Poo Malarinthida Video Song- Tik Tik Tik | Kamal Haasan | Madhavi | Swapna | Radha | Music Studio

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 296

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 2 місяці тому +15

    இறைவா எனக்கு ஒரு வரம் வேண்டும் என்னை மீண்டும் இந்த இளமை காலத்திற்கு அழைத்து சென்று விடு இது போன்ற இனிமையான பாடல்களை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் ❤❤❤

    • @karthikprabu7631
      @karthikprabu7631 Місяць тому

      கேட்கும் பொழுது இளமை உணர்வு தோன்றவில்லையா சகோ❤ தாங்களும் பாடலைக் கேட்டும் பொழுது சேர்ந்து பாருங்கள் தானாக வயது குறையும். நானெல்லாம் அப்படித்தான்😂 வீட்டில் யார் இருந்தாலும் சரி எனது குரல் ஒலிக்கும் 😂😂😂

  • @murugans.murugan5664
    @murugans.murugan5664 2 роки тому +312

    தமிழில் எத்தனையோ இசை மேதைகள் வந்தார்கள் வருவார்கள் அனைவரும் பகல் பொழுதை பங்கு போட்டு கொள்ளுங்கள் இரவு பொழுது இசை ஞானிக்கு மட்டுமே

    • @rajendrann289
      @rajendrann289 2 роки тому +12

      No doubt...

    • @sumathip3745
      @sumathip3745 Рік тому +13

      மிகச் சரியாகச் சொன்னீர்கள் சகோ. வாழ்த்துக்கள்.

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому +23

      எனக்கு ,இரவு பகல் irendu நேரமும் வேண்டும் - இளையராஜா !!!!🎼❤️🌹❤️🎼💙🙏💙

    • @ChandraSekar-pc6uh
      @ChandraSekar-pc6uh Рік тому +1

      Podu loose

    • @ChandraSekar-pc6uh
      @ChandraSekar-pc6uh Рік тому +1

      Isai Nani illa Avan otu bodu

  • @mlaksh
    @mlaksh 22 дні тому +4

    பாரதி ராஜா, கண்ணதாசன், இளையராஜா,யேசுதாஸ்,ஜென்னி, சூப்பர் கமல்,மாதவி இவர்களுடன் கடைசியில் அந்த தேங்காய் ஸ்ரீனிவாசன் அட்டகாசம்..சூப்பர்😅😊😂

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Рік тому +25

    K. J. ஜேசுதாஸ் அய்யா குரல். ஜென்சி அவர்கள் குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.

  • @ravikumarns1246
    @ravikumarns1246 Рік тому +34

    This is one of the best composition of Dr. Ilaiyaraja. Beautifully sung by Dr. K J Jesudas& Jency. Nobody can beat Isaignani. He is the greatest music director.. 🙏🙏

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +225

    சிவப்பு நிற மருதானி கோலமிட்ட சலங்கை அணிந்த பாதங்கள் நடன ஜதிக்கு ஆடி தாளமிடும் ..மாதவியின் கண் வீச்சில் காயமடைந்த கமலஹாசன்.. பூவை மலர சொன்ன ஜென்சி .. ஜேசுதாஸ் குரலில் பொன் மயிலை பாடி மலர்ந்த பூவை ரசிக்கும் ரசிகன்.. படுக்கையில் பாம்பு நெளிய தலையணை கிழிய காதல் காட்சி பாடிய கவிஞர் கண்ணதாசன்... என்றும் இதை கேட்க வைத்த இசை தேவன் இளையராஜாவின் இனிக்கும் இளமை.. இனிமை...

    • @sathishkumarsukumar4756
      @sathishkumarsukumar4756 2 роки тому +9

      கவிஞர் வாழ்த்துக்கள்🎉🎊

    • @mosesraj5660
      @mosesraj5660 2 роки тому +10

      பாடல் கவிப்பேரரசு அவர்களின் பட்டை தீட்டப்பட்ட வைர வரிகளாயிற்றே,..
      உங்கள் விமர்சனமும் அருமை அன்பரே...

    • @muthunachammaiar2409
      @muthunachammaiar2409 Рік тому +2

      D

    • @sumathip3745
      @sumathip3745 Рік тому +5

      உங்கள் ரசனைக்கு எனது வணக்கங்கள் சகோ. இளையராஜா ஐயா வாழ்க .

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому +6

      Indha பாடலை இயற்றியது வைரமுத்து sir illayam! கண்ணதாசன் அவர்களாம்! இப்போதான் என் comt kku praba என்பவர் போட்டு உள்ளார்! நானும் Google seidhu பார்த்தேன் ! கண்ணதாசன் sir dhaan! 💙🙏💙

  • @veeramani2346
    @veeramani2346 Рік тому +106

    மாதவி இடத்தை நிரப்ப இதுவரை யாரும் இல்லை

    • @kavyavasan4286
      @kavyavasan4286 7 місяців тому +1

      ஆமாமா மேக்கப் போடாமலே சூனியக்காரி மாதிரி இருக்க இவ அளவுக்கு யாரும் கிடையாது தான்

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 6 місяців тому

      @@kavyavasan4286 supera soninga !

    • @vijayanand8542
      @vijayanand8542 5 місяців тому

      PoramI unaku ​@@kavyavasan4286

    • @breakfastonuranus
      @breakfastonuranus 4 місяці тому

      Great actress but can't dance

    • @mohan1771
      @mohan1771 4 місяці тому +2

      ​@@breakfastonuranusShe is trained classical dancer

  • @selvarajs2422
    @selvarajs2422 2 роки тому +53

    2:16 முதல் 2:59 வரை , நம்பவே முடியாத மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளார் இசைஞானி.இசைஞானி-பாரதிராஜா கூட்டணிக்கு இணையேது?

  • @presymarauder
    @presymarauder 7 місяців тому +5

    What a song! Kannadasan sir lyrics, Ilayaraaja sir music, KJY sir voice, perfect blend of carnatic and western elements, handsome Kamal sir, and ever so beautiful and talented Madhavi madam. Love this!

  • @ElangovanPrakash-ue9ur
    @ElangovanPrakash-ue9ur Рік тому +46

    மயக்கும் பாடல் வரிகள் கமல் அவர்களின் நடிப்பும் மாதவியின் அபிநயமும் கண்கொள்ளா... காட்சி எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிப்பு தட்டாத பாடல் உயிர் கொடுத்த ஜேசுதாஸ் மற்றும் ஜென்சி ஜீவன் இளையராஜா தலை வணங்குகிறேன் நான் 🙏தமிழ் நண்பன்

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 роки тому +45

    Sss appa appappa 1980 என நினைக்கிறேன் அப்பா அப்பப்பா என்ன ஒரு அருமையான பாடல் எங்களுக்கு 16 வயது தான் என்னென்னமோ பண்ணும் வாழ்த்துக்கள் இளையராஜா ஐயா இந்த பாடல் இன்னும் 100 ஆண்டுகளானாலும் கேட்டு கொண்டே இருப்பார்கள் ஏசுதாஸ் அண்ணா சைலஜா சிஸ்டர் குரல் ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள்

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 роки тому +2

      1981

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 роки тому +5

      சைலஜா குரல் இல்லை இது ஜென்சி குரல் படம் வெளியீடு 1981

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому +1

      Not Sailaja ! It's ஜென்சி! 🎼❤️🎼💙🙏💙

  • @ragavank3532
    @ragavank3532 Рік тому +51

    மாதவி கண் சிமிட்டும் கண்ணடிக்கும் அழகே தனி.

  • @shabeerahamed3740
    @shabeerahamed3740 Рік тому +31

    Very Handsome Kamal and Beautiful Madavi with Big eyes. Super pair and ofcourse Raja's beautiful composition

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Рік тому +10

    எத்தனை விதமான இசை கருவிகள்

  • @praghavan1973
    @praghavan1973 2 роки тому +51

    Even Saint Tyagaraja who revived kharaharapriya into popular usage would have endorsed illayaraja for such a beautiful usage of this raagam.

  • @bjmnprm
    @bjmnprm Рік тому +11

    Super karaharapriya by raja sir
    Super voice by k.j.yesudhass sir & jencima
    Super performance by kamal sir, madhavima

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 2 роки тому +50

    Madhavi ... Evergreen 🌲 Eyes 👁 👁

    • @madhesyarn8891
      @madhesyarn8891 2 роки тому +2

      SSS hhh Appa appappa

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому

      மாதவியின் கண்களை கண்டு மயங்கதவர்கள் உண்டோ🐟🐟🐟💙🙏💙

  • @mulumathis3638
    @mulumathis3638 Рік тому +23

    Music composition, instrumental placing, mesmerizing lyrics..... that too படுக்கையில் பாம்பு நெளியுது, தலையணை நூறு கிலியுது!!! Could you imagine nowadays these lyric!!!

  • @தமிழன்டா-த9ம
    @தமிழன்டா-த9ம 11 місяців тому +17

    ராஜா 1000 ஆண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும்.

  • @nm5734
    @nm5734 2 роки тому +29

    Ilayaraja did a lot of Carnatic/Western fusion during this time. Check out மாப்பிள்ளைக்கு மாமன் மனசு...from நெற்றிக்கண்! Early 80s, Raja 2.0!

    • @ManiVaas
      @ManiVaas 11 місяців тому

      Oh Vasantha raja stands out with high phase shifting from western to classical, not sure how it's possible for human brain to create such tune and orchestra

  • @lakshminarayananr3577
    @lakshminarayananr3577 2 роки тому +50

    Only Ilayaraja can do this type of composition.

  • @subramanianp6336
    @subramanianp6336 10 місяців тому +18

    பாரதிராஜா இந்த பாடல் தொடக்க காட்சியை உருவாக்கிய விதம் அற்புதம். இசைஞானி ஒருவர் இவர் மட்டும் தான்

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Рік тому +87

    மாதவியின் - கண்கள் ! வைரமுத்துவின் வரிகள் ! ஜென்சி - ஜேசுதாஸ் - குரல் இனிமை ! கமலஹாசனின் - இளமை! எல்லாவற்றையும் கோர்த்து நம் காதுகளுக்கு பா மாலை சூட்டும் சூத்திரதாரி எங்கள் இளையராஜா! சொல்ல சொல்ல inikkudhayyaa - இளையராஜா ! 🎼❤️🌹❤️🎼💙🙏💙

    • @prabhamadhavan3100
      @prabhamadhavan3100 Рік тому +6

      Actually this song lyrics written by "real" kaviarasu kannadasan sir :) this is evergreen master piece so precise info is good for others reading

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому +5

      @@prabhamadhavan3100 oh sorry ! Naan vairamuthu Sir endru நினைத்து விட்டேன்! கண்ணதாசன் வரிகள் also lovely !!!💙🙏💙

    • @prabhamadhavan3100
      @prabhamadhavan3100 Рік тому +1

      @@sivaKumar-ic4nj No worries bro 🙂

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому

      @@prabhamadhavan3100 😊👍😊💙🙏💙

    • @mohan1771
      @mohan1771 5 місяців тому +1

      எழுதியவர் கண்ணதாசன்

  • @jennifer18dreams
    @jennifer18dreams 2 роки тому +13

    Solo violin ... Wow 💘 Raja 💜 always Raja 👑

  • @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
    @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA 6 місяців тому +3

    MAGNUM OPUS SONG
    BY THE MAESTRO
    &
    BHAARATHIRAAJAA

  • @achievehigh9405
    @achievehigh9405 Рік тому +6

    such a cute proposaland acceptance scene in indian cinema :D cuteee

  • @LoveBharath
    @LoveBharath 5 місяців тому

    Yesudas Ilayaraja... What genius.. So smooth switch between classical ans Western ❤❤

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 місяці тому +2

    Beautiful eyes till now no one has❤❤❤❤❤❤❤❤

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 11 місяців тому +13

    இசைக்கடவுளே உன் பாதம் சரண்

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 25 днів тому +1

    அந்தக் காலக் கட்டத்தில் கமல் படம் மாதிரி வேர யாருக்கும் இந்த மாதிரி பாடல்கள் கிடைக்கவில்லை

    • @mohamedrafeek5552
      @mohamedrafeek5552 8 днів тому

      Yes true ulaganayagan evergreen artist still young in 69

  • @rajeshrsutube
    @rajeshrsutube Рік тому +9

    Tik tik tik 's Music, picturisation ahead of its time

  • @sajimundarath8759
    @sajimundarath8759 6 місяців тому +2

    No matter how many times you see the song, you can't get enough of it

  • @Sachindass10
    @Sachindass10 3 місяці тому +3

    God of இசை ஞானி

  • @leenapriyan
    @leenapriyan 2 роки тому +21

    Tik tik tik..how handsome he is?!..see how he's transformed into Vikram 2.. unbelievable.ever green..more to come..

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому +2

      அதுதான் நாயகன் ! உலகநாயகன் !!! 🔥🔥🔥🌹❣️🌹🔥🔥🔥💙🙏💙

  • @krishnanrao9111
    @krishnanrao9111 5 місяців тому +7

    இரவை இரவல் கேட்டவன் அவன் மட்டுமே.....இறைவனிடம்..... உலகத்தமிழர்கள் உறங்குவதற்காக....

  • @murugan9579
    @murugan9579 8 місяців тому +1

    அருமையான ஜோடிகள் மாதவி கமலஹாசன்

  • @srinivasanveera
    @srinivasanveera Рік тому +17

    A mixture of karnatic and western music composition of Raja sir.
    A very fast song. Madhavi awesome actions. Jesudas and jency out performed in this song. A real musical treat. Great Raja.

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 5 місяців тому +8

    Lovely song by Raja sir
    Yesudas and jency nice singing
    Madhavi looking beautiful and also Kamal

  • @sampatkumar8097
    @sampatkumar8097 2 роки тому +23

    Superb what a composing - old memories ( every week Friday evening hearing this song for last 10 yrs -still enjoying )

  • @vinothadhasan6299
    @vinothadhasan6299 Рік тому +12

    I like mathavi..... She sent a photo and letter for the reply of my uncles letter in 1980..i still remembee

  • @muthumuthuvel2895
    @muthumuthuvel2895 Рік тому +60

    தமிழ் திரை இசை பாடல்களில் காலத்தால்
    மறக்கமுடியாத பாடல்களில் இதுவும் ஒன்று

  • @balabalaeverever
    @balabalaeverever 10 місяців тому +6

    Credits to the video from @Ragamalikatv Ilayaraja sir, a genius, at 0:18 and 0:30 you can hear the Tik Tik Tik (title of the film) that he incorporated as a sound. Brilliant

  • @poongasiva9643
    @poongasiva9643 Рік тому +6

    ஏய் !! முண்டகண்ணி ! இளையராஜாவின் இசையில்
    உன் கண்ணை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு❤️🧡💛💚💙💜🤎🖤🤍

  • @sivaramakrishnanbalasubram798
    @sivaramakrishnanbalasubram798 Рік тому +8

    Enna kannu da saamy. Heroine with beautiful eyes

  • @aluk.m527
    @aluk.m527 2 роки тому +10

    മാധവി ഡാൻസ് പോരാ..
    എന്നാലോ കണ്ണുകളിലെ ആ വശ്യത അപാരം..

    • @s9ka972
      @s9ka972 Рік тому

      Body shape and eyes ഒടുക്കത്തെ ഭംഗിയാ

  • @lotusking861
    @lotusking861 2 роки тому +15

    Once of a time in asia, india a village man was gifted to treat all by sound.
    By the god..at last by his songs.music all worried where else another genius will born..

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому

      🙌🙌🙌👌👌👌🎻🎸🎻❣️❣️❣️💙🙏💙

  • @babaskaran9741
    @babaskaran9741 Рік тому +13

    என்ன ஒரு அருமையான இசைக்கோர்வை இளையராஜா Great

  • @daran7800
    @daran7800 7 місяців тому

    One of my favorite song always❤ Amazing tune, amazing lyrics , amazing picturization... ..

  • @pichainathanb2158
    @pichainathanb2158 4 місяці тому +3

    போட்டி பாடல் for கமல், இளையராஜா மற்றும் பாரதிராஜா.. Still chill song❤

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 11 місяців тому +14

    இசையின், இசை ஞானத்தின் உச்சம்❤❤❤

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 2 роки тому +22

    MADAVI'S EYES, ICE 😲🤩😍

  • @SarahThavapalan
    @SarahThavapalan Рік тому +3

    Fantastic dance and singing 🎶

  • @ansp1424
    @ansp1424 9 місяців тому +8

    Nice song தினமும் கேட்பேன்

  • @SelvarajM-pm1tt
    @SelvarajM-pm1tt 4 місяці тому +2

    திறமை உள்ளவர்களை தமிழ் மக்கள் purinthukolvathillali

  • @selvam9424
    @selvam9424 2 роки тому +21

    ஆஹா என்ன அருமையான பாடல் .

  • @veggiegirl1126
    @veggiegirl1126 Рік тому +6

    Female : Poo malarnthida
    Nadam idum pon maayilae
    Poo malarnthida
    Nadam idum pon maayilae
    Ninraadum un paatham pon paatham
    Vizhigalal iravinai vidiyaavidu
    Male : Sa ga ni gha ma pa tha ni sa
    Female : Naan nadamida
    Urughiya thirumaghanaee…
    Male : I love you… i love you..i love you..
    I love you… i love you..i love you..
    Female : Vizhigalil nilavughal therigirathoo
    Male : sa gha ri gha ma pa dha ni sa
    Male : Enn intha koobam
    Yaar thantha saabam
    Nee medai megham
    Enn minnal vegham
    Female : Kedupaanae sirinkindra paaavi
    Thaduthaanae ithu enna needhi
    Male : Unnakaagha erikindra jyothi
    Ivan indru uranghatha jaathi
    Paadukaiyil paambhu neliyudhu
    Thalaiyanai nooru kiliyudhu
    Nee anighira aadaiyil
    Oru nool ena
    Thinam naan irrunthida
    Sa ni dha pa ma pa dha ni
    Female : Naan nadamida
    Urughiya thirumaghanaee…
    Female : Thannaana na na na na
    Thaannaa na na na
    Male : Thaenarru ondru
    Neeradum inghae
    Female : Poo maalai ondru
    Thozh serum inghae
    Male : Ilaiaadai uduthatha pookal
    Chedi medhu sirikindra naatkal
    Female : Ilaiaadai uduthatha pookal
    Chedi medhu sirikindra naatkal
    Male : Chuda chuda aasai varugudhu
    Female : Ival manam theeyil nanaiguthu
    Male : Bothaiyil oru
    Female : Thamarai malar
    Male : Thaanudainthathu
    Female : Enn nadanthathu
    Male : Sa ni dha pa ma pa dhani
    Male : Poo malarnthida
    Nadam idum pon maayilae
    Male : I love you… i love you..i love you..
    I love you… i love you..i love you..
    Vizhigalilil therivathu vidukathaiyoo
    Sa gha ri gha ma pa dha ni
    Male : Poo malarnthida
    Nadam idum pon maayilae

  • @Madhuwellness
    @Madhuwellness Рік тому +5

    this movie should be remade, timeless classic

  • @ZZ_Z450
    @ZZ_Z450 2 роки тому +7

    See the pickup from 2.16 onwards. Thats called rajamagic

  • @arundorairaj8106
    @arundorairaj8106 Рік тому +5

    Madhavi Eye's no chance at all

  • @rapratu3055
    @rapratu3055 Рік тому +2

    Ipodan Madhavi ponmayilal keten,,,,,,Apdiye inga vandhen Raaja is inhuman......Same Raga Karaharapriya.....but 2 different prespective.....

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 11 місяців тому +8

    இசைக்கடவுளே

  • @ganesan3611
    @ganesan3611 Рік тому +4

    Excellent Video 📸 Song 👌

  • @baskaranjayaram4920
    @baskaranjayaram4920 Рік тому +3

    கிளாசிக்கல் & வெஸ்டர்ன் மியூசிக்

  • @udayakumar5681
    @udayakumar5681 16 днів тому

    Great song forever

  • @harshinivijay8151
    @harshinivijay8151 Рік тому +5

    Really excellent song. Kamal sir looks handsome. Awesome music

  • @ravis748
    @ravis748 Рік тому +10

    Its was a complete song in all aspects

  • @jayrambadri7327
    @jayrambadri7327 Рік тому +9

    Bass guitar ..just wow

  • @EswaranEawaran-l8z
    @EswaranEawaran-l8z 3 місяці тому +1

    பாடலுக்கு மெருகேற்றிய மாதவியின் அலகு

  • @manoharanm7779
    @manoharanm7779 2 роки тому +24

    Mixture of carnatic and western. Superb

  • @m.senthilkumar9060
    @m.senthilkumar9060 2 роки тому +23

    பாடலும் காட்சியமைப்பும் அருமை

  • @venkateshwarc7409
    @venkateshwarc7409 2 місяці тому

    What a music wow superb
    Song super o super

  • @shivasangameswaran9332
    @shivasangameswaran9332 Рік тому +7

    This song it super hit just because of Madhavi beauty. Kamal fans got bonus.
    Its a Melody from a song perspective.

    • @itsraj5549
      @itsraj5549 Рік тому +3

      Who cares.. visually yes madavi but same time Kamal look like chocolate man..get urself Barnol 😂

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 Рік тому +10

    Jency voice Wow! ❤❤❤

  • @rameshkumaar761
    @rameshkumaar761 8 місяців тому

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @venkatsubu9880
    @venkatsubu9880 Рік тому +2

    Never one came Raia sir against.......... Musical

  • @LoveBharath
    @LoveBharath 5 місяців тому

    ❤❤YESUDAS, JENCY.. ILAYARAJA❤️❤️

  • @ramadevims6058
    @ramadevims6058 10 місяців тому +3

    Madhavi is not classically trained. But kamal is a classic al dancer

  • @krajm3204
    @krajm3204 2 роки тому +8

    Maadavi kannukku yellaam Adakkam!

  • @nagarajanwastecottonbusine1892
    @nagarajanwastecottonbusine1892 2 роки тому +11

    அழகன் ஆளுமை சூப்பர்

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 8 місяців тому +6

    பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய ஒரு அற்புதமான பாடல்❤❤❤

    • @தமிழன்டா-த9ம
      @தமிழன்டா-த9ம 8 місяців тому +4

      பாடல் கண்ணதாசன் எழுதியது. அந்த சமயத்தில் தகரமுத்து சினிமாவிலே இல்லை

    • @mailsamyr3088
      @mailsamyr3088 2 місяці тому

      😅😅​@@தமிழன்டா-த9ம

    • @hariharasudhanj5271
      @hariharasudhanj5271 2 місяці тому

      ​@@தமிழன்டா-த9மLP records இல் உள்ளது. 100℅ வைரமுத்து தான். மற்றும் இது ஒரு கனா காலம். கண்ணதாசனின் பாடல் நேற்று இந்த நேரம்

  • @Mottathatha
    @Mottathatha 3 місяці тому +1

    இளைய ராஜா இதயம் வென்ற ராஜா

  • @thangamshetty4160
    @thangamshetty4160 2 роки тому +13

    பாட்டில் உள்ள வரிகளை ரசிக்க ரசிக்க ஆனந்தம் ஆனந்தமே.

    • @cbharathan1976
      @cbharathan1976 Рік тому +1

      lyrics by Vairamuthu...

    • @easwaraneaswaran8557
      @easwaraneaswaran8557 10 місяців тому

      ​@@cbharathan1976Bro this song writter kannadhadan😊😊

    • @cbharathan1976
      @cbharathan1976 10 місяців тому

      @@easwaraneaswaran8557 Oh..thanks for correcting me sir.

  • @balasundaramn5202
    @balasundaramn5202 2 роки тому +5

    Kamal .....

  • @rightideas30
    @rightideas30 5 місяців тому +1

    3:21-->Kannathasan sir❤

  • @rajeshg5166
    @rajeshg5166 Рік тому +6

    Madhavi eyes so mesmerizing...

  • @danielwilson2823
    @danielwilson2823 5 місяців тому +1

    தினந்தோறும் கேட்க லாம்

  • @balajin8611
    @balajin8611 Рік тому +6

    Brautiful lyrics by kannadsan with issai nyani swanalatha-yesudas classical duet.

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому +2

      ஸ்வர்ணலதா இல்லை !! ஜென்சி அம்மா!! இந்த ஃபில்ம் 1981 வந்தது என்று comt களில் சொல்கிறார்கள்! அப்போ ஸ்வர்ணலதா introduce kooda ஆகவில்லை! பிறகெப்படி பாடி இருக்கமுடியும் ? 💙🙏💙

  • @SivaKumar-wb8cq
    @SivaKumar-wb8cq 2 роки тому +3

    பாட்டுசூப்பர்

  • @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
    @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA 6 місяців тому +1

    5:50-5:51....ச நி த ப ம ப த நி பு
    மலர்ந்திட நடமிடும்....
    என்று
    'பு' (பூ)வை ஸ்வரமாக கோர்த்திருப்பது
    அதிஸ்வாரஸ்யம்!!!
    பாடலை எழுதியவரே
    'பு' வை புதுஸ்வரமாக சேர்த்து எழுதினாரா...
    அல்லது இசையமைப்பாளர்
    அதை அவ்வாறு அமைத்தாரா....
    அல்லது ஜேசுதாஸ் பாடும் போது தானாக improvise செய்தாரா...
    அல்லது Arranger அதை நிகழ்த்தினாரா....???
    சில எடக்குமடக்கான பாடல்காட்சி
    சூழல்களில் , மஹாகவி கண்ணதாசன்
    'பூ'வை
    குழுஊக்குறியாக வைக்கும்
    இலக்கிய குறும்பு கொண்டவர்!

  • @Sagi7866
    @Sagi7866 9 місяців тому

    Bharathiraja Sir .... Gurunathar.....

  • @KavithaNagamuthu
    @KavithaNagamuthu Рік тому +4

    Kamal madhavi super song very very super

  • @ArunKumar-ih8tm
    @ArunKumar-ih8tm Рік тому +5

    Ilayaraja best song

  • @shankar22552
    @shankar22552 4 місяці тому +2

    Rajni sir you are only super star
    In Indian cinema
    Nobody OK 👍

  • @svsgrand7726
    @svsgrand7726 2 роки тому +5

    Antha voilin . athuthan raja

  • @marriappanmmarri4680
    @marriappanmmarri4680 5 місяців тому +2

    இ ளை ய ரா ஜா
    இசைகடவுள்!

  • @JohnmanoharK
    @JohnmanoharK 2 місяці тому

    Raja, రాజా, రాజా, రాజా, the రాజు of the music.

  • @svsgrand7726
    @svsgrand7726 2 роки тому +4

    Antha violin eppa

  • @meenakshisuntharamnah3713
    @meenakshisuntharamnah3713 2 роки тому +6

    Beautiful komposition Madhavi eyes lovely

  • @selvaraj55
    @selvaraj55 6 місяців тому

    Best love song 1980

  • @kamlaka2363
    @kamlaka2363 Рік тому +1

    Like it