இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய பாம்பு !! | VASUKI INDICUS | VIEWS OF VIVEK

Поділитися
Вставка
  • Опубліковано 7 тра 2024
  • #VasukiIndicus #LargestSnake #WildlifeExploration #NatureDocumentary #SnakeSpecies #wildlifefacts
    Hi all!
    Welcome to Views of Vivek,
    இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய பாம்பு !! | VASUKI INDICUS | VIEWS OF VIVEK
    Join us on an epic adventure as we uncover the mysteries of the colossal serpent, Vasuki Indicus! In this thrilling exploration, we delve deep into the fascinating world of the largest snake species on Earth. From its mesmerizing appearance to its astonishing habits, get ready to witness nature's awe-inspiring marvel like never before.
    Prepare to be captivated as we journey through the habitats of Vasuki Indicus, unraveling its secrets and uncovering the truths behind its legendary status. With expert insights and breathtaking footage, this video promises an unforgettable encounter with one of nature's most majestic creatures.
    Whether you're a wildlife enthusiast or simply curious about the wonders of the animal kingdom, this is a journey you won't want to miss. Hit play now and embark on a thrilling expedition into the realm of Vasuki Indicus!
    Find the link below to subscribe:
    / @viewsofvivek4721
    Don’t forget to subscribe!
  • Наука та технологія

КОМЕНТАРІ • 65

  • @rajalab6883
    @rajalab6883 2 місяці тому +14

    உங்களுடைய வரலாற்று சிறப்புமிக்க வீடியோ பதிவுகளை புத்தக வடிவில் வெளியிட்டு வரலாற்றில் நீங்களும் இடம்பெற வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  2 місяці тому +5

      கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.. தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள்.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 😊🙏🙏

  • @tamilhdmovies8587
    @tamilhdmovies8587 2 місяці тому +2

    Regular aa video podunga 😊

  • @tamilhdmovies8587
    @tamilhdmovies8587 2 місяці тому +1

    Super🎉

  • @user-ds6jc1er9t
    @user-ds6jc1er9t 2 місяці тому +2

    Sir video so exciting
    I am history student
    Thank you for information

  • @sowmiya5504
    @sowmiya5504 2 місяці тому +1

    ஐயா...நான் உங்களுடைய வீடியோ ஒன்று மட்டும் தான் பார்த்தேன்...முதல் பந்துலயே சிக்சர் என்று சொல்லுவாங்கலே அதுபோல உங்களுடைய ஒரு வீடியோலயே சிக்சர்...ஒரு வீடியோவை பார்த்தேன். மிகவும் அற்புதம் நான் பார்த்த உடனே subscribe பண்ணிடேன். நீங்கள் போடும் எல்லா வீடியோக்களையும் உடனே பார்ப்பேன். அருமை உங்களின் வெற்றி தொடரட்டும்🎉🎉

  • @sureshkumar-bf7hm
    @sureshkumar-bf7hm Місяць тому

    உங்கள் வீடியோ எதுவாக இருந்தால்லும் சுவாரஸ்யத்திற்கு குறை கிடையாது 😮 I am love you ❤️

  • @yasarnisha6579
    @yasarnisha6579 2 місяці тому +2

    செம்ம ஸ்டோரி 💯💯

  • @user-sb2uy9mf5j
    @user-sb2uy9mf5j 2 місяці тому +3

    நீங்கள் சொல்லும் விதம் எங்களை முழுமையாக கேட்க ஆர்வத்தை தூண்டுகிறது 👍 இதேபோல் எனக்கு ஒரு இடத்தைப்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது நீங்கள் எங்களுக்காக வீடியோ பதிவிடவேண்டும் தாழ்மையான வேண்டுகோள் வேலூர் to கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பற்றிய மர்மம் நிறைந்த காணொளியைய் வழங்க வேண்டும்

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  2 місяці тому +1

      மிக்க நன்றி.. வாணியம்பாடி புத்துகோவில் பற்றி இந்த வீடியோவின் இறுதியில் சொல்ல நினைத்தேன்.. ஆனால் அதை ஒரு தனி காணொலியாக பதிவிடவே இதில் இணைக்கவில்லை.. .
      கண்டிப்பாக விரைவில் வெளியிடப்படும்.. தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்..

  • @ThingOurs
    @ThingOurs 2 місяці тому +1

    Thalaivar And respected sir ❤❤❤❤ thanks for comeback ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @indranganesh348
    @indranganesh348 2 місяці тому +1

    Sirappu....orumaasama maamsa aaley kaano...nice video we expect more from you....

  • @rajeshwaran2416
    @rajeshwaran2416 2 місяці тому

    Supper

  • @B.Guruprakash
    @B.Guruprakash 2 місяці тому

    Zuper uhhhh🤣

  • @vijaykumar7534
    @vijaykumar7534 2 місяці тому +1

    Your data analysis abd explains is so great

  • @MrMinds-um2yc
    @MrMinds-um2yc Місяць тому

    Super sir...your detailed explanation is very useful.. Gangrats sir

  • @prabhucbz5453
    @prabhucbz5453 2 місяці тому

    Always ultimate sir 👏🏻thanks for your information 🙌🏻

  • @Naaglok256
    @Naaglok256 2 місяці тому +2

    Bro enakku onnu thonudhu , krishna duvapara ugaththula kalingala adakkunappa kalingan oda thalai la irundha vishappaila irukka vishaththa eduththutaru oruvela kalinganoda vamsaavali than anacondas a irukkumo 🤨🧐

  • @ARUN-ho1ef
    @ARUN-ho1ef 2 місяці тому +1

    Great going sir , keep it up 🫔👍

  • @gunamaran8695
    @gunamaran8695 2 місяці тому +2

    உங்கலின் வீடியோ சூப்பர் சார் அடுத்த வீடியோ சிகரம் போடுங்க சார் நன்றி

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  2 місяці тому

      மிக்க நன்றிகள்.. கண்டிப்பாக சார்.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏🙏

  • @UFOGAMING2007
    @UFOGAMING2007 2 місяці тому +2

    Sir first comment

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  2 місяці тому +1

      @UFOGAMING2007 Thank you so much for the support sir.. 🙂🙏

  • @AngelAngel-zs5gy
    @AngelAngel-zs5gy 2 місяці тому

    Please do regular videos, we miss u lot , you and your team giving lot of information , really great

  • @user-sm7wn2cq8q
    @user-sm7wn2cq8q 2 місяці тому +2

    your explanation very energetic sir. My Name is Nagarajan. so this video interesting for me.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  2 місяці тому +1

      Great sir.. Thank you for watching our videos and kindly keep supporting us 🙂🙏

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 Місяць тому

    Thanks🙏 bro

  • @jagadeesanm5814
    @jagadeesanm5814 2 місяці тому +1

    Paambin kaal pambariyum.. ithuthukku arththam enna sir

  • @user-ue4sf8wb8j
    @user-ue4sf8wb8j 2 місяці тому

    i like the way deliver the message sir, super exciting with your infor and knowledge sharing.

  • @kartiganvasuthevan1666
    @kartiganvasuthevan1666 2 місяці тому

    sir neenge frequent uh video podenum❤❤❤

  • @user-cx5md2ry1x
    @user-cx5md2ry1x 2 місяці тому

    Sir next video yapo sir poduvinga na romba aavala irukan sir😇

  • @yuganmaran9200
    @yuganmaran9200 2 місяці тому

    Hi sir ... 😊

  • @sivakumar-io2rm
    @sivakumar-io2rm Місяць тому

    Anne unga video enaku romba pidikum Anna enakku aliens paththi therinchuganum nu asai anne next vidio aliens paththi poturingala anne

  • @kamalmku
    @kamalmku 2 місяці тому

    Realy its nice and interesting sir. Good effort sir.

  • @ranganathan4237
    @ranganathan4237 2 місяці тому +1

    ஐயா நான் ஒரு Tnpsc படித்து கொண்டு இருக்கும் மாணவன்.. உங்களது வரலாற்று வீடியோக்கள் பார்க்கும் போது இன்னும் அதிக தகவல்கள் கிடைத்ததாக உணர்கிறேன், உங்களது பணி தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.. #வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்#

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  2 місяці тому +1

      மிக்க நன்றி... தேர்வில் வெற்றியடைய எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐

    • @WWF1982able
      @WWF1982able 2 місяці тому

      As usual very good job Sir❤

  • @DhilipanPriyan
    @DhilipanPriyan 2 місяці тому

    Sir super history paththi sonnega nalla irruthuchi

  • @ashokd198
    @ashokd198 2 місяці тому

    After long time one nice video

  • @prakashs545
    @prakashs545 2 місяці тому

    Real life UFO incidents pathi video podunga bro

  • @Sujith-xt1ff
    @Sujith-xt1ff 2 місяці тому

    Sir mayan civilization full video podungea

  • @user-te1yl4ho7n
    @user-te1yl4ho7n 2 місяці тому

    We have lot of mysterys to show our ancient civilisation to the world .

  • @awareness322
    @awareness322 2 місяці тому

    கிழடிய பத்தி விழிப்புணர்வு விடியோ போடுங்களேன்

  • @sanvindravlog9394
    @sanvindravlog9394 2 місяці тому

    Yennathu Vaasuki Paambu setthu Pocha 😮😮😮!!!

  • @GurupalatanGurupalatan
    @GurupalatanGurupalatan Місяць тому

    👍👍👍👍👍*******

  • @narasimhanr.l.5926
    @narasimhanr.l.5926 2 місяці тому

    Arumai sir

  • @thatindianbirder
    @thatindianbirder 2 місяці тому +1

    King cobras pack the punch when it comes to venom... Plus its the only snake known to chase human... Highly aggressive in nature. For pythons and anacondas, their victim suffers circulatory problems first when they contricts. The victims die coz of that first. The snake constricts every time the victim exhales. So as time goes no room to breathe and they die. 🙏🏼🙏🏼🙏🏼

  • @PRAVEENKUMAR-kb4zd
    @PRAVEENKUMAR-kb4zd 2 місяці тому +1

    அது பாப்பு எலும்புதான்னு சொல்றதுக்கு எதுக்கு 20 வருசம் எடுத்துகிட்டாங்க ஆராயச்சியாளர்கள்????

  • @royalvellore8877
    @royalvellore8877 2 місяці тому

    Sir we expecting more videos from your side. Daily i m expecting your videos.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  2 місяці тому

      Thank you for the support sir.. we will try to do more videos in the upcoming days.. kindly keep supporting us 🙂🙏

    • @royalvellore8877
      @royalvellore8877 2 місяці тому

      @@viewsofvivek4721 I m always supporting you sir. I love you sir 💘

  • @melodymusic8775
    @melodymusic8775 2 місяці тому

    அலெக்சாண்டர் உண்மையாவே கொசு கடிச்சு தான் இறந்தாரா?
    Dr. காந்தராஜ் interview பாருங்க.

  • @Anandkumar-hz8mn
    @Anandkumar-hz8mn 2 місяці тому

    மெய்யாலுமே பாம்ப கண்டு படையே நடுங்கிடுச்சி😅

  • @vigneshwaran8052
    @vigneshwaran8052 2 місяці тому

    @viewsofvivek Try to post weekly basis! So that can followup! Properly!

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  2 місяці тому

      Sure brother.. Thank you for the support ☺️🙏

  • @Varshan67749
    @Varshan67749 Місяць тому

    வணக்கம் நண்பரே விபீஷணன் தங்கை அயல் தேசத்தில் தன் இனத்தை நட்டு வைத்து பல வருடங்களாகிறது அது எந்த நாடு அதன் விளக்கம் தாருங்கள் நண்பரே

  • @bomeruncle3816
    @bomeruncle3816 Місяць тому

    Athu eppadi than greek mythology Aryan mythology romba othupoguthu but tamilnadu iruku kuru theivangal pinnadi endha paambum illla

  • @awareness322
    @awareness322 2 місяці тому

    பிராமணர் எங்கு இருந்து வந்தார்தள் தமிழருக்கு பயண்படும் படி விழிப்புணர்வு விடியோ போட முடியுமா

  • @95OnlY_KinG
    @95OnlY_KinG 2 місяці тому +1

    Anna ethu Vasuki pambu illa anna 🙄 ethu Vasuki pamba iruntha appo Shivan eranthu irupara Shivan oda paathukapula tha intha Vasuki pambu irukum athu eranthuda appo Shivan enna airuparu 🤔

  • @hariharan.c6404
    @hariharan.c6404 Місяць тому

    🎲 🎲

  • @avengersassembly4915
    @avengersassembly4915 2 місяці тому

    Hi bro how are you

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  2 місяці тому

      Iam great bro.. Thank you.. Hope you are doing great too😊

  • @awareness322
    @awareness322 2 місяці тому

    எல்லாமே வடக்கன் சங்கி.நம்ம மேற்கு தொடர்ச்சி மலையோட வயது என்ன? இமயமலை ரோட் வயது என்ன? ஒரு விடியோ போடுங்களேன்

  • @tamilhdmovies8587
    @tamilhdmovies8587 2 місяці тому

    Regular aa video podunga 😊