefirevedios1572
    @trendingfreefirevedios1572 2 роки тому +11

    அழாதீங்க அண்ணா. அவங்கள கடவுள் தக்க பாடம் குடுப்பார்.
    என் அப்பா நான் 7ம் வகுப்பு படிக்கும்போது வருத்தம் வந்த. என் அம்மா வேலை செய்து எங்கள படிப்பிச்சு வளத்தவா. அப்பா போனவருசம் இறந்துட்டார். அதுவரைக்கும் நல்லபடியா தான் பார்த்தவா.
    தயவு செய்து மனசால யோசிங்க சகோதரி. உங்களை பார்த்து தான் உங்கள் பிள்ளை வளரும் மனம் திருந்தி சேர்ந்து வாழுங்கள்

  • @patimajohn2894
    @patimajohn2894 2 роки тому +3

    முதல் அந்த சகோதரியிடம் ஒரு கேள்வி இந்த நிலமையில் நீங்கள் கண்ணுக்கு கண்ணாக துனையா இருந்திருக்கலாம் அவர் உங்களை வடிவாகத்தான் பாத்திருக்கிறார் வேலைக்கு போய் நீங்கள் இப்படி செய்யாமல் இருந்திருக்கலாம் ஒருவேலை கொடுமை செய்து நீங்கள் வாழமுடியாமல் விட்டுட்டு போயிருந்தால் பறவாயில்லை ஆனால் இந்த நிலமையில் sK உங்களிடம் இவரை சொன்ன அந்த சகோதருக்கும் நன்றி இவரின் கண்ணீருக்கு பதில் கிடைக்கும் கடவுள் துணை இவரின் மச்சானும் நண்பரும் உதவுறதுக்கு நன்றி உண்மையில் கவலையாக இருக்கிறது ஒரு அப்பாவா அவருடைய மனநிலமையும் தவிப்பும் புரியுது ❤

    • @jummystick
      @jummystick 2 роки тому

      கேவலமான மனிதர்கள். மனித உருவில் மானிடத்தைத் தொலைத்த பிணங்கள் இவர்கள். ஒரு குடும்பத்திற்குள் நுழைந்து அலசிப்பார்க்கும் எண்ணம் எனக்கில்லை. ஆனாலும் ஒரு மனிதனாக என்னால் இதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நிச்சயமாக நானும் இணைந்து பயணிக்கத் தயாராகவே உள்ளேன். ஆனாலும் எத்தனைதான் எம்மாலும் சுமக்கமுடியும்?. இது சலிப்பல்ல. என் மனதில் எழுகின்ற வேதனைகளின் வெளிப்பாடுகள் மட்டுமே.

  • @hrsanthiraj4427
    @hrsanthiraj4427 2 роки тому +1

    உங்கள் மனிதாபிமானம் என் ஆள் மனதில் இருந்த நன்றி நீங்கள் சொன்னது போல 2 கண் தெரியாது போனால் இருந்தாலும் இல்லாத போல தான் எங்கள் வீட்டில் நாங்கள் இருக்கர நால பிரச்சனை இருக்கல

    • @skvlog4735
      @skvlog4735  2 роки тому +1

      Thanks ❤️❤️

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 5 місяців тому

      எங்களுக்கு எதுவும் இருக்கும்போது அருமைதெரியாது யேசப்பா பார்க்கும் கண்களைத் தந்தீர் கேட்கும் காதுகள்தந்தீர் நடக்கும்கால்கள் தந்தீர்பழுதற்ற உடல்உறுப்புகள் தந்தீர் பக்தன்பாடியபடிஎப்படிப்பாஉமக்குநன்றி சொல்லுவேன் சொல்லவார்த்தையேஇல்லை நீங்கபோதும்என்வாழ்க்கைமுழுவதும் வேறு ஆசையேஇல்லை

  • @jeevajeevan1210
    @jeevajeevan1210 2 роки тому +1

    brother kankalagkathirkal ugkal kannirarai kadavul arinthu kolvar god bless you brother

  • @wimalaraju5093
    @wimalaraju5093 2 роки тому +1

    மனைவி மகளின் படத்துடன் பேப்பரில் போட்டால் அவர்களை கண்டுபிடிக்க இலகுவாக இருக்கும். மனைவியின் அக்கா குடும்பத்துடன் இப்ப இருக்கிறார். இந்த அக்காவுக்கு தங்கையும் பிள்ளையும் இப்ப இருக்கும் இடம் தெரியாதா? கடவுள் கைவிடமாட்டார். இவரை பெற்ற தாய் தந்தை எங்கே. இருந்தால் அவர்களால் இவரை பார்க்க முடியுமா? Second opinion இன்னொரு டாக்டரிடம் காட்டி பார்ப்பது நல்லம். கிருஷ்ண உங்களை கடவுள் மென்மேலும் உயராத்துவார். நீங்கள் ஆண்டவரின் பிள்ளை. நன்றி.

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 2 роки тому +3

    So sad video.God bless you Krishna and him too.

  • @chitrav2494
    @chitrav2494 2 роки тому

    God bless U. Thambi kavalapatatha Unaku Kadavul thunaiyaka iruppar.

  • @1962thevan
    @1962thevan 2 роки тому +6

    இவரின் பிள்ளையின் படத்தினை நீங்கள் உங்கள் Videoவில் (சட்டச்சிக்கல் இல்லாதபட்சத்தில்) காட்டுவதன் மூலம் அவர்களை இலகுவாக இனங்காணமுடியும்

  • @hrsanthiraj4427
    @hrsanthiraj4427 2 роки тому +1

    இவரது கஸ்டம் எனக்கும் என் குடும்பத்தினரினற்கு இந்த தெரியும்

  • @KannaView
    @KannaView 2 роки тому +13

    இதுவும் கடந்து போகும்.நம்பிக்கையை இழக்காதீர்கள்

  • @ஏழைபையன்சுஜி

    இதே போல தான் என் மனைவி யும் என்ன விட்டுட்டு போனங்க ஆனா என்ன எனக்கு கால் ஏழாது அதான் ஒரு வித்தியாம்

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 2 роки тому +6

    He deserves all the help.Take him to a specialist'.

  • @rathishs8387
    @rathishs8387 2 роки тому

    I’m so sad brother god bless you Krishna vaalka valamudan brother

  • @shsjhshs4183
    @shsjhshs4183 2 роки тому

    Vallththukgal...thampi godblessyou

  • @niratheban
    @niratheban 2 роки тому +4

    This video is soooo emotional 😭.. don’t loose hope 🙏..

  • @shobhar4619
    @shobhar4619 2 роки тому

    Rompa pavam antha anna aalum pothu enakke aaluga vanthuddu avarukude valnthavakku manasu endu ondu illaya kadayule

  • @VSArunmozhi
    @VSArunmozhi 2 роки тому +2

    God bless you 🙏.

  • @theepatheepa6803
    @theepatheepa6803 2 роки тому +3

    God bless you Anna

  • @sumangaliabarajithan4601
    @sumangaliabarajithan4601 2 роки тому +2

    இன்று தான் இப் பதிவை பார்த்தேன். உலகில் எத்தனை விதமான மனிதர்கள். அந்த பெண்ணை எந்த வகைக்குள் உள்ளடக்குவதென்றே தெரியவில்லை. கிஸ்ணா அவர் இப்போது எப்படி இருக்கிறார்? கட்டாயம் அவர் குணமாகி அந்த ராட்சசி பார்க்கும்படி வாழவைக்க வேண்டும்.

  • @VSArunmozhi
    @VSArunmozhi 2 роки тому +1

    Salute brother 🙏

  • @rekkarathi6836
    @rekkarathi6836 2 роки тому

    Nallla padichsavar nalla manithar

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 роки тому +2

    When eyesight reduce .,,, he didn’t see the optometrist. And he doesn’t have knowledge about the diabetic and side effects. But people will help him 🙏👌

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 роки тому +1

    Thanks

  • @theepshuya3121
    @theepshuya3121 2 роки тому +2

    I got emotional 😭 don't worry Anna...God will help you

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 2 роки тому +3

    மிகவும் கவலையாகவுள்ளது. இந்த தம்பிக்கு கிஷ்ணாவின் வீடுய்யோமூலம் கேட்டது கிடைக்கும் என்று நம்பிக்கைய்யுள்ளது .எல்லா புகழும் கிஷ்ணாவிற்கே .

    • @jummystick
      @jummystick 2 роки тому

      எல்லாப் புகழும் அந்த இறைவனுக்கே. அவன் எந்தவடிவில் இருந்தாலும், எந்த மதமாக வணங்கப்பட்டாலும். அவனே தலைவன். அவனே ஆட்டுவிப்பவன். தன்னால் நேரடியாக எல்லோரையும் கவனிக்கமுடியாது என்பதனாலேயே, தூதுவர்களாக இங்கே சில நல்லுள்ளங்களை அனுப்பிவைத்துள்ளான். அந்த உள்ளங்களில் ஒருவராக நானும், நீங்களும்கூட இருக்கமுடியும். நன்றி இறைவா. கூன், குருடு, செவிடு நீங்கி, என்னையும் படைத்தமைக்காக. 🙏
      பரா அண்ணா. 🇨🇦

  • @VSArunmozhi
    @VSArunmozhi 2 роки тому +2

    Very touching 😢.

  • @ismathbanu210
    @ismathbanu210 2 роки тому

    Enakku march 19 2021 suddenly same effect vanthathu.
    Udane STS hospital Jaffna ponom. Dr. chandrakumar checked greeted. Now ok

  • @sivanandam6531
    @sivanandam6531 2 роки тому +1

    You are good man Krishna sk

  • @hrsanthiraj4427
    @hrsanthiraj4427 2 роки тому +1

    😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥 இந்த கண்ணீர் உண்மை சகோதரா

  • @kavipriya89
    @kavipriya89 2 роки тому

    Krishna 🙏🙏🙏🙏

  • @fathimahanfa9667
    @fathimahanfa9667 2 роки тому +1

    Anna umgalukku god bless you

  • @ashvindanush6504
    @ashvindanush6504 2 роки тому

    Hi kirusna thanks

  • @nishamusheen7866
    @nishamusheen7866 2 роки тому +2

    தம்பி உங்களுடைய இந்த உயர்வான என்னத்துக்கு உங்களுடைய பணி தொடர வாழ்துக்கள்

  • @trendingfreefirevedios1572
    @trendingfreefirevedios1572 2 роки тому +4

    அண்ணா நீங்க ஆடு வளருங்க. சின்ன சின்ன முயற்சி செய்யுங்க வாழலாம்.
    விட்டு போனவங்களுக்காக காத்திருக்காமல் உங்க பெண் குழந்தைக்கு வருங்கால சேமிப்பாக உங்களால் முடிந்த சேமிப்பை bank la போட்டு வையுங்கள். ஒருநாள் உங்களின் அன்பு உங்கள் குழந்தைக்கு தெரியவரும்

    • @jummystick
      @jummystick 2 роки тому

      முதலில் அவர் வாழவேண்டும். அதற்கான வழிகள் பிறக்கவேண்டும். அதன்பின்தான் எதையுமே சிந்திக்கமுடியும். அதற்கானவழியை முதலில் தேடுவோம்.

    • @Mducarjewelleryaccessories9035
      @Mducarjewelleryaccessories9035 2 роки тому

      👍🙏

  • @pirinthigapirupirinthigapi5640
    @pirinthigapirupirinthigapi5640 2 роки тому +1

    Neenka veraa level

  • @rekkarathi6836
    @rekkarathi6836 2 роки тому

    Ijo jekan Anna unakkada intha nilamai Ivar eppidi iruntha manithar plz jekan Anna ne sukama irukkanumada

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 роки тому +1

    I'm so sad sorry brother
    God bless you 🙏

  • @pkrstarkannarathikaswiss9146
    @pkrstarkannarathikaswiss9146 2 роки тому +1

    நல்ல மனைவி என்றால்,,நிச்சயம் திரும்பி வருவா.👍இல்லாவிட்டால்,அவாவை தேடாதீர்கள்..தம்பி கிருஸ்ணா..நீங்கள் நல்லா இருப்பீர்கள்🙏🙌🙌🙌

  • @vadijega1720
    @vadijega1720 2 роки тому +1

    Did you find the family kirishna?????

  • @shihabahmed1381
    @shihabahmed1381 2 роки тому +2

    Thanks bro

  • @sumathykathiravelu4303
    @sumathykathiravelu4303 2 роки тому +2

    அண்ணா நான் இந்தண்ணாவுக்கு உதவி பண உதவி செய்யவிரும்புகிறேன்்எவ்வாறு தொடர்பு கொள்வது

    • @skvlog4735
      @skvlog4735  2 роки тому

      +94784620405 whatsapp number❤️🙏❤️

  • @dhusisharma611
    @dhusisharma611 2 роки тому +1

    I god amostonal 😭😭 don't worry anna Will you help 😭😭

  • @dilanivijitha7771
    @dilanivijitha7771 2 роки тому +1

    God Bless you Anna.

  • @سارهساره-م7و
    @سارهساره-م7و 2 роки тому +1

    நன்றி

  • @RanjanRatnamRJ
    @RanjanRatnamRJ 2 роки тому

    Very sad will share this video to all and get as much as as help I can ...

  • @Akmalwithshafna
    @Akmalwithshafna Рік тому

    En thirumane thinaththanru 😭😭😭ewarukku kan theriyame poai erekki

  • @danishverdanish8074
    @danishverdanish8074 2 роки тому

    Thambykku white enra neñaippu
    Analum vellai than krishna

  • @devavathani2781
    @devavathani2781 2 роки тому

    May the god bless you

  • @sumathysuren3091
    @sumathysuren3091 2 роки тому

    கிருஷ்ணா சோகமான பதிவு

  • @mercygrace4879
    @mercygrace4879 2 роки тому +1

    Hi kirs, இந்தா video பார்க்க கவலையாக இருக்கிறது, ஒரு ஆண் அழுவதை பார்க்க கஷ்ட்டமாக உள்ளது, அவருடைய மனைவிக்கு உண்மையான அன்பும், அக்கறையும் அவர்மீது இருந்திருந்தால், இப்படி இந்த நிலையில் விட்டுட்டு போய்யிரு க்கமாட்டா, இவ்வலவு மாதாமும் யோசியதவ, திரும்பி வருவதாக இருந்தால் அவருக்கு கிடைக்கும் பணத்துக்கா க்க வரலாம், video வை பார்த்தாலும்,இப்படியான ஒரு பெண்நை நம்ப வேண்டாம், kris சிந்தித்து செயல் படுங்கல், அதாவது அவருக்கு வரும் பணங்கலை, அவருடைய account க்கு போட்டு அதற்கு ஓரு நம்பிக்கயான guardian , இருக்கட்டும். God will help him,

  • @nirojannirunirojanniru5630
    @nirojannirunirojanniru5630 2 роки тому +4

    Don't worry anna 😭😭

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 2 роки тому +3

    Diabetes is really dangerous. I know also some people who had different damages in their body.

  • @ashwinisanthiran9951
    @ashwinisanthiran9951 2 роки тому +1

    Intha annavukku amma appa sakotharam illaya please sollunko

  • @gunalojinisri-ramachandran9786
    @gunalojinisri-ramachandran9786 2 роки тому

    Krishna very,very sad I like to help him monthly

  • @merynilka2453
    @merynilka2453 2 роки тому +1

    Skதம்பி நாள்ளா ஒரு விசையாம் செய்யிரிங்கள் தம்பி

  • @emmanuvalsteepan195
    @emmanuvalsteepan195 2 роки тому +2

    Very good bro

  • @fawzanazanvazook2450
    @fawzanazanvazook2450 2 роки тому

    Allah nam anaivarayum padhuhappanaha

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 2 роки тому +2

    So sad 😞

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 роки тому

    Hi brother ❤🙏🙏🙏🙏🙏❤what this the world bro God bless you 🙏🙏😭😭

  • @anujans3330
    @anujans3330 2 роки тому

    Don't worry she's coming back one day.

  • @sayanthivasanthan2082
    @sayanthivasanthan2082 2 роки тому +1

    🙏🙏🙏

  • @shsjhshs4183
    @shsjhshs4183 2 роки тому

    😭😭😭😭😭😭Iam parying.this brother