பெற்றவங்கள விட வளர்த்தவங்களதான் பிள்ளைங்க பாசமா இருக்கும். இங்கே பெற்று வளர்த்தவங்களையே எங்க அப்பா அம்மா இல்லை என்று சொல்லுகின்ற பிள்ளையை இங்கேதான் பார்க்கின்றேன்
இவன் சோத்துக்கு நாயாக பேயாக தெரு தெருவாக அல்லாடும் போது தாய் தந்தையின் நினைவு வரும். அது வரை நல்ல ஜீன்ஸ், ஷர்ட் அணிந்து பெற்றாரய் அவமதிப்பு செய்வான். இவனுக்கு இறைவன் தண்டனை நிச்சயம் உண்டு. பெற்றார்கள் கண்ணீர் மல்க இவனிடம் கெஞ்சுவது இவனுக்கு சாபத்தை கொடுக்கும்.
நீங்கள் சொல்வதுதான் கரக்ட்! இந்தம்மா லஷ்மி "இருக்கட்டும்ப்பா! உன்னை இவ்வளவு நாள் வளத்தவங்களை விட்டுட்டு ஏன் அம்மாவை தேடுறே? ன்னு கேக்கணுமா வேண்டாமா? என்ன புரோகிராம் நடத்துறாங்க?
இந்த நபருக்கு ஹிப்னோ ஆழ்மனசிகிச்சை மூலம் ஆழ்மனதில் இருப்பதை அறியமுடியும். இது போல் ஒருவர்க்கு செய்துள்ளேன் தன் தாய் தந்தை வெளிநாட்டில் இருப்பதாக சொன்னான் சிகிச்சைக்கு பின் உண்மை தந்தையை ஏற்றுகொண்டார்
After seeing this I will begg to my mummy and daddy to forgive me if I hurt them .God if you r there. In case before i hurt my parents if you know it on that day only take my life .🙏I will respect my parents more after see this zee tamil episode bless me Mummy and daddy you r my angle 🙏🙏🤗😍😍🙏🙏🤗
No mental problem for this boy luxury life he enjoyed so far from this parent. Even if he is an adopted child he should have great gratitude life long. If he desert them then he will suffer life long.
இப்படிக்கூட பெண்களுக்கு பிரச்சனைவர வாய்ப்பிருக்கா! திடீர்னி எங்கோ ஒரு பையனுக்கு மனம் குழம்பி நம்ம ஃபோட்டோ பார்த்து "இவங்களப்பார்த்தா அம்மா feeling வருதுனா"...... He is mentally disturbed v.much. May be Their love towards his fathers first wifes children disturbs him .
உனக்குப் படிப்பு கொடுத்து வாழ்க்கை கொடுத்த அவங்க உன் பெற்றோர்களுக்கு மேலடா 😭 அவங்க அப்பா அம்மா இல்ல, சரி கூப்பிடுங்க அப்படின்னு சொல்ற 😠😠😠😠😠 அந்தப் பாவம் உன்ன எப்படிடா வாழ விடும்?😠😠😠
24:56.. indha voice dhan.. nyabagam iruku nu acknowledge panran.... 28:16... ivanga avanga illa.. amma na enakku oru feeling irukum.. ivanga illa nu soldran... mathavangala paithiyakaaran nu nenachittu irukaan pola!!... ivanukku yedho oru kaaranathunaala ivangala amma, appa illa nu sollanum nu thoni irukku.... adhuku vera oru parents irukaanga nu kaata indha photo va use panni kittan... ivanidam yaaro ivangellam un appa, amma va nu college la, solli irukaanum... bcoz, parents village type la irukaanga... ivan college poitu pala pala nu irundhadhum, ivangala amma appa nu solla koocha pattukittu ippo mana noyaave maarittu....
அந்த டிஎன்ஏ டெஸ்ட் தான் சரி அப்புறம் தான் இது தீரும் வேற வழி யோசிப்பதற்கு இல்லை. இந்தப் பையனை யாரோ கிளறி விட்டு இருக்காங்க ஆகையால் தான் அவன் இப்படி எறிந்து பேசுகிறான்.
I was given away once i was born 2weeks ...i only came to know after i got married...not even once i ask my parents who is my biological parents....im 47 now..very simple just take DNA test...case finish
this is kind of psycological problem....... i met some people like this................. these people do not accept relationship and do not believe anyone. but treatments can cure that. these kind of people must be handle care fully and kindly. because as the human they think they are right and they act as normal people. these kind of things happening when parents are too strict at the children. so they imagine and think too much and confuse themselves. Please do not handle him rudely.
இந்த பையன் ரொம்பவே திமிர் பிடித்தவன். பெற்றவர்களாக இல்லாவிட்டாலும் வளரத்த நன்றி கூடவா இருக்காது?? இப்படி தூக்கி அடித்து மரியாதை இல்லாமல் பேசுகிறானே?? இவன் செத்துப்போனாலே நல்லது 😅😅😅😅😂😂😂😂
Lakshmi ma'am : petha paiyan yepudi epadi santhayge paduran My mind voice : mental problem iruntha paduvan 😂 It's obvious that he is having mental health issues.
What happened to this boy ? Did he meet that other lady ? Please let us know. He seems to be suffering from Schizophrenia. These patients Usually imagine a lot of things. He needs medical help.
இவர் ஒரு சைக்கோசிஸ்...... தான் ஒரு பேரழகன் என நினைப்பு....தன் தாய் அழகில்லை என உள்மனம் நினைப்பு.....நல்ல சிகிச்சை வேண்டும்.கற்பனை நோய் ..யாருக்கும் அறிவில்லை நெறியாளர் உள்பட.....சிகிச்சை முக்கியம்
17:30 ஏதோ விஷயம் இருக்கு... எதற்காக அந்த பெண் அப்படி சொல்ல வேண்டும். ஏன் இவ்வளவு குளறுபடி இந்த சின்ன விஷயத்தில்.. அந்த பெண்ணிடம் ஏன் போன் செய்து விசாரணை நடத்த வில்லை?
பெற்றவங்கள விட வளர்த்தவங்களதான் பிள்ளைங்க பாசமா இருக்கும். இங்கே பெற்று வளர்த்தவங்களையே எங்க அப்பா அம்மா இல்லை என்று சொல்லுகின்ற பிள்ளையை இங்கேதான் பார்க்கின்றேன்
இந்த பையன் முக ஜாடையும் இந்த அம்மாவின் முக ஜாடையும் ஒன்றாக தெரிகிறது
நானும் அதையேதான் நினைத்தேன்
Yes 👍
.ml😊🎉@@podhigai1881
I also thinking like that ,both looks same
இவன் சோத்துக்கு நாயாக பேயாக தெரு தெருவாக அல்லாடும் போது தாய் தந்தையின் நினைவு வரும். அது வரை நல்ல ஜீன்ஸ், ஷர்ட் அணிந்து பெற்றாரய் அவமதிப்பு செய்வான். இவனுக்கு இறைவன் தண்டனை நிச்சயம் உண்டு. பெற்றார்கள் கண்ணீர் மல்க இவனிடம் கெஞ்சுவது இவனுக்கு சாபத்தை கொடுக்கும்.
அவன் சொல்வது போல இருக்கட்டும் ஆனால் இவர்கள் 23 வருடம் வளர்த்தது பொய்யாகிடுமா அந்த நன்றி கூட இல்லை இந்த பையனுக்கு...
நீங்கள் சொல்வதுதான் கரக்ட்! இந்தம்மா லஷ்மி "இருக்கட்டும்ப்பா! உன்னை இவ்வளவு நாள் வளத்தவங்களை விட்டுட்டு ஏன் அம்மாவை தேடுறே? ன்னு கேக்கணுமா வேண்டாமா? என்ன புரோகிராம் நடத்துறாங்க?
@@dinakarkasiகேட்டாங்க
நன்றி கெட்ட நாய்
He looks exactly like his Mother.
இத வெச்சே ஒரு படம் எடுத்தா நல்லா ஓடும்.
I completed MCA in 2015 dec, by taking education loan, now working in IT earning good salary, proudly i am saying i am giving my mom best life ❤
லட்சுமி ராமகிருஷ்ணன் வருஷத்துக்கு ஒரு கிறுக்கன் கிட்ட மாட்டிக்கிட்டு இந்த வேலையே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு
😂yes correct
இந்த நபருக்கு ஹிப்னோ ஆழ்மனசிகிச்சை மூலம் ஆழ்மனதில் இருப்பதை அறியமுடியும். இது போல் ஒருவர்க்கு செய்துள்ளேன் தன் தாய் தந்தை வெளிநாட்டில் இருப்பதாக சொன்னான் சிகிச்சைக்கு பின் உண்மை தந்தையை ஏற்றுகொண்டார்
இந்த அப்பா அம்மா பாவம்...... இவனுக்கு சைக்காலஜி டீரீட்மெண்ட் கண்டிப்பா தேவை....
True
இவனுக்கு கடுமையான மனநோய். இவனை போல். 4 பேருக்கு ஹிப்னோ சிகிச்சை கொடுத்து குணப்படுத்தி இருக்கிறேன்
Can i have ur number pls... I need for pysocolgical treatment@@hypnodr.rajarajan3354
The boy looks just like his mother. He has some anger resentment against them and so imagining things.
இந்த பையன் தற்சமயம் எப்படி இருக்கிறான். தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்
இப்ப லெட்சுமி மேடம் தான் அவன் அம்மானு சொல்லிகிட்டு இருக்கான்
Ennum 10 minutes pesieruntha lakshmi madam ivana adichieruppanga 🤣🤣🤣
Madam yenga amma kooda yenna thavittuku vangittu vanthenu solranga❤😂😂😂
Yenga ammavum tha 😂😂😂
😂😂
Vilayattuku yenga ammavum solvaanga
if they are not his parents why he is asking what they are doing with their income
He stupid useless
Super akka 🙏😫😫😫😫😫😫😫😫😫👌👌👌👌👌👌👌
His father is laughing but we can see his pain also
After seeing this I will begg to my mummy and daddy to forgive me if I hurt them .God if you r there. In case before i hurt my parents if you know it on that day only take my life .🙏I will respect my parents more after see this zee tamil episode bless me Mummy and daddy you r my angle 🙏🙏🤗😍😍🙏🙏🤗
No mental problem for this boy luxury life he enjoyed so far from this parent. Even if he is an adopted child he should have great gratitude life long. If he desert them then he will suffer life long.
Antha paiyan oru nandri ketta jenmam.
😂😂😂😂😂😂😂
Amma nenga kadavul
பைத்தியமா டா நீ, சில பேர் அப்பா, அம்மா இல்லாமல் கஷ்டப்படுறாங்க நல்லா வருவ லூசு
Mkkl0006m bmp m
இப்படிக்கூட பெண்களுக்கு பிரச்சனைவர வாய்ப்பிருக்கா!
திடீர்னி எங்கோ ஒரு பையனுக்கு
மனம் குழம்பி நம்ம ஃபோட்டோ பார்த்து "இவங்களப்பார்த்தா அம்மா feeling வருதுனா"......
He is mentally disturbed v.much. May be Their love towards his fathers first wifes children disturbs him .
இந்த பையன் ஒரு வித மனச்சிதைவில் இருக்கிறான் 😂
😮
@@Yasu-eo1xuppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
Mam ungala rombo pidikum mam. Solvathellam unmai
Right advice laxmiji
தாய் தந்தை எமக்கு இறைவன் கொடுத்த வரம் அதை புரியாமல் முட்டாள்தனமாஹ போசுவது உனக்கு விளங்கவில்லை
kaleel ahamed 😂
He said her voice doesn't match his mother's voice in his IMAGINATION 😂
Nandri ketta naaye🗣️🗣️🗣️
அவன் மனநோயாளி
உனக்குப் படிப்பு கொடுத்து வாழ்க்கை கொடுத்த அவங்க உன் பெற்றோர்களுக்கு மேலடா 😭 அவங்க அப்பா அம்மா இல்ல, சரி கூப்பிடுங்க அப்படின்னு சொல்ற 😠😠😠😠😠 அந்தப் பாவம் உன்ன எப்படிடா வாழ விடும்?😠😠😠
Mam your so beautiful 😍
பாவம் வந்து பெற்றவர்கள் அந்தப் பையனை ஏற்றுக் கொள்ளவே கூடாது லக்ஷ்மி அம்மா சொல்வது போல் நீங்கள் எதற்காக அழ வேண்டும் அவன் தான் அழுக வேண்டும்
This boy is crazy 😲
24:56.. indha voice dhan.. nyabagam iruku nu acknowledge panran.... 28:16... ivanga avanga illa.. amma na enakku oru feeling irukum.. ivanga illa nu soldran... mathavangala paithiyakaaran nu nenachittu irukaan pola!!... ivanukku yedho oru kaaranathunaala ivangala amma, appa illa nu sollanum nu thoni irukku.... adhuku vera oru parents irukaanga nu kaata indha photo va use panni kittan... ivanidam yaaro ivangellam un appa, amma va nu college la, solli irukaanum... bcoz, parents village type la irukaanga... ivan college poitu pala pala nu irundhadhum, ivangala amma appa nu solla koocha pattukittu ippo mana noyaave maarittu....
கடைசில உண்மை தெரிஞ்சா இல்லையா. ஒரு டிஎன்ஏ டெஸ்ட் பண்ண வேண்டியதுதானே...
அந்த டிஎன்ஏ டெஸ்ட் தான் சரி அப்புறம் தான் இது தீரும் வேற வழி யோசிப்பதற்கு இல்லை. இந்தப் பையனை யாரோ கிளறி விட்டு இருக்காங்க ஆகையால் தான் அவன் இப்படி எறிந்து பேசுகிறான்.
,my elder son also like this only
பொறந்தா கொண்டு போய் அனாதையா விட்டுடுறாங்க......இவனெயெல்லாம் செருப்புலயே போடணும்...
Mother and son Xerox.😄
Mam:unga payyan sollittu inge oru payithyam vandhu ukrndirka😂😂😂😂
He resembles his mother and father
laxmi madam... love it.. u scold him....
rhjjcXjy kko
He looks like his mother 😢
Paithiyam... Indha paithiyam ippo yenna pannudhu? Updates kudunga please, samugam therinjikkatum
Pavam eppadi sollathinge 😢😢😢😢
இந்த நாய செருப்பாலையே அடிக்கனும்
I was given away once i was born 2weeks ...i only came to know after i got married...not even once i ask my parents who is my biological parents....im 47 now..very simple just take DNA test...case finish
God bless you bro
@@wintopgirl3090 me no bro...sis...
God bless you
It's a easy case of solving through blood test
Really? Pls tell me in details.. Tq
Super dady
முத்திடிச்சி இந்த பையனுக்கு இவனை பெற்றவர்கள் ஜாக்கிரதை.
இது ஒருவகையான மன பாதிப்பு ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை மூலம் தீர்வு கண்டுபிடிக்கமுடியும்
தண்ணி தெளிச்சு விட்டுடனும் பட்டபிறகு புத்திவரும்.
Father face irukku
இந்த அம்மா, அப்பாவின் முக சாயல் (அகண்ட முகம்) அவனுக்கு... ஆனால்..... 😂
40:41
He looks like his mother 😂
Yeah exactly..he looks like his mom
Yes bro😅
Responsibility vitutu oodura plan thaan antha paiyan podura intha drama.
Madam be care full he will tell you are his sister
😅😅
😅😅😅😅
this is kind of psycological problem.......
i met some people like this.................
these people do not accept relationship and do not believe anyone. but treatments can cure that. these kind of people must be handle care fully and kindly. because as the human they think they are right and they act as normal people. these kind of things happening when parents are too strict at the children. so they imagine and think too much and confuse themselves. Please do not handle him rudely.
இந்த பையன் ரொம்பவே திமிர் பிடித்தவன்.
பெற்றவர்களாக இல்லாவிட்டாலும் வளரத்த நன்றி கூடவா இருக்காது??
இப்படி தூக்கி அடித்து மரியாதை இல்லாமல் பேசுகிறானே??
இவன் செத்துப்போனாலே நல்லது 😅😅😅😅😂😂😂😂
Oh my God,its shocking that there are even such people exsisting....deffinately God will teach him a lesson for hurting his parents..thu!!!!!
இப்ப இந்த பையன் என்ன நிலைமைல இருக்கிறான் என்று தெயவில்லையே
He is living in his own world..... deceit and lies..... being a parent watching this episode breaks my heart.....
True.. Pity on him..
²lju🎉ikuyycup 9:00 😊8o9 9:00 @@jimelliotpremkumar8708
@@krishnashunmugiah8149j b,😮😮t
@@krishnashunmugiah81491qq❤❤😅
Vijay fan ah iruppaan😂
Lakshmi ma'am : petha paiyan yepudi epadi santhayge paduran
My mind voice : mental problem iruntha paduvan 😂
It's obvious that he is having mental health issues.
Mutal
போட லூசு
நன்றி கெட்டவன் நீ எல்லாம் ஒரு மனுசனா
நல்லகதாசிரியன் இவன் கற்பனையாக வாழ்பவன்
சந்தேக பிசாசு இவன்
இவன் கிருக்கன் அவ்வளவுதான்
சரி இவிங்க உன் அம்மா அப்பா இல்லைடா... போடா... 😂😂😂(இவனுக்கு மனம் சிதைந்து விட்டது)
Same brother enakku😡🤦
He got mental problem😅
இந்த பிள்ளை இருக்குதுக்கு செத்துரலாம்
Madam neenga super
விஷ காளன் வளர்த்த பலன்
இப்ப அந்தக் குடும்பத்தில கொழப்பம் 😖 வரப்போகுது! ஒழுங்கான தெளிந்த க் குளத்தில கல்லெறீஞ்சாப்புல கலங்கப் போகுது டோய்!!ஹாஹாஹா!! பாவம் அந்த தேன்மொழிமா!!! 😢
What happened to this boy ? Did he meet that other lady ? Please let us know.
He seems to be suffering from Schizophrenia. These patients
Usually imagine a lot of things. He needs medical help.
Leave about mother
Who will be his father then😂😂😂
Senthil you have to learn some manner, and please respect this parents,.
ச்சீ இவன் எல்லாம் ஒரு பையன் னா பைத்தியம் பைத்தியம்
Half boil mandyan 😂
இவர் ஒரு சைக்கோசிஸ்...... தான் ஒரு பேரழகன் என நினைப்பு....தன் தாய் அழகில்லை என உள்மனம் நினைப்பு.....நல்ல சிகிச்சை வேண்டும்.கற்பனை நோய் ..யாருக்கும் அறிவில்லை நெறியாளர் உள்பட.....சிகிச்சை முக்கியம்
கைப்புண்னுக்கு கண்ணாடி தேவையா அந்த அம்மாவோட முக ஜாடை அப்படியே அந்த பையனுக்கு இருக்கு.
I am suffering from my mom death... He will not know the value of mom dad
ஏன்டா நீ ஒரு பிச்சைக்காரிக்க பெருந்தியா இவ்வளவு நாளா படிக்க வைத்ததுக்கு நன்றி கூறிவிட்டாய்
இவன் ஒரு லுசு பைய இவன மெண்டல் ஆஸ்பத்திரில சேருங்க
Yes ur right
17:30 ஏதோ விஷயம் இருக்கு... எதற்காக அந்த பெண் அப்படி சொல்ல வேண்டும். ஏன் இவ்வளவு குளறுபடி இந்த சின்ன விஷயத்தில்.. அந்த பெண்ணிடம் ஏன் போன் செய்து விசாரணை நடத்த வில்லை?
Full aha parunga
you are right brother
He stupid
The boy never respect mom and dad dei muddal
நல்ல நண்பர்கள் கருத்து வேற்றுமை ஏற்படும் நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்யுங்கள்
Dna test eduthu avan munchila vesunga apuram thalai muzhiki vitta 4days la vanthu call a vizhattum
Romba kastam andha thawing nilamai...
அன்னைக்கே கீழ்பாக்கத்தில் சேர்த்து இருந்தா இந்த அளவுக்கு முத்தி இருக்காது வேற இடத்துல சேர்த்த தாள் தப்பிச்சி வந்துட்டான்
😂😂😂😂,unmai
@@akilasundaresan9656AAz me
அடோ நாய்
மூட்டள் நாய்
இவன் செருப்புல் அடிக்கனும்
Ipo ivan ena pandran?????🙄
இவனுக்கு முதல் தாரத்தின் பிள்ளைகளை பிடிக்கவில்லை அதனால்தான் நடிக்கிறான்
சார் நீங்க சென்னது தன் உண்மை
Aise bhi bacche hote hi very sad.. kitna painful moment hoga parents ke liye
சைக்கோ மென்டல் ....மேடம் இவன கீழ்பாக்கத்தில் கொண்டு போய் சேருங்க..
இந்த.நாய் இப்ப எங்க.இருக்கு.pl. யாராவது. சொல்லுங்க
இப்போது அந்த நாய் செத்துருக்கும்
Lakshmi ma'am innum konja neram avenkitta pesuninga ungaley avan amma soluvan.
😂😂😂correct
Super lusySon
இவன் ஒரு சைக்கோ.....
Nest time I nvr tell my son. Amma kuppatottiyil eduten😂
My mom told me she found me sleeping on a tree