UNITED!!

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • "Behold, how good and how pleasant it is for brethren to dwell together in unity!"

КОМЕНТАРІ • 315

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 4 роки тому +15

    1.எனக்கொத்தசை வரும் பர்வதம்
    2.என்னை மறவா ஏசு நாதா
    3.உமக்கொப்பானவர் யார்?
    4.மகிழ்வோம் மகிழ்வோம்
    5.அவர் நல்லவர் அவர் வல்லவர்
    6.தேன் இனிமையிலும் ஏசுவின்
    7.எந்தன் உயிருள்ள நாட்கள்
    8.நீரில்லாத நாள் எல்லாம்
    9.வானிலும் பூவிலும் மேலான
    10.உம் நாமம் சொல்ல சொல்ல
    11.ஆராதனை உமக்கே
    12.கேருபீன்கள், சேராபீன்கள்
    13.உயிரோடு எழுந்தவரே
    14.தூயரே தூயரே
    🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

    • @presillasherly2455
      @presillasherly2455 4 роки тому +1

      Is this complete list

    • @levismusic4885
      @levismusic4885 4 роки тому

      Hello Friends, here is the entire chord video for all the songs in this united track.
      ua-cam.com/video/NreLO0QvrxI/v-deo.html
      Share and kindly subscribe for more chord videos!!

  • @AlanCaldwell22
    @AlanCaldwell22 4 роки тому

    SONG LYRICS!!! ✝️ #UNITED #GodMusic #tamilgospelsongs
    Part 1 of 2
    [All]
    எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம்
    நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் x2
    [Pr. Gersson Edinbaro]
    வானமும் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    [All]
    வானமும் பூமியும் படைத்த
    [Pr. Jacob Koshy]
    எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன்
    [Evg. Robert Roy]
    எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன்
    [All]
    எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம்
    நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் x2
    [All]
    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும் x2
    [Bro. Daniel Jawahar]
    வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
    [Bro. M.K. Paul]
    வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
    [Pr. Paul Moses]
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமிதே
    [Bro. Giftson Durai]
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமிதே
    [All}
    உமக்கொப்பானவர் யார்? x4
    வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்? x2
    [Pr. Jeswin Samuel]
    மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
    இயேசு இராஜன் நம் சொந்தமாகினார்
    [All]
    மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
    இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
    [All]
    இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
    எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் x2
    [Evg. Albert Solomon]
    அவர் நல்லவர், அவர் வல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    [Bro. Ranjith Jeyapaul]
    முன்சென்றாரே அவர் நல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    [Pr. Reenu Kumar]
    பாதுகாத்தாரே அவர் நல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    [Pr. Simon Fernandez]
    என்னை நடத்தினார் அவர் நல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    [Pr. John Jebaraj]
    தேன் இனிமையிலும்
    இயேசுவின் நாமம்
    திவ்ய மதுராமமே
    [Bro. Clement Sasthriyar]
    தேன் இனிமையிலும்
    இயேசுவின் நாமம்
    திவ்ய மதுரமாமே
    [All]
    அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய்
    தினமும் நீ மனமே x2
    தேன் இனிமையிலும்
    இயேசுவின் நாமம்
    திவ்ய மதுரமாமே
    [Pr. Blesson Daniel]
    பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
    பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
    [Bro. VGS Bharathraj]
    பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
    பாரெங்கும் வாசனை வீசிடும் நாமம்
    [Pr. Vincent Samuel]
    வானிலும் பூவிலும் மேலான நாமம்
    வானாதி வானவர் இயேசுவின் நாமம்
    [Pr. Chadwick Samuel]
    நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
    நம்பினோரை என்றும் கைவிடா நாமம்
    [All]
    இயேசுவின் நாமம் இனிதான நாமம்
    இணையில்லா நாமம் இன்ப நாமம்
    எங்கள் இயேசுவின் நாமம் இனிதான நாமம்
    இணையில்லா நாமம் இன்ப நாமம்
    [Pr. Lucas Sekar]
    எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
    உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
    [Sis. Anne Solomon]
    எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
    உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
    [Bro. Zac Robert]
    ராஜா நீர் செய்த நன்மைகளை
    எண்ணியே துதித்திடுவேன்
    [Bro. Joseph Aldrin]
    ராஜா நீர் செய்த நன்மைகளை
    எண்ணியே துதித்திடுவேன்
    [All]
    ஆராதனை உமக்கே x8

    • @AlanCaldwell22
      @AlanCaldwell22 4 роки тому

      Part 2 of 2
      [All]
      நீரல்லால் எங்களுக்கு
      பரலோகில் யாருண்டு ஜீவநாதா x2
      [Sis. Anne Cinthia]
      நீரே அன்றி இகத்தில் வேறொரு
      தேட்டமில்லை பரனே
      [Sis. Kiruba Victor]
      நீரே அன்றி இகத்தில் வேறொரு
      தேட்டம் இல்லை பரனே
      [Sis. Stella Ramola]
      நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
      நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
      [Sis. Kirubavathi]
      நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
      நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
      [Bro. Benny Joshua]
      உயிரின் ஊற்றே நீ ஆவாய்
      உண்மையின் வழியே நீயாவாய்
      [Pr. David L. Franklin]
      உயிரின் ஊற்றே நீ ஆவாய்
      உண்மையின் வழியே நீ ஆவாய்
      [Pr. Alwin Thomas]
      உறவின் பிறப்பே நீயாவாய்
      உள்ளத்தின் மகிழ்வே நீயாவாய்
      [Pr. John Jebaraj]
      உறவின் பிறப்பே நீயாவாய்
      உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்
      [All]
      நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
      நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா x2
      [Bro. Samuel Dhinakaran]
      வானிலும் பூவிலும் மேலான நாமம்
      வல்லமையுள்ள நாமமது
      [Dr. Paul Dhinakaran]
      வானிலும் பூவிலும் மேலான நாமம்
      வல்லமையுள்ள நாமமது
      [Bro. Victor Dorai]
      தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது
      [Bro. Victor Dorai and Sis. Kiruba Victor]
      தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது
      [Bro. Clement Sasthriyar]
      இயேசுவென்ற திரு நாமத்திற்கு
      எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
      [All]
      இயேசு என்ற திரு நாமத்திற்கு
      எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
      [Bro. Benny Joshua]
      உம் நாமம் சொல்ல சொல்ல
      என் உள்ளமெல்லாம் துள்ளுதய்யா
      [All]
      உம் நாமம் சொல்ல சொல்ல
      என் உள்ளமெல்லாம் துள்ளுதய்யா
      [Sis. Kirubavathi, Sis. Kiruba Victor, Sis. Anne Solomon, Sis Anne Cinthia]
      உம் அன்பை பாடப் பாட x2
      [Pr. Alwin Thomas]
      இதயமெல்லாம் இனிக்குதையா
      [Pr. John Jebaraj]
      என், இதயமெல்லாம் இனிக்குதையா
      [All]
      ஆராதனை உமக்கு ஆராதனை x4
      [Pr. K.S. Wilson]
      கேருபீன்கள் சேராபீன்கள்
      போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
      [Evg. Premji Ebenezer]
      ஆதியும் அந்தமும் ஆனவரே
      அல்பா ஒமெகாவும் ஆனவரே
      [All]
      ஆராதனை உமக்கு ஆராதனை x4
      [Apostle. Paul Thangiah]
      உயிரோடு எழுந்தவரே
      உம்மை ஆராதனை செய்கிறோம்
      ஜீவனின் அதிபதியே
      உம்மை ஆராதனை செய்கிறோம்
      [Bro. Ben Samuel]
      மரணத்தை ஜெயித்தவரே
      உம்மை ஆராதனை செய்கின்றோம்
      பாதாளம் வென்றவரே
      உம்மை ஆராதனை செய்கின்றோம்
      [All]
      அல்லேலூயா ஓசன்னா x8
      [Pr. Joel Thomasraj]
      தூயரே தூயரே
      சர்வ வல்லவர் நீரே
      [Pr. Gersson Edinbaro]
      தூயரே தூயரே
      சர்வ வல்லவர் நீரே
      [Evg. Robert Roy]
      பாத்திரரே துதி உமக்கே
      [All]
      நீர் என்றும், தூயரே தூயரே
      சர்வ வல்லவர் நீரே
      பாத்திரரே துதி உமக்கே x2
      ஆமென்! x2

  • @snehadhanaraj3704
    @snehadhanaraj3704 4 роки тому +1

    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன் (2)
    வானமும் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    வானமும் பூமியும் படைத்த..
    என்னுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் (2)
    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன் (2)
    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும் (2)
    வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் (2)
    ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே (2)
    உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார் (2)
    வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)
    மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
    இயேசு இராஜன் நம் சொந்தமாயினார் (2)
    இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
    எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் (2)
    அவர் நல்லவர் அவர் வல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    முன்சென்றாரே அவர் நல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    பாதுகாத்தாரே அவர் நல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    என்னை நடத்தினார் அவர் நல்லவர்
    அவர் கிருபை என்று முள்ளதே
    தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
    திவ்விய மதுர மாமே (2)
    அதைத் தேடியே நாடி ஒடியே வருவாய்
    தினமும் நீ மனமே (2)
    தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
    திவ்விய மதுர மாமே
    பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்
    பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
    பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
    பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்
    வானிலும் பூவிலும் மேலான நாமம்
    வானாதி வானவர் இயேசுவின் நாமம்
    நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
    நம்பினோரை என்றும் கைவிடா நமாம்
    இயேசுவின் நாமம் இனிதான நமாம்
    இணையில்லா நாமம் இன்ப நாமம்-எங்கள் (2)
    எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
    உம்மை புகழ்ந்து பாடிடுவேன் (2)
    ராஜா நீர் செய்த நன்மைகளை
    எண்ணியே துதித்திடுவேன் (2)
    ஆராதனை உமக்கே (8)
    நீரல்லால் எங்களுக்குப்
    பரலோகில் யாருண்டு ஜீவநாதா (2)
    நீரேயன்றி இகத்தில் வேறொரு
    தேட்டமில்லை பரனே (2)
    நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
    நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா (2)
    உயிரின் ஊற்றே நீயாவாய்
    உண்மையின் வழியே நீயாவாய் (2)
    உறவின் பிறப்பே நீயாவாய்
    உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் (2)
    நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
    நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா (2)
    வானிலும் பூவிலும் மேலான நாமம்
    வல்லமையுள்ள நாமம் அது (2)
    தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது (2)
    இயேசு என்ற திரு நாமத்திற்கு
    எப்போதுமே மிக ஸ்தோத்திரம் (2)
    உம் நாமம் சொல்ல சொல்ல
    என் உள்ளம் எல்லாம் துள்ளுதைய்யா (2)
    உம் அன்பை பாட பாட (2)
    இதயம் எல்லாம் இனிக்குதைய்யா- என் (2)
    ஆராதனை உமக்கு ஆராதனை (4)
    கேருபீன்கள் சேராபீன்கள்
    போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
    ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஆல்பா ஒமேகாவும் ஆனவரே
    ஆராதனை உமக்கு ஆராதனை (4)
    உயிரோடு எழுந்தவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    ஜீவனின் அதிபதியே
    உம்மை ஆராதைனை செய்கிறோம்
    மரணத்தை ஜெயித்தவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    பாதாளம் வென்றவரே
    உம்மை ஆரதைனை செய்கிறோம்
    அல்லேலூயா ஒசன்னா-(8)
    தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே (2)
    பாத்திரரே துதி உமக்கே - நீர் என்றும்
    தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே
    பாத்திரரே துதி உமக்கே (2)
    ஆ..மென்.. ஆ..மென்..

  • @ndharani726
    @ndharani726 4 роки тому +15

    So Happy to see all pastors.this is a symptoms of revival. So soon god send his revival in India. Behold, how good and pleasant it is when brothers dwell in unity. God bless you all pastors

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      Amen sister. Thank you for your kind and encouraging words. God bless

    • @ndharani726
      @ndharani726 4 роки тому

      @@Reenukumar thank you for your blessings pastors. May God bless you and your ministry. He will use you for too many people pastor..

    • @helens3912
      @helens3912 4 роки тому +2

      Beware. Preachers of Antichrist. Despising the poor and begging money from others and living a luxurious life. Ministers of antichrist. Worshiping money and misleading people and leading them to hell. They are the enemy of Christ and Hid word. Anyone who follows them also following antichrist

    • @calebwesley
      @calebwesley 4 роки тому

      @@helens3912 Who is the liar but the one who denies that Jesus is the Christ? This is the antichrist, the one who denies the Father and the Son (1 John 2:22). Please know what you speak in a public forum... these people are praising and lifting name of Jesus. if you want to help others go and do ... and dont say things you dont know. its better to stay quiet than to comment on spirit filled persons as anti-christs. WHY SHOULD DEVIL HAVE ALL GOOD MUSIC???

    • @helens3912
      @helens3912 4 роки тому

      Beware!!! this is the group shown in Zephaniah 3:3-4"அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
      அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்."
      Servants of antichrist.

  • @selvamj3059
    @selvamj3059 4 роки тому

    தேவனுடைய நாமத்திற்கு மாத்திரம் மகிமை உண்டாகடும்... 😍 ஆமேன் 🙋😍

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      Praise God brother. God bless you abundantly

  • @rubyraegan988
    @rubyraegan988 4 роки тому

    I really felt god's presence...I too worshipped Jesus with u people...my eyes are filled with tears i couldn't control myself... Praise the lord...😇😇😇

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      Praising God for His abundance of grace sister. God bless you

  • @parveena2353
    @parveena2353 3 роки тому

    Amen.... Hallelujah..... Praise the Lord.... Thank you Lord for this amazing song...

  • @jenitalkingtom7025
    @jenitalkingtom7025 4 роки тому +1

    My heart is full filled of thanking them 💗💙💗💗 to hear this worship my heart cry out and lay down to Jesus

  • @parveena2353
    @parveena2353 3 роки тому

    Praise the Lord.... Goosebumps everytime we hear this song...

    • @Reenukumar
      @Reenukumar  3 роки тому

      All glory and honor to God brother

  • @radha5835
    @radha5835 4 роки тому

    So heavenly..,...felt like got a glimpse of how it is UP there .....thank u God.....all glory to You

  • @yuwarajramamoorthy5856
    @yuwarajramamoorthy5856 4 роки тому

    I am filled with you...
    Thank you Lord... your making is always wonderful..
    Glory to Lord Jesus

  • @sathyamurthy.d31
    @sathyamurthy.d31 4 роки тому

    அருமை மிகவும் அருமை நன்றி கர்த்தருக்கு மகிமை ஆமென் ✝️🙏

  • @imanualrajesh5308
    @imanualrajesh5308 4 роки тому

    Glory to Jesus. Amen

  • @arthikumar8210
    @arthikumar8210 4 роки тому +2

    Amen Praise the Lord.... it's like Angels singing in heaven THANK YOU APPA FOR YOUR GRACE 🤩❤️😍😊

  • @mercysamuvel6480
    @mercysamuvel6480 4 роки тому

    Excellent😍😍...... God bless u abundantly to all...... My favourite💞💖 Giftson Durai Anna💖💞💞

  • @anupama4641
    @anupama4641 4 роки тому

    Amen appa

  • @christynal1
    @christynal1 4 роки тому

    LET GOD BE MAGNIFIED. PRAISE THE LORD

  • @jothijohnson603
    @jothijohnson603 4 роки тому

    Praise the lord Jesus. Amen

  • @letitialatha7818
    @letitialatha7818 4 роки тому

    Wonderful worship happy to see all pastors together Heaven on earth

  • @GSA446
    @GSA446 4 роки тому

    Devan thannudaiya vooliyargalukku talents kudukame eppidi iruppar. Ellarudaiya Sweet voices kekkumbodhu evvalavu magilchiya irukudhu. Arumaiyana songs. Ennaduyya favorite pastors and singersai vore idathula pakkradhu romba romba santhosamarukudhu and beautiful favorite songs.

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      All glory to God alone sister. God bless you abundantly

  • @jw7077
    @jw7077 4 роки тому +3

    Mind blowing!! Praise be to God!! It's much pleasure and amazing to see all Pastors and singers United and worshipping our savior Jesus Christ together. Expected few more men of God - Fr.Berchmans, Bro.Wesley Maxwell, Beryl Natasha, Reegan Gomez, Johnsam Joyson. May God protect you all to spk n live God's will and a humble servant after God's own heart🙏🏼

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому +1

      Thank you for your kind words brother. Very much humbled. God bless you

  • @drsushmithadaniel6317
    @drsushmithadaniel6317 4 роки тому

    Amen!!

  • @joshandgenie5121
    @joshandgenie5121 4 роки тому

    Such a blessed SINGERS performance as really awesome i enjoyed your group songs i
    feel like again to play and listen god bless the group wonderful session......sumithra

  • @christinanagarajah5305
    @christinanagarajah5305 4 роки тому

    Hallelujah 🌸

  • @jesuschrist6668
    @jesuschrist6668 4 роки тому

    Amen .god bless you all pastors and brother

  • @CatherinShirley17
    @CatherinShirley17 4 роки тому +4

    OMG!! What an experience!! No words to Express! Literally got my eyes filled with tears of joy ! Could really feel the presence of God! Taste and see that the Lord is good ! If this gives goosebumps, how would it be to in the heaven where the angels sing and praise God the creator of heaven n earth , the Lord and Savior Jesus Christ!!! 😇
    Bliss !!
    A must watch n experience!!

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому +1

      Purely God's grace sister. God bless you

    • @helens3912
      @helens3912 4 роки тому

      Beware. Preachers of Antichrist. Despising the poor and begging money from others and living a luxurious life. Ministers of antichrist. Worshiping money and misleading people and leading them to hell. They are the enemy of Christ and Hid word. Anyone who follows them also following antichrist

  • @pavithrarajappa1873
    @pavithrarajappa1873 4 роки тому

    Amazing songs..... All glory to lord🙏 Jesus only🙏🙏🙏 Love you daddy....🙏🙏🙏 Love you so much yesappa🙏💗✝

  • @princear3733
    @princear3733 4 роки тому +1

    Really Really superbbbbbbbbb pastor..... Glory to Jesus......Amen

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому +1

      God bless you abundantly brother

  • @sharonvictor3940
    @sharonvictor3940 4 роки тому +4

    Praise The Lord....goosebumps...heavenly...beautifully arranged.. nostalgic...classic songs...glorious...😍❤🎻🎺

  • @nirmalashankar3074
    @nirmalashankar3074 4 роки тому

    Glory to God 🙏🙏🙏

  • @p.a.margaretsophia1242
    @p.a.margaretsophia1242 4 роки тому

    Praise God

  • @nithyafibe8318
    @nithyafibe8318 4 роки тому

    Wow super pastor nice to hear the songs

  • @bharathir9471
    @bharathir9471 4 роки тому

    👍super awesome God bless our pastors sema

  • @sumithrar2032
    @sumithrar2032 4 роки тому +2

    Can't stop, hearing repeatedly

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      That's amazing brother. God bless

    • @helens3912
      @helens3912 4 роки тому

      Beware. Preachers of Antichrist. Despising the poor and begging money from others and living a luxurious life. Ministers of antichrist. Worshiping money and misleading people and leading them to hell. They are the enemy of Christ and Hid word. Anyone who follows them also following antichrist

  • @edmundroosevelt1105
    @edmundroosevelt1105 4 роки тому +2

    My long, long, long, wish finally has come true!! All the Men n Women of God uniting to glorify the greatest name of our Great God!! Overwhelmingly professional, topmost clarity, genuine worship, classic melodies, authentic feel of each n every music instrument played to the right sync of the notes n voices, excellent ambience, sense of oneness, single most n the only objective of glorifying God alone, opportunity given to every Pastor irrespective of their ministry n worship style n an all inclusive mastery exhibited in an exhilarating fashion!!!!!! Words fall short to appreciate this once in a lifetime opportunity Bro.... outstanding work done by the Director n his crew... in fact setting the benchmark for the seculars to follow!!! Praise God for making this album possible amidst all the challenges during theses tough times!!!👌👌👌👏👏👏👍👍👍

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому +1

      Praise the Lord brother. Thank you for your overwhelming response. God bless you abundantly

  • @saravananjayaraj7790
    @saravananjayaraj7790 4 роки тому

    It's made me very much happy...
    Bcoz, everyone United at one stage and praising Jesus with Great songs... It's fulfilled with anointing...💐😇

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      Praise God brother. All glory to God alone

  • @darshinitheni.99dorthy85
    @darshinitheni.99dorthy85 4 роки тому

    Amen Amen Amen Amen
    Amen Amen Amen Amen
    🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @kowsalyasrinivasan3514
    @kowsalyasrinivasan3514 4 роки тому

    Glory to the Lord the christ in the heaven.....Let all creation in the earth glorify his kingdom and his name.........

  • @reenapraveen5793
    @reenapraveen5793 4 роки тому +1

    Very happy. Praise the lord. Hallelujah. Yes my jesus is the true saviour of this world.

  • @shylajaganesh8666
    @shylajaganesh8666 4 роки тому

    All glory to God, பரலோகத்தில் இப்படித்தான் தேவனை துதித்துக்கொண்டிருப்போமோ?

  • @MJbenjaminR
    @MJbenjaminR 4 роки тому +1

    It’s so happy to see the church body in one. Let us be one and proclaim the gospel of God

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому +1

      Truly brother. God bless you

  • @hildachithiraivel560
    @hildachithiraivel560 4 роки тому

    Goosebumps! to see God's army.

  • @Biblewithmona
    @Biblewithmona 4 роки тому +1

    Thank you so much for coming up with this wonderful concept. We are telugites but we hear these songs learning them every day for couple of times. Great heart in this project. Loads of love to you all 💕🙏

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 4 роки тому +1

    What a wonderful effort!Truly. UNITED!!Beyond principles styles etc.v you .Thank you for bringing the songs of yesteryears in its true pristine glory.Songs we grew up with in our parent churches.A perfect amalgamation of the old and the contemporary.It was so sober,pleasant,and soulful to listen .was glad to see Jeshwin a product of Coonoor.So elegant without any of the usual guthiyattam and blaring music.Thanks.God Bless the Ministry of each one of you.My mother who was a great supporter of anyone who said ulliyakarar would be rejoicing in heaven to see you UNITED.Thank you onceagain

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      Praise God sister. Thank you for your kind words. God bless you abundantly.

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 4 роки тому

    It was a musical history of all the pastors melodious voice heaven came down and glory filled my soul

  • @benkevin1515
    @benkevin1515 4 роки тому +4

    Wow... Really we were amazed 😇✝😇... Praise to be the Lord God Jesus ✝✝❤😇😇

  • @oviya3050
    @oviya3050 4 роки тому +1

    i will pray your all together untill the jesus will come

  • @MosusJordenOfficial
    @MosusJordenOfficial 4 роки тому +1

    Glory be to God! 😀😀 Its Such a Blessing to listen all pastors worship together!!

  • @anbuash
    @anbuash 4 роки тому

    Wow.glory to Jesus.He alone be exalted😇

  • @kaarthikeyan666
    @kaarthikeyan666 4 роки тому

    wonderful,,for one moto 💕 one God 💕 praise Jesus

  • @ShadrachM
    @ShadrachM 4 роки тому

    சங்கீதம் 133:1-3
    Praise be to God....

  • @jeffry1785
    @jeffry1785 4 роки тому

    Super songs and voice nice

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      Praise God sister. God bless you

  • @estherkirubakaran8129
    @estherkirubakaran8129 4 роки тому

    I will praise you Lord with all my heart. - Psalm 138:1
    Wonderful worship. Praise the Lord

  • @veronicaanthony1124
    @veronicaanthony1124 4 роки тому

    Again I just don't know...
    I'm so much in love with God and after listening to these worship songs that also seeing all of them together and when we worship together it so much great.... Thanks reenukumar sir or the channel.... For this.... God bless you...

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      God bless you too sister . Thank you for your kind words

  • @boopathirajaeee1030
    @boopathirajaeee1030 4 роки тому

    Hiii paster Reenukumar spr

  • @boazmatthewmusic8438
    @boazmatthewmusic8438 4 роки тому

    Very nice to see so many worship leaders together!! Glory to God

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому +2

      God's pure grace brother. God bless you

  • @aarondayan.d3506
    @aarondayan.d3506 4 роки тому

    I am spellbound. Its heaven on earth. Incredible singing, spectacular ambience, perfect settings, amazing unison of servants of God, excellent musicians, soul quenching songs, heart melting harmony, perfect unity. Words cant suffice. Its beyond human efforts. Its the orchestration of the Holy Spirit working in one accord magnifying and glorifying the Triune God, the Creator, Redeemer and Saviour. A Big thanks to the Director who could bring it to a heavenly reality a visual divine treat to our weary eyes and a soul quenching music to burdened hearts. All glory to the Almighty God, who is the reason behind this historic, spiritual and nostalgic event. Praise the Lord.

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      Truly brother. This was purely God's grace and thanking God for it. Thank you for your kind words as well. God bless you

  • @jennifermargret9572
    @jennifermargret9572 4 роки тому

    Amazing Jesus is with us all 🙏😇 oh wowow really 1 literally feel the presence of holy spirit 🙏 😍😍 thank you God for this spiritual family we are really blessed to have you all brothers and sisters ❤️💕

  • @rachel5376
    @rachel5376 4 роки тому

    Praise the lord pastor good song jesus is good always amen pastor God presence is there with every one pastor god bless ur team

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      Thank you for your prayers and blessings sister. God bless you

  • @marysadhu3695
    @marysadhu3695 4 роки тому

    God's presence can be seen Abundantly....Thanks to all the pastors 🤗.Come on keep rocking

  • @amirthavarthini3259
    @amirthavarthini3259 4 роки тому

    Really really super glory to Jesus Christ ❤️... Main thing is this app is very much us full for me personally.thank you for this godmusic app.glory to Jesus Christ ❤️

  • @trisharvd
    @trisharvd 4 роки тому +2

    Beautiful😍✨❤ what a blessing to watch this. Praise God 😇

  • @lencyjothi4402
    @lencyjothi4402 4 роки тому

    It's awesome God's presence filled me
    Glory to God

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому +1

      Praising God for His grace sister. God bless you

  • @vivekhemmad9041
    @vivekhemmad9041 4 роки тому +1

    I love these songs already, and simply Wow

  • @gospelcommunication6825
    @gospelcommunication6825 4 роки тому

    Great revival and come for all the crucification these day happended in churches...and thank God for unity...

  • @sheilajacob2616
    @sheilajacob2616 4 роки тому +1

    All Glory to God alone.
    Really amazing.💞

  • @jasiabraham943
    @jasiabraham943 4 роки тому

    I feel sooooooooo happy to see the unity really I got tears God bless you all. Thank God to see like tis.

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому +1

      Thanking God for His unending grace sister. God bless you

  • @drsushmithadaniel6317
    @drsushmithadaniel6317 4 роки тому

    Praise the Lord!!

  • @shobapinky7607
    @shobapinky7607 4 роки тому +1

    Wowwwwwww it's awesome awesome awesome👏👏👏👏👏👏👏 mind blowing, no words to express, great job done by togetherness. Glory to God, Praise Jesus. Keep rocking🎸🎶🎶 brother. May God be with you. Thank you so much for your effort.

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      All glory and honor to God alone sister. God bless 6

    • @shobapinky7607
      @shobapinky7607 4 роки тому

      @@Reenukumar 🙏

  • @kalaivani515
    @kalaivani515 4 роки тому

    I am so happy semma praise the lord praise the God 🙏🙏🙏🙏

  • @anna-vn6ik
    @anna-vn6ik 4 роки тому

    Praise Lord,amazing and so happy to meet all Pastors together...how wonderful unity in Jesus Christ and so blessed with beautiful songs.God Bless everyone.

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      All glory and honor belongs to our Heavenly Father alone sister. Thank you for listening

    • @helens3912
      @helens3912 4 роки тому

      Beware. Preachers of Antichrist. Despising the poor and begging money from others and living a luxurious life. Ministers of antichrist. Worshiping money and misleading people and leading them to hell. They are the enemy of Christ and Hid word. Anyone who follows them also following antichrist

  • @melitasheeba4526
    @melitasheeba4526 4 роки тому

    Really amazing all the pastor's together filled with the holy spirit. Amen ❤❤

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      Praise God sister. God bless you

  • @graceedwin6798
    @graceedwin6798 4 роки тому

    சொல்ல வார்த்தையே இல்ல pastor 👏👏👏👏👏👏🙏🙏🙏

  • @ruthsophia577
    @ruthsophia577 4 роки тому

    Wow. Its really amazing. Can feel the presence of God. Glory to Lord.

  • @joshua73732
    @joshua73732 4 роки тому

    Happy to see God's Servant United together......... This unity can touch & reach anyone who is searching for True Love (Jesus Christ).

  • @JKLMDanielG
    @JKLMDanielG 4 роки тому

    Praise to be god.. very happy to see all pastor in one page

  • @nammacovaivetrimaran5795
    @nammacovaivetrimaran5795 4 роки тому

    Nice mind blowing

  • @anithaa7127
    @anithaa7127 4 роки тому

    Amen ..... What a worship....... All glory to God.. Super effort

  • @JesusandAnto
    @JesusandAnto 4 роки тому

    Such a blessing to this amazing view and praise God 🙏 God we honour you and we worship you Lord.

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      Amen brother. God bless you abundantly

  • @mabeljeevan1280
    @mabeljeevan1280 4 роки тому

    Amazing worship songs. All Glory to our God.

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      Praise God brother. God bless you

  • @hepsi6994
    @hepsi6994 4 роки тому

    Amen,god is good all the time his mercy endures forever😍😍😍

  • @jaisuba
    @jaisuba 4 роки тому

    Wow... Glory to God 🙏
    It's fantastic... Yes it's historic❤️
    All Favourite songs in one App...
    Thank You Jesus ❤️

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      Praise God completely sister. God bless you

    • @jaisuba
      @jaisuba 4 роки тому

      @@Reenukumar Thank you Pastor Sir❤️❤️❤️

  • @hepsi6994
    @hepsi6994 4 роки тому

    Im so happy to hear ❤❤ energitic,i trust u only god ,always i didnt see any sign but eventhough im trust u

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому +1

      Your faith will definitely not go in vain sister. God bless you

  • @ramanileela67
    @ramanileela67 4 роки тому

    Amen...praise the lord...Wonderful to see u all in lift our god ..We need more program like tiz..Good effort pastor...god bless u all an the young musicians...Blessed worship😇😇😇

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому +1

      All glory to God sister. God bless you abundantly

  • @pcrpcr05
    @pcrpcr05 4 роки тому

    மிகவும் அழகாக இருக்கிறது.... I feel enjoys .... 👏👏👏👏👏💐💐💐💐💐

  • @rajasudhaa2575
    @rajasudhaa2575 4 роки тому

    Amazing Video😍 Very Very Very Happy to see you all in this one stage🥰 I am very Glad to worship our Almighty Lord Jesus Christ with you all🤩 Thank you Jesus ♥️ Praise the Lord 🙏

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому +1

      Praise God sister. Thank you for watching. God bless you abundantly

  • @vasanthakumarsornakanthy1262
    @vasanthakumarsornakanthy1262 4 роки тому

    Amen amen amen awessome apprecaterd shalom from switzerland 🇨🇭 🤗

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      Thank you for listening brother. God bless you

  • @shirleyharry79
    @shirleyharry79 4 роки тому

    Wow nice to see all mighty man of God

  • @hepsi6994
    @hepsi6994 4 роки тому

    I heart filled with happiness ,

  • @johnarputharaj2356
    @johnarputharaj2356 4 роки тому

    United is one of the few great things that happened with Pandemic period, specially Ur portion are rocking Pastor, I am very happy to see many great servents in one program, I expecting more like this

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      All glory and honor to God brother. God bless you

  • @ephraimrocks
    @ephraimrocks 4 роки тому

    What a blessed family to be in. Thanks Pastor for sharing this great music of Unity. Felt the presence of Heaven. God bless you and your ministry and all the brothers and sisters who featured in this great music video. Looking forward to meet you in person when I come back to India.

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому +1

      God bless you abundantly too brother.

  • @shalinishalini7952
    @shalinishalini7952 4 роки тому

    Amen. Amen

  • @dskkkk1003
    @dskkkk1003 4 роки тому

    Wow spr amazing.. while hearing dis sg i felt something in my heart.. and i felt like I'm in heaven.. tq jesus fr loving me lot.. tq pastor to made dis🙏✝️✝️✝️

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      Praise God sister. God bless you abundantly

  • @josephdass8318
    @josephdass8318 4 роки тому

    Wow, very nice

  • @jonathand5192
    @jonathand5192 4 роки тому

    Really Amazed, Glory to God🙏

  • @ednasubramaniam657
    @ednasubramaniam657 4 роки тому

    All anointed pasters UNITED
    Beautifull brother

  • @sherly.jsherly.j9075
    @sherly.jsherly.j9075 4 роки тому

    🙏🙏🙏🙏

  • @joyrini8532
    @joyrini8532 4 роки тому

    What a wonderful worship.. I was overwhelmed with joy and happiness praising the Lord.. God bless you

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      Glory to God sister. God bless you too sister

  • @DextraDeepiJillsKitchen
    @DextraDeepiJillsKitchen 4 роки тому

    Wowww... Goodness 😍
    All Glory to God... Made us to feel the presence of God... full of Grace and Happiness... Really blessed

    • @Reenukumar
      @Reenukumar  4 роки тому

      Glory to God sister. God bless you abundantly

  • @jeniferdavid3900
    @jeniferdavid3900 4 роки тому

    It's really amazing to see all pastors singing... glory to God